View Full Version : வணக்கத்துடன் ராஜா
RRaja
09-07-2005, 11:53 AM
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் ராஜா. திண்டுக்கல் எனது சொந்த ஊர். வேலை தேடி சென்னை வந்துள்ளேன். வாசிப்பதும், எழுதுவதும் பிற பொழுதுபோக்குகள்.
இங்கே உங்களது அன்பையும் ஆதரவையும் நாடி உங்களுடன் பங்களிக்க வந்திருக்கிறேன்.
அன்பை
ஆதரிப்பதில் ராஜாவாய்
அளிப்பதில் சேவகனாய்
உங்கள் ராஜா
-------------------------------
பரம்ஸ்
09-07-2005, 11:54 AM
வாங்க ராஜா, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
மகா-ராஜாவுக்கு ஜெய்கோ.
நீங்க தமிழ்மன்றத்தில் ராஜாதிராஜாவாக வாழ்த்துகள்.
பிரியன்
09-07-2005, 12:28 PM
வாருங்கள் ராஜா. தாங்கள் விரும்பும் அன்பு இங்கு நிரம்பிக்கிடக்கிறது. அது பழக பழக உங்களுக்கே புரியும், வருக வருக... நீங்களும் நம்ம சாதி(கவிஞர் ) என்பதில் மகிழ்ச்சி கூடுதுங்க. நமக்கு மருத....
சுவேதா
09-07-2005, 03:03 PM
வாருங்கள் ராஜா அண்ணா. நீங்கள் எதிர்பார்க்கும் அன்பு தமிழ் மன்றத்தில் கொட்டிக்கிடக்கும் ஒன்று தமிழ்மன்றத்தின் விஸ்பரூபமே அன்புதான் போக போக புரியும். உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் படைப்புக்களையும்,கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
pradeepkt
09-07-2005, 03:18 PM
மன்னிக்க நீங்க ஏற்கனவே அறிமுகப் படுத்திட்டீங்களா?
வணக்கம், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வாசிப்பதும் எழுதுவதும் பொழுது போக்காகக் கொண்டிருப்பமையால் நீங்கள் வாசித்து ரசித்த நிறைய கட்டுரைகள் உள்வரும் என்று எதிர் பார்க்கிறோம்.
அறிஞர்
11-07-2005, 03:11 AM
வாழ்த்துக்கள்.. ராஜா.
திண்டுக்கல்லுக்கு பெயர் சேர்க்கட்டும் தங்கள்.. படைப்புக்கள்...
Narathar
13-07-2005, 02:09 PM
நீங்கள் வந்த இடம் நல்ல இடம்!
உஙளுக்கு தேவையானதை பெற்று
உங்களிடமுள்ளதை எங்களுக்கு வழங்குங்கள்.......................
அறிவை சொன்னேன்!!!
அறிஞர்
13-07-2005, 02:12 PM
நீங்கள் வந்த இடம் நல்ல இடம்!
உஙளுக்கு தேவையானதை பெற்று
உங்களிடமுள்ளதை எங்களுக்கு வழங்குங்கள்.......................
அறிவை சொன்னேன்!!!நாரதரை காண்பது மகிழ்ச்சி தருகிறது... அடுத்து பரம்ஸின் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு பெறலாமே.
Narathar
13-07-2005, 02:17 PM
நாரதரை காண்பது மகிழ்ச்சி தருகிறது... அடுத்து பரம்ஸின் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு பெறலாமே.
பங்கு பற்றினால் போச்சு!! ;)
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.