View Full Version : புறத்தோற்றம் (Skin)
இராசகுமாரன்
07-08-2005, 05:25 PM
நண்பர்களே,
நமது மன்றத்தின் புறத்தோற்றத்தின் (Skin) வடிவம் முன்பக்கத்திற்கு ஏற்ற வண்ணத்தில் மாற்றப் பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வண்ணம் பிடிக்கவில்லையென்றால் மாற்றி கொள்ளும் வசதியும் உள்ளது. கீழே Contact Us வரியில் மாற்றி கொள்ளலாம்.
இந்த புறத்தோற்றத்தில் ஏதும் பிரச்சனை இருந்தாலும் தெரிவிக்கவும்.
நன்றி..
நான் இன்று உள்ளே நுழைந்ததும் கண்டேன், நமது தளம் புதுப்பொளிவுடன் இருக்கிறது. இது நன்றாக உள்ளது. இப்படிட்யே இருக்கட்டும்.
இதுவரை எனக்குத் தெரிந்து எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.
Mano.G.
08-08-2005, 04:48 AM
இன்று காலையில் மன்றம் வந்தவுடன் ஏதோ ஒன்று
வித்தியாசமாக இருப்பதை கண்டேன், என் கணணியில்தான்
ஏதோ செட்டிங் பிரச்சனையோ என்று இருந்தேன்.
இப்பொழுது தான் தெரிந்தது நமது மன்றம் முகம் அலங்காரபடுத்த பட்டு புது பொழிவுடன்
காட்சியளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மனோ.ஜி
pradeepkt
08-08-2005, 07:16 AM
புதுப் பொலிவுடன் தமிழ் மன்றம்...
அருமையாக இருக்கிறது.
Mathu
08-08-2005, 11:31 AM
தமிழ் மன்றத்தின் புதிய வடிவம்
அழகாக இருக்கிறது, நன்றி
மன்மதன்
08-08-2005, 12:23 PM
நன்றாக இருக்கிறது.. quick replyயில் ஸ்மைலீஸ் தெரியவில்லையே..?? எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையா??
அன்புடன்
மன்மதன்
சுவேதா
08-08-2005, 05:11 PM
மிகவும் அழகாக இருக்கின்றது மன்றம்
நன்றி..
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.