PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 [28] 29 30 31 32 33

Mathu
30-09-2005, 08:02 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 5

இவர் பிரதமராக இருந்தவர்?

பரஞ்சோதி
30-09-2005, 08:03 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 5

இவர் பிரதமராக இருந்தவர்?

ஆமாம்

Mathu
30-09-2005, 08:05 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 6

1985ம் ஆண்டுக்கு முன்னர் பிரதமர் பதவி வகித்தவர்?

பரஞ்சோதி
30-09-2005, 08:16 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 6

1985ம் ஆண்டுக்கு முன்னர் பிரதமர் பதவி வகித்தவர்?

இல்லை

Mathu
30-09-2005, 08:29 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 7

இவரது குடும்பத்தவர்களும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள்?

பரஞ்சோதி
30-09-2005, 08:40 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 7

இவரது குடும்பத்தவர்களும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள்?

ஆமாம்

Mathu
30-09-2005, 08:40 AM
பரம்ஸ் கொஞ்சம் வேகமா வாப்பா, வேலை அதிகமானா மீண்டும் ரெஸ்ற் மச் தான் ஆடணும்......

Mathu
30-09-2005, 08:42 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 8

இவர் பிறந்தது மும்பாய்?

பரஞ்சோதி
30-09-2005, 08:42 AM
பரம்ஸ் கொஞ்சம் வேகமா வாப்பா, வேலை அதிகமானா மீண்டும் ரெஸ்ற் மச் தான் ஆடணும்......

சக்தியோடு விளையாட்டு, சமையல் கட்டில் வேலை, நண்பர்களோடு பேச்சு, உங்களோடு போட்டி, இப்படியாக போகிறது இன்றைய தினம் :D

பரஞ்சோதி
30-09-2005, 08:43 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 8

இவர் பிறந்தது மும்பாய்?

இல்லை

gragavan
30-09-2005, 08:49 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
1. இவர் அரசியல்வாதி?

Mathu
30-09-2005, 08:50 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 9
இவர் பிறப்பால் தென் இந்தியர்?
:confused: :D :confused:

பரஞ்சோதி
30-09-2005, 08:51 AM
பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 9
இவர் பிறப்பால் தென் இந்தியர்?
:confused: :D :confused:

ஆமாம்

gragavan
30-09-2005, 08:53 AM
ராகவா, சத்தம் போடாம நாலாயிரத்தைத் தாண்டிட்டீரே, நேத்திக்குச் சாயங்காலம் வரைக்கும் காத்திருந்தேன்... இன்னைக்குக் காலையில வரக் கொஞ்சம் லேட்டானதில மறந்துட்டேன்.
வாழ்த்துகள். அப்படியே கேள்விகளையும் கொஞ்சம் கும்சாவாக் கேளுங்கய்யா, நாங்களும் அப்படியே மார்க்கு வாங்கிக்கிறோம்.அட நேத்திக்கே தாண்டீட்டேனா. இருக்கனும். இன்னைக்கு 4028ன்னு இருக்கே.......சரிய்யா இனிமே கேள்விகளைக் கேக்குறேன்.

பரஞ்சோதி
30-09-2005, 09:00 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
1. இவர் அரசியல்வாதி?

இல்லை

(இராகவன் அண்ணா கேள்விகளை கேட்கும் போது கவனம் தேவை, துணைத்துறையாக இருந்தால் நான் இல்லை என்றே பதில் அளிப்பேன், எ.கா. டி.ராஜேந்தர் இயக்குநர் தான், பாரதிராஜாவும் இயக்குநர் தான், சினிமா நடிகர்கள் என்றால் இல்லை என்றே சொல்வேன், ஆமாம் என்று சொன்னால் திசை மாறிடும்.)

Mathu
30-09-2005, 09:06 AM
சரி இத்துடன் பொட்டிஜ முடிக்கலாம், தொகுப்பை பொடுகிறேன். விடையை பிரதீப்புக்கு அனுப்பவும்.

பரஞ்சோதி
30-09-2005, 09:08 AM
என்ன இராகவன் அண்ணா, நான் சொன்னது புரிந்ததா, உங்ககிட்டவும், பிரியன் கிட்டவும் மோதுவது ரொம்ப டென்சனான வேலை.

gragavan
30-09-2005, 09:08 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
2. இவர் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்?

பரஞ்சோதி
30-09-2005, 09:13 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
2. இவர் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்?

இல்லை

gragavan
30-09-2005, 09:33 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
3. இவர் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்?

பரஞ்சோதி
30-09-2005, 09:34 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
3. இவர் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்?

ஆமாம்

pradeepkt
30-09-2005, 09:38 AM
மது என்னய்யா அதுக்குள்ள போட்டிய முடிச்சுட்டீங்க
ஆமா, உங்க வடை எனக்கு வந்து சேரவே இல்லையே...
நான் என்னோட அஞ்சல் பெட்டியத் தொடச்சி வச்சிருக்கேன்.

பரஞ்சோதி
30-09-2005, 09:40 AM
மது என்னய்யா அதுக்குள்ள போட்டிய முடிச்சுட்டீங்க
ஆமா, உங்க வடை எனக்கு வந்து சேரவே இல்லையே...
நான் என்னோட அஞ்சல் பெட்டியத் தொடச்சி வச்சிருக்கேன்.

நானும் கூட, கழுவி, சாணி மொழுகி, கோலம் போட்டு வைத்திருக்கிறேன்.

mania
30-09-2005, 09:42 AM
நானும் கூட, கழுவி, சாணி மொழுகி, கோலம் போட்டு வைத்திருக்கிறேன்.

