PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 [33]

mania
09-11-2005, 12:27 PM
பிரமாதம். இதெல்லா ஹேளக்கே யாரு இல்லா!

:D :D கிழக்கேயும் இல்லை மேற்கேயும் இல்லைன்னு சொல்றயா.....!!???:rolleyes: :D கேக்க ஆளு இல்லாமல் இல்லை...:D .எனக்கு ஆளோட பேரு மட்டும் தான் பேக்கு....:D .அதை அந்த பேக்கிடம் கேட்காமல் யாரிடம் கேப்பது....:rolleyes: .மீதி 10 கேள்விகளை நானே தயாரித்துவிடுவேன்......:D :D
அன்புடன்
மணியா...

gragavan
09-11-2005, 12:43 PM

மணியா...ஹி ஹி ஹி ஹி :D :D அப்போ தயாரிப்பாளர் நீங்கதானா! பிரதீப் காலி.

pradeepkt
10-11-2005, 05:32 AM
சரி யாருப்பா இன்னைக்கு என் கூட விளையாட?

mania
10-11-2005, 05:43 AM
சரி யாருப்பா இன்னைக்கு என் கூட விளையாட?

நாந்தான் நாளைக்கு ஆடலாம் என்று சொன்னேனே அதுக்குள்ள என்ன அவசரம்.??? :mad: எப்போ பாத்தாலும் அபிமன்யு மாதிரி ஒரு சக்கர வியூகம் அமைத்துத்தான் ஆடி பழக்கமா என்ன....??:rolleyes: :D
அன்புடன்
மணியா..:D

pradeepkt
10-11-2005, 05:57 AM
அந்தச் சக்கர வியூகத்தைத்தான் எல்லாரும் ஒடச்சி ஒரு கை பாக்குறீங்களே,
பின்ன என்ன?

mania
10-11-2005, 06:08 AM
அந்தச் சக்கர வியூகத்தைத்தான் எல்லாரும் ஒடச்சி ஒரு கை பாக்குறீங்களே,
பின்ன என்ன?

நீ அபிமன்யூதானே...:rolleyes: .சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே போகத்தானே உனக்கு தெரியும் வெளியே வர தெரியாதே....!!!???:D
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
10-11-2005, 06:21 AM
நீ அபிமன்யூதானே...:rolleyes: .சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே போகத்தானே உனக்கு தெரியும் வெளியே வர தெரியாதே....!!!???:D
அன்புடன்
மணியா..:D

அதாவது கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரியும், விடை காணமுடியாது என்று சொல்லுறீங்க தானே! :D

mania
10-11-2005, 06:23 AM
அதாவது கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரியும், விடை காணமுடியாது என்று சொல்லுறீங்க தானே! :D

:D அதே அதே சபாபதே......!!!!:D
அன்புடன்
மணியா...:D

gragavan
10-11-2005, 06:26 AM
அதாவது கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரியும், விடை காணமுடியாது என்று சொல்லுறீங்க தானே! :Dஒங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு இப்படியா சொல்றது?

gragavan
10-11-2005, 06:43 AM
என்னய்யா இது...........பாம்பும் கீரியும் மோதும் மோதுமுன்னு காத்துக்கிட்டு இருந்தா மோடி மஸ்தான் வித்த மாதிரி பாம்பு ஒரு பக்கம் தூங்குது. கீரி ஒரு பக்கம் தூங்குது. சண்ட தொடங்கட்டும்.

பரஞ்சோதி
10-11-2005, 06:56 AM
மொதல்ல, உங்க போட்டிகளின் தொகுப்புகள் போடுங்க. சும்மாகாட்டும் எதுகை மோனையா பேசினா போதுமா?

rajasi13
10-11-2005, 07:04 AM
சரி யாருப்பா இன்னைக்கு என் கூட விளையாட?
என் கூட மோத தயாரா?

பரஞ்சோதி
10-11-2005, 07:05 AM
ஆகா, ராஜாஸி கிளம்பிட்டாரய்யா, கிளம்பிட்டாரு.

எங்கே பிரதீப், இராகவன் மொதல்ல மோதுங்க, பின்னர் எதிரியின் (நண்பர் ராஜா) பலம் அறிந்து நான் மோதுகிறேன்.

pradeepkt
10-11-2005, 07:06 AM
மோதீட்டாப் போச்சு... ஆனா அறிஞரு இல்லை.
அதுனால யாரு நடுவருன்னு பரம்ஸ் அண்ணா சொல்லுவாரு,
அவருக்கு வடை அனுப்பிட்டு சொல்லுங்க, நான் கேள்வி கேக்குறேன்

பரஞ்சோதி
10-11-2005, 07:08 AM
வழக்கம் போல் அறிஞரே நடுவர்.

வடையை அவருக்கு அனுப்புங்க.

(அப்படியே கொசுறு எனக்கு அனுப்புங்க. நானும் வடை சுட முடியும் தானே. ஹா! ஹா!)

rajasi13
10-11-2005, 07:08 AM
காத்துகிட்டு இருக்கோம்லா!!! என்னாது வடையாஆ ஆ ஆஆ ஆஆஆ

pradeepkt
10-11-2005, 07:18 AM
சரி ராஜாசி அனுப்பிட்டீங்களா, போட்டி எண் என்ன?
நான் கேள்விகளை ஆரம்பிக்கட்டுமா

rajasi13
10-11-2005, 07:25 AM
ஆரம்பிங்க ஆரம்பிங்க. போட்டி எண் 100

gragavan
10-11-2005, 07:42 AM
இல்ல. இல்ல. எங்கிட்ட வேண்டாம். நான் இன்னைக்கும் நாளைக்கும் பிசி. திங்கக்கிழம வர்ரேன்.

இளந்தமிழ்ச்செல்வன்
10-11-2005, 08:07 PM
அடங்கப்பா அசட்திப்புட்டீங்கல்ல அசத்தி. இப்பத்தான பார்த்தேன் (வந்ததும் இப்பத்தான்) இந்த பகுதியை. மலைச்சுப் போய்ட்டேன் போங்க. நல்லா ஆர்வமாத்தான் இருக்கு. நடத்துங்க. வாழ்த்துக்கள்

mania
11-11-2005, 05:19 AM
ஆன மட்டும் முயன்றும் ப்ரதீப்பை சந்திக்க முடியவில்லை.:mad: நான் அவர் ஊருக்கு வந்துவிட்டேன் என்று தெரிந்ததும் ஆஃபீஸை விட்டு கிளம்பவே யில்லை. :rolleyes: (எங்கே என்னை சந்தித்தால் அவர் நினைத்துள்ள ஆளின் பெயரை நான் கேட்டுவிடுவேனோ என்று).:D மீண்டும் இரவு 8.30க்கு பேசினால் அப்போவும் ஆஃபீஸ்.:rolleyes: இரவு என்னேரம் ஆனாலும் சரி நாம சந்திக்கலாம் என்று பேச்சு வேற.:D இத்தனைக்கும் நான் சென்ற மண்டபம் அவருடைய அமீர் பெட்டிலேயே இருந்தது (5 நிமிஷமாம்....அவர் சொன்னார் ). மன்ற இளம் சிங்கங்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா..:D

