PDA

View Full Version : வணக்கம் தமிழர்களே!!!



raaja
15-08-2005, 04:27 PM
என் பெயர் ராஜா. எனது வயது 20. நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். நான் ஒரு தனியார் கல்லுரியில் படிக்கிரேன். உங்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


http://raaja4tamil.blogspot.com/

நட்புடன்,
மு.புஷ்பராஜா
மலேசியா
http://groups.msn.com/mytamilteens

mukilan
15-08-2005, 06:53 PM
வாருங்கள் ராஜா! தமிழ் மன்றம் உங்களின் வரவால் மகிழ்கிறது. மனோ ஜியின் ஊர்க்காரர் வேறு!!! தங்களின் வலைப் பூ போல இங்கும் நல்ல பதிப்புக்கள் இடுவீர் என நினைக்கிறேன்.

Mano.G.
16-08-2005, 01:22 AM
வாருங்கள் ராஜா,
உங்களை நமது மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
அதோடு நீங்களும் மலேசியரா?
இரட்டிப்பு மகிழ்ச்சி

தமிழார்வம்மிக்கவர்களுக்கு
தகுந்த இடம் தமிழ்மன்றம்
உங்கள் தமிழ் படைப்புக்களை
காண ஆவலாய் உள்ளேன்.

மனோ.ஜி

raaja
16-08-2005, 02:51 AM
எனக்கு கவிதை எழுத வராது!! ஆனால் ரசிப்பேன்... இனிமேல் எழுத பார்க்கிரேன்... :cool:

உங்கள் அன்புக்கு நன்றி முகிலன் மற்றும் மனோ.ஜி சார்!

ராஜா

aren
16-08-2005, 04:06 AM
வாருங்கள் ராஜா அவர்களே. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

உதயா
16-08-2005, 04:37 AM
வணக்கம் நண்பரே.. தங்களின் வரவு நல் வரவாகுக. இனி என்ன பதிப்புகளை தொடங்குங்கள், படிக்க காத்திருக்கிறோம். நன்றி

சுவேதா
17-08-2005, 03:30 AM
வாருங்கள் ராஜா அண்ணா உங்கள் வருகை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் உங்கள் படைப்புக்களையும், கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்.

raaja
17-08-2005, 04:13 AM
எனக்கு வயசு 20 தான் ஆகுது. :P நான் உங்கள் தம்பி

மன்மதன்
17-08-2005, 04:17 AM
சுவேதாவுக்கு 12 வயசுதான் ஆகுது. அதனால் நீங்க அண்ணாதான் ராஜா..:D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
17-08-2005, 05:21 AM
வாங்க ராஜா,

உங்களை மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

மன்மதன் தம்பிக்கு 8 வயது தான் ஆகிறது.

மன்மதன்
17-08-2005, 05:34 AM
என்ன நண்பா.. உன்மை வயதை இப்படி போட்டு உடைக்கிறாய்... வயதுக்கு வலிக்க போவுது பாரு..:D :D
அன்புடன்
வாலி-மன்ம-பன்

pradeepkt
17-08-2005, 06:56 AM
வணக்கம் ராஜா.
வந்தவுடனே மக்கள் கலாய்க்கிறார்களே என்று எண்ணாதீர்கள்.
இதெல்லாம் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா லுலுலுவாயிக்கு.
உங்கள் கவிதை ஆர்வத்திற்குத் தீனி போடும் தலைப்புகள் நிறைய உள்ளன.
எல்லாப் பக்கங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள். காத்திருக்கிறோம்.

அன்புடன்,
பிரதீப்