PDA

View Full Version : வணக்கம்



Birundan
01-08-2005, 12:28 AM
:) enathu beyar birundan anivarukkum vanakkam vanthanam namaskar:D

சுவேதா
01-08-2005, 12:50 AM
வாருங்கள் பிருந்தன் அண்ணா! உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்! உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்! ஏன் நீங்கள் தமிழிலேயே அடிக்கலாமே..

Birundan
01-08-2005, 01:05 AM
வணக்கம் சுவேதா எனக்கு தமில் எலுத்து வடிவம் தெவை உதவ முடிஜுமா
னன்றிகள்

சுவேதா
01-08-2005, 01:07 AM
நிச்சயமாக உதவுகின்றேன் தனிமடலை பாருங்கள்!

Birundan
01-08-2005, 01:49 AM
மிக்க நண்றிகள் சுவேதா, உங்கள் உதவி மிகவும் பயனாக இருக்கின்றது. ஆனால்
எனது விசை பலகைதான் டொச்சில் இருக்கின்றது. உங்களது ஆங்கிலம் என எண்ணுகின்றேன். சில எழுத்துகள் பிரச்சனை கொடுக்கின்றது, இருப்பினும் உங்கள் உதவிக்கு நண்றிகள்

சுவேதா
01-08-2005, 01:57 AM
எந்த எழுத்துக்கள் என்று கூறுங்கள் நான் உதவி செய்கின்றேன்! நீங்கள் கேட்டவுடன் அவசரமாக அடித்தது ஏதும் பிழை உண்டோ தெரியவில்லை...
விளங்காத எழுத்தை கூறுங்கள் என்னால் இயன்ற உதவியை செய்கின்றேன் சரியா!

Birundan
01-08-2005, 02:15 AM
z -ய்
Y, y-ஷ்,ழ்
zu-யு
வருகின்றது

சுவேதா
01-08-2005, 04:05 AM
ஓ... நீங்க என்ன பொண்ட் பாவிக்கிறிங்க ஆவரங்காலா இல்லை வேறா??

pradeepkt
01-08-2005, 05:10 AM
வணக்கம் பிருந்தன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் படைப்புகளையும் ஆக்கபூர்வமான கருத்துகளையும் இத்தமிழ் மன்றம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

வந்தவுடனேயே தங்கை சுவேதா உங்களுக்கு ஃபாண்டுகள் பற்றிய உதவிகள் செய்திருக்கிறார். வாழ்க.

gragavan
01-08-2005, 07:15 AM
வாங்க பிருந்தன் வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களுக்கு உடனே சகொதரி சுவேதா உதவி செய்கிறார். நல்லது. விரைவில் தட்டச்சு பழகி மன்றத்தில் கலக்குக.

பரஞ்சோதி
01-08-2005, 07:18 AM
பிருந்தன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

போட்டிகள், விடுகதைகளையில் நல்ல ஆர்வம் உண்டு என்று நினைக்கிறேன்.

Birundan
01-08-2005, 11:34 AM
வணக்கம்
என்னை வரவேற்ர பிரதீப்புக்கும்,ராகவனுக்கும் நண்றிகள்
அன்புடன் பிருந்தன்

Birundan
01-08-2005, 11:38 AM
பரஞ்சோதி அண்ணனுக்கும் வணக்கம். உங்கள் சித்தபடியே எமக்கும் இஷ்டம்
அன்புடன் பிருந்தன்

Birundan
02-08-2005, 12:40 AM
சுவேதா நான் ekalappai பவிக்கின்றேன்

அன்புடன் பிருந்தன்

சுவேதா
02-08-2005, 12:46 AM
ஓ.. அப்படியா அப்ப ஏன்ன அது வேலை செய்ய வேணுமே... நான் அதுதானே பாவிக்கின்றேன்!

Birundan
04-08-2005, 11:11 AM
z,y,zu
ய்,ழ்,யு என வருவது சரியா?
அன்புடன் பிருந்தன்

pradeepkt
04-08-2005, 11:52 AM
ழ் = z
ய் = y
என்பதுதான் சரி.

சுவேதா
04-08-2005, 01:14 PM
ஆமாம் பிரதீப் அண்ணா கூறியது சரி!

Mano.G.
05-08-2005, 01:30 AM
வாருங்கள் தம்பி பிருந்தன்,
இந்த சகோதர பாசம், உதவும் மனபோக்கு,
நமது மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே உரித்தானது
ஆகவே நீங்கள் உங்கள் சந்தேகங்களை தாராளமாக
கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மனோ.ஜி

Prabhu
07-08-2005, 05:20 AM
அண்ணன் பிருந்தனுக்கு வணக்கம்,
இப்பொழுதுதான் தமிழ் மன்றம் கண்டேன், எனக்கு தமிழ் மன்றம் மிக பிடித்துள்ளது,
தமிழ்ழ்மன்றம் வாழ்க வளர்க பல்லாண்டு.

பிரபு.

pradeepkt
08-08-2005, 06:48 AM
பிரபு,
வணக்கம்.
உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் போடுங்களேன்.

மன்மதன்
09-08-2005, 05:33 AM
வாருங்கள் பிருந்தன். உங்கள் தட்டெச்சு பிரச்சனை சரியாகி விட்டதா??
அன்புடன்
மன்மதன்