PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

அறிஞர்
14-07-2005, 10:34 AM
அறிஞரோடு கேள்வி எண் 5)

தமிழகத்தை சேர்ந்தவர் ?இல்லை

mania
14-07-2005, 10:36 AM
இன்னமும் 1:30 மணி நேரத்திற்குள் முடித்து விடலாம் அண்ணா.

பாரதியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்..(நேரில் ). என்னால் உங்கள் போட்டியில் கவனம் செலுத்தமுடியவில்லை....
அன்புடன்
மணியா...

அறிஞர்
14-07-2005, 10:37 AM
பாரதியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்..(நேரில் ). என்னால் உங்கள் போட்டியில் கவனம் செலுத்தமுடியவில்லை....
அன்புடன்
மணியா...சரி பேசி முடித்தவுடன்.... தனிமடல் பார்க்கவும்.. அது முக்கியமானது

பரஞ்சோதி
14-07-2005, 10:38 AM
அறிஞரோடு கேள்வி எண் 6)

தற்போது எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருக்கிறார் ?

பரஞ்சோதி
14-07-2005, 10:39 AM
பாரதியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்..(நேரில் ). என்னால் உங்கள் போட்டியில் கவனம் செலுத்தமுடியவில்லை....
அன்புடன்
மணியா...

பாரதி அண்ணாவுக்கு என்னுடைய வணக்கங்களை சொல்லுங்க, தலை.

அறிஞர்
14-07-2005, 10:39 AM
அறிஞரோடு கேள்வி எண் 6)

தற்போது எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருக்கிறார் ?ஆம்...

பரஞ்சோதி
14-07-2005, 10:43 AM
அறிஞரோடு கேள்வி எண் 7)

ஆண் ?

அறிஞர்
14-07-2005, 10:44 AM
அறிஞரோடு கேள்வி எண் 7)

ஆண் ?ஆம்.....

பரஞ்சோதி
14-07-2005, 10:46 AM
அறிஞரோடு கேள்வி எண் 8)

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் ?

அறிஞர்
14-07-2005, 10:47 AM
அறிஞரோடு கேள்வி எண் 8)

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் ?இல்லை

பரஞ்சோதி
14-07-2005, 10:49 AM
அறிஞரோடு கேள்வி எண் 9)

காங்கிரஸ் அல்லது பிஜேபி கட்சியை சார்ந்தவர்?

அறிஞர்
14-07-2005, 10:50 AM
அறிஞரோடு கேள்வி எண் 9)

காங்கிரஸ் அல்லது பிஜேபி கட்சியை சார்ந்தவர்?இல்லை

பரஞ்சோதி
14-07-2005, 10:52 AM
அறிஞரோடு கேள்வி எண் 10)

அவரது குடும்பம் (தாத்தா, அப்பா, மாமனார், அண்ணன்) அரசியல் பாரம்பரியம் மிக்கது ?

அறிஞர்
14-07-2005, 10:52 AM
என்ன மணியா கொஞ்சம் பதில் கொடுங்களேன்

அறிஞர்
14-07-2005, 10:54 AM
அறிஞரோடு கேள்வி எண் 10)

அவரது குடும்பம் (தாத்தா, அப்பா, மாமனார், அண்ணன்) அரசியல் பாரம்பரியம் மிக்கது ?இல்லை

பரஞ்சோதி
14-07-2005, 10:54 AM
அறிஞருக்கு தெரியவில்லை என்ற எண்ணிக்கை ஒன்றாகிறது, மணியா அண்ணா ஆம், இல்லை என்று சொல்லலாம்.

அறிஞர்
14-07-2005, 10:56 AM
அறிஞருக்கு தெரியவில்லை என்ற எண்ணிக்கை ஒன்றாகிறது, மணியா அண்ணா ஆம், இல்லை என்று சொல்லலாம்.இல்லை நண்பா.. அவர் பதில் தேவையில்லை. நான் கொடுத்த பதிலாவது கிடைத்ததா.. என்று சொல்லவேண்டும் அல்லவா...

அறிஞர்
14-07-2005, 10:58 AM
மற்றவர்கள் எனக்கு பதில் அனுப்பலாம்.....

பரஞ்சோதி
14-07-2005, 10:58 AM
இல்லை நண்பா.. அவர் பதில் தேவையில்லை. நான் கொடுத்த பதிலாவது கிடைத்ததா.. என்று சொல்லவேண்டும் அல்லவா...

மன்னிக்கவும் அறிஞரே, தவறாக அர்த்தம் கொண்டேன். :confused:

அறிஞர்
14-07-2005, 11:01 AM
என்ன யாரும் பதில் சொல்ல வரலை... பிரதீப், ராகவன் சொல்லுங்க...

பரஞ்சோதி
14-07-2005, 11:06 AM
அறிஞரோடு கேள்வி எண் 11)

எம்.எல்.ஏவாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்?

அறிஞர்
14-07-2005, 11:08 AM
அறிஞரோடு கேள்வி எண் 11)

எம்.எல்.ஏவாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்?ஆம்...

gragavan
14-07-2005, 11:11 AM
பல விடைகள் சொல்லலாம். இன்னும் ஊகிக்க முடியவில்லை.

பரஞ்சோதி
14-07-2005, 11:11 AM
அறிஞரோடு கேள்வி எண் 12)

மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இருக்கிறார்?

mania
14-07-2005, 11:12 AM
அறிஞருக்கு தெரியவில்லை என்ற எண்ணிக்கை ஒன்றாகிறது, மணியா அண்ணா ஆம், இல்லை என்று சொல்லலாம்.

இல்லை
அன்புடன்
மணியா..

pradeepkt
14-07-2005, 11:14 AM
நானும் விடைக்கு நெருங்கி வந்திட்டேன்.

அறிஞர்
14-07-2005, 11:15 AM
இல்லை
அன்புடன்
மணியா..தாங்கள் தனிமடல் அனுப்பும் முன்.... இங்கு பேசியாகிவிட்டது.. இல்லை என்றதற்கு நன்றி அன்பரே

அறிஞர்
14-07-2005, 11:15 AM
அறிஞரோடு கேள்வி எண் 12)

மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இருக்கிறார்?ஆம்...

pradeepkt
14-07-2005, 11:15 AM
அறிஞரே, கேள்வி 12??

அறிஞர்
14-07-2005, 11:16 AM
நானும் விடைக்கு நெருங்கி வந்திட்டேன்.விடை தெரிந்தால் எனக்கோ அல்லது மணியாவுக்கோ அனுப்புங்கள்

மன்மதன்
14-07-2005, 11:17 AM
என்ன நடக்கிறது இங்கே.. ?? 27 பக்கங்கள் ஓடிவிட்டதே.. ட்ரய்லர் காட்டுங்கப்பா....ஹிஹீ.. :D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
14-07-2005, 11:17 AM
அறிஞரே, கேள்வி 12??சரியே நண்பரே.. நடுவர் மணியா கவனிக்கிறார்....

விடை வேண்டுமானால் தனி மடலில் தரவா

அறிஞர்
14-07-2005, 11:18 AM
என்ன நடக்கிறது இங்கே.. ?? 27 பக்கங்கள் ஓடிவிட்டதே.. ட்ரய்லர் காட்டுங்கப்பா....ஹிஹீ.. :D
அன்புடன்
மன்மதன்அடுத்து மன்மதா ரெடியாகும்..

pradeepkt
14-07-2005, 11:18 AM
என்ன நடக்கிறது இங்கே.. ?? 27 பக்கங்கள் ஓடிவிட்டதே.. ட்ரய்லர் காட்டுங்கப்பா....ஹிஹீ.. :D
அன்புடன்
மன்மதன்
கொஞ்ச நேரம் பொறுங்கப்பு.. படமே காட்டுறோம்.

pradeepkt
14-07-2005, 11:19 AM
சரியே நண்பரே.. நடுவர் மணியா கவனிக்கிறார்....

விடை வேண்டுமானால் தனி மடலில் தரவா
இல்லை இல்லை... கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கன்னு சொல்ல வந்தேன்... ஹி ஹி...

அறிஞர்
14-07-2005, 11:19 AM
கொஞ்ச நேரம் பொறுங்கப்பு.. படமே காட்டுறோம்.என்ன பிரதீப் விடை தெரிந்ததா

அறிஞர்
14-07-2005, 11:22 AM
இன்னும் 30 நிமிடங்கள்.. அல்லது நாளை தொடரவேண்டியதுதான்

பரஞ்சோதி
14-07-2005, 11:23 AM
அறிஞரோடு கேள்வி எண் 13)

அரசாங்க வேலையை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தவர் ?

gragavan
14-07-2005, 11:30 AM
இரண்டொரு பேரு இருக்கு....இன்னும் ரெண்டு மூணு கேள்வி ஓடட்டும்.

அறிஞர்
14-07-2005, 11:31 AM
அறிஞரோடு கேள்வி எண் 13)

அரசாங்க வேலையை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தவர் ?இல்லை

அறிஞர்
14-07-2005, 11:33 AM
பரம்ஸ் குழப்பத்தை தவிர்க்க... எல்லா பதிலை ஒன்றாக கொடுங்கள்..

கடைசி கட்டம் என்பதால்

பரஞ்சோதி
14-07-2005, 11:34 AM
அறிஞரோடு கேள்வி எண் 14)

மத்திய அமைச்சராகவும் பணி புரிந்த அனுபவம் உண்டு?

பரஞ்சோதி
14-07-2005, 11:36 AM
பரம்ஸ் குழப்பத்தை தவிர்க்க... எல்லா பதிலை ஒன்றாக கொடுங்கள்..

கடைசி கட்டம் என்பதால்

அய்யோ அறிஞரே, அதை எங்கே போய் தேடுவது.

அடுத்த முறை சேமிக்கிறேன்.

அறிஞர்
14-07-2005, 11:37 AM
அறிஞரோடு கேள்வி எண் 14)

மத்திய அமைச்சராகவும் பணி புரிந்த அனுபவம் உண்டு?இல்லை

பரஞ்சோதி
14-07-2005, 11:39 AM
அறிஞரோடு கேள்வி எண் 15)

இவரது கட்சி தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது?

அறிஞர்
14-07-2005, 11:43 AM
அறிஞரோடு கேள்வி எண் 15)

இவரது கட்சி தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது?இல்லை...

gragavan
14-07-2005, 11:45 AM
என்னய்யா இது ஒரே கொழப்பமா இருக்கு. பேசாம பாகிஸ்தான்ல இருக்குற ஒருத்தர் பேரச் சொல்ல வேண்டியதுதான்.

அறிஞர்
14-07-2005, 11:46 AM
தங்களின் 15 கேள்வி சுற்று முடிந்துவிட்டது.

