PDA

View Full Version : வணிக, பொருளாதார இணையத் தளங்கள்



இராசகுமாரன்
17-08-2005, 01:14 PM
வணிகம், பொருளாதாரம், பங்கு சந்தை, ஏற்றுமதி, இறக்குமதி, உலக சந்த்தை பற்றிய பல நல்ல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றை ஒழுங்காக பயன் படுத்தினால் அவை பொக்கிஷம்.

தமிழில் அவ்வளவாக வியாபார தளங்கள் இல்லை தான், அதனால் ஆங்கில தளங்களின் சுட்டிகளை இங்கே பகிர்ந்து கொள்வோம்.

நான் பார்க்கும், அல்லது பார்த்த சுவையான இந்த வகையிலான இணையத்தளங்களை முதலில் கொடுக்கிறேன். நீங்கள் போஸ்ட் செய்த பின் அவற்றையும் இதன் கீழ் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கிறேன்.


பங்கு சந்தை / பொருளாதாரம்

http://www.bseindia.com (http://www.bseindia.com)

http://www.nseindia.com (http://www.nseindia.com)


http://www.stockholding.com (http://www.stockholding.com)

http://www.moneycontrol.com (http://www.moneycontrol.com)

http://www.capitalmarket.com (http://www.capitalmarket.com)

http://www.equitymaster.com (http://www.equitymaster.com)

http://www.personalfn.com (http://www.personalfn.com)

http://www.indiabulls.com (http://www.indiabulls.com)

http://www.brokerfrontoffice.com (http://www.brokerfrontoffice.com)

http://www.sharekhan.com (http://www.sharekhan.com)

http://www.5paisa.com (http://www.5paisa.com)

http://www.myiris.com (http://www.myiris.com)

http://www.moneypickle.com (http://www.moneypickle.com)

http://www.indiainfoline.com (http://www.indiainfoline.com)

www.Geojit.com (http://www.Geojit.com) - share trading, finance

www.icicidirect.com (http://www.icicidirect.com) - share trading

http://sify.com/finance/ (http://sify.com/finance/)

http://www.ndtvprofit.com/ (http://www.ndtvprofit.com/)

http://www.domainb.com/ (http://www.domainb.com/)


பன்னாட்டு வணிகம்

www.tradeindia.com (http://www.tradeindia.com) - Intl trading portal (India)

http://trade.indiamart.com/ (http://trade.indiamart.com/) - intl trading portal (India)

http://www.tradeportalofindia.com/defaultnew.asp (http://www.tradeportalofindia.com/defaultnew.asp) - Indian trade promotion org.

www.alibaba.com (http://www.alibaba.com) - Intl trading portal (Chinese, Asia)

http://www.seekandsource.com/ (http://www.seekandsource.com/)

http://www.expomarkets.com/ (http://www.expomarkets.com/) - Indian Exporters Directory

http://www.indiabizclub.com/ (http://www.indiabizclub.com/)

http://www.tradeisha.com/ (http://www.tradeisha.com/)

http://www.infobanc.com/ (http://www.infobanc.com/)


மற்ற நாட்டு பொருளாதர தளங்கள்

http://www.tdctrade.com/ (http://www.tdctrade.com/) - Hong Kong Trade Development Council


http://www.etrademyanmar.com/ (http://www.etrademyanmar.com/) - Myanmar (Burma) Business Info Trade portal

http://www.nortrade.com/ (http://www.nortrade.com/) - Norweygian Trade Portal


http://www.adcci-uae.com/ (http://www.adcci-uae.com/) - Abu Dhabi Chamber of Commerce Portal


http://www.dcci.ae/ (http://www.dcci.ae/) - Dubai Chamber of Commerce portal

http://www.ameinfo.com/news/Finance_and_Economy/ (http://www.ameinfo.com/news/Finance_and_Economy/) - Middle East Finance News


http://www5.zawya.com/ (http://www5.zawya.com/) - Middle East Finance & Business news


http://www.site-by-site.com/ (http://www.site-by-site.com/) - International Investment portal



சிறுதொழில் / சொந்த தொழில் துவக்குதல்

http://www.entrepreneur.com/bizstartups (http://www.entrepreneur.com/bizstartups)

http://www.startups.co.uk (http://www.startups.co.uk)

http://www.smallbusiness.co.uk (http://www.smallbusiness.co.uk)

www.small-business-forum.com (http://www.small-business-forum.com) சிறுதொழில் பற்றிய செய்திகள் (Intl., America)

www.foodservice.com (http://www.foodservice.com) - Hotel துவங்க, நடத்த தேவையான செய்திகள்(Intl., America)

www.ryze.com (http://www.ryze.com/) - Business Professionals community


வணிக/பொருளாதார நாளிதழ்கள்

http://financialexpress.com (http://financialexpress.com)

http://economictimes.indiatimes.com (http://economictimes.indiatimes.com)

http://www.business-standard.com (http://www.business-standard.com)

http://www.thehindubusinessline.com (http://www.thehindubusinessline.com)




இந்த இணையத் தளங்கள் உபயோகமானவையா, இல்லையா என நீங்கள்
உங்கள் கருத்துக்களையும் இங்கே பதியலாம்.
அதன் படி தேவையில்லாத இணையங்களை நாம் நீக்கிவிட்டு
உபயோகமானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

ஜீவா
17-08-2005, 01:23 PM
இதைப்பற்றி கொஞ்சம் புத்தகங்கள் கூட இருக்கிறது.. அதையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமா?

இராசகுமாரன்
17-08-2005, 02:06 PM
இதைப்பற்றி கொஞ்சம் புத்தகங்கள் கூட இருக்கிறது.. அதையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமா?

