PDA

View Full Version : வணக்கம்



paarthiban
07-08-2005, 09:47 PM
வணக்கம்

என் பெயர் பார்த்திபன். இந்த கணினித் தளம் இன்று கண்டேன். பளிச்சென கவர்ந்துவிட்டது. பலர் உழைப்பும் பார்க்க முடிகிறது. பாராட்டுக்கள் உலக தமிழர்களேஅனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

suma
07-08-2005, 10:07 PM
இம் மன்றத்தில் இனைவதனால் நாங்களும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். உங்கள் படைப்புக்கள் மற்றும் கருத்துக்களை காண ஆவலுடன் இருக்கின்றோம். உங்கள் வரவு நல் வரவாகட்டும் வாழ்த்துக்கள் பார்த்திபன்.()

Birundan
07-08-2005, 10:53 PM
பார்திபனின் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்.
அன்புடன் பிருந்தன்

paarthiban
07-08-2005, 11:21 PM
சுமா அவர்களே பிருந்தன் அவர்களே . நன்றி

gragavan
08-08-2005, 04:50 AM
வாங்க பார்த்திபன். பார்த்திபன் கனவு நனவாகட்டும். இங்கு பல பதிப்புகள் பதித்து எங்கள் உள்ளங்களைக் கவர வேண்டுகிறோம்.

பரஞ்சோதி
08-08-2005, 05:07 AM
நண்பர் பார்த்திபனை பரஞ்சோதியாகிய நான் வருக வருக என்று வரவேற்கிறேன்.

உங்கள் பதிவுகளை காண ஆவலோடு இருக்கிறேன், வாங்க நம்ம ஜோதியில் ஐக்கியம் ஆகுங்கள்.

pradeepkt
08-08-2005, 06:56 AM
வணக்கம் பார்த்திபன்.
வருக. எனக்கு மிகவும் பிடித்த நாவல் பார்த்திபன் கனவு.
உங்கள் கனவுகளும் நனவாகட்டும்.
அனைத்துத் தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் பதியுங்கள்.

வாழ்த்துகளுடன்,
பிரதீப்

thempavani
08-08-2005, 08:02 AM
வாருங்கள் பார்த்திபன்...உங்கள் வரவு நல் வரவாகட்டும்

mukilan
08-08-2005, 02:28 PM
வருக நண்பரே! மன்றம் உங்களின் வரவால் மகிழ்கிறது!

முகிலன்

சுவேதா
08-08-2005, 04:16 PM
வாருங்கள் பாத்தீபன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.. உங்கள் படைப்புக்களையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

மன்மதன்
09-08-2005, 05:53 AM
மன்றத்தில் கலந்த பார்த்திபனை வரவேற்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

paarthiban
09-08-2005, 12:26 PM
நண்பர்கள் இராகவன் அவர்கள்; பரஞ்சோதி அவர்கள்;பிரதீப் அவர்கள்; தேம்பாவணி அவர்கள்; முகிலன் அவர்கள்;சுவேதா அவர்கள்; மன்மதன் அவர்கள்;
அனைவருக்கும் நன்றி.

kavitha
10-08-2005, 04:31 AM
மன்றம் சார்பாக பார்த்திபனை வரவேற்பதில் மகிழ்ச்சி! :)
உங்களது விருப்பப்பகுதிகளையும் சொல்லுங்கள்.

paarthiban
11-08-2005, 06:11 PM
கவிதா அவர்களே
உங்கள் வரவேற்புக்கு நன்றி

இளந்தமிழ்ச்செல்வன்
12-08-2005, 09:05 AM
வாருங்கள் பார்த்திபன். உங்கள் பங்களிப்பை காண ஆவலாய் உள்ளோம்

