PDA

View Full Version : வந்தேன் வந்தேன் மீண்டும் வந்தேன்.

sumathi
17-07-2005, 12:39 PM
அன்பார்ந்த தமிழ் நண்பரிகளே மீண்டும் உங்கள் அனிவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அது தான் பா சுமா என ஒருத்தி இருந்தாளே தெரியுமா?:)

thempavani
17-07-2005, 12:55 PM
ஏல பிரதீப்பு..இது நம்ம சுமா...அது தெரியாம அறிமுகம் சொய்யச் சொல்லிபுட்டீயே...

வாங்க சுமா..நலமா...

karikaalan
17-07-2005, 01:13 PM
சுமாஜி.... சுமதிஜி

வருக வருக... மீண்டும் தளத்துக்கு வருகை தந்ததற்கு நன்றிகள்.

மேற்பார்வையாளர்களிடமோ அல்லது ராசகுமாரன்ஜியிடமோ கேளுங்களேன்.. உங்களது முந்தைய பெயரையே திரும்பத்தரும்படி!

===கரிகாலன்

சுவேதா
17-07-2005, 01:26 PM
வாருங்கள் சுமா எப்படி இருக்கிறிர்கள் நலமா? உங்கள் வரவால் இம் மன்றம் மகிழ்ச்சி அடைகின்றது. நீங்கள் முன்பு போல் என்றும் நல்ல படைப்புக்களையும் ஆக்கங்களையும் தர என் வாழ்த்துக்கள்!

aren
17-07-2005, 02:04 PM
வாருங்கள் சுமா அவர்களே. உங்கள் மறுவரவு நல்வரவாகட்டும். உடனே கோதாவில் இறங்கிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

இராசகுமாரன்
17-07-2005, 02:27 PM
அட, இது நம்ம சுமா தங்கையா?

ரொம்ப நாளாக ஆளையே காணோமே..

எங்கே போயிருந்தீர்கள்?

pradeepkt
17-07-2005, 02:36 PM
அடடே... வாங்க சுமா...
சுமதின்னு பேரைப் பாத்ததும் கொஞ்சம் கொழம்பிட்டேன்...
:)

பாரதி
17-07-2005, 07:59 PM
வாருங்கள் சுமா... நலமா..? மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.

mania
18-07-2005, 04:28 AM
:angry: சுமாவோட டூ......(நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பை கொடுக்காததற்கு ).....:rolleyes:
கோபத்துடன்
மணியா....:angry:

பரஞ்சோதி
18-07-2005, 04:33 AM
கடி இளவரசி என்ற பெயரை பெற்ற எங்கள் சகோதரியும், மகளிர் அணியின் கொள்கை பரப்பு செயலாளரும், எங்க ஐவர் அணியின் கூட்டாளியுமான எங்கள் அன்பு சகோதரி சுமா அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

மருமகன் கார்த்தி, சேஷன் எப்படி இருக்கிறார்கள்?, இந்திய பயணம் எவ்வாறு அமைந்தது?

விரைவில் நல்ல அவதார் போடுங்க, அதை வைத்து தானே உங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

gragavan
18-07-2005, 05:53 AM
வாங்க சுமா வாங்க.
சுமான்னா சும்மாவா?
மீண்டும் உங்களை மன்றத்தில் பார்ப்பதில் மெத்த மகிழ்ச்சி.

poo
18-07-2005, 06:50 AM
வாங்க..வாங்க..

baranee
18-07-2005, 01:35 PM
அட நம்ம தெத்து பல் சுமா :-)

வாங்க வாங்க...

thempavani
18-07-2005, 02:22 PM
கடி இளவரசி என்ற பெயரை பெற்ற எங்கள் சகோதரியும், மகளிர் அணியின் கொள்கை பரப்பு செயலாளரும், எங்க ஐவர் அணியின் கூட்டாளியுமான எங்கள் அன்பு சகோதரி சுமா அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

:confused: அண்ணா குழப்புகிறீர்களே... அது எப்படி "மகளிர் அணியின் கொள்கை பரப்பு செயலாளரும், எங்க ஐவர் அணியின் கூட்டாளியுமான" இருக்க முடியும்??:confused:

சுமா நல்ல முடிவு எடுங்க..:D

சுவேதா
18-07-2005, 02:33 PM
அது தானே!

