PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

mania
19-07-2005, 09:36 AM
நான் ரெடி..
தனிமடல் யாருக்கு அனுப்பணும்..தலைக்குத்தானே..

(அப்பத்தான் அவர் போட்டியில் கலந்து கொள்ள முடியாது..)

:mad: :mad: :mad: :mad: :mad: :mad:

கோபத்துடன்
மணியா....

thempavani
19-07-2005, 09:38 AM
சரி சரி..ரெம்ப கோபப்படாதீர்கள்..முகத்தைப் பார்க்கமுடியலை(அவ்ளோ பயங்கரமா இருக்கு..)

கொஞ்சூண்டு சிரிங்களேன்...

thempavani
19-07-2005, 09:40 AM
:angry: அது எப்படி....எனக்கு எப்படியும் 3 மதிப்பெண்கள் கிடைக்குமே.....:D அன்று அவ்வளவு தூரம் கெஞ்சியும் நீ ஒரு மடலும் எனக்கு அனுப்பவில்லை..:mad: ..இப்போ நான் மட்டும் உனக்கு அனுப்பனுமா என்ன.....???:angry:
கண்டிப்புடன்
மணியா....:D

:p தலை இந்த முறை எனது தனிமடல் முதலில் உங்களுக்குத்தான்..;)

(ஜட்ஜூ நீங்க தானே.:D .)

பரஞ்சோதி
19-07-2005, 09:41 AM
சகோதரி, அறிஞர் அவர்கள் நடுவராக இருக்கிறார்கள்.

பரஞ்சோதி
19-07-2005, 09:42 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 1)

ஆண் ?

mania
19-07-2005, 09:42 AM
சரி சரி..ரெம்ப கோபப்படாதீர்கள்..முகத்தைப் பார்க்கமுடியலை(அவ்ளோ பயங்கரமா இருக்கு..)

கொஞ்சூண்டு சிரிங்களேன்...

:D :D :D வா.....வா.....உன்னை எப்பிடியாவது கவுத்து (கொஞ்சம் கஷ்டம்தான் )விடுகிறேன்......:D :D :D
அன்புடன்
மணியா....:D :D

thempavani
19-07-2005, 09:45 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 1)

ஆண் ?

இல்லை

mania
19-07-2005, 09:45 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 1)

ஆண் ?

:confused: எனக்கு இன்னும் தனிமடல் வரவில்லை.....வேறு யாருக்காவது வந்திருக்கா.....????ஆட்டத்தை நிறுத்துங்கள்.....:D
நடுவர் குழு
மணியா....:D

thempavani
19-07-2005, 09:45 AM
:D :D :D வா.....வா.....உன்னை எப்பிடியாவது கவுத்து (கொஞ்சம் கஷ்டம்தான் )விடுகிறேன்......:D :D :D
அன்புடன்
மணியா....:D :D

:) :p கொஞ்சூண்டு சிரிக்கச் சொன்னால் அதற்காக இப்படியா...;)

thempavani
19-07-2005, 09:46 AM
:confused: எனக்கு இன்னும் தனிமடல் வரவில்லை.....வேறு யாருக்காவது வந்திருக்கா.....????ஆட்டத்தை நிறுத்துங்கள்.....:D
நடுவர் குழு
மணியா....:D

தனிமடல் பரம்ஸ் அண்ணா சொன்ன ஜட்ஜூக்கு போயாச்சுங்கோ..

mania
19-07-2005, 09:46 AM
இல்லை

:D தனி மடல் வராததால் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.....
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
19-07-2005, 09:48 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 2)

அரசியல், சினிமா, விளையாட்டு சேர்ந்தவர்?

mania
19-07-2005, 09:49 AM
சகோதரி, அறிஞர் அவர்கள் நடுவராக இருக்கிறார்கள்.

:eek: :eek: ஓஓஓஓஓஓஓஓஓ......செட்டப் போட்டுக்க முடியாதே.......:rolleyes:
சோகத்தில்
மணியா....:eek:

gragavan
19-07-2005, 09:49 AM
ஆணா பெண்ணான்னு தெரியலையா! இதென்ன குழப்பமா இருக்கே. அப்ப அரவாணியா இருக்குமோ!

thempavani
19-07-2005, 09:51 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 2)

அரசியல், சினிமா, விளையாட்டு சேர்ந்தவர்?

ஆம் அண்ணா

thempavani
19-07-2005, 09:52 AM
:eek: :eek: ஓஓஓஓஓஓஓஓஓ......செட்டப் போட்டுக்க முடியாதே.......:rolleyes:
சோகத்தில்
மணியா....:eek:

:confused: இப்படியெல்லாம் திட்டங்கள் இருக்கா உங்களிடம்...:confused:

பரஞ்சோதி
19-07-2005, 09:52 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 3)

உயிரோடு இருக்கிறார்?

thempavani
19-07-2005, 09:52 AM
இல்லையே

gragavan
19-07-2005, 09:53 AM
ஆம் அண்ணாஆமாம் அல்லது இல்லையென்றுதான் விடை சொல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான தகவல்கள் தரக்கூடாது.

mania
19-07-2005, 09:53 AM
ஆணா பெண்ணான்னு தெரியலையா! இதென்ன குழப்பமா இருக்கே. அப்ப அரவாணியா இருக்குமோ!

:D :D :D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
19-07-2005, 09:55 AM
இல்லையே

என்னது இல்லையே, உயிரோடு இல்லையா?

சகோதரி என் கேள்வியை கோட் செய்து பதில் கொடுங்க, அப்போ தான் மற்றவர்கள் வந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியும்.

mania
19-07-2005, 09:56 AM
இல்லையே

:rolleyes: சந்தேகமா சொல்கிற மாதிரி தெரிகிறதே.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

gragavan
19-07-2005, 09:57 AM
என்னது இல்லையே, உயிரோடு இல்லையா?

சகோதரி என் கேள்வியை கோட் செய்து பதில் கொடுங்க, அப்போ தான் மற்றவர்கள் வந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியும்.தேம்பா கோட் போடுவாங்களா என்ன? B)

gragavan
19-07-2005, 09:58 AM
:rolleyes: சந்தேகமா சொல்கிற மாதிரி தெரிகிறதே.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D :Dஅப்போ! சந்தேகப் பிரசித்திமா தேமாங்களம் தான்

thempavani
19-07-2005, 09:58 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 3)

உயிரோடு இருக்கிறார்?

இல்லை அண்ணா

mania
19-07-2005, 10:00 AM
என்னது இல்லையே, உயிரோடு இல்லையா?

சகோதரி என் கேள்வியை கோட் செய்து பதில் கொடுங்க, அப்போ தான் மற்றவர்கள் வந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியும்.

;) :rolleyes: எப்பிடியாவது உன்னை குழப்பி வெற்றி காண முயல்கிறாள் தேம்பா.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D
(ஜடுஜுவும் ஒன்னும் கண்டுக்காம இருக்காரே ):rolleyes:

பரஞ்சோதி
19-07-2005, 10:01 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 4)

சினிமாவைச் சேர்ந்தவர் ?

mania
19-07-2005, 10:03 AM
:D :D ராகவன் .........நம்மை போட்டியிலிருந்து விலக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.....:D :D
அன்புடன்
மணியா....

thempavani
19-07-2005, 10:03 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 4)

சினிமாவைச் சேர்ந்தவர் ?

இல்லை...

thempavani
19-07-2005, 10:04 AM
;) :rolleyes: எப்பிடியாவது உன்னை குழப்பி வெற்றி காண முயல்கிறாள் தேம்பா.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D
(ஜடுஜுவும் ஒன்னும் கண்டுக்காம இருக்காரே ):rolleyes:

:mad: நீங்க என்னைக் குழப்பாமல் இருந்தால் ரெம்ப புண்ணியமாய் இருக்கும்:mad:

thempavani
19-07-2005, 10:04 AM
:D :D ராகவன் .........நம்மை போட்டியிலிருந்து விலக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.....:D :D
அன்புடன்
மணியா....

அதே.............

mania
19-07-2005, 10:08 AM
:mad: நீங்க என்னைக் குழப்பாமல் இருந்தால் ரெம்ப புண்ணியமாய் இருக்கும்:mad:

:D தனிமடல் வருதா......?????:D
அன்புடன்
மணியா....

gragavan
19-07-2005, 10:08 AM
:D :D ராகவன் .........நம்மை போட்டியிலிருந்து விலக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.....:D :D
அன்புடன்
மணியா....ஆகா! அதெப்படி? ஒரு போட்டியை சிறப்பாக நடத்திச் செல்ல உதவும் cheerers என்ற வகையில் நமக்கு ஆளுக்கு மூணு மதிப்பெண்கள் கொடுக்கனுமே.

