PDA

View Full Version : மரண அழைப்பு...



ஜீவா
11-07-2005, 01:20 PM
http://img301.imageshack.us/img301/8829/maranaalaippu5yr.jpg

சுவேதா
11-07-2005, 01:40 PM
சரி சரி வாரது இருக்கடும் என்ன அவைக்கு கொண்டு போகனும் என்று போடலயே....

(அய்யோ சிரிச்சு களைத்து போய்விட்டேன்):):):):):):)

karikaalan
11-07-2005, 01:54 PM
படிச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்குது!!

பரஞ்சோதி
11-07-2005, 02:10 PM
பள்ளியில் படிக்கும் போது இது மாதிரி எழுதுவதுண்டு.

pradeepkt
11-07-2005, 02:32 PM
பள்ளியில் படிக்கும்போதேவா?
அது சரி. :D

aren
11-07-2005, 03:48 PM
இப்படி பயமுறுத்துகிறீர்களே? நியாயமா?

அறிஞர்
11-07-2005, 03:59 PM
இது மாதிரி சிறிய வயதில் படித்த நியாபகம்.. மீண்டும் படிப்பது அருமை...

இப்ப யாரும் மறுமண வைபவம் போக போறதில்லை என எண்ணுகிறேன்.

பரஞ்சோதி
12-07-2005, 05:15 AM
பள்ளியில் படிக்கும்போதேவா?
அது சரி. :D

ஆமாம் தம்பி,

அப்போ கல்யாணம் என்றால் பெரிய குத்தம் மாதிரி பேசுவோம், எங்களுக்கு பிடிக்காத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைத்து, கிண்டல் செய்து மகிழ்வோம்.

இன்னமும் நிறைய குறும்புகள் இருக்குது, நேரம் வரும்போது சொல்கிறேன்.

பிரியன்
12-07-2005, 05:19 AM
ஆமாம் தம்பி,

அப்போ கல்யாணம் என்றால் பெரிய குத்தம் மாதிரி பேசுவோம்,


இப்போது பேசுவதில்லையா. வாழ்த்துக்கள்:mad: :p :p :p

பரஞ்சோதி
12-07-2005, 05:33 AM
இப்போது பேசுவதில்லையா. வாழ்த்துக்கள்:mad: :p :p :p

இப்போ தான் நல்லது, கெட்டது இரண்டும் தெரிந்து, அனுசரித்து போகத் தொடங்கியாச்சே. :)

pradeepkt
12-07-2005, 06:30 AM
ஆமாம் தம்பி,

அப்போ கல்யாணம் என்றால் பெரிய குத்தம் மாதிரி பேசுவோம், எங்களுக்கு பிடிக்காத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைத்து, கிண்டல் செய்து மகிழ்வோம்.

இன்னமும் நிறைய குறும்புகள் இருக்குது, நேரம் வரும்போது சொல்கிறேன்.
அந்த நேரம் எப்போ வரும்?
இன்னும் நிறைய வேற இருக்குங்கறீங்க.
இதெல்லாம் அண்ணிக்குத் தெரியுமா?

சுவேதா
14-07-2005, 06:21 PM
அண்ணா இதெல்லாம் உண்மையா???

மன்மதன்
08-08-2005, 02:02 PM
அண்ணா இதெல்லாம் உண்மையா???

எது ?? திருமண பத்திரிக்கையா ?? :D :D
அன்புடன்
மன்மதன்

சுவேதா
08-08-2005, 05:07 PM
:):):) ஆமாம்... ஆமாம் உங்கள் பத்திரிக்கைதான்.