PDA

View Full Version : தென்றலே!சுவேதா
29-07-2005, 09:41 PM
தென்றலே!

தென்றலே உனக்கு
ஒர் கடிதம்!
மெல்லிய இதமாக
நீ இருக்கின்றாய்
உன்னில்
எத்தனை அழகு!

உன்னை வர்ணிக்க
வார்த்தைகளே
கிடையாது!
என்னில்
மெல்லியதாக பட்டுச்
சென்றாயே அது
ஒரு தனி ரகம்!

நீ இல்லை எனில்
மலர்கள் சுவாசத்தை
நிறுத்திக் கொள்ளும்
ஏன் நானும் தான்!

உன் உருவத்தை
கண்டதில்லை
நான் ஆனால்
உன் உணர்வை
உணந்திருக்கின்றேன்!

தாலாட்டி
வருகின்றாயோ
இல்லையோ
என் மனம்
உன்னை கண்டதும்
சில்லென்று உன்னுடன்
கலந்துவிடுகின்றது!

சுவேதா
02-08-2005, 02:31 AM
இது எப்படி இருக்கு என்று யாரும் சொல்லவே இல்லையே....

pradeepkt
02-08-2005, 05:35 AM
தென்றலுக்கு ஒரு கடிதம்.
நன்றாக இருக்கிறது சுவேதா, தாமதத்திற்கு மன்னிக்க!
பல சமயங்களில் மனம் குழப்பத்திற்கு ஆட்படும் போதெல்லாம் நானும் மண்டலப் பொறியியற் கல்லூரியின் வனாந்தரங்களில் தென்றலைத் தேடி ஓடி இருக்கிறேன். எதுவானாலும் கடைசியில் என் மனதுக்கு நிம்மதி அல்லது நிம்மதி போன்ற ஒரு உணர்வைத் தரும் சக்தி நானறிந்த தென்றலுக்கும் அதன் இயற்கை உறவினர்களுக்கும் இருந்தது.

சுவேதா
02-08-2005, 12:33 PM

நீங்கள் சொல்வது உண்மைதான் தென்றல் எனும் போதே ஒரு உற்சாக தொன்றுகின்றதெல்லா?

anithanhitler
02-08-2005, 02:08 PM
Hi Sweatha,

I couldnt see the writing box in my sysytem.
I am not able to reply to anybody and create new one....
Even I couldt put complaint also...
Please sent this messgage to concerned person in our admin group...

ENDRUM ANBUDAN,
anithan hitler

சுவேதா
02-08-2005, 05:22 PM
அனிதன் உங்கள் தனிமடலை பாருங்கள்!

pradeepkt
03-08-2005, 03:36 AM
அடடே, இப்ப சுவேதாவுக்குத்தான் அட்மினை விட நிறைய விண்ணப்பங்கள் வருகின்றன... சுவேதாவுக்கு வாழ்த்துகள்.
அவரையும் பேசாமல் இளம் உதவியாளராக்குமாறு அட்மின் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

anithanhitler
03-08-2005, 05:18 AM
அனிதன் உங்கள் தனிமடலை பாருங்கள்!ORU MADALILUM VARALA....
Previously It was showing on the bottom of the page....
But now it is not showing......

Hello Pradeep,
ENNA PANRINGA?.

KONJAM KARUNAI KATTA KOODATHA???...

pradeepkt
03-08-2005, 05:22 AM
ஐயா, அனுப்பி இருக்கிறேன், பாருங்கள்.
கீழ்க்கண்ட தளத்துக்குப் போய்த் தட்டச்சு செய்து வெட்டி ஒட்டுங்கள்.
http://www.suratha.com/reader.htm
நீங்கள் இகலப்பை உபயோகிப்பதில்லையா?
யூனிகோடு கன்வர்ட்டர் பிரச்சினை என்று நினைக்கிறேன்.
உங்களால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய முடிகிறதே?