பரஞ்சோதி
19-07-2005, 10:09 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 5)

எம்.எல்.ஏ, எம்.பி, பிரதமர், அமைச்சர், ஜனாதிபதி, சபாநாயகராக இருந்தவரா?

thempavani
19-07-2005, 10:10 AM
ஆகா! அதெப்படி? ஒரு போட்டியை சிறப்பாக நடத்திச் செல்ல உதவும் cheerers என்ற வகையில் நமக்கு ஆளுக்கு மூணு மதிப்பெண்கள் கொடுக்கனுமே.

ஆளுக்கு மூணு மொத்துதான் கொடுக்கணும்...

(பரம்ஸ் அண்ணா இந்த கூட்டத்தைக் கொஞ்சம் கவனிங்க..)

mania
19-07-2005, 10:13 AM
ஆளுக்கு மூணு மொத்துதான் கொடுக்கணும்...

(பரம்ஸ் அண்ணா இந்த கூட்டத்தைக் கொஞ்சம் கவனிங்க..)

:rolleyes: ராகவா.....இதிலே ஏதாவது க்ளூ தெரியுதா பாரு.....???:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

thempavani
19-07-2005, 10:17 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 5)

எம்.எல்.ஏ, எம்.பி, பிரதமர், அமைச்சர், ஜனாதிபதி, சபாநாயகராக இருந்தவரா?

இல்லை....

gragavan
19-07-2005, 10:17 AM
ஆளுக்கு மூணு மொத்துதான் கொடுக்கணும்...

(பரம்ஸ் அண்ணா இந்த கூட்டத்தைக் கொஞ்சம் கவனிங்க..)மதிப்பெண்தானே கேட்டோம். நீங்க மிதிப்பெண்ணா இருக்கீங்களே.....:mad:

thempavani
19-07-2005, 10:17 AM
:rolleyes: ராகவா.....இதிலே ஏதாவது க்ளூ தெரியுதா பாரு.....???:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

கழு தெரியுதே...புரியலையா;) :p

mania
19-07-2005, 10:20 AM
மதிப்பெண்தானே கேட்டோம். நீங்க மிதிப்பெண்ணா இருக்கீங்களே.....:mad:

:D :D வெறும் மிதிபெண் கூட இல்லை.....மிதியடி (அடி )பெண்ணாக அல்லவா இருக்கிறாள்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

gragavan
19-07-2005, 10:21 AM
கழு தெரியுதே...புரியலையா;) :pஅப்ப நீங்க என்ன பாண்டியன் பைங்கொடியா? சேரர் செல்வியா? சோழர் தோகையா?

பரஞ்சோதி
19-07-2005, 10:22 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 6)

விளையாட்டைச் சேர்ந்தவர் ?

thempavani
19-07-2005, 10:23 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 6)

விளையாட்டைச் சேர்ந்தவர் ?

இல்லை...

thempavani
19-07-2005, 10:24 AM
அப்ப நீங்க என்ன பாண்டியன் பைங்கொடியா? சேரர் செல்வியா? சோழர் தோகையா?

நானு பாண்டி நாட்டுத் தங்கமாக்கும்..

mania
19-07-2005, 10:24 AM
கழு தெரியுதே...புரியலையா;) :p

:rolleyes: :rolleyes: தை தை என்று நீ குதிப்பதுதான் தெரிகிறது......சேர்த்து பார்க்கவா,.....???:D :D
அன்புடன்
மணியா....:rolleyes:

பரஞ்சோதி
19-07-2005, 10:26 AM
:rolleyes: :rolleyes: தை தை என்று நீ குதிப்பதுதான் தெரிகிறது......சேர்த்து பார்க்கவா,.....???:D :D
அன்புடன்
மணியா....:rolleyes:

தலை பேட் வலிக்குது, உங்க லூட்டியில், நான் தேவையில்லாத கேள்விகள் இரண்டை கேட்டு விட்டேன்.

thempavani
19-07-2005, 10:26 AM
:rolleyes: :rolleyes: தை தை என்று நீ குதிப்பதுதான் தெரிகிறது......சேர்த்து பார்க்கவா,.....???:D :D
அன்புடன்
மணியா....:rolleyes:

அய்யோ :angry: :angry: :angry: :mad: :angry: :angry: :angry:

பரஞ்சோதி
19-07-2005, 10:29 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 7)

இந்திய சுதந்திர போராட்டத்தில் இவருக்கு பங்குண்டு ?

thempavani
19-07-2005, 10:29 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 7)

இந்திய சுதந்திர போராட்டத்தில் இவருக்கு பங்குண்டு ?

ஆம்...

mania
19-07-2005, 10:29 AM
தலை பேட் வலிக்குது, உங்க லூட்டியில், நான் தேவையில்லாத கேள்விகள் இரண்டை கேட்டு விட்டேன்.

:) சரி சரி நான் கொஞ்சம் அமைதி காக்கிறேன்....:) .
அன்புடன்
மணியா....

thempavani
19-07-2005, 10:30 AM
:) சரி சரி நான் கொஞ்சம் அமைதி காக்கிறேன்....:) .
அன்புடன்
மணியா....

அப்பாடா... நிம்மதி...

பரஞ்சோதி
19-07-2005, 10:31 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 8)

தமிழ்நாட்டை சேர்ந்தவர் ?

gragavan
19-07-2005, 10:32 AM
தலை பேட் வலிக்குது, உங்க லூட்டியில், நான் தேவையில்லாத கேள்விகள் இரண்டை கேட்டு விட்டேன்.தேம்பா தலையும் நானும் உங்களுக்குச் செய்யும் உதவியை. இப்பொழுதாவது எங்கள் அருமை பெருமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

thempavani
19-07-2005, 10:33 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 8)

தமிழ்நாட்டை சேர்ந்தவர் ?

இல்லை....

thempavani
19-07-2005, 10:34 AM
தேம்பா தலையும் நானும் உங்களுக்குச் செய்யும் உதவியை. இப்பொழுதாவது எங்கள் அருமை பெருமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சரி சரி பொழச்சுப் போங்க...

பரஞ்சோதி
19-07-2005, 10:36 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 9)

இவர் பிறப்பால் இந்தியர் அல்ல?

thempavani
19-07-2005, 10:38 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 9)

இவர் பிறப்பால் இந்தியர் அல்ல?

ஆம்....

thempavani
19-07-2005, 10:47 AM
தலை தனிமடல் அனுப்பியாச்சா??????????

பரஞ்சோதி
19-07-2005, 10:47 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 10)

இவரது பெயரில் இருக்கும் ஒரு பெயரில் சென்னையில் ஒரு நகர் இருக்கிறது ?

thempavani
19-07-2005, 10:49 AM
சகோதரி தேம்பாவுடன் கேள்வி எண் 10)

இவரது பெயரில் இருக்கும் ஒரு பெயரில் சென்னையில் ஒரு நகர் இருக்கிறது ?

ஆம்....

பரஞ்சோதி
19-07-2005, 10:50 AM
சகோதரி, விடையை நான் அறிஞர் அவர்களுக்கு அனுப்புகிறேன், மற்றவர்களும் அனுப்புங்க.

gragavan
19-07-2005, 10:53 AM
சரி. நானும் விடையனுப்புறேன்.

mania
19-07-2005, 11:02 AM
நானும்தான்.....
அன்புடன்
மணியா...:)

mania
19-07-2005, 11:07 AM
:rolleyes: :rolleyes: ஜடுஜு எங்கேப்பா.....?????:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:D

pradeepkt
19-07-2005, 11:08 AM
நானும் அனுப்பிட்டேன்.
இது தர்மக் கேள்வியாகையால் நானும் என் அக்கவுண்ட் திறந்து கொண்டேன்.

mania
19-07-2005, 11:11 AM
ப்ரதீப் அறிஞரை காணோம்....நீயும் பதில் அனுப்பு...ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா...

அவசர குடுக்கை....அதுக்குள்ளே அனுப்பிட்டயா....இன்னும் யார் யார் நம்ம ஆளுங்க இருக்காங்க....சட்னு கூப்பிடு....போனா வராது....)