:mad: :mad: :mad: :mad: :mad:
கடுப்புடன்
மணியா....:mad:

Mathu
30-09-2005, 09:43 AM
மது என்னய்யா அதுக்குள்ள போட்டிய முடிச்சுட்டீங்க
ஆமா, உங்க வடை எனக்கு வந்து சேரவே இல்லையே...
நான் என்னோட அஞ்சல் பெட்டியத் தொடச்சி வச்சிருக்கேன்.

இதோ அனுப்பிறன் பிரதீப் ..! திங்கள் அனுப்பலாம் என்று இருந்தேன்
:D :p :rolleyes:

pradeepkt
30-09-2005, 09:43 AM
தலை நீங்க வடை சுடல்லியா இன்னும்?
மது ரொம்ப சுலபமா ரெடி மிக்ஸ் மாவு வாங்கி வடை சுட்டிருக்காரு போல?
நீங்க அரைக்கணுமோ,
நான் வேற பிரியனுக்கு மாவு அரைச்சி அரைச்சி கையே வலிக்குது

பரஞ்சோதி
30-09-2005, 09:45 AM
தலை நீங்க வடை சுடல்லியா இன்னும்?
மது ரொம்ப சுலபமா ரெடி மிக்ஸ் மாவு வாங்கி வடை சுட்டிருக்காரு போல?
நீங்க அரைக்கணுமோ,
நான் வேற பிரியனுக்கு மாவு அரைச்சி அரைச்சி கையே வலிக்குது

மது கலர் கலராக பிலிம் காட்டியிருக்கிறார். மனுசன் இப்படி போட்டு தாக்கிட்டாரே!

சரி, என்ன இருந்தாலும் நம்ம ஆளு தானே அவர்.

Mathu
30-09-2005, 09:54 AM
மது கலர் கலராக பிலிம் காட்டியிருக்கிறார். மனுசன் இப்படி போட்டு தாக்கிட்டாரே!

சரி, என்ன இருந்தாலும் நம்ம ஆளு தானே அவர்.

இது அனுயாயம் மனுசன் 1 இல இருந்து நகர முடிஜாம தவிச்சுட்டு இருக்கான், உங்களுக்கு நக்கலா இருக்க? :cool: :rolleyes:

gragavan
30-09-2005, 10:09 AM
என்ன இராகவன் அண்ணா, நான் சொன்னது புரிந்ததா, உங்ககிட்டவும், பிரியன் கிட்டவும் மோதுவது ரொம்ப டென்சனான வேலை.புரியுதுப்பா புரியுது....ரொம்ப மெரட்டாதப்பா. நான் பயந்துருவேன்.

gragavan
30-09-2005, 10:11 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
4. இவர் தென்னிந்தியர்? (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)

mania
30-09-2005, 10:14 AM
இது அனுயாயம் மனுசன் 1 இல இருந்து நகர முடிஜாம தவிச்சுட்டு இருக்கான், உங்களுக்கு நக்கலா இருக்க? :cool: :rolleyes:

:D :D :D ஆத்திரத்தை அடக்கிக்கலாம்.....:rolleyes: ஆனா........:rolleyes: ????:D :D
அன்புடன்
மணியா...:D

(சும்மா ஒரு தமாசு):D :D

பரஞ்சோதி
30-09-2005, 10:20 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
4. இவர் தென்னிந்தியர்? (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)

ஆமாம்

gragavan
30-09-2005, 10:25 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
5. இவர் பெண்?

பரஞ்சோதி
30-09-2005, 10:26 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
5. இவர் பெண்?

இல்லை

kamban_muthu
30-09-2005, 10:29 AM
இவர் சினிமா இயக்குனர்?

gragavan
30-09-2005, 10:35 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
6. இவர் பாடகர்?

mania
30-09-2005, 10:37 AM
இவர் சினிமா இயக்குனர்?

:D வாருங்கள் கம்பன்முத்து.....நடந்துகொண்டிருப்பது ஒரு போட்டி....நீங்கள் கவனமாக படித்து கடைசியில் உங்களுக்கு தோணும் விடையை நடுவருக்குத்தான் அனுப்பவேன்டும்......இடையிலே இந்தமாதிரி க்ளூ எதுவும் கொடுக்காதீர்கள்...அது போட்டியின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடும்.....சரியா...?:D
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
30-09-2005, 10:39 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
6. இவர் பாடகர்?

இல்லை

gragavan
30-09-2005, 10:43 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
7. இவர் இயக்குனர்/நடிகர்? (ரெண்டில் ஒன்றாயினும் சரி)

பரஞ்சோதி
30-09-2005, 10:44 AM
பரஞ்சோதியுடன் போட்டி - எண் - 7
7. இவர் இயக்குனர்/நடிகர்? (ரெண்டில் ஒன்றாயினும் சரி)

ஆமாம்

பரஞ்சோதி
30-09-2005, 10:45 AM
:D வாருங்கள் கம்பன்முத்து.....நடந்துகொண்டிருப்பது ஒரு போட்டி....நீங்கள் கவனமாக படித்து கடைசியில் உங்களுக்கு தோணும் விடையை நடுவருக்குத்தான் அனுப்பவேன்டும்......இடையிலே இந்தமாதிரி க்ளூ எதுவும் கொடுக்காதீர்கள்...அது போட்டியின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடும்.....சரியா...?:D
அன்புடன்
மணியா

