PDA

View Full Version : கடமை



Mano.G.
12-08-2005, 11:24 AM
கடமை
தாயின் கடமை பிள்ளையை ஈன்றெடுப்பது
தந்தையின் கடமை பிள்ளையை வள்ர்த்துவிடுவது
ஆசிரியரின் கடமை அறிவுக்கண்ணை திறப்பது
சகோதரன் கடமை நல்வழி காட்டுவது
நண்பனின் கடமை தன்னிலை அறியசெய்வது
இவ்வளவு கடமைகளுக்கும் உன் பங்கு என்ன?
உன் கடமை என்ன?

மனோ,ஜி

பிரசன்னா
09-09-2005, 06:09 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை

ஆதவா
07-01-2007, 01:27 PM
கடமை
தாயின் கடமை பிள்ளையை ஈன்றெடுப்பது
தந்தையின் கடமை பிள்ளையை வள்ர்த்துவிடுவது
ஆசிரியரின் கடமை அறிவுக்கண்ணை திறப்பது
சகோதரன் கடமை நல்வழி காட்டுவது
நண்பனின் கடமை தன்னிலை அறியசெய்வது
இவ்வளவு கடமைகளுக்கும் உன் பங்கு என்ன?
உன் கடமை என்ன?

மனோ,ஜி

என்னங்க மனோஜி. உங்க கவிதை இப்பதான் படிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை நிச்சயம் உண்டு. கடமை இல்லாதவன் பிணம். நம் கடமைகள் ஏராளம். ஆனால் நீங்கள் சொல்வதுபோல ஒவ்வொருவருக்கும் அந்த கடமை மட்டுமே இருப்பது பயனில்லை. உதாரணமாக: தாயின் கடமை: வெறும் பிள்ளையை பெற்றெடுப்பதோடு முடிந்துவிடாதல்லவா?

கடமைக் கவிதை அருமை.