பரஞ்சோதி
19-07-2005, 11:11 AM
நானும் அனுப்பிட்டேன்.
இது தர்மக் கேள்வியாகையால் நானும் என் அக்கவுண்ட் திறந்து கொண்டேன்.

எல்லோரும் சேர்ந்து தேம்பாவுக்கு பாராட்டு மாலை போடுங்க.

பரஞ்சோதி
19-07-2005, 11:13 AM
சுவேதா சகோதரி விடையை அறிஞருக்கு அனுப்புங்க.

gragavan
19-07-2005, 11:15 AM
எனக்கு இன்னமும் மதிப்பெண் கொடுக்கலையே! சீக்கரம் குடுங்கப்பா!

mania
19-07-2005, 11:17 AM
சுவேதா சகோதரி விடையை அறிஞருக்கு அனுப்புங்க.

:confused: :confused: தெரசா நகர் எங்கே இருக்கு சென்னையிலே....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....

thempavani
19-07-2005, 11:18 AM
எல்லாரும் மதிப்பெண் வாங்குறீங்களே...நாந்தானே முதலில் சொன்னது..அப்போ எனக்குத்தானே முதல் மதிப்பெண்...

(அய்யோ தலை முந்திடுவாரே)

mania
19-07-2005, 11:21 AM
எல்லோரும் சேர்ந்து தேம்பாவுக்கு பாராட்டு மாலை போடுங்க.

:D :D அடுத்த போட்டிக்கும் தேம்பாவே பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்....:D
தலை
ஐவர் அணி...:D

..(நடுவர் அறிஞர்தானே.....):D :D

thempavani
19-07-2005, 11:22 AM
:D :D அடுத்த போட்டிக்கும் தேம்பாவே பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்....:D
தலை
ஐவர் அணி...:D

..(நடுவர் அறிஞர்தானே.....):D :D

ஆசை..தோசை...அப்பள வடை...

thempavani
19-07-2005, 11:23 AM
தலை நீங்க நடுவராக இருந்தால்தான் இனி நான் போட்டிக்கு வருவேன்...

mania
19-07-2005, 11:23 AM
எல்லாரும் மதிப்பெண் வாங்குறீங்களே...நாந்தானே முதலில் சொன்னது..அப்போ எனக்குத்தானே முதல் மதிப்பெண்...

(அய்யோ தலை முந்திடுவாரே)

:D :D ஆமாம்.....உனக்கு பூஜ்யம் போட்டு ஒன்னு....எங்களுக்கெல்லாம் ஒன்னு போட்டு பூஜ்யம்.....
அன்புடன்
மணியா....:D

thempavani
19-07-2005, 11:23 AM
என்னது....நல்ல கணக்கு...

பரஞ்சோதி
19-07-2005, 11:25 AM
அடுத்து தம்பி பிரதீப், மணியா அண்ணா, சுவேதா சகோதரி என்று யார் வேண்டும் என்றாலும் வரலாம்.

gragavan
19-07-2005, 11:26 AM
:D :D அடுத்த போட்டிக்கும் தேம்பாவே பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்....:D
தலை
ஐவர் அணி...:D

..(நடுவர் அறிஞர்தானே.....):D :Dஆமா ஆமா
தேம்பா வருக....விடைகளைத் தருக.......

பரஞ்சோதி
19-07-2005, 11:27 AM
தலை நீங்க நடுவராக இருந்தால்தான் இனி நான் போட்டிக்கு வருவேன்...

தலை, உங்களுக்கு 0, சகோதரிக்கும் 0 என்ற எண்ணத்தில் சொல்கிறார், ஜாக்கிரதை.

உங்க சண்டையில் பிரதீப் தம்பி புள்ளி அறுவடை செய்கிறார் ;)

mania
19-07-2005, 11:27 AM
தலை நீங்க நடுவராக இருந்தால்தான் இனி நான் போட்டிக்கு வருவேன்...

:D நீ போட்டிக்கு வருவதானால் நான் கண்டிப்பா நடுவரா வரமாட்டேன்......(நான் மதிப்பெண் வாங்கவேண்டாமா........துக்ளக் ஸ்டைலில் படிக்கவும் ):D
அன்புடன்
மணியா....:D

gragavan
19-07-2005, 11:28 AM
அடுத்து தம்பி பிரதீப், மணியா அண்ணா, சுவேதா சகோதரி என்று யார் வேண்டும் என்றாலும் வரலாம்.நம்ம தேம்பாவுக்கே இன்னோரு வாய்ப்பு கொடுக்கலாமே. சிறப்பாகச் செய்கிறார்.

சுவேதா
19-07-2005, 11:28 AM
:confused: :confused: தெரசா நகர் எங்கே இருக்கு சென்னையிலே....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....

ஏன் தெரசா நகர் கேக்கின்றிர்கள்??

mania
19-07-2005, 11:31 AM
தலை, உங்களுக்கு 0, சகோதரிக்கும் 0 என்ற எண்ணத்தில் சொல்கிறார், ஜாக்கிரதை.

உங்க சண்டையில் பிரதீப் தம்பி புள்ளி அறுவடை செய்கிறார் ;)

:D :D தேம்பா சொன்ன வடை தானே....எனக்கு மூணு.....ராகவனுக்கு மூணு பார்சல்ல்ல்ல்ல்:rolleyes:
ஆசையுடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
19-07-2005, 11:32 AM
ஏன் தெரசா நகர் கேக்கின்றிர்கள்??

சகோதரி, தலை உங்களை குழப்ப இதை சொன்னார்.

விடையாக இதை சொல்லி, அறிஞரிடம் முட்டை வாங்க வேண்டும் என்பது உங்க தாத்தா, எங்க தலையின் ஆசை.

gragavan
19-07-2005, 11:32 AM
ஏன் தெரசா நகர் கேக்கின்றிர்கள்??பின்னே ஜெயலலிதா நகர் எங்கேன்னா கேக்க முடியும்.....

mania
19-07-2005, 11:34 AM
ஏன் தெரசா நகர் கேக்கின்றிர்கள்??

:rolleyes: உனக்கு ஒரு கோந்து கொடுத்தேன்....அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

gragavan
19-07-2005, 11:35 AM
:D :D தேம்பா சொன்ன வடை தானே....எனக்கு மூணு.....ராகவனுக்கு மூணு பார்சல்ல்ல்ல்ல்:rolleyes:
ஆசையுடன்
மணியா....:D :Dகூடவே கெட்டிச் சட்டினியும் கொத்துமல்லித் துவையலும் ஹி ஹி :D

பரஞ்சோதி
19-07-2005, 11:36 AM
எங்கே சுவேதா சகோதரி, போட்டி ஆரம்பிக்கலாமா?

mania
19-07-2005, 11:36 AM
நம்ம தேம்பாவுக்கே இன்னோரு வாய்ப்பு கொடுக்கலாமே. சிறப்பாகச் செய்கிறார்.

:D :D அதே அதே சபாபதே.......
ஆசையுடன்
மணியா, ப்ரதீப் , ஜீவா , (பரம்ஸ் ):D :D

பரஞ்சோதி
19-07-2005, 11:38 AM
அறிஞர் அவர்கள் புள்ளி விபரங்களை கொடுக்க அழைக்கிறேன்.

அறிஞர் அவர்களுடன் ஒரு போட்டி
இராகவன் அண்ணாவுடன் ஒரு போட்டி
தேம்பா சகோதரியுடன் ஒரு போட்டி

சுவேதா
19-07-2005, 11:38 AM
ஆகா என் தாத்தாவுக்கு வடைக்கு ஆசை என்ன குழப்ப ஆசை அதுகும் இல்லாது இராகவன் அண்ணாக்கும் வடையா அதுவும் பார்சலில்.:D:D:D:D

mania
19-07-2005, 11:39 AM
கூடவே கெட்டிச் சட்டினியும் கொத்துமல்லித் துவையலும் ஹி ஹி :D

:D :D அவ்வளவுதான் இனிமே எங்கே போட்டீயிலே......போண்டா தான்......:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
19-07-2005, 11:39 AM
:D :D அதே அதே சபாபதே.......
ஆசையுடன்
மணியா, ப்ரதீப் , ஜீவா , (பரம்ஸ் ):D :D

தலை, என்னை ஏன் கூண்டில் அடைத்து விட்டீங்க :confused: :eek:

சுவேதா
19-07-2005, 11:39 AM
எங்கே சுவேதா சகோதரி, போட்டி ஆரம்பிக்கலாமா?