தலை, கம்பன் க்ளூ கொடுத்துட்டார் :D

mania
30-09-2005, 10:45 AM
இப்போத்தானே போட்டியே நடந்துகிட்டிருக்கு...:rolleyes: .அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு (தனிமடல்)...:rolleyes: .பொறு தனிமடல் வரும்.......:D :D
அன்புடன்
மணியா...:D (தேம்பாவுக்கு)

mania
30-09-2005, 10:46 AM
தலை, கம்பன் க்ளூ கொடுத்துட்டார் :D

:D :D கம்பன் ஏமாந்தான்.....:rolleyes: ஆனா
ராகவன் ஏமாறமாட்டானே.....!!!!:D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
30-09-2005, 10:48 AM
:D :D கம்பன் ஏமாந்தான்.....:rolleyes: ஆனா
ராகவன் ஏமாறமாட்டானே.....!!!!:D
அன்புடன்
மணியா...:D

இராகவன் என்ன கமலா? :D :D

mania
30-09-2005, 10:51 AM
இராகவன் என்ன கமலா? :D :D

:D :D இல்லை விமல் .....பின்ன என்ன கம்மலா போட்டிருக்கான்....???:rolleyes:
அன்புடன்
மணியா....:D

mania
30-09-2005, 11:07 AM
:D :D போனஸ் பாயிண்ட் வைச்சாலும் வைச்சோம்..:rolleyes: .... அவனவன் 7 கேள்வியிலே ப்ரேக் போட்டுடறாங்க....:rolleyes: :D ????
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
30-09-2005, 11:12 AM
:D :D போனஸ் பாயிண்ட் வைச்சாலும் வைச்சோம்..:rolleyes: .... அவனவன் 7 கேள்வியிலே ப்ரேக் போட்டுடறாங்க....:rolleyes: :D ????
அன்புடன்
மணியா...:D

:D :D :D ,...:D :D .....

பரஞ்சோதி
30-09-2005, 11:13 AM
தலை, இராகவன் எஸ்கேப் ஆகிட்டார்.

gragavan
30-09-2005, 11:17 AM
இராகவன் என்ன கமலா? :D :Dகமலா விமலான்னு பொம்பள பேராச் சொல்றீயே.....சரியில்லை. வீட்டுக்குப் போன் போடனும்.

gragavan
30-09-2005, 11:18 AM
எஸ்கேப்பெல்லாம் இல்லை. இன்னைக்கு மனசு சரியில்லை. ஆகையால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

பரஞ்சோதி
30-09-2005, 11:22 AM
எஸ்கேப்பெல்லாம் இல்லை. இன்னைக்கு மனசு சரியில்லை. ஆகையால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

ஏன் என்னாச்சு, கஜினி நினைத்த மாதிரி இல்லையா?

gragavan
30-09-2005, 11:41 AM
ஏன் என்னாச்சு, கஜினி நினைத்த மாதிரி இல்லையா?கஜினி நாளைக்குதான். படம் நல்லாருக்குன்னு ஏற்கனவே விமரிசனம் வந்துருச்சி. :)

பரஞ்சோதி
30-09-2005, 12:11 PM
கஜினி நாளைக்குதான். படம் நல்லாருக்குன்னு ஏற்கனவே விமரிசனம் வந்துருச்சி. :)

படத்தை பார்த்துவிட்டு உங்க விமர்சனத்தை சொல்லுங்க. :D

மன்மதன்
01-10-2005, 04:31 AM
எஸ்கேப்பெல்லாம் இல்லை. இன்னைக்கு மனசு சரியில்லை. ஆகையால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

என்னாச்சு மாம்ஸ்.. துபாய்க்கு ஒரு விசிட் அடியேன்.. ;) ;)

mania
01-10-2005, 04:57 AM
மன்மதன் என்னுடன் விளையாட தயாரா....:rolleyes: ????(ராகவன் இனி திங்கள் அன்றுதான் வருவார் ):D
வெற்றி மமதையுடன்:rolleyes:
மணியா...:D

மன்மதன்
01-10-2005, 05:00 AM
கண்டிப்பாக... யார் நினைக்க ? யார் துவச்சி காயப்போட ?? :D :D

பரஞ்சோதி
01-10-2005, 05:15 AM
தலை நினைக்கட்டும்,

மன்மதன் கண்டுபிடிக்கட்டும்.

பிரியன்
01-10-2005, 05:18 AM
நாம் நினைக்கிறேன் நீங்கள் கண்டுபிடியுங்கள் பரஞ்சோதி... எனக்கும் பிரதீபுக்குமான போட்டி நூற்றண்டுகள் தாண்டும் போலிருக்கு

mania
01-10-2005, 05:26 AM
தலை நினைக்கட்டும்,

மன்மதன் கண்டுபிடிக்கட்டும்.

