PDA

View Full Version : ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள் - உங்கள் திரிஷாஜீவா
17-08-2005, 06:21 AM
ஹாய் அண்ணா!!

ராக்கி கொரியர்ல அனுப்பியிருக்கிறேன்.. வந்ததும் கையில கட்டிக்கோங்க..என்னோட மன்றம் அக்கவுண்ட் ப்ளாக் ஆயிடுச்சி.. அதனால உங்க மச்சான் (அதான் ஜீவா:D ) ஐடியிலிருந்து போஸ்ட் பண்ணுரேன்..

இப்படிக்கு
உங்கள் பாசமுள்ள தங்கை..
திரிஷா..
http://img365.imageshack.us/img365/1479/tirisha5fu.jpg

mukilan
17-08-2005, 06:26 AM
ஜீவா! நாம் இருவரும் சகோதரர்கள் என்பதை இந்த மன்றத்தில் அப்படியே சொல்லிடுங்களேன்.

மன்மதன்
17-08-2005, 06:30 AM
இன்னாது அண்ணாவா :mad: :mad: :mad: ... நாம பீச் ரோட்டிலே ஆடிய ஆட்டத்தை மறந்துட்டியா அம்மணி..;) ;) ரெண்டு பேரும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தை பார்த்து போலிஸ்கார் வந்து 'நல்லா ஆடுறீங்க. நல்ல ஜோடின்னு' சுத்தி போட்டு போனாரே.. இப்ப திடீர்னு 'ஜீவா'வை காட்டுறே.. விட மாட்டேன்..:mad: :mad: போட்டோ எல்லாம் என் கையாண்ட இருக்கு.. ஜீவா கைல கட்டு ரக்ஷாவை .. இல்லைனா அனுப்பிடுவேன் ரிக்ஷாவை..
கடற்கரை சாலை நினைவாக B) B)
மன்மதன்

பரஞ்சோதி
17-08-2005, 06:33 AM
ஜீவா! நாம் இருவரும் சகோதரர்கள் என்பதை இந்த மன்றத்தில் அப்படியே சொல்லிடுங்களேன்.

சந்துல சிந்து பாடுகிறாரே! நம்ம முகிலன்.

அகிலமே திரண்டு வந்தாலும் திரிஷா எனக்கு தான் எனக்கு தான்.

(மக்கா, மகளிர் அணி இந்த பக்கம் வராமல் பார்த்துக்கோங்க, இல்லைன்னே, வூட்டுல கொயப்பம் உண்டாகிடும்.)

மன்மதன்
17-08-2005, 06:36 AM
சந்துல சிந்து பாடுகிறாரே! நம்ம முகிலன்.

அகிலமே திரண்டு வந்தாலும் திரிஷா எனக்கு தான் எனக்கு தான்.

(மக்கா, மகளிர் அணி இந்த பக்கம் வராமல் பார்த்துக்கோங்க, இல்லைன்னே, வூட்டுல கொயப்பம் உண்டாகிடும்.)

இன்னாது உனக்கா.. இப்பத்தான் ஜீவாவ சரி கட்டிருக்கேன்.. இப்ப நீயா.. த்ரிஷாவுக்கு உன் மவ வயசுய்யா.. விட்டிடு.. :D :D
அன்புடன்
மன்மதிரிஷன்

mukilan
17-08-2005, 06:39 AM
ச்சீ! ச்சீ ! இந்தப் பழம் புளிக்கும். எனக்கு வேண்டாம்பா! மகளிர் அணிகிட்ட போட்டுக் கொடுத்திட கிளம்பிட்டேனுங்கோ!!!

பரஞ்சோதி
17-08-2005, 06:40 AM
இன்னாது உனக்கா.. இப்பத்தான் ஜீவாவ சரி கட்டிருக்கேன்.. இப்ப நீயா.. த்ரிஷாவுக்கு உன் மவ வயசுய்யா.. விட்டிடு.. :D :D
அன்புடன்
மன்மதிரிஷன்

நீ திரிஷாகூட ஆடினே என்ற போது அவளுக்கு 2 வயசு தான் இருக்கும் என்று நினைத்தேன்.

ஆமா யாரு அந்த திரிஷா பக்கத்து வீட்டு மாமி பொண்ணா?

- திருமணம் ஆகியும் இளமையான கமல பரம்ஸ்.

மன்மதன்
17-08-2005, 06:46 AM
நீ திரிஷாகூட ஆடினே என்ற போது அவளுக்கு 2 வயசு தான் இருக்கும் என்று நினைத்தேன்.

ஆமா யாரு அந்த திரிஷா பக்கத்து வீட்டு மாமி பொண்ணா?

- திருமணம் ஆகியும் இளமையான கமல பரம்ஸ்.

அவ மாமி பொண்ணு இல்லே கண்ணா.. சாமி பொண்ணு.. சாமி படத்துலே வருதே அந்த பொண்ணு.. 'அப்பன் செஞ்ச தப்புல...'ல ஒரு குத்தாட்டம் போட்டுதே அதுதான்..:D :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
17-08-2005, 07:58 AM
நல்லவேளைப்பா, இந்த ரக்ஷா பந்தன் எனக்கு அனுப்பியதில்லை. என்னைத் தவிர மன்றத்தின் அனைத்து ஆண் உறுப்பினர்களுக்கும்னு த்ரிஷா எனக்குப் போன் பண்ணி சொல்லியதால் அறிந்தேன்.
அதுக்குள்ள என்ன உங்களுக்கெல்லாம்...
பரம்ஸ் அண்ணா, அந்தப் பொண்ணு உங்களுக்குக் கொழுந்தியாள்... ரொம்ப பேசினா அண்ணி சப்பாத்திக் கட்டையைக் கையில் எடுக்க வேண்டி வரும் :D

மன்மதன்
17-08-2005, 08:16 AM
ஹாஹ்ஹ்ஹா.. விஷயம் தெரியாதா பிரதீப்.. சப்பாத்திக்கட்டை பட்டு பரம்ஸின் தலையின் ஒரு பகுதி வீங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன்.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
17-08-2005, 08:47 AM
நல்லவேளைப்பா, இந்த ரக்ஷா பந்தன் எனக்கு அனுப்பியதில்லை. என்னைத் தவிர மன்றத்தின் அனைத்து ஆண் உறுப்பினர்களுக்கும்னு த்ரிஷா எனக்குப் போன் பண்ணி சொல்லியதால் அறிந்தேன்.
அதுக்குள்ள என்ன உங்களுக்கெல்லாம்...
பரம்ஸ் அண்ணா, அந்தப் பொண்ணு உங்களுக்குக் கொழுந்தியாள்... ரொம்ப பேசினா அண்ணி சப்பாத்திக் கட்டையைக் கையில் எடுக்க வேண்டி வரும் :D

ஆகா, இதைத் தான் எதிர்பார்த்தேன். நல்லவேளை தங்கை என்று சொல்லவில்லை.

- உரிமையுடன் உரிமைக்குரல் பரம்ஸ்

gragavan
17-08-2005, 08:53 AM
திரிஷாவோட ரக்ஷா பந்தனா? நாடு இன்னிக்கு இருக்குற நெலமைல பேசாம அத வாங்கிக் கெட்டிக்கிறதுதான் நல்லது. இல்லைன்னா....................

pradeepkt
17-08-2005, 09:38 AM
திரிஷாவோட ரக்ஷா பந்தனா? நாடு இன்னிக்கு இருக்குற நெலமைல பேசாம அத வாங்கிக் கெட்டிக்கிறதுதான் நல்லது. இல்லைன்னா....................
இல்லைன்னா....
மென்னு தின்னுருவாய்ங்களோ???

gragavan
17-08-2005, 10:17 AM
இல்லைன்னா....
மென்னு தின்னுருவாய்ங்களோ???தின்னுட்டாத்தான் தேவலையே

சுவேதா
17-08-2005, 04:39 PM
இருங்க இருங்க ரதி அக்காட, விஜி அண்ணிட, பிரதீப் அண்ணியிடம்,ஜீவா அண்ணியிடம்,முகிலன் அண்ணியிடம் எல்லாம் போட்டுக் கொடுக்கிறேன் உங்களுக்கெல்லாம் த்ரிஷா கேக்குதோ இருங்க இருங்க ஒவ்வொரு அண்ணிக்கும் போன் போடுறன்..

pradeepkt
17-08-2005, 05:26 PM
அண்ணி அண்ணின்னு ஆரம்பிச்சிட்டாய்யா போ.கு. மன்னி... சுவேதா முன்னாடி இதெல்லாம் பேசாதீங்கன்னா கேக்குறீங்களா?

சுவேதா
17-08-2005, 11:26 PM
ஹி..ஹி..