View Full Version : ஒரு விளையாட்டு...
மூன்றாவது லெவலுக்கு முயற்சி பண்ணி பார்க்கிறேன்.. முடியவே இல்லை.. நீங்களாவது முயற்சி பண்ணுங்களேன்...
http://z.wimp.com/a/scary.swf
பரஞ்சோதி
11-07-2005, 12:30 PM
உண்மையில் என்னாலும் முடியலைங்க.
pradeepkt
11-07-2005, 12:32 PM
என்னாலும் முடியவில்லை என்று தெரிவித்துக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்... :)
karikaalan
11-07-2005, 12:58 PM
ரெண்டாவது லெவலே வர முடியலை!
முதல் லெவல்ல GOAL கிட்ட நெருங்கியவுடன் பட்டனை கிளிக் பண்ணுங்க கரிகாலன்..
thempavani
12-07-2005, 10:30 AM
ஜீவா சுத்தம்..ஒண்ணும் முடியலை...முட்டி மோதுனதுதான் மிச்சம்..
உண்மையாத்தான் சொல்றீங்களா தேம்பா?? எதுக்கும் HEAD Phone மாட்டிக்கிட்ட்டு முயற்சி பண்ணி பாருங்க.. :lol: :lol: