PDA

View Full Version : டாட் நெட் (.Net) டெக்னாலஜி பற்றி கூறுக!

மன்மதன்
09-08-2005, 07:31 AM
Dot Net டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..

விசுவல் பேசிக் பேசிக்கலா தெரியும்.

ஆரக்கிள் நன்றாக தெரியும்.

ஜாவா சுமாரா தெரியும்..

டாட் நெட் கற்று கொள்ள இது தெரிந்தால் மட்டும் போதுமா.

இணைய தளத்திலிருந்து கற்று கொள்ளலாமா? எளிதாக கற்றுக்கொடுக்கும் தளம் ஏதும் இருக்கா??

அன்புடன்
மன்மதன்

ஜீவா
09-08-2005, 07:39 AM
மன்மதன்.. டாட்நெட் தெரிந்து கொள்ள இது போதும்.. மேலும், உங்களுக்கு நிறைய தளத்தில் டுடோரியல் கிடைக்கிறது..
http://www.asp.net
http://www.dotnetjohn.com/
http://www.dotnetbips.com/

என்னிடமிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்.. மேலும், நமது forum.only4gurus.org வாருங்கள்.. நிறைய E-Book உள்ளது.. அதிலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்..

kavitha
10-08-2005, 05:12 AM
மேற்கண்ட தகவல்களுக்கு நன்றி ஜீவா.

மன்மதன், உங்களுக்கு விசுவல் பேசிக், டி.ஹெச்.டி.எம்.எல் தெரியும் என்றால் டாட். நெட் கற்றுக்கொள்வது எளிது தான். திடீரென இந்தப்பக்கம் வருவதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ளலாமா? (ஆ·பர் இருந்தால் தெரிவியுங்கள் அப்பு!)

மன்மதன்
10-08-2005, 05:16 AM
டாட் நெட் கற்றுக்கொண்டே ஆகணும் போல ஒரு மாயை உண்டாகியிருக்கிறது.. நிறைய நேரம் வெட்டியாகவே கழிவதாக நினைத்தேன். அதனால் உபயோகமாக டாட் நெட் கற்றுக்கொண்டால், வேற நாட்டுக்கு பறந்திடலாம்..ஹிஹி.
அன்புடன்
மன்மதன்

pradeepkt
10-08-2005, 06:04 AM
டாட் நெட் ஒன்றும் பெரிய தில்லாலங்கடி விஷயம் இல்லை.
நான் புது கம்பெனியில் நுழைந்த போது இதைப் பற்றி ரொம்பப் பேசினார்கள்.
டாட் நெட்டில் விபி தவிர சி ஷார்ப்பும் இப்போது அதிகமாக உபயோகப் படுகிறது.
குறிப்பாக டாட் நெட் ஃப்ரேம் ஒர்க் என்பது நமது ஜாவா எஸ் டி கே போல் set of APIs தான்.
வேறு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்.

Mathu
02-09-2005, 10:32 AM
டாட் நெட் நன்கு தெரிந்தவர்கள் மூவர் இங்கு இருக்கிறார்கள்
ஜீவா,கவிதா,பிரதீப். இங்கேயே ஒரு பாடம் ஆரம்பித்து விடலாமே.

ஆர்வகோளாறில்
மதன்

மன்மதன்
03-09-2005, 04:35 AM
டாட் நெட் நன்கு தெரிந்தவர்கள் மூவர் இங்கு இருக்கிறார்கள்
ஜீவா,கவிதா,பிரதீப். இங்கேயே ஒரு பாடம் ஆரம்பித்து விடலாமே.

ஆர்வகோளாறில்
மதன்

அதானே..:)

aren
03-09-2005, 03:59 PM
டாட் நெட் பற்றி என் நண்பர்கள் பலர் பேசுவார்கள், அது என்ன என்று எனக்குத் தெரியாது.

இங்கே நம் மக்கள் ஏதாவது எழுதினால் படித்தாவது அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்கிறேன்.

நம்ம அறிவுஜீவிகள் இந்த பகுதியை சீக்கிரமாக ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

clmahadevan
21-10-2005, 04:46 PM
மன்மதன்.. டாட்நெட் தெரிந்து கொள்ள இது போதும்.. மேலும், உங்களுக்கு நிறைய தளத்தில் டுடோரியல் கிடைக்கிறது..
http://www.asp.net
http://www.dotnetjohn.com/
http://www.dotnetbips.com/

என்னிடமிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்.. மேலும், நமது forum.only4gurus.org வாருங்கள்.. நிறைய E-Book உள்ளது.. அதிலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்..

