PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 [32] 33

mania
19-10-2005, 11:53 AM
அப்படி ஒரு ஆளு இனிமேத்தான் பொறக்கணும் :D

:D :D பொறக்கும்போதே சிக்கல்னா :rolleyes: அநேகமா சிசேரியன் கேஸாத்தான் இருக்கும் (கோந்து ):rolleyes: :D :D
அன்புடன்
மணியா...

pradeepkt
19-10-2005, 11:53 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 3) சினிமா அரசியல் விளையாட்டு இலக்கியம் சம்பந்தப் பட்டவர்?

pradeepkt
19-10-2005, 11:54 AM
:D அவர் ஆணா :rolleyes: இல்லை பெண்ணா :rolleyes: என்று யோசிச்சுகிட்டிருந்தேன்......ஹி....ஹி....ஹி...:D :D
அன்புடன்
மணியா...:D
இதெல்லாம் ஓவரு...
தலை நிஜமாவே அறிஞருக்கு வடையை அனுப்பினீங்களா :rolleyes:
சந்தேகச் சாம்பிராணி,
பிரதீப்

gragavan
19-10-2005, 11:54 AM
இன்னைக்கு நிலவரத்துக்கு நான் பதில் சொல்லத்தான் முடியும்.....கேட்கிற அளவிற்கு யோசிக்கும் நிலையில் இல்லை..:) :)சரி. அப்ப போட்டி எண் 17 போட்டு நீங்க நெனைச்சவர அறிஞருக்கு அனுப்புங்க. அப்புறம் சொல்லுங்க. நான் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறேன்.

mania
19-10-2005, 11:55 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 3) சினிமா அரசியல் விளையாட்டு இலக்கியம் சம்பந்தப் பட்டவர்?

ஆமாம்.....

gragavan
19-10-2005, 11:56 AM
அக்கா, நாந்தான் அதைக் கண்டுக்காத மாதிரி நடிக்கிறேனே... கஷ்டப் பட்டு...
ராகவா, இதுக்கு ஏதாச்சும் வெளக்கம் சொல்லிக் காப்பாத்துங்கய்யா... :Dஇதென்னய்யா இது. தேம்பாவுக்குத்தான் தமிழ் தகராறு. உங்களுக்குமா. நரி அறிவில் சிறந்ததுன்னு எல்லாருக்கும் தெரியும்தானே. நான் பாராட்டாதான் சொன்னேன்.

mania
19-10-2005, 11:59 AM
இதெல்லாம் ஓவரு...
தலை நிஜமாவே அறிஞருக்கு வடையை அனுப்பினீங்களா :rolleyes:
சந்தேகச் சாம்பிராணி,
பிரதீப்

:D :D :D :D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
19-10-2005, 12:00 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 4) விளையாட்டு வீரர் அல்லது இலக்கியவாதி?

mania
19-10-2005, 12:02 PM
தொடர்ச்சியா மூணு கேள்வி கேட்டதாலே :rolleyes: :rolleyes: ப்ரதீப்புக்கு ஒரு சின்ன ப்ரேக்....:D ???எங்கேயும் போயிடாதீங்க....!!!:D :D
அன்புடன்
அமிதாப் மணியா....:D

பிரியன்
19-10-2005, 12:02 PM
அறிஞருக்கு அனுப்பி விட்டேன். நீங்கள் ஆரம்பியுங்கள் ராகவன்

mania
19-10-2005, 12:04 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 4) விளையாட்டு வீரர் அல்லது இலக்கியவாதி?

ஆமாம்.....(பலே ப்ரதீப் நாலாவது முறையாக ஆமாம்....1!!!!!):D :D

pradeepkt
19-10-2005, 12:04 PM
தொடர்ச்சியா மூணு கேள்வி கேட்டதாலே :rolleyes: :rolleyes: ப்ரதீப்புக்கு ஒரு சின்ன ப்ரேக்....:D ???எங்கேயும் போயிடாதீங்க....!!!:D :D
அன்புடன்
அமிதாப் மணியா....:D
என்னா கூத்து அடிக்கிறீங்க,
இங்க நான் சிரிச்ச சிரிப்பில பக்கத்து க்யூபிக்கிள் ஆட்கள் எல்லாம் டீ குடிக்கப் போயிட்டாங்க :D :D
பை தி வே..
பிரேக்குன்னா மீதி கேள்விய நான் நாளைக்குக் கேக்கலாமா :rolleyes:

ஹாட் சீட், (ரொம்ப எரியுது சார்)
பிரதீப்

pradeepkt
19-10-2005, 12:05 PM
ஆமாம்.....(பலே ப்ரதீப் நாலாவது முறையாக ஆமாம்....1!!!!!):D :D
இத்தோட சரி, இனி நான் விளையாட்டில யாரைத் தேடி வெளங்கி வெள்ளக் கோழி கூவிரும்... :D :D :D

pradeepkt
19-10-2005, 12:06 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 5) பிறப்பால் இருப்பால் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்?

gragavan
19-10-2005, 12:06 PM
போட்டி எண் - 17

1.

gragavan
19-10-2005, 12:06 PM
போட்டி எண் - 17

1. இவர் உயிருடன்

gragavan
19-10-2005, 12:07 PM
போட்டி எண் - 17

1. இவர் உயிருடன் இருக்கிறார்?

பிரியன்
19-10-2005, 12:07 PM
போட்டி எண் - 17

1. இவர் உயிருடன் இருக்கிறார்?

இல்லை

pradeepkt
19-10-2005, 12:07 PM
ஆரம்பிச்சிட்டீங்களா
இதே ரேட்டுல போனா அடுத்த வாரமே உங்களை 10000 பதிவுகளுக்காக வாழ்த்த வேண்டி வரும்

mania
19-10-2005, 12:08 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 5) பிறப்பால் இருப்பால் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்?

ஆமாம்.....(பலே ப்ரதீப் ஐந்தாவது முறையாக ஆமாம்....1!!!!!):D

pradeepkt
19-10-2005, 12:11 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 6) இவரது துறையில் தேசிய அளவில் கொடுக்கப் படும் விருதுகள் ஏதாவது வாங்கி இருக்கிறார்?
(இதில் சாகித்ய அகாடமி, ஞானபீடம், அர்ஜுனா, துரோணா, பரம்வீர் சக்ரா, எட்செட்ரா, எட்செட்ரா எல்லாமே அடக்கம்)

mania
19-10-2005, 12:12 PM
ஆமாம்.....(பலே ப்ரதீப் ஐந்தாவது முறையாக ஆமாம்....1!!!!!):D

:D :D இதிலேயே நீ ஒரு சாதனை புரிந்து:D பிரபலமாகி :D நாங்கள் உன் பெயரையே நினைதுக்கொள்ளவேண்டிய காலம் வந்தாலும் வரும்....!!!!:D :D
அந்த ஆசையுடன்
மணியா...

mania
19-10-2005, 12:14 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 6) இவரது துறையில் தேசிய அளவில் கொடுக்கப் படும் விருதுகள் ஏதாவது வாங்கி இருக்கிறார்?
(இதில் சாகித்ய அகாடமி, ஞானபீடம், அர்ஜுனா, துரோணா, பரம்வீர் சக்ரா, எட்செட்ரா, எட்செட்ரா எல்லாமே அடக்கம்)

ஆமாம்......(ஆறாவது ஆமாம் சாமி ):D :D

pradeepkt
19-10-2005, 12:14 PM
:D :D இதிலேயே நீ ஒரு சாதனை புரிந்து:D பிரபலமாகி :D நாங்கள் உன் பெயரையே நினைதுக்கொள்ளவேண்டிய காலம் வந்தாலும் வரும்....!!!!:D :D
அந்த ஆசையுடன்
மணியா...
வாணாம் தலை,
ஏதோ இருக்கிற நிலையிலயே இருந்திட்டுப் போறேன்...
அப்புறம் ராகவன் என் பேரை நினைக்கும் போதுதான் ஏடாகூடமான கேள்வி எல்லாம் கேப்பாரு. :D

thempavani
19-10-2005, 12:15 PM
அப்படியானால் பொடிநடையா நடக்குறதுக்குன்னு ஏதாவது போட்டிகள் தேசிய அளவில் நடக்கிறதா என்ன...

pradeepkt
19-10-2005, 12:16 PM
மிச்சத்தை நாளைக்குக் கேக்கட்டா?

thempavani
19-10-2005, 12:16 PM
இதென்னய்யா இது. தேம்பாவுக்குத்தான் தமிழ் தகராறு. உங்களுக்குமா. நரி அறிவில் சிறந்ததுன்னு எல்லாருக்கும் தெரியும்தானே. நான் பாராட்டாதான் சொன்னேன்.

சமாளிப்பு திலகமே வாழ்க...வாழ்க...

mania
19-10-2005, 12:18 PM
மிச்சத்தை நாளைக்குக் கேக்கட்டா?

:rolleyes: அப்புறம் ஆமாம் ட்ரெண்ட் மாறிட போவுது.....????:rolleyes: :D
அன்புடன்
ஆமாமணியா...:D :D

gragavan
19-10-2005, 12:21 PM
போட்டி எண் - 17
2. இவர் ஆண்? (இதுக்கு யோசிக்கனுமா?)

gragavan
19-10-2005, 12:23 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 6) இவரது துறையில் தேசிய அளவில் கொடுக்கப் படும் விருதுகள் ஏதாவது வாங்கி இருக்கிறார்?
(இதில் சாகித்ய அகாடமி, ஞானபீடம், அர்ஜுனா, துரோணா, பரம்வீர் சக்ரா, எட்செட்ரா, எட்செட்ரா எல்லாமே அடக்கம்)எல்லாத்தையும் அடக்கிய பிரதீப் வாழ்க.

பிரியன்
19-10-2005, 12:24 PM
போட்டி எண் - 17
2. இவர் ஆண்? (இதுக்கு யோசிக்கனுமா?)

ஆமாம்..

mania
19-10-2005, 12:25 PM
எல்லாத்தையும் அடக்கிய பிரதீப் வாழ்க.

:rolleyes: :rolleyes: நகுல பீம சஹாதேவ .....இதையெல்லாம் விட்டுட்டானே...???:D :D
அன்புடன்
மணியா...

mania
19-10-2005, 12:27 PM
Quote:
Originally Posted by gragavan
போட்டி எண் - 17
2. இவர் ஆண்? (இதுக்கு யோசிக்கனுமா?)

ஆமாம்..

:rolleyes: :rolleyes: :confused: யோசிக்கனும் என்று சொல்றாரா...???:rolleyes: :D :D
மணியா....

thempavani
19-10-2005, 12:28 PM
மிச்சத்தை நாளைக்குக் கேக்கட்டா?

அம்புட்டு சூடாயிட்டியாப்பா தம்பி

gragavan
19-10-2005, 12:29 PM
வாணாம் தலை,
ஏதோ இருக்கிற நிலையிலயே இருந்திட்டுப் போறேன்...
அப்புறம் ராகவன் என் பேரை நினைக்கும் போதுதான் ஏடாகூடமான கேள்வி எல்லாம் கேப்பாரு. :Dகேப்பேன். கேப்பேன். கண்டிப்பாக் கேப்பேன்.

gragavan
19-10-2005, 12:30 PM
பிரியனுடன் போட்டி எண் - 17

3. இவர் பிறப்பால் இருப்பால் தமிழர்?

பிரியன்
19-10-2005, 12:32 PM
பிரியனுடன் போட்டி எண் - 17

3. இவர் பிறப்பால் இருப்பால் தமிழர்?

ஆமாம்

gragavan
19-10-2005, 12:38 PM
பிரியனுடன் போட்டி எண் - 17

4. இவர் அரசியல் துறையைச் சார்ந்தவர்?

பிரியன்
19-10-2005, 12:39 PM
பிரியனுடன் போட்டி எண் - 17

4. இவர் அரசியல் துறையைச் சார்ந்தவர்?

இல்லை

gragavan
19-10-2005, 12:43 PM
பிரியனுடன் போட்டி எண் - 17

5. இவர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்?

பிரியன்
19-10-2005, 12:44 PM
இன்னும் ஐந்து நிமிடம் இருப்பேன். பிறகு 1 மணி நேரம் கழித்தோ அல்லது நாளையோ தொடருவோம்

பிரியன்
19-10-2005, 12:44 PM
பிரியனுடன் போட்டி எண் - 17

5. இவர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்?

இல்லை

pradeepkt
19-10-2005, 12:44 PM
அம்புட்டு சூடாயிட்டியாப்பா தம்பி
அப்புறம் இல்லையா பின்ன?

gragavan
19-10-2005, 12:45 PM
இன்னும் ஐந்து நிமிடம் இருப்பேன். பிறகு 1 மணி நேரம் கழித்தோ அல்லது நாளையோ தொடருவோம்நாளை தொடரலாம் பிரியன். ஒரு மணி நேரம் கழித்து ஒரு மீட்டிங் இருக்கிறது. நல்லபடி வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்.

பிரியன்
19-10-2005, 12:46 PM
நாளை தொடரலாம் பிரியன். ஒரு மணி நேரம் கழித்து ஒரு மீட்டிங் இருக்கிறது. நல்லபடி வீட்டிற்குச் சென்று சாப்பிடுங்கள்.

நல்லது. நன்றி ராகவன்

பரஞ்சோதி
19-10-2005, 09:37 PM
போட்டி எண் 15)

தம்பி பிரதீப்புடன், கேள்வி எண் 9)

இவரது பெற்றோர், இவர் சார்ந்த துறையில் ஒரு சாதனைக்குறியவர்கள்?

பரஞ்சோதி
19-10-2005, 09:38 PM
தம்பி

பரஞ்சோதி
19-10-2005, 09:38 PM
தம்பி பிரதீப், வேலை அதிகம், அதனால் என்னால்

பரஞ்சோதி
19-10-2005, 09:38 PM
தம்பி பிரதீப், வேலை அதிகம், அதனால் என்னால் இரண்டு நாட்களாக பங்கேற்க முடியவில்லை.

மன்மதன்
20-10-2005, 06:09 AM
எல்லாத்தையும் அடக்கிய பிரதீப் வாழ்க.

:rolleyes: :rolleyes: என்னத்த ?? :rolleyes: :D :D

pradeepkt
20-10-2005, 06:22 AM
போட்டி எண் 15)

தம்பி பிரதீப்புடன், கேள்வி எண் 9)

இவரது பெற்றோர், இவர் சார்ந்த துறையில் ஒரு சாதனைக்குறியவர்கள்?
இல்லை

இது ரொம்ப ரிலேட்டிவான கேள்வி, ஆனாலும் தைரியமா இல்லைன்னு சொல்லீருக்கேன் :D :D :D

பரஞ்சோதி
20-10-2005, 07:28 AM
போட்டி எண் 15)

தம்பி பிரதீப்புடன், கேள்வி எண் 10)

காங்கிரஸ் எம்.பியான இவருக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார் ?

pradeepkt
20-10-2005, 08:44 AM
போட்டி எண் 15)

தம்பி பிரதீப்புடன், கேள்வி எண் 10)

காங்கிரஸ் எம்.பியான இவருக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார் ?
ஆமாம்

pradeepkt
20-10-2005, 08:44 AM
என்ன போட்டியை முடிச்சுக்கப் போறீங்களா?

gragavan
20-10-2005, 08:47 AM
பிரியனுடன் போட்டி - 17
6. இவர் கலை/இலக்கியத் துறையைச் சார்ந்தவர்?

பரஞ்சோதி
20-10-2005, 08:48 AM
முடிச்சிட்டா போச்சு.

தவறாக சொல்லி ஒரு போனஸ் கேள்வி கிடைச்சுதுல்ல, நன்றி தம்பி.

தொகுப்பை நான் போட்டு விடுகிறேன், இனிமேல் நீங்க என்னை கேள்வியால் தாக்குங்க.

gragavan
20-10-2005, 09:00 AM
முடிச்சிட்டா போச்சு.

தவறாக சொல்லி ஒரு போனஸ் கேள்வி கிடைச்சுதுல்ல, நன்றி தம்பி.

தொகுப்பை நான் போட்டு விடுகிறேன், இனிமேல் நீங்க என்னை கேள்வியால் தாக்குங்க.என்னத்த தாக்க. பிரியனை ஆளக் காணோம். நான் கேள்விய போட்டுட்டுக் காத்திருக்கேன். சாப்பிட்ட வெஜ் புலாவ் கூட செமிச்சிரும் போல இருக்கு.

பிரியன்
20-10-2005, 09:07 AM
பிரியனுடன் போட்டி - 17
6. இவர் கலை/இலக்கியத் துறையைச் சார்ந்தவர்?

ஆமாம்

pradeepkt
20-10-2005, 09:28 AM
அண்ணா இதெல்லாம் ஓவரு...
அதெப்படி அதுக்குள்ள உங்களுக்குத் தெரியும்
எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு....
தலை, என்னன்னு கேளுங்க.

pradeepkt
20-10-2005, 09:30 AM
அண்ணா,
தப்பா சொன்னா -1 மார்க்கு நினைவு இருக்கில்ல?

mania
20-10-2005, 09:34 AM
அண்ணா இதெல்லாம் ஓவரு...
அதெப்படி அதுக்குள்ள உங்களுக்குத் தெரியும்
எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு....
தலை, என்னன்னு கேளுங்க.

:D அநாவசியமா என் தலையை ஏம்ப்பா உருட்டுறே..:rolleyes: ..நான் வேளியிலே அலைஞ்சிட்டு இப்போத்தான் வரேன்...:D :D
அன்புடன்
மணியா..:D

gragavan
20-10-2005, 09:39 AM
பிரியனுடன் போட்டி - 17
7. இவர் கதைகள்/கவிதைகள் எழுதியுள்ளார்?

பரஞ்சோதி
20-10-2005, 09:49 AM
அண்ணா இதெல்லாம் ஓவரு...
அதெப்படி அதுக்குள்ள உங்களுக்குத் தெரியும்
எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு....
தலை, என்னன்னு கேளுங்க.