ஆரம்பிக்கலாம் ஆனால் அறிஞர் அண்ணாவை கானோமே...

mania
19-07-2005, 11:41 AM
அறிஞர் அவர்கள் புள்ளி விபரங்களை கொடுக்க அழைக்கிறேன்.

அறிஞர் அவர்களுடன் ஒரு போட்டி
இராகவன் அண்ணாவுடன் ஒரு போட்டி
தேம்பா சகோதரியுடன் ஒரு போட்டி

:rolleyes: :rolleyes: எங்கே புள்ளி ராஜா.....????:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
19-07-2005, 11:41 AM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 1)

சினிமாவை சேர்ந்தவர் ?

சுவேதா
19-07-2005, 11:41 AM
:D :D அவ்வளவுதான் இனிமே எங்கே போட்டீயிலே......போண்டா தான்......:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா....:D

அட அடடா என்ன இது ஒரே போண்டா வடை சட்ணின்னு பரம்ஸ் அண்ணா முதல்ல உங்க தலைக்கு நல்ல சாப்பாடு வேண்டிக்கொடுத்திட்டு வாங்க.

mania
19-07-2005, 11:43 AM
தலை, என்னை ஏன் கூண்டில் அடைத்து விட்டீங்க :confused: :eek:

:D நீ தேம்பாவை மட்டும் அழைக்காமல் எல்லோரையுமே கூப்பிட்டயே....அதனால்தான்......:D
அன்புடன்
மணியா....

mania
19-07-2005, 11:45 AM
யார் நடுவர்......??????
அன்புடன்
மணியா.....

பரஞ்சோதி
19-07-2005, 11:46 AM
யார் நடுவர்......??????
அன்புடன்
மணியா.....

வழக்கம் போல் அறிஞர் தான்.

சுவேதா
19-07-2005, 11:46 AM
:D நீ தேம்பாவை மட்டும் அழைக்காமல் எல்லோரையுமே கூப்பிட்டயே....அதனால்தான்......:D
அன்புடன்
மணியா....

:):):)

சுவேதா
19-07-2005, 11:47 AM
அவரை காணோமே...

mania
19-07-2005, 11:47 AM
ஆகா என் தாத்தாவுக்கு வடைக்கு ஆசை என்ன குழப்ப ஆசை அதுகும் இல்லாது இராகவன் அண்ணாக்கும் வடையா அதுவும் பார்சலில்.:D:D:D:D

:D பரவாயில்லையே கொஞ்சம் லேட் ஆனாலும் லேட்டஸ்டா புரியுதே....!!!!
அன்புடன்
மணியா...:D

சுவேதா
19-07-2005, 11:48 AM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 1)

சினிமாவை சேர்ந்தவர் ?

இல்லை!

gragavan
19-07-2005, 11:49 AM
வழக்கம் போல் அறிஞர் தான்.அறிந்தும் அறியாத அறிஞர்

பரஞ்சோதி
19-07-2005, 11:50 AM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 2)

பெண் ?

mania
19-07-2005, 11:50 AM
வழக்கம் போல் அறிஞர் தான்.

:rolleyes: :rolleyes: வழக்கம்போல குழப்பத்தில் உனக்கே பதில் மடல் அனுப்பியிருக்கா.....:D அதான் இவ்வளவு சுறுசுறுப்பா கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டயா....????:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:

பரஞ்சோதி
19-07-2005, 11:50 AM
ஜீவா நீங்க விடையை அறிஞருக்கு அனுப்புங்க. புள்ளி கிடைக்கும்.

mania
19-07-2005, 11:54 AM
ஜீவா நீங்க விடையை அறிஞருக்கு அனுப்புங்க. புள்ளி கிடைக்கும்.

:rolleyes: :rolleyes: ஒரு கேள்விதானே கேட்டிருக்கே அதுக்குள்ள எப்பிடிப்பா பதில் அனுப்பறது....??:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

சுவேதா
19-07-2005, 11:56 AM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 2)

பெண் ?

இல்லை!

பரஞ்சோதி
19-07-2005, 11:56 AM
:rolleyes: :rolleyes: ஒரு கேள்விதானே கேட்டிருக்கே அதுக்குள்ள எப்பிடிப்பா பதில் அனுப்பறது....??:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

தேம்பாவின் விடையை கொடுக்க சொன்னேன்.

பரஞ்சோதி
19-07-2005, 11:59 AM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 3)

உயிரோடு இல்லை ?

mania
19-07-2005, 12:00 PM
தேம்பாவின் விடையை கொடுக்க சொன்னேன்.

:D ஒருவேளை ஒரு சின்ன செட்டப்போன்னு நினைச்சென்,.......
அன்புடன்
மணியா....(செட்டப் செல்லப்பா ):D

(தேம்பாவின் விடை இன்று மாலை மாலை முரசு பேப்பரிலேயே வருதாமே..):rolleyes: :D

சுவேதா
19-07-2005, 12:00 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 3)

உயிரோடு இல்லை ?

ஆம்!!!!

mania
19-07-2005, 12:02 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 3)

உயிரோடு இல்லை ?

:confused: :confused: இப்படி கேட்டா கண்டிப்பா குழப்புவா சுவேதா.....:rolleyes:
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
19-07-2005, 12:03 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 4)

இவரது மரணம் இயற்கையான மரணம் அல்ல ?

சுவேதா
19-07-2005, 12:07 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 4)

இவரது மரணம் இயற்கையான மரணம் அல்ல ?

ஆம்!!!

சுவேதா
19-07-2005, 12:08 PM
:D ஒருவேளை ஒரு சின்ன செட்டப்போன்னு நினைச்சென்,.......
அன்புடன்
மணியா....(செட்டப் செல்லப்பா ):D

(தேம்பாவின் விடை இன்று மாலை மாலை முரசு பேப்பரிலேயே வருதாமே..):rolleyes: :D

ஏன் நீங்களா பேப்பர் ரிப்போட்டர்??

பரஞ்சோதி
19-07-2005, 12:11 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 5)

இவருக்கு கருங்குரங்கு இரத்தம் மிகவும் பிடிக்கும் ?

mania
19-07-2005, 12:12 PM
ஏன் நீங்களா பேப்பர் ரிப்போட்டர்??

:D :D தேம்பாதான்....ஹி....ஹி...ஹி...அவதான் தந்தியில்லா கம்பி....கம்பியில்லா தந்தி எல்லாம் கொடுக்கறாளே...:rolleyes: :rolleyes: .
அன்புடன்
மணியா....:D :D

சுவேதா
19-07-2005, 12:13 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 5)

இவருக்கு கருங்குரங்கு இரத்தம் மிகவும் பிடிக்கும் ?

இல்லை!

mania
19-07-2005, 12:15 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 5)

இவருக்கு கருங்குரங்கு இரத்தம் மிகவும் பிடிக்கும் ?

:confused: :confused: :confused: ?????????தனிமடல் ப்ளீஸ்............
அன்புடன்
மணியா.......:rolleyes: :D

சுவேதா
19-07-2005, 12:15 PM
:D :D தேம்பாதான்....ஹி....ஹி...ஹி...அவதான் தந்தியில்லா கம்பி....கம்பியில்லா தந்தி எல்லாம் கொடுக்கறாளே...:rolleyes: :rolleyes: .
அன்புடன்
மணியா....:D :D

அப்போ நீங்கள் கொடுக்கலையா? அப்ப உங்க போட்டியையும் நிச்சயம் போடுவர்.

பரஞ்சோதி
19-07-2005, 12:16 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 6)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்?

mania
19-07-2005, 12:19 PM
இல்லை!

:D அப்பாடி......
அன்புடன்
மணியா....:D

சுவேதா
19-07-2005, 12:20 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 6)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்?

இல்லை!

சுவேதா
19-07-2005, 12:21 PM
:D அப்பாடி......
அன்புடன்
மணியா....:D

ஏன் அப்பாடி? என்ன களைத்து போய்விட்டிர்களா??

பரஞ்சோதி
19-07-2005, 12:25 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 7)

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் ?

mania
19-07-2005, 12:26 PM
ஏன் அப்பாடி? என்ன களைத்து போய்விட்டிர்களா??

