PDA

View Full Version : அமெரிக்காவில் தீபாவளி அஞ்சல் தலை



thempavani
28-07-2005, 02:27 AM
வணக்கம் உறவுகளே!

அமெரிக்காவில் தீபாவளியைக் குறிக்கும் அஞ்சல்தலை வெளியிட அமெரிக்க அஞ்சல்துறை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது..

இதற்கான பரிந்துரைகளை எதிர்பார்க்கிறது அமெரிக்க அஞ்சல்துறை ..

நண்பர்களே நாமும் பரிந்துரை செய்வோமே...

விரிவான செய்திக்கு சுட்டவும்.. (http://www.dinamalar.com/americastamp/america.asp)
பரிந்துரை செய்திட சுட்டவும் (http://www.petitiononline.com/diwali03/)

gragavan
28-07-2005, 05:23 AM
நல்ல முயற்சி. நமக்கு அந்தப் பண்டிகை மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. ஒரு இந்திய அடையாளத்தை அங்கே கொண்டு செல்லும் முயற்சி என்ற வகையில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

pradeepkt
28-07-2005, 05:29 AM
நான் என் ஆதரவைத் தெரிவிச்சிட்டேன்.

சுவேதா
28-07-2005, 03:18 PM
என் ஆதரவையும் தெரிவித்துவிட்டேன்!