அறிஞருக்கு வடையை அனுப்பிட்டு சொல்றேன் இரு,,.....கொஞ்சம் மனசு சரியில்லை இப்போ....:mad: :mad:
அன்புடன்
மணியா...:D :D

mania
01-10-2005, 05:32 AM
அனுப்பிட்டேன்.... மன்மதா தொடு உன் மன்மத கணைகளை.....ஹ.....ஹ...ஹ....:D :D
அன்புடன்
மணியா:D

பரஞ்சோதி
01-10-2005, 05:47 AM
நாம் நினைக்கிறேன் நீங்கள் கண்டுபிடியுங்கள் பரஞ்சோதி... எனக்கும் பிரதீபுக்குமான போட்டி நூற்றண்டுகள் தாண்டும் போலிருக்கு

ப்ரியன், எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் தான், இருந்தாலும் வருகிறேன்.

mania
01-10-2005, 06:02 AM
மன்மதன் நம் போட்டி எண் 8 என்று அறிஞருக்கு குறிப்பிட்டிருக்கிறேன்
அன்புடன்
மணியா...:D

பிரியன்
01-10-2005, 06:02 AM
எப்போது முடிகிறதோ அப்போது வாருங்கள்

மன்மதன்
01-10-2005, 06:07 AM
தலை(வலி)யுடன் :rolleyes: :rolleyes: போட்டி எண் 8
கேள்வி எண் 1 ) ஆண் ?

எனக்கு தலைவலி ஆரம்பம் என்பதை அப்படி குறிப்பிட்டேன் :D :D :D ...

மன்மதன்
01-10-2005, 06:07 AM
எப்போது முடிகிறதோ அப்போது வாருங்கள்

முடிந்த பின் வந்து என்ன பிரயோசனம் :D :D :rolleyes: :rolleyes:

mania
01-10-2005, 06:12 AM
தலை(வலி)யுடன் :rolleyes: :rolleyes: போட்டி எண் 8
கேள்வி எண் 1 ) ஆண் ?

எனக்கு தலைவலி ஆரம்பம் என்பதை அப்படி குறிப்பிட்டேன் :D :D :D ...

:D ஆமாம்....(தயவு செய்து அடை மொழிகளை தவிர்க்கவும் ):rolleyes: :D

பிரியன்
01-10-2005, 06:13 AM
:D ஆமாம்....(தயவு செய்து அடை மொழிகளை தவிர்க்கவும் ):rolleyes: :D

தலை என்ன சனிக்கிழமை விரதமா:) :) :)

mania
01-10-2005, 06:14 AM
தலை என்ன சனிக்கிழமை விரதமா:) :) :)

:D கிளம்பிட்டாங்கைய்யா......????:D
அன்புடன்
மணியா...

மன்மதன்
01-10-2005, 06:19 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 2 ) உயிரோட இருக்கிறார் ??

மன்மதன்
01-10-2005, 06:19 AM
:D ஆமாம்....(தயவு செய்து அடை மொழிகளை தவிர்க்கவும் ):rolleyes: :D

ஹிஹி.. சும்மா தமாசுக்கு .. எப்படியும் என்னை காயவிட்டுட மாட்டீங்க..:D :D

mania
01-10-2005, 06:20 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 2 ) உயிரோட இருக்கிறார் ??

:D இல்லை.....

பரஞ்சோதி
01-10-2005, 06:22 AM
என்ன குருவும், சிஷ்யனும் கலக்குறீங்க.

மன்மதன்
01-10-2005, 06:26 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 3 ) அரசியல்/ விளையாட்டு/ சினிமா துறையை சார்ந்தவர்.?

mania
01-10-2005, 06:26 AM
என்ன குருவும், சிஷ்யனும் கலக்குறீங்க.

:D :D "கண்டு பிடிச்சோம்....நங்க கண்டுபிடிச்சோம்...":D :D
அன்புடன்
மணியா...

mania
01-10-2005, 06:28 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 3 ) அரசியல்/ விளையாட்டு/ சினிமா துறையை சார்ந்தவர்.?

:D இல்லை....

மன்மதன்
01-10-2005, 06:28 AM
:D :D "கண்டு பிடிச்சோம்....நங்க கண்டுபிடிச்சோம்...":D :D
அன்புடன்
மணியா...

குருவே..குருவே.. ஈசியா ஒருத்தரை நினையுங்க.. :D :D :D

பரஞ்சோதி
01-10-2005, 06:31 AM
மன்மதா, 3 மதிப்பெண் கிடைக்க வழி செய்யப்பா.

மன்மதன்
01-10-2005, 06:32 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 4 ) சமூக சேவை, அரசாங்க உத்தியோகம், தனியார் தொழில்துறையைச் சார்ந்தவர் ?

mania
01-10-2005, 06:33 AM
குருவே..குருவே.. ஈசியா ஒருத்தரை நினையுங்க.. :D :D :D

:D நான் இன்று மவுன விரதம்.....?????:rolleyes: :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
01-10-2005, 06:33 AM
மன்மதா, 3 மதிப்பெண் கிடைக்க வழி செய்யப்பா.

நான் என்ன பரஞ்சோதியா ??? சான்ஸே இல்லைமா.. தலை, ரொம்ப ஈஸியாதான் நினைச்சிருப்பார்.. :D :D

மன்மதன்
01-10-2005, 06:34 AM
:D நான் இன்று மவுன விரதம்.....?????:rolleyes: :D
அன்புடன்
மணியா...

:D :D அப்ப ஆன்மீக வாதியா இருக்கலாம். :rolleyes: :rolleyes: :rolleyes:

mania
01-10-2005, 06:34 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 4 ) சமூக சேவை, அரசாங்க உத்தியோகம், தனியார் தொழில்துறையைச் சார்ந்தவர் ?