:D எனக்கு பரம்ஸை தவிர வேறு யார் கருங்குரங்கு ரத்தம் குடிப்பார் என்று தெரியாது....அதான்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

சுவேதா
19-07-2005, 12:27 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 7)

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் ?

ஆம்!!

சுவேதா
19-07-2005, 12:29 PM
:D எனக்கு பரம்ஸை தவிர வேறு யார் கருங்குரங்கு ரத்தம் குடிப்பார் என்று தெரியாது....அதான்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

ஒ அப்படியா!

தாத்தா நீங்களும் அண்ணாவுடன் சேர்ந்து கூட்டாக கருங்குரங்கு ரத்தம் குடிப்பதாக கேள்வி பட்டேனே உண்மையா??

பரஞ்சோதி
19-07-2005, 12:33 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 8)

அமைதியான வழியில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ?

mania
19-07-2005, 12:34 PM
ஒ அப்படியா!

தாத்தா நீங்களும் அண்ணாவுடன் சேர்ந்து கூட்டாக கருங்குரங்கு ரத்தம் குடிப்பதாக கேள்வி பட்டேனே உண்மையா??

:D சிறு திருத்தம்.....கருங்குரங்குடன் சேர்ந்து ரத்தம் குடித்திருக்கிறேன்....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா.....:D

சுவேதா
19-07-2005, 12:35 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 8)

அமைதியான வழியில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ?

ஆம்!!

சுவேதா
19-07-2005, 12:36 PM
:D சிறு திருத்தம்.....கருங்குரங்குடன் சேர்ந்து ரத்தம் குடித்திருக்கிறேன்....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா.....:D

ஹி..ஹி.. நல்லது!

பரஞ்சோதி
19-07-2005, 12:36 PM
ஆமாம், தலை, ஒன்றை கேட்க மறந்து விட்டேன், நம்ம மன்மதனை ஊரில் பார்த்தீங்களா? எனக்கு மடல் அனுப்பவே இல்லையே.

-அப்பாவி பரம்ஸ்

mania
19-07-2005, 12:38 PM
ஆம்!!

:D ஹைய்யா......ஹைய்யா......:D
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
19-07-2005, 12:39 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 9)

தென் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்தவர் ?

சுவேதா
19-07-2005, 12:40 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 9)

தென் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்தவர் ?

இல்லை!

mania
19-07-2005, 12:40 PM
ஆமாம், தலை, ஒன்றை கேட்க மறந்து விட்டேன், நம்ம மன்மதனை ஊரில் பார்த்தீங்களா? எனக்கு மடல் அனுப்பவே இல்லையே.

-அப்பாவி பரம்ஸ்

:D :D லொள்ளுதானே....இரு இரு அது கிட்டே (இல்லை இல்லை ) அவன் கிட்டே சொல்றேன்.....:D
அன்புடன்
மணியா....:D :D

mania
19-07-2005, 12:42 PM
ஹி..ஹி.. நல்லது!

:rolleyes: :rolleyes: யாருக்கு......குரங்குக்கா....????:D :D
அன்புடன்
மணியா....

சுவேதா
19-07-2005, 12:45 PM
:rolleyes: :rolleyes: யாருக்கு......குரங்குக்கா....????:D :D
அன்புடன்
மணியா....

இல்ல இல்ல உங்களுக்கு!:)

பரஞ்சோதி
19-07-2005, 12:48 PM
:D :D லொள்ளுதானே....இரு இரு அது கிட்டே (இல்லை இல்லை ) அவன் கிட்டே சொல்றேன்.....:D
அன்புடன்
மணியா....:D :D

அப்படியா தலை, சொல்லுங்க தலை, எனக்கு தனிமடல் அல்லது இமெயில் அனுப்ப சொல்லுங்க தலை.

அப்பாவி + அப்பாவி பரம்ஸ்

mania
19-07-2005, 12:48 PM
இல்ல இல்ல உங்களுக்கு!:)

:rolleyes: பாத்தியா பரம்ஸ்....உனக்கு நல்லதில்லையாம்.....???:rolleyes: :D
அன்புடன்
கோ.மூ மணியா...:D

பரஞ்சோதி
19-07-2005, 12:49 PM
:rolleyes: :rolleyes: யாருக்கு......குரங்குக்கா....????:D :D
அன்புடன்
மணியா....

அய்யோ தலை, வயிறு வலிக்குது.

வேலை நேரம் போக வேலை செய்ய சொன்ன மேனேஜர் ஒருமாதிரியா பார்க்கிறார், ஏதாவது ஆயிட்டா என்று கேட்கிறார்.

ஹா ஹா

mania
19-07-2005, 12:51 PM
வீட்டுக்கு செல்கிறேன்....இரவு மீதியையும் படித்துவிட்டு பதில் அனுப்புகிறேன்....சரியா.....?
அன்புடன்
மணியா....

சுவேதா
19-07-2005, 12:52 PM
அய்யோ தலை, வயிறு வலிக்குது.

வேலை நேரம் போக வேலை செய்ய சொன்ன மேனேஜர் ஒருமாதிரியா பார்க்கிறார், ஏதாவது ஆயிட்டா என்று கேட்கிறார்.

ஹா ஹா

ஹி..ஹி:)

mania
19-07-2005, 12:53 PM
அய்யோ தலை, வயிறு வலிக்குது.

வேலை நேரம் போக வேலை செய்ய சொன்ன மேனேஜர் ஒருமாதிரியா பார்க்கிறார், ஏதாவது ஆயிட்டா என்று கேட்கிறார்.

ஹா ஹா

:rolleyes: :rolleyes: ஒருவேளை குரங்கு ரத்தம் குடித்திருப்பாரோ....???:D
அன்புடன்
மணியா...:D

சுவேதா
19-07-2005, 12:55 PM
:rolleyes: பாத்தியா பரம்ஸ்....உனக்கு நல்லதில்லையாம்.....???:rolleyes: :D
அன்புடன்
கோ.மூ மணியா...:D

அய்யோ பரம்ஸ் அண்ணா நான் உங்களை சொல்லவில்லை!
தாத்தா சும்மா மாட்டுகின்றார்!

சுவேதா
19-07-2005, 12:56 PM
வீட்டுக்கு செல்கிறேன்....இரவு மீதியையும் படித்துவிட்டு பதில் அனுப்புகிறேன்....சரியா.....?
அன்புடன்
மணியா....

சரி தாத்தா!

சுவேதா
19-07-2005, 12:57 PM
பரம்ஸ் அண்ணா நீங்களும் சென்று வாருங்கள் நாளை பார்க்கலாம்!

சுவேதா
19-07-2005, 12:58 PM
:rolleyes: :rolleyes: ஒருவேளை குரங்கு ரத்தம் குடித்திருப்பாரோ....???:D
அன்புடன்
மணியா...:D
அது அவரல்ல நீங்கள்தான்!

gragavan
19-07-2005, 01:04 PM
கொஞ்ச நேரம் மன்றத்துல இல்ல...கருங்குரங்கு...ரத்தமுன்னு....கசாப்புக் கடையாட்டமா!

பரஞ்சோதி என்ன நெனச்சி அப்படி ஒரு கேள்வி கேட்டேன்னு எனக்கு மடலனுப்பு.

இல்லைன்னா ஹாரி பாட்டர்ல வர்ர மாதிரி விண்கார்டியம் லெவியோசா!

பரஞ்சோதி
19-07-2005, 01:05 PM
சரி சகோதரி, நாளைக்கு தொடரலாம்.

சுவேதா
19-07-2005, 01:11 PM
சரி அண்ணா போய்வாருங்கள்!

pradeepkt
19-07-2005, 01:40 PM
அடடா... கொஞ்ச நேரம் இல்லை....
ஒரே கலவரமா இருக்கே...
அதிலயும் ரத்தம் குரங்குன்னு ஒரே வன்முறை!!!
சரி நாளைக்குப் பார்க்கலாம்.

அறிஞர்
19-07-2005, 02:44 PM
தேம்பாவுக்கான கேள்வியில் சரியான பதிலை சொன்னவர்கள்..
இராகவன்,
மணியா,
பிரதீப்,
பரஞ்சோதி

தவறான விடை -சுவேதா

thempavani
19-07-2005, 10:52 PM
நம்ம தேம்பாவுக்கே இன்னோரு வாய்ப்பு கொடுக்கலாமே. சிறப்பாகச் செய்கிறார்.

