PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 [30] 31 32 33

pradeepkt
06-10-2005, 11:39 AM
ஆமா ஆமா,
நானும் பிரியன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்.
பிரியன்,
உங்க தனிமடல் பாருங்க... :)
உடனே எல்லாரும் சந்தேகமா பாக்காதீங்க, இது பெர்சனலு.. ஹி ஹி :D

பரஞ்சோதி
06-10-2005, 11:39 AM
இராகவன் அண்ணா, நானும் வீட்டிற்கு சீக்கிரமாகவே செல்வேன், நேற்று நடுஇரவில் தான் கணினி பிரச்சனையை சரி செய்து விட்டேன். நாளை நாம் இருவரும் மீண்டும் விளையாடலாம்.

பிரியன்
06-10-2005, 12:28 PM
ரம்ஜான் மாசம் இல்லையா. மன்மதன் நோன்புல இருப்பான். அதான் களைப்பு போக ஓய்வெடுக்கிறான்னு நெனைக்கிறேன். பிரியன் என்ன செய்யுறாரு. வீட்டுக்குப் போயிட்டு மூனு மணிக்கு வர்ரேன்னு சொன்னாரு.

ரெண்டு பேரும் என்னோட அறையிலதான் இருக்கோம். இரண்டு பேரும் அந்நியன் மாதிரி மாறி மாறி வந்தால்தான் நீங்கள் தரிசிக்க முடியும்..
நானும் நோன்புதான்:) :)

gragavan
06-10-2005, 12:43 PM
ரெண்டு பேரும் என்னோட அறையிலதான் இருக்கோம். இரண்டு பேரும் அந்நியன் மாதிரி மாறி மாறி வந்தால்தான் நீங்கள் தரிசிக்க முடியும்..
நானும் நோன்புதான்:) :)இதென்ன கூத்து. சேந்து வர மாட்டீகளா?

ஓ மன்மதனும் நண்பனும் சாப்பிடாமல் நோன்பு இருப்பதால் நீங்களும் இருக்கின்றீர்களா! நல்ல பண்பு.

பிரியன்
06-10-2005, 12:51 PM
இதென்ன கூத்து. சேந்து வர மாட்டீகளா?

ஓ மன்மதனும் நண்பனும் சாப்பிடாமல் நோன்பு இருப்பதால் நீங்களும் இருக்கின்றீர்களா! நல்ல பண்பு.

அப்படியென்றும் வைத்து கொள்ளலாம். எனக்கு தனியாக சாப்பிட பிடிக்காது.... சேர்ந்து சாப்பிடுவது ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது:) :)

gragavan
06-10-2005, 12:56 PM
இராகவன் அண்ணா, நானும் வீட்டிற்கு சீக்கிரமாகவே செல்வேன், நேற்று நடுஇரவில் தான் கணினி பிரச்சனையை சரி செய்து விட்டேன். நாளை நாம் இருவரும் மீண்டும் விளையாடலாம்.மீண்டும் வெளையாடனுமா.....ஏற்கனவே நான் கண்டுபிடிக்க முடியாம திண்டாடுறேன். இதுல இன்னோன்னு வேற. போன போட்டி தொடங்கும் போது சொரத்தில்லாம இருந்திட்டேன். அதான் கேள்விக வீணாயிருச்சி.

மன்மதன்
06-10-2005, 01:00 PM
இதென்ன கூத்து. சேந்து வர மாட்டீகளா?

ஓ மன்மதனும் நண்பனும் சாப்பிடாமல் நோன்பு இருப்பதால் நீங்களும் இருக்கின்றீர்களா! நல்ல பண்பு.

நான் ரெஸ்டிலே இருக்கேன்.. தூக்கம் தூக்கமா வருது... நம்ம விளையாட்டை அப்புறம் வச்சிக்கலாம்..
(நான் லாக் - அவுட் பண்ணினாத்தான் பிரியன் லாக்-இன் பண்ண முடியும்.. இது ஒரு உள்ளே - வெளியே விளையாட்டு.,.:D :D :D )

சரி.. நான் ஓஓஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தூங்கிட்டேன்....;) ;)

gragavan
06-10-2005, 01:02 PM
நான் ரெஸ்டிலே இருக்கேன்.. தூக்கம் தூக்கமா வருது... நம்ம விளையாட்டை அப்புறம் வச்சிக்கலாம்..
(நான் லாக் - அவுட் பண்ணினாத்தான் பிரியன் லாக்-இன் பண்ண முடியும்.. இது ஒரு உள்ளே - வெளியே விளையாட்டு.,.:D :D :D )

சரி.. நான் ஓஓஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தூங்கிட்டேன்....;) ;)சரி. சரி. போய்த் தூங்கு. அப்புறமா பேசிக்கலாம்.

பரஞ்சோதி
06-10-2005, 01:09 PM
பிரியன் அடுத்த கேள்வி என்ன?

பிரியன்
06-10-2005, 01:19 PM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 11 : இவர் தமிழரல்லாத குடியரசுத் தலைவர்

பரஞ்சோதி
06-10-2005, 01:39 PM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 11 : இவர் தமிழரல்லாத குடியரசுத் தலைவர்

இல்லை

பிரியன்
06-10-2005, 01:55 PM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 12 : இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்

பரஞ்சோதி
06-10-2005, 02:01 PM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 12 : இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்

இல்லை

பிரியன்
06-10-2005, 02:10 PM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 13 : இவர் ஒரு நடிகர்

pradeepkt
06-10-2005, 02:12 PM
ஏய்யா பிரியன்,
எப்பக் கேக்குறீங்க இந்த 13 வது கேள்விய,
இது உங்களுக்கே நியாயமாப் படுதா?

gragavan
06-10-2005, 02:16 PM
ஏய்யா பிரியன்,
எப்பக் கேக்குறீங்க இந்த 13 வது கேள்விய,
இது உங்களுக்கே நியாயமாப் படுதா?அடக்கடவுளே...இன்னும் இரண்டு கேள்விகள்தான் இருக்கு..........என்னவோ போங்க......மார்க்கு கெடைக்குமா?

பரஞ்சோதி
06-10-2005, 02:18 PM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 13 : இவர் ஒரு நடிகர்

இல்லை

gragavan
06-10-2005, 02:29 PM
இல்லைநடிகருமில்லையா....போட்டி முடிஞ்சிருச்சு...யப்பா பரஞ்சோதி மார்க்க நீயே அள்ளிச் சொருகீட்டுப் போ.....மார்க்கு வெச்சுக்கிட்டு நீயே நல்லா இரு.........யய்யா பிரியன்...என்னய்யா கேள்வி கேக்கீரு. என்னப்போல கேக்கீருன்னு பாராட்டுனதுக்கு வெனையா இது............சரி. நான் வீட்டுக்குக் கெளம்புறேன். நாளைக்குப் பாப்போம்.

அறிஞர்
07-10-2005, 12:06 AM
என்னப்பா.. போட்டி இப்படி போகுது.. கோந்து வேண்டுமா

mania
07-10-2005, 05:07 AM
அறிஞர் மனோரமா போட்டியில் எனக்கு ஆப்பு வைத்திட்டார்.

அப்புறமா தலையிடம் ஒரு கேள்வி. ஆர்.கே. நாராயண், சாகித்ய அகாடமி, ஞானபீட விருது வாங்கினாரா? எந்த ஆண்டு? தயவு செய்து சொல்லவும்.

http://www.iit.edu/~jainank/reading/db/narayan/narayan.html

:D லின்க் கொடுத்திருக்கிறேன்....பார்த்துக்கொள் பரம்ஸ்.
அன்புடன்
மணியா...:D

gragavan
07-10-2005, 06:50 AM
ஆர்.கே.நாராயணனை எப்படி விட்டேன் என்று நினைத்தால் மிகவும் அசிங்கமாக இருக்கிறது. இதில் இவரை நான் ஏற்கனவே ஒருமுறை நினைத்திருந்தேன். ஆனால் யாரும் சொல்லவில்லை. இப்பொழுது தலை நினைத்த பொழுதும் யாரும் சொல்லவில்லை. ஆர்.கே.நாராயணா..........நான் மலையாளத்திலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களை நினைத்தேன். சுந்தம்பிள்ளை, சிவசங்கரபிள்ளை...இன்னும் நினைத்துப் பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. எப்படியோ தப்பி விட்டது.

pradeepkt
07-10-2005, 06:57 AM
தலை நான் ஏற்கனவே அண்ணாகிட்ட இந்த விளக்கத்தை எல்லாம் கொடுத்திட்டேன். நாந்தான் ஒத்துக்கிட்டேனே, தமிழ்ப்பக்கமே தேடி வீணாப் போனேன்.

pradeepkt
07-10-2005, 06:58 AM
என்னப்பா.. போட்டி இப்படி போகுது.. கோந்து வேண்டுமா
ஐ.. கோந்து கோந்து

gragavan
07-10-2005, 07:06 AM
ஐ.. கோந்து கோந்துசரி. அப்படியே பரஞ்சோதியோட நான் போட்ட போட்டிக்கும் கோந்து குடுங்க.

mania
07-10-2005, 07:11 AM
தலை நான் ஏற்கனவே அண்ணாகிட்ட இந்த விளக்கத்தை எல்லாம் கொடுத்திட்டேன். நாந்தான் ஒத்துக்கிட்டேனே, தமிழ்ப்பக்கமே தேடி வீணாப் போனேன்.

12 கேள்வியிலேயே முடித்துக்கொண்ட மன்மதன் யாரை சொன்னானோ....???:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா...:D :D

thempavani
07-10-2005, 07:16 AM
நான் இன்று ப்ரீ..யாராவது என்னோட விளையாட வருகிறீர்களா....

pradeepkt
07-10-2005, 07:25 AM
அக்கா அடுத்த ரெண்டு மணி நேரத்துக்குள்ளன்னா, நான் விளையாட வரேன்.
கேள்வி நீங்க கேக்குறீங்களா, நான் கேக்கட்டா

gragavan
07-10-2005, 07:26 AM
நான் இன்று ப்ரீ..யாராவது என்னோட விளையாட வருகிறீர்களா....விளையாடவா! நான் தயார். யார் முதலில் நினைப்பது? நீயா? நானா?

gragavan
07-10-2005, 07:30 AM
சரி. பிரதீப்பே வெளையாடட்டும்.

pradeepkt
07-10-2005, 07:30 AM
அக்கா, உங்க மேல எவ்வளவு நம்பிக்கை,
நீ நான்னு நாங்க எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு வரோம் பாருங்க.

pradeepkt
07-10-2005, 07:30 AM
கூப்பிட்டவங்களை ஆளைக் காணோமே.
சரி அவங்களையே நினைக்கச் சொல்லுவோம்.

mania
07-10-2005, 07:31 AM
விளையாடவா! நான் தயார். யார் முதலில் நினைப்பது?
நீயா? நானா?

:D மார்க் அள்ளறதிலே ரெண்டு பேரும் குறியா இருக்கீங்களே....!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா:D

thempavani
07-10-2005, 07:35 AM
அக்கா அடுத்த ரெண்டு மணி நேரத்துக்குள்ளன்னா, நான் விளையாட வரேன்.
கேள்வி நீங்க கேக்குறீங்களா, நான் கேக்கட்டா

தம்பி நீ கேளு..அப்புறம் நான் இன்று பரம்ஸ் அண்ணாவுடனும் ஒரு விளையாட்டு விளையாடணும்..நேற்றே வாக்கு கொடுத்திருக்கிறேன்...

thempavani
07-10-2005, 07:36 AM
தம்பி ஒருநிமிடம்...நினைத்தவரை அறிஞருக்கு அனுப்புவிடுகிறேன்...

thempavani
07-10-2005, 07:44 AM
தம்பி கேள்வி கேளுப்பா..நான் நினைத்தவரை அறிஞருக்கு அனுப்பிவிட்டேன்..

pradeepkt
07-10-2005, 07:47 AM
போட்டி எண் 12 இல்லாததால் நான் அதை எடுத்துக் கொள்கிறேன்.

தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 1)
ஆண்?

thempavani
07-10-2005, 07:48 AM
போட்டி எண் 12 இல்லாததால் நான் அதை எடுத்துக் கொள்கிறேன்.

தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 1)
ஆண்?

ஆமாம்

thempavani
07-10-2005, 07:48 AM
தம்பி தொகுப்பு யார் சேகரிப்பது...உன்னால் முடியுமா??

gragavan
07-10-2005, 07:55 AM
கேள்வி கேட்கின்றவரே தொகுப்பு சேமிக்கட்டும். பிரதீப் பார்த்துக் கொள்வார்.

thempavani
07-10-2005, 07:55 AM
நன்றி ராகவன் அண்ணா

pradeepkt
07-10-2005, 07:56 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 2)
உயிரோடு இருக்கிறார்?

thempavani
07-10-2005, 07:57 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 2)
உயிரோடு இருக்கிறார்?

:D ஆமாம்

pradeepkt
07-10-2005, 07:57 AM
கேள்வி கேட்கின்றவரே தொகுப்பு சேமிக்கட்டும். பிரதீப் பார்த்துக் கொள்வார்.
யார் தோட்டத்தில யார் காய் பறிக்கிறது?
சரி சரி, அக்காதானே, நானே தொகுப்பு சேக்குறேன். :D

pradeepkt
07-10-2005, 07:58 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 3)
சினிமாக்காரர் அல்லது அரசியல்வியாதி (மன்னிக்க) வாதி?

thempavani
07-10-2005, 08:01 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 3)
சினிமாக்காரர் அல்லது அரசியல்வியாதி (மன்னிக்க) வாதி?

ஆமாம்..

(என்னப்பா ஒரே ஆமாம் பாட்டாக இருக்கிறது....கொஞ்சம் சேனல் மாத்திக்கோ..)

pradeepkt
07-10-2005, 08:04 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 4)
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர்?

pradeepkt
07-10-2005, 08:04 AM
ஏதோ ரெண்டொரு கேள்வி சரியாக் கேட்டுட்டாப் போதுமே, என்னை வாரீருவீங்க.
நான் இன்னும் கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்.
தலை நைசா வேடிக்கை பாக்குறார் பாருங்க.

thempavani
07-10-2005, 08:05 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 4)
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர்?

:D :D இல்லை

(அப்பாடா..ஒருமுறை இல்லை என்று சொல்லியாச்சு.:D :D :D .)

pradeepkt
07-10-2005, 08:07 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 5)
தமிழராக அறியப்பட்டவர்? - தமிழ்நாட்டில் இருந்து புகழ்பெற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்

pradeepkt
07-10-2005, 08:07 AM
அதுக்கு ஏன் இத்தனை சிரிப்பு...
ஏதோ டொச்சு அரசியல்வாதிய மட்டும் நீங்க நினைச்சிருங்க, அப்புறம் பேசிக்கிறேன்.
கோந்து கெடைக்கலையே நாராயணா?

thempavani
07-10-2005, 08:08 AM
எங்க தம்பி தலை தலையையே இங்கே காணோம்..நீ அவர் பார்க்கிறார் என்று சொல்கிறாய்..

thempavani
07-10-2005, 08:08 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 5)
தமிழராக அறியப்பட்டவர்? - தமிழ்நாட்டில் இருந்து புகழ்பெற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்

இல்லை

(இரண்டாவது முறை:D )

pradeepkt
07-10-2005, 08:09 AM
இப்பத்தான் எங்கயோ போயிருக்கார்...
நான் பாத்தேன் பாத்தேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து வேடிக்கை பார்த்தார்.

thempavani
07-10-2005, 08:11 AM
அவர் விடுமுறை பதிவில் இருக்கிறார்...

pradeepkt
07-10-2005, 08:11 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 6)
எம் எல் ஏ, எம் பி, மத்திய அமைச்சர், முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய பதவிகளில் ஒன்றையோ பலவற்றையோ வகித்திருக்கிறார்?

pradeepkt
07-10-2005, 08:12 AM
இதுக்கும் இல்லைன்னு சொல்லுங்க, அப்புறம் நான் எஸ்கேப்பு...
அதென்ன இல்லைங்கறதை எல்லாம் எண்ணிக்கிட்டே இருக்கீங்க, அப்புறம் உங்களுக்கு இன்னும் ரெண்டு கை வேணும்

thempavani
07-10-2005, 08:13 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 6)
எம் எல் ஏ, எம் பி, மத்திய அமைச்சர், முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய பதவிகளில் ஒன்றையோ பலவற்றையோ வகித்திருக்கிறார்?

:mad: ஆமாம்

thempavani
07-10-2005, 08:13 AM
விளையாட வந்துட்டு இடையில் போவது என் தம்பிக்கு அழகல்ல..பாரு உனக்காக ஆமாம் சொல்லியிருக்கிறேன்

pradeepkt
07-10-2005, 08:19 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 7)
காங்கிரஸ் அல்லது பிஜேபியைச் சேர்ந்தவர்?

pradeepkt
07-10-2005, 08:20 AM
பிரதீப்பு, லைட்டா ஏதோ சொதப்புற மாதிரி தெரியுதே...

thempavani
07-10-2005, 08:24 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 7)
காங்கிரஸ் அல்லது பிஜேபியைச் சேர்ந்தவர்?

:mad: :mad: ஆமாம்

pradeepkt
07-10-2005, 08:31 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 8)
இப்போது மத்திய அமைச்சரவையிலோ அல்லது ஏதோ மாநில முதல்வராகவோ மாநில கட்சித் தலைவராகவோ இருக்கிறார்?

pradeepkt
07-10-2005, 08:31 AM
இங்க கேள்விக்கு பதில் சொல்றதை விட்டுட்டு என்ன இப்ப தருமனை விமர்சனம் பண்ண வேண்டிக் கெடக்கு ???:angry::angry:

thempavani
07-10-2005, 08:32 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 8)
இப்போது மத்திய அமைச்சரவையிலோ அல்லது ஏதோ மாநில முதல்வராகவோ மாநில கட்சித் தலைவராகவோ இருக்கிறார்?

:mad: :mad: :mad: ஆமாம்

thempavani
07-10-2005, 08:33 AM
இங்க கேள்விக்கு பதில் சொல்றதை விட்டுட்டு என்ன இப்ப தருமனை விமர்சனம் பண்ண வேண்டிக் கெடக்கு ???:angry::angry:

:mad: :mad: உன்னை அங்கே பார்த்தேன்..அப்பவே நினைத்தேன் திட்டப்போகிறாய் என்று..இப்போது பார் திட்டுகிறாய்...:mad: :mad:

thempavani
07-10-2005, 08:33 AM
நீ 3.31 க்கு கேட்ட கேள்விக்கு நான் 3.32 க்கு பதில் கூறியிருக்கிறேன்.அதற்குள் உனக்கு ஏன் அப்படி கோவம்..முகம் சிவக்கிறது..

pradeepkt
07-10-2005, 08:34 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 9)
தேசிய அளவில் அரசியல் செய்பவர்?

thempavani
07-10-2005, 08:34 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 9)
தேசிய அளவில் அரசியல் செய்பவர்?

:D இல்லை..

pradeepkt
07-10-2005, 08:34 AM
சரி சரி, கோவிச்சுக்காம எல்லாத்துக்கும் ஆமாம்னு சொல்லுங்க பாப்பம் :D
எப்படிச் சிரிக்கிறேன் பாருங்க :D

thempavani
07-10-2005, 08:36 AM
க்ளோசப் விளப்பரம் நன்றாக இருக்கிறது....

pradeepkt
07-10-2005, 08:36 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 10)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்?

thempavani
07-10-2005, 08:36 AM
தலையை எங்கே காணோம்...நாம் இருவர் மட்டும் தனி ராஜாங்கம் நடத்துகிறோம்..

pradeepkt
07-10-2005, 08:36 AM
மூணு மார்க்கு

thempavani
07-10-2005, 08:37 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 10)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்?

:D :D இல்லை

pradeepkt
07-10-2005, 08:37 AM
மூணு மார்க்கு எடுக்கிற வாய்ப்பு போச்சே... :angry:

thempavani
07-10-2005, 08:37 AM
மூணு மார்க்கு

:D நம் இருவருக்கும்தானே...அப்படியானால் சரி...இப்போதே போட்டியை முடித்துக் கொள்வோம்..:D

thempavani
07-10-2005, 08:38 AM
மூணு மார்க்கு எடுக்கிற வாய்ப்பு போச்சே... :angry:

அழாதப்பா தம்பி...எனக்கு ஒருமார்க்கும் கிடைக்காது என்பது நிச்சயமாச்சு..:mad: :mad:

thempavani
07-10-2005, 08:39 AM
என்ன ஸ்கைப்ல் வருவதும் போவதுமாய் இருக்கிறாய்

pradeepkt
07-10-2005, 08:41 AM
தெரியலையே ஸ்கைப்பில நான் லாகின் பண்ணவே இல்லையே
ஏன் நான் வருவதாக உங்களுக்குத் தெரிகிறதோ...
சரி தேசிய அளவில் அப்படிங்கற கேள்விக்கு இல்லைன்னு சொல்லீருக்கீங்களே, அவர் எம்பி மத்திய அமைச்சர் இதெல்லாம் இல்லைன்னு நான் எடுத்துக்கிறவா

பிரியன்
07-10-2005, 08:42 AM
எடுத்துக்குங்க..........

thempavani
07-10-2005, 08:43 AM
அதே..அதே

thempavani
07-10-2005, 08:43 AM
பாரு..எங்கள் அணியினர் எனக்காக உதவி செய்கிறார்கள்

pradeepkt
07-10-2005, 08:48 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 11)
குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் அல்லது மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்?
இதுக்கும் நொள்ளைன்னீங்கன்னா நான் ஜூட்

pradeepkt
07-10-2005, 08:50 AM
பாரு..எங்கள் அணியினர் எனக்காக உதவி செய்கிறார்கள்
என்னா கோந்து என்னா கோந்து,
எனக்குப் புல்லரிக்குது.

பிரியன்
07-10-2005, 08:50 AM
இல்லை... அக்கா வந்து பின்னாடி சொல்வார்கள்

thempavani
07-10-2005, 08:53 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 11)
குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் அல்லது மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்?

:mad: :mad: ஆமாம்..

(போட்டியை முடித்துக் கொள்ளலாமே:mad: :mad: )

pradeepkt
07-10-2005, 08:54 AM
எனக்கு இன்னும் ஒரு கேள்வி அல்லோடு, ரெண்டு மார்க்குக்கு... அதுனால நான் இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன்...
சரியா?

பிரியன்
07-10-2005, 08:55 AM
:mad: :mad: ஆமாம்..

(போட்டியை முடித்துக் கொள்ளலாமே:mad: :mad: )

யக்கா கவுத்தீட்டீங்களளே:mad: :mad:

pradeepkt
07-10-2005, 08:59 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 12)
இவர் பிறந்தது 1952ம் ஆண்டுக்கு முன்னர்?

thempavani
07-10-2005, 09:01 AM
தேம்பா அக்காவுடன் போட்டி எண் 12:
கேள்வி 12)
இவர் பிறந்தது 1952ம் ஆண்டுக்கு முன்னர்?

:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

ஆமாம் சாமி ஆமாம்..

(நானு கொஞ்சம் அவசரமா இந்த ஆளோட பெயரை நினைச்சுட்டேன்னு நினைக்கிறேன்..:mad: :mad: )

pradeepkt
07-10-2005, 09:01 AM
யக்கா கவுத்தீட்டீங்களளே:mad: :mad:
ஏய்யா, அவங்க மனசு வந்து நான் ஒரு ரெண்டு மார்க்கு வாங்கணுமின்னு நினைச்சா உங்களுக்குப் பொறுக்காதே :D

thempavani
07-10-2005, 09:02 AM
யக்கா கவுத்தீட்டீங்களளே:mad: :mad:

என்ன பண்ணுவது பிரியன்..தம்பியை மாதிரிதானே அக்காவும் இருக்கமுடியும்..

pradeepkt
07-10-2005, 09:02 AM
:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

ஆமாம் சாமி ஆமாம்..

(நானு கொஞ்சம் அவசரமா இந்த ஆளோட பெயரை நினைச்சுட்டேன்னு நினைக்கிறேன்..:mad: :mad: )
அதுக்கு ஏன் இத்தனை சலிப்பு.
நான் நியாயமா இவரை 10 கேள்விக்குள்ளேயே கண்டு புடிச்சிருக்கணும் இல்லையா? நாந்தான் கொஞ்சம் சொதப்பீட்டேன்.

pradeepkt
07-10-2005, 09:03 AM
சரி மக்கா போட்டிய முடிச்சிக்கிருவம்
நான் தொகுப்பு போடுறேன்.
அறிஞரே போட்டிக்கான கடைசி நாளையும் வடை அறிவிப்பு நாளையும் சொல்லட்டும், நீங்க உங்க ருசியான வடைகளைச் சுட்டு அவருக்கு அனுப்புங்க.

gragavan
07-10-2005, 09:03 AM
சரி. சரி. தொக்குப்பு போடுங்க.....வடையச் சுடுறோம்.

பிரியன்
07-10-2005, 09:03 AM
ஏய்யா, அவங்க மனசு வந்து நான் ஒரு ரெண்டு மார்க்கு வாங்கணுமின்னு நினைச்சா உங்களுக்குப் பொறுக்காதே :D
நானுந்தேன்:p :p :p :p

thempavani
07-10-2005, 09:04 AM
ஏய்யா, அவங்க மனசு வந்து நான் ஒரு ரெண்டு மார்க்கு வாங்கணுமின்னு நினைச்சா உங்களுக்குப் பொறுக்காதே :D

:mad: :mad: நீ மார்கு வாங்கிட்ட..ஆனா பட்டியலில் எனது பெயரைப்பார்..அதலபாதாளத்தில் கிடக்குது.:mad: :mad: .சரி..ஒத்தாசையா நீ ஒரு ஆளை நினை..நான் கொஞ்சம் மதிப்பெண் ஏத்திக்கிறேன்;) ;)

thempavani
07-10-2005, 09:05 AM
பிரதீப்பு நாம இருவரும் விளையாடலாம்..ராகவன் அண்ணாவோடு விளையாண்டால் எனக்கு மைனஸ் மார்க்குதான்..

pradeepkt
07-10-2005, 09:08 AM
அக்கா, நான் வீட்டுக்குக் கிளம்புறேன்,
உறவினர்கள் வந்திருக்காங்க. வாரக் கடைசியில் வீட்டில் இருந்து லாகின் செய்கிறேன். சரியா, நீங்க இன்னைக்குப் பிரியனோட விளையாடுங்க.

pradeepkt
07-10-2005, 09:08 AM
:mad: :mad: நீ மார்கு வாங்கிட்ட..ஆனா பட்டியலில் எனது பெயரைப்பார்..அதலபாதாளத்தில் கிடக்குது.:mad: :mad: .சரி..ஒத்தாசையா நீ ஒரு ஆளை நினை..நான் கொஞ்சம் மதிப்பெண் ஏத்திக்கிறேன்;) ;)
ஒத்தாசையா ஒரு ஆளுன்னா காந்தி, ஜெ, கருணாநிதி, ரஜினிகாந்து இப்படி யாரையாச்சுமா? :D :D

thempavani
07-10-2005, 09:15 AM
நானும் சாப்பிடப்போறேன்...வந்து பார்க்கிறேன்..

பரஞ்சோதி
07-10-2005, 09:16 AM
பிரியன், என்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி என்னாச்சு?

தொகுப்பு போடுறீங்களா?

பிரியன்
07-10-2005, 09:16 AM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 14 : இவர் வகித்த அரசுப் பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தார்

பிரியன்
07-10-2005, 09:17 AM
பிரியன், என்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி என்னாச்சு?

தொகுப்பு போடுறீங்களா?

கேள்வி மேலே இருக்கு:) . தொகுப்பு உங்ககிட்ட இருக்கு:rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
07-10-2005, 09:24 AM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கேள்வி 14 : இவர் வகித்த அரசுப் பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தார்

ஆமாம்

பிரியன்
07-10-2005, 09:48 AM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கும்சா கேள்வி 15 : இவருக்கு முன்னால் இந்தப் பதவியை வகித்தவர் பாரதரத்னா விருது பெற்றவர்

பரஞ்சோதி
07-10-2005, 09:58 AM
போட்டி எண் 11: பரஞ்சோதி - பிரியன்

கும்சா கேள்வி 15 : இவருக்கு முன்னால் இந்தப் பதவியை வகித்தவர் பாரதரத்னா விருது பெற்றவர்

இல்லை

பிரியன்
07-10-2005, 10:04 AM
யாரோ ஒரு அம்மாஞ்சியைத்தானய்ய நினைச்சிருக்கீரு:mad: :mad: :mad: . எல்லா பெருந்தலைகளும் அவுட்...:eek: :eek: :eek: இன்னும் யாரு பிரபலமானவங்க இருக்காங்கன்னுதான் பார்ப்போமே:confused: :confused: :confused:

பரஞ்சோதி
08-10-2005, 07:05 AM
என்னது அம்மாஞ்சியா?

விடை வந்தப் பின்பு தெரியும் யார் அம்மாஞ்சி ?

சரி பிரியன், நான் மன்மதனுடன் மோத இருக்கிறேன்.

பரஞ்சோதி
08-10-2005, 07:05 AM
பிரியன், நம்ம போட்டியின் தொகுப்பு போடுங்களேன்.

பிரியன்
08-10-2005, 07:20 AM
நீருதனய்யா ஆமாம் இல்லைன்னு சொன்னீரு. சரி நானே போடறேன்

பரஞ்சோதி
08-10-2005, 07:33 AM
போன போட்டிக்கு நாந்தாங்க தொகுப்பு போட்டேன்.

பிரியன்
08-10-2005, 07:36 AM
தொகுப்பு போட்டாச்சய்யா.....

பரஞ்சோதி
08-10-2005, 07:37 AM
மன்மதனை எங்கே?
ஆள் எஸ்கேப்பா?

மன்மதன்
08-10-2005, 07:55 AM
நான் 1 மணி நேரம் கழித்து வருகிறேன்.. கொஞ்சம் பிஸி...

பரஞ்சோதி
08-10-2005, 08:21 AM
தேம்பா சகோதரியுடன் நான் விளையாட தயார்?

pradeepkt
08-10-2005, 04:36 PM
போன போட்டிக்கு நாந்தாங்க தொகுப்பு போட்டேன்.
என்னாதிது சின்னப்புள்ளைத்தனமா
நான் எப்ப வெளையாண்டாலும் நான் கேள்வி கேட்டா கேட்டவருதான் தொகுப்பு போடணும்கிறாங்க, பதில் சொன்னா பதில் சொன்னவருதான் தொகுப்பு போடணும்கிறாங்க... என்னமோ நடக்குது...
என்னைப் பாத்தா :D மாதிரி தெரியுதா?

பரஞ்சோதி
09-10-2005, 06:54 AM

தம்பி, ஆளுக்கு ஒரு தொகுப்பு போட வேண்டும் என்பதே விதியாக வைக்கலாம். :D

பிரியன்
09-10-2005, 07:21 AM
நீரு நெனச்ச ஆளா தோராயாமா கண்டுபிடிச்சிட்டேன். கூகுள் பார்த்து உறுதி செய்துகிட்டு அறிஞருக்கு அனுப்புறேன்

பரஞ்சோதி
09-10-2005, 07:33 AM
நீரு நெனச்ச ஆளா தோராயாமா கண்டுபிடிச்சிட்டேன். கூகுள் பார்த்து உறுதி செய்துகிட்டு அறிஞருக்கு அனுப்புறேன்

மபுரூக். சரியாக சொன்னீங்கன்னா, உங்களை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.

(எல்லாமே கூகிளுக்கு தான், ஹா! ஹா!)

பரஞ்சோதி
09-10-2005, 07:33 AM
எங்கே மன்மதனைக் காணவில்லையே?

பிரியன்
09-10-2005, 07:40 AM
மன்னருடன் பேசப் போயிருக்கார்....

மன்மதன்
09-10-2005, 10:21 AM
இருக்கேன்ப்பா... இந்த மாதம் முழுதும் வியாழன் மாதிரி ஆகிவிடும்.. எல்லாமே அரைநாட்கள்தான்.. அதான் இங்கே வரமுடியலை... அப்பப்ப எட்டி பார்க்கிறேன்......

பரஞ்சோதி
09-10-2005, 10:28 AM
நண்பா,

யாரையாவது மனதில் நினைத்து, அறிஞருக்கு அனுப்பி வை. நான் கேட்கிறேன். இன்னும் 2 நாட்களுக்கு மக்கள் இங்கே வரமாட்டாங்க.

மன்மதன்
09-10-2005, 10:43 AM
நாளை பார்க்கலாம் நண்பா.... ஐ ஆம் டோட்டலி டயர்டு :D

பரஞ்சோதி
09-10-2005, 10:52 AM
நாளை பார்க்கலாம் நண்பா.... ஐ ஆம் டோட்டலி டயர்டு :D

சரி, சரி.

பரஞ்சோதி
10-10-2005, 08:02 AM
இராகவன் அண்ணா, மன்மதனின் போட்டியை முடியுங்க.

மன்மதன்
10-10-2005, 09:14 AM
நான் இருக்கேன்பா.. முதலில் ராகவன் போட்டி முடியட்டும்........

pradeepkt
10-10-2005, 09:31 AM
இப்படியே மாறி மாறி சொல்லிக்கிட்டு இருக்காம, போட்டிய நடத்துங்கப்பு...
எங்களுக்கும் மார்க்கு வேணுமில்ல

பிரியன்
10-10-2005, 09:32 AM
இப்படியே மாறி மாறி சொல்லிக்கிட்டு இருக்காம, போட்டிய நடத்துங்கப்பு...
எங்களுக்கும் மார்க்கு வேணுமில்ல

நம்ம போட்டி ஒன்று பாக்கி இருக்கிறதே.. தொடங்கிடுவோமா. நீங்க நினைங்க. நான் புடிக்கிறேன்....

pradeepkt
10-10-2005, 09:33 AM
சரி ஒரு அஞ்சு நிமிஷம் கொடுங்க,
நான் நினைச்சு அறிஞருக்கு அனுப்பிட்டு சொல்றேன்

பிரியன்
10-10-2005, 09:44 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 1: தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்

pradeepkt
10-10-2005, 09:57 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 1: தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்
இல்லை :D

pradeepkt
10-10-2005, 09:58 AM
பிரியன் உங்கள் கேள்விகளைத் தொடருங்கள்.
அறிஞருக்கு விடையை அனுப்பி விட்டேன்.
இன்று அவ்வளவாக வேலை இல்லை. எனவே நீங்கள் கேட்டால் நான் வேகமாகச் சொல்லுவேன்.

பிரியன்
10-10-2005, 10:04 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 2: பெண்

pradeepkt
10-10-2005, 10:06 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 2: பெண்
இல்லை

பிரியன்
10-10-2005, 10:07 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண்
3: திரைப்படம் விளையாட்டு அரசியல் துறையச் சேர்ந்தவர்

pradeepkt
10-10-2005, 10:09 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண்
3: திரைப்படம் விளையாட்டு அரசியல் துறையச் சேர்ந்தவர்
ஆமாம்

pradeepkt
10-10-2005, 10:10 AM
சரி, இன்னைக்குப் பதில் சொல்ல வேண்டிய தொகுப்பு ஏதாச்சும் இருக்கா?
அப்படி இருந்தால் அதுக்கு ஏதாச்சும் கோந்து இருக்கா?
நம்ம ரெண்டு பேர் மட்டும்தானே இருக்கோம் அதனால சொன்னேன் :D

பிரியன்
10-10-2005, 10:10 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 4: இன்னும் அவருடைய துறையில் ஓய்வு பெறாமல் இருக்கிறார்

பிரியன்
10-10-2005, 10:11 AM
சரி, இன்னைக்குப் பதில் சொல்ல வேண்டிய தொகுப்பு ஏதாச்சும் இருக்கா?
அப்படி இருந்தால் அதுக்கு ஏதாச்சும் கோந்து இருக்கா?
நம்ம ரெண்டு பேர் மட்டும்தானே இருக்கோம் அதனால சொன்னேன் :D

மணியா அண்ணா வரும்வரை விடைகள் அறிவிக்க படக்கூடாது என்பதால் கவலைப்பட வேண்டாம்:p :p

pradeepkt
10-10-2005, 10:13 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 4: இன்னும் அவருடைய துறையில் ஓய்வு பெறாமல் இருக்கிறார்
இல்லை

மன்மதன்
10-10-2005, 10:15 AM
சரி, இன்னைக்குப் பதில் சொல்ல வேண்டிய தொகுப்பு ஏதாச்சும் இருக்கா?
அப்படி இருந்தால் அதுக்கு ஏதாச்சும் கோந்து இருக்கா?
நம்ம ரெண்டு பேர் மட்டும்தானே இருக்கோம் அதனால சொன்னேன் :D

எட்டி பார்ர்கிறோம்ம்ல...:cool: :cool:

pradeepkt
10-10-2005, 10:17 AM
எட்டிப் பார்த்துட்டா என்ன நடந்திரும்.?

பிரியன்
10-10-2005, 10:24 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 5: இஸ்லாமிய, கிருத்துவ, சீக்கிய மதத்தை சேர்ந்தவர்.....

pradeepkt
10-10-2005, 10:31 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 5: இஸ்லாமிய, கிருத்துவ, சீக்கிய மதத்தை சேர்ந்தவர்.....
இல்லை

பிரியன்
10-10-2005, 10:36 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 6: இவர் தேசிய அளவில் பதம்பூசன் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்

pradeepkt
10-10-2005, 10:37 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 6: இவர் தேசிய அளவில் பதம்பூசன் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்
ஆமாம்

பிரியன்
10-10-2005, 10:42 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 7: இவர் பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சார்ந்தவர்

pradeepkt
10-10-2005, 10:57 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 7: இவர் பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சார்ந்தவர்
இல்லை

பிரியன்
10-10-2005, 11:01 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 8: இவருடைய வயது 45 முதல் 75 க்குள்

pradeepkt
10-10-2005, 11:06 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 8: இவருடைய வயது 45 முதல் 75 க்குள்
இல்லை

பிரியன்
10-10-2005, 11:09 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 9: இவர் சர்வதேச அளவில் பிரபலமானவர்.( இவர் துறை சார்ந்து )

pradeepkt
10-10-2005, 11:16 AM
நீங்கள் கேட்பது லியாண்டர் பயஸ், சத்யஜித்ரே போன்று பல சர்வதேச விருதுகளை வாங்கியதால் உலக அளவில் புகழ் பெற்றவர் என்று எடுத்துக் கொள்வதா? அத்வானி, அமிதாப் போன்றவர்கள் இந்தியாவில் இருந்தாலும், இப்படி ஏதும் விருதுகள் எதுவும் வாங்கியதில்லை. ஆனாலும் சர்வதேச அளவில் இவர்களுக்குப் புகழ் இருக்கிறது.
சிலர் சர்வதேச அளவில் விருதுகள் வாங்கி இருந்தாலும் புகழ் இருப்பதில்லை. சில நாடுகளில் அவர்கள் முகம் தெரிகிறது. எனக்கு இந்தக் கேள்வி குழப்பம்.
ஏனெனில் பிரபலம் என்பது மிக ரிலேட்டிவான கேள்வி. இதற்கு எப்படிப் பொறுப்பேற்பது?

பிரியன்
10-10-2005, 11:25 AM
நீங்கள் கேட்பது லியாண்டர் பயஸ், சத்யஜித்ரே போன்று பல சர்வதேச விருதுகளை வாங்கியதால் உலக அளவில் புகழ் பெற்றவர் என்று எடுத்துக் கொள்வதா?

இது மாதிரித்தான்.......

pradeepkt
10-10-2005, 11:29 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 9: இவர் சர்வதேச அளவில் பிரபலமானவர்.( இவர் துறை சார்ந்து )
இல்லை

pradeepkt
10-10-2005, 11:29 AM
இது மாதிரித்தான்.......
அப்படின்னா இல்லை.. இன்னும் இது மாதிரி எத்தனை கேள்வி கேக்கப் போறீங்களோ, ஆண்டவா?

பிரியன்
10-10-2005, 11:36 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 10 : இவர் உயிருடன் இல்லை

pradeepkt
10-10-2005, 11:53 AM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 10 : இவர் உயிருடன் இல்லை
ஆமாம்
(இப்பயாச்சும் இதைக் கேட்டிங்களே...) :D

பிரியன்
10-10-2005, 12:00 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 11: இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் முதல்வராக இருந்தவர்

pradeepkt
10-10-2005, 12:15 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 11: இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் முதல்வராக இருந்தவர்
இல்லை

பரஞ்சோதி
10-10-2005, 12:36 PM
ஆமாம்
(இப்பயாச்சும் இதைக் கேட்டிங்களே...) :D

பிரியன், நான் அப்போவே உயிரோடு இல்லாத மனுசனை வயசு என்ன, இன்னமும் அதே தொறையில் இருக்காரா, வெந்தாரா என்று கேட்கிறீரே, உம்மை எப்படி திருத்துவது என்று யோசித்தேன்.

அப்புறம் நான் கோந்தை கொட்டிட்டேன் என்று தம்பி வருத்தப்படக்கூடாது என்று சும்மா இருந்துட்டேன்.

pradeepkt
10-10-2005, 12:41 PM
அண்ணா, என்னே உங்க நல்ல எண்ணம்?
இதுக்காச்சும் நீங்க இந்தப் போட்டியில நான் நினைச்சவரைக் கண்டு புடிச்சு மார்க்கு வாங்கணும்.... ஹி ஹி
பிரியன் லைட்டா தாவுறாரேன்னு நானும் ஒரு கோந்து கொடுக்கலாமான்னு யோசிச்சேன்... சரி ஒரு பத்து கேள்வி தாண்டட்டுமேன்னு விட்டுட்டேன் :D

பிரியன்
10-10-2005, 01:40 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 12: இவர் மத்திய மாநில அமைச்சராகவோ, முதல்வராகவோ பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ இருந்தவர்...

pradeepkt
10-10-2005, 01:42 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 12: இவர் மத்திய மாநில அமைச்சராகவோ, முதல்வராகவோ பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ இருந்தவர்...
ஆமாம்

பிரியன்
10-10-2005, 01:51 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 13: இவர் இறந்த போது இவருக்கு வயது 70க்கு மேல்

pradeepkt
10-10-2005, 02:02 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 13: இவர் இறந்த போது இவருக்கு வயது 70க்கு மேல்
ஆமாம்

pradeepkt
10-10-2005, 02:02 PM
பிரியன் ஏதாச்சும் கோந்து வேணுமா?
ஐயா, பத்து நிமிசத்தில எங்க பேருந்து பொறப்பட்டுரும்.
வீட்டுக் கணினி படுத்திருச்சு.
நீங்க கேக்குற கேள்விகளைக் கேட்டீகன்னா சொல்றேன், இல்லைன்னா நாளைக்குத் தொடருவோம்

பிரியன்
10-10-2005, 02:05 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 14: காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்

pradeepkt
10-10-2005, 02:07 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 14: காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்
ஆமாம்

பிரியன்
10-10-2005, 02:10 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 15: இவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்..........

pradeepkt
10-10-2005, 02:10 PM
பிரதீப் - பிரியன் போட்டி எண்: 13

கேள்வி எண் 15: இவர் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.......
இல்லை

pradeepkt
10-10-2005, 02:10 PM
தொகுப்பை நானே போட்டிறவா?

பிரியன்
10-10-2005, 02:12 PM
தொகுப்பை நானே போட்டிறவா?

ஆமாம்

pradeepkt
10-10-2005, 02:16 PM
தொகுப்பு போட்டாச்சுய்யா.
தலை வந்தப்புறம்தான் முடிவுகளைச் சொல்லணுமின்னு சொல்லியாச்சு. :D

பிரியன்
10-10-2005, 02:17 PM
சரி கிளம்புங்க 15 நிமிசம் ஆச்சு. பேருந்து போயிட போது.....

pradeepkt
10-10-2005, 02:20 PM
அது ஏற்கனவே போயாச்சி.
அடுத்த பேருந்து 7:30 மணிக்கு இன்னும் 35 நிமிஷம் இருக்கு

பிரியன்
10-10-2005, 02:21 PM
அப்ப யாஹு தூதருக்கு வாங்க பேசுவோம்

pradeepkt
10-10-2005, 02:23 PM
வந்திட்டேனய்யா. நீங்க வாங்க பேசுவோம்

பரஞ்சோதி
10-10-2005, 08:21 PM
போட்டிக்கு முன்னாடி பேசக்கூடாதா என்ன?

பின்ன இப்படி எல்லாம் கேள்வி கேட்டு கொடுமை படுத்தினா எப்படி?

pradeepkt
11-10-2005, 07:05 AM
சரி இன்னைக்கு யாரெல்லாம் விளையாடப் போறீங்க?

பரஞ்சோதி
11-10-2005, 07:07 AM
இராகவன் அண்ணா, மன்மதனின் போட்டியை முடிக்க வேண்டும்.

gragavan
11-10-2005, 07:56 AM
அடடே அப்படி ஒரு போட்டி இருக்குல்ல...சரி. விளையாடலாம். மன்மதா நீ ஓடி வா..........

gragavan
11-10-2005, 07:58 AM
இதுவரை பதினோரு கேள்வி கேட்டிருக்கிறேன். பத்திற்கு மன்மதன் விடை சொல்லியிருக்கிறான். பதினோரு கேள்விகளையும் இங்கு இடுகிறேன். பதினொன்றிற்கு மன்மதன் விடை சொல்லட்டும்.

மன்மதனுடன் போட்டி - எண் - 6
1. இவர் பெண்?
இல்லை
மன்மதனுடன் போட்டி - எண் - 6
2. இவர் உயிரோடு இருக்கிறார்?
ஆமாம்
மன்மதனுடன் போட்டி - எண் - 6
3. இவர் அரசியல்/சினிமா/விளையாட்டுத் துறையைச் சாராதவர்?
இல்லை
மன்மதனுடன் போட்டி - எண் - 6
4. இவர் விளையாட்டுத் துறையைச் சாராதவர்?
ஆமாம்
மன்மதனுடன் போட்டி - எண் - 6
5. இவர் திரைப்படத்துறையைச் சார்ந்தவர்?
இல்லை
மன்மதனுடன் போட்டி - எண் - 6
6. இவர் தமிழர் (பிறப்பால் இருப்பால்) (இந்த பிறப்பால் இருப்பால இப்ப எல்லாரும் போடுறாங்கப்பா.....ராகவா எங்கேயோ போயிட்டடா!)
இல்லை
மன்மதனுடன் போட்டி - எண் - 6
7. இவர் தென்னிந்தியர் இல்லை?
ஆமாம்
மன்மதனுடன் போட்டி - எண் - 6
8. இவர் தேசிய அரசியல்வாதி?
ஆமாம்
மன்மதனுடன் போட்டி - எண் - 6
9. இவர் இப்பொழுது இருக்கும் மத்திய அரசில் பங்கு வகிக்கிறார்?
இல்லை
மன்மதனுடன் போட்டி - எண் - 6
10. இவர் பீ.ஜே.பியைச் சேர்ந்தவர்?
இல்லை
மன்மதனுடன் போட்டி - எண் - 6
11. இவருக்குத் திருமணம் ஆகவில்லை?

பரஞ்சோதி
11-10-2005, 09:53 AM
மன்மதனை எங்கேப்பா?

மன்மதன்
11-10-2005, 10:12 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
11. இவருக்குத் திருமணம் ஆகவில்லை?

இல்லை..

பரஞ்சோதி
11-10-2005, 10:16 AM
அப்பாடா, கடந்த இரு வாரமாக ஒவ்வொரு கல்யாண மண்டபமாக ஏறி, இறங்கி அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை கண்டுபிடித்த என் நண்பனுக்கு பாராட்டுகள்.

மன்மதன்
11-10-2005, 10:23 AM
அப்பாடா, கடந்த இரு வாரமாக ஒவ்வொரு கல்யாண மண்டபமாக ஏறி, இறங்கி அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை கண்டுபிடித்த என் நண்பனுக்கு பாராட்டுகள்.

என்ன மப்பா...(ராம்நாட்டில் மப்பா என்றால் கொளுப்பா !! :D ) இராகவனும் நானும் இப்பத்தான் இங்கே மீட் பண்றோம்..:rolleyes: :rolleyes: )

pradeepkt
11-10-2005, 10:37 AM
ஏன் இங்க வந்து அவரை மீட் பண்ணலைன்னுதான் அண்ணாத்தை கேக்குறாரு.
ஒரு வாரமாக் கேள்விக்கு பதில் சொல்லலை, என்னமோ போ...

மன்மதன்
11-10-2005, 10:39 AM
ஏற்கனவே சொல்லியிருக்கேன் , எனக்கு இந்த மாதம் முழுதும் அரை நாள் கணக்குதான்.. ரமதான்ப்பா.......... இன்னும் 30 நிமிடங்கள்தான் இருப்பேன்.. 4 கேள்விய வீசு ராகவா.........

gragavan
11-10-2005, 10:45 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
12. இவர் இப்பொழுது கவர்னராக இருக்கிறார்?

பரஞ்சோதி
11-10-2005, 11:00 AM
முதலில் எத்தனை ஸ்டேட் இருக்குது, யார் யார் கவர்னர் என்ற லிஸ்டை கொடுங்க, மன்மதன் தேடி கொடுக்க எளிதாக இருக்கும்.

அமெரிக்காவின் ஸ்டேட்கள் கொடுத்திடாதிங்க, அப்புறம் அர்நால்ட் தான் விடையாக இருக்கும்.

பிரியன்
11-10-2005, 11:02 AM
முதலில் எத்தனை ஸ்டேட் இருக்குது, யார் யார் கவர்னர் என்ற லிஸ்டை கொடுங்க, மன்மதன் தேடி கொடுக்க எளிதாக இருக்கும்.

அமெரிக்காவின் ஸ்டேட்கள் கொடுத்திடாதிங்க, அப்புறம் அர்நால்ட் தான் விடையாக இருக்கும்.

அதிகாரப்பூர்வமாக 29 மாநிலம் (கர்நாடக நாட்டை தவிர்த்து )+ 7 யூனியன் பிரதேசங்கள்

மன்மதன்
11-10-2005, 11:30 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
12. இவர் இப்பொழுது கவர்னராக இருக்கிறார்?

இல்லை...;)

gragavan
11-10-2005, 11:44 AM
முதலில் எத்தனை ஸ்டேட் இருக்குது, யார் யார் கவர்னர் என்ற லிஸ்டை கொடுங்க, மன்மதன் தேடி கொடுக்க எளிதாக இருக்கும்.

அமெரிக்காவின் ஸ்டேட்கள் கொடுத்திடாதிங்க, அப்புறம் அர்நால்ட் தான் விடையாக இருக்கும்.என்னய்யா கிண்டலா இருக்கா.........எப்பேரு பட்ட கேள்வியக் கேட்டிருக்கேன்......

pradeepkt
11-10-2005, 12:35 PM
தலை இல்லன்னா இந்தப் பகுதி கூட காத்தடிக்குது.
அண்ணா வேற யாரெல்லாம் விளையாடுறா?

பரஞ்சோதி
12-10-2005, 11:41 AM
இராகவன் அண்ணா, உங்க போட்டியை முடிக்கிறீங்களா? இல்லையா?

- கடுப்புடன் பரம்ஸ்

பரஞ்சோதி
12-10-2005, 11:42 AM
இராகவன் அண்ணா இன்று போட்டியை முடிக்கவில்லை என்றால் மன்மதனுக்கு 5 மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

பிரியன்
12-10-2005, 11:48 AM
மன்மதன் இன்று வெளியே செல்வதாக கூறி இருக்கிறார்.... ராகவன் மன்றத்தில்தான் இருக்கிறார். மன்மதந்தான் வரவில்லை,

gragavan
12-10-2005, 01:13 PM
என்ன பரஞ்சோதி விளையாடுகிறாயா....நான் கேள்வி கேட்டிருக்கிறேன். மன்மதன் விடை சொன்னால்தானே...நான் அடுத்து போக முடியும். மேலும் நான் இன்று விரைவாக வீடு கிளம்புகிறேன். ஊருக்குப் போகிறேன் அல்லவா. ஆகையால் எல்லா முடிவுகளையும் செவ்வாய் வரை ஒத்தி வைக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அறிஞர்
12-10-2005, 03:28 PM
அன்பர்களே.. விடைகளை அறிவிக்கலாமா...
-------
மணியா மற்றும் விடுமுறையில் சென்ற நண்பர்களுக்காக காத்திருக்கிறேன்.

pradeepkt
12-10-2005, 05:24 PM
அறிஞரே, தலை வந்தப்புறம்தான் அறிவிக்கணுமாம்
எல்லாரும் சொல்றாங்க ...

பரஞ்சோதி
12-10-2005, 08:38 PM
இராகவன் அண்ணா,

மன்மதன் தான் 12வது கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார் தானே,

பின்ன ஏன் அடுத்த கேள்வியை கேட்கவில்லை?

பிரியன்
12-10-2005, 08:43 PM
இராகவன் அண்ணா,

மன்மதன் தான் 12வது கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார் தானே,

பின்ன ஏன் அடுத்த கேள்வியை கேட்கவில்லை?

சரி சரி எல்லாம் செவ்வாய் கிழமை பாத்துக்கலாம் பரஞ்சோதி....

கொஞ்ச இடைவேளை விட்டிடுவோம்.....

பரஞ்சோதி
12-10-2005, 08:44 PM
பிரியன், தூங்க செல்லவில்லையா?

பிரியன்
12-10-2005, 08:50 PM
தூங்கணும். ஆனா தூக்கம் வரவில்லை

பரஞ்சோதி
12-10-2005, 09:00 PM
அப்போ, ஒரு ஆட்டம் போடலாமா?

பிரியன்
12-10-2005, 09:07 PM
நா தூங்க போறேன். நாளைக்கு பார்க்கலாம் பரஞ்சோதி:)

பரஞ்சோதி
12-10-2005, 09:08 PM
சரி, சரி. தூங்க போங்க.

மன்மதன்
13-10-2005, 05:47 AM
என்ன பரஞ்சோதி விளையாடுகிறாயா....நான் கேள்வி கேட்டிருக்கிறேன். மன்மதன் விடை சொன்னால்தானே...நான் அடுத்து போக முடியும். மேலும் நான் இன்று விரைவாக வீடு கிளம்புகிறேன். ஊருக்குப் போகிறேன் அல்லவா. ஆகையால் எல்லா முடிவுகளையும் செவ்வாய் வரை ஒத்தி வைக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சொல்லி பத்து நாளாச்சு மாம்ஸ்.. பரம்ஸ் சொன்னது மாதிரி 15 மார்க் எனக்கு கொடுத்திட போறாங்க ஜட்ஜ் அய்யா.. :rolleyes: :rolleyes:

mania
13-10-2005, 05:59 AM
சொல்லி பத்து நாளாச்சு மாம்ஸ்.. பரம்ஸ் சொன்னது மாதிரி 15 மார்க் எனக்கு கொடுத்திட போறாங்க ஜட்ஜ் அய்யா.. :rolleyes: :rolleyes:

:D ஆமாய்யா ....ஆமாம்....இல்லை சொல்லவே ஓடிபிடிச்சு வெள்ளாடறீங்க....:rolleyes: .உனக்கே இப்போ யாரை நினைச்சேன்னு மறந்து போயிருக்கும்....:D .எனக்கு மட்டும் தனிமடல் அனுப்பிடு....:rolleyes: .இல்லேன்னா ராகவன் வந்து ஏதாவது குழப்பிடுவான்..:D ..உனக்கே கன்ஃப்யூஸ் ஆயிடும்.....ஹி.....ஹி....ஹி...:D
அன்புடன்
மணியா...

மன்மதன்
13-10-2005, 06:05 AM

ரொம்ப கரெக்ட்.. எனக்கு மறந்துதான் போச்சு. :D :D அப்புறம் கிடப்பில் போடப்பட்டதை தொகுப்புடன் ராகவன் போட்ட பிறகுதான் எனக்கு நியாபகம் வந்தது...:D :D :D அறிஞர் நான் நினைத்தவர் தனி மடலை அழிக்காமல் வைத்திருக்க வேண்டுமே..:rolleyes: :rolleyes:

pradeepkt
13-10-2005, 06:26 AM
அறிஞருதான் நோட்டுப் புத்தகம் போட்டு எழுதி வைக்கிறேன்னு சொன்னாரில்ல, அப்புறம் என்ன?
தலை வந்தாச்சு, சோ, இன்னைக்கு என்னென்ன போட்டிகளுக்கு வடை சுடணுமின்னு சொல்லீருங்க சாமி.

mania
13-10-2005, 06:37 AM
அறிஞருதான் நோட்டுப் புத்தகம் போட்டு எழுதி வைக்கிறேன்னு சொன்னாரில்ல, அப்புறம் என்ன?
தலை வந்தாச்சு, சோ, இன்னைக்கு என்னென்ன போட்டிகளுக்கு வடை சுடணுமின்னு சொல்லீருங்க சாமி.

:D :D அவசரமா வந்ததிலே வடை மாவை கொண்டுவர மறந்திட்டேன்.....:rolleyes: கொஞ்சம் மாவு கிடைக்குமா..:rolleyes: ..???? என்ன அழகா பதில் சொல்லியிருக்கே...:D :D ..(பிரியனுடன் ஆன போட்டியில் )..ரொம்பவே பிரம்மாதம்.....ஹி....ஹி....ஹி....(புரியுதில்லே....:rolleyes: :rolleyes: .)
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
13-10-2005, 06:42 AM
தலை, எல்லாமே புரியுது :D
நானும் பிரியனிடம் கேட்டேன் கோந்து வேணுமான்னு...
அவர் ஒண்ணுமே சொல்லலை. நான் என்ன செய்யிறது? செஞ்ச கோந்தெல்லாம் வீணாப் போச்சு...

பிரியன்
13-10-2005, 06:43 AM
எனக்கு புரிஞ்சு போச்சு

mania
13-10-2005, 06:55 AM
தலை, எல்லாமே புரியுது :D
நானும் பிரியனிடம் கேட்டேன் கோந்து வேணுமான்னு...
அவர் ஒண்ணுமே சொல்லலை. நான் என்ன செய்யிறது? செஞ்ச கோந்தெல்லாம் வீணாப் போச்சு...

:D :D அப்புறம்தான் யாகூவிலே ஆஹூ ஆஹூன்னு கத்திக்கொண்டிருந்தியே....(பிரியனுடன்).:rolleyes: .அப்போ கொட்டியிருப்பியே......???? :D உன்னால கஷ்டமான நபரை நினைக்கவும் தெரியாது.....:D அப்பிடியே நினைச்சாலும் கோந்தை கொட்டாம இருக்கமுடியாதே...:rolleyes: ???எங்கே எனக்கு மட்டும் ரகசியமா சொல்லு பார்க்கலாம்....!!!!????:D :D
அன்புடன்
மணியா
(நம்பரை மாத்தினா உடனே சொல்லவேண்டாமா...:angry: :angry: .??? 7 ம் தேதேதி உன் நம்பரை அடிச்சு அடிச்சு டயர்டா போயிட்டேன்......ஹி...ஹி....ஹி....):D :D

pradeepkt
13-10-2005, 06:59 AM
மன்னிக்க தலை,
நான் நம்பர் வந்த அன்னிக்கே இந்தியாவில இருக்கிற நண்பர்களுக்கு (குறிப்பா உங்களுக்கும்) அனுப்பினேன்... சேரன் மட்டும்தான் "நீ யாருன்னு சொல்லு முதல்ல" அப்படின்னு பதில் போட்டார்.. :D யாஹூவிலயும் பிரியன் என்னை ஒண்ணுமே சொல்ல விடலை.
உங்களுக்குத் தெரியுது என் நல்ல மனசு! என்ன செய்ய?

பிரியன்
13-10-2005, 07:02 AM
உங்க நல்ல மனசுக்கு நல்லதா நடக்கட்டுமேன்னுதான் எதுவும் கேட்கவில்லை பிரதீப்:) :)

mania
13-10-2005, 07:36 AM
உங்க நல்ல மனசுக்கு நல்லதா நடக்கட்டுமேன்னுதான் எதுவும் கேட்கவில்லை பிரதீப்:) :)

:D :D புல்லரிக்குது பிரியன்......:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
13-10-2005, 07:42 AM
சரி..சரி.. சொந்த நொந்த கதையெல்லாம் இருக்கட்டும்.. :rolleyes: :rolleyes:.. ராகவ் எங்கே.???? :D :D .. அடுத்த போட்டி போட போவது ஆரு...:D :D

pradeepkt
13-10-2005, 07:46 AM
ராகவன் ஊருக்குப் போயிக் கொள்ள நேரமாச்சு.
அடுத்து அவரு திங்கக்கெழமைதான் வருவாரு.
அடுத்த போட்டி மன்மதா, என்கூட நீ ஆட வரியா?

மன்மதன்
13-10-2005, 07:48 AM
சரி பிரதீப்.........!!! யாரு நினைக்க, யாரு துவைக்க...!!

pradeepkt
13-10-2005, 07:51 AM
நீ நனைக்கறியா, நான் தொவைக்கிறேன்... கேள்வி கேட்டு நாளாச்சு பாரு...
அறிஞருக்கு போட்டி எண் 14ன்னு போட்டு அனுப்பு...
அனுப்புறதுக்கு முன்னாடி இந்த 14 சரியான்னு பாத்துக்க.

pradeepkt
13-10-2005, 07:52 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 1) உசுரோட இருக்கிற ஆண்?

மன்மதன்
13-10-2005, 08:03 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 1) உசுரோட இருக்கிற ஆண்?

இல்லை..

mania
13-10-2005, 08:04 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 1) உசுரோட இருக்கிற ஆண்?

:mad: :mad: கிளம்பிட்டாங்கைய்யா.....குழப்பறத்துக்கு....:rolleyes: .???? என்ன கேள்விப்பா இது....:rolleyes: .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மாட்டிக்கோ நல்லா.....:D :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
13-10-2005, 08:05 AM
மாட்டிக்க போவது நானில்லை :D :D :rolleyes:

mania
13-10-2005, 08:09 AM
மாட்டிக்க போவது நானில்லை :D :D :rolleyes:

:D :D உன்னை சொல்லமுடியுமாப்பா.....:rolleyes: :D .உனக்கு வெல்லம் மாதிரி ஒரு கேள்வி கொடுத்திருக்கானே....:D .இன்னும் நாலு கேள்வி கேட்டாத்தான் கொஞ்சம் நிலமை புரியும்....:D :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
13-10-2005, 08:10 AM
நான் ஆடும் விளையாட்டு மட்டும் 10 நாட்களுக்கு மேல் நடக்கும்.. இப்போ பிரதீப்பை கூட காணவில்லை.. :D :D

pradeepkt
13-10-2005, 08:16 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 2) இப்ப உசுரோட இருக்காரா?

நான் எப்ப இந்தக் கேள்வி கேட்டாலும் எனக்கு அல்வாதான்...
என்னமோ போங்கய்யா :D

pradeepkt
13-10-2005, 08:16 AM
அதான் வந்திட்டனே...
பதிலைச் சொல்லு சாமி நீ...

மன்மதன்
13-10-2005, 08:19 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 2) இப்ப உசுரோட இருக்காரா?

நான் எப்ப இந்தக் கேள்வி கேட்டாலும் எனக்கு அல்வாதான்...
என்னமோ போங்கய்யா :D

ஆமாம்.

mania
13-10-2005, 08:21 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 2) இப்ப உசுரோட இருக்காரா?

நான் எப்ப இந்தக் கேள்வி கேட்டாலும் எனக்கு அல்வாதான்...
என்னமோ போங்கய்யா :D

:D :D :D :D :D :D :D
சிரிப்புடன்
மணியா....:D :D :D :D :D

pradeepkt
13-10-2005, 08:34 AM
நல்லவேளை, இப்ப உசுரோட இருக்கிற பொம்பளைங்களை மட்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாப் போதும்.
ஒரு கேள்வி சேமிக்கலாமின்னா விட மாட்டாங்களே...

pradeepkt
13-10-2005, 08:34 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 3) அரசியல் அல்லது சினிமா சம்பந்தப்பட்டவர்?

mania
13-10-2005, 08:44 AM
நல்லவேளை, இப்ப உசுரோட இருக்கிற பொம்பளைங்களை மட்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாப் போதும்.
ஒரு கேள்வி சேமிக்கலாமின்னா விட மாட்டாங்களே...

:D :D :D உசிரோடு இருக்கிற பெண்ணா என்று கேட்டிருக்கலாமே....????:rolleyes: :D :D
அதி புத்திசாலி
மணியா...:D :D

pradeepkt
13-10-2005, 08:46 AM
எனக்குத்தான் அது தோணவே மாட்டேங்குதே... நான் உசுரோட இருக்கிற பெண்ணா இருக்கும்னு நினைச்சா இவங்க உசுரோட இல்லாத ஆணைத்தான் நினைக்கிறாங்க, என்ன செய்ய?

மன்மதன்
13-10-2005, 09:07 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 3) அரசியல் அல்லது சினிமா சம்பந்தப்பட்டவர்?

இல்லை..

mania
13-10-2005, 09:24 AM
எனக்குத்தான் அது தோணவே மாட்டேங்குதே... நான் உசுரோட இருக்கிற பெண்ணா இருக்கும்னு நினைச்சா இவங்க உசுரோட இல்லாத ஆணைத்தான் நினைக்கிறாங்க, என்ன செய்ய?

:D :D நீ அவசரப்பட்டு முதல் கேள்வியை கேட்டுட்டே:D மன்மதனும் அதை சாதகமாக்கிக்கொண்டு முதல் கேள்விக்கு பிறகு நபரை தெரிவு செய்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறேன்....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
13-10-2005, 09:28 AM
:D :D நீ அவசரப்பட்டு முதல் கேள்வியை கேட்டுட்டே:D மன்மதனும் அதை சாதகமாக்கிக்கொண்டு முதல் கேள்விக்கு பிறகு நபரை தெரிவு செய்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறேன்....:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

:D அதே...அதே..சபாபதே :D :D

mania
13-10-2005, 09:37 AM
:D அதே...அதே..சபாபதே :D :D

:D :D ப்ரதீப்.....நீ எப்போ முத கேள்வி கேட்ட....:rolleyes: ..மன்மதன் அவன் வடையை எப்போ அனுப்பினான்னு :rolleyes: கொஞ்சம் செக் பண்ணிக்கோ.....பிற்காலத்தில் உனக்கு உதவலாம்...:D :D
சி.ஐ. டி. மணியா...

மன்மதன்
13-10-2005, 09:39 AM
:D :D ப்ரதீப்.....நீ எப்போ முத கேள்வி கேட்ட....:rolleyes: ..மன்மதன் அவன் வடையை எப்போ அனுப்பினான்னு :rolleyes: கொஞ்சம் செக் பண்ணிக்கோ.....பிற்காலத்தில் உனக்கு உதவலாம்...:D :D
சி.ஐ. டி. மணியா...

ஹ்ஹ்ஹ்ம்ம்.. உதவாது.. சான்ஸே இல்லை..:rolleyes: :rolleyes: :D :D

பிரியன்
13-10-2005, 09:49 AM
முதல் கேள்விக்கு பதில் சொன்ன பின்பே அறிஞருக்கு தனிமடல் அனுப்பினார் மன்மதன். ஆதாரம் என்னிடம் இருக்கிறது......

pradeepkt
13-10-2005, 09:49 AM
இவன் என்னமோ தில்லாலங்கடி வேலை செய்யிறான்னு மட்டும் எனக்குத் தெரியுது. அவ்ளோதான்.
நான் மட்டும் இதைக் கண்டு புடிச்சேன்.................

pradeepkt
13-10-2005, 09:50 AM
முதல் கேள்விக்கு பதில் சொன்ன பின்பே அறிஞருக்கு தனிமடல் அனுப்பினார் மன்மதன். ஆதாரம் என்னிடம் இருக்கிறது......
கலக்கிட்டீங்க பிரியன்.
இதை வைத்தே நம்ம எல்லாருக்கும் நான் மார்க்கு வாங்கிக் கொடுக்கிறேன்... :D

pradeepkt
13-10-2005, 09:53 AM
மன்மதனுடன் போட்டி எண்: 14
கேள்வி 4) இலக்கியம், தொழில்துறை, அரசாங்கம், கலைகள் (பாட்டு, நாட்டியம்) சம்பந்தப் பட்டவர்?

mania
13-10-2005, 09:53 AM
முதல் கேள்விக்கு பதில் சொன்ன பின்பே அறிஞருக்கு தனிமடல் அனுப்பினார் மன்மதன். ஆதாரம் என்னிடம் இருக்கிறது......

:rolleyes: :rolleyes: இப்போவும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தான் ஒரே கம்ப்யூட்டரை யூஸ் பண்ணுறீங்களா....???:rolleyes: :D :D :D
சந்தேகத்துடன்
மணியா....:D

மன்மதன்
13-10-2005, 09:57 AM
முதல் கேள்விக்கு பதில் சொன்ன பின்பே அறிஞருக்கு தனிமடல் அனுப்பினார் மன்மதன். ஆதாரம் என்னிடம் இருக்கிறது......

அதாவது 'மன்மதன் நினைச்சுக்கோ' என்று கேள்வியும் கூட வீசியிருக்கான்.. கொஞ்சம் கூட டைம் கொடுக்கலை.. பின்னே எப்படி.. :rolleyes: :rolleyes: முதல் கேள்வியை படிச்சிட்டு பிறகு நிதானமா அறிஞருக்கு அனுப்பிட்டு, பிறகு நான் முதல் கேள்விக்கு பதில் சொன்னேன்.. போதுமா விளக்கம்.. :mad: :mad: :mad: :mad:

மன்மதன்
13-10-2005, 09:59 AM
:rolleyes: :rolleyes: இப்போவும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தான் ஒரே கம்ப்யூட்டரை யூஸ் பண்ணுறீங்களா....???:rolleyes: :D :D :D
சந்தேகத்துடன்
மணியா....:D

என் ஆபிஸ் பக்கத்தில்தான் பிரியன் ஆபிஸ் இருக்கிறது........:rolleyes: :rolleyes: :rolleyes: ஸோ..:D :D