PDA

View Full Version : நான் அபு



அபு
28-07-2005, 10:05 PM
அன்பு தோழர்களே,

நான் அபு. தளத்திற்கு புதியவன். பழகுவதற்கு இனியவன். பார்ப்பதற்கு சுமாரானவன். படிப்பதில் (கல்வியல்ல!) கெட்டிக்காரன்.

இந்த தளம் கண்டேன். தமிழ்கூட்டத்தில் கலக்க விருப்பம் கொண்டேன்.

அன்பன்,
அபு.

suma
28-07-2005, 10:11 PM
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் தமிழ் மன்றம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

சுவேதா
28-07-2005, 10:55 PM
வாருங்கள் அபு அண்ணா உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் படைப்புக்களையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம் அண்ணா!

mukilan
28-07-2005, 11:26 PM
அன்பார்ந்த னன்பர்கலெய

னான் இத்தலதிர்கு புதியவன்.எனது தட்டச்சு பிழையாக இருந்தால் மன்னிக்கவும்."ர"கரம் மட்ரும் "ன"கரம் முரையாக அடிக்க முடியவில்லை.சீக்கிரம் திருத்திக்கொண்டு விடுவேன் என எண்ணுகிரேன். னந்த்ரி சுவேதா, தமிழ் எழுத்துரு பட்ரி விலக்கியமைக்கு.

முகிலன்.

சுவேதா
29-07-2005, 12:54 AM
முகிலன் அண்ணா "ன" அடிப்பதெனில் na என்று அடிக்க வேண்டும் "ந" என்றால் "wa" என்று அடிக்க வேண்டும் நான் உங்களுக்கு எழுத்துகளை விளக்கமாக நான் அனுப்புகின்றேன்!

mukilan
29-07-2005, 03:20 AM
அன்புள்ள நண்பர்கட்கு,

உங்கள் அனைவரையும் இந்த விவாத மேடையின் ஊடாகச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.என்னாலும் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்பதில் அளவிலாத ஆனந்தம்! பெருமிதமும் கூட!!!. தட்டச்சு பற்றி அருமையாக விளக்கம் அளித்த சகோதரி சுவேதாவிற்கு நன்றி!
அன்புடன்,
முகிலன்.

mukilan
29-07-2005, 03:20 AM
அன்புள்ள நண்பர்கட்கு,

உங்கள் அனைவரையும் இந்த விவாத மேடையின் ஊடாகச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.என்னாலும் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்பதில் அளவிலாத ஆனந்தம்! பெருமிதமும் கூட!!!. தட்டச்சு பற்றி அருமையாக விளக்கம் அளித்த சகோதரி சுவேதாவிற்கு நன்றி!
அன்புடன்,
முகிலன்.

gragavan
29-07-2005, 05:14 AM
வாவ்! பிடித்துக் கொண்டீர்கள் முகிலன். உங்கள் தட்டச்சு மெருகேறிக் கொண்டே வருகிறது. இன்னும் நீங்கள் பல பதிக்க எனது வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
29-07-2005, 05:14 AM
வாருங்கள்

gragavan
29-07-2005, 05:14 AM
வாருங்கள் அபு. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் படிக்கும் வழக்கத்திற்கும் படைக்கும் பழக்கத்திற்கும் இந்த மன்றம் ஊன்று கோலாக இருக்கும் என்று வாழ்த்தி வரவேற்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
29-07-2005, 05:41 AM
வணக்கம் அபு.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
நீங்கள் படிப்பாளி என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் படித்ததை, ரசித்ததை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
தமிழ் மன்றத்தில் அனைத்துத் தளங்களிலும் உலாவிப் பயன்பெற வாழ்த்துகள்.

pradeepkt
29-07-2005, 05:41 AM
வணக்கம் முகிலன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சட்டென்று பிடித்துக் கொண்டீர்கள் அல்லவா?
உங்களிடமிருந்து அரிய பெரிய கருத்துகளையும் படைப்புகளையும் தமிழ்மன்றம் எதிர்பார்க்கிறது.
வாழ்த்துகள்.

மன்மதன்
09-08-2005, 06:03 AM
தமிழ்மன்றத்தில் இணைந்த அபுவை அன்புடன் வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்