:mad: :mad: ராகவன் அண்ணாவுக்கு என்னமா நல்ல எண்ணம்:mad: :mad:

karikaalan
20-07-2005, 03:25 AM
அது கருங்குரங்கு ரசாயனமா, சிட்டுக்குருவி லேகியமா..... விசயம் எங்கெங்கோ போகிறதே!!

mania
20-07-2005, 03:59 AM
தேம்பாவுக்கான கேள்வியில் சரியான பதிலை சொன்னவர்கள்..
இராகவன்,
மணியா,
பிரதீப்,
பரஞ்சோதி

தவறான விடை -சுவேதா

:D :D ஆஹா.....எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.....:D .சுவேதா அன்னை தெரசா என்றுதானே கொடுத்திருந்தாள்......????:rolleyes:
ஆனந்த களிப்புடன்
மணியா....:D :D

mania
20-07-2005, 04:01 AM
அது கருங்குரங்கு ரசாயனமா, சிட்டுக்குருவி லேகியமா..... விசயம் எங்கெங்கோ போகிறதே!!

;) ;) :confused: :D :D :D

அன்புடன்
மணியா....:)

mania
20-07-2005, 04:03 AM
தேம்பாவுக்கான கேள்வியில் சரியான பதிலை சொன்னவர்கள்..
இராகவன்,
மணியா,
பிரதீப்,
பரஞ்சோதி

தவறான விடை -சுவேதா

:D பாராட்டுகள் பரம்ஸ், ராகவன் , ப்ரதீப்
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
20-07-2005, 04:11 AM
நன்றி அறிஞர் அவர்களே!

அப்படியே புள்ளிகள் விபரங்களையும் கொடுங்கள்.

உங்களுடனான போட்டி இரண்டு பேருக்கும் தலா ஒரு புள்ளி என நடுவர் கூறியிருந்தார்,

அடுத்தது இராகவன் அண்ணாவுடனான போட்டியில் எனக்கும், மணியா அண்ணாவுக்கும் புள்ளிகள் என்று நடுவர் பிரதீப் கூறியிருந்தார்.

அதன் பின்பு தேம்பா சகோதரியுடனான போட்டியில் எனக்கும், இராகவன், பிரதீப் ஆகியோருக்கு தலா ஒரு புள்ளி.

mania
20-07-2005, 04:20 AM

:mad: :mad: :mad: ஏம்ப்பா நாங்க என்ன பாவத்தை பண்ணினோம்.....????நானும் பாத்திட்டேன்.....நமக்கும் மார்க்குக்கும் எட்டாம் பொருத்தமா இருக்கு.....???:mad: :mad:
அன்புடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
20-07-2005, 04:31 AM
மன்னிக்க வேண்டும் தலை, உங்க பாராட்டு பதிவை பார்த்துக் கொண்டே தட்டச்சு செய்தேனா, அதான் உங்களை மிஸ் பண்ணிட்டேன்.

mania
20-07-2005, 04:37 AM
மன்னிக்க வேண்டும் தலை, உங்க பாராட்டு பதிவை பார்த்துக் கொண்டே தட்டச்சு செய்தேனா, அதான் உங்களை மிஸ் பண்ணிட்டேன்.

:confused: :rolleyes: என்ன பெயர் வைச்சிருக்கே எனக்கு....????:rolleyes:
அன்புடன்
மிஸ்மணியா...:D :D

mania
20-07-2005, 04:43 AM
[பரஞ்சோதி]நன்றி அறிஞர் அவர்களே!

அப்படியே புள்ளிகள் விபரங்களையும் கொடுங்கள்.

உங்களுடனான போட்டி இரண்டு பேருக்கும் தலா ஒரு புள்ளி என நடுவர் கூறியிருந்தார்,

:mad: அப்பிடியென்றால் நான் உன்னிடம் ஆடிய (கமல் ஹாசன் )போட்டிக்கு எனக்கும் ஒரு மதிப்பெண் தரவேண்டும்....:angry: .
விடாக்கண்டன்
மணியா...:D

அறிஞர்
20-07-2005, 05:47 AM
சற்று நேரம் கழித்து பட்டியல் தருகிறேன்...

அடுத்து யாரு... பரம்ஸை கேள்வி கேட்க.. இராகவன் அல்லது பிரதீப்பை அழைக்கிறேன்

பரஞ்சோதி
20-07-2005, 06:23 AM
தம்பி பிரதீப், தயாராக இருக்கீங்களா?

pradeepkt
20-07-2005, 06:44 AM
ஆமாம்... தயாராக இருக்கிறேன்... விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்?

அறிஞர்
20-07-2005, 06:47 AM
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 7
பிரியன் - 3
இராகவன் - 3
மணியா - 2
தேம்பா - 1
அறிஞர் - 1
பிரதீப் - 1
ஜீவா - 0
சுவேதா -0
---------
சரி பாருங்கள்.. குறையிருந்தால் தெரிவிக்கவும்

பரஞ்சோதி
20-07-2005, 06:47 AM
நடுவர் நம்ம அறிஞர் தான்.

அறிஞர்
20-07-2005, 06:48 AM
ஆமாம்... தயாராக இருக்கிறேன்... விடையை யாருக்கு அனுப்ப வேண்டும்? எனக்கு அனுப்புங்க...

பரஞ்சோதி
20-07-2005, 06:51 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 1)

ஆண் ?

mania
20-07-2005, 06:59 AM
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 7
பிரியன் - 3
இராகவன் - 3
மணியா - 2
தேம்பா - 1
அறிஞர் - 1
பிரதீப் - 1
ஜீவா - 0
சுவேதா -0
---------
சரி பாருங்கள்.. குறையிருந்தால் தெரிவிக்கவும்

:confused: மார்க் நிறைய குறையுது.....:rolleyes:
கவலையுடன்
மணியா...:eek:

pradeepkt
20-07-2005, 07:01 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 1)

ஆண் ?
இல்லை

mania
20-07-2005, 07:02 AM
சற்று நேரம் கழித்து பட்டியல் தருகிறேன்...

அடுத்து யாரு... பரம்ஸை கேள்வி கேட்க.. இராகவன் அல்லது பிரதீப்பை அழைக்கிறேன்

:confused: பரம்ஸ் தானே கேள்வி கேட்கிறார்.....??:rolleyes:
அன்புடன்
மணியா...:confused:

அறிஞர்
20-07-2005, 07:03 AM
:confused: மார்க் நிறைய குறையுது.....:rolleyes:
கவலையுடன்
மணியா...:eek:என் போட்டிக்கு முன் தங்களின் புள்ளி 0. பிறகு இராகவன், தேம்பா.. போட்டியில் புள்ளிகள். மொத்தம் 2. வேறு மாற்றம் இருந்தால் தெரிவிக்கவும்

அறிஞர்
20-07-2005, 07:04 AM
:confused: பரம்ஸ் தானே கேள்வி கேட்கிறார்.....??:rolleyes:
அன்புடன்
மணியா...:confused:பரம்ஸிடம் கேள்வி கேட்க ஒருவர் தேவை என்று கூறுகிறேன்.

பரஞ்சோதி
20-07-2005, 07:08 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

pradeepkt
20-07-2005, 07:09 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?
ஆம் அண்ணா

mania
20-07-2005, 07:11 AM
என் போட்டிக்கு முன் தங்களின் புள்ளி 0. பிறகு இராகவன், தேம்பா.. போட்டியில் புள்ளிகள். மொத்தம் 2. வேறு மாற்றம் இருந்தால் தெரிவிக்கவும்

:) நீங்கள் சங்மா போட்டியில் தவறாக பதில் சொல்லி ஒரு மதிப்பெண் வாங்கிய மாதிரி எனக்கும் கமல் போட்டியில் ஒரு மதிப்பெண் வரவேண்டும்......:D .பிறகு ராகவனுடைய போட்டியில் 9 கேள்விகள் கேட்டிருந்த போதே நான் ப்ரதிப்புக்கு பதில் அனுப்பியிருந்தேன்....அதற்கான போனஸ் மதிப்பெண்கள் வரவேண்டும்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
20-07-2005, 07:15 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டைச் சார்ந்தவர்?

pradeepkt
20-07-2005, 07:19 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டைச் சார்ந்தவர்?
ஆம் அண்ணா

mania
20-07-2005, 07:23 AM
ஆம் அண்ணா

:mad: அண்ணா என்று க்ளூ கொடுக்காதே. பரம்ஸ் கப்னு பிடிச்சிப்பார்.....:rolleyes: (அரசியல் என்று )....:D
முன் ஜாக்கிறதை முத்தம்பி.....
மணியா....:D