எல்லாவற்றையும் ஒருங்கிணைந்து... பதியுங்கள். மணியா, இராகவன் சரி பார்ப்பார்கள்.

இராகவனை... புது நடுவராக நியமிக்கலாம்.. நாளை யோசித்து வாருங்கள்.. தொடருவோம்

gragavan
14-07-2005, 11:47 AM
குறுக்குக் கேள்வி 1 : அவரு இந்த ஒலகத்துல பொறந்துட்டாரா?
இதுக்கான விடையை தனிமடலிலும் அனுப்பாதீங்க.....இங்கயும் போடாதீங்க..........

பரஞ்சோதி
14-07-2005, 11:47 AM
இப்போட்டி 15 கேள்விகளுக்கும் மேல் செல்கிறது.

pradeepkt
14-07-2005, 11:48 AM
அதானே என்னோட கணிப்புகள் வேக வேகமா மாறிக்கிட்டு வருது

அறிஞர்
14-07-2005, 11:48 AM
குறுக்குக் கேள்வி 1 : அவரு இந்த ஒலகத்துல பொறந்துட்டாரா?
இதுக்கான விடையை தனிமடலிலும் அனுப்பாதீங்க.....இங்கயும் போடாதீங்க..........என்ன அவ்வளவு குழப்பமா...

gragavan
14-07-2005, 11:49 AM
அதானே என்னோட கணிப்புகள் வேக வேகமா மாறிக்கிட்டு வருதுமாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

அறிஞர்
14-07-2005, 11:49 AM
அதானே என்னோட கணிப்புகள் வேக வேகமா மாறிக்கிட்டு வருதுதனிமடலில் அனுப்புங்க.. உங்கள் யூகங்களை.. பிறகு கலந்தாலோசிக்கலாம்...

பரஞ்சோதி
14-07-2005, 11:49 AM
இன்று போனால் சனிக்கிழமை தான் மன்றம் வரமுடியும், உங்களுக்காக நாளை வர முடியுமா என்று பார்க்கிறேன்.

mania
14-07-2005, 11:50 AM
தங்களின் 15 கேள்வி சுற்று முடிந்துவிட்டது.

எல்லாவற்றையும் ஒருங்கிணைந்து... பதியுங்கள். மணியா, இராகவன் சரி பார்ப்பார்கள்.

இராகவனை... புது நடுவராக நியமிக்கலாம்.. நாளை யோசித்து வாருங்கள்.. தொடருவோம்

:confused: ஆளை விடுங்கடா சாமியோவ்.......:rolleyes:
எஸ்கேப்பியா மணியா....:D :D

(அறிஞருக்குன்னு மாட்றார் பாரு ஆசாமி....)
:D :rolleyes:

gragavan
14-07-2005, 11:51 AM
என்ன அவ்வளவு குழப்பமா...காலைலதான் குழம்பும் ரசமும் பத்திச் சொன்னேன். இப்பத்தான் தெரியுது ரசமும் குழம்புமுன்னு.

அறிஞர்
14-07-2005, 11:51 AM
இப்போட்டி 15 கேள்விகளுக்கும் மேல் செல்கிறது.அய்யா.. எனக்கு ஒரு புள்ளி... இருந்தாலும்.. விடை தெரிந்த நடுவர்கள்.. மணியா, இராகவன்.. சரி பார்த்து.. சொல்லவும்.

அறிஞர்
14-07-2005, 11:52 AM
:confused: ஆளை விடுங்கடா சாமியோவ்.......:rolleyes:
எஸ்கேப்பியா மணியா....:D :D

(அறிஞருக்குன்னு மாட்றார் பாரு ஆசாமி....)
:D :rolleyes:என்ன பண்ணுறது... இனி இராகவன் தொடருவார்.

gragavan
14-07-2005, 11:53 AM
:confused: ஆளை விடுங்கடா சாமியோவ்.......:rolleyes:
எஸ்கேப்பியா மணியா....:D :D

(அறிஞருக்குன்னு மாட்றார் பாரு ஆசாமி....)
:D :rolleyes:நல்ல வேள ஆ! சாமீன்னு சொல்லாம ஆசாமின்னு சொன்னீங்களே.

பரஞ்சோதி
14-07-2005, 11:53 AM
அறிஞருடன் கேள்வி எண் 16)

முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்?

gragavan
14-07-2005, 11:54 AM
அய்யா.. எனக்கு ஒரு புள்ளி... இருந்தாலும்.. விடை தெரிந்த நடுவர்கள்.. மணியா, இராகவன்.. சரி பார்த்து.. சொல்லவும்.இதுவரைக்கும் சரி பாத்துட்டேன். பதினைஞ்சும் சரியான விடையாத்தான் இருக்குது.

பரஞ்சோதி
14-07-2005, 11:58 AM
இராகவன் அண்ணா விடை சொல்ல வேண்டாம் 20 கேள்விகள் இலக்கை வைத்து போகிறேன்.

அறிஞர்
14-07-2005, 12:03 PM
அறிஞருடன் கேள்வி எண் 16)

முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்?இல்லை. (நாளை அல்லது... இரவு பார்க்கலாம்)

பரஞ்சோதி
14-07-2005, 12:04 PM
நன்றி அறிஞரே!

இன்னமும் 4 கேள்விகளை வைத்து மடக்குகிறேன். பாராட்டுகள்.

பரஞ்சோதி
14-07-2005, 12:05 PM
நான் எங்கேயோ சுழலில் மாட்டிக் கொண்டேன், அதான் பிரச்சனை, என்னால் குழம்பியவர்கள் மன்னிக்கவும். அலுவலகத்தில் வார இறுதி என்றும் பாராமல் என்னை வாட்டி எடுத்த என் மேலாளருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

gragavan
14-07-2005, 12:05 PM
இல்லை நான் சொல்லவில்லை. பதினைந்தும் சரி என்றேன்.

gragavan
14-07-2005, 12:07 PM
நன்றி அறிஞரே!

இன்னமும் 4 கேள்விகளை வைத்து மடக்குகிறேன். பாராட்டுகள்.மடக்கு. மடக்கு. முடக்கு வாதமாக இல்லாமல் மடக்கு வாதமாக இருந்தால் சரிதான்.

mania
14-07-2005, 12:09 PM
சுவாரஸ்யமான போட்டி......அனைவருக்கும் பாராட்டுக்கள்...:rolleyes:
அன்புடன்
மணியா:D
(என்னால்தான் உடனுக்குடன் பதில் சொல்ல்முடியவில்லை......நன்றி.......நண்பர் பாரதி )

mania
14-07-2005, 12:11 PM
மடக்கு. மடக்கு. முடக்கு வாதமாக இல்லாமல் மடக்கு வாதமாக இருந்தால் சரிதான்.

:D :D சரி, சரி நீ ஏதும் இடக்கு பண்ணாதே...:rolleyes: :rolleyes: ..
அன்புடன்
மணியா..:D

gragavan
14-07-2005, 12:19 PM
:D :D சரி, சரி நீ ஏதும் இடக்கு பண்ணாதே...:rolleyes: :rolleyes: ..
அன்புடன்
மணியா..:Dநான் என்னத்த பண்றது? அதான் பரஞ்சோதிக்கும் பிரதீப்புக்கும் நெஞ்சு தடக்கு தடக்குன்னு அடிக்குதே!

mania
14-07-2005, 12:25 PM
நான் என்னத்த பண்றது? அதான் பரஞ்சோதிக்கும் பிரதீப்புக்கும் நெஞ்சு தடக்கு தடக்குன்னு அடிக்குதே!

:D மடக்....மடக்னு ரெண்டு கிளாஸ் தண்ணி அ (கு)டிக்க சொல்லு....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

thempavani
14-07-2005, 12:27 PM
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 4
பிரியன் - 3
இராகவன் - 2
தேம்பா - 1
மணியா - 0
ஜீவா - 0
பிரதீப் - 0
சுவேதா -

:p தலை..உங்களுக்கு மேலே போயிட்டேன்..:) (மதிப்பெண் பட்டியியலில்)

thempavani
14-07-2005, 12:27 PM
ஆஹா......வந்திட்டாரய்யா ஜடுஜு.....எங்கே தேம்பா .....மடலையும் காணோம் மெடலையும் காணோம்....???:mad:
கடுப்புடன்
மணியா....:mad:

எதிரணி....

mania
14-07-2005, 12:29 PM
:p தலை..உங்களுக்கு மேலே போயிட்டேன்..:) (மதிப்பெண் பட்டியியலில்)

:mad: நம்பிக்கை துரோகி......வா வா உன்னை பாத்துக்கறேன்.....:mad:
அன்புடன்
மணியா...:D

mania
14-07-2005, 12:32 PM
:p தலை..உங்களுக்கு மேலே போயிட்டேன்..:) (மதிப்பெண் பட்டியியலில்)

:D "உனக்கும் கீழே இருப்பவர் கோடி....
நினைத்து பார்த்து நிம்மதி நாடு....":D
(வேற என்ன செய்யறது.....):mad:
அன்புடன்
வேதாந்தி மணியா....:D

thempavani
14-07-2005, 12:36 PM
:mad: நம்பிக்கை துரோகி......வா வா உன்னை பாத்துக்கறேன்.....:mad:
அன்புடன்
மணியா...:D

:mad: :mad: இப்படித் திட்றீங்க..மாமீஈஈஈஈஈஈஈ:mad: :mad:

mania
14-07-2005, 12:36 PM
:) நீ மட்டும் எனக்கு உதவியிருந்தா....இப்போ நடக்கிற போட்டியோட விடையை உனக்கு அனுப்பலாம்னு இருந்தேன்.....:rolleyes:
அன்புடன்
ஜடுஜு மணியா....:D

thempavani
14-07-2005, 12:38 PM
நான் நீங்க உண்மையில் கேட்கிறீர்கள் என்று நினைக்கவில்லை...
(மத்த விசயத்தை தனிமடலில் பேசிக்கலாம்..)

mania
14-07-2005, 12:38 PM
:mad: :mad: இப்படித் திட்றீங்க..மாமீஈஈஈஈஈஈஈ:mad: :mad:

:D என்ன,.......மாமி ஈ ஓட்டிக்கொண்டிருக்காளா....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
14-07-2005, 12:40 PM
:) நீ மட்டும் எனக்கு உதவியிருந்தா....இப்போ நடக்கிற போட்டியோட விடையை உனக்கு அனுப்பலாம்னு இருந்தேன்.....:rolleyes:
அன்புடன்
ஜடுஜு மணியா....:Dஇல்லா. இல்லா. நீவு ஹங்கல்லா மாட பாரது. ஈக ஜட்ஜூ நானு. தேம்பா பரஸன்னா ஹேளிதரே நானு ஒப்பு கொள்ளலா. மார்க்கு கொடல்லா!

thempavani
14-07-2005, 12:44 PM
:D என்ன,.......மாமி ஈ ஓட்டிக்கொண்டிருக்காளா....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

அப்போ நீங்கள் ஈயா.....