தற்போது இங்கே தனித் தலைப்பில் பகிர்ந்து கொள்ளலாம்.

பிறகு வேண்டுமென்றால் புதிய புத்தகங்கள் பகிர்ந்து கொள்ளும் இடத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

பரஞ்சோதி
17-08-2005, 02:19 PM
அருமையான தலைப்பும், இணைய தளங்களின் முகவரிகளும்.

நன்றி நண்பரே!

ஜீவா கண்டிப்பாக கொடுங்க. அப்புறம் தமிழிலில் சில தளங்கள் இருக்கின்றன, தேடி தருகிறேன்.

rajasi13
21-09-2005, 03:18 PM
கட்டிட பொறியியல் பற்றிய புத்தகங்கள் இ புக் ஆக வருகிறதா?

anithanhitler
24-09-2005, 05:22 AM
நல்ல பயனுள்ள தகவலை தந்திருக்கிறீர்கள் இராசகுமாரன்...
மிக்க நன்றி...

அப்புறம் பரஞ்ஜோதி, தாங்கள் தமிழில் உள்ள தளங்களையும் தாருங்கள். அதுவும் நன்றாக இருக்கும்

Mathu
11-01-2007, 11:13 PM
சுவிஸ் நண்பர்களுக்காக நானும் சில பதிக்கிறேன்

http://www.supersearch.ch/boersen.htm

http://www.cash.ch/boerse/

http://www.quoteline.com/

https://entry4.credit-suisse.ch/csfs/market/p/d/de/ch/fim?action=markethome&searchtype=searchequity&mode=basic

இராசகுமாரன்
21-01-2007, 07:35 AM
Mutual Fund-ல் முதலீடு செய்யும் நண்பர்களுக்கான சுட்டிகள்.


http://www.amfiindia.com/ - உபயோகமானது.

http://www.mutualfundsindia.com/

http://www.valueresearchonline.com - சிறந்தது.

http://in.mutualfunds.yahoo.com/

http://www.rediff.com/getahead/2005/oct/20fund.htm - பல சுட்டிகளை உள்ளடக்கியது.

அறிஞர்
22-01-2007, 04:59 PM
புதிய தகவல்களுக்கு நன்றி... இராசகுமாரன்.. அன்பர்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

srimariselvam
12-04-2007, 04:59 PM
நாளிதழ்களில் புதிததாக மும்பையிலிருந்து வெளியாகும் டிஎன்ஏ&வின் மணி மற்றும் மின்ட் சிறப்பாக உள்ளன.
அவற்றின் யுஆர்எல்
www.livemint.com
www.dnaindia.com

muttham
13-04-2007, 08:02 PM
online trading yeppady seivadu yendra vivaram tharumbady kettukkolkiren

இராசகுமாரன்
26-04-2007, 07:45 AM
online trading yeppady seivadu yendra vivaram tharumbady kettukkolkiren

இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமல்ல, பங்கு வர்த்தக அடிப்படை தெரிந்தால் போதும், இப்போது அனைத்து "ஆன்-லைன் டிரேடிங்க்" வசதிகளும் மிக எளிமையாகி விட்டன.

என்ன நண்பரே,
இன்னும் தமிழில் எழுத துவங்க வில்லையா?
இங்கே தட்டியதை கீழேயுள்ள நமது யூனிகோட் கன்வர்ட்டரில் தட்டி Romanized பட்டனை தட்டினால் போதுமே..!

அரசன்
29-04-2007, 11:34 AM
இது போன்ற இணையதளம் தமிழில் இருந்தாலும் கொடுங்கள். நன்றி

muttham
05-05-2007, 04:34 PM
இது போன்ற இணையதளம் தமிழில் இருந்தாலும் கொடுங்கள். நன்றி

muttham
05-05-2007, 04:37 PM
இது போன்ற இணையதளம் தமிழில் இருந்தாலும் கொடுங்கள். நன்றி

இராசகுமாரன்
24-05-2007, 11:27 AM
இது போன்ற இணையதளம் தமிழில் இருந்தாலும் கொடுங்கள். நன்றி

அடுத்தவர் பதிப்பை காப்பியடிக்காமல் சொந்தமாக எழுதுங்கள் நண்பரே..


பணமில்லாமல் "ஆன்-லைன்" ஷேர் மார்க்கெட் அனுபவம் பெற நினைப்பவர்கள், முதலில் இந்த தளத்தை (http://http://www.khelostocks.com/asvHome.html) முயற்சி செய்து பாருங்கள்.

http://www.khelostocks.com/asvHome.html

பிறகு பணம் வந்தபின் உண்மையான ஆன் லைன் ஷேர் டிரேடிங்க் செய்து விளையாடலாம்.

குறிப்பாக: icicidirect.com, sharekhan.com geojit.com சிறந்தவை.

shivasevagan
15-06-2007, 12:24 PM
நல்ல கருத்துக்கள்.

கேசுவர்
15-06-2007, 12:42 PM
நன்றி இராசகுமாரன் அண்ணே , ரொம்ப நல்ல தகவகள்....

namsec
15-06-2007, 12:48 PM
நல்ல தகவல்கள் நானும் சிலவற்றை கொடுக்க வேண்டும்

www.ebay.in

இதனுடையா மற்றொறு தளத்தில் நான் உரிப்பினர்

www.b2b.ebay.co.in இது முழுக்க முழுக்க வாகனங்கள் விற்பனை பிரிவு ஆன்லைனில் ஏலம் வீடும் தளம்

வீடு மனை விற்க்க வாங்க http://www.99acres.com/