பரஞ்சோதி
20-07-2005, 07:25 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 4)

சினிமாவை சேர்ந்தவர்?

pradeepkt
20-07-2005, 07:26 AM
:mad: அண்ணா என்று க்ளூ கொடுக்காதே. பரம்ஸ் கப்னு பிடிச்சிப்பார்.....:rolleyes: (அரசியல் என்று )....:D
முன் ஜாக்கிறதை முத்தம்பி.....
மணியா....:D
அண்ணாவை அண்ணான்னு சொல்றதில என்ன தப்பு?
மேலும் வெறுமே ஆம் என்று சொன்னால் நம்ம எடிட்டர் ஏத்துக்க மாட்டேங்குது... சொல்லிப் பாருங்களேன்

pradeepkt
20-07-2005, 07:26 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 4)

சினிமாவை சேர்ந்தவர்?
இல்லை

அறிஞர்
20-07-2005, 07:28 AM
:) நீங்கள் சங்மா போட்டியில் தவறாக பதில் சொல்லி ஒரு மதிப்பெண் வாங்கிய மாதிரி எனக்கும் கமல் போட்டியில் ஒரு மதிப்பெண் வரவேண்டும்......:D .பிறகு ராகவனுடைய போட்டியில் 9 கேள்விகள் கேட்டிருந்த போதே நான் ப்ரதிப்புக்கு பதில் அனுப்பியிருந்தேன்....அதற்கான போனஸ் மதிப்பெண்கள் வரவேண்டும்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:Dபுதிய நெறிமுறைகளை கொண்டு வாருங்கள்.. அதன்பின் திருத்திவிடுவோம்.

mania
20-07-2005, 07:30 AM
அண்ணாவை அண்ணான்னு சொல்றதில என்ன தப்பு?
மேலும் வெறுமே ஆம் என்று சொன்னால் நம்ம எடிட்டர் ஏத்துக்க மாட்டேங்குது... சொல்லிப் பாருங்களேன்

:D :D ஆமாம்.....ஆமாம் என்று இரு முறை சொல்.....யாருக்கு யார் அண்ணான்னு சுத்தமா புரியலை....பரம்ஸ் ராகவனை அண்ணா அண்ணான்னு கூப்பிடறார்........????:rolleyes:
அன்புடன்
எல்லோருக்கும் அண்ணா
மணியா...:D

பரஞ்சோதி
20-07-2005, 07:31 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 5)

திருமணம் ஆனவர் ?

pradeepkt
20-07-2005, 07:32 AM
எப்படிப் பார்த்தாலும் நீங்கள்தான் விஜயகாந்த் (எங்கள் அண்ணா)
அது சரி, நேத்திக்கு சுவேதாவோட ஏதோ போட்டி ஓடிட்டு இருந்த மாதிரி ஞாபகம்... என்னமோ இன்று போய் நாளை வான்னு யாரோ சொன்னாங்க.
இன்னைக்கு என்ன ஆச்சு?

அண்ணா, அது தனிக்கதை. நேரில் சந்திக்கும் போது புரியும்.

- மார்கண்டேய பரம்ஸ்

pradeepkt
20-07-2005, 07:33 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 5)

திருமணம் ஆனவர் ?
ஆமாம் ஆமாம் (இப்ப சந்தோஷமா தலை)
ரெண்டு தடவையான்னு கேக்காதீங்க...:D

பரஞ்சோதி
20-07-2005, 07:33 AM
எப்படிப் பார்த்தாலும் நீங்கள்தான் விஜயகாந்த் (எங்கள் அண்ணா)
அது சரி, நேத்திக்கு சுவேதாவோட ஏதோ போட்டி ஓடிட்டு இருந்த மாதிரி ஞாபகம்... என்னமோ இன்று போய் நாளை வான்னு யாரோ சொன்னாங்க.
இன்னைக்கு என்ன ஆச்சு?

புள்ள தூங்கிட்டு இருக்கும், இனிமேல் தான் எழுந்து பல் தொலக்காமல் காப்பி குடிச்சிட்டு, கொட்டாவி விட்டு, மன்றம் வருவார்.

பரஞ்சோதி
20-07-2005, 07:38 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 6)

விளையாட்டை சேர்ந்தவர் ?

gragavan
20-07-2005, 07:47 AM
அண்ணாவை அண்ணான்னு சொல்றதில என்ன தப்பு?
மேலும் வெறுமே ஆம் என்று சொன்னால் நம்ம எடிட்டர் ஏத்துக்க மாட்டேங்குது... சொல்லிப் பாருங்களேன்ரெண்டு வாட்டி ஆம்னு சொல்லிப்பாருங்க... அதாவது ஆமாம்.

pradeepkt
20-07-2005, 07:48 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 6)

விளையாட்டை சேர்ந்தவர் ?
இல்லை

gragavan
20-07-2005, 07:49 AM
அண்ணா, அது தனிக்கதை. நேரில் சந்திக்கும் போது புரியும்.

- மார்கண்டேய பரம்ஸ்இதன் மறைபொருள் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக. ( மதி: 3 )

gragavan
20-07-2005, 07:50 AM
ஆமாம் ஆமாம் (இப்ப சந்தோஷமா தலை)
ரெண்டு தடவையான்னு கேக்காதீங்க...:Dநான் கேக்க நெனச்சேன் :D

பரஞ்சோதி
20-07-2005, 07:54 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 7)

மாநில, மத்திய அமைச்சர், முதலமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்றவரா?

பரஞ்சோதி
20-07-2005, 08:06 AM
:D :D ஆஹா.....எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.....:D .சுவேதா அன்னை தெரசா என்றுதானே கொடுத்திருந்தாள்......????:rolleyes:
ஆனந்த களிப்புடன்
மணியா....:D :D

தலை, பிட் கொடுப்பதாக பில்டப் செய்து, தவறான பிட் கொடுத்து புள்ளையை பெயில் ஆக்கிட்டீங்க. :D :D

pradeepkt
20-07-2005, 08:08 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 7)

மாநில, மத்திய அமைச்சர், முதலமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்றவரா?
இல்லை

பரஞ்சோதி
20-07-2005, 08:12 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 8)

இவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது ?

pradeepkt
20-07-2005, 08:15 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 8)

இவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது ?
இல்லை

பரஞ்சோதி
20-07-2005, 08:21 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 9)

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் ?

pradeepkt
20-07-2005, 08:48 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 9)

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் ?
இல்லை

gragavan
20-07-2005, 08:54 AM
என்னய்யா இது...எல்லாத்துக்கும் இல்ல இல்லன்னுகிட்டு. அப்புறம் அவரு என்னதான் செஞ்சாரு?

pradeepkt
20-07-2005, 09:04 AM
அவரு என்ன செஞ்சாருன்னு இன்னும் கொஞ்ச நேரத்தில தெரிஞ்சிருமே?

அறிஞர்
20-07-2005, 09:21 AM
என்ன பிரதீப் போட்டி முடிந்திருக்கும் என பார்க்க வந்தால்... இன்னும் முடியவில்லை...

pradeepkt
20-07-2005, 09:27 AM
நானும் அப்படித்தான் நினைத்தேன் ஏமாந்தேன்.

பரஞ்சோதி
20-07-2005, 09:32 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 10)

எம்.எல்,ஏ, எம்.பியாக பதவி பிரமாணம் செய்யப்பட்டவர் ?

pradeepkt
20-07-2005, 09:34 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 10)

எம்.எல்,ஏ, எம்.பியாக பதவி பிரமாணம் செய்யப்பட்டவர் ?
ஆமாம்

பரஞ்சோதி
20-07-2005, 09:45 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 11)

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ?

gragavan
20-07-2005, 09:45 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 10)

எம்.எல்,ஏ, எம்.பியாக பதவி பிரமாணம் செய்யப்பட்டவர் ?எம்.பியா எம்பி எம்பிக் குதிச்சவாரா அப்போ!

pradeepkt
20-07-2005, 09:53 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 11)

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ?
இல்லை

அறிஞர்
20-07-2005, 09:54 AM
எம்.பியா எம்பி எம்பிக் குதிச்சவாரா அப்போ!அதுக்குள்ள நீங்க ஏன் எம்பி.. எம்பி குதிக்கிறீங்க......

