PDA

View Full Version : பெண்



Birundan
05-08-2005, 01:03 PM
குளிர் காற்று கூட
உனை கண்டதும்!
குளிர்ந்து பனியாய்
படர்வதென்ன!
கடல் தள்ளும்
நுரை கூட!
உன் கால் கண்டவுடன்
கரைந்து போனதென்ன.
அன்புடன் பிருந்தன்

Mano.G.
06-08-2005, 02:21 AM
குளிரிலும் ஒரு வெப்பத்தன்மை இருப்பதை
காண்டு கொள்ளுங்கள் பிருந்தன்.
அந்தச் சூடு உடலுக்கு கேடு விளைவிக்கும்.

அருமை வாழ்த்துக்கள்

மனோ.ஜி