:D இல்லை.....

mania
01-10-2005, 06:37 AM
:D :D அப்ப ஆன்மீக வாதியா இருக்கலாம். :rolleyes: :rolleyes: :rolleyes:

:rolleyes: இது கேள்வி எண் ஐந்தா.....?????:rolleyes:
அன்புடன்
முன் ஜாக்கிறதை
மணியா:D :D

மன்மதன்
01-10-2005, 06:39 AM
:rolleyes: இது கேள்வி எண் ஐந்தா.....?????:rolleyes:
அன்புடன்
முன் ஜாக்கிறதை
மணியா:D :D

ஆமாம் என்றால்... :rolleyes: :rolleyes:
கறார் கேள்வி பார்ட்டி
மன்மதன் :D :D

mania
01-10-2005, 06:41 AM
ஆமாம் என்றால்... :rolleyes: :rolleyes:
கறார் கேள்வி பார்ட்டி
மன்மதன் :D :D

:D :D பாட்டி எண் கிளவி எண் போட்டு கேள்.....?????:D :D
கொடாக்கண்டன்
மணியா...

மன்மதன்
01-10-2005, 06:42 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 5 ) இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி), பாரம்பரிய கலைகள் ( பாட்டு, நாட்டியம், இசை, ஓவியம், மற்ற இது பொன்ற) துறையைச் சார்ந்தவர் ?

mania
01-10-2005, 06:45 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 5 ) இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி), பாரம்பரிய கலைகள் ( பாட்டு, நாட்டியம், இசை, ஓவியம், மற்ற இது பொன்ற) துறையைச் சார்ந்தவர் ?

ஆமாம்......:D

பரஞ்சோதி
01-10-2005, 06:47 AM
ஆமாம்......:D

தலை, மன்மதன், இதில் எதைத் தேடுவான்.

mania
01-10-2005, 06:51 AM
தலை, மன்மதன், இதில் எதைத் தேடுவான்.

:rolleyes: :rolleyes: நானே தேடித்தான் ஆமாம் என்று சொன்னேன்......!!!!:D :D
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
01-10-2005, 06:52 AM
:rolleyes: :rolleyes: நானே தேடித்தான் ஆமாம் என்று சொன்னேன்......!!!!:D :D
அன்புடன்
மணியா...

தலை, சூப்பர் பதில்...

தேடப் போனவனைக் காணவில்லையே, நாம அவனைத் தேடி போகலாமா?

mania
01-10-2005, 06:56 AM
இன்னும் ஒரு மணி நேரம் தான்....பிறகு இரவுதான்.....
மணியா...

மன்மதன்
01-10-2005, 07:07 AM
இங்கே ஒரு மணி நேரம் கழித்தால் பகல் வருகிறது.. :rolleyes: :rolleyes: அடக்கொடுமையே.. :D :D

பரஞ்சோதி
01-10-2005, 07:11 AM
அடுத்த கேள்வி எங்கேப்பா?

மன்மதன்
01-10-2005, 07:12 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 6 ) இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி) சார்ந்தவர் ?

மன்மதன்
01-10-2005, 07:13 AM
கொடுத்தாச்சி.. எனக்கு அதிகம் பரிச்சயப்படாத இடத்தில் நினைச்சிருக்கார்.. வேண்டாம் இந்த சம்பந்தம் :D :D

mania
01-10-2005, 07:14 AM
அடுத்த கேள்வி எங்கேப்பா?

:D :D "மன்மதா நீ ஓடி வா"........:rolleyes: :D
அன்புடன்
உத்தமபுத்திரன்
மணியா...

mania
01-10-2005, 07:15 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 6 ) இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி) சார்ந்தவர் ?

:D ஆமாம்.....

mania
01-10-2005, 07:18 AM
கொடுத்தாச்சி.. எனக்கு அதிகம் பரிச்சயப்படாத இடத்தில் நினைச்சிருக்கார்.. வேண்டாம் இந்த சம்பந்தம் :D :D

:rolleyes: :rolleyes: கொஞ்சம் விவரமா சொன்னால் அடுத்த போட்டியாளருக்கு வசதியா இருக்கும்.....?????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
01-10-2005, 07:24 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 7 )
ஞானபீட, சாகித்ய அகாடமி விருது வாங்கியவரா?

பரஞ்சோதி
01-10-2005, 07:25 AM
:D :D "மன்மதா நீ ஓடி வா"........:rolleyes: :D
அன்புடன்
உத்தமபுத்திரன்
மணியா...

கத்தியுடன் உத்தமபுத்திரன் நம்பர் 2.

தலை எங்கேப்பா, காணவில்லை. :D

mania
01-10-2005, 07:25 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 7 )
ஞானபீட, சாகித்ய அகாடமி விருது வாங்கியவரா?

:D ஆமாம்......

mania
01-10-2005, 07:34 AM
கத்தியுடன் உத்தமபுத்திரன் நம்பர் 2.

தலை எங்கேப்பா, காணவில்லை. :D

:D :rolleyes: ஒரு நிமிட நேரத்தில் பதில் சொன்னதற்கே இப்படி கத்தினால் என்னதான் செய்வது....???:D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
01-10-2005, 07:34 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 8 ) பிறப்பால், இருப்பால் தமிழர் ?

mania
01-10-2005, 07:48 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 8 ) பிறப்பால், இருப்பால் தமிழர் ?

:D ஆமாம்.....

பரஞ்சோதி
01-10-2005, 07:56 AM
தலை, இன்னமும் எவ்வளவு நேரம் இருப்பீங்க, நானும் கிளம்ப வேண்டும்.

mania
01-10-2005, 08:00 AM
தலை, இன்னமும் எவ்வளவு நேரம் இருப்பீங்க, நானும் கிளம்ப வேண்டும்.