pradeepkt
11-11-2005, 05:42 AM
தலை, ஆனதெல்லாம் ஆகட்டும், எங்களை சிங்கமின்னு சொன்னீங்களே அதுவே போதும் :D

mania
11-11-2005, 06:06 AM
தலை, ஆனதெல்லாம் ஆகட்டும், எங்களை சிங்கமின்னு சொன்னீங்களே அதுவே போதும் :D
என்ன சிங்கமே ஆட்டத்துக்கு ரெடியா....???:rolleyes:
ரிங் மாஸ்டர் மணியா:D :D

pradeepkt
11-11-2005, 06:18 AM
ரெடி ரெடி ரெடி
நான் வடையை அறிஞருக்கு அனுப்பி இருக்கேன்...
போட்டி எண் 18, நீங்க கேள்விகளைத் தொடங்கலாம்.

mania
11-11-2005, 06:21 AM
போட்டி எண் 18
ப்ரதிப்புக்கு கேள்வி எண் 1
ஆண்......?

mania
11-11-2005, 06:26 AM
இன்னும் சில போட்டிகளின் மதிப்பெண்களை கூட்டாமல் இருக்காரே நம்ம சட்டாம்பிள்ளை...??:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா..:D

mania
11-11-2005, 06:39 AM
ஆரம்பிச்சிட்டான்யா......ஆரம்பிச்சிட்டான்.....கேள்வி கேட்டவுடனே ஓடிட்டான்யா....ஓடிட்டான்.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
11-11-2005, 06:52 AM
போட்டி எண் 18
ப்ரதிப்புக்கு கேள்வி எண் 1
ஆண்......?
ஆமா ஆமா

pradeepkt
11-11-2005, 06:53 AM
வந்திட்டேன் தலை வந்திட்டேன்.
எப்படா நான் அந்தப் பக்கம் போவேன்னு காத்திருந்து கேள்வி கேக்குறீங்க, என்ன செய்யிறது? :D

mania
11-11-2005, 07:00 AM
ஆமா ஆமா
கேள்விக்கு ஆமாம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் சொல்லவும்.:mad:
சும்மா இந்த கோந்து கொட்டற வேலையெல்லாம் வேண்டாம். :rolleyes: சொல்லிட்டேன்:D :D
அன்புடன்
மணியா:D

mania
11-11-2005, 07:02 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 2
உயிருடன் இருக்கிறார்....?

pradeepkt
11-11-2005, 07:11 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 2
உயிருடன் இருக்கிறார்....?
ஆமாம்

pradeepkt
11-11-2005, 07:12 AM
கேள்விக்கு ஆமாம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் சொல்லவும்.:mad:
சும்மா இந்த கோந்து கொட்டற வேலையெல்லாம் வேண்டாம். :rolleyes: சொல்லிட்டேன்:D :D
அன்புடன்
மணியா:D
இந்த பதிலிலேயே கோந்து கண்டுபிடித்த உங்க திறமையையும் அதை வேண்டாமின்னு ஒதுக்குற நேர்மையையும் என்ன சொல்லிப் பாராட்டுறதின்னே தெரியலை.
தலைன்னா தலைதான் :D

mania
11-11-2005, 07:15 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 3
அரசியல் சினிமா விளையாட்டு சம்பந்தப்பட்டவர்....?

mania
11-11-2005, 07:17 AM
]இந்த பதிலிலேயே கோந்து கண்டுபிடித்த[/B] உங்க திறமையையும் அதை வேண்டாமின்னு ஒதுக்குற நேர்மையையும் என்ன சொல்லிப் பாராட்டுறதின்னே தெரியலை.
தலைன்னா தலைதான் :D

இப்போ இன்னான்றே......அதிலே ஏதாவது கோந்து இருக்கா...???:rolleyes: :D
போ.வா..மணியா...:D

pradeepkt
11-11-2005, 07:18 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 3
அரசியல் சினிமா விளையாட்டு சம்பந்தப்பட்டவர்....?
ஆமாம்

mania
11-11-2005, 07:21 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புடன் கேள்வி எண் 4

இவர் சினிமா துறையை சேர்ந்தவர்....??

pradeepkt
11-11-2005, 07:24 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புடன் கேள்வி எண் 4

இவர் சினிமா துறையை சேர்ந்தவர்....??
இல்லை காது இல்லா நஹி :D

pradeepkt
11-11-2005, 07:25 AM
எங்க, வேக வேகமா கேள்வி கேட்டு அப்படியே போட்டிய முடிச்சிருங்க பாப்பம் :D

mania
11-11-2005, 07:31 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 5

ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி, முதன் மந்திரி, பிரதம மந்திரி. மத்திய மந்திரி மாநில மந்திரி ஆக இருக்கிறார் அல்லது இருந்திருக்கிறார்....?

mania
11-11-2005, 07:33 AM
நான் கொஞ்சம் ப்ரதீப் பண்ணிட்டு வாரேன்...:rolleyes: :rolleyes: .வேகம் வேகமா சாப்பிட்டு விட்டு :D மெதுவா முக்கால் மணியில் வாரேன்.....:D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
11-11-2005, 08:19 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 5

ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி, முதன் மந்திரி, பிரதம மந்திரி. மத்திய மந்திரி மாநில மந்திரி ஆக இருக்கிறார் அல்லது இருந்திருக்கிறார்....?
ஆமாம்

pradeepkt
11-11-2005, 08:20 AM
உங்க முக்கால் மணியும் முடிஞ்சு போச்சு தலை... ஹி ஹி

mania
11-11-2005, 08:21 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 6

பிறப்பால் இருப்பால் தமிழர்...?

pradeepkt
11-11-2005, 08:23 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 6