பரஞ்சோதி
19-07-2005, 04:18 AM
:confused: அண்ணா குழப்புகிறீர்களே... அது எப்படி "மகளிர் அணியின் கொள்கை பரப்பு செயலாளரும், எங்க ஐவர் அணியின் கூட்டாளியுமான" இருக்க முடியும்??:confused:

சுமா நல்ல முடிவு எடுங்க..:D

அட மக்கா,

நாங்க என்ன மகளிர் அணி எதிர்ப்பாளர்களா? இல்லையே?

அறிஞர் அணியின் எதிர்பாளர்கள் தானே, எப்போ அறிஞர் தன் அணியின் பெயரை மாற்றிக் கொண்டார், தெரியலையே.

pradeepkt
19-07-2005, 05:16 AM
அது தானே!
என்ன ஜால்ரா?
வேணுமின்னா எங்க ஐவர் அணியின் மகளிர் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்னு வச்சிக்கோயேன்.

அறிஞர்
19-07-2005, 07:52 AM
வாருங்கள் சுமா.. பழைய பெயரிலே வரலாமே... இராசகுமாரன் உதவி செய்வார் என எண்ணுகிறேன்..

இந்திய பயணம் எப்படி இருந்தது. கவிதாவுடன் சந்திப்பு என்ற தலைப்பில் ஏதாவது எழுதலாமே...

sumathi
20-07-2005, 12:07 AM
கவி உனக்கு தலை ஓட்ட வாய்ன்னு தலை சொன்னார் சரிதான்.

kavitha
20-07-2005, 03:52 AM
கவி உனக்கு தலை ஓட்ட வாய்ன்னு தலை சொன்னார் சரிதான்.
நானே கேட்கவேண்டுமென்றிருந்தேன் சுமா.
வாய் ஓட்டையா இருந்தா தான் பேசமுடியும் சுமா ஹாஹா (எனக்கே கடியானு நீங்க பல்ல கடிக்கிறது கேட்குது)
மீண்டும் நல்வரவு சுமா. புதுப்பெயரில் வந்திருக்கிறீர்கள் போல.
பயணம் நல்ல படியாக அமைந்ததா? உடல் நிலை இப்போது எப்படி உள்ளது? விரைவில் நமது சந்திப்புக் கட்டுரையைத் தாருங்கள்.

"அண்ணா குழப்புகிறீர்களே... அது எப்படி "மகளிர் அணியின் கொள்கை பரப்பு செயலாளரும், எங்க ஐவர் அணியின் கூட்டாளியுமான" இருக்க முடியும்??

சுமா நல்ல முடிவு எடுங்க.."

எது எவ்வாறாயினும்
காரியத்தில் கண்ணாய் இருக்கும்
என் கண்மணி சகோதரிகளைக்கண்டு
நெஞ்சம் பூரிக்கிறது :) :) : )

mania
20-07-2005, 04:13 AM

:D இதுக்கே இப்படி சொல்றாங்களே.........அடுத்த நாள் நீ சுமாவை பற்றி என்னிடம் சொன்னதையெல்லாம் தெரிஞ்சா என்ன என்ன சொல்வாங்களோ தெரியலையே....:rolleyes: :rolleyes: .(எனக்கும் கொஞ்சம் ஓட்டை வாய் தான் ).....:D
ஏன் இட்லி, தோசை சப்பாத்திக்கலையா....!!!!!:D
அன்புடன்
உண்மை விளம்பி
கோ.மூ மணியா...:D

kavitha
20-07-2005, 10:51 AM

:D தோசை மணியா அண்ணா.. திருப்பியா போடுகிறீர்.....
சுமா, உங்களிடம் போட்டு வாங்குகிறார்.... நீங்கள் பார்க்கவில்லை என்று என்னிடம் புலம்பியதோடு சரி!

