PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



Thileepan
25-07-2005, 05:29 AM
வணக்கம் நண்பர்களே

பரஞ்சோதி
25-07-2005, 05:33 AM
வாங்க திலிபன்

உங்கள் தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

உங்கள் பெயர் மிகவும் பிரபலமான பெயராச்சே.

pradeepkt
25-07-2005, 05:45 AM
வணக்கம் திலீபன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் தமிழ் மன்றம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

அன்புடன்,
பிரதீப்

gragavan
25-07-2005, 05:54 AM
திலீபன் வருக. அரும் பதிவுகள் தருக. உங்கள் வரவு நல்வரவாகுக.

ஜாவர் சீதாராமனின் "அவன் அவள் அது" புத்தகத்தில் வரும் கதாநாயகனின் பெயரும் திலீபன். (வேறொரு பிரபல திலீபனும் தெரியும். இது சும்மாக்காச்சுக்கு)

அறிஞர்
25-07-2005, 06:57 AM
வாருங்கள்.. அன்பரே.. தங்களின் வரவு நல்வரவாகட்டும்...