PDA

View Full Version : லீனக்ஸும் தமிழும்.



Mano.G.
11-08-2005, 06:31 AM
கடந்த 2004 டிசம்பர் மாதம், மைக்ரோ சாப்ட் ஆபரேட்டிங் ஸிஸ்தமிலிருந்து
சூசி லீனக்ஸுகு மாறினேன்.
அதன் பிறகு பல முற்சிகளுக்கு பிறகு இணையதளம் செல்ல கண்டுபிடித்து , இணையத்தில் உலா வந்தேன்.
அதனால் தமிழ் மன்றத்திற்கு அடிக்கடி வரமுடியாமல் போனது.
பல முயற்சிகளுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் என்னையறியாமலே கணனியில் ஏதோ செய்து , தமிழ்மன்றத்தையும் மற்ற தமிழ் இணையதளங்களையும் காண படிக்க முடிந்தது. ஆனால் டைப் செய்யதான் முடியவில்லை.


லீனக்ஸில் தமிழில் டைப் செய்ய ஒரு குழு ஒன்று ஈடுபட்டு பாடுபட்டு வருவதாக கேள்வி பட்டேன் , அவர்களின் முயற்சிக்கு பாரட்டுக்கள்.
அதோடு ஏதும் முன்னேறங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

மனோ.ஜி

romeonation
08-09-2005, 07:01 AM
மனோ,

நானும் லைனக்ஸ் பயன்படுத்துகிறேன். என்னால் தமிழில் டைப் செய்ய முடிகிறது. உங்களிடம் விலாவாரியாக சீக்கிரம் சொல்கிறேன்.

சந்தோஷ்