சாந்த சொரூபி, கவிதா.

sumathi
20-07-2005, 11:30 AM
எனக்கு தெரியும் கவி..
தலைய சமாதான படுத்துங்க அவரை பார்க்காமல் வந்ததானால் என் மீது கோவம் அவருக்கு

அறிஞர்
20-07-2005, 11:57 AM
எனக்கு தெரியும் கவி..
தலைய சமாதான படுத்துங்க அவரை பார்க்காமல் வந்ததானால் என் மீது கோவம் அவருக்குஅவர் கூலாதான் இருக்கார்.... கவலையவிடுங்க...

தங்கள் பழைய பேர் தேவையா சுமா.... அல்லது புது பெயரில் வலம் வருகிறீர்களா...

sumathi
20-07-2005, 10:46 PM
பழைய பேர்ல இருந்தா நல்லா தான் இருக்கும் எனது தட்டச்சுல் ஒழுங்கா தமிழ் எழுத்து வரமாட்டேன் து அது தான் இப்போதய பிரச்சனை.
முடியுமாயின் நன்று.

puppy
22-07-2005, 11:42 AM
சுமா

உங்கள் பழைய பெயரை ஆங்கிலத்தில் suma என மாற்றிவிட்டேன்..நீங்கள் கேட்ட பாஸ்வார்டும் அறிஞர் மூலமாக செய்து விட்டேன்...முயற்ச்சித்து பாருங்கள்

mania
22-07-2005, 11:53 AM
சுமா

உங்கள் பழைய பெயரை ஆங்கிலத்தில் suma என மாற்றிவிட்டேன்..நீங்கள் கேட்ட பாஸ்வார்டும் அறிஞர் மூலமாக செய்து விட்டேன்...முயற்ச்சித்து பாருங்கள்

:confused: யார் இந்த..........?:confused:
அன்புடன்
மணியா...

puppy
22-07-2005, 11:55 AM
மணியா உங்களூக்கு தெரியாதா அது ? அடடா......

mania
22-07-2005, 12:03 PM
மணியா உங்களூக்கு தெரியாதா அது ? அடடா......

:rolleyes: அந்த பெயரை மன்றத்தில் நான் கேள்விப்பட்டதில்லையே என்றுதான் கேட்டேன். எனக்கு அவர் யார் என்று இன்று வரை தெரியாது.....:)
அன்புடன்
மணியா...:)

அறிஞர்
22-07-2005, 01:13 PM
சுமாவை இனி பழைய பெயரில்.. புது பொழிவுடன் பார்க்கலாம்....

புது அவதார் மாற்றுங்கள்.. சிலந்தி பயமுறுத்துகிறது

suma
22-07-2005, 10:04 PM
என்னை வரவேற்ற அனைவருக்கும் என் நன்றி.
தாயகம் போய் இருந்தும் தலைய பார்க்காமல் வந்தது குறித்து ரெம்ப வேதனையாக இருக்கு..
என்னை உள்ளே அழைத்து பழைய வரவேற்பு தந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல.()

karikaalan
23-07-2005, 04:56 AM
சுமாஜி

சந்தித்தவர்களைப் பற்றி எழுதலாமே!

===கரிகாலன்

suma
23-07-2005, 12:43 PM
சந்தித்தவர்களை பற்றி எழுத முடிவு செய்துட்டேன். விடுமுறை வேறு.
சுவையான நிகழ்ச்சிகளை விட புலம்பல் தான் அதிகம் இருக்கும் என நினைக்கறேன்.

suma
23-07-2005, 12:52 PM
கரிகாலன் அண்ணா எங்க உங்களா சந்தை பக்கம் பார்த்து நாளாச்சு...

pradeepkt
23-07-2005, 02:08 PM
சந்தித்தவர்களை பற்றி எழுத முடிவு செய்துட்டேன். விடுமுறை வேறு.
சுவையான நிகழ்ச்சிகளை விட புலம்பல் தான் அதிகம் இருக்கும் என நினைக்கறேன்.
என்ன சுமா மிரட்டுறீங்க?
அனேகமா எதிரணியைப் பத்திதான் ஏதோ எழுதப் போறீங்கன்னு நினைக்கிறேன்.

அறிஞர்
25-07-2005, 06:58 AM
சுமாவின் சிலந்தி படம் மாறி... அழகான ஓவியம்.. நன்றாக உள்ளது.. விரைவில் தங்கள் படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்

namsec
12-06-2007, 04:12 PM
வணக்கம் சகோதரி

அமரன்
12-06-2007, 04:13 PM
வணக்கம் சகோதரி
சித்தரே இது உங்களுக்கு அதிகமாகப் படவில்லையா?

