PDA

View Full Version : கல்லூரி காலத்தில்!



mukilan
03-08-2005, 09:08 PM
நாம் கல்லூரியில் பயிலும் போது நடந்த, இன்று நினைத்தாலும் சிரிக்கத்தக்க நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே!

நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்த சம்பவம் இது! எனது அறையில் மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள "குட்லாடம்பட்டி" எனும் ஊரில் இருந்து ஒரு நண்பன் என்னோடு தங்கிப் படித்து வந்தான். நான் ஒரு நாள் முகச்சவரம் செய்யும் முன் புதிதாக வாங்கிய "ஆஃப்டர் ஸேவ் லோசன்" எடுக்க அலமாரியைத் திறந்தேன்.எனக்கு அதிர்ச்சி. பாட்டிலில் பெரும்பகுதி காணவில்லை. உடனே நான் யாரேனும் எடுத்தீர்களா? இல்லை கீழே கொட்டி விட்டதா? என என் அறை நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தேன்.அப்பொழுது அந்த குட்லாடம்பட்டி நண்பர் வேகமாக வந்து என் முன் தன் தலையை நீட்டி "யோவ்! நீ வேணுமிண்டா எந் தலைய மோந்து பாரு! நான் எடுக்கலை." என்றார். எனக்கு முதலில் புரியவில்லை! பிறகுதான் புரிந்தது நண்பருக்கு ஆஃப்டர் ஸேவ் லோசன் எதற்கு பயன் படுத்துவார்கள் என்பதே தெரியாது என்பது. எனக்கு ஆஃப்டர் ஸேவ் லோசன் கீழே கொட்டிய வருத்தமே இல்லாமல் சிரிக்க முடிந்தது. அன்றிலிருந்து நண்பருக்கு ஆஃப்டர் ஸேவ் லோசன்" என்றுதான் பெயர்.

என்ன நண்பர்களே நீங்களும் உங்களின் பசுமை நிறைந்த நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே!?

சுவேதா
03-08-2005, 09:21 PM
:D:D:D:D:D::D:D:D:D:D:D:D அண்ணா ஆஃப்டர் ஸேவ் லோசனை சம்போ என நினைத்துவிட்டார் அவர்.:D:D:D:D சூப்பர்..

சிரித்து களைத்துப்போன
சுவேதா.

mania
04-08-2005, 06:39 AM
:D:D:D:D:D::D:D:D:D:D:D:D அண்ணா ஆஃப்டர் ஸேவ் லோசனை சம்போ என நினைத்துவிட்டார் அவர்.:D:D:D:D சூப்பர்..

சிரித்து களைத்துப்போன
சுவேதா.

:rolleyes: சம்போ.........சிவ சம்போ......;) .சுவேதா...... ஷேம்போ......ஷேம்போ.......:D .அது ஷாம்பூ ம்மா........(உன்னோட சொந்தமாத்தான் இருந்திருப்பான் அவன் )
சுவேதவின் பதிலை கண்டு சிரித்து....சிரித்து....
மணியா....:D :D

ஜீவா
04-08-2005, 06:56 AM
:rolleyes: சம்போ.........சிவ சம்போ......;) .சுவேதா...... ஷேம்போ......ஷேம்போ.......:D .அது ஷாம்பூ ம்மா........(உன்னோட சொந்தமாத்தான் இருந்திருப்பான் அவன் )
சுவேதவின் பதிலை கண்டு சிரித்து....சிரித்து....
மணியா....:D :D

மணியா அண்ணாவின் கமெண்ட்டை நினைத்து நினைத்து..
:D :D :D :D ஜீவா..

pradeepkt
04-08-2005, 09:28 AM
மக்கள் அனைவரும் மகிழ்வோடு சிரிப்பதைப் பார்த்துப் பார்த்து :D :D :D
பிரதீப்...
என்னங்க எல்லாரும் சுவேதாவை அளவுக்கு மீறிக் கிண்டல் அடிக்கறீங்க? அவளுக்குக் கேக்க ஆளில்லையா என்ன?

mania
04-08-2005, 09:33 AM
மக்கள் அனைவரும் மகிழ்வோடு சிரிப்பதைப் பார்த்துப் பார்த்து :D :D :D
பிரதீப்...
என்னங்க எல்லாரும் சுவேதாவை அளவுக்கு மீறிக் கிண்டல் அடிக்கறீங்க? அவளுக்குக் கேக்க ஆளில்லையா என்ன?

:D காக்கா பிடிக்கறான்....ஜடுஜை காக்கா புடிக்கறான்....
அன்புடன்
மணியா:D :D

pradeepkt
04-08-2005, 09:34 AM
:D காக்கா பிடிக்கறான்....ஜடுஜை காக்கா புடிக்கறான்....
அன்புடன்
மணியா:D :D
:D கண்டு புடிக்கறார்... தலை கண்டு புடிக்கறார்...
:D

thempavani
04-08-2005, 09:35 AM
:D காக்கா பிடிக்கறான்....ஜடுஜை காக்கா புடிக்கறான்....
அன்புடன்
மணியா:D :D

பாம்பின் கால் பாம்பறியும்..:D ;) :rolleyes:

mania
04-08-2005, 09:46 AM
பாம்பின் கால் பாம்பறியும்..:D ;) :rolleyes:

:rolleyes: ஆனால் "நாமறியோம் பராபரமே".....!!
அன்புடன்
அப்பாவி மணியா....;)

சுவேதா
04-08-2005, 02:47 PM
எல்லாமே யாமறியோம்... யாமறியோம்!!

எல்லோரின் காமெண்டடயும் பார்த்த
சுவேதா......:D:D:D:D:D:D:D:D:D:D:D:D!!!!!!

gragavan
04-08-2005, 06:10 PM
எல்லாமே யாமறியோம்... யாமறியோம்!!

எல்லோரின் காமெண்டடயும் பார்த்த
சுவேதா......:D:D:D:D:D:D:D:D:D:D:D:D!!!!!!அறியாப் பருவமடா!
மதனா......மலர் அம்பையே வீசாதடா!

மன்மதன்
08-08-2005, 01:56 PM
அறியாப் பருவமடா!
மதனா......மலர் அம்பையே வீசாதடா!

மலர் அம்பையா.. இல்லை ஷாம்பையா.. (ஷாம்பைனா என்று கேட்க கூடாதுவோய்...:D :D )
அன்புடன்
மன்மதன்

thempavani
08-08-2005, 02:01 PM
அதுதான் சனிக்கிழமையே காலியாகிவிட்டதாமே..

(நன்றி நறுமுகை தகவல் தந்ததற்கு)