(1 மணி நேரத்திற்குள் போட்டி முடிந்தால் காத்திருக்கவும்)

pradeepkt
20-07-2005, 09:56 AM
எம்.பியா எம்பி எம்பிக் குதிச்சவாரா அப்போ!
அட ஏன்யா நீங்க வேற? எம்பி எம்பிக் குதிச்சவங்க, நம்பி வந்த மக்கள் கும்பியில அடிச்சவங்க, எல்லாம் இப்ப கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க. மத்தவங்கள அம்பிக்குள்ள அன்னியந்தான் தண்டனை கொடுக்கணும்

பரஞ்சோதி
20-07-2005, 10:00 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 12)

தமிழ்நாட்டிலிருந்து எம்.எல்.ஏ, அல்லது எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்?

pradeepkt
20-07-2005, 10:01 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 12)

தமிழ்நாட்டிலிருந்து எம்.எல்.ஏ, அல்லது எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்?
ஆமாம்

gragavan
20-07-2005, 10:04 AM
அட ஏன்யா நீங்க வேற? எம்பி எம்பிக் குதிச்சவங்க, நம்பி வந்த மக்கள் கும்பியில அடிச்சவங்க, எல்லாம் இப்ப கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க. மத்தவங்கள அம்பிக்குள்ள அன்னியந்தான் தண்டனை கொடுக்கணும்இதென்னது டி.ராஜேந்தர் மாதிரி டி.பிரதீப்குமார்

pradeepkt
20-07-2005, 10:07 AM
இதென்னது டி.ராஜேந்தர் மாதிரி டி.பிரதீப்குமார்
அப்ப விஜய. டி. பிரதீப்குமார்

பரஞ்சோதி
20-07-2005, 10:12 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 13)

அதிமுகவை சேர்ந்தவர்?

pradeepkt
20-07-2005, 10:21 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 13)

அதிமுகவை சேர்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி
20-07-2005, 10:23 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 14)

இவரது பெயரில் ஒரு நடிகையின் பெயரும், ஒரு தொலைக்காட்சி தொடரின் பெயரும் இருக்கும் ?

pradeepkt
20-07-2005, 10:25 AM
தம்பி பிரதீப்புடன் கேள்வி எண் 14)

இவரது பெயரில் ஒரு நடிகையின் பெயரும், ஒரு தொலைக்காட்சி தொடரின் பெயரும் இருக்கும் ?
ஆமாம்

gragavan
20-07-2005, 10:26 AM
விடையை யாருக்கு அனுப்பனும்?

பரஞ்சோதி
20-07-2005, 10:27 AM
மக்களே!
விடையை அறிஞருக்கு அனுப்ப போகிறேன், நீங்களும் அனுப்பி வையுங்க.

gragavan
20-07-2005, 10:28 AM
நானும் விடையை அறிஞருக்கு அனுப்பிட்டேன்.......

pradeepkt
20-07-2005, 10:31 AM
அந்தக் கடைசிக் கேள்வியிலயே மக்களுக்கு தர்ம மார்க்கு...
அனைவருக்கும் வாழ்த்துகள் :)

pradeepkt
20-07-2005, 10:31 AM
அடுத்து யாரு போட்டி

பரஞ்சோதி
20-07-2005, 10:32 AM
அந்தக் கடைசிக் கேள்வியிலயே மக்களுக்கு தர்ம மார்க்கு...
அனைவருக்கும் வாழ்த்துகள் :)

தேம்பா, சுவேதா, ஜீவா எல்லோரும் வந்து பதில் சொன்னப் பின்பு விடையும், புள்ளியும் கொடுங்க நடுவர் அறிஞர் அவர்களே!.

அறிஞர்
20-07-2005, 10:34 AM
காத்திருக்கிறேன்... எளிதான விடை... வாருங்கள் அன்பர்களே. வந்து பதில் சொல்லுங்கள்.....

இராகவன், பரஞ்சோதிக்கு புள்ளிகள்.....

pradeepkt
20-07-2005, 10:37 AM
காத்திருக்கிறேன்... எளிதான விடை... வாருங்கள் அன்பர்களே. வந்து பதில் சொல்லுங்கள்.....

இராகவன், பரஞ்சோதிக்கு புள்ளிகள்.....
இப்படிக் கூவிக் கூவிப் புள்ளி கொடுக்கிற அளவுக்கு சுலபமாக் கேட்டதினால எனக்கு 2 புள்ளி...

பரஞ்சோதி
20-07-2005, 10:38 AM
அடுத்து யாரு போட்டி

ஒரு மாற்றத்திற்கு இராகவன் அண்ணா, என்னை கேள்விகள் கேட்கட்டும், நான் விடையை அறிஞருக்கு அனுப்பி வைக்கிறேன்.

எல்லோருக்கும் இது ஒரு முறை வரும்.

pradeepkt
20-07-2005, 10:42 AM
அப்ப சரி,
கேள்விகளைக் கேளுங்க ராகவா!

அறிஞர்
20-07-2005, 10:47 AM
மணியாவும் சரியாக விடை கூறியுள்ளார்.

gragavan
20-07-2005, 10:47 AM
நானா. சரி? கேக்குறேன். கேக்குறேன். விடைய அறிஞருக்கு அனுப்பியாச்சா?

thempavani
20-07-2005, 10:48 AM
தேம்பாவுக்கான கேள்வியில் சரியான பதிலை சொன்னவர்கள்..
இராகவன்,
மணியா,
பிரதீப்,
பரஞ்சோதி

தவறான விடை -சுவேதா

;) நாந்தானே முதலில் பதில் சொன்னேன்:mad: ;)

gragavan
20-07-2005, 10:50 AM
தம்பி எனக்குப் பொது அறிவு குறைவு. ஆகையால நல்ல எனக்குத் தெரிஞ்சவங்களா கேளு.

gragavan
20-07-2005, 10:52 AM
பரஞ்சோதி - கேள்வி - 1

இவர் ஒரு ஆண்?

பரஞ்சோதி
20-07-2005, 10:55 AM
பரஞ்சோதி - கேள்வி - 1

இவர் ஒரு ஆண்?

இல்லை

mania
20-07-2005, 10:57 AM
;) நாந்தானே முதலில் பதில் சொன்னேன்:mad: ;)

:D :D ஆஹா........கிளம்பிட்டாங்கம்மாஆஆஆஆஆஆஆஆஆ......:D :D
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
20-07-2005, 10:57 AM
பரஞ்சோதி - கேள்வி - 1

இவர் ஒரு ஆண்?

ஓர் என்று தானே வரவேண்டும்.

அண்ணனுக்கு ஏற்ற தம்பி.

mania
20-07-2005, 11:01 AM
வேடிக்கை பாக்க பெரிய கூட்டமே இருக்கு....
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
20-07-2005, 11:03 AM
அடுத்த கேள்வியை (2) எங்கே அண்ணா?

அறிஞர்
20-07-2005, 11:06 AM
என்ன இராகவன்.... சமாளிக்க முடியுமா.....
--
சுவேதா, தேம்பாவுக்கு புள்ளிகள்......

பிரதீப்பின் பதில் திருமதி. ராதிகா செல்வி.

thempavani
20-07-2005, 11:06 AM
கேள்வி கேட்குற புண்ணியவான்களே...கேள்வி பதில் முடிந்தவுடன் அப்படியே ஒரு தொகுப்பு கொடுங்களேன்...

(6 பக்கத்தை உருட்டி,புரட்டி பதில் கண்டுபிடிச்சிருக்கேன்...பரம்ஸ் அண்ணா பிரதீப்பின் பதிலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உள்ளது கவனித்தீர்களா???)

thempavani
20-07-2005, 11:07 AM
என்ன இராகவன்.... சமாளிக்க முடியுமா.....
--
சுவேதா, தேம்பாவுக்கு புள்ளிகள்......

பிரதீப்பின் பதில் திருமதி. ராதிகா செல்வி.

;) நன்றி அறிஞரே...

(:mad: ஆனா தலை ஒரு புள்ளி அதிகமா வாங்கியிருக்கிறாரே:mad: :mad: )

அறிஞர்
20-07-2005, 11:08 AM
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
இராகவன் - 4
பிரியன் - 3
மணியா - 3
தேம்பா - 2
அறிஞர் - 1
பிரதீப் - 1
சுவேதா -1
ஜீவா - 0