PDA

View Full Version : லண்டனில் குண்டு வெடிப்பு



Mano.G.
07-07-2005, 12:18 PM
இன்று அதிகாலை லண்டன் சுரங்க இரயில் நிலையத்தில் குண்டு வெடித்து
2 இருவர் பலி, மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயம், மேல் விபரங்கள்
சரியாக அறிவிக்க படவில்லை.

மனோ.ஜி

Mano.G.
08-07-2005, 12:30 AM
இன்று அதிகாலை ஜூலை 8, லண்டன் நிலவரப்படி
உயிர்ச்சேதம் 38, காயம்பட்டோர் 700 மேல்,
லண்டன் மாநகர போக்குவரத்து இடைக்கால நிறுத்தம்,
இங்கிலாந்து பிரதமர் G8 மாநாட்டிலிருந்து அவசரமாக லண்டன் திரும்பினார்.

மனோ.ஜி

அறிஞர்
08-07-2005, 02:04 AM
இந்த சம்பவம் எதிர்பாரதவிதமாக நடந்துள்ளது.. விபத்து நடந்த இடங்களும் நேரமும் இங்கே

http://www.sfgate.com/c/pictures/2005/07/08/mn_explosion_graph.jpg

அறிஞர்
08-07-2005, 02:06 AM
2012 ஓலிம்பிக் போட்டி அனுமதி பெற்ற வெற்றியை கொண்டாட எண்ணிய இவர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

"ஜிகாத் இன் ஈரோப்" இதை நடத்தியதாக அறிவித்துள்ளது.