பிறப்பால் இருப்பால் தமிழர்...?
இல்லை

mania
11-11-2005, 08:23 AM
உங்க முக்கால் மணியும் முடிஞ்சு போச்சு தலை... ஹி ஹி

கேள்விக்கு பதில் சொல்லவே உனக்கு முக்கால் மணி ஆயிடிச்சே.....??ஹி...ஹி...ஹி...:D :D

pradeepkt
11-11-2005, 08:24 AM
இப்ப எப்படி சொன்னேன் பாத்தீங்களா,
இதே மாதிரி வேக வேகமா கேளுங்க,
நானும் ஜம்முனு பதில் சொல்றேன்

mania
11-11-2005, 08:26 AM
இல்லை

என்னோட வாரம் (வீக்) பாயிண்ட்டை பிடிச்சுட்டானே.....???:rolleyes: :confused: :D
அன்புடன்
மணியா:D

pradeepkt
11-11-2005, 08:27 AM
இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போவலை...
நான் நினைக்கிறவரையே நீங்க கண்டு புடிக்கலைன்னா உங்க பேரு சரித்திரத்தில வந்திரும்....
சோனியையே கண்டு புடிச்சீங்க இல்ல?

mania
11-11-2005, 08:29 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 7
இவர் தென் மாநிலங்களை (கர்நாடகம், கேரளா, ஆந்திரா) சேர்ந்தவர்?

mania
11-11-2005, 08:30 AM
இனிமே கொஞ்சம் லேட் ஆகும்...:D ..நான் கொஞ்சம் சைக்கிளை பிடிக்கனும்.....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா:D

pradeepkt
11-11-2005, 08:32 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 7
இவர் தென் மாநிலங்களை (கர்நாடகம், கேரளா, ஆந்திரா) சேர்ந்தவர்?
ஆமாம்

pradeepkt
11-11-2005, 08:32 AM
கொஞ்சம் லேட் ஆனாப் பரவாயில்லை... நிறையத்தான் லேட் ஆவக் கூடாது :D
தென் மாநிலங்களில பாண்டிச்சேரி வராதா?

mania
11-11-2005, 08:39 AM
கொஞ்சம் லேட் ஆனாப் பரவாயில்லை... நிறையத்தான் லேட் ஆவக் கூடாது :D
தென் மாநிலங்களில பாண்டிச்சேரி வராதா?
பாண்டியும் தென் மாநிலம் என்று எடுத்துக்கொண்டுதான் இந்த ஆமாம் பதிலா....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா..:D

mania
11-11-2005, 08:41 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 8
இப்போது பதவியில் இருக்கிறார்...?

pradeepkt
11-11-2005, 08:46 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 8
இப்போது பதவியில் இருக்கிறார்...?
இல்லை
நீங்க இதுக்கு முன்னாடி கேள்வியில கேட்ட பதவிகள் மட்டும்னு எடுத்துக்கிறேன்
தலை இப்படியே கோந்து கொட்டிருவேன் போல...
அழுத்தமாக் கேளுங்க தலை

pradeepkt
11-11-2005, 08:46 AM
பாண்டியும் தென் மாநிலம் என்று எடுத்துக்கொண்டுதான் இந்த ஆமாம் பதிலா....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா..:D
இதுக்கு ஆமாம்னு சொன்னாலும் கோந்து இல்லைன்னு சொன்னாலும் கோந்து அதனால பதில் கிடையாது... ;)

mania
11-11-2005, 08:53 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 9

இவர் காங்கிரஸ் பிஜேபி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்...?

mania
11-11-2005, 08:55 AM
இதுக்கு ஆமாம்னு சொன்னாலும் கோந்து இல்லைன்னு சொன்னாலும் கோந்து அதனால பதில் கிடையாது... ;)
இப்படி ஒன்னுமே சொல்லாம விட்டதும் ஒரு வகையான கோந்துதான்..:rolleyes: :rolleyes: ..ஹி....ஹி....ஹி...:D :D
அன்புடன்
மணியா

pradeepkt
11-11-2005, 09:07 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 9

இவர் காங்கிரஸ் பிஜேபி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்...?
இல்லை

mania
11-11-2005, 09:16 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 10

இவரது பெயர் கொண்ட ஒரு நடிகரும் உண்டு ?

pradeepkt
11-11-2005, 09:53 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 10

இவரது பெயர் கொண்ட ஒரு நடிகரும் உண்டு ?
இல்லை.
யாரை நினைச்சு இந்தக் கேள்வி எல்லாம் கேக்குறீங்களோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

pradeepkt
11-11-2005, 09:53 AM
ஆ, அதுக்குள்ள பத்து கேள்வி ஆயிருச்சா?

mania
11-11-2005, 12:07 PM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 11
இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்....?

pradeepkt
11-11-2005, 12:39 PM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 11
இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்....?
ஆமாம் :D

pradeepkt
11-11-2005, 12:39 PM
ஒரு வழியா மனசு வந்து அடுத்த கேள்வியக் கேட்டீங்களா?
சரி, அனேகமா அப்ப போட்டி முடிஞ்சுருச்சுல்ல?

mania
12-11-2005, 04:43 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 12
இவரை(பெயரை) குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பார்கள்....:rolleyes: ?

rajasi13
12-11-2005, 06:12 AM
என்ன இது நான் போட்டிக்கு வரேன்னு சொன்னவுடனேயே எல்லாரும் பயந்து ஓடிட்டாங்க!!.யாராவது வாங்கப்பா!!

mania
12-11-2005, 07:18 AM
என்ன இது நான் போட்டிக்கு வரேன்னு சொன்னவுடனேயே எல்லாரும் பயந்து ஓடிட்டாங்க!!.யாராவது வாங்கப்பா!!

கேள்வி கேட்டோ, பதில் சொல்லியோ தான் போட்டியில் கலக்கனும்னு அவசியம் இல்லை. எல்லா போட்டிகளிலும் கலந்து நபரை கண்டுபிடித்து திறமையை வெளிப்படுத்தலாம். திங்கள் அன்று ப்ரதீப் உங்களுடன் ஆடுவார்.
அன்புடன்
மணியா...:)

rajasi13
12-11-2005, 08:00 AM
நன்றி தலை, அப்படி பதில் சொல்லலாமா? சரி போட்டி எண் 18 க்கு வடை தனிமடல் அனுப்பணுமா? இல்லை இங்கேயே சொல்லவா?

mania
13-11-2005, 04:50 AM
நன்றி தலை, அப்படி பதில் சொல்லலாமா? சரி போட்டி எண் 18 க்கு வடை தனிமடல் அனுப்பணுமா? இல்லை இங்கேயே சொல்லவா?

