PDA

View Full Version : பிறந்த மழை...



anithanhitler
20-07-2005, 04:37 AM
நீ பிறந்த அன்று
வானம்
மழை பெய்ததாம்...
அது இன்பத்தேன்
மழையல்ல.
தங்களிடமிருந்த
மிக அழகான
நட்சத்திரத்தை
இழந்துவிட்ட
துன்பத்தின் அழுகை...

Mano.G.
20-07-2005, 07:40 AM
ஆகா அருமை,
நல்ல கவிதை
அழகான நட்சத்திரத்தை இழந்த வானம்,
அந்நட்சத்திரம் பூவுலகில் சேர்ந்த்தால் விடும்
ஆனந்த கண்ணிரா இல்லை சோக கண்ணிரா?


மனோ.ஜி

gragavan
20-07-2005, 08:35 AM
வாங்க அனிதா. வாங்க. நல்ல கவிதை போட்டிருக்கீங்க. பாராட்டுகள்.

kavitha
20-07-2005, 10:46 AM
அந்த நட்சத்திரத்தின் பிறந்த நாளுக்குத்தான் இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றனவே!
நல்ல கவிதை அனிதன்

ஆதவா
07-01-2007, 09:42 AM
நீ பிறந்த அன்று
வானம்
மழை பெய்ததாம்...
அது இன்பத்தேன்
மழையல்ல.
தங்களிடமிருந்த
மிக அழகான
நட்சத்திரத்தை
இழந்துவிட்ட
துன்பத்தின் அழுகை...

மிக அற்புதம். பொதுவாக இறந்தவர்களைத்தான் நஷத்திரமாக சொல்லுவார்கள்.
இந்த மாதிரி கவிதை காதல் என்று சொல்ல முடியுமா?
எல்லா சூழ்நிலைக்கும் ஒத்துப் போகும் வாழ்த்துக் கவிதை.
வாழ்த்துக்கள்....

ப்ரியன்
07-01-2007, 11:40 AM
நீ பிறந்த அன்று
வானம்
மழை பெய்ததாம்...
அது இன்பத்தேன்
மழையல்ல.
தங்களிடமிருந்த
மிக அழகான
நட்சத்திரத்தை
இழந்துவிட்ட
துன்பத்தின் அழுகை...

அழகிய கவிதை