PDA

View Full Version : என்னால் பதிக்கமுடியவில்லையே....???



mania
17-08-2005, 06:30 AM
:rolleyes: என்னால் பரம்ஸின் கண்டுபிடிக்கவா பகுதியில் பதிக்க முடிய வில்லையே.....மாடரேட்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதில் வருகிறது.:confused:
தனிமடலும் அனுப்ப வசதிகளும் இப்போது எனக்கு இல்லையே....????சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பாகளா....:rolleyes:
கவலையுடன்
மணியா...

மன்மதன்
17-08-2005, 06:39 AM
சாஃப்ட்வேர் வேலைகள் நடந்துகொண்டிருக்கிற மாதிரி தெரிகிறது.
அன்புடன்
மன்மதன்