ஏபுதகஙலை பதிவிரக விரும்பிகிரென். அதர்கான அதிகரம் எபடி பெருவது

Mahadevan

pradeepkt
21-10-2005, 05:40 PM
வாங்க மகாதேவன்.
சென்னைவாசியா நீங்க.
உங்கள் அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்

இளஞ்செழியன்
25-10-2005, 03:01 AM
நண்பர்களே...நானும் நன்றாக டாட்னெட் தெரிந்தவன்தான். ஏதாவது சந்தேகமிருப்பின் தெளியவைப்பேன்.

நன்றி.

pradeepkt
25-10-2005, 03:49 AM
அடடே...
வாருங்கள் இளஞ்செழியன்.
மற்றோருக்கு உதவும் உங்கள் பண்பு பாராட்டுக்குரியது.
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்கள்.
மன்மதா,
உனக்கு ஏதும் ஐயங்கள் இருப்பின் கேள்.
இந்தத் திரி கேட்பாரற்றுக் கிடக்கிறது.

rajaram234r
10-12-2005, 04:35 PM
ஹலோ நன்பர்களே,
நான் இந்த வலைபக்கத்துகு புதியவன்
எனக்கும் கற்றுகொள்ள கொள்ளை ஆசை உண்டு,
தயவு செய்து என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்களேன்.

நட்பை விரும்பும்
ராஜாராம்

மன்மதன்
10-12-2005, 04:50 PM
ஒரு சிறிய ப்ரொஜெக்ட்டை வைத்து கொண்டு எளிய முறையில் விளக்கேன்பா பிரதீப்.. நிறைய பேருக்கு இது உதவியாக இருக்கும்..

sankar_itian
16-12-2005, 10:38 AM
வணக்கம் நண்பர்களே,
எனக்கும் கொஞ்ஜம் டாட் நெட் தெரியும், நானும் நிறைய கத்துக்க விரும்பறேன்
யாராவது ஆரமிங்கப்பா

உண்மை அன்புடன்
சங்கரராம் நாராயணன்

sarcharan
28-12-2005, 10:43 AM
ப்ரதீப் கூறியது போல டாட் நெட் ஒன்றும் பெரிய தில்லாலங்கடி விஷயம் இல்லை.

அடியேனும் அதில்தான் வேலை செய்கிறேன்....

டாட் நெட் ஒன்றும் பெரிய தில்லாலங்கடி விஷயம் இல்லை.
நான் புது கம்பெனியில் நுழைந்த போது இதைப் பற்றி ரொம்பப் பேசினார்கள்.
டாட் நெட்டில் விபி தவிர சி ஷார்ப்பும் இப்போது அதிகமாக உபயோகப் படுகிறது.
குறிப்பாக டாட் நெட் ஃப்ரேம் ஒர்க் என்பது நமது ஜாவா எஸ் டி கே போல் set of APIs தான்.
வேறு ஏதேனும் உதவி வேண்டுமெனில் கேளுங்கள்.

பென்ஸ்
28-12-2005, 10:53 AM
தெரியும்.. தெரியும்...என்று எல்லாரும் சொல்லுங்க....:mad: :mad:
பெரிய திலாலங்அடி இல்லை தானே...:rolleyes: :rolleyes:

அப்புறம் மன்றத்து நண்பர்களுக்கு சொல்லி கொடுக்கிறது...:D :D :D
கேக்கிறாங்கயில்லை...!!!!!:D :D :D

சரவனன்: தெரியாம செல்லிடேன் பென்ஸ்!!!
பென்ஸ்: தெரிஞ்சே சொன்னாலும், எல்லாருக்கும் சொல்லி கொடுக்கனும்....

sarcharan
28-12-2005, 10:58 AM
ஆஹா..... கெளம்பீட்டாங்கய்யா கெளம்பீட்டாங்கய்யா

தெரியும்.. தெரியும்...என்று எல்லாரும் சொல்லுங்க....:mad: :mad:
பெரிய திலாலங்அடி இல்லை தானே...:rolleyes: :rolleyes:

அப்புறம் மன்றத்து நண்பர்களுக்கு சொல்லி கொடுக்கிறது...:D :D :D
கேக்கிறாங்கயில்லை...!!!!!:D :D :D

சரவனன்: தெரியாம செல்லிடேன் பென்ஸ்!!!
பென்ஸ்: தெரிஞ்சே சொன்னாலும், எல்லாருக்கும் சொல்லி கொடுக்கனும்....

பிரபாகரன்
13-01-2006, 05:53 AM
நண்பர்களே!..

டாட் நெட் கற்க விரும்பும் உங்களுக்கு உதவ ஒர் புத்தகத்தை அனுப்பியுள்ளேன்.

இது புதிதாக கற்க விரும்பும் ஆர்வளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற் நம்புகிறேன்

அரசன்
29-04-2007, 10:22 AM
நண்பர்களே!..