தலை இருக்க பயமேன். :D

gragavan
20-10-2005, 09:56 AM
தலை இருக்க பயமேன். :Dஇப்படித்தானா இருபத்துநாலும்!

பரஞ்சோதி
20-10-2005, 09:59 AM
இப்படித்தானா இருபத்துநாலும்!

அய்யோ அண்ணா, தலை என்று சொன்னது என் மூளை இருக்கும் என் மரமண்டையை. :D :D

mania
20-10-2005, 10:02 AM
தலை இருக்க பயமேன். :D

:mad: :mad: அட பாவி......உனக்கே அடுக்குமா..:mad: ...கோந்து ஏதாவது சிந்தியிருந்தாலும் சரி....:mad: .உன்னுடைய திறமையை நீ என் எனக்கு விட்டுக்கொடுக்கிறாய்.....:mad: ???நானே ஒரு வடை கும்சாவா சுட்டிருக்கேன்....???:rolleyes: :D
அன்புடன்
அப்பாவி மணியா...

pradeepkt
20-10-2005, 10:07 AM

தலை
உங்களுக்கும்தான் சொல்றேன், -1 மார்க்கு நினைவு இருக்கில்ல.;)
இந்த 10 கேள்விய வச்சி எப்படி அண்ணா கண்டு புடிச்சாருன்னு எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு :D
யாராச்சும் கண்டு புடிச்சா மரியாதையா எனக்கு ஒரு மார்க்கு கொடுத்திருங்க

பரஞ்சோதி
20-10-2005, 10:11 AM
தம்பி நம்ம போட்டியை தொடங்குங்க, 3 மதிப்பெண் அள்ளுங்க.

பிரியன்
20-10-2005, 10:11 AM
பிரியனுடன் போட்டி - 17
7. இவர் கதைகள்/கவிதைகள் எழுதியுள்ளார்?

ஆமாம்

பிரியன்
20-10-2005, 10:11 AM
நான் கொஞ்சம் பிஸி. அப்பப்ப தலை காட்டிட்டு போறேன்.

pradeepkt
20-10-2005, 10:12 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 7) பந்து கொண்டு ஆடும் விளையாட்டைச் சேர்ந்தவர்?

அனேகமா நம்ம இல்லை புராணம் இங்க ஆரம்பிக்குமின்னு நினைக்கிறேன்

pradeepkt
20-10-2005, 10:12 AM
தம்பி நம்ம போட்டியை தொடங்குங்க, 3 மதிப்பெண் அள்ளுங்க.
அறிஞருக்கு அனுப்பிட்டீங்களா?
புதுப் போட்டி எண் என்ன?

mania
20-10-2005, 10:16 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 7) பந்து கொண்டு ஆடும் விளையாட்டைச் சேர்ந்தவர்?

ஆமாம்.....(ஏழாவது முறையாக):D

பரஞ்சோதி
20-10-2005, 10:20 AM
அறிஞருக்கு அனுப்பிட்டீங்களா?
புதுப் போட்டி எண் என்ன?

தம்பி, தலையுடனான போட்டியை முடிங்க, அதில் புள்ளி நிச்சயம் உண்டு. :D

pradeepkt
20-10-2005, 10:23 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 8) இப்ப அவரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதில்லை?
ஒண்டே, சண்டே, டெஸ்ட்டுன்னெல்லாம் கேள்வி என்னைக்குக் கேடு முடிக்கிறது? தலை இதுக்காச்சும் இல்லைன்னு சொல்லுங்க

pradeepkt
20-10-2005, 10:23 AM
தம்பி, தலையுடனான போட்டியை முடிங்க, அதில் புள்ளி நிச்சயம் உண்டு. :D
உங்களுக்கா எனக்கா? வேணுமின்னே தலை வெளையாட்டப் பத்தி நெனைச்சிருக்காரு பாருங்க

mania
20-10-2005, 10:25 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 8) இப்ப அவரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதில்லை?

ஆமாம்.....(எட்டாவது முறையாக):D

pradeepkt
20-10-2005, 10:29 AM
இப்படி எட்டு ஆமாம் வந்ததுக்காவே எனக்கு 8/2 மதிப்பெண்ணாவது தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

mania
20-10-2005, 10:30 AM
உங்களுக்கா எனக்கா? வேணுமின்னே தலை வெளையாட்டப் பத்தி நெனைச்சிருக்காரு பாருங்க

:rolleyes: :confused: ஏதாவது புது விதிமுறைகள் இருக்கா.....:rolleyes: (இன்னின்ன ஆளுங்க கிட்ட இன்னென்ன துறையில தான் கேக்கணும்னு )....:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா...:D

pradeepkt
20-10-2005, 10:32 AM
:rolleyes: :confused: ஏதாவது புது விதிமுறைகள் இருக்கா.....:rolleyes: (இன்னின்ன ஆளுங்க கிட்ட இன்னென்ன துறையில தான் கேக்கணும்னு )....:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா...:D
சீக்கிரம் புது விதிமுறை போடுவோம்...
தேம்பாக்காவுக்கு சினிமாவில கேட்டா இஞ்சிச்சாறு குடிச்ச மாதிரி ஆயிருவாங்க :D

mania
20-10-2005, 10:32 AM
இப்படி எட்டு ஆமாம் வந்ததுக்காவே எனக்கு 8/2 மதிப்பெண்ணாவது தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

:D :D அவ்வளவு சூப்பரா கேக்குற....:D .இன்னும் ரெண்டு கேள்வியிலே முடிச்சு 3 மார்க் எடுத்துக்கோ....!!!!????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

mania
20-10-2005, 10:36 AM
சீக்கிரம் புது விதிமுறை போடுவோம்...
தேம்பாக்காவுக்கு சினிமாவில கேட்டா இஞ்சிச்சாறு குடிச்ச மாதிரி ஆயிருவாங்க :D

:D :D அதுலே தான் தனி மடல் கிருபையால் மார்க் எடுத்தாளே....:rolleyes: :rolleyes: (அபிஷேக் பச்சன் ):D :D
அன்புடன்
மணியா....:D

pradeepkt
20-10-2005, 10:37 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 9) கிரிக்கெட் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார்?

mania
20-10-2005, 10:38 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 9) கிரிக்கெட் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார்?

இல்லை.....:D

pradeepkt
20-10-2005, 10:38 AM
:D :D அதுலே தான் தனி மடல் கிருபையால் மார்க் எடுத்தாளே....:rolleyes: :rolleyes: (அபிஷேக் பச்சன் ):D :D
அன்புடன்
மணியா....:D
இதானா சேதி,
நான்கூட அவங்கப்பனை அனுப்பி ஏமாந்தேனே...
பை தி வே, எனக்குக் கூட தனிமடல் வேலை செய்யும், யாருமே கண்டுக்க மாட்டேங்கறீங்க :D

pradeepkt
20-10-2005, 10:40 AM
ஒரு வழியா இல்லைன்னு சொல்லிட்டீங்களா?
சரி, அப்ப அடுத்த கேள்வியப் பாருங்க...

mania
20-10-2005, 10:41 AM
இதானா சேதி,
நான்கூட அவங்கப்பனை அனுப்பி ஏமாந்தேனே...
பை தி வே, எனக்குக் கூட தனிமடல் வேலை செய்யும், யாருமே கண்டுக்க மாட்டேங்கறீங்க :D

:D :D அனுகவும் உலக பிரசித்தி பெற்ற பரம்ஸ் ஃபெவிகால் கம்பனி....:rolleyes: :D .!!!!!????(மகளிருக்கு தனி சலுகை உண்டு ):D :D
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
20-10-2005, 10:46 AM
:D :D அனுகவும் உலக பிரசித்தி பெற்ற பரம்ஸ் ஃபெவிகால் கம்பனி....:rolleyes: :D .!!!!!????(மகளிருக்கு தனி சலுகை உண்டு ):D :D
அன்புடன்
மணியா...

தலை, கம்பெனி திவால் ஆகிவிட்டது :D

pradeepkt
20-10-2005, 10:46 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 10) ஹாக்கி அல்லது டென்னிஸ் விளையாட்டைப் பிரதானமாக விளையாடுபவர்?

gragavan
20-10-2005, 10:46 AM
அய்யோ அண்ணா, தலை என்று சொன்னது என் மூளை இருக்கும் என் மரமண்டையை. :D :Dமரமண்டையில் என்ன முளைக்கும்? முன்னுப் பின் முரணா இருக்கே. உண்மையைச் சொல்லீரு.

mania
20-10-2005, 10:47 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 10) ஹாக்கி அல்லது டென்னிஸ் விளையாட்டைப் பிரதானமாக விளையாடுபவர்?

ஆமாம் (மீண்டும் ஆமாம் ):D

pradeepkt
20-10-2005, 10:49 AM
பாத்தீங்களா இருந்தாப்பல இருந்து என்னைக் கவுத்திட்டீங்களே

gragavan
20-10-2005, 10:49 AM
பிரியனுடன் போட்டி - 17
8. இவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு?

