PDA

View Full Version : விண்டோஸ் 98 - ல் யுனிக்கோடு



பாரதி
25-07-2005, 05:24 PM
திருத்தங்களுக்காக பதிவு நீக்கப்படுகிறது.

அறிஞர்
26-07-2005, 03:47 AM
மிக்க நன்றி பாரதி... கன்வெர்ட்டர் காணமல் போனதால்.. சிலர் சிரமப்பட்டனர். அவர்களுக்கு இது பிரயோஜனமாக அமையும்

mania
26-07-2005, 04:14 AM
:) பாரதி சேவை மன்றத்துக்கு தேவை.......பாராட்டுகள் பாரதி:D
அன்புடன்
மணியா....:D

பாரதி
26-07-2005, 08:23 AM
மிக்க நன்றி பாரதி... கன்வெர்ட்டர் காணமல் போனதால்.. சிலர் சிரமப்பட்டனர். அவர்களுக்கு இது பிரயோஜனமாக அமையும்

அன்பு அறிஞரே,
முதலில் தரப்பட்டிருந்த குறிப்புகள் விண்டோஸ்-98 இயங்கு தளத்தை உபயோகிப்பவர்கள் யுனிக்கோடு தளங்களை தமிழில் காண்பதற்குதான் பெரும்பாலும் உபயோகப்படும். மன்றத்தில் இருந்த "யுனிகோட் கன்வெர்ட்டர்" மூலம் எளிதில் திஸ்கியிலிருந்து யுனிகோடிற்கு மாற்றிக்கொள்ள முடியும் என்கிற அடிப்படையில்தான் அந்த குறிப்புகள் தரப்பட்டன. எனினும் யுனிகோடில் தமிழை தட்டச்சு செய்வதற்கான மாற்று வழிகளையும் அந்த பதிவில் இப்போது இணைத்திருக்கிறேன். நன்றி.

அறிஞர்
26-07-2005, 10:38 AM
நல்லது. நன்றி பாரதி....

இன்னும் இரண்டு நாட்களுக்கு பழைய படி.. கன்வெர்ட்டர் தளத்தில் தோன்றும் என நண்பர் இராசகுமாரன் கூறியுள்ளார்.

kvsuri2512
26-01-2006, 06:27 PM
இய்ய நான் சென்னைல் வசிகிரென், உஙல் நெப் சிடெல் கன்கு கில்வதில் மகில்சி

பென்ஸ்
26-01-2006, 06:49 PM
வணக்கம் சூரி.... அப்படியே அறிமுக பகுதியில் உங்களை பற்றி
எழுதுங்களேன்...

நீங்கள் சென்னை தொலைக்காட்சியிலா வேலை பாக்கிறிர்கள்... தமிழ்
என்னை மாதிரியே இருக்கு....

sarcharan
16-02-2006, 11:42 AM
வன்க்கம் சுரி,
வங்க நழம? டமில் மன்ரதுக்கூ வறுக என அலைக்கிரேம்...

அய்யோ சாரி உங்களோட பேசி இப்படி ஆயிட்டேன்

வணக்கம் சூரி,
வாங்க நலமா? தமிழ் மன்றத்துக்கு உங்களை வருக வருக என்று அழைக்கிறோம்.

என்ன சூரி,
தமிழ் படங்கள்ல நடிகைகளுக்கு தமிழ் சொல்லித்தர்றீங்களா...?
இல்ல தொ(ல்)லைக்காட்சியில் செய்திவாசிக்க பழகுகின்றீர்களா..?
:confused: :confused: :confused: :confused: :confused:
என்ன தான் சொல்ல வர்றீங்க....

(பி.கு: உங்க பதிப்பை கண்டு பென்ஸூ உடம்பு சரியில்லைன்னு 4 நாள் அலுவலகத்துக்கு லீவு போட்டுட்டார்னா பாத்துக்கோங்களேன்... பாவங்க அவர் தீஸிஸ் வேற எழுதணும். )


இய்ய நான் சென்னைல் வசிகிரென், உஙல் நெப் சிடெல் கன்கு கில்வதில் மகில்சி

மயூ
02-03-2006, 11:08 AM
இதுபயன் படுமா எனத்தெரியவில்லை எனினும் முயற்சித்துப்பார்கலாம். வின் 98, 95, 2000 இற்கான யுனிகோட் நீட்சி மைக்ரோசெப்ட் இடம் இருந்து
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=73BA7BD7-ED06-4F0D-80A4-2A7EEAEE17E2&displaylang=en

pradeepkt
02-03-2006, 11:36 AM
மயூரேசன்,
சீக்கிரமே பண்பட்டவர் ஆயிருவீங்க...
முக்கியமா நீங்க குடுக்குற ஒவ்வொரு தகவலுமே நல்ல பயனுள்ளதாக இருக்கு.
வாழ்த்துகள்

மயூ
03-03-2006, 03:52 AM
மயூரேசன்,
சீக்கிரமே பண்பட்டவர் ஆயிருவீங்க...
முக்கியமா நீங்க குடுக்குற ஒவ்வொரு தகவலுமே நல்ல பயனுள்ளதாக இருக்கு.
வாழ்த்துகள்
நன்றி பிரதீப் (என நினைக்கின்றேன்)

pradeepkt
03-03-2006, 04:10 AM
நன்றி பிரதீப் (என நினைக்கின்றேன்)
நினைக்காதீங்க, நான் பிரதீப்தான்..

மயூ
05-03-2006, 05:12 AM
அப்பசரி எனிமேல் பிரதீப் என்றே கூப்பிடலாம்

தாமரை
24-03-2006, 11:25 AM
அப்பசரி எனிமேல் பிரதீப் என்றே கூப்பிடலாம்
அதுசரி.. எனி எங்கே இருக்கு?

sarcharan
24-03-2006, 11:49 AM
அதுசரி.. எனி எங்கே இருக்கு?
எனிமெல் கிரகம் தொலைக்காட்சி நிலையத்தில் அவரை செய்தி வாசிக்க கூப்பிட்டு இருக்காங்களாம். அங்கதான்...
என்ன மயூரேசன் சரியா...?

pradeepkt
24-03-2006, 05:21 PM
இப்படிப் பேசிப் பேசியே மக்களுக்கு எனிமா குடுத்துருவீங்க போல... :D

மயூ
25-03-2006, 10:55 AM
நீங்களெல்லாம் எதோ உங்கட பாசையில் பேசிறீங்க. என்க்கு ஒண்டுமே புரியேல

மயூ
05-06-2006, 06:10 AM
இதுபயன் படுமா எனத்தெரியவில்லை எனினும் முயற்சித்துப்பார்கலாம். வின் 98, 95, 2000 இற்கான யுனிகோட் நீட்சி மைக்ரோசெப்ட் இடம் இருந்து
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=73BA7BD7-ED06-4F0D-80A4-2A7EEAEE17E2&displaylang=en

http://www.jaffnalibrary.com/tools/uniwin982.jpg
மேலதிக தகவலுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும்.
http://www.jaffnalibrary.com/tools/uniwin98.html
பதிவிறக்க.... (http://www.pathcom.com/%7Eu1037916/downloads/usp10.zip)