:D :D அய்யா சாமி......வடையை சுட்டு அறிஞருக்கு மட்டும் தனிமடல் அனுப்பியா மதி....:D இங்கே எங்கேயும் கோந்தை கொட்டிடாதீங்க...:D .ஒரு கழுகு கூட்டமே காத்திட்டிருக்கு....(என்னையும் சேர்த்துத்தான் ):rolleyes: :D
அன்புடன்
மணியா

rajasi13
13-11-2005, 05:15 AM

ஐயய்யோ கோந்த கொட்டிட்டேனே. நான் உங்களுக்கு தனி மடல் அனுப்பவே இல்ல மறந்துடுங்க.சரியா, ஞான் கொஞ்சம் கன்புயூஸ் ஆயிட்டேனாக்கும்.

pradeepkt
13-11-2005, 05:31 AM
போட்டி எண் 18
ப்ரதீப்புக்கு கேள்வி எண் 12
இவரை(பெயரை) குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பார்கள்....:rolleyes: ?
இல்லை :D

pradeepkt
13-11-2005, 05:33 AM
கேள்வி கேட்டோ, பதில் சொல்லியோ தான் போட்டியில் கலக்கனும்னு அவசியம் இல்லை. எல்லா போட்டிகளிலும் கலந்து நபரை கண்டுபிடித்து திறமையை வெளிப்படுத்தலாம். திங்கள் அன்று ப்ரதீப் உங்களுடன் ஆடுவார்.
அன்புடன்
மணியா...:)
தலை,
என்னைக்குத்தான் இந்தப் பக்கத்து இலைப் பாயாசத்தை விடப் போறீங்க ?? :D :D
சரி சரி, நானே ஆடுறேன்,
ராஜாசி, அறிஞருக்கு வடையை அனுப்பிட்டு சொல்லுங்க, நான் நாளை கேள்விக் கணைகளைத் தொடுக்கிறேன்

mania
13-11-2005, 06:15 AM
:D :D ப்ரதீப் நான் 12 கேள்விகளுடன் நான் முடித்துக்கொள்கிறேன்.:D தொகுப்பை போட்டுவிடு (அடுத்த இலை இல்லை ) அறிஞருக்கு விதம் விதமா வடையை சுட்டு அனுப்புங்கள். விடை அறிவிக்கும் தேதியை அறிஞர் அறிவிப்பார்.:D
அன்புடன்
மணியா...

mania
13-11-2005, 06:21 AM
தலை,
என்னைக்குத்தான் இந்தப் பக்கத்து இலைப் பாயாசத்தை விடப் போறீங்க ?? :D :D
சரி சரி, நானே ஆடுறேன்,
ராஜாசி, அறிஞருக்கு வடையை அனுப்பிட்டு சொல்லுங்க, நான் நாளை கேள்விக் கணைகளைத் தொடுக்கிறேன்

:rolleyes: :rolleyes: நாங்க என்ன இங்கிலீஷ்லயா சொன்னோம்......????:D :D
சந்தேகத்துடன்
மணியா:D
(முதல் முதலாக ஆடறாரு....கொஞ்சம் ஈசியா இருக்கட்டுமேன்னுதான்,.....!!!!????):rolleyes: :rolleyes: :D :D

rajasi13
13-11-2005, 06:43 AM
:rolleyes: :rolleyes: நாங்க என்ன இங்கிலீஷ்லயா சொன்னோம்......????:D :D
சந்தேகத்துடன்
மணியா:D
(முதல் முதலாக ஆடறாரு....கொஞ்சம் ஈசியா இருக்கட்டுமேன்னுதான்,.....!!!!????):rolleyes: :rolleyes: :D :D
அது சரி ! திருநெல்வேலிக்காரங்க முதல் முதலா ஆடுனாலும், முதல் தரமா ஆடுவோம்லா! என்ன பரம்ஸ் அண்ணாச்சி சொல்லுங்க.

mania
13-11-2005, 08:53 AM
அது சரி ! திருநெல்வேலிக்காரங்க முதல் முதலா ஆடுனாலும், முதல் தரமா ஆடுவோம்லா! என்ன பரம்ஸ் அண்ணாச்சி சொல்லுங்க.

:D :D நாங்க படிச்சதும் அதே ஊருலதாங்க.....!!!!????:D :D (ஆனா நீங்க பிறக்கறதுக்கு முன்னால)
அன்புடன்
மணியா....:D

rajasi13
13-11-2005, 12:32 PM
எப்போ 1977 க்கு முன்னாலயா?

rajasi13
13-11-2005, 12:35 PM
தலை,
என்னைக்குத்தான் இந்தப் பக்கத்து இலைப் பாயாசத்தை விடப் போறீங்க ?? :D :D
சரி சரி, நானே ஆடுறேன்,
ராஜாசி, அறிஞருக்கு வடையை அனுப்பிட்டு சொல்லுங்க, நான் நாளை கேள்விக் கணைகளைத் தொடுக்கிறேன்
அதெல்லாம் அனுப்பிட்டோம், நீங்க ஆரம்பிங்க. ஆனா தருமி மாதிரி கேக்க மாட்டீங்களே!

pradeepkt
13-11-2005, 01:27 PM
அதெல்லாம் அனுப்பிட்டோம், நீங்க ஆரம்பிங்க. ஆனா தருமி மாதிரி கேக்க மாட்டீங்களே!
இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை. :D
இருங்க நான் அடுத்த போட்டித் தொகுப்பைப் போட்டிட்டு இதுக்கு வரேன்.
இந்தப் போட்டியின் எண் 19

pradeepkt
13-11-2005, 01:38 PM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 1) ஆண்?

pradeepkt
13-11-2005, 01:39 PM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 2) உசுரோட இருக்காரா?

pradeepkt
13-11-2005, 01:39 PM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 3) அரசியல், சினிமா, விளையாட்டு சம்பந்தப் பட்டவரா?

pradeepkt
13-11-2005, 01:39 PM
என் கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்லுங்க ராஜாசி.

rajasi13
13-11-2005, 03:56 PM
போட்டி எண் 18
கேள்வி எண் 1 பதில் : ஆம்
கேள்வி எண் 2 பதில் : இல்லை
கேள்வி எண் 3 பதில் : ஆம்

pradeepkt
13-11-2005, 06:28 PM
மீதிக் கேள்விய நாளைக்குக் கேக்குறேன்.
இன்று போய் நாளை வாருங்கள் :D

mania
14-11-2005, 03:31 AM
ராஜாசியுடன் போட்டி எண் 18:
கேள்வி 1) ஆண்?

போட்டி எண் 19 என்று நீயே சொல்லிட்டு 18 என்று கேள்விகளை கேட்டிருக்காயே....???:rolleyes: :confused: :D
அன்புடன்
ஆடிட்டர் மணியா...:D

rajasi13
14-11-2005, 04:25 AM
இதுக்கு தான் வெட்டி ஒட்டக்கூடாதுங்கறது. ஆமா கேள்வி கேக்கறவர் ஏன் இன்று போய் நாளை வான்னு ஓடறார்.

mania
14-11-2005, 04:40 AM
எப்போ 1977 க்கு முன்னாலயா?