டாட் நெட் கற்க விரும்பும் உங்களுக்கு உதவ ஒர் புத்தகத்தை அனுப்பியுள்ளேன்.

இது புதிதாக கற்க விரும்பும் ஆர்வளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற் நம்புகிறேன்

புத்தகம் எங்கே? மேலும் டாட் நெட் பற்றி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களில் நானும் ஒருவன். எனவே தெரிந்தவர்கள் ஒன்றுசேர்ந்து டாட் நெட் பாடத்தை சீக்கிரம் ஆரம்பியுங்களேன். காத்துக் கொண்டிருக்கிறேம்.
:sport-smiley-013: :nature-smiley-006:

sreeram
09-10-2007, 10:51 PM
எனக்கும் புத்தகம் தேவை... நானும் ஆர்வமுடன் இருக்கின்றேன் கற்றுக்கொள்ள...

srisha
15-03-2008, 08:31 AM
எனக்கும் டாட் நெட் புத்தகம் தேவை...

சிவசங்கரன்
15-03-2008, 10:18 AM
புத்தகம் எங்கே?
பதிவிறக்கம் செய்யும்படி கொடுங்கள் நண்பரே....

praveen
15-03-2008, 12:00 PM
Dot Net பற்றி புத்தகம் வேண்டுமா?. சரியான தலைப்பிட்டு சொல்லுங்கள் தேடி நமது மின்புத்தகம் பகுதியில் பதிக்கிறேன்.

என்னிடம் உள்ள dot.net புத்தக பட்டியலை இங்கே பதித்திருக்கிறேன். பார்த்து வேண்டுவோர், சரியாக குறிப்பிட்டு பெற்றுக்கொள்ளுங்கள். மறுபடுயும் சொல்கிறேன், பொத்தாம் பொதுவாக அனைத்தும் என்று பதிந்து விடாதீர்கள்.

புத்தகத்தின் தலைப்பு அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் அப்படியே பதிப்பது என்றாகி விட்டது

CSharp and dotNET Programming Books 2007

ASP.NET 2.0 All-In-One Desk Reference For Dummies (2006).pdf
ASP.NET 2.0 Cookbook, 2nd Edition (2005).chm
ASP.NET 2.0 Demystified (2005).pdf
ASP.NET 2.0 Everyday Apps For Dummies (2006).pdf
ASP.NET 2.0 Illustrated (2006).chm
ASP.NET 2.0 Instant Results (2006).pdf
ASP.NET 2.0 MVP Hacks And Tips (2006).chm
ASP.NET 2.0 Unleashed (2006).chm
ASP.NET 2.0 Visual Web Developer 2005 Express Edition Starter Kit (2006) [SAMPLE FILES].zip
ASP.NET 2.0 Visual Web Developer 2005 Express Edition Starter Kit (2006).pdf
ASP.NET 2.0 Website Programming - Problem-Design-Solution (2006).chm
ASP.NET Bible (2002).pdf
ASP.NET Database Programming Weekend Crash Course (2002).pdf
ASP.NET In A Nutshell, 2nd Edition (2003).chm
Applied Microsoft .NET Framework Programming (2002).pdf
Beginning ASP.NET 2.0 Databases - From Novice To Professional (2006).pdf
Beginning ASP.NET 2.0 With CSharp (2006).pdf
Beginning Ajax With ASP.NET (2006).pdf
Beginning CSharp Game Programming (2005).pdf
Build Your Own ASP.NET 2.0 Web Site Using CSharp And VB, 2nd Edition (2006).pdf
CSharp - Your Visual Blueprint For Building .NET Applications (2002).pdf
CSharp .NET Web Developer's Guide (2002).pdf
CSharp 2.0 - Practical Guide For Programmers (2005).pdf
CSharp 2.0 - The Complete Reference, 2nd Edition (2006).chm
CSharp 2005 For Dummies (2006).pdf
CSharp Bible (2002).pdf
CSharp Cookbook, 1st Edition (2004).chm
CSharp Cookbook, 2nd Edition (2006).chm
CSharp In A Nutshell, 2nd Edition (2003).chm
CSharp Precisely (2004).pdf
CSharp Threading Handbook (2004).chm
Core CSharp And .NET (2005).chm
Data Binding With Windows Forms 2.0 - Programming Smart Client Data Applications With .NET (2006).chm
Enhancing Microsoft Content Management Server With ASP.NET 2.0 (2006).pdf
Essential ASP.NET With Examples In CSharp (2003).chm
Essential CSharp 2.0 (2006).chm
Expert CSharp 2005 Business Objects, 2nd Edition (2006).pdf
Expert Service-Oriented Architecture In CSharp 2005, 2nd Edition (2006).pdf
Foundations Of Atlas - Rapid Ajax Development With ASP.NET 2.0 (2006).pdf
GDI+ Custom Controls With Visual CSharp 2005 (2006).pdf
Inside CSharp, 2nd Edition (2002).chm
Java EE And .NET Interoperability - Integration Strategies, Patterns, And Best Practices (2006).chm
Learning CSharp 2005, 2nd Edition (2006).chm
Mastering Visual Basic .NET (2002).pdf