பிரியன்
20-10-2005, 10:51 AM
பிரியனுடன் போட்டி - 17
8. இவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு?

இரண்டு பெயர்கள் என்றால் எப்படி விளக்குங்களேன். புனை பெயரைச் சொல்கிறீர்களா?

gragavan
20-10-2005, 10:55 AM
இதானா சேதி,
நான்கூட அவங்கப்பனை அனுப்பி ஏமாந்தேனே...
பை தி வே, எனக்குக் கூட தனிமடல் வேலை செய்யும், யாருமே கண்டுக்க மாட்டேங்கறீங்க :Dஎனக்குந்தான் தனிமெயிலு ஈமெயிலு கொசுமெயிலு எல்லாம் வேல செய்யுது....யாராவது அதப் பத்தி நெனச்சாத்தானே.......ம்ம்ம்ம்ம்.

mania
20-10-2005, 10:55 AM
பாத்தீங்களா இருந்தாப்பல இருந்து என்னைக் கவுத்திட்டீங்களே

:D நீதான் கிரிக்கெட்டை பற்றி பேசினாலே ஜகா வாங்குறயே....:rolleyes: அப்புறம் எப்பிடி.....???:rolleyes: :D
அன்புடன்
மணியா:D

gragavan
20-10-2005, 10:58 AM
இரண்டு பெயர்கள் என்றால் எப்படி விளக்குங்களேன். புனை பெயரைச் சொல்கிறீர்களா?ஆமாம். அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.

pradeepkt
20-10-2005, 10:59 AM
:D நீதான் கிரிக்கெட்டை பற்றி பேசினாலே ஜகா வாங்குறயே....:rolleyes: அப்புறம் எப்பிடி.....???:rolleyes: :D
அன்புடன்
மணியா:D
ஆமா டென்னிசு ஹாக்கியில எல்லாம் நான் புலி...

mania
20-10-2005, 11:04 AM
நண்பர் அன்புவை இங்கே வரவேற்பதில் மகிழ்ச்சி...:D :D
அன்புடன்
மணியா..:D :D

pradeepkt
20-10-2005, 11:10 AM
யாரு அன்பு???
ஏதாச்சும் கோந்து கொடுக்கிறீங்களா என்ன?

பிரியன்
20-10-2005, 11:11 AM
பிரியனுடன் போட்டி - 17
8. இவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு?

ஆமாம்

mania
20-10-2005, 11:14 AM
யாரு அன்பு???
ஏதாச்சும் கோந்து கொடுக்கிறீங்களா என்ன?

:D எங்கள் பழைய இனிய நண்பர் :D அவர். சென்ற நவம்பரில் இருந்து காணோம்....:rolleyes: இப்போவும் ஏதோ ஃபாண்ட் சிக்கல்ன்னு நினைக்கிறேன். :rolleyes: இல்லாகாட்டி கண்டுக்காம போகமாட்டார்...:D
அன்புடன்
மணியா...

பிரியன்
20-10-2005, 11:17 AM
ராகவன் நான் புறப்படுகிறேன். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சந்திப்போம்.

பரஞ்சோதி
20-10-2005, 11:20 AM
:D எங்கள் பழைய இனிய நண்பர் :D அவர். சென்ற நவம்பரில் இருந்து காணோம்....:rolleyes: இப்போவும் ஏதோ ஃபாண்ட் சிக்கல்ன்னு நினைக்கிறேன். :rolleyes: இல்லாகாட்டி கண்டுக்காம போகமாட்டார்...:D
அன்புடன்
மணியா...

தம்பிக்கு அன்பு பற்றி தெரியாது, தெரிந்திருந்தால் அவதாரத்தில் ஜொலித்திருபார்?

pradeepkt
20-10-2005, 11:21 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 11) இவர் தந்தை அல்லது மகன் இதே விளையாட்டை இந்தியாவுக்காக விளையாடினார்கள்?

mania
20-10-2005, 11:23 AM
தம்பிக்கு அன்பு பற்றி தெரியாது, தெரிந்திருந்தால் அவதாரத்தில் ஜொலித்திருபார்?

:D :D ஆமாம்....ஆமாம் அன்பு மன்றத்தின் அவதார புருஷர்.......:D :D
அன்புடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
20-10-2005, 11:25 AM
அவதார புருஷர், ஐவர் அணியில் நம்மவர், குழந்தைகளுக்கு ஓவிய மாமா, கணக்கு பாடத்தில் வாத்தியார் என்று பலவகையில் மின்னுபவர்.

pradeepkt
20-10-2005, 11:27 AM
அப்படியா,
அவரை எனக்குத் தெரியாதே...
மீண்டும் மன்றத்திற்கு வருமாறு இந்தத் திரி மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பரஞ்சோதி
20-10-2005, 11:29 AM
மன்றத்தில் அனைவரின் பெயர் கொண்ட அவதாரங்களையும், நான் குதிரையில் ஓடுவதையும் அன்பு தான் வடிவமைத்தார்.

mania
20-10-2005, 11:29 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 11) இவர் தந்தை அல்லது மகன் இதே விளையாட்டை இந்தியாவுக்காக விளையாடினார்கள்?

ஆமாம்:D

பரஞ்சோதி
20-10-2005, 11:31 AM
என்ன தலை, இன்னிக்கு எல்லாமே ஆமாம் சாமியாகிவிட்டீங்க.

mania
20-10-2005, 11:37 AM
என்ன தலை, இன்னிக்கு எல்லாமே ஆமாம் சாமியாகிவிட்டீங்க.

:D :D அப்படியே கிடுக்குப்பிடி போட்டு நெருக்கறாரே.....!!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
20-10-2005, 11:40 AM
அப்படியும் பத்து கேள்விக்குள் கண்டு புடிக்கக் காணோமே...

mania
20-10-2005, 11:44 AM
அப்படியும் பத்து கேள்விக்குள் கண்டு புடிக்கக் காணோமே...

:D :D துரை பத்தாவது கேள்வியிலேதான் துறையையே கண்டுபிடிச்சா :rolleyes: :rolleyes: என்ன பண்றது....???:D :D
அன்புடன்
மணியா...

gragavan
20-10-2005, 11:46 AM
:D :D துரை பத்தாவது கேள்வியிலேதான் துறையையே கண்டுபிடிச்சா :rolleyes: :rolleyes: என்ன பண்றது....???:D :D
அன்புடன்
மணியா...உண்மைதான். அப்புறம் கேள்விகளைக் கேக்குறதுக்குள்ள நுரை தள்ளீரும்.

mania
20-10-2005, 11:54 AM
நாளை நான் ஊரில் இல்லை என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்...:D
அன்புடன்
மணியா...:D

(இளசு இந்த பக்கம் வரமாட்டார் என்கிற அசட்டு நம்பிக்கையில் )

pradeepkt
20-10-2005, 11:57 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 12) உலகப் புகழ் பெற்ற போட்டியில் இரண்டு முறை செமி பைனல் சென்றவர்?

pradeepkt
20-10-2005, 11:57 AM
நாளை நான் ஊரில் இல்லை என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்...:D
அன்புடன்
மணியா...:D

(இளசு இந்த பக்கம் வரமாட்டார் என்கிற அசட்டு நம்பிக்கையில் )
இன்னைக்குள்ளாற போட்டிய முடிச்சுக்கன்னு சொல்லாம சொல்றீங்களா தலை

mania
20-10-2005, 12:00 PM
கேள்வியை மாற்றி கேட்கிறாயா நண்பனே....???
அன்புடன்
மணியா...

pradeepkt
20-10-2005, 12:00 PM
கேள்விய மாத்திருக்கேன் பாருங்க

பரஞ்சோதி
20-10-2005, 12:01 PM
இல்லை....???:D

தலை இது என்ன கூத்து :D :D :D :D :D

mania
20-10-2005, 12:04 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 12) உலகப் புகழ் பெற்ற போட்டியில் இரண்டு முறை செமி பைனல் சென்றவர்?

இல்லை....:D

pradeepkt
20-10-2005, 12:08 PM
மாப்பு... மாப்பு...
வச்சிட்டாருய்யா ஆப்பு.........
கழண்டு போச்சு டாப்பு.... :D

mania
20-10-2005, 12:12 PM
மாப்பு... மாப்பு...
வச்சிட்டாருய்யா ஆப்பு.........
கழண்டு போச்சு டாப்பு.... :D

:D :D இதுக்கு பதிலா நீ ராமா..........கிருஷ்ணா என்று கூவியிருக்கலாம்....!!!!!????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
20-10-2005, 12:15 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 13) இரண்டு ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றவர்?

பரஞ்சோதி
20-10-2005, 12:18 PM
மாப்பு... மாப்பு...
வச்சிட்டாருய்யா ஆப்பு.........
கழண்டு போச்சு டாப்பு.... :D

கையில் இல்லை டப்பு
தலையின் கோந்து பார்த்து இறங்கி போச்சு மப்பு
:D

mania
20-10-2005, 12:19 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 13) இரண்டு ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றவர்?