பாரதி
12-08-2005, 04:35 PM
தமிழ்மன்றத்தில் இணைந்திருக்கும் அன்பு நண்பர் பார்த்திபனை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரியன்
15-08-2005, 02:11 PM
வாருங்கள் பார்த்தீபன். உங்கள் படைப்புகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

paarthiban
17-09-2005, 04:33 PM
இளந்தமிழ்செல்வன், பாரதி, பிரியன் அனைவரின் வரவேற்புக்கும் நன்றி. பல பதிவுகளையும் மெல்ல படித்து வருகிறேன். அலுவலக வேலையில் கணினி இருந்தும் வெளியில் மட்டுமே இணையம் பார்க்க எழுத வசதி படுகிறது. இந்த மன்றத்தை படிக்கவே இன்னும் பல தினங்கள் ஆகும். பிறகுதானே எதையாவது எழுத முடியும்.

pradeepkt
18-09-2005, 10:49 AM
வணக்கம் பார்த்திபன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மன்றத்தில் பல தளங்களிலும் உலாவி உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் படையுங்கள்.
வாழ்த்துகள்

அறிஞர்
20-09-2005, 04:34 PM
வாருங்கள் நண்பரே.. தங்களின் உழைப்பும் மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கட்டும்.

paarthiban
22-09-2005, 09:32 PM
பிரதீப், அறிஞர் ஆகியோரின் வரவேற்புக்கு நன்றி. நிச்சய்ம் என்னால் முடிந்தவரை படித்து பங்காற்றுவேன்.

இளையவன்
23-09-2005, 11:15 AM
வணக்கம் பார்த்தீபன். நீங்களும் புதுமை விரும்பியா? (பெயரைப்பார்த்துக் கேட்டேன்)

paarthiban
03-11-2005, 02:04 PM
நன்றி இளயவன் அவர்களுக்கு. நான் பழசு, புதுசு எதிலும் இனிமை விரும்பி.விரைவில் என் காதல் கவிதகளை எழுதுகிறேன். படிச்சிட்டு சொல்லுங்கள்.

இளசு
03-11-2005, 09:40 PM
நல்வரவு பார்த்திபன் அவர்களே..

பார்த்திபன் - அழகிய பெயர்
பார்த்திபன் கனவு - அழகிய கல்கி நாவல்.

உங்கள் படைப்புகளை காண ஆவல்..

பென்ஸ்
04-11-2005, 07:31 AM
நன்றி இளயவன் அவர்களுக்கு. நான் பழசு, புதுசு எதிலும் இனிமை விரும்பி.விரைவில் என் காதல் கவிதகளை எழுதுகிறேன். படிச்சிட்டு சொல்லுங்கள்.

காதல் கவிதைகளா???
பதிக்க நேரம் கிடைக்குமா???:D :D :D

Shanmuhi
07-11-2005, 07:11 PM
பார்த்திபனை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி....

Narathar
08-12-2005, 04:50 PM
உங்கள் வரவு நல் வரவாகட்டும் பார்த்திபன்.
அது சரி நீங்கள் கனவு காண்பீர்களா? சும்மா கேட்டேன்....

ilanthirayan
09-12-2005, 10:22 PM
பளிச்செனக் கவர்ந்த தளைதில் பார்த்திபனின் கனவுகள் மெய்ப்பட வேண்டும்... வாருங்கள்.

paarthiban
14-12-2005, 04:16 PM
varவரவேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி நண்பர்களே. இந்த மன்றம் வந்து படிக்க ஜாலியாய் இருக்குதூ.

aren
14-12-2005, 04:43 PM
varவரவேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி நண்பர்களே. இந்த மன்றம் வந்து படிக்க ஜாலியாய் இருக்குதூ.

உங்களுடைய பங்களிப்பையும் அள்ளித்தாருங்கள். நாங்களும் கொஞ்சம் ஜாலியாக இருக்கிறோம்.

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 11:41 AM
வாருங்கள் பார்த்திபன். இன்றுதான் சற்றே சாவகாசமாய் வலம் வர முடிந்தது. தாமதத்திற்க்கு மன்னிக்கவும்