சுவேதா
14-07-2005, 12:46 PM
:rolleyes: சுவேதா போட்டியின் பதிலை அதுக்குள்ளே கண்டுபிடிச்சு அனுப்பிட்டயா.....????:confused: ராகவன் கேட்டதற்கு "எனக்கு ஜெனரல்(லா) நாலெட்ஜ் கம்மி"ன்னு சொன்னியாமே.....???:D :D
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes:

:):):) தாத்தா நான் உங்க பேத்தியல்லவா நான் உங்களை அப்படி சொவ்வேனா இராகவன் அண்ணா உங்களிடம் நிறைய பொய் சொல்வதாக கேள்வி பட்டேன் பார்த்துக் கொள்ளுங்கள்!:)

thempavani
14-07-2005, 12:47 PM
இல்லா. இல்லா. நீவு ஹங்கல்லா மாட பாரது. ஈக ஜட்ஜூ நானு. தேம்பா பரஸன்னா ஹேளிதரே நானு ஒப்பு கொள்ளலா. மார்க்கு கொடல்லா!

:mad: அடப்பாவி அண்ணா...10 பக்கத்தை திருப்பி திருப்பி மண்டையைக் காய்ந்து அறிஞர் மனதில் இருக்கும் அருமாந்திர புத்திரனைத் தேடிகிட்டிருக்கேன்..இப்படிச் சொல்றீங்களே...:mad:

:mad: மெய்யாலுமே எனக்கு மதிப்பெண் கிடையாதா...:mad:

(சந்தோசமா தலை...நல்லா பழி வாங்கிடீங்க..)

gragavan
14-07-2005, 12:47 PM
அப்போ நீங்கள் ஈயா.....இல்ல மணியா

சுவேதா
14-07-2005, 12:55 PM
அறிஞர் அண்ணா நான் பிழை விட்டிருக்கின்றேனா என்ன அது?

gragavan
14-07-2005, 01:12 PM
:mad: அடப்பாவி அண்ணா...10 பக்கத்தை திருப்பி திருப்பி மண்டையைக் காய்ந்து அறிஞர் மனதில் இருக்கும் அருமாந்திர புத்திரனைத் தேடிகிட்டிருக்கேன்..இப்படிச் சொல்றீங்களே...:mad:

:mad: மெய்யாலுமே எனக்கு மதிப்பெண் கிடையாதா...:mad:

(சந்தோசமா தலை...நல்லா பழி வாங்கிடீங்க..)என்னய பாவின்னா சரியா? அவரு தனிமடல்ல அனுப்புறேங்குறாரு. நீங்களும் சரி. தனிமடல்ல பேசுறோமுன்னு சொன்னீங்களே. அப்புறம் எப்படி ஒத்துக்கிறது?

அறிஞர்
14-07-2005, 01:27 PM
அறிஞர் அண்ணா நான் பிழை விட்டிருக்கின்றேனா என்ன அது?முதல் கேள்விக்கு நீ அளித்த விடை தவறு. 6 ஆம் பக்கத்தில் பார்.

thempavani
14-07-2005, 02:42 PM
ஏப்பா அறிஞருக்கு அண்ணன் பரம்ஸ் கேள்வியும்.. அறிஞரின் பதிலும்
(பதில்தான் தெரியலை...இதையாவது செய்யுறேன்..)

அறிஞரோடு கேள்வி எண் 1) சினிமா, அரசியல், விளையாட்டை சேர்ந்தவர் ?

ஆம்......

அறிஞரோடு கேள்வி எண் 2)விளையாட்டு சம்பந்தப்பட்டவர் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 3) உயிரோடு இருக்கிறார் ?

ஆம்.....

அறிஞரோடு கேள்வி எண் 4) சினிமாவை சேர்ந்தவர் ?
இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 5) தமிழகத்தை சேர்ந்தவர் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 6) தற்போது எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருக்கிறார் ?

ஆம்...

அறிஞரோடு கேள்வி எண் 7) ஆண் ?

ஆம்.....

அறிஞரோடு கேள்வி எண் 8) மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 9) காங்கிரஸ் அல்லது பிஜேபி கட்சியை சார்ந்தவர்?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 10) அவரது குடும்பம் (தாத்தா, அப்பா, மாமனார், அண்ணன்) அரசியல் பாரம்பரியம் மிக்கது ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 11) எம்.எல்.ஏவாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்?

ஆம்...

அறிஞரோடு கேள்வி எண் 12) மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இருக்கிறார்?

ஆம்...

அறிஞரோடு கேள்வி எண் 13) அரசாங்க வேலையை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தவர் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 14) மத்திய அமைச்சராகவும் பணி புரிந்த அனுபவம் உண்டு?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 15) இவரது கட்சி தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது?

இல்லை...

அறிஞருடன் கேள்வி எண் 16) முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்?

இல்லை

thempavani
14-07-2005, 02:45 PM
ராகவன் அண்ணா இதுக்காகவாவது என்க்கு ஒரு மதிப்பெண் கொடுக்கக் கூடாதா...

அறிஞர்
14-07-2005, 02:48 PM
தேம்பா அருமை...

என்னை பொறுத்தவரையில் அனைத்துக்கேள்விகளும் சரி என்று தோன்றுகிறது...

நடுவர் இராகவன் தான் முடிவு செய்யவேண்டும்

gragavan
14-07-2005, 02:54 PM
கண்டிப்பாக சகோதரி. ஆனால் போட்டி விதிகளில் அது இல்லை. ஆகையால் பட்டம் குடுக்கிறேன். அனைத்து கேள்விகளையும் தொகுத்துக் கொடுத்ததால், தொகுத்தளித்த தேம்பா என்ற பட்டத்தை பெருமையுடன் வழங்குகிறேன். மேலும் ஐவரணியில் ஒருமுறை உங்களைப் பாராட்டி விடுகிறேன். சரிதானே.

gragavan
14-07-2005, 02:55 PM
இதுவரை கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சரியான விடைகளே கொடுக்கப்பட்டுள்ளன.

pradeepkt
14-07-2005, 03:04 PM
தொகுப்பு தேம்பா வாழ்க..
நானும் ஒரு தடவை சொல்லிக்கிறேன்... ஆனா அப்படியே தலையச் சுத்த வைக்குதய்யா இந்தக் கேள்வி பதிலு.
அண்ணா நிலைமை ரொம்பக் கஷ்டம்தான்.

அறிஞர்
14-07-2005, 03:45 PM
தொகுப்பு தேம்பா வாழ்க..
நானும் ஒரு தடவை சொல்லிக்கிறேன்... ஆனா அப்படியே தலையச் சுத்த வைக்குதய்யா இந்தக் கேள்வி பதிலு.
அண்ணா நிலைமை ரொம்பக் கஷ்டம்தான்.வாழ்க்கை எப்பவும் ரொம்ப ஸ்மூத்தா இருந்தா நல்லாயிருக்காதுல்ல... அது மாதிரிதான் இதுவும்.

அறிஞர்
14-07-2005, 03:46 PM
இதுவரை கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சரியான விடைகளே கொடுக்கப்பட்டுள்ளன.நன்றி நடுவர்கள் அவர்களே... ;) ;) ;)

gragavan
15-07-2005, 05:03 AM
இன்று வெள்ளியாதலால். பரஞ்சோதியின் வருகை ஐயத்திற்குரியதே. ஆகையால் விளையாட்டு திங்களன்று தொடரும் என எதிர் பார்க்கலாம். அறிஞரோ, "இன்று போய் நாளை வா" என்றார். ஆனால் பரஞ்சோதி அடுத்த வாரம் என்று புரிந்து கொண்டாரோ!

அறிஞர்
15-07-2005, 05:49 AM
நான் ரெடி.. பரம்ஸ் வந்தால் தொடரலாம்

thempavani
15-07-2005, 06:22 AM
என்ன பெரிய ரெடி..அடுத்தவங்களை மண்டை காயவிடவா...நல்லா இருக்குதையா பொழைப்பு...அநேகமா உங்களுக்கு பதில் சொல்லிட்டு பரம்ஸ் அண்ணா இந்த விளையாட்டே வேணாம்னு சொல்லிருவாருன்னு நினைக்கிறேன்...

அறிஞர்
15-07-2005, 06:32 AM
என்ன பெரிய ரெடி..அடுத்தவங்களை மண்டை காயவிடவா...நல்லா இருக்குதையா பொழைப்பு...அநேகமா உங்களுக்கு பதில் சொல்லிட்டு பரம்ஸ் அண்ணா இந்த விளையாட்டே வேணாம்னு சொல்லிருவாருன்னு நினைக்கிறேன்...என்ன இவ்வளவு ஈஸியான விடையை சொல்ல இவ்வளவு கஷ்டமா.. இராகவா..நான் சொல்றது சரிதானே...

gragavan
15-07-2005, 06:50 AM
ஆமா ஆமா விடையப் பாத்ததும் எனக்கே ச்சேன்னு ஆயிருச்சு.........ம்ம்ம்ம்ம்ம்..

அறிஞர்
16-07-2005, 06:44 AM
என்ன பரம்ஸ் ரெடியா

பரஞ்சோதி
16-07-2005, 07:30 AM
கேள்வி பதில்களை தொகுத்தளித்த அருமை சகோதரிக்கு நன்றி.

அறிஞர் அவர்களே!

காலையிலேயே வேலை அதிகம், இடையிடையே வருகிறேன். கேள்விகளை தொடரவா?

அறிஞருடன் கேள்வி எண் 17:

மாநில அமைச்சராக இருக்கிறார் ?

அறிஞர்
16-07-2005, 07:34 AM
அறிஞருடன் கேள்வி எண் 17:

மாநில அமைச்சராக இருக்கிறார் ?இல்லை

பரஞ்சோதி
16-07-2005, 07:38 AM
அறிஞருடன் கேள்வி எண் 18:

சபாநாயகர், ஆனால் காங்கிரஸ் கட்சி அல்ல, எதிர்கட்சியை சேர்ந்தவர் ?

அறிஞர்
16-07-2005, 07:41 AM
அறிஞருடன் கேள்வி எண் 18:

சபாநாயகர், ஆனால் காங்கிரஸ் கட்சி அல்ல, எதிர்கட்சியை சேர்ந்தவர் ?இல்லை

gragavan
16-07-2005, 07:51 AM
ஆகா தொடங்கீட்டீங்கய்யா! தொடங்கீட்டீங்கய்யா!