இல்லை......:D

பரஞ்சோதி
20-10-2005, 12:23 PM
தலை, இன்னிக்கு நிறைய ஆப்பு விற்கிறார்.

பரஞ்சோதி
20-10-2005, 12:23 PM
தம்பி, தலை போட்டியின் ஒவ்வொரு கேள்வியையும் ரசித்து சிரித்து மகிழ்கிறேன்.

gragavan
20-10-2005, 12:26 PM
கையில் இல்லை டப்பு
தலையின் கோந்து பார்த்து இறங்கி போச்சு மப்பு
:Dஎனக்கு ஏறிப்போச்சு :) தலை வாழ்க.

பிரியன்
20-10-2005, 12:30 PM
நான் வந்துட்டேன்......

gragavan
20-10-2005, 12:36 PM
வந்தாச்சா நல்லது. அடுத்த கேள்வியப் போடுறேன்.

gragavan
20-10-2005, 12:39 PM
போட்டி எண் - 17
9. இவர் தமிழாசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்?

பிரியன்
20-10-2005, 12:41 PM
போட்டி எண் - 17
9. இவர் தமிழாசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்?

ஆமாம்..

மன்றத்தில் மற்றுமோர் ஆமாம்சாமி:)

gragavan
20-10-2005, 12:42 PM
இப்ப முடிச்சா எத்தனை மதிப்பெண்? இன்னோரு கேள்வி கேட்டா எத்தனை மதிப்பெண்?

pradeepkt
20-10-2005, 12:43 PM
ராகவா, உங்களுக்கு இது அநியாயமாப் படலை
தலைகிட்ட நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே

gragavan
20-10-2005, 12:46 PM
ராகவா, உங்களுக்கு இது அநியாயமாப் படலை
தலைகிட்ட நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனேஇங்க மட்டும் என்னவாம். பிரியன் என்ன மாய மந்திரம் வெச்சிருக்காரோ. அந்த மார்க்கு கணக்கச் சொல்லுங்க. தேவைப்பட்டா இன்னோரு கேள்வி கேக்குறேன்.

pradeepkt
20-10-2005, 12:47 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 14) 1955 அல்லது அதற்கு பின் பிறந்தவர்?

pradeepkt
20-10-2005, 12:47 PM
இங்க மட்டும் என்னவாம். பிரியன் என்ன மாய மந்திரம் வெச்சிருக்காரோ. அந்த மார்க்கு கணக்கச் சொல்லுங்க. தேவைப்பட்டா இன்னோரு கேள்வி கேக்குறேன்.
இப்ப முடிச்சா 3 மார்க்கு.
என்ன நீங்க ரெடியா

பிரியன்
20-10-2005, 12:49 PM
இன்னொரு கேள்வி கேட்டாலும் 3 மார்க்தான்

gragavan
20-10-2005, 12:57 PM
ஆமாம்..

மன்றத்தில் மற்றுமோர் ஆமாம்சாமி:)அதெல்லாம் சரி. அவதாரத்துல இருக்குறது நீங்க சின்னபுள்ளைல எடுத்ததா?

பிரியன்
20-10-2005, 12:59 PM
இல்லை. இணையதளத்தில் எடுத்தது...

gragavan
20-10-2005, 12:59 PM
இன்னொரு கேள்வி கேட்டாலும் 3 மார்க்தான்அப்ப இன்னோரு கேள்வி கேக்குறேன்.

gragavan
20-10-2005, 01:01 PM
இல்லை. இணையதளத்தில் எடுத்தது...ஒங்க மொகச் சாடை இருக்கேன்னு கேட்டேன்.

பிரியன்
20-10-2005, 01:03 PM
யாராவது எடுத்திருப்பாங்க போல... யாராவளோ

mania
20-10-2005, 01:03 PM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 14) 1955 அல்லது அதற்கு பின் பிறந்தவர்?

இல்லை...:D

gragavan
20-10-2005, 01:05 PM
போட்டி எண் - 17
10. இவர் முருகக் கடவுள் மேல் நூல் எழுதியிருக்கிறார்?

பிரியன்
20-10-2005, 01:06 PM
போட்டி எண் - 17
10. இவர் முருகக் கடவுள் மேல் நூல் எழுதியிருக்கிறார்?

இல்லை

pradeepkt
20-10-2005, 01:10 PM
கடைசிக் கேள்விய சனிக்கிழமை கேக்குறேன்,
நாளைக்குத் தலை ஊருக்குப் போறாரு.

gragavan
20-10-2005, 01:10 PM
இல்லைஇல்லையா..........நல்லா யோசிச்சுச் சொல்லுங்க.......முருகக் கடவுள் பேர்ல இவர் நூல் எழுதவே இல்லையா!!!!!!!!!!!!!!!!!!!!!

gragavan
20-10-2005, 01:11 PM
கடைசிக் கேள்விய சனிக்கிழமை கேக்குறேன்,
நாளைக்குத் தலை ஊருக்குப் போறாரு.நீங்க எந்நேரம் கேட்டீங்களோ..........இப்ப பிரியன் கவுத்துட்டாரே............

mania
20-10-2005, 01:12 PM
கடைசிக் கேள்விய சனிக்கிழமை கேக்குறேன்,
நாளைக்குத் தலை ஊருக்குப் போறாரு.

:D :D எட்டு மணி வரை இன்று கேட்கலாம்....:rolleyes: வீட்டில் போய் பதில் சொல்லிட்டு ஊருக்கு போறேன்....:D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
20-10-2005, 01:16 PM
நல்லதுதானேய்யா...
3 மார்க்குக்கு ஆசைப்பட்டுத் தப்பாச் சொல்லி -1 வாங்கிற போறீங்க

பிரியன்
20-10-2005, 01:17 PM
இல்லை

gragavan
20-10-2005, 01:18 PM
இல்லையா..........நல்லா யோசிச்சுச் சொல்லுங்க.......முருகக் கடவுள் பேர்ல இவர் நூல் எழுதவே இல்லையா!!!!!!!!!!!!!!!!!!!!!இல்லைன்னு உறுதியாச் சொல்றீங்களா பிரியன்?

gragavan
20-10-2005, 01:19 PM
இல்லைம்ம்ம்....நீங்கள் உள்ளுக்குள் சிரிப்பது என் மனக்கண்ணில் தெரிகிறது :-(((((((((

பிரியன்
20-10-2005, 01:20 PM
உறுதியாச் சொல்கிறேன். அதுதான் கோந்தும் கூட

gragavan
21-10-2005, 07:36 AM
ஐயா யாராவது இருக்கீங்களா?

தஞ்சை தமிழன்
21-10-2005, 12:32 PM
அருமையான முயற்சி.

தனது முத்திரையான முயற்சிகளால் தனித்துவத்துடன் விளங்கும் பரம்ஸுக்கு பாராட்டுதல்கள்.

அன்புடன்,,,,

தஞ்சை தமிழன்

தஞ்சை தமிழன்
21-10-2005, 12:37 PM
மேலே உள்ளது போல எழுதலாம் என நினைத்திருந்தேன். அனால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

பிரியன்
21-10-2005, 01:35 PM
ராகவன் உங்கள் கேள்விகளை கேளுங்கள்

gragavan
21-10-2005, 01:42 PM
நான் நாளைக்குக் கேக்குறேன். அதாவது திங்கள். இங்க ஒரு வேலையில் மண்டைய ஒடச்சிக்கிட்டு இருக்கேன்.

பிரியன்
21-10-2005, 01:46 PM
சரி சரி. நான் திங்கட்கிழமை வரை காத்திருக்கிறேன்.. எப்படியோ இந்த முறை 1 மதிப்பெண் கிடைக்கும்ன்னு கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறது...

gragavan
21-10-2005, 01:53 PM
சரி சரி. நான் திங்கட்கிழமை வரை காத்திருக்கிறேன்.. எப்படியோ இந்த முறை 1 மதிப்பெண் கிடைக்கும்ன்னு கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறது...உங்கள் நம்பிக்கையை முருகன் காக்கட்டும்.

பிரியன்
21-10-2005, 01:58 PM
உங்கள் நம்பிக்கையை முருகன் காக்கட்டும்.

சரி:mad: :mad: :mad: :D :D :D :D....

இளசு
21-10-2005, 11:09 PM
எட்டாயிரம் பதிவை நோக்கி வெற்றி நடை போடும்
இனிய இளவல் பரம்ஸின் இந்த மெகா தொடருக்கு வாழ்த்துகள்..

நெரிசலாய் இருக்கும் பஸ்ஸில் ஏறத்தெரியாமல் முழிப்பதுபோல் எங்க நுழையறதுன்னு நின்னுட்டிருக்கேன் மக்களே...
கொஞ்சம் கேப் கிடைக்கட்டும், பூந்துடுறேன்...

mania
22-10-2005, 06:04 AM

:D :D கவலையே வேண்டாம்.....புது பஸ்ஸே விட்டுடறோம்....:D .இளசுவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்
அன்புடன்
மணியா....:D

mania
22-10-2005, 06:07 AM
அய்யா ப்ரதீப் எங்கேய்யா 15ஆவது கேள்வி....:rolleyes: :D ???இன்னும் ஒரு மணிதான் ....:rolleyes: .அப்புறம் நான் ஜூட்....:D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
22-10-2005, 07:08 AM
தலை, தம்பி பிரதீப் சாப்பிட போயிருக்கார், எப்படியும் 2 அல்லது 3 மணி நேரம் ஆகும்.