1977 ல் நான் 15 வருடம் சர்வீஸே போட்டாச்சு.....:D :D
அன்புடன்
மணியா:D

rajasi13
14-11-2005, 05:03 AM
சரி சரி, நாங்கல்லாம் குழந்தைங்க தானே! (ஆனா சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கராங்க, ஹி ஹி ஹி)

mania
14-11-2005, 05:25 AM
சரி சரி, நாங்கல்லாம் குழந்தைங்க தானே! (ஆனா சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கராங்க, ஹி ஹி ஹி)

உன்னை மாதிரி குழந்தைகளிடம் சொன்னால் ஒரு வேளை நம்பினாலும் நம்பலாம்....!!!!:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா:D

pradeepkt
14-11-2005, 05:31 AM
போட்டி எண் 19 என்று நீயே சொல்லிட்டு 18 என்று கேள்விகளை கேட்டிருக்காயே....???:rolleyes: :confused: :D
அன்புடன்
ஆடிட்டர் மணியா...:D
யப்பா... பிரதீப்புக்கு அடி சறுக்கிருச்சே...
மாத்தீட்டேன் மாத்தீட்டேன்...
என்னமோ போங்க. :D

pradeepkt
14-11-2005, 05:33 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 4) சினிமாவில் இயக்குநர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்?

rajasi13
14-11-2005, 05:34 AM
ஏங்க ராகுலே நம்ப மாட்டேங்கரான்.நீங்க வேர, (ராகுல் என் பையன் தான்)

mania
14-11-2005, 05:35 AM
யப்பா... பிரதீப்புக்கு அடி சறுக்கிருச்சே...
மாத்தீட்டேன் மாத்தீட்டேன்...
என்னமோ போங்க. :D

பழமொழி பொய்யாயிடுமா என்ன.....!!!!????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

rajasi13
14-11-2005, 05:36 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 4) சினிமாவில் இயக்குநர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்?
இல்லை

rajasi13
14-11-2005, 05:42 AM
பழமொழி பொய்யாயிடுமா என்ன.....!!!!????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D
இந்த யனைனோ என்னமோ சொல்லுவாங்களே அதா?

ரவுசு ராஜா

mania
14-11-2005, 06:24 AM
அடுத்த கேள்வியை கேளேம்ப்பா......:D அதுக்கும் இல்லைன்னு சொல்லிட்டா அப்புறம் பாக்கணும் வேடிக்கை ....:rolleyes: :rolleyes: :D .
சந்தோஷத்துடன்
மணியா...:D

pradeepkt
14-11-2005, 06:26 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 5) அரசியல்வாதி?

pradeepkt
14-11-2005, 06:26 AM
தலை, நீங்க நினைச்ச கேள்விதானே இது...
இதுக்கு இல்லைன்னுட்டா, நான் அம்பேல் :D

mania
14-11-2005, 06:31 AM
தலை, நீங்க நினைச்ச கேள்விதானே இது...
இதுக்கு இல்லைன்னுட்டா, நான் அம்பேல் :D

ஹி....ஹி....ஹி,,,,ஆமாம்...:D ஆனா அவன் குழந்தைதானே அவனுக்கு தெரியாது ...:rolleyes: :rolleyes: :D அநேகமா அவன் பதில் ஆமாம்னு தான் இருக்கும்....:D அடுத்த கேள்வி கணையை தயார் செய்து வைச்சுக்கோ...(ஒரு மைல் நீளத்துக்கு ஒரு கேள்வி கேப்பியே....):rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
14-11-2005, 06:36 AM
என்ன நடக்குது இங்க? ஒருத்தரு ரெண்டு மூனு நாளு வரலைன்னா...இத்தன பக்கம் போயிருது....ம்ம்ம்...

rajasi13
14-11-2005, 06:38 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 5) அரசியல்வாதி?
ஆமாம்

rajasi13
14-11-2005, 06:43 AM
ஹி....ஹி....ஹி,,,,ஆமாம்...:D ஆனா அவன் குழந்தைதானே அவனுக்கு தெரியாது ...:rolleyes: :rolleyes: :D அநேகமா அவன் பதில் ஆமாம்னு தான் இருக்கும்....:D அடுத்த கேள்வி கணையை தயார் செய்து வைச்சுக்கோ...(ஒரு மைல் நீளத்துக்கு ஒரு கேள்வி கேப்பியே....):rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D
ஆகா, விதிமுறைபடி இதத்தான கேக்க முடியும். இதுல பெரிசா கண்டுபிடிச்சமாதிரி வேற, எத்தன மைல் நீளத்துக்கு கேட்டாலும் நான் ஒரே வார்த்தையில தான் சொல்லுவேன்( இது எப்படி இருக்கு)

mania
14-11-2005, 06:44 AM
என்ன நடக்குது இங்க? ஒருத்தரு ரெண்டு மூனு நாளு வரலைன்னா...இத்தன பக்கம் போயிருது....ம்ம்ம்...

உன்னை யாரு ரெண்டு நாள் இங்கே வரக்கூடாதுன்னு தடுத்தா....????:mad: ஒரே ஒரு போட்டிதான் நடந்திருக்கு.(போட்டி எண் 18.). :D அடுத்தது இப்போ ப்ரதீப் ஒரு குழந்தையோடு ஆடிக்கொண்டிருக்கிறார்....:D :D
அன்புடன்
மணியா..

mania
14-11-2005, 06:48 AM
ஆகா, விதிமுறைபடி இதத்தான கேக்க முடியும். இதுல பெரிசா கண்டுபிடிச்சமாதிரி வேற, எத்தன மைல் நீளத்துக்கு கேட்டாலும் நான் ஒரே வார்த்தையில தான் சொல்லுவேன்( இது எப்படி இருக்கு)

உனக்கு தெரியாது ப்ரதீப்பை பற்றி....:rolleyes: இப்போ பாரு ஒரு கேள்வி வரும்....இந்தியாவிலுள்ள அத்தனை துறைகளையும் கவர் பண்ணி....:D :D :D
அன்புடன்
மணியா...

rajasi13
14-11-2005, 06:49 AM
உன்னை யாரு ரெண்டு நாள் இங்கே வரக்கூடாதுன்னு தடுத்தா....????:mad: ஒரே ஒரு போட்டிதான் நடந்திருக்கு.(போட்டி எண் 18.). :D அடுத்தது இப்போ ப்ரதீப் ஒரு குழந்தையோடு ஆடிக்கொண்டிருக்கிறார்....:D :D
அன்புடன்
மணியா..
அது போகப்போக தெரியும்:D :rolleyes: :rolleyes: :confused:

gragavan
14-11-2005, 06:57 AM
உன்னை யாரு ரெண்டு நாள் இங்கே வரக்கூடாதுன்னு தடுத்தா....????:mad: ஒரே ஒரு போட்டிதான் நடந்திருக்கு.(போட்டி எண் 18.). :D அடுத்தது இப்போ ப்ரதீப் ஒரு குழந்தையோடு ஆடிக்கொண்டிருக்கிறார்....:D :D
அன்புடன்
மணியா..கொழந்தையோட ஆடுறதா....பாத்து மிதிச்சிறப் போறாரு.

pradeepkt
14-11-2005, 07:52 AM
என்னய்யா ஆளாளுக்கு நக்கல் விடுறீங்க?
அரசியல்வாதின்னு சொல்லிட்டாருல்ல, அப்புறம் என்ன?

pradeepkt
14-11-2005, 07:53 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 6) முன்னாள் பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர் - இவர்களில் ஒருவர்?

rajasi13
14-11-2005, 07:54 AM
என்ன அடுத்த மைல் நீள கேள்விய காணோம், தல வேற பெரிய்ய்ய பில்டப்பு குடுத்துருக்காரு.

rajasi13
14-11-2005, 07:54 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 6) முன்னாள் பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர் - இவர்களில் ஒருவர்?
ஆமாம்

pradeepkt
14-11-2005, 08:00 AM
இப்பதைக்கு அரை மைல் நீளத்துக்குத்தானே கேட்டிருக்கேன்.

pradeepkt
14-11-2005, 08:01 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 7) பிறப்பால் இருந்ததால் தமிழர்?

rajasi13
14-11-2005, 08:02 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 7) பிறப்பால் இருந்ததால் தமிழர்?
இல்லை

pradeepkt
14-11-2005, 09:13 AM
இனி மெதுவாத்தான் கேக்கணும் போல!

mania
14-11-2005, 09:17 AM
இனி மெதுவாத்தான் கேக்கணும் போல!

:rolleyes: :D குழந்தைன்ன உடனே நீ ராஜாஜி (பேரிலேயே இருக்காரே), காமராஜ் , அண்ணாத்துரை ரேஞ்சிலே கேள்வியை கேட்டயா....????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா..:D

rajasi13
14-11-2005, 09:22 AM
அப்படி வாங்க வழிக்கு.

pradeepkt
14-11-2005, 10:19 AM
:rolleyes: :D குழந்தைன்ன உடனே நீ ராஜாஜி (பேரிலேயே இருக்காரே), காமராஜ் , அண்ணாத்துரை ரேஞ்சிலே கேள்வியை கேட்டயா....????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா..:D
தலை
இந்த கோந்து கொட்டுற வேலை எல்லாம் வாணாம் ஆமா சொல்லிட்டேன்...
நான் எப்பவும் சொந்தக் காலில நிக்கிறவனாக்கும்... :D

pradeepkt
14-11-2005, 10:20 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 8) தென்மாநிலத்தவர் (கர்நாடகம், ஆந்திரம், கேரளம், பாண்டிச்சேரியம் :D பழக்கதோஷம்)?

mania
14-11-2005, 10:22 AM
தலை
இந்த கோந்து கொட்டுற வேலை எல்லாம் வாணாம் ஆமா சொல்லிட்டேன்...
நான் எப்பவும் சொந்தக் காலில நிக்கிறவனாக்கும்... :D

ஓஹோ......நடக்கும்போதுதான் அப்பப்போ அடி சறுக்குமோ..:rolleyes: :rolleyes: .நிக்கும்போது ஸ்டெடியா நிப்பயோ....??:D :D
சந்தேகத்துடன்
மணியா..:rolleyes: :D

pradeepkt
14-11-2005, 10:25 AM
அதெல்லாம் சரி,
இந்த மனுஷன் யாரை நினைச்சாருன்னு கண்டு புடிச்சீங்களா?

mania
14-11-2005, 10:28 AM
அதெல்லாம் சரி,
இந்த மனுஷன் யாரை நினைச்சாருன்னு கண்டு புடிச்சீங்களா?

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
அன்புடன்
மணியா...:D :D :D :D :D

rajasi13
14-11-2005, 11:30 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 8) தென்மாநிலத்தவர் (கர்நாடகம், ஆந்திரம், கேரளம், பாண்டிச்சேரியம் :D பழக்கதோஷம்)?
இல்லை (பழக்கதோஷத்தால் கூட)

rajasi13
14-11-2005, 11:31 AM
அதெல்லாம் சரி,
இந்த மனுஷன் யாரை நினைச்சாருன்னு கண்டு புடிச்சீங்களா?
எங்க? ம் ம் பாப்ப்போம்.(குழந்த வளர்ர வேகத்த பாத்தீங்களா? காலையில குழந்தை இப்போ மனுஷன்)

pradeepkt
14-11-2005, 12:00 PM
நானா சொன்னேன் உங்களைக் குழந்தைன்னு...
தலைக்கு நம்ம எல்லாருமே குழந்தைதான். :D

rajasi13
14-11-2005, 12:08 PM
அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தெரியுமோ?, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீங்களாவது நம்புங்க(யாருமே நம்ப மாட்டேங்கராங்க, நான் குழந்தைனு சொன்னா)

pradeepkt
14-11-2005, 12:12 PM
சொல்லீட்டீங்க இல்ல...
நம்பீருவோம் :D

rajasi13
14-11-2005, 12:15 PM
அது, சரி சரி கேள்வி என்னாச்சு?

rajasi13
15-11-2005, 06:24 AM
இன்னிக்கென்ன யாரையுமே காணல. அப்போ அடுத்த கேள்வி மைல் கணக்காத்தான் வரும்போல.பாப்போம்.

pradeepkt
15-11-2005, 08:58 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 9) காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்திருந்தார்?

mania
15-11-2005, 09:11 AM
அட...அட.....என்னாமேரி டெக்னிக்கா கேக்குறாரு .....!!!!! :rolleyes: :D :D புல்லரிக்குதுங்க....!!!!!:D :D
அன்புடன்
மணியா...:D

rajasi13
15-11-2005, 09:18 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 9) காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்திருந்தார்?
ஆமாம்

rajasi13
15-11-2005, 09:20 AM
அட...அட.....என்னாமேரி டெக்னிக்கா கேக்குறாரு .....!!!!! :rolleyes: :D :D புல்லரிக்குதுங்க....!!!!!:D :D
அன்புடன்
மணியா...:D
அப்படின்னா? [குழந்தை ராஜா(ஒன்னுமே தெரியாத)]

pradeepkt
15-11-2005, 09:35 AM
ஆமாய்யா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது...
நேத்து சன் டிவி செய்திகளில சொன்னாங்க - உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு...
தலை, நீங்க வேற உங்க பங்குக்கு ஏதும் கத்துக் குடுத்துறாதீங்க... :D :D

rajasi13
15-11-2005, 09:42 AM
ஆகா இது சன் டி வி வரைக்கும் போயிருச்சா? சொல்லவே இல்ல

