PDA

View Full Version : BlackICE என்றா Firewall



jasmin
11-07-2005, 04:39 AM
நான் தற்போது BlackICE என்றா Firewall பயன் படுத்துகிறேன். அதனால் கணணிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கிறாது (என நினைக்கிறேன்). நாம் வலையில் இருக்கும் போது நமது கணணியை யாரே Scan செய்வதாகவும் அதன் IP நம்பரும் நமது திரையில் தெரிகிறாது Block செய்விட்டால் அந்த IP நபர் நமது கணனணியை Scan செய்யமுடிவதுயில்லை. நாம் வலையில் இருக்கும் போது நமது திரையை கண்கானிக்க வேண்டும், நமது கணணியை யறாவது Scan செய்கிறார்களா என்று.
எனக்கு என்ன தேவை என்றால், எனது கணணியில், அனைத்து IPயும் கணணியை Scan செய்யாமல் தடுக்கவேண்டும். நமக்கு தேவையான IPயை மட்டும் Scan செய்ய அனுமதிக்கவேண்டும். அதற்கு நல்ல Firewall இலவசமாக கிடைக்கிறாதா?
அன்புடன்
ஜாஸ்மின்

pradeepkt
11-07-2005, 05:37 AM
இந்த கறுப்புப் பனிக்கட்டி பிளாக் ஐஸ் இலவசமாகக் கிடைக்கிறதா?

jasmin
11-07-2005, 06:48 AM
இலவசமாகக் கிடைக்கும். சிரியல் நம்பர் கிடைத்தால் தொடர்ந்து வேலை செய்யும்.www.iss.net

baranee
18-07-2005, 02:21 PM
பிளாக் ஐஸ் (கறுப்புப் பனிக்கட்டி ) இலவசம் கிடையாது , காசு கொடுத்துதான் வாங்கணும். இலவச நெருப்பு சுவர் வேண்டும் என்றால் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகித்தால் அதிலேயே இலவசமா இருக்கு. விண்டோஸ் 2000 அல்லது எக்ஸ்பிக்கு வேறு வேண்டுமென்றால் இலவசமா கிடைக்கும் ஜோன் அலார்ம் ( Zone Alarm) உபயோகப் படுத்துங்க.