பரஞ்சோதி
22-10-2005, 07:10 AM
அருமையான முயற்சி.

தனது முத்திரையான முயற்சிகளால் தனித்துவத்துடன் விளங்கும் பரம்ஸுக்கு பாராட்டுதல்கள்.

அன்புடன்,,,,

தஞ்சை தமிழன்

நன்றி நண்பரே!

நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கிறோம். அனைவரின் நலம் அறிய ஆவல்.

பரஞ்சோதி
22-10-2005, 07:11 AM
எட்டாயிரம் பதிவை நோக்கி வெற்றி நடை போடும்
இனிய இளவல் பரம்ஸின் இந்த மெகா தொடருக்கு வாழ்த்துகள்..

நெரிசலாய் இருக்கும் பஸ்ஸில் ஏறத்தெரியாமல் முழிப்பதுபோல் எங்க நுழையறதுன்னு நின்னுட்டிருக்கேன் மக்களே...
கொஞ்சம் கேப் கிடைக்கட்டும், பூந்துடுறேன்...

மிக்க நன்றி அண்ணா.

உங்க வருகையை எங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது.

பஸ் கூட்டமாகத் தான் தெரியும், ஆனால் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் மக்கள் ஏறி இறங்கி விடுவாங்க, புதிதாக ஏறுபவர்களுக்கு நடத்துநர் சீட் கிடைக்கும். வாங்க ஒரு போட்டியை நடத்துங்க.

mania
22-10-2005, 07:18 AM
தலை, தம்பி பிரதீப் சாப்பிட போயிருக்கார், எப்படியும் 2 அல்லது 3 மணி நேரம் ஆகும்.

:D :D ஃபோனிலும் பேசிவிட்டேன்....:mad: .நீங்க எப்பிடி ஜெயிக்கறீங்கன்னு பாத்துடறேன்னு சவால் வுடறாரு...:rolleyes: :D ..கடைசி கேள்வியை கேக்கவே மாட்டாறாம்...:rolleyes: :D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
22-10-2005, 07:21 AM
எப்படியோ தம்பிக்கு விஜயம் கிடைத்தால் சரி.

தலை அதை எப்படி சொல்லுவாங்க, விஜயமா, ஜெயமா புரியவில்லையா?

pradeepkt
22-10-2005, 11:08 AM
தலையா மனசு வந்து குழப்பாம இன்னொரு கோந்து குடுக்குற வரைக்கும் அடுத்த கேள்வியக் கேக்கற ஐடியா இல்லை.
ஜெயமோ விஜயமோ...
திங்கட்கிழமை அன்னைக்கு நல்ல நாளாம், அன்னைக்குப் பதினைஞ்சாவது கேள்விய கேக்கலாமின்னு இருக்கேன்.

pradeepkt
24-10-2005, 06:22 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 15) பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் டிவி கமெண்டேட்டடராக இருந்தவர்?

எல்லாம் முடிஞ்சு போச்சு.

mania
24-10-2005, 06:30 AM
தலையுடன் போட்டி எண் : 16
கேள்வி 15) பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் டிவி கமெண்டேட்டடராக இருந்தவர்?

எல்லாம் முடிஞ்சு போச்சு.

இல்லை.....:D :D
(பாக்ஸ் ஸ்போர்ட்ஸ்னா பொட்டி ஸ்போர்ட்ஸ் என்று எடுத்துக்கொண்டிருக்கிறேன் )

pradeepkt
24-10-2005, 06:45 AM
இப்ப நிஜமாவே எல்லாம் முடிஞ்சு போச்சு.
நான் ஊருக்குப் போறேன்

gragavan
24-10-2005, 06:54 AM
வணக்கம். யாராவது இருக்கீங்களா?

mania
24-10-2005, 06:58 AM
வணக்கம். யாராவது இருக்கீங்களா?

:D ம்ம்ம் வணக்கம் வணக்கம்...:D
அன்புடன்
மணியா..

பிரியன்
24-10-2005, 06:58 AM
நான் இருக்கேன்

mania
24-10-2005, 07:01 AM
ராகவன் உன்னோட ஆறாவது போட்டியின் 13ஆவது கேள்வியை எப்போ கேக்கறதா உத்தேசம்....????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா

gragavan
24-10-2005, 07:02 AM
மன்மதன் வந்ததும் கேக்கலாமுன்னு இருக்கேன். மன்மதன் இருக்கானா?

mania
24-10-2005, 07:07 AM
மன்மதன் வந்ததும் கேக்கலாமுன்னு இருக்கேன். மன்மதன் இருக்கானா?

:D காலையிலே பாத்தேனே....?? உலா வந்து கொண்டிருந்தாரே....??:rolleyes: :D
அன்புடன்
மணியா
(நீ எதுக்கும் கேள்வியை கேட்டு வைச்சா அவரு வந்து பாத்து பதில் சொல்லிட்டு போவாரு...):rolleyes:

pradeepkt
24-10-2005, 10:10 AM
தலை ஆனது ஆச்சுன்னு ஒரு வடை சுட்டு அறிஞருக்கு அனுப்பிருக்கேன்.
என்னை இந்த தடவை கவுத்தீங்க இல்ல?
சரி, அடுத்து நான் நினைத்து நீங்கள் கண்டு பிடிக்க வேண்டிய போட்டி எப்போது?
அதை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கேன். உங்களுக்கு இந்த முறை பிரதீப் நினைப்பவரை நீங்கள் மறக்கவே மாட்டீர்கள்.

mania
24-10-2005, 10:15 AM

:D :D நான் இப்போவே ரெடி....நீ ரெடியா....??? என்ன நீ இந்த வாட்டி நேரு இல்லை காந்தியைத்தானே நினைப்பே....நீ நினைத்த நபர் மொட்டைதானே என்று கேட்டால் ஒரே கேள்விலெயே வடை சுட்டுடுவேனே....???:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
24-10-2005, 10:32 AM
எனக்கு என்னமோ கஷ்டமா நினைக்கவே தெரியாதுன்னு நினைச்சிட்டீங்க இல்ல?
சரி பரவாயில்லை,
நான் ஊருக்குப் போயிட்டு வந்து ஃப்ரெஷ்ஷா நினைக்கிறேன், அப்ப எப்படி வடை சுடறீங்கன்னு பாக்குறேன்... :) :D :D :D

பிரியன்
24-10-2005, 10:34 AM
எனக்கு என்னமோ கஷ்டமா நினைக்கவே தெரியாதுன்னு நினைச்சிட்டீங்க இல்ல?
சரி பரவாயில்லை,
நான் ஊருக்குப் போயிட்டு வந்து ஃப்ரெஷ்ஷா நினைக்கிறேன், அப்ப எப்படி வடை சுடறீங்கன்னு பாக்குறேன்... :) :D :D :D

நான் வேண்டுமானால் உதவட்டுமா.........:) :)

gragavan
24-10-2005, 10:46 AM
பிரியனுடன் போட்டி - 17
11. இவர் இருவதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

பிரியன்
24-10-2005, 10:58 AM
பிரியனுடன் போட்டி - 17
11. இவர் இருவதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

விளக்கம் தேவை. இது அவர் பிறந்த நூற்றாண்டாக மட்டும் எடுத்துக் கொள்வதா?

gragavan
24-10-2005, 11:02 AM
சரி. வேற மாதிரி கேக்குறேன்.

11. இவர் இருவதாம் நூற்றாண்டில் பிறந்தவர்?

pradeepkt
24-10-2005, 11:06 AM
நான் வேண்டுமானால் உதவட்டுமா.........:) :)
தாராளமா, தலை என்ன ஆவுறாருன்னு பாப்போம் :D :D :D
தலை, எதிரணியில இருந்து எதிர்பாராத உதவி? ஹி ஹி

பிரியன்
24-10-2005, 11:06 AM
சரி. வேற மாதிரி கேக்குறேன்.

11. இவர் இருவதாம் நூற்றாண்டில் பிறந்தவர்?

ஆமாம்

பிரியன்
24-10-2005, 11:09 AM
தாராளமா, தலை என்ன ஆவுறாருன்னு பாப்போம் :D :D :D
தலை, எதிரணியில இருந்து எதிர்பாராத உதவி? ஹி ஹி

சரி தீபாவளிப்பரிசா அனுப்புறேன் :D :D :D

gragavan
24-10-2005, 11:15 AM
சரி தீபாவளிப்பரிசா அனுப்புறேன் :D :D :Dஎன்னது பட்டாசா? :D :D

பிரியன்
24-10-2005, 11:17 AM
தலைக்காக அனுப்புறது சிறப்பு பட்டாசுதான் :) :)

gragavan
24-10-2005, 11:34 AM
பிரியனுடன் போட்டி - 17
12. இவர் சாகித்திய/ஞானபீட விருது வாங்கியிருக்கிறார்?

பிரியன்
24-10-2005, 11:50 AM
பிரியனுடன் போட்டி - 17
12. இவர் சாகித்திய/ஞானபீட விருது வாங்கியிருக்கிறார்?

இல்லை:D

mania
24-10-2005, 11:59 AM
16 ம் போட்டி தொகுப்பு கொடுத்திருக்கிறேன். அறிஞர் வடை சுட கடைசி நாளும் முடிவு அறிவிக்கும் நாளையும் கொடுப்பார்...:D
அன்புடன்
மணியா...:D

சுவேதா
24-10-2005, 12:15 PM
சரி தீபாவளிப்பரிசா அனுப்புறேன் :D :D :D

அண்ணா அப்ப எனக்கு இல்லையா???????? :D:D:D:D

mania
24-10-2005, 12:19 PM
அண்ணா அப்ப எனக்கு இல்லையா???????? :D:D:D:D

:D :rolleyes: உனக்கு அந்த பழக்கமும் உண்டா.....????:rolleyes: :D
சந்தேகத்துடன்
மணியா....:D :D :D :D

சுவேதா
24-10-2005, 12:24 PM
என்னபட்டாசு கொளுத்திரத்துக்கு பழக்கம் வேணுமா??????:rolleyes: :rolleyes: ;)

பரஞ்சோதி
26-10-2005, 06:53 AM
இராகவன் அண்ணா, பிரியன் போட்டியின் தொகுப்பு போட்டாச்சா?

மன்மதன், இராகவன் போட்டி என்னாச்சு ?

சீக்கிரம் முடிங்கப்பா ?

mania
26-10-2005, 06:59 AM
ராகவன் இன்னும் கேள்விகள் கேட்டு முடித்த மாதிரி தெரியவில்லையே.....????:rolleyes: :confused:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
26-10-2005, 07:01 AM
மன்மதனிடம் கடைசியா என்ன கேள்வி கேட்டார் என்று தெரியவில்லை, தேடி, ஓடி போனவனை காணவில்லை.

ஒருமுறை திருமணம் ஆனவரா கேட்டதற்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களுக்கும் சென்று கேட்டு வந்து ஆமாம் என்று சொன்னான்.

பரஞ்சோதி
26-10-2005, 07:02 AM
தம்பி பிரதீப் எங்கே என்று தெரியவில்லையே, தீபாவளி பலகாரங்களை இப்போ சாப்பிட சென்று விட்டாரா?

mania
26-10-2005, 07:06 AM
தம்பி பிரதீப் எங்கே என்று தெரியவில்லையே, தீபாவளி பலகாரங்களை இப்போ சாப்பிட சென்று விட்டாரா?
:D :D அவன் போயிட்டானே குருதை வாங்க மருதைக்கு....!!!!:D
அன்புடன்
மணியா..:D

mania
26-10-2005, 07:12 AM
மன்மதனிடம் கடைசியா என்ன கேள்வி கேட்டார் என்று தெரியவில்லை, தேடி, ஓடி போனவனை காணவில்லை.

ஒருமுறை திருமணம் ஆனவரா கேட்டதற்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களுக்கும் சென்று கேட்டு வந்து ஆமாம் என்று சொன்னான்.
:D :D 12ஆவது கேள்வி......இப்போது கவர்னராக இருக்கிறார்.....??? அதற்கு மன்மதன் ஹி...ஹி...ஹி... இல்லை என்று பதில். 13ஆவது கேள்வியை ராகவன் இன்னும் ரோசித்துக்கொண்டிருக்கிறார்...!!!:rolleyes: :rolleyes: (வெற்றிகரமான 30ஆவது நாள்):D :D
அன்புடன்
மணியா...:D
(எவ்வளவு நாள்தான் வடையை வைச்சுக்கறது...:rolleyes: ..ஊசி போயிடாது...???):D :D

பரஞ்சோதி
26-10-2005, 07:41 AM
தலை, ஊசி போன வடையை மொகர்ந்து சரியான விடை, தவறான விடை என்று சொல்லப்போகும் அறிஞரின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்குது.

mania
26-10-2005, 07:58 AM
தலை, ஊசி போன வடையை மொகர்ந்து சரியான விடை, தவறான விடை என்று சொல்லப்போகும் அறிஞரின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்குது.

:D :D நல்ல ஆளை பாத்தே....:rolleyes: :D .அவரு அதையெல்லாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கிறாராம்....:rolleyes: :D .மகளிருக்கு மதிய இலவச உணவு திட்டத்தில் :rolleyes: மெயின் அயிட்டமே இந்த ஊ.போ. வ தானாம்....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D :D

gragavan
26-10-2005, 11:50 AM
ஐயா சாமிகளா...கொஞ்சம் பொறுங்க....ஆபீசுல வேல நெறைய...அத்தோட தீபாவளி கொண்டாட்டங்கள் வேறு. ஒரே கலக்கலா இருக்கு. வேலையும் பாக்கனும். தீபாவளிக் கொண்டாட்டத்தையும் பாக்கனும். நடுவுல மன்றமும் வரனும். அதுக்குள்ள யாராவது மீட்டிங்கு..கொஞ்சம் பொறுத்துக்கோங்க. எப்படியும் அடுத்த மாசத்துக்குள்ள அந்த 13வது கேள்வியக் கேட்டுருவேன்.

பிரியன்
28-10-2005, 10:12 AM
நானும் பின்னே அதே பதிமூனாவது கேள்விக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.....:) :)

gragavan
28-10-2005, 11:06 AM
இருங்க. இப்பவே கேக்குறேன்.

gragavan
28-10-2005, 11:07 AM
பிரியனுடன் போட்டி - 17
13. இவர் இறந்தது இருபத்தோராம் நூற்றாண்டில்?

mania
28-10-2005, 11:09 AM
ஒரு நூறாண்டுக்கு ஒரு கேள்வி.......!!!!????
அன்புடன்
மணியா..

பிரியன்
28-10-2005, 11:16 AM
பிரியனுடன் போட்டி - 17
13. இவர் இறந்தது இருபத்தோராம் நூற்றாண்டில்?

ஆமாம்

பரஞ்சோதி
28-10-2005, 11:21 AM
அடேங்கபா, ஒருவழியாக இறந்து போனார் இல்லை என்றால் சரித்திர சாதனையாகி இருக்கும். விடை காண வேதனையாகி இருக்கும். இப்போ இராகவன் அண்ணாவுக்கு சோதனையாகி விட்டது.

பிரியன்
28-10-2005, 11:28 AM
கோந்த கொட்ட்டாதீரு வோய்.:) :) அதான் மொதக்கேள்வியிலேயே இறந்தவர்ன்னு தெரிஞ்சு போச்சே அப்புறம் என்ன:mad: :mad:

gragavan
28-10-2005, 11:30 AM
ம்ம்ம்....இருங்க...அடுத்த கேள்வியைக் கேக்குறேன்.

gragavan
28-10-2005, 11:32 AM
பிரியனுடன் போட்டி - 17 (இது தருமக் கேள்வீன்னு நெனைக்கிறேன்)
14. இவர் இந்தியாவில் இயற்கை எய்தவில்லை?

பிரியன்
28-10-2005, 11:35 AM
பிரியனுடன் போட்டி - 17 (இது தருமக் கேள்வீன்னு நெனைக்கிறேன்)
14. இவர் இந்தியாவில் இயற்கை எய்தவில்லை?

இல்லை.:) சுந்தரராமசாமி இல்லை:D

gragavan
28-10-2005, 11:42 AM
இல்லை.:) சுந்தரராமசாமி இல்லை:D விடை இல்லையா!!!!!!!!!!!!!!!!! அடக் கடவுளே!!!!!!!!!!!!!!!!!!!!! பிரியன் இவர் இந்தியாவில் இயற்கை எய்தினார் என்றா சொல்ல வாரீங்க?

பிரியன்
28-10-2005, 11:55 AM
அதே அதே சபாபதே - கோந்து வேண்டுமானால் தரட்டுமா.......

gragavan
28-10-2005, 11:58 AM
அதே அதே சபாபதே - கோந்து வேண்டுமானால் தரட்டுமா.......வேண்டாம்....கோந்தும் வேண்டாம்....சாந்தும் வேண்டாம். யோசிக்கிறேன்.

பிரியன்
28-10-2005, 12:32 PM
சரி. சரி. அவர் பெயர் மிகப்பிரபலமான பெயர்...................

mania
28-10-2005, 12:36 PM
சரி. சரி. அவர் பெயர் மிகப்பிரபலமான பெயர்...................

ஆஹா....ஆஹா....என்ன மாதிரி கோந்து.....!!!!???? ஆனாலும் ரொம்பத்தான் நக்கலு.....???
அன்புடன்
மணியா...

பிரியன்
28-10-2005, 12:39 PM
பதில் தெரியறப்ப ஆமா ஆமான்னு சொல்லுவீங்க தலை:) :)

gragavan
28-10-2005, 12:44 PM
சரி. சரி. அவர் பெயர் மிகப்பிரபலமான பெயர்...................
ஆஹா....ஆஹா....என்ன மாதிரி கோந்து.....!!!!???? ஆனாலும் ரொம்பத்தான் நக்கலு.....???
அன்புடன்
மணியா...
ஐயா சாமி....இந்தப் போட்டியே பிரபலமானவரக் கண்டு பிடிக்கிறதுதான். இதுல பிரபலமான பேருன்னு கோந்து கொடுத்தா என்ன நியாயம்?

பிரியன்
28-10-2005, 12:47 PM
நீங்கதான் கோந்தும் சாந்தும் வேண்டாமினுட்டீங்களே.:p :p .... ஆன்மீகத்தில் மிகப்பிரபலமான பெயர் - இவருடையது.....:D :D

gragavan
28-10-2005, 12:53 PM
நீங்கதான் கோந்தும் சாந்தும் வேண்டாமினுட்டீங்களே.:p :p .... ஆன்மீகத்தில் மிகப்பிரபலமான பெயர் - இவருடையது.....:D :Dஇதையெல்லாம் தனிமடல்ல சொல்லனும். புரிஞ்சதா....இப்படிச் சொன்னா பரஞ்சோதி அள்ளிக்கிட்டுப் போயிருவான். நான் இத்தோட முடிச்சிக்கலாமுன்னு நினைக்கிறேன். பதினைந்தாவது கேள்வி கேட்க விருப்பமில்லை. தொகுப்பைப் போடவா?

பென்ஸ்
28-10-2005, 12:55 PM
என்ன பிரேமானந்தசுவாமிகளா???? :confused: :confused: :confused: அய்யோ.. இவர் இன்னும் இயற்கை எய்தவில்லையே???????

பிரியன்
28-10-2005, 12:55 PM
போடுங்க. போடுங்க... தனிமடல் போட்டா உங்களை எல்லோரும் தவறாக பேசுவார்கள். அதனால்தான் பொதுவில் சொன்னேன். விடை வந்தவுடன் அவரைப்பற்றிய சிறப்பு பதிவு நம் மன்றத்தில் போடுகிறேன்

gragavan
28-10-2005, 12:58 PM
போடுங்க. போடுங்க... தனிமடல் போட்டா உங்களை எல்லோரும் தவறாக பேசுவார்கள். அதனால்தான் பொதுவில் சொன்னேன். விடை வந்தவுடன் அவரைப்பற்றிய சிறப்பு பதிவு நம் மன்றத்தில் போடுகிறேன்இப்படி கோந்து மேல கோந்தா கொடுத்துக்கிட்டுருந்தா எப்படி.....பரஞ்சோதி ஒனக்குக் கொண்டாட்டந்தான்.

பிரியன்
28-10-2005, 01:00 PM
இப்படி கோந்து மேல கோந்தா கொடுத்துக்கிட்டுருந்தா எப்படி.....பரஞ்சோதி ஒனக்குக் கொண்டாட்டந்தான்.

:) :) மக்கள் எல்லோரும் தீபாவளியை சந்தோசமா கொண்டாடத்தான்:D :D :D

பிரியன்
28-10-2005, 01:02 PM
நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

pradeepkt
08-11-2005, 10:09 AM
என்னாச்சு இந்தப் பகுதி திடீருன்னு காத்தடிக்குது???

gragavan
08-11-2005, 10:47 AM
ஒருவேளை எல்லாரும் ஊருக்குப் போனதால இருக்கும். போன வாரம் யாருமே ஒழுங்கா மன்றத்துக்கு வரலையே. அதான். பரஞ்சோதிதான் இதத் தொடக்கி வெச்சான். அவனே இப்போ ரொம்ப பிஸி.

பரஞ்சோதி
08-11-2005, 04:49 PM
உண்மை தான் அண்ணா,

அலுவலகத்திலும் சரி, வீட்டுக்கு வந்தாலும் சரி, வேலைப்பளு அதிகமாகி இருக்கிறது. மன்றம் வருவதும் குறையத் தொடங்கிவிட்டது.

Shanmuhi
08-11-2005, 09:20 PM
¿õÀ ÀÃ狀¡¾¢ ¦¾¡¼ì¸¢¨Åò¾¡ ¾¨ÄôÀ¡... 799 Ôõ ¾¡ñ¼ô§À¡Ì§¾.
Á¸¢ú... §ÁÖõ ¦¾¡¼Ã Å¡úòÐì¸û...

mania
09-11-2005, 03:55 AM
狀 츢 ... 799 ̧.
... š...

தமிழாக்கம் இதோ.....

நம்ப பரஞ்சோதி தொடக்கிவைத்தா தலைப்பா... 799 யும் தாண்டப்போகுதே.
மகிழ்ச்சி... மேலும் தொடர வாழ்த்துக்கள்...

mania
09-11-2005, 03:59 AM
என்னாச்சு இந்தப் பகுதி திடீருன்னு காத்தடிக்குது???

நீ யாரையாவது நினைச்சிக்கோ...(வழக்கம்போல :rolleyes: ....) நான் கண்டுபிடிக்கறேன்....:D :D சரியா...??:D
அன்புடன்
மணியா..:D

mania
09-11-2005, 04:02 AM
இஸ்கூல் திறந்தாச்சு இன்னும் வாத்தியாரை காணோமே....;) :rolleyes: .பேப்பர்லாம் திருத்தின அளவிலே இருக்கு இன்னும் கூட்டி போடலயே....????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...

gragavan
09-11-2005, 06:44 AM
வந்துட்டேன். யாரு இருக்கீங்க? இன்னைக்கு பிரதீப்பும் தலையுமா?

mania
09-11-2005, 06:48 AM
வந்துட்டேன். யாரு இருக்கீங்க? இன்னைக்கு பிரதீப்பும் தலையுமா?

ஆமாம்....ஆனாகாட்டி ப்ரதீப்பை காணோமே...??? நாளைக்கு நேர்ல போயி என்னான்னு கேட்டுட்டு வாறேன்....
அன்புடன்
மணியா...

gragavan
09-11-2005, 07:06 AM
ஓ நாளைக்கு நேருலயே தரிசனமா..............பிரமாதம்

அட ஒன்னும் இல்லீங்க. பன்னண்டு நாளு ஊரு சுத்தீட்டு இப்பத்தான ஆபீசுக்கு வந்திருக்காரு...அதான். வேல செய்யச் சொல்லீருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

mania
09-11-2005, 07:09 AM
ஓ நாளைக்கு நேருலயே தரிசனமா..............பிரமாதம்

அட ஒன்னும் இல்லீங்க. பன்னண்டு நாளு ஊரு சுத்தீட்டு இப்பத்தான ஆபீசுக்கு வந்திருக்காரு...அதான். வேல செய்யச் சொல்லீருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

அதில்ல :D :D இவரே வேலையெல்லாம் மறந்திடுச்சுன்னு கொஞ்சம் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு இருக்காராம்....!!!???:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா..:D
(நேற்று உன்னிடம் பேச போவதா சொன்னாரே.....பேசினாரா...??):rolleyes:

gragavan
09-11-2005, 08:06 AM
அதில்ல :D :D இவரே வேலையெல்லாம் மறந்திடுச்சுன்னு கொஞ்சம் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு இருக்காராம்....!!!???:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா..:D
(நேற்று உன்னிடம் பேச போவதா சொன்னாரே.....பேசினாரா...??):rolleyes:என் கிட்டயா.........ஒன்னும் பேசலையே..........என்னான்னு கேக்குறேன்.

mania
09-11-2005, 08:30 AM
என் கிட்டயா.........ஒன்னும் பேசலையே..........என்னான்னு கேக்குறேன்.
ஒன்னும் முக்கியமான விசயம் ஒன்னுமில்லை...சும்மா ஒரு கர்டசி கால்தான்:D
அன்புடன்
மணியா:D
(நேற்றிரவு என்னிடமும் மாமியிடனும் பேசினார்)

pradeepkt
09-11-2005, 11:50 AM
அடடே... இதை இப்பத்தானே பாக்குறேன்.
தலை நாளைக்கு நேர்ல வாங்க பேசீருவோம்
அத்தோட நாளன்னிக்குப் போட்டியில நீங்க காலத்துக்கும் நினைக்கிறவரா ஒருத்தரை நினைக்கிறேன் பாருங்க.

mania
09-11-2005, 11:54 AM
அடடே... இதை இப்பத்தானே பாக்குறேன்.
தலை நாளைக்கு நேர்ல வாங்க பேசீருவோம்
அத்தோட நாளன்னிக்குப் போட்டியில நீங்க காலத்துக்கும் நினைக்கிறவரா ஒருத்தரை நினைக்கிறேன் பாருங்க.
அப்போ நீ நினைச்ச ஆளை எனக்கு சொல்லிடுவேல்ல.....????
அன்புடன்
மணியா...

gragavan
09-11-2005, 12:14 PM
அப்போ நீ நினைச்ச ஆளை எனக்கு சொல்லிடுவேல்ல.....????
அன்புடன்
மணியா...பிரமாதம். இதெல்லா ஹேளக்கே யாரு இல்லா!