ஏம்மா சுவேதா,
அண்ணனுக்குத் தனிமடல் அனுப்பினியா இல்லையா? :D

சுவேதா
03-08-2005, 01:45 PM

நான் அந்த நிமிடமே அனுப்பி விட்டேன்!

anithanhitler
03-08-2005, 01:46 PM

அண்ணனுக்குத் தனிமடல் அனுப்பினியா இல்லையா? :Dமிக்க நன்றி ப்ரதிப்...

சுவேதா தனி மடல் அனுப்பவே இல்லை...
கொஞ்சம் கண்டிச்சு வைங்க ப்ரதிப்...

சுவேதா
03-08-2005, 01:54 PM
அனிதன் அண்ணா உங்களுக்கு விளக்கமாக அடித்து நீங்கள் கேட்ட மறு நிமிடமே அனுப்பி விட்டேன். பிரதீப் அண்ணா என்ன ஆச்சு தனி மடலுக்கு என்னுடையது போகலையா........... சரி இப்ப இன்னும் ஒரு முறை அனுப்புகின்றேன் பார்ப்போம்.

சுவேதா
03-08-2005, 01:58 PM
மறுபடியும் அனுப்பிவிட்டேன்!

pradeepkt
03-08-2005, 02:25 PM
தேவையில்லாத நேரத்தில எல்லாம் நீ நல்லாத் தனிமடல் அனுப்பு...
பாவம் அனிதன் இன்னைக்குக் காலையில தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் தவிச்சுப் போயிட்டார்.
உன்னைக் கண்டிக்க வேண்டியது என் கடமைன்னு வேற சொல்லிட்டார். நாங்கதான் உனக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டோம் போல :D

pradeepkt
03-08-2005, 02:26 PM
நான் அந்த நிமிடமே அனுப்பி விட்டேன்!
"அந்த ஒரு நிமிடம்" - அது ஒரு டுபுக்குப் படம்.
ஆச்சரியம் - மேஜர் சுந்தர்ராஜன் தயாரித்து இயக்கிய படம்.
பாட்டெல்லாம் நல்லா இருக்கும்.

சுவேதா
03-08-2005, 02:28 PM
அண்ணா அழுதிடுவன்.... நான் அனுப்பினேன்! அது போகாதது என் குற்றமா??
யார் புதிதாக வந்தாலும் அவர்கள் எதும் கேட்டால் உடன் பதில் அனுப்புகின்றனான். தனிமடல் போகவில்லை என்றால் அட்மிண்டனுக்கு அறிவிக்கனுமா? என்னுடையது போகவில்லை ஏன்????

சுவேதா
03-08-2005, 02:29 PM
"அந்த ஒரு நிமிடம்" - அது ஒரு டுபுக்குப் படம்.
ஆச்சரியம் - மேஜர் சுந்தர்ராஜன் தயாரித்து இயக்கிய படம்.
பாட்டெல்லாம் நல்லா இருக்கும்.

என்ன அண்ணா ஏதோ சொல்ல ஏதோ சொல்கிறிர்கள்??

pradeepkt
03-08-2005, 02:42 PM
அண்ணா அழுதிடுவன்.... நான் அனுப்பினேன்! அது போகாதது என் குற்றமா??
யார் புதிதாக வந்தாலும் அவர்கள் எதும் கேட்டால் உடன் பதில் அனுப்புகின்றனான். தனிமடல் போகவில்லை என்றால் அட்மிண்டனுக்கு அறிவிக்கனுமா? என்னுடையது போகவில்லை ஏன்????
கோவப்படாத... எல்லாம் சும்மாச் சொல்லுறதுதானே... எதுவுமே உன் குற்றமில்லை!!! எல்லாம் ஆண்டவனின் குற்றம் :D

நாங்கள்தான் உன் சேவையைப் பாராட்டினோமே? உன்னை இளம் உதவியாளராகக் கூடப் பதவி உயர்வு செய்யும்படி பரிந்துரைத்திருக்கிறேன்... நீ இப்படிச் சொல்லலாமா?
நீ அட்மிண்டனுக்கு என்ன பேட்மிண்டனுக்குக் கூட அறிவிக்கலாம்! :)

pradeepkt
03-08-2005, 02:42 PM
என்ன அண்ணா ஏதோ சொல ஏதோ சொல்கிறிர்கள்??
உன்னைச் சமாதானப் படுத்த வேண்டாமா?
அதனால் உனக்கு "இன்று ஒரு தகவல்" கொடுத்தேன்.

சுவேதா
03-08-2005, 02:49 PM
கோவப்படாத... எல்லாம் சும்மாச் சொல்லுறதுதானே... எதுவுமே உன் குற்றமில்லை!!! எல்லாம் ஆண்டவனின் குற்றம் :D

நாங்கள்தான் உன் சேவையைப் பாராட்டினோமே? உன்னை இளம் உதவியாளராகக் கூடப் பதவி உயர்வு செய்யும்படி பரிந்துரைத்திருக்கிறேன்... நீ இப்படிச் சொல்லலாமா?
நீ அட்மிண்டனுக்கு என்ன பேட்மிண்டனுக்குக் கூட அறிவிக்கலாம்! :)

எனக்கு பதவி எல்லாம் வேணாம் அண்ணா உங்கள் அனைவரினதும் அன்பு செல்ல தங்கை என்ற பதவி ஒன்றே போதும்!. அது என்ன அண்ணா பேட்மிண்டன் அது யார்???:D:D:D:D

சுவேதா
03-08-2005, 02:53 PM
உன்னைச் சமாதானப் படுத்த வேண்டாமா?
அதனால் உனக்கு "இன்று ஒரு தகவல்" கொடுத்தேன்.

என்ன தகவல் ஒரு நிமிடம் என்ற படமா?

anithanhitler
04-08-2005, 03:02 PM
ஒரு சின்ன தவறு நடந்து விட்டது.
நான் தனி மடல் என்பதை சரியக புரிந்து கொள்ளவில்லை..
எனக்கு சுவேதாவிடமிருந்து இரண்டு மடல் கிடைத்திருக்கிறது. ( தனி மடல் என்பதை விட ப்ரத்யேக மடல் என்றால் தெளிவாக இருக்குமே.. )

நான் சுவேதாவை கண்டிப்பதை வாபஸ் வாங்கி, சபை குறிப்பிலிருந்து நீக்குகிறேன்...
சரியா ப்ரதீப்....

சுவேதா
04-08-2005, 03:14 PM
பரவாய் இல்லை அண்ணா விடுங்கோ.. கண்டித்தாலும் நல்லது தானே நான் ஒழுங்காய் இருப்பேன் யார் கண்டிக்கிறது என் அண்ணன்மார்கள் தானே...எனக்கு சந்தோஷம் தான்! எனக்கு உண்மையில் என்னை கண்டிக்க அண்ணன் இல்லை இவர்கள் தான் எனக்கு அண்ணன்! :):)

pradeepkt
05-08-2005, 03:39 AM

எனக்குத்தான் சுவேதா அப்படியெல்லாம் செய்ய மாட்டாள்னு நல்லாவே தெரியுமே... :D நாங்கள் அவளை அப்படி வளர்க்கவில்லையே?
கண்டிச்சது எல்லாம் சும்மா லுலுலுவாயிக்கு...
(ஏன்யா அனிதன், இதெல்லாம் உங்களுக்கே நல்லாருக்கா? நினைச்ச நேரத்தில சொல்றது, வாபஸ் வாங்குறது... ம்ம்ம்??? இப்ப நான் சமாளிக்க வேண்டியிருக்கில்ல :D)

சுவேதா
08-08-2005, 03:24 PM
அதனால என்ன அவருக்கு தெரியாததால்தானே பரவாய் இல்ல விடுங்க அவரை பேசாதேங்க சரியா

pradeepkt
08-08-2005, 03:38 PM
அதெல்லாம் சரி,
நீ நம்ம சென்னையில அடிச்ச கூத்தெல்லாம் படிச்சியா?

சுவேதா
08-08-2005, 04:02 PM
நான் முதல்ல பாக்கல இப்பான் தேம்பாக்கா கொடுத்த திரியில போனபோ பார்த்த்ன் எல்லாம் உடனேயேபடித்து விட்டேன்.
ஒரு சின்ன கவலை நான் இல்லாமல் போய்விடேனே என்று...