:D :D என்ன சம்பந்தமோ???? :rolleyes: நீ இல்லாமலே என்னால் பதில் சொல்ல முடியும்...ஹி...ஹி...ஹி...:D இன்னும் 30 நிமிடங்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன். ஒரு ஆசாமிக்காக வெயிட் பண்றேன்...:D
அன்புடன்
மணியா....:D

mania
01-10-2005, 08:02 AM
தலை, இன்னமும் எவ்வளவு நேரம் இருப்பீங்க, நானும் கிளம்ப வேண்டும்.

:rolleyes: :rolleyes: கோந்து தயாரிக்கவா....????:D :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
01-10-2005, 08:11 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 9 ) சரித்திர கதைகள் எழுதுவதில்/எழுதியதால் புகழ் பெற்றவர் ?

mania
01-10-2005, 08:14 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 9 ) சரித்திர கதைகள் எழுதுவதில்/எழுதியதால் புகழ் பெற்றவர் ?

:D இல்லை.....

mania
01-10-2005, 08:27 AM
இந்திய நேரப்படி மாலை 7 மணி அளவில் வருகிறேன்....:D
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
01-10-2005, 10:31 AM
இந்திய நேரப்படி மாலை 7 மணி அளவில் வருகிறேன்....:D
அன்புடன்
மணியா....:D

:rolleyes: கூடவே எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் விட்டீர்களா.. :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
01-10-2005, 11:09 AM
பிரியன், உங்க விடையை நடுவருக்கு அனுப்புங்க, நான் தொடங்குகிறேன்.

பிரியன்
01-10-2005, 11:14 AM
போட்டி எண் கொடுத்தீங்கன்னா வசதியா இருக்கும்

பரஞ்சோதி
01-10-2005, 11:16 AM
பிரியனுடன் போட்டி எண் 9

நடுவர் : அறிஞர்

கேள்வி எண் : 1)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறை ?

பிரியன்
01-10-2005, 11:21 AM
பிரியனுடன் போட்டி எண் 9

நடுவர் : அறிஞர்

கேள்வி எண் : 1)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறை ?

ஆமாம்

பரஞ்சோதி
01-10-2005, 11:23 AM
பிரியனுடன் போட்டி எண் 9

நடுவர் : அறிஞர்

கேள்வி எண் : 2)

உயிரோடு இருக்கிறார் ?

பிரியன்
01-10-2005, 11:27 AM
பிரியனுடன் போட்டி எண் 9

நடுவர் : அறிஞர்

கேள்வி எண் : 2)

உயிரோடு இருக்கிறார் ?

ஆமாம்

பரஞ்சோதி
01-10-2005, 11:28 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 3)

ஆண் ?

பிரியன்
01-10-2005, 11:32 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 3)

ஆண் ?

ஆமாம்

பரஞ்சோதி
01-10-2005, 11:40 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 4)

சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் வகையைச் சார்ந்தவர் ?

பிரியன்
01-10-2005, 11:43 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 4)

சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் வகையைச் சார்ந்தவர் ?

ஆமாம்

பரஞ்சோதி
01-10-2005, 11:48 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 5)

இந்திய அரசாங்கத்தின் வருடா வருடம் வழங்கும் விருது, பால்கே விருது வாங்கியவர் ?

(இவர் தயாரித்து சிறந்த படமாக விருது மட்டுமே வாங்கினால் ஆமாம் என்று சொல்லுங்க, அதில் நடித்த நடிகர் விருது எல்லாம் இவருக்கு சொந்தமில்லை)

பிரியன்
01-10-2005, 11:51 AM

ஆமாம்....

பரஞ்சோதி
01-10-2005, 12:02 PM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 6)

50 வயது அல்லது அதனைக் கடந்தவர் ?

பிரியன்
01-10-2005, 12:08 PM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 6)

50 வயது அல்லது அதனைக் கடந்தவர் ?

இல்லை

பரஞ்சோதி
01-10-2005, 12:18 PM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 7)

இவர் விருது வாங்கியது பாடகர் என்பதாலே?

பிரியன்
01-10-2005, 12:20 PM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 7)

இவர் விருது வாங்கியது பாடகர் என்பதாலே?

இல்லை

பரஞ்சோதி
01-10-2005, 12:21 PM
வீட்டிற்கு சென்று தொடர்கிறேன், நண்பரே!

பிரியன்
01-10-2005, 12:22 PM
வீட்டிற்கு சென்று தொடர்கிறேன், நண்பரே!

நல்லது. இப்பத்தான் சாப்பிட போகிறீர்களா????

mania
01-10-2005, 01:57 PM
மன்மதன்.....நான் வந்திட்டேன்....நீ கேள்வியை கேட்டால் நான் அப்பப்போ வந்து ஆமாம் இல்லை சொல்லிவிட்டு போகிறேன்....
அன்புடன்
மணியா

மன்மதன்
01-10-2005, 02:11 PM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 10 ) இவர் தன் கையால் விருது வாங்கவில்லை?

பரஞ்சோதி
01-10-2005, 02:32 PM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 8)

இவர் விருது வாங்கியது 2000ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் ?

mania
01-10-2005, 02:34 PM
ஒரு சிறிய சந்தேகம்.....உன் கேள்வியின் மூலம் அவருக்கு விருது கிடைத்தபோது அவர் உயிருடன் இல்லை என்று சொல்கிறாயா....???:rolleyes:
அன்புடன்
மணியா

mania
01-10-2005, 02:37 PM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 10 ) இவர் தன் கையால் விருது வாங்கவில்லை?