செல்வா
15-03-2008, 01:26 PM
ASP.NET 2.0 MVP Hacks And Tips (2006).chm
CSharp 2.0 - The Complete Reference, 2nd Edition (2006).chm
CSharp Threading Handbook (2004).chm
Data Binding With Windows Forms 2.0 - Programming Smart Client Data Enhancing Microsoft Content Management Server With ASP.NET 2.0 (2006).pdf
Expert CSharp 2005 Business Objects, 2nd Edition (2006).pdf
Expert Service-Oriented Architecture In CSharp 2005, 2nd Edition (2006).pdf
Foundations Of Atlas - Rapid Ajax Development With ASP.NET 2.0 (2006).pdf
GDI+ Custom Controls With Visual CSharp 2005 (2006).pdf

பகிர்தலுக்கு மிக்க நன்றி பிரவீன் அண்ணா... எனக்காக மேற்கண்ட புத்தகங்கள் பதிவேற்ற இயலுமா?

praveen
15-03-2008, 01:51 PM
பகிர்தலுக்கு மிக்க நன்றி பிரவீன் அண்ணா... எனக்காக மேற்கண்ட புத்தகங்கள் பதிவேற்ற இயலுமா?
இன்னும் சிலர் பதிவு கண்டு நாளைக்குள் பதிவேற்றுகிறேன்.

praveen
16-03-2008, 07:07 AM
இன்னும் சிலர் பதிவு கண்டு நாளைக்குள் பதிவேற்றுகிறேன்.

டாட் நெட் புத்தகங்கள் புதையல்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14970

பதிவேற்றி விட்டேன் மென்பொருள் படிப்பாளிகள் :) பயன்பெற வேண்டுகிறேன்.

அனுராகவன்
16-03-2008, 11:14 AM
பகிர்வுக்கு நன்றி பிரவிண் அவர்களே!!

reader
08-04-2008, 12:58 PM
பிரவீன் தாங்கள் பதிந்த அந்த மின் புத்தகங்கள் என்னைப் போன்ற புதியவர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டு உள்ளது ஆகையால் வேறு ஏதாவது வழியில் தாங்கள் எனக்கு அதை அனுப்பலாமா?

hai.selvam
15-04-2008, 07:52 AM
என்னால் பதிவிறக்கம் செய்யயியலவில்லை.

அமரன்
15-04-2008, 07:55 AM
என்னால் பதிவிறக்கம் செய்யயியலவில்லை.
நண்பரே!
மின்னூல்களை பதிவிறக்க பண்பட்டவர் சிறப்பு அனுமதி தேவை. உங்களுக்கு அந்த அனுமதிக்கு ஆவன செய்கிறேன். நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து பங்களியுங்கள்.

hai.selvam
15-04-2008, 02:50 PM
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வருவேன்.தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!.

poornima
18-06-2008, 08:10 AM
என்னாலும் பதிவிறக்கம் செய்யமுடியவில்லை. கொஞ்சம் ஆவண செய்யுங்களேன்

அரசன்
11-07-2008, 07:57 AM
மன்மதன்.. டாட்நெட் தெரிந்து கொள்ள இது போதும்.. மேலும், உங்களுக்கு நிறைய தளத்தில் டுடோரியல் கிடைக்கிறது..
http://www.asp.net
http://www.dotnetjohn.com/
http://www.dotnetbips.com/

என்னிடமிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்.. மேலும், நமது forum.only4gurus.org வாருங்கள்.. நிறைய E-Book உள்ளது.. அதிலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்..

ஜீவா, .நெட் ஆன்லைனில் படித்து கற்று கொள்ள முடியுமா?

Maruthu
14-10-2008, 11:42 AM
நண்பரே,
எனக்கு இந்த புத்தகம் வேண்டும். "Mastering Visual Basic .NET (2002).pdf".
பதிவிறக்கம் செய்யும்படி அனுமதியும் கொடுங்கள்.

அன்புடன்...
மருது.

அமரன்
14-10-2008, 12:07 PM
மருது அவர்களே!
மின்னூலை பதிவிறக்க இயலாத காரணத்தை பதிவு எண் #31 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=341660&postcount=31) இல் சொல்லியுள்ளேன். மேலதிக தகவல்களுக்கு உங்கள் தனிமடல் பெட்டியைப் பாருங்கள்.

srivenkatesh
22-10-2008, 10:06 AM
enna kodumar sir.yatha padikanum yatha padikatheva ellanu kozhppama erukku