ஆதவா
12-06-2007, 05:51 PM
வணக்கம் சகோதரி

நண்பரே! வராத பதிவரை வாங்க என்று வரவேற்ப்பதேன்? அதற்கு பதிலாக இங்கே உலவிக்கொண்டிருக்கும் பதிவர்களை வரவேற்கலாமே! அதோடு மன்றத்தில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற செல்வங்களை விட்டுவிட்டு இங்கே பழைய நபர்களை வரவைப்பது சரியா என்று யோசியுங்கள்....

நன்றி
ஆதவா

aren
12-06-2007, 05:57 PM
வணக்கம் சகோதரி

நான் நிஜமாகவே சுமா மறுபடியும் வந்துவிட்டார்களா என்ற சந்தோஷத்தில் இந்த திரியை திறந்தேன், ஏமாற்றமடைந்தேன். ஆனால் உங்கள் இந்த பதிப்பால் மறுபடியும் சுமா நம் மன்றத்திற்கு வந்தால் சந்தோஷப்படுபவர்களில் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

விகடன்
12-06-2007, 06:01 PM
வாரும் சுமதி.
உங்களை வருக வருக வருக என்று கூறி வரவேற்கிறேன்.

பென்ஸ்
12-06-2007, 06:02 PM
நான் நிஜமாகவே சுமா மறுபடியும் வந்துவிட்டார்களா என்ற சந்தோஷத்தில் இந்த திரியை திறந்தேன், ஏமாற்றமடைந்தேன். ஆனால் உங்கள் இந்த பதிப்பால் மறுபடியும் சுமா நம் மன்றத்திற்கு வந்தால் சந்தோஷப்படுபவர்களில் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்.

நன்றி வணக்கம்
ஆரென்
ஆரென்... சுமா மட்டுமல்ல... மன்றத்தின் பழைய நண்பர்கள் அனைவரும் மீண்டும் வரவேண்டும் அன்பதே என் ஆசை...
நண்பன், கவிதா, முத்துகுமரன் (ப்ரியன்), ராம்பால், கண்ஸ், பப்பி இந்த பட்டியல் மிக நீளமானது...
இவர்களை நங்கு தெரிந்த நீங்கள் எல்லாம் இவர்களை அழைத்து வரலாமே....

aren
12-06-2007, 06:18 PM

வருவார்கள் பென்ஸ், நிச்சயம் வருவார்கள்.

கவிதா சில வாரங்கள் முன்பு மன்றம் வந்தார் என்று நினனக்கிறேன்.
நண்பன் - மன்மதன் மற்றும் அறிஞர் முயற்சித்தால் அழைத்துவரலாம்.
மற்றவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நம் மக்கள் யாருக்காவது அவர்கள் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் அழைத்து அவர்களை மறுபடியும் இங்கே வரவழைக்க முயற்சி செய்யலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
13-06-2007, 10:17 AM
மீண்டும் வந்திருகிறீர்களா?, உங்களை பல பேர் வரவேற்பதை பார்த்தால்
நீங்கள் முன்பு நிரைய பங்களித்திருபீர்கள் என்று தெரிகிறது.
நான் சில மாதகங்களுக்கு முன் தான் இந்த குடும்பத்தில் சேர்ந்தேன், உங்களை தெரியாது.
உங்கள் படைப்புகளுக்கு காத்திறேன்

அமரன்
13-06-2007, 11:20 AM
வாத்தியரே அவர் மீண்டும் வரவில்லை.
இங்கே பதிவு போட்டால் அவர் வரமாட்டார்
அவருக்கு போனைப்போட்டால்தான் இங்கே வருவார்.

leomohan
14-06-2007, 11:48 AM
அன்பார்ந்த தமிழ் நண்பரிகளே மீண்டும் உங்கள் அனிவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அது தான் பா சுமா என ஒருத்தி இருந்தாளே தெரியுமா?:)

நல்வரவு சுமதி. படையுங்கள் படியுங்கள். நன்றி