அறிஞர்
16-07-2005, 07:53 AM
ஆகா தொடங்கீட்டீங்கய்யா! தொடங்கீட்டீங்கய்யா!என்ன நட்க்குதுன்னு பார்க்கலாம்...

பரஞ்சோதி
16-07-2005, 08:06 AM
அறிஞருடன் கேள்வி எண் 19:

காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலத்தில் சபாநாயகராக இருக்கிறார்?

பரஞ்சோதி
16-07-2005, 08:07 AM
அறிஞரே உண்மையில் மண்டை காயுது,

பெரிய பெரிய தலைகள் எல்லாம் கண் முன்னாலே வந்து போகிறார்கள்.

அறிஞர்
16-07-2005, 08:12 AM
அறிஞரே உண்மையில் மண்டை காயுது,

பெரிய பெரிய தலைகள் எல்லாம் கண் முன்னாலே வந்து போகிறார்கள்.பதிலை கண்டவுடன்... இவரா எனத்தோன்றும் அன்பரே... இந்திய மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் இவர். முயலுங்கள்..

இல்லாவிட்டால் நடுவர் எனக்கு 5/10 புள்ளிகளை கொடுத்து.. விடையை சொல்லவும்

பரஞ்சோதி
16-07-2005, 08:15 AM
அறிஞரே கேள்வி 19க்கு பதில் வரவில்லையே?

பரஞ்சோதி
16-07-2005, 08:17 AM
20 கேள்விகளுக்கு பின்னர் நீங்க விடை சொன்னால் எத்தனை மதிபெண்கள்?

அறிஞர்
16-07-2005, 08:19 AM
அறிஞருடன் கேள்வி எண் 19:

காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலத்தில் சபாநாயகராக இருக்கிறார்?இல்லை

அறிஞர்
16-07-2005, 08:21 AM
பரம்ஸ் சாரி... ஏதோ தவறு இருக்கிறது என எண்ணுகிறேன். ஒருமுறை சரிபார்க்கிறேன்.. நடுவரும் சரியாக பார்க்கவில்லை எனத்தோன்றுகிறது

பரஞ்சோதி
16-07-2005, 08:21 AM
இன்னும் ஒரு கேள்வி இருக்குது, பின்னர் விடை சொல்கிறேன், விடை சரியா, தவறா என்பதை நடுவர் இராகவன் சொல்லட்டும்.

பரஞ்சோதி
16-07-2005, 08:25 AM
பரம்ஸ் சாரி... ஏதோ தவறு இருக்கிறது என எண்ணுகிறேன். ஒருமுறை சரிபார்க்கிறேன்.. நடுவரும் சரியாக பார்க்கவில்லை எனத்தோன்றுகிறது

எதில் தவறு இருக்கிறது என்பதை சொல்லுங்க, நடுவர் திருத்துவார். எனக்கும் எளிதாக இருக்கும்.

கையில் கிடைத்ததை விட்டது போல் எண்ணுகிறேன்.

அறிஞர்
16-07-2005, 08:26 AM
கேள்வி 12 தவறான விடை
----------
அறிஞரோடு கேள்வி எண் 12) மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இருக்கிறார்?

ஆம்...
----------
சரியான பதில் இல்லை என்பது.....

அன்றைய தினம் மாலை வீட்டுக்கு செல்லும் அவரசத்தில் கொடுத்த பதில்

அறிஞர்
16-07-2005, 08:27 AM
பக்கத்தில் வந்து விட்டீர்கள்.. பிடியுங்கள்... பார்ப்போம்...

பரஞ்சோதி
16-07-2005, 08:28 AM
அறிஞர் அவர்களே!

அது தானே மிக முக்கியமான விபரம், அதை வைத்து தானே, நான் இங்கே கேள்விகணைகள் தொடுத்தேன்.

இப்போ என்ன செய்யலாம் சொல்லுங்க, நடுவர் அவர்களும் சொல்லட்டும்.

தவறு நிகழ்வது சகஜம் தான்.

பரஞ்சோதி
16-07-2005, 08:31 AM
கேள்வி எண் 12, நீங்க ஆம் என்று சொன்னதை வைத்து தான் கேள்விகளை தொடுத்தேன், இப்போ நீங்க சொல்வதை பார்த்தால்,

அவர் மாநில அமைச்சரவையில், முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இல்லை.

இது தானா சரி ?

பரஞ்சோதி
16-07-2005, 08:33 AM
நான், முதலமைச்சர், அல்லது அமைச்சர் கடைசியாக சபாநாயகராக இருப்பார் என்று அல்லவா விடை காண முயல்கிறேன். என்ன செய்யலாம் சொல்லுங்க.

போட்டியை மீண்டும் ஆரம்பிக்கலாமா?

பரஞ்சோதி
16-07-2005, 08:34 AM
பக்கத்தில் வந்து விட்டீர்கள்.. பிடியுங்கள்... பார்ப்போம்...

நிறைய பேர் பக்கத்தில் போய் முட்டி மோதி விடை அல்ல என்று வந்திருக்கிறேன், மண்டை வலிக்குது.

அறிஞர்
16-07-2005, 08:34 AM
கேள்வி எண் 12, நீங்க ஆம் என்று சொன்னதை வைத்து தான் கேள்விகளை தொடுத்தேன், இப்போ நீங்க சொல்வதை பார்த்தால்,

அவர் மாநில அமைச்சரவையில், முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இல்லை.

இது தானா சரி ?அவர் மாநில அமைச்சரவையில், முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இல்லை.என்பது.. சரியான பதில்
---------
15 கேள்விகளுக்கு மேல் திரும்ப மாற்றி கேளுங்கள்...

அறிஞர்
16-07-2005, 08:36 AM
நிறைய பேர் பக்கத்தில் போய் முட்டி மோதி விடை அல்ல என்று வந்திருக்கிறேன், மண்டை வலிக்குது.மன்னிக்கவும்.... சொன்ன பதிலுக்கு ஏற்றமாதிரி வேறு ஒரு ஆளை மாற்றலாமா.. என யோசித்தேன்... ஆனால் அப்படி செய்யவில்லை...

மன்னிக்கவும் அன்பரே..... தவறுக்கு தொடருங்கள்

பரஞ்சோதி
16-07-2005, 08:37 AM
அவர் மாநில அமைச்சரவையில், முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இல்லை.என்பது.. சரியான பதில்
---------
15 கேள்விகளுக்கு மேல் திரும்ப மாற்றி கேளுங்கள்...

அப்படி பார்த்தால் 13ல் இருந்து தான் துவங்க வேண்டும், அது எப்படி 15 ஆகும். நான் முதல்வராக இருப்பார் என்று அல்லவா நினைத்தேன்.

ஆக மொத்தம் ரொம்ப குழப்பம்.

13ல் இருந்து துவங்கவா? நடுவர் என்ன சொல்கிறார்.

அறிஞர்
16-07-2005, 08:40 AM
தொடருங்கள்.. தங்களுக்கு நிறைய க்ளு கிடைத்துள்ளது

பரஞ்சோதி
16-07-2005, 08:41 AM
அறிஞர் அவர்களே!

நடுவரிடம் பேசி முடிவு எடுங்கள், கட்டுப்படுகிறேன்.

சாப்பிட்டு வருகிறேன்.

நடுவர், உங்கள் இருவரின் விரும்பம் இதுவாக இருந்தாலும் எனக்கு சரியே (புதிய விடை, புதிய போட்டி).

அறிஞர்
16-07-2005, 08:44 AM
அறிஞர் அவர்களே!

நடுவரிடம் பேசி முடிவு எடுங்கள், கட்டுப்படுகிறேன்.
நடுவர், உங்கள் இருவரின் விரும்பம் இதுவாக இருந்தாலும் எனக்கு சரியே (புதிய விடை, புதிய போட்டி). நடுவரையும் காணோமே... பிற்கு யாரிடமாவது தொடருங்கள்.. திங்கள் அல்லது செவ்வாய் கிழமை பார்க்கலாம்....

பரஞ்சோதி
16-07-2005, 10:50 AM
இராகவன் அண்ணா, வாங்க, இந்த சிக்கலை தீர்க்க வாங்க.

pradeepkt
16-07-2005, 01:48 PM
நடுவரே என்னய்யா செய்யுறீங்க...
திரும்பவும் சகோதரி தேம்பா மாதிரி யாராவது தொகுப்பு கொடுத்தால் அருமையா இருக்கும் :)

சுவேதா
16-07-2005, 03:37 PM
அடுத்த தொகுப்பு!

அறிஞரோடு கேள்வி எண் 1) சினிமா, அரசியல், விளையாட்டை சேர்ந்தவர் ?

ஆம்......

அறிஞரோடு கேள்வி எண் 2)விளையாட்டு சம்பந்தப்பட்டவர் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 3) உயிரோடு இருக்கிறார் ?

ஆம்.....

அறிஞரோடு கேள்வி எண் 4) சினிமாவை சேர்ந்தவர் ?
இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 5) தமிழகத்தை சேர்ந்தவர் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 6) தற்போது எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருக்கிறார் ?
ஆம்...

அறிஞரோடு கேள்வி எண் 7) ஆண் ?

ஆம்.....

அறிஞரோடு கேள்வி எண் 8) மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 9) காங்கிரஸ் அல்லது பிஜேபி கட்சியை சார்ந்தவர்?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 10) அவரது குடும்பம் (தாத்தா, அப்பா, மாமனார், அண்ணன்) அரசியல் பாரம்பரியம் மிக்கது ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 11) எம்.எல்.ஏவாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்?

ஆம்...

அறிஞரோடு கேள்வி எண் 12) மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இருக்கிறார்?

இல்லை...

அறிஞரோடு கேள்வி எண் 13) அரசாங்க வேலையை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தவர் ?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 14) மத்திய அமைச்சராகவும் பணி புரிந்த அனுபவம் உண்டு?

இல்லை

அறிஞரோடு கேள்வி எண் 15) இவரது கட்சி தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது?

இல்லை...

அறிஞருடன் கேள்வி எண் 16) முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்?

இல்லை

அறிஞருடன் கேள்வி எண் 17:
மாநில அமைச்சராக இருக்கிறார் ?
இல்லை

அறிஞருடன் கேள்வி எண் 18:
சபாநாயகர், ஆனால் காங்கிரஸ் கட்சி அல்ல, எதிர்கட்சியை சேர்ந்தவர் ?
இல்லை

அறிஞருடன் கேள்வி எண் 19:
காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலத்தில் சபாநாயகராக இருக்கிறார்?
இல்லை

சுவேதா
16-07-2005, 03:39 PM
இத் தொகுப்பு 19 வரை உள்ளன இவை கேள்வி மாறினால் இதை நான் மாற்றுகின்றேன்.