:D இல்லை.....

பிரியன்
01-10-2005, 02:39 PM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 8)

இவர் விருது வாங்கியது 2000ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் ?

இல்லை

பிரியன்
01-10-2005, 02:40 PM
ஒரு சிறிய சந்தேகம்.....உன் கேள்வியின் மூலம் அவருக்கு விருது கிடைத்தபோது அவர் உயிருடன் இல்லை என்று சொல்கிறாயா....???:rolleyes:
அன்புடன்
மணியா

அதே அதே சபாபதே:D :D

பரஞ்சோதி
01-10-2005, 03:02 PM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 9)

இவர் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்தவர் ?

பிரியன்
02-10-2005, 03:34 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 9)

இவர் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்தவர் ?

இல்லை

பரஞ்சோதி
02-10-2005, 04:39 AM
பிரியன், இந்த முறை என்னை காயவிடுவது என்று முடிவு செய்துவிட்டீங்க போல.

பரஞ்சோதி
02-10-2005, 04:46 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 10)

இவர் ஒரு திரைப்பட இயக்குநர் ?

பிரியன்
02-10-2005, 05:11 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 10)

இவர் ஒரு திரைப்பட இயக்குநர் ?

ஆமாம்

mania
02-10-2005, 05:56 AM
மன்மதன் என்ற நபரை நேற்று மாலையிலிருந்து காணவில்லை....:rolleyes: .அவரை யாராவது சந்தித்தால் உடனே மன்றத்தில் கண்டுபிக்கவா பக்கத்திற்கு வர சொல்லுங்கள்.....:D அவர் மணியாவுடன் போட்டி முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருக்கிறார்...:D ...அது தவறு என்று அவரிடம் சொல்லுங்கள்.....
அன்புடன் ஆவலுடன் எதிர்பார்க்கும்
மணியா:D

மன்மதன்
02-10-2005, 09:49 AM
அப்படி இல்லை தலை.. இன்று காலை நான் ஆபிஸுக்கு லீவு போட்டுட்டேன்.. காரண காரியங்கள் என்ன என்று தெரியணும்னா, தனி மடலில் கேளுங்க.. :D :D

பிரியன்
02-10-2005, 09:54 AM
என்னாச்சு மன்மதன் உடம்பு எதுவும் சரியா இல்லையா....

சரி சரி ஓய்வெடுத்துட்டு நாளைக்கு வாங்க... தலை உங்களுக்காக காத்திருப்பார்.:D :D

மன்மதன்
02-10-2005, 10:02 AM
இல்லை..இல்லை.. இப்பொழுதுதான் ஆபிஸ் வந்தேன்.. கடமை அழைத்தது, முடித்துவிட்டு வருகிறேன்..

பிரியன்
02-10-2005, 10:59 AM
பரஞ்சோதி இன்னும் 5 கேள்விகள் இருக்கிறதே.....:rolleyes: :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
02-10-2005, 11:02 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 10)

இவர் ஒரு திரைப்பட இயக்குநர் ?

பிரியன் இதற்கு ஆமாம் என்று சொன்னீங்க, ஒரு விளக்கம், இவர் பிரபலமாக அறியப்படுவது படம் இயக்குவதால் தானே. கேள்வியில் அவ்வாறு கேட்க வில்லை, காரணம் இன்னமும் சரியான துறையை கண்டுபிடிக்கவில்லை, பின்னர் துணைத்துறை கேள்விகள் கேட்கலாம் என்றிருந்தேன்.

பிரியன்
02-10-2005, 11:05 AM

ஆமாம்... சரி 12 வது கேள்வியை கேளுங்க:D :D :D

mania
02-10-2005, 11:10 AM
ஆமாம்... சரி 12 வது கேள்வியை கேளுங்க:D :D :D

:D :D :D சவாசு.......சவாசு.....:D :D :D :D :D
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
02-10-2005, 11:11 AM
:D :D :D சவாசு.......சவாசு.....:D :D :D :D :D
அன்புடன்
மணியா

தலை, இருங்க இருங்க, அடுத்த போட்டியில் உங்களை உண்டு இல்லை என்று ஆக்கப் போறேன்.

பரஞ்சோதி
02-10-2005, 11:13 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 11)

பிறப்பால், இருப்பால் இவர் தமிழர் ?

பிரியன்
02-10-2005, 11:19 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 11)

பிறப்பால், இருப்பால் இவர் தமிழர் ?

ஆமாம்

mania
02-10-2005, 11:37 AM
தலை, இருங்க இருங்க, அடுத்த போட்டியில் உங்களை உண்டு இல்லை என்று ஆக்கப் போறேன்.

:rolleyes: :rolleyes: ஏன்.....???? அடுத்த போட்டியிலிருந்து ஆமாம்க்கு பதிலா உண்டுன்னு ரூல்ஸ் மாத்தப்போறியா.....!!!!?????:D :D :D
அன்புடன்
மணியா.....

பிரியன்
02-10-2005, 11:39 AM
உண்டுன்னாதான் விளையாட்டும் கொஞ்சம் வசதியா இருக்கும். சில நேரத்தில அசதியாவும் இருக்கும்:) :) :)

பரஞ்சோதி
02-10-2005, 11:49 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 12)

இவர் இயக்கிய படங்கள் 4 அல்லது அதற்கும் குறைவாகவே வெளியாகி இருக்கிறது ?

பிரியன்
02-10-2005, 11:51 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 12)

இவர் இயக்கிய படங்கள் 4 அல்லது அதற்கும் குறைவாகவே வெளியாகி இருக்கிறது ?

