PDA

View Full Version : மாயமா?



சுவேதா
29-07-2005, 09:14 PM
மாயமா?

கண்களால்
பாக்கின்றாய் நீ
ஆனால் உன்னையே
பார்க்கின்றேன்
நான்!

கண்களாளே கதை
பேசினேன் அன்று
நீ காவியங்களாய்
பேசுகின்றாய்
இன்று!

உன் சத்தம்
கேட்டு
தேடினேன் மர்மமோ..
என நினைத்தேன்
மாயமாக
மறைந்தாய்!

எந்தன் காதலில்
எத்தனை லீலைகள்?

pradeepkt
30-07-2005, 10:36 AM
காதல் எத்தனை காதலம்மா
சுவேதாவின் கவிதைகள் எத்தனை கவிதையம்மா

பரஞ்சோதி
30-07-2005, 10:54 AM
சகோதரியின் கவிதைக்கு பாராட்டுகள்.

கவிதை பகுதியிலும் எங்கள் சகோதரி தனியாட்சி செய்கிறார் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன்.

சுவேதா
30-07-2005, 01:28 PM
காதல் எத்தனை காதலம்மா
சுவேதாவின் கவிதைகள் எத்தனை கவிதையம்மா

:D:D நன்றி அண்ணா! ஆமா என்ன கவிதையாகவே சொல்கிறிர்கள்:)

சுவேதா
30-07-2005, 01:29 PM
சகோதரியின் கவிதைக்கு பாராட்டுகள்.

கவிதை பகுதியிலும் எங்கள் சகோதரி தனியாட்சி செய்கிறார் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன்.

இருக்காத பின்ன சுவேதா யாரு உங்க தங்கையாச்சே....:)