பரஞ்சோதி
17-07-2005, 04:21 AM
நல்ல தொகுப்பு சகோதரி.

அறிஞர் அவர்கள் அவசரத்தில் 12வது கேள்விக்கு ஆம் என்று சொல்லிவிட்டார்கள், உண்மையில் அது இல்லை என்று வரவேண்டுமாம். அதனால் போட்டி புதிதாக தொடங்கலாமா என்று நடுவர் ஆலோசனைக்கு காத்திருக்கிறோம்.

சுவேதா
17-07-2005, 01:33 PM
நல்ல தொகுப்பு சகோதரி.

அறிஞர் அவர்கள் அவசரத்தில் 12வது கேள்விக்கு ஆம் என்று சொல்லிவிட்டார்கள், உண்மையில் அது இல்லை என்று வரவேண்டுமாம். அதனால் போட்டி புதிதாக தொடங்கலாமா என்று நடுவர் ஆலோசனைக்கு காத்திருக்கிறோம்.

சரி அண்ணா நான் அதை மாற்றிவிட்டேன் புதிதாக தொடங்கினால் நான் அதை மாற்றுகின்றேன்.

mania
18-07-2005, 04:09 AM
கவிதாவால் இன்று மன்றம் வர இயலாது என்பதை அறிஞருக்கும் பரம்ஸுக்கும் தெரிவிக்கச்சொல்லி எனக்கு இன்று காலை குறுந்தகவல் அனுப்பியிருக்கிறாள்....
அன்புடன்
மணியா....:)

mania
18-07-2005, 04:12 AM
நல்ல தொகுப்பு சகோதரி.

அறிஞர் அவர்கள் அவசரத்தில் 12வது கேள்விக்கு ஆம் என்று சொல்லிவிட்டார்கள், உண்மையில் அது இல்லை என்று வரவேண்டுமாம். அதனால் போட்டி புதிதாக தொடங்கலாமா என்று நடுவர் ஆலோசனைக்கு காத்திருக்கிறோம்.

அறிஞர் 12ம் கேள்விக்கு பதில் சொன்ன உடனேயே நான் அவருக்கு தனிமடல் அனுப்பினேன் (12ம் கேள்விக்கு உங்கள் பதில் சரியா என்று தெரியவில்லை என்று )...:rolleyes: .அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை....
அன்புடன்
மணியா (அப்போதைய ஜடுஜு):)

பரஞ்சோதி
18-07-2005, 04:36 AM
எங்கே அறிஞர், தற்போதைய ஜடுஜூ இராகவன் அண்ணா.

gragavan
18-07-2005, 05:14 AM
அடடே! இப்பொழுதுதான் நானும் பார்க்கிறேன். 12ம் கேள்விக்கான விடையைச் சரி பார்க்கிறேன். பிறகு என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.

gragavan
18-07-2005, 05:21 AM
எனக்கென்னவோ 12ம் கேள்விக்கு அறிஞர் சொல்லிய பதில் சரியாக இருக்குமெனத் தெரிகிறது. சரி. நான் பிரதீப்புடன் கலந்து விடை சரியா என்று முடிவு செய்கிறேன். அறிஞர் கொடுத்த விடை தவறாக இருக்குமானால் புதுச்சுற்று தொடங்குவதுதான் நன்று. பிரதீப்புடன் நான் விடையைக் கலந்துரையாடப் போவதால், பிரதீப்பும் போட்டியிலிருந்து நீங்குகிறார்.

பரஞ்சோதி
18-07-2005, 05:25 AM
இராகவன் அண்ணா, இந்த தம்பியை மறந்துட்டீகளே!

- வருத்தத்துடன் பரம்ஸ்

இந்த போட்டிக்கான மதிப்பெண் பரம்ஸுக்கு வழங்கப்படவேண்டுமென்று பரிந்துரைக்கிறேன்.....:)
அன்புடன்
மணியா....

gragavan
18-07-2005, 05:27 AM
இராகவன் அண்ணா, இந்த தம்பியை மறந்துட்டீகளே!

- வருத்தத்துடன் பரம்ஸ்மறக்கவில்லை தம்பி. அதனால்தான் விடையைச் சரிபார்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறேன்.

gragavan
18-07-2005, 05:28 AM
இந்த போட்டிக்கான மதிப்பெண் பரம்ஸுக்கு வழங்கப்படவேண்டுமென்று பரிந்துரைக்கிறேன்.....:)
அன்புடன்
மணியா....கொஞ்சம் பொறுங்கள் மணியா. மதிப்பெண்ணுக்கு முன்னால் விடையைச் சரி பார்க்கலாம்.

pradeepkt
18-07-2005, 06:35 AM
என்னை இப்படி அநியாயமா நீக்கிடீங்களே.
சரி ராகவா, உங்க தனிமடல் பாருங்க.

gragavan
18-07-2005, 06:50 AM
இந்தப் புதிரில் பல கேள்விகளுக்குத் தெளிவாக விடை சொல்ல முடியவில்லை. அறிஞர் சொல்வது சரியென்று படுகின்றது. அதே நேரத்தில் எதையும் உறுதியாகச் சொல்ல நமக்குத் தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

12ம் கேள்விக்கான அறிஞரின் விடை சரியே. அவர் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் ஒரு சில கேள்விகளுக்கு உறுதியாக விடை சொல்லத் தக்க வகையில் சான்றுகள் கிடைக்கவில்லை.

ஆகையால் விவகாரத்தை மேலும் கிளற வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டு, பரஞ்சோதி அறிஞர் ஆகிய இருவருக்கும் ஆளுக்கு ஒரு மதிப்பெண் அளித்து நான் தீர்ப்பளிக்கிறேன்.

அறிஞரின் மனதில் இருந்தவர் பி.ஏ.சங்மா

pradeepkt
18-07-2005, 06:54 AM
ராகவா, விடையச் சொல்லிட்டதால நானும் அந்தத் தளத்தைத் தருகிறேன்
பி. ஏ. சங்மா மத்திய அமைச்சராக மூன்று முறை பதவி வகித்திருக்கிறார்.
அவரது சுயகுறிப்பை இந்த அரசுத் தளத்தில் பாருங்கள்.
http://164.100.24.208/ls/lsmember/biodata.asp?mpsno=394
எத்தனை கேள்விகள் சரி எத்தனை தவறு என்று முடிவு செய்யுங்கள்.

தீர்ப்புகள் திருத்தப் படலாம் :D

mania
18-07-2005, 07:08 AM
அறிஞரோடு கேள்வி எண் 12) மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் அல்லது அமைச்சர் அல்லது சபாநாயகராக இருக்கிறார்?

கேள்வி அவர் இப்போது அந்த மாதிரி பதவியில் இருக்கிறாரா என்பதே.....:rolleyes: .முன்பு இருந்திருக்கிறாரா என்பது இல்லை....:rolleyes: அதனால் அறிஞரின் பதில் தவறு என்றே நான் கருதுகிறேன்....
அன்புடன்
மணியா....:)

பரஞ்சோதி
18-07-2005, 07:24 AM

அறிஞர் பதில் ஆம் என்றதும், நான் காஷ்மீர் முதல்வர், பாண்டிச்சேரி சபாநாயகர் இப்படி பலரை மனதில் கொண்டு வந்து கேள்விகள் கேட்டேன்.

மேலும் அவர் மீண்டும் சரத்பவாருடன் சேர்ந்ததால், மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சியை சேர்ந்தவராகிறார்.

இராகவன் அண்ணாவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்.

நடுவருக்கு விடையுடன், அவரைப் பற்றிய குறிப்பும் அனுப்புவது நல்லது.

பரஞ்சோதி
18-07-2005, 07:27 AM
அடுத்து அறிஞர் அல்லது வேற யாரையாவது போட்டியிட அழைக்கிறேன்.

தம்பி பிரதிப், நண்பர் ஜீவா, மணியா அண்ணா தயாரா?

நடுவராக இருக்க இராகவன் அண்ணா தயாரா?

pradeepkt
18-07-2005, 07:29 AM
யாருமே வரலைன்னா, நான் வரேன்.

gragavan
18-07-2005, 07:37 AM
அதெப்படி பிரதீப். நீங்க இப்பதான வெளயாண்டீங்க. அடுத்தது நாந்தான். நீங்க நடுவரா இருங்க.

பரஞ்சோதி
18-07-2005, 07:42 AM
அய்யா, ஜாலி,

தம்பி நீ-திபதியா? இத்தனை சின்ன வயதில் எத்தனை பெரிய பொறுப்பு. பாராட்டுகள்.

pradeepkt
18-07-2005, 07:42 AM
சரி, நான் நடுவரா இருக்கேன்.
அண்ணா, உங்களுக்கு ஓகேன்னா ராகவனை எனக்குத் தனிமடல் அனுப்பச் சொல்லுறேன்

பரஞ்சோதி
18-07-2005, 07:46 AM
சரி, நான் நடுவரா இருக்கேன்.
அண்ணா, உங்களுக்கு ஓகேன்னா ராகவனை எனக்குத் தனிமடல் அனுப்பச் சொல்லுறேன்

தம்பி எனக்கு முழு சம்மதம், தம்பிக்கு எதிராகவா நான் இருப்பேன்.

எங்கே அண்ணா, கேள்விகள் கேட்கலாமா?

gragavan
18-07-2005, 07:48 AM
இரு இரு நான் பிரதீப்புக்கு மெயில் அனுப்பிச்சுக்கிறேன்.

gragavan
18-07-2005, 07:50 AM
சரி. பிரதீப்புக்கு மடலனுப்பிட்டேன். கேள்விகளைக் கேட்கலாம்.

பரஞ்சோதி
18-07-2005, 08:02 AM
(அண்ணா வேலை அதிகம், நேரம் கிடைக்கும் போது எல்லாம் வருகிறேன்)

இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 1

ஆண் ?

pradeepkt
18-07-2005, 08:02 AM
போட்டி தொடங்கட்டும்...
டங் டங் டங்

gragavan
18-07-2005, 08:05 AM
(அண்ணா வேலை அதிகம், நேரம் கிடைக்கும் போது எல்லாம் வருகிறேன்)

இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 1

ஆண் ? ஆமாம்

பரஞ்சோதி
18-07-2005, 08:08 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 2

சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், அரசியலை சேர்ந்தவர்?

gragavan
18-07-2005, 08:09 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 2

சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், அரசியலை சேர்ந்தவர்?ஆமாம்

பரஞ்சோதி
18-07-2005, 08:11 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 3

உயிரோடு இருக்கிறார் ?

gragavan
18-07-2005, 08:12 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 3

உயிரோடு இருக்கிறார் ?இல்லை

பரஞ்சோதி
18-07-2005, 09:18 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 4

மத்திய, மாநில அரசியலில் அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர் பதவி ஏற்றவரா?,

gragavan
18-07-2005, 09:27 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 4

மத்திய, மாநில அரசியலில் அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர் பதவி ஏற்றவரா?,இல்லை

பரஞ்சோதி
18-07-2005, 09:29 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 5

சினிமாவை சேர்ந்தவர் ?

gragavan
18-07-2005, 09:32 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 5

சினிமாவை சேர்ந்தவர் ?இல்லை

பரஞ்சோதி
18-07-2005, 09:34 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 6

ஆன்மீகத்தை சேர்ந்தவர் ?

gragavan
18-07-2005, 09:35 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 6

ஆன்மீகத்தை சேர்ந்தவர் ?இல்லை

gragavan
18-07-2005, 09:37 AM
எல்லா இடத்திலும் ஒற்று விடுற தம்பி...
சினிமாவைச் சேர்ந்தவர்
ஆன்மீகத்தைச் சேர்ந்தவர்
இதனால உச்சரிப்பு மாறும்.

பரஞ்சோதி
18-07-2005, 09:42 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 7

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர் ?

mania
18-07-2005, 09:42 AM
எல்லா இடத்திலும் ஒற்று விடுற தம்பி...
சினிமாவைச் சேர்ந்தவர்
ஆன்மீகத்தைச் சேர்ந்தவர்
இதனால உச்சரிப்பு மாறும்.

:rolleyes: எனக்கு புரியவில்லை......ஒற்று விடுகிறாய் .....என்றால்.... உதாரணத்துடன் ஒன்றை விளக்கேன்.....எனக்கு புரிகிற மாதிரி.....:)
அன்புடன்
மணியா....:)

gragavan
18-07-2005, 09:44 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 7

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர் ? ஆமாம்

பரஞ்சோதி
18-07-2005, 09:44 AM
:rolleyes: எனக்கு புரியவில்லை......ஒற்று விடுகிறாய் .....என்றால்.... உதாரணத்துடன் ஒன்றை விளக்கேன்.....எனக்கு புரிகிற மாதிரி.....:)
அன்புடன்
மணியா....:)

ஒற்றர் படைத் தலைவரே வருக வருக, விடை காண முயல்க.

gragavan
18-07-2005, 09:45 AM
:rolleyes: எனக்கு புரியவில்லை......ஒற்று விடுகிறாய் .....என்றால்.... உதாரணத்துடன் ஒன்றை விளக்கேன்.....எனக்கு புரிகிற மாதிரி.....:)
அன்புடன்
மணியா....:)
பரஞ்சோதி : சினிமாவை சேர்ந்தவர்
ஒற்றர் இராகவன் : சினிமாவைச் சேர்ந்தவர்
பரஞ்சோதி : ஆன்மீகத்தை சேர்ந்தவர்
ஒற்றர் இராகவன் : ஆன்மீகத்தைச் சேர்ந்தவர்

பரஞ்சோதி
18-07-2005, 09:46 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 8

தமிழகத்தைச் சேர்ந்தவர் ?

mania
18-07-2005, 09:56 AM
பரஞ்சோதி : சினிமாவை சேர்ந்தவர்
ஒற்றர் இராகவன் : சினிமாவைச் சேர்ந்தவர்
பரஞ்சோதி : ஆன்மீகத்தை சேர்ந்தவர்
ஒற்றர் இராகவன் : ஆன்மீகத்தைச் சேர்ந்தவர்

:mad: :mad: கேட்காமலேயே இருந்திருக்கலாம்.....:confused:
அன்புடன்
மணியா....:confused:

gragavan
18-07-2005, 09:56 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 8

தமிழகத்தைச் சேர்ந்தவர் ?ஆமாம்

gragavan
18-07-2005, 09:57 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 8

தமிழகத்தைச் சேர்ந்தவர் ?இப்ப ஒற்று வந்திருக்கு...பாராட்டுகள்

gragavan
18-07-2005, 09:59 AM
:mad: :mad: கேட்காமலேயே இருந்திருக்கலாம்.....:confused:
அன்புடன்
மணியா....:confused:
கேட்க கசடற கேட்பவை கேட்டபின்
வாட்கள் நீட்டத் தக

mania
18-07-2005, 10:01 AM
இப்ப ஒற்று வந்திருக்கு...பாராட்டுகள்

:mad: பாராட்டுகளா......பாராட்டுக்களா.....:confused:
குழப்பத்தில்
மணியா.....:rolleyes:

gragavan
18-07-2005, 10:04 AM
:mad: பாராட்டுகளா......பாராட்டுக்களா.....:confused:
குழப்பத்தில்
மணியா.....:rolleyes:
சரி : பாராட்டுகள்
தவறு : பாராட்டுக்கள்
சரி : வாழ்த்துகள்
தவறு : வாழ்த்துக்கள்
எல்லாருக்கும் கள் மேல பிரியம் போல. அதான் கள்ளு கள்ளுன்னு எழுதுறாங்க

பரஞ்சோதி
18-07-2005, 10:09 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 9

இவரது மரணம் இயற்கையான முறையில் இருந்தது ?

gragavan
18-07-2005, 10:16 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 9

இவரது மரணம் இயற்கையான முறையில் இருந்தது ?இல்லை

பரஞ்சோதி
18-07-2005, 10:40 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 10

சுதந்திரப் போராட்டத்தில் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர் ?

gragavan
18-07-2005, 10:44 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 10

சுதந்திரப் போராட்டத்தில் இவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர் ?
இல்லை

பரஞ்சோதி
18-07-2005, 10:48 AM
இராகவன் அண்ணா, குறிக்கீட்டுக்கு மன்னிக்கவும்.

குடும்பம் என்று பொதுவாக சொன்னால் அது அப்பா, அம்மா, அண்ணன், மனைவி, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன் என்று எல்லோரையும் குறிக்கும் தானே.

இது சந்தேகம் தான், மற்றவர்களுக்கு கேள்வி கேட்கும் போது உதவியாக இருக்கும்.

gragavan
18-07-2005, 10:53 AM
இராகவன் அண்ணா, குறிக்கீட்டுக்கு மன்னிக்கவும்.

குடும்பம் என்று பொதுவாக சொன்னால் அது அப்பா, அம்மா, அண்ணன், மனைவி, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன் என்று எல்லோரையும் குறிக்கும் தானே.

இது சந்தேகம் தான், மற்றவர்களுக்கு கேள்வி கேட்கும் போது உதவியாக இருக்கும்.நானும் அப்படித்தான் நினைத்து விடை சொன்னேன். பிரதீப். ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் திருத்தவும்.

பரஞ்சோதி
18-07-2005, 10:55 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 11

திருமணம் ஆனவர் ?

gragavan
18-07-2005, 10:57 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 11

திருமணம் ஆனவர் ?இல்லை

பரஞ்சோதி
18-07-2005, 11:01 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 12

ஆயுதம் ஏந்தாமல் அறவழியில் போராடியவர் ?

gragavan
18-07-2005, 11:06 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 12

ஆயுதம் ஏந்தாமல் அறவழியில் போராடியவர் ?இல்லை

பரஞ்சோதி
18-07-2005, 11:15 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 13

இவரது பெயரில் தமிழ் சினிமா உண்டு, ஆனால் அதன் கதை இவரது வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம் அல்ல?

pradeepkt
18-07-2005, 11:19 AM
மன்னிக்க வேலையின் இடையில் வர இயலவில்லை.
கேள்விபதில் சுறுசுறுப்பாகச் செல்கிறதே...
சரி, மற்றவர்கள் யாரும் ஏன் இன்னும் விடையளிக்கவில்லை?

gragavan
18-07-2005, 11:21 AM
இராகவன் அண்ணாவுடன் - கேள்வி எண் : 13

இவரது பெயரில் தமிழ் சினிமா உண்டு, ஆனால் அதன் கதை இவரது வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம் அல்ல?:) தம்பி மதிப்பெண் உனக்குத்தான்.

gragavan
18-07-2005, 11:22 AM
விடை தெரிந்த வேறு யாரும் தனிமடலில் விடையனுப்பலாம். சரியாக இருந்தால் மதிப்பெண் உண்டு என நினைக்கிறேன்.

pradeepkt
18-07-2005, 11:23 AM
எல்லோரும் பதில் அனுப்புங்கள்..
மதிப்பெண்களை வாரி வழங்குகிறேன்...
ஏதோ என்னாலானது.
இந்தச் சுற்றுக்கு என்னை நடுவராப் போட்டு அங்கயும் விதி விளையாடிருச்சு.

pradeepkt
18-07-2005, 11:24 AM
:) தம்பி மதிப்பெண் உனக்குத்தான்.
பதிலச் சொல்லுங்கய்யா...
மதிப்பெண் கொடுக்கத்தான் நாங்க இருக்கோம்ல... :D

பரஞ்சோதி
18-07-2005, 11:25 AM
நன்றி அண்ணா.

நடுவர் பிரதீப் தம்பிக்கு விடையை அனுப்புகிறேன். மற்றவர்களும் விடையை உடனே அனுப்புங்க, பின்னர் தம்பி புள்ளிகளை கொடுப்பார்.

gragavan
18-07-2005, 11:26 AM
எல்லோரும் பதில் அனுப்புங்கள்..
மதிப்பெண்களை வாரி வழங்குகிறேன்...
ஏதோ என்னாலானது.
இந்தச் சுற்றுக்கு என்னை நடுவராப் போட்டு அங்கயும் விதி விளையாடிருச்சு.வழங்குங்க. வழங்குங்க. அடுத்து நீங்க ஆடுங்க. மணியாவை நடுவரா இருக்கச் சொல்லலாம்.

pradeepkt
18-07-2005, 11:28 AM
நன்றி அண்ணா.

நடுவர் பிரதீப் தம்பிக்கு விடையை அனுப்புகிறேன். மற்றவர்களும் விடையை உடனே அனுப்புங்க, பின்னர் தம்பி புள்ளிகளை கொடுப்பார்.
இதுக்குப் பத்து நிமிடம் நேரம் தருகிறேன்.
இந்திய நேரப்படி சரியாக மாலை 5:10 மணிக்கு விடைகள் சரிபார்க்கப்படும்.

gragavan
18-07-2005, 11:31 AM
இதுக்குப் பத்து நிமிடம் நேரம் தருகிறேன்.
இந்திய நேரப்படி சரியாக மாலை 5:10 மணிக்கு விடைகள் சரிபார்க்கப்படும்.இதுதான் சரி. அப்படியே செய்திடுவோம்.

pradeepkt
18-07-2005, 11:49 AM
சரி இப்போது விடையை அறிவிக்கிறேன்.

வாஞ்சிநாதன்.

அண்ணாவைத் தவிர வேறு யாரும் பதில் கூறவில்லையாதலால் இந்த முறை அண்ணாவிற்கு மட்டும் ஒரு புள்ளி வழங்கப் படுகிறது.
வாழ்த்துகள் அண்ணா.

pradeepkt
18-07-2005, 11:50 AM
அடுத்த போட்டி யாரோடு?

gragavan
18-07-2005, 11:53 AM
அடுத்த போட்டி யாரோடு?ஒங்களோடதான்.

பரஞ்சோதி
18-07-2005, 11:54 AM
நன்றி நடுவர் பிரதீப் தம்பி.

தலை விடை சொல்லவில்லையா? ஏன்?

அடுத்த போட்டிக்கு தலையா? அல்லது தம்பியா?

mania
18-07-2005, 11:59 AM
சரி இப்போது விடையை அறிவிக்கிறேன்.

வாஞ்சிநாதன்.

அண்ணாவைத் தவிர வேறு யாரும் பதில் கூறவில்லையாதலால் இந்த முறை அண்ணாவிற்கு மட்டும் ஒரு புள்ளி வழங்கப் படுகிறது.
வாழ்த்துகள் அண்ணா.

:rolleyes: 4 மணியிலிருந்து என் சிஸ்டெம் வேலை செய்யவில்லை......அப்போது 9 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.....4.45 மணிக்கு ப்ரதிப்புக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தேன் ...:rolleyes: .என்னுடைய பதிலுடன்....அவரிடமிருந்து பதிலே இல்லை....எனக்கும் மதிப்பெண் வழங்கப்படவேண்டும் என்று நடுவரை கேட்டுக்கொள்கிறேன்.....;)
அன்புடன்
அபாக்கியசாலி மணியா....:)

gragavan
18-07-2005, 12:01 PM
நன்றி நடுவர் பிரதீப் தம்பி.

தலை விடை சொல்லவில்லையா? ஏன்?

அடுத்த போட்டிக்கு தலையா? அல்லது தம்பியா?
தலை விடைகளுக்கு நடுவர்.
தம்பி விடைகளை விடுவர்.

gragavan
18-07-2005, 12:03 PM
:rolleyes: 4 மணியிலிருந்து என் சிஸ்டெம் வேலை செய்யவில்லை......அப்போது 9 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.....4.45 மணிக்கு ப்ரதிப்புக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தேன் ...:rolleyes: .என்னுடைய பதிலுடன்....அவரிடமிருந்து பதிலே இல்லை....எனக்கும் மதிப்பெண் வழங்கப்படவேண்டும் என்று நடுவரை கேட்டுக்கொள்கிறேன்.....;)
அன்புடன்
அபாக்கியசாலி மணியா....:)இதென்ன கூத்து! பிரதீப், தலையோட ஒங்களுக்கு வராததால அவருக்கு மதிப்பெண் இல்லைன்னுதான சொல்ல வர்ரீங்க!

pradeepkt
18-07-2005, 12:04 PM
:rolleyes: 4 மணியிலிருந்து என் சிஸ்டெம் வேலை செய்யவில்லை......அப்போது 9 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.....4.45 மணிக்கு ப்ரதிப்புக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தேன் ...:rolleyes: .என்னுடைய பதிலுடன்....அவரிடமிருந்து பதிலே இல்லை....எனக்கும் மதிப்பெண் வழங்கப்படவேண்டும் என்று நடுவரை கேட்டுக்கொள்கிறேன்.....;)
அன்புடன்
அபாக்கியசாலி மணியா....:)
தலை நீங்கள் அனுப்பிய விடை வந்து சேரவில்லையே...
சரி நீங்கள் இதைத்தான் விடையாக அனுப்பி இருந்தீர்கள் என்று சொன்னாலே போதுமே...
உங்களுக்கு ஒரு புள்ளி கொடுத்து விடுகிறேன்.

பாயிண்ட் கொடுத்த
பாக்கியசாலி பிரதீப்.... :)

mania
18-07-2005, 12:05 PM
நன்றி நடுவர் பிரதீப் தம்பி.

தலை விடை சொல்லவில்லையா? ஏன்?

அடுத்த போட்டிக்கு தலையா? அல்லது தம்பியா?

:angry: செல்ஃபோன் வேலை செய்யாத ஒரு பட்டிக்காட்டில் உக்கார்ந்துகொண்டு எனக்கு மதிப்பெண் கிடைக்காமல் பண்ணிவிட்டார் இந்த நடுவர்.....:angry: .ராகவன் எப்படியும் தூத்துக்குடி....மணியாச்சி பக்கம்தான் ஆளை தேர்ந்தெடுத்திருப்பார் என்ற யூகத்தில் விட்டேன் :rolleyes: என் பதிலை..... அடுத்த போட்டி நாளைதான் முடியும் எனக்கு....:)
அன்புடன்
மணியா....:)

பரஞ்சோதி
18-07-2005, 12:07 PM
அப்போ தம்பி பட்டிக்காட்டு தம்பியாகி விட்டாரா?

தம்பி உங்க மனசில் விடை தயாரா? விடையையும் குறிப்பையும் தலைக்கு அனுப்பி வையுங்க.

mania
18-07-2005, 12:08 PM
தலை நீங்கள் அனுப்பிய விடை வந்து சேரவில்லையே...
சரி நீங்கள் இதைத்தான் விடையாக அனுப்பி இருந்தீர்கள் என்று சொன்னாலே போதுமே...
உங்களுக்கு ஒரு புள்ளி கொடுத்து விடுகிறேன்.

பாயிண்ட் கொடுத்த
பாக்கியசாலி பிரதீப்.... :)

:angry: முதலில் செல்ஃபோன் கவரேஜ் ஏரியாவுக்கு வா.......அப்போ தெரியும்....
அன்புடன்
மணியா....:D

pradeepkt
18-07-2005, 12:09 PM
பட்டணத்தில் கணினி வேலை செய்யுதா தலை???
உங்க யூகம் என்னைக்கு பொய்யாச்சு? ஜில்!!!
சரி இப்ப என்ன செய்யலாம்?
வேற நடுவரா? அல்லது நாளைக்குப் போட்டியா?

gragavan
18-07-2005, 12:10 PM
:angry: செல்ஃபோன் வேலை செய்யாத ஒரு பட்டிக்காட்டில் உக்கார்ந்துகொண்டு எனக்கு மதிப்பெண் கிடைக்காமல் பண்ணிவிட்டார் இந்த நடுவர்.....:angry: .ராகவன் எப்படியும் தூத்துக்குடி....மணியாச்சி பக்கம்தான் ஆளை தேர்ந்தெடுத்திருப்பார் என்ற யூகத்தில் விட்டேன் :rolleyes: என் பதிலை..... அடுத்த போட்டி நாளைதான் முடியும் எனக்கு....:)
அன்புடன்
மணியா....:)இதெல்லாம் கொஞ்சம் அதிகம். மொதல்ல சொன்ன வாணி ஜெயராம் தூத்துக்குடியா?
பாரதியாரு, வ.உ.சி, சிவா, வாஞ்சிநாதன், கட்டபொம்மன், புலித்தேவரு இப்படி தமிழ் நாட்டுல இருந்து உண்மையிலேயே பாடுபட்டவங்க எல்லாம் தெக்குதான். அதனால அப்படி அமைஞ்சிருச்சி.

அத விடுங்க...மணியாச்சி சந்திப்புல ரயில் நிக்கைல, கடம்பூரு போளியும் மணியாச்சி காப்பியும் விப்பாங்களே! அடடா! அந்த ஊருலதாய்யா ஆஷச் சுட்டாரு வாஞ்சிநாதன்.

gragavan
18-07-2005, 12:12 PM
பட்டணத்தில் கணினி வேலை செய்யுதா தலை???
உங்க யூகம் என்னைக்கு பொய்யாச்சு? ஜில்!!!
சரி இப்ப என்ன செய்யலாம்?
வேற நடுவரா? அல்லது நாளைக்குப் போட்டியா?தலதான் நடுவரு. இல்லைன்னா நான் இருக்கேன். இன்னைக்கு வேல இருக்கு. ஹாரி பாட்டரு புது புக்குல ஒம்போதே அத்தியாயங்கள்தான் படிச்சிருக்கேன். இன்னும் இருபத்தோரு அத்தியாயம் போகனும். வீட்டுக்கு விட்டாத்தான. அவனவன் அவசரம் அவனவனுக்கு.

mania
18-07-2005, 12:12 PM
இஷ்டத்துக்கு பதில் சொல்லி ஒரு மதிப்பெண் அறிஞர் வாங்கும்போது..:rolleyes: ..9 கேளவிகளிலேயே சரியான பதில் சொன்ன எனக்கு மதிப்பெண் தரக்கூடாதா......ப்ரதீப் குறுந்தகவலை பார்த்தபிறகு எனக்கு மதிப்பெண் கொடுத்தால் போதும்.....:D
அன்புடன்
மணியா....:D

gragavan
18-07-2005, 12:13 PM

மணியா....:Dநீங்க குறும்புத் தகவல்தான் அனுப்புவீங்கனுன்னு சொன்னாங்க. குறுந்தகவலும் அனுப்புவீங்களா?

பரஞ்சோதி
18-07-2005, 12:16 PM
இஷ்டத்துக்கு பதில் சொல்லி ஒரு மதிப்பெண் அறிஞர் வாங்கும்போது..:rolleyes: ..9 கேளவிகளிலேயே சரியான பதில் சொன்ன எனக்கு மதிப்பெண் தரக்கூடாதா......ப்ரதீப் குறுந்தகவலை பார்த்தபிறகு எனக்கு மதிப்பெண் கொடுத்தால் போதும்.....:D
அன்புடன்
மணியா....:D

ஹா ஹா, தலை அறிஞர் நாளை வந்தால் ஐவர் அணியினர் மட்டுமே கலந்துக் கொண்டு, ஏதோ கோல்மால் செய்தோம் என்று சொன்னாலும் சொல்லலாம்.

அதான் முதலிலேயே இராகவன் அண்ணா புள்ளியை வழங்கிவிட்டார்.

mania
18-07-2005, 12:17 PM
நீங்க குறும்புத் தகவல்தான் அனுப்புவீங்கனுன்னு சொன்னாங்க. குறுந்தகவலும் அனுப்புவீங்களா?

:mad: :mad: நயம் லொள்ளு.......:D :D
அன்புடன்
மணியா....:D

gragavan
18-07-2005, 12:18 PM
ஹா ஹா, தலை அறிஞர் நாளை வந்தால் ஐவர் அணியினர் மட்டுமே கலந்துக் கொண்டு, ஏதோ கோல்மால் செய்தோம் என்று சொன்னாலும் சொல்லலாம்.

அதான் முதலிலேயே இராகவன் அண்ணா புள்ளியை வழங்கிவிட்டார்.
பரஞ்சோதியார் என் புகழைச் சிறந்தோதியார்;)

gragavan
18-07-2005, 12:19 PM
:mad: :mad: நயம் லொள்ளு.......:D :D
அன்புடன்
மணியா....:Dஎல்லாம் நீங்க சொல்லிக் குடுத்ததுதான் தலை. பெருமை உங்களுக்குதானே.

mania
18-07-2005, 12:21 PM
ஹா ஹா, தலை அறிஞர் நாளை வந்தால் ஐவர் அணியினர் மட்டுமே கலந்துக் கொண்டு, ஏதோ கோல்மால் செய்தோம் என்று சொன்னாலும் சொல்லலாம்.

அதான் முதலிலேயே இராகவன் அண்ணா புள்ளியை வழங்கிவிட்டார்.

:rolleyes: அதெப்படி சொல்வார்.....நான் தான் அவருக்கு உடனேயே தவறு என்று தனிமடல் அனுப்பியிருந்தேனே....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
18-07-2005, 12:25 PM
அடுத்த போட்டியாளரை அழைக்கிறேன்.

கரிகாலன் அண்ணா, நீங்க ஒன்னுமே சொல்லவில்லையே?

karikaalan
18-07-2005, 12:30 PM
அடுத்த போட்டியாளரை அழைக்கிறேன்.

கரிகாலன் அண்ணா, நீங்க ஒன்னுமே சொல்லவில்லையே?

போட்டியில் கலந்து கொள்ள ஆசைதான்.... நெடுநேரம் கணினி எதிரில் அமர்வது கடினம் எனக்கு. ஆகவேதான் யோசனையாக இருக்கிறது பரஞ்சோதிஜி!

===கரிகாலன்

பரஞ்சோதி
18-07-2005, 12:35 PM
பரவாயில்லை அண்ணா.

கேள்விகளை இங்கேயும் கேட்கிறேன், அப்படியே தனிமடலிலும் கேட்கிறேன். நீங்க வரும் போது எல்லாம் பதில் சொல்லுங்க, நானும் தொகுப்பு கொடுக்கிறேன்.

மேலும் மற்றவர்களின் போட்டியிலும் நீங்க கலந்து கொண்டு, விடை தெரிந்தால் அல்லது கும்சாவா விடையை நடுவருக்கு சொல்லுங்க, சரியானதாக இருந்தால் புள்ளிகள் பெறலாம்.

பரஞ்சோதி
19-07-2005, 05:00 AM
அடுத்த போட்டியாளராக தலை வருகிறீங்களா?

mania
19-07-2005, 05:10 AM
இன்று கொஞ்சம் மீட்டிங்கள் இருக்கின்றன.....அப்பப்போ வந்து போகமுடியுமே தவிர போட்டியில் கவனம் செலுத்தமுடியாது.....நாளை பார்க்கலாம்.....இன்று சும்மா கும்சாதான்....
அன்புடன்
மணியா...:)

பரஞ்சோதி
19-07-2005, 05:24 AM
சரி அண்ணா,

தம்பியை அழைக்க வேண்டியது தான். அறிஞர் இன்று வருவதாக சொன்னாரே!

gragavan
19-07-2005, 05:30 AM
தம்பியைக் கூப்பிடுங்கள். எங்கே தம்பி? எங்கே தம்பி?

ஆறும் ஆறும் முப்பத்தாறு
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=112843#post112843

mania
19-07-2005, 05:33 AM
சரி அண்ணா,

தம்பியை அழைக்க வேண்டியது தான். அறிஞர் இன்று வருவதாக சொன்னாரே!

:D அவர் சங்மாவை பற்றி விவரம் அறிந்துகொள்ள லைப்ரரிக்கு போயிருக்கிறாராம்.....:D
அன்புடன்
மணியா.....

mania
19-07-2005, 05:36 AM
:rolleyes: ஃப்ரான்ச் ஆயில் (மதிப்பெண்கள்) எங்கேப்பா.....?????
அன்புடன்
மணியா....:D :D

thempavani
19-07-2005, 06:20 AM
வாங்கியிருக்கிறது என்னவோ 0தான்..ஆனா அதுக்கு காட்டுற ஆர்வம் இருக்கே..

(தலை 0 விட அதிகமா வாங்கிட்டீங்களோ..ஹி..ஹி..ஒரு சந்தேகம்தான்..)

gragavan
19-07-2005, 06:26 AM
வாங்கியிருக்கிறது என்னவோ 0தான்..ஆனா அதுக்கு காட்டுற ஆர்வம் இருக்கே..

(தலை 0 விட அதிகமா வாங்கிட்டீங்களோ..ஹி..ஹி..ஒரு சந்தேகம்தான்..)
சந்தேகப் பிரசித்தமாதி ஹஸ்ய
தேம்பாங்களம் தேம்பாங்களம்

இப்படிக்கு,
காசேதான் கடவுளடா தேங்காய்

mania
19-07-2005, 06:30 AM
சந்தேகப் பிரசித்தமாதி ஹஸ்ய
தேம்பாங்களம் தேம்பாங்களம்

இப்படிக்கு,
காசேதான் கடவுளடா தேங்காய்

:D :D எங்கேப்பா ப்ரதீப்......... மார்க்கை கொடுங்கப்பா முதல்ல.....இவங்க வாயை அடைக்கனும்......:D
அன்புடன்
மணியா....:D

gragavan
19-07-2005, 06:35 AM
:D :D எங்கேப்பா ப்ரதீப்......... மார்க்கை கொடுங்கப்பா முதல்ல.....இவங்க வாயை அடைக்கனும்......:D
அன்புடன்
மணியா....:Dபிரதீப் பிற தீபத்தைத் தேடிக் கொண்டு போய் விட்டாரோ! அந்த தீபம் யார்?

pradeepkt
19-07-2005, 07:29 AM
ஐயா,
நேத்திக்கே தலைக்கு நான் ஒரு மதிப்பெண் கொடுத்திட்டேன்.
அவரோட குறுஞ்செய்தி எனக்கு வந்து சேர்ந்து விட்டது!!!
இனித் தேம்பாக்கள் இந்த மாதிரி தெம்பா பேச முடியாது.

pradeepkt
19-07-2005, 07:31 AM
பிரதீப் பிற தீபத்தைத் தேடிக் கொண்டு போய் விட்டாரோ! அந்த தீபம் யார்?
அட ஏன்யா நீங்க வேற? பிற தீபம் என்ன தீபங்களையே தேடணும் போல...

பரஞ்சோதி
19-07-2005, 07:41 AM
ஆமாம், யார் போட்டியிட போறீங்க, யார் நடுவர்?

அறிஞர்
19-07-2005, 07:46 AM
ஆமாம், யார் போட்டியிட போறீங்க, யார் நடுவர்?புயல் மையம் கொண்டதால்.. வேறு ஊர் சென்று சுற்றிவிட்டு வந்துவிட்டேன்.. குழப்பங்களுக்கு மன்னிக்கவும். மணியாவை இரண்டாவது ரவுண்ட்டுக்கு அழைக்கவும். நான் நடுவர் பணியை தொடர்கிறேன்

பரஞ்சோதி
19-07-2005, 08:13 AM
அப்படியா அறிஞர்.

இப்போ எப்படி இருக்கிறது, மழை அதிகம் பெய்ததா? நிலைமை சகஜமாகி விட்டதா?

அறிஞர்
19-07-2005, 08:16 AM
அப்படியா அறிஞர்.

இப்போ எப்படி இருக்கிறது, மழை அதிகம் பெய்ததா? நிலைமை சகஜமாகி விட்டதா?மழை அதிகம்... நேற்று முன் தினம் காற்று பலமாக இருந்தது.. நேற்று தேசிய விடுமுறை. இன்று மழை பெய்கிறது. நிலைமை நார்மலாக உள்ளது. தங்கள் கேள்வி பதிலுக்கு.. மனோஜியை, கரிகாலன்ஜியை தனிமடல் கொடுத்து அழைத்துப்பாருங்களேன்...

thempavani
19-07-2005, 09:05 AM
ஐயா,
நேத்திக்கே தலைக்கு நான் ஒரு மதிப்பெண் கொடுத்திட்டேன்.
அவரோட குறுஞ்செய்தி எனக்கு வந்து சேர்ந்து விட்டது!!!
இனித் தேம்பாக்கள் இந்த மாதிரி தெம்பா பேச முடியாது.

:confused: :confused: ஏப்பா உண்மையாவே வந்துச்சா....:confused: :confused:

mania
19-07-2005, 09:12 AM
:confused: :confused: ஏப்பா உண்மையாவே வந்துச்சா....:confused: :confused:

:angry: :angry: ஒரு நடுவரை இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்கலாமா.....???? தேம்பாவை ஒரு நான்கு ஆட்டம் சஸ்பென்ட் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்....9 கேள்விகளில் பதில் சொன்னதற்காக நான் எக்ஸ்ட்ரா மார்க்குக்கு ட்ரை பண்ணிக்கொண்டிருக்கும்போது.....?????:angry:
அன்புடன்
மணியா....

thempavani
19-07-2005, 09:26 AM
எக்ஸ்ட்ரா வேற இருக்கா...

பரஞ்சோதி
19-07-2005, 09:27 AM
சகோதரி போட்டிக்கு வருகிறீங்களா?

thempavani
19-07-2005, 09:27 AM
எப்படியோ தலை நாம இரண்டுபேரும் ஒரே மதிப்பெண்..நமக்குள்ள எதுக்கு வீண் பிரச்சனை.. வெண் புறா பறக்குது பாருங்க..
(அப்பப்போ தனிமடல் அனுப்புங்க..)

thempavani
19-07-2005, 09:29 AM
நான் ரெடி..
தனிமடல் யாருக்கு அனுப்பணும்..தலைக்குத்தானே..

(அப்பத்தான் அவர் போட்டியில் கலந்து கொள்ள முடியாது..)

mania
19-07-2005, 09:33 AM
எப்படியோ தலை நாம இரண்டுபேரும் ஒரே மதிப்பெண்..நமக்குள்ள எதுக்கு வீண் பிரச்சனை.. வெண் புறா பறக்குது பாருங்க..
(அப்பப்போ தனிமடல் அனுப்புங்க..)

:angry: அது எப்படி....எனக்கு எப்படியும் 3 மதிப்பெண்கள் கிடைக்குமே.....:D அன்று அவ்வளவு தூரம் கெஞ்சியும் நீ ஒரு மடலும் எனக்கு அனுப்பவில்லை..:mad: ..இப்போ நான் மட்டும் உனக்கு அனுப்பனுமா என்ன.....???:angry:
கண்டிப்புடன்
மணியா....:D