இல்லை

மன்மதன்
02-10-2005, 11:56 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 11 ) இவர் விருது வாங்கிய புத்தகம் திரைப்படமாகவோ அல்லது தொலைக்காட்சி தொடராகவோ வந்தது ?

பிரியன்
02-10-2005, 12:00 PM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 11 ) இவர் விருது வாங்கிய புத்தகம் திரைப்படமாகவோ அல்லது தொலைக்காட்சி தொடராகவோ வந்தது ?

தலை இருக்குற வரைக்கும் கேக்காமா விட்டுட்டு இப்ப வந்து கேட்டா என்னா நியாயம்:cool: :cool: :cool: :cool: :cool:

மன்மதன்
02-10-2005, 12:03 PM
அவர் இருக்கிறாரு என்று நினைச்சுட்டேன் :D :D வருவாரு பாருங்க :D

mania
02-10-2005, 12:25 PM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 11 ) இவர் விருது வாங்கிய புத்தகம் திரைப்படமாகவோ அல்லது தொலைக்காட்சி தொடராகவோ வந்தது ?

:D ஆமாம்.......

mania
03-10-2005, 05:34 AM
1)ப்ரதீப்.....பிரியன் (5)
2)ராகவன்......மன்மதன்.(6)
3)ராகவன்....பரம்ஸ்.(7)
4) மன்மதன்....மணியா (8)
இந்த நாலு போட்டிகளும் நடந்து (தூங்கிக்கொண்டு)கொண்டிருக்கும் போட்டிகள்....:rolleyes: .எல்லாமே ப்ரேக்கிலே நிக்குது....:D .எப்போ யோசித்து ....எப்போ கேட்டு எப்போ முடிச்சு எப்போ மார்க் வாங்கி....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:rolleyes:
இந்த வாரமும் அடுத்த வாரமும் என்னால் சரியா வர முடியாது....எல்லோருமா சேர்ந்து எனக்கெதிரா சூழ்ச்சி பண்ணுறாங்க....???? என்ன செய்வது....ம்ம்ம்ம்ம்ம்:mad: :mad:
வருத்தத்துடன்
மணியா...

பரஞ்சோதி
03-10-2005, 05:36 AM
தலை, நான் இராகவன் அண்ணாவுக்காக காத்திருக்கிறேன்.

பரஞ்சோதி
03-10-2005, 05:37 AM
முதலில் 6, 7, 8 போட்டிகள் முடியட்டு, நான் பிரியனுடனான போட்டியை தொடர்கிறேன்.

mania
03-10-2005, 05:42 AM
தலை, நான் இராகவன் அண்ணாவுக்காக காத்திருக்கிறேன்.

:mad: ராகவன் உனக்கு ஃபோன் போட்டு சொல்வாரா"நான் வந்திட்டேன்"னு....??:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
03-10-2005, 05:44 AM
மக்கா, தொகுப்பை பார்த்து இன்று விடையை அனுப்பி வையுங்க, அப்புறமா புலம்பக்கூடாது.

மன்மதன்
03-10-2005, 05:48 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 12 ) இவர் புகழ் பெற்ற விருது வாங்கியது 1976ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் ?

பரஞ்சோதி
03-10-2005, 05:49 AM
ஏலே மன்மதா கேள்வியை கேளுலே.

இராகவன் அண்ணா, எப்படி இருக்கீங்க, கஜினி எப்படி இருந்தது?

gragavan
03-10-2005, 05:53 AM
கஜினி நன்றாக இருந்தது. ரசித்துப் பார்த்தோம்.

அப்புறம் இன்றும் நாளையும் வேலை அதிகம். ஆகையால் அடிக்கடி எட்டி மட்டும் பார்ப்பேன்.

mania
03-10-2005, 05:54 AM
மக்கா, தொகுப்பை பார்த்து இன்று விடையை அனுப்பி வையுங்க, அப்புறமா புலம்பக்கூடாது.

:rolleyes: எந்த போட்டிக்கு....???:rolleyes:
அன்புடன்
மணியா...:)

பரஞ்சோதி
03-10-2005, 05:56 AM
:rolleyes: எந்த போட்டிக்கு....???:rolleyes:
அன்புடன்
மணியா...:)

பரம்ஸ் மதன் போட்டிக்கு. :D

mania
03-10-2005, 05:57 AM
தலையுடன் போட்டி எண் 8
கேள்வி எண் 12 ) இவர் புகழ் பெற்ற விருது வாங்கியது 1976ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் ?
ஆமாம்.....

mania
03-10-2005, 06:27 AM
பரம்ஸ்.......பிரியனுடன் ஆன உன் போட்டி(எண் 9) முடிந்துவிட்டதா....????:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா....:rolleyes: :D

மன்மதன்
03-10-2005, 06:33 AM
தலை நம் போட்டியை முடித்துக்கொள்வோமா.. ???

mania
03-10-2005, 06:37 AM
தலை நம் போட்டியை முடித்துக்கொள்வோமா.. ???
:D உங்கள் எண்ணம் அப்படியானால் எனக்கும் சரி. தொகுப்பை போடவா....??:rolleyes: :D
அன்புடன்
மணியா:D

mania
03-10-2005, 06:53 AM
மன்மதன்....நீ மனதில் நினைத்தவரை அறிஞருக்கு அனுப்பிவிட்டு சொல்லு. நான் கேள்விகளை ஆரம்பிக்கிