PDA

View Full Version : என்னைப் பற்றி..



உதயா
16-08-2005, 04:40 AM
வணக்கம் நண்பர்களே..

நான் வெற்றி, துபாயில் வேலை செய்கிறேன், நீண்ட நாட்களாக வராமல் இருந்து விட்டேன். இனி என் பங்களிபை தர முயற்சி செய்கிறேன். உங்கள் எல்லோரையும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்

வெற்றி

பி.கு. நண்பர்களே எங்கெல்லாம் என்னை மன்மதன் என்று குறிப்பிட்டு இருக்குறீர்களோ அங்கெல்லாம் என் பெயரை வெற்றி என்று மாற்றி பதித்து விடுங்கள். நம் பழைய மன்மதனுக்கு நான் போட்டியாகவேண்டாம்.

சுவேதா
17-08-2005, 12:00 AM
அடடா இன்னொரு மன்மதனா குழப்பபோகிறதே...
வாருங்கள் 2ம் மன்மதன் அண்ணா உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

thempavani
17-08-2005, 02:29 AM
என்னப்பா நடக்குது இங்கே...இந்த மன்மதன் யாரு..நம்ம லொள்ளு பார்ட்டியா இல்ல புது வரவா..ராகவன் அண்ணா தயவு செய்து கண்டுபிடித்து சொல்லவும்...

சுவேதா
17-08-2005, 03:22 AM
அக்கா இவர் புதுவரவு.

pradeepkt
17-08-2005, 06:52 AM
இதென்ன புதுக் கூத்து...
புது மன்மதனுக்கு வணக்கம். உங்களுக்கு அன்பார்ந்த வரவேற்புகள்.
பழைய மன்மதனா இருந்தால் இந்தக் கூத்துக்கு அடுத்த சந்திப்பில் தர்மக்கை வைக்கப் படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்மதன்
17-08-2005, 06:57 AM
இது புது மன்மதன்.. என் பேர் ரொம்ப பிடித்துப்போய் அதையே வைத்து விட்டார்.. இனி இரண்டு பிரதீப், இரண்டு ராகவன், இரண்டு மணியா எல்லாம் வருவார்கள் போலிருக்கு..
அன்புடன்
மன்மதன்

gragavan
17-08-2005, 07:58 AM
ஆகா............வாங்க மன்மதன்........இனிமே இப்படி முழுசாக் கூப்புட்டா நீங்க. பாதியா மம்முதான்னோ மம்சுன்னோ கூப்பிட்டா பழைய மன்மதன்.

மம்முதா...ஒனக்கு போட்டிக்கு ஆளு வருதுப்போய்.........

gragavan
17-08-2005, 07:59 AM
என்னப்பா நடக்குது இங்கே...இந்த மன்மதன் யாரு..நம்ம லொள்ளு பார்ட்டியா இல்ல புது வரவா..ராகவன் அண்ணா தயவு செய்து கண்டுபிடித்து சொல்லவும்...இவரு புது ஆளும்மா........பேரு இங்கிலீசுல இருக்கு பாரு....பழைய மம்முதனுக்கு இங்கீலீசு தடுமாத்தமாமே!

உதயா
17-08-2005, 09:07 AM
நண்பர்களே.. நான் புது மன்மதன் தான்.... சந்தேகமே வேண்டாம்... கூடிவிரைவில் என் பெயரை மாற்றிகொள்கிறேன். ஏன் எங்களுக்குல்லே பிரச்சணை. என்னை தாங்கெல்லாம் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஜீவா
17-08-2005, 09:18 AM
இது புது மன்மதன்.. என் பேர் ரொம்ப பிடித்துப்போய் அதையே வைத்து விட்டார்.. இனி இரண்டு பிரதீப், இரண்டு ராகவன், இரண்டு மணியா எல்லாம் வருவார்கள் போலிருக்கு..
அன்புடன்
மன்மதன்


அதானே பார்த்தேன்.. என்னடா இங்கயும் ரெட்டை வேஷம் போட வந்துட்டாரோன்னு பயந்துட்டேன்.. :D :D :D


அப்பால, புது மன்மதனுக்கு வாழ்த்துக்கள்..

உதயா
17-08-2005, 09:21 AM
நன்றி நண்பரே.. ( அது என்ன எல்லோரும் பழைய மன்மதனை போட்டு ஓட்டுரீங்க.. கொஞ்சம் விளக்குங்களே )

pradeepkt
17-08-2005, 09:49 AM
நீங்களும் துபாயி, அவரும் துபாயி
அதான் குழப்பம்... அவரு பொங்கி எழுந்து எங்களை எல்லாம் ஓட்டினாத் தெரியும் சேதி.

உதயா
17-08-2005, 10:15 AM
ஓ அப்படியா சேதி

மன்மதன்
17-08-2005, 10:20 AM
நண்பர்களே.. நான் புது மன்மதன் தான்.... சந்தேகமே வேண்டாம்... கூடிவிரைவில் என் பெயரை மாற்றிகொள்கிறேன். ஏன் எங்களுக்குல்லே பிரச்சணை. என்னை தாங்கெல்லாம் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆஹா..இவரு கிளம்பிட்டாருய்யா...ஆங்கிலமதனே.. இன்னைக்கே நல்ல பேர வச்சிடுங்க.. இல்லைன்னா மக்கள் உங்களுக்கு ஒரு பேரு வச்சிடுவாங்க..:rolleyes: :rolleyes:
போ.கு
மன்மதன்

உதயா
17-08-2005, 10:31 AM
அது என்ன நண்பரே.. போ.கு?

gragavan
17-08-2005, 12:49 PM
அது என்ன நண்பரே.. போ.கு?போக்கிரிக் குரங்குன்னு நான் சொல்வேனா!....போக்கிரிக் குறும்பன் என்றுதான் அவர் சொல்ல வருகிறார்.

மன்மதன்
17-08-2005, 01:04 PM
ராகவா.. இப்படி போ.ட்டு கொ.டுக்கிறியே மாம்ஸ்..
அன்புடன்
மன்மதன்

உதயா
17-08-2005, 01:21 PM
இப்போது பெயர் மாற்றியாச்சு.. வெற்றி எப்படி என் பெயர்.

gragavan
17-08-2005, 01:26 PM
ராகவா.. இப்படி போ.ட்டு கொ.டுக்கிறியே மாம்ஸ்..
அன்புடன்
மன்மதன்சேச்சே மன்மதா....நீ நல்லவன். வல்லவன். எல்லாம் தெரிஞ்சவன். நாலு எடமும் திரிஞ்சவன். உன்னைச் சொல்வேனா?

gragavan
17-08-2005, 01:28 PM
இப்போது பெயர் மாற்றியாச்சு.. வெற்றி எப்படி என் பெயர்.அப்போ இங்கீலீசு மன்மதனுக்கு வெற்றியா?

உதயா
17-08-2005, 01:43 PM
இருக்காத பின்ன..

பரஞ்சோதி
17-08-2005, 01:58 PM
நண்பர் வெற்றியை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

kavitha
18-08-2005, 04:27 AM
அதானே பார்த்தேன்.. என்னடா இங்கயும் ரெட்டை வேஷம் போட வந்துட்டாரோன்னு பயந்துட்டேன்.. :D :D :D


அப்பால, புது மன்மதனுக்கு வாழ்த்துக்கள்..

:) வருக வெற்றி! உங்கள் பக்கங்கள் வெற்றி கொண்டாடட்டும்.

kavitha
18-08-2005, 04:29 AM
இதென்ன புதுக் கூத்து...
புது மன்மதனுக்கு வணக்கம். உங்களுக்கு அன்பார்ந்த வரவேற்புகள்.
பழைய மன்மதனா இருந்தால் இந்தக் கூத்துக்கு அடுத்த சந்திப்பில் தர்மக்கை வைக்கப் படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது! அது! அது!! :)

pkchandran
19-08-2005, 08:30 AM
சுவேதா உங்கல தான் கான கிடைக்குது

pkchandran
19-08-2005, 09:18 AM
எப்படி இளம் உதவியாளர் ஆக வந்திர்கள்

சுவேதா
19-08-2005, 12:56 PM
சுவேதா உங்கல தான் கான கிடைக்குது

வாருங்கள் சந்திரன் உங்கள் அறிமுகத்தை கொடுங்கள்! இளம் உதவியாளர் என்பது அவர்கள் நீண்டகாலமாக திறமையாக இருந்தமையால் அட்மிண்டன் அவர்களுக்கு கொடுத்த பதவி அவர்கள் மன்றத்தை வழிநடத்துபவர்கள்
இளம் உதவியாளர்கள் சரியா!

anil
02-09-2005, 03:24 PM
Dear Members,

I am anil from india.

சுவேதா
02-09-2005, 08:15 PM
வாருங்கள் அனில் உங்கள் வரவு நல்வரவாகட்டும்! உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர் பார்க்கின்றோம்!

அறிஞர்
06-09-2005, 07:44 PM
வாருங்கள் அன்பரே.... தங்கள் படைப்புக்கள்.. அனைவருக்கும் இன்பத்தை தரட்டும்

அறிஞர்
06-09-2005, 07:45 PM
Dear Members,

I am anil from india.
ஆங்கிலத்தை தவிருங்கள்.. அன்பரே.. மேலும் தங்களை பற்றி தகவல் தாருங்கள்

உதயா
20-12-2007, 10:26 AM
மீண்டும் என் பெயரை உதயா என்று மாற்றிக்கொண்டேன்.

அக்னி
20-12-2007, 11:40 AM
மீண்டும் என் பெயரை உதயா என்று மாற்றிக்கொண்டேன்.
manmadan ஆக மன்றம் வந்து,
வெற்றி ஆக வலம் வந்து,
உதயா ஆக உதயமாகிக் கலக்க வரும் உங்களை,
என்றும் மன்றத்தில் இணந்திருந்து, புகழ் பெற,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

james
20-12-2007, 11:47 AM
புது மன்மதனுக்கு வாழ்த்துக்கள்..

தேவிப்ரியா
20-12-2007, 05:28 PM
வாருங்கள் அனில் அன்பரே..
மேலும் தங்களை பற்றி தகவல் தாருங்கள்

உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர் பார்க்கின்றோம்!

தேவிப்ரியா
20-12-2007, 05:30 PM
என் பெயரை உதயா என்று மாற்றிக்கொண்டேன்

வாருங்கள் அன்பரே..

அமரன்
20-12-2007, 07:21 PM
தொடர்ந்து வருவேன் என்று சொல்லி அடிக்கடி காணாமல் போகின்றீர்களே. தொடர்ந்து வாங்க உதயா.

ஓவியன்
20-12-2007, 08:51 PM
அடடா நீங்கள் பெயர் மாற்ற கோர்ஸ் ஏதும் படிச்சனியளே......
இப்படி மாத்தி மாத்தி விளையாடுறீங்களே.......?? :)

சரி, சரி
உங்கள் புது உதயம் மன்றத்திலே காலமெல்லாம் தொடரட்டும்....!!

IDEALEYE
21-12-2007, 04:27 AM
என்ன சுவேதா, அவர்தான் தன்னை வெற்றி என்று அறிமுகப்படுத்தியுள்ளாரே அதற்குள் என்ன மன்மதன்1 மன்மதன்2 என்ற் குழப்பம்????

மீண்டும் வாருங்கள் வெற்றி....
வாழ்த்துக்களுடன்
ஐஐ

ஓவியன்
21-12-2007, 04:33 AM
என்ன சுவேதா, அவர்தான் தன்னை வெற்றி என்று அறிமுகப்படுத்தியுள்ளாரே அதற்குள் என்ன மன்மதன்1 மன்மதன்2 என்ற் குழப்பம்????

மீண்டும் வாருங்கள் வெற்றி....
வாழ்த்துக்களுடன்
ஐஐ


மீண்டும் என் பெயரை உதயா என்று மாற்றிக்கொண்டேன்.

ஐஐ.........!!!

அது பழைய பதிப்பு, முன்னர் அவர் மன்மதன் என வந்து பின்னர் வெற்றியாகி, இப்போது மீள உதயா ஆகிவிட்டார்.

பதிவுகள் பதிக்கப்பட்ட எடிட் செய்யப்பட்ட திகதிகளைப் பாருங்கள் புரியும். :)

உதயா
21-12-2007, 05:05 AM
தொடர்ந்து வருவேன் என்று சொல்லி அடிக்கடி காணாமல் போகின்றீர்களே. தொடர்ந்து வாங்க உதயா.
என்னை பற்றி நங்கு தெறிந்தவர்களுக்கு தெறியும் நான் எங்கே தொலைந்து போகிறேன் என்று. அங்கே என்னை தொலைத்துவிடுவதால் தான் மீண்(டு)ம் வருவதில் காலதாமதம்.

என்னை தங்கள் கண் இமைகளில் வைத்து கவனிப்பதை பார்க்கும் போது எல்லையில்லா சந்தோஷம்.

நன்றி

உதயா
21-12-2007, 05:10 AM
வாருங்கள் அன்பரே..
கூட இரண்டு வார்த்தை எழுதினா குறைஞ்சா போய்டுவீங்க? அதுவும் நம் நிர்வாகியின் பஞ்ச் வார்த்தை வைத்து...

மனோஜ்
03-01-2008, 08:15 AM
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து வாருங்கள்

யவனிகா
03-01-2008, 03:51 PM
வாருங்கள் உதயா...வரவேற்கிறோம்...

மயூ
05-01-2008, 06:14 PM
புதுப் பெயருடன் கலக்குங்கள் நண்பரே!

சூரியன்
06-01-2008, 01:47 PM
புதுப்பெயருடன் மீண்டும் தொடர்ந்து வலம் வாருங்கள்.

mgandhi
06-01-2008, 04:52 PM
வருக..வருக....வெற்றி

Narathar
14-01-2008, 12:21 PM
உதயாவென்று பெயர்மாற்றிக்கொண்ட வெற்றியை மீண்டும் வரவேர்ர்பதில் மகிழ்ச்சி

இதயம்
14-01-2008, 12:50 PM
உதயா அவர்களை
உண்மை அன்புடன்
இதயம் மகிழ்ந்து அழைக்க
இன்னும் பலர் இருக்க
நற்கருத்து கொண்டு
நாகரீக பதிவுகளை
சொற்சுவை கொண்டு
சொல்ல வேண்டும் நீங்கள்..!!

உதயா
05-08-2008, 12:01 PM
அட அட.. பாருங்கப்பா பில்ட் அப்பை. என் வருக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.