rajasi13
15-11-2005, 09:45 AM
ஆமாய்யா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது...
நேத்து சன் டிவி செய்திகளில சொன்னாங்க - உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு...
தலை, நீங்க வேற உங்க பங்குக்கு ஏதும் கத்துக் குடுத்துறாதீங்க... :D :D
உங்களுக்கு ஏங்க இந்த வயித்தெரிச்சல், குழந்தைக்கு அவரு கத்துக்குடுகட்டுமே.(நான் உங்கள விட மார்க்கு வாங்கி புத்திசாலி ஆயிருவேன்னு பொறாமை அதான்)

mania
15-11-2005, 09:48 AM
ஆகா இது சன் டி வி வரைக்கும் போயிருச்சா? சொல்லவே இல்ல

நீ சின்ன பையன் தானே...:rolleyes: .அதான் சன் டீவிக்கு போயிருக்கு (Son T.V)....:D :D :D அப்புறம் பாரேன் மா டீவி.....பா டிவி எல்லாத்துக்கும் போகும்....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

rajasi13
15-11-2005, 09:52 AM
இந்த பா டி விங்கறது ஃபேஷன் டி வி யா(சின்னப்பையன்)

mania
15-11-2005, 09:57 AM
இந்த பா டி விங்கறது ஃபேஷன் டி வி யா(ஜொள்ளுடன் சின்னப்பையன்)

:rolleyes: :rolleyes: அய்யா ப்ரதீப்பு பாருய்யா இந்த சின்ன பையனை....:D :D !!!!தகப்பன் சாமின்னு சொல்ற மாதிரி இவரு ஒரு குழந்தை சாமி போலிருக்கு.....:rolleyes: :D
அன்புடன்
மணியா..:D

rajasi13
15-11-2005, 10:46 AM
??!!!ஹா ஹா ஹா வணக்கம் தல

pradeepkt
15-11-2005, 11:07 AM
:rolleyes: :rolleyes: அய்யா ப்ரதீப்பு பாருய்யா இந்த சின்ன பையனை....:D :D !!!!தகப்பன் சாமின்னு சொல்ற மாதிரி இவரு ஒரு குழந்தை சாமி போலிருக்கு.....:rolleyes: :D
அன்புடன்
மணியா..:D
நல்லாப் பாத்துட்டேன் தலை,
நீங்களா கொக்கா? அவரு அந்த கும்சாவை மாத்துறதுக்கு முன்னாடி அப்படியே கோட் பண்ணிப் போட்டீங்க பாருங்க அந்த ஜொள்ளை... :D :D
இவரு பிரேமானந்த சாமி தலை... :D

mania
15-11-2005, 11:12 AM
நல்லாப் பாத்துட்டேன் தலை,
நீங்களா கொக்கா? அவரு அந்த கும்சாவை மாத்துறதுக்கு முன்னாடி அப்படியே கோட் பண்ணிப் போட்டீங்க பாருங்க அந்த ஜொள்ளை... :D :D
இவரு பிரேமானந்த சாமி தலை... :D

இவர் பரமானந்த சாமி.....!!!!:D :D
அன்புடன்
மணியா...:D

rajasi13
15-11-2005, 11:28 AM
எப்பிடி வேணா சொல்லிக்கங்க! (மனதுக்குள், நம்மள உள்ளே தள்ளாம விட மாட்டாங்க போலிருக்கே!!)

pradeepkt
17-11-2005, 04:21 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 10) இவர் இறந்தது இயற்கையான முறையில் அல்ல?

rajasi13
17-11-2005, 04:31 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 10) இவர் இறந்தது இயற்கையான முறையில் அல்ல?
இல்லை.

mania
24-11-2005, 04:05 AM
என்னப்பா இது....???? யாருமே இந்த பக்கம் வரதே இல்லை.....(பரம்ஸையும் சேர்த்துத்தான் ):rolleyes: அறிஞரும் ஒன்னும் முடிவை அறிவிச்சு மதிப்பெண் கொடுக்கற வழியா தெரியலை...:rolleyes: .(30க்கு மேலே எண்ண் முடியலைன்னா கால்குலேடர் யூஸ் பண்ணலாமே....????).:rolleyes: :rolleyes: :D ப்ரதிப்பும் அடுத்த கேள்வியை கேட்ட பாடில்லை......?????:rolleyes: ரொம்ப போரடிக்கதுப்பா.....:D
அன்புடன்
மணியா..

gragavan
24-11-2005, 05:06 AM
தலை கவலைப் படாதீங்க. புதுசா ஒரு திரி ஆரம்பிக்குற ஐடியா இருக்கு. அதுல போட்டியே இல்லாம ஏட்டிக்குப் போட்டியா இருக்குற மாதிரி பாத்துக்கலாம். ஒரு அரட்டை அரங்கம் மாதிரி. யார் யார் இருக்காங்களோ.....அங்க வந்து அரட்டை அடிக்கலாம் அப்படீன்னு. என்ன சொல்றீங்க?

mania
24-11-2005, 05:20 AM

புசுக்கு புசுக்கு....:mad: .எவ்ளோ பாடுபட்டு :rolleyes: முதல் இடத்தை பிடிச்சிருக்கேன்....:D :D அத அப்பிடியே விட்டுட்டு வேற திரியா....???:mad: தண்ணியை விட்டு அணைச்சிடுவேன் உஜார்......:mad: இந்த மார்க்கை அப்பிடியே கேரி ஓவர் பண்ணுவேன்னா சொல்லு டபிள் ஓகே எனக்கு...ஹி...ஹி...ஹி...:D :D :D
அன்புடன்
மணியா...
(சரி சரி லைட்டா பொழுது போக ஏதாச்சும் பண்ணு....அந்த கைரேளிக்காரர் எங்கே....???):rolleyes: :D :D

rajasi13
24-11-2005, 08:37 AM
ப்ரதீப்பு இன்னும் கேள்விய தேடிட்டு இருக்கார்னு நினைக்கிறேன்.

பரஞ்சோதி
24-11-2005, 11:52 AM
என்னப்பா இது....???? யாருமே இந்த பக்கம் வரதே இல்லை.....(பரம்ஸையும் சேர்த்துத்தான் ):rolleyes: அறிஞரும் ஒன்னும் முடிவை அறிவிச்சு மதிப்பெண் கொடுக்கற வழியா தெரியலை...:rolleyes: .(30க்கு மேலே எண்ண் முடியலைன்னா கால்குலேடர் யூஸ் பண்ணலாமே....????).:rolleyes: :rolleyes: :D ப்ரதிப்பும் அடுத்த கேள்வியை கேட்ட பாடில்லை......?????:rolleyes: ரொம்ப போரடிக்கதுப்பா.....:D
அன்புடன்
மணியா..

தலை, தலைக்கு மேலே வேலை (சத்தியமாக முடி வெட்டுற வேலை அல்ல :) :) ).

விரைவில் கலக்கலாம்.

mania
25-11-2005, 04:43 AM
ப்ரதீப்பு இன்னும் கேள்விய தேடிட்டு இருக்கார்னு நினைக்கிறேன்.
அவன் டெக்னிக்கே அதானே......அப்பிடியாவது நீ நினைத்த ஆளை நீயே மறந்திடுவயோன்னு ஒரு நப்பாசை....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

rajasi13
26-11-2005, 07:21 AM
கலக்கரீங்க தல.

மன்மதன்
26-11-2005, 07:31 AM
கலக்கரீங்க தல.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..சான்ஸே இல்லை.. ;) ;) அவர் இந்த நேரம் ஆபிஸில் இருப்பார்.:rolleyes: :rolleyes: :rolleyes:

rajasi13
26-11-2005, 07:32 AM
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..சான்ஸே இல்லை.. ;) ;) அவர் இந்த நேரம் ஆபிஸில் இருப்பார்.:rolleyes: :rolleyes: :rolleyes:
அட இடைல புகுந்து நீங்க வேற கலக்கரீங்க

poo
26-11-2005, 07:48 AM
அட இடைல புகுந்து நீங்க வேற கலக்கரீங்க

அடங்கொக்க மக்கா... தலை என்ன கலக்கறார்னு ராஜாவுக்கு தெரிஞ்சிருக்கே...

மன்மதா நீ ஏம்ப்பா வேற கலக்கற?!! (இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது..)

pradeepkt
02-12-2005, 12:29 PM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 11) இவர் இறந்தது இந்தியாவில் அல்ல?

pradeepkt
02-12-2005, 12:29 PM
ஒரு வழியா அதல பாதாளத்தில இருந்த இந்தத் திரிய மேல கொண்டு வந்தாச்சு... :D

gragavan
02-12-2005, 12:47 PM
இந்தத் திரியில் இந்தப் போட்டியில் சில மாற்றங்கள் செய்து சிறப்பாக்க வேண்டும். பிரதீப் உங்கள் யோசனைகளைக் கூறுங்கள். ஒரு பொழுது போக்குத் திரி கண்டிப்பாக நமக்கு வேண்டும். மற்ற அன்பர்களும் கூறுங்களேன்.

rajasi13
03-12-2005, 10:00 AM
ஒரு வழியா கேள்விய கேட்டுட்டார்.(பதில மறந்துடுவேன்னு நினைச்சீங்களா?)

rajasi13
03-12-2005, 10:01 AM
ராஜாசியுடன் போட்டி எண் 19:
கேள்வி 11) இவர் இறந்தது இந்தியாவில் அல்ல?
இல்லை

pradeepkt
03-12-2005, 05:16 PM
நெனைச்சேன்...
என்னய்யா எதெடுத்தாலும் நொள்ளை நொள்ளைன்னுகிட்டு...
தலை பேசாம பொதுக்குழு போட்டு இவரை டிஸ்குவாலிஃபை பண்ணிட்டா என்ன" :D

rajasi13
04-12-2005, 07:34 AM
நெனைச்சேன்...
என்னய்யா எதெடுத்தாலும் நொள்ளை நொள்ளைன்னுகிட்டு...
தலை பேசாம பொதுக்குழு போட்டு இவரை டிஸ்குவாலிஃபை பண்ணிட்டா என்ன" :D
பொதுக்குழுவின் வருங்கால தலைவருக்கே டிஸ்குவாலிபையா? நொள்ளைய நொள்ளைனுதான் சொல்ல முடியும். ம் ம் அடுத்த கேள்வி.. பாக்கலாம் அதாவது ஒழுங்கா வருதானு. உங்க பப்பு எல்லாம் தென்காசி காரன்கிட்டே வேகாதப்பு.

rajasi13
05-12-2005, 08:58 AM
என்னைய்யா இந்த பக்கம் காத்து வாங்குது. யாராவது ராகவனுக்கு உதவி பண்ணுங்கப்பா. தல தான் எப்பவும் கலாய்ச்சுகிட்டிருப்பாரு, இப்போ அவரயும் காணோம். என்னடா இது மன்றத்துக்கு வந்த சோதனை.

mania
07-12-2005, 04:44 AM
வந்திட்டேன் அய்யா.....!!!! :D இன்னுமா கேள்விகள் கேட்டு முடியலை...:mad: .????முதல்ல தொகுப்பை போட்டுட்டு அடுத்த கேள்வியை கேளுப்பா.....!!!:rolleyes: ரொம்ப குழப்பமா இருக்கு....:confused: :confused:
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
07-12-2005, 05:16 AM
இந்த பகுதியில கேள்வி இன்னும் ஓடுதா.. நடுவர் யாரு....

mania
08-12-2005, 05:25 AM
இந்த பகுதியில கேள்வி இன்னும் ஓடுதா.. நடுவர் யாரு....

சரியாப்போச்சு.....:rolleyes: :rolleyes: :D :D எல்லா மடலையும் டிலீட் பண்ணியாச்சா.....????:rolleyes: :rolleyes: :D :D .
சந்தேகத்துடன்
மணியா....:D :D

gragavan
08-12-2005, 05:55 AM
சரியாப்போச்சு.....:rolleyes: :rolleyes: :D :D எல்லா மடலையும் டிலீட் பண்ணியாச்சா.....????:rolleyes: :rolleyes: :D :D .
சந்தேகத்துடன்
மணியா....:D :Dஆகா! அப்ப புது ரவுண்டுதான். ஒரே சவுண்டுதான். புது விதிகளைப் புகுத்தி...இன்னமும் சிறப்பாக்கலாம். வாங்க நண்பர்களே வாங்க...

mania
14-12-2005, 08:51 AM
என்னப்பா ப்ரதீப்பு.......அடுத்த கேள்வியை எப்போப்பா கேக்க போறே....:rolleyes: :rolleyes: .???? தொகுப்பையும் முதல்ல போடுப்பா.....:D :D
அன்புடன்
மணியா....:D

அக்னி
09-02-2011, 07:09 PM
இத்திரியையும் தூண்டுவோமா நண்பர்களே...

பரஞ்சோதியின் கண்டுபிடிக்க வா 2
என்று தொடங்கிடலாமா...

sarcharan
10-02-2011, 07:42 AM
நல்ல விஷயம் தான்.. வாங்க தூசு தட்டி ரீமேக் செய்வோம்...

அதுக்கு மொதல்லே பரம்ஸ கண்டுபிடிக்கணுமோ?:confused: