இராசகுமாரன்
14-08-2005, 09:48 AM
இந்தியாவிலிருந்து இரண்டு காரணங்களுக்காக பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுகிறது.
1) அந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்காக..
2) வெளிநாட்டவர் நம் பொருட்களை விரும்புவதனால்.
உலகெங்கும் இந்தியர்கள் பரவி இருப்பதினால், அவர்கள் எங்கு சென்றாலும் சில குறிப்பிட்ட இந்திய பொருட்களை மறப்பதே இல்லை. அதனால் இந்தியாவிலிருந்து அவை அதிகமாக ஏற்றுமதி செய்யப் படுகிறது. சிறிய அப்பளம், ஊறுகாயிலிருந்து, மிக்ஸி,கிரைண்டர் வரை வெளியே ஏற்றுமதியாகிறது.
வெளி நாட்டவர்கள் முன்பு நமது கைவினைப் பொருட்களை அதிகம் விரும்பினார்கள், இப்போது வேறு என்னவெல்லாம் விரும்புகிறார்கள் என்று உங்கள் அபிப்பிரயாங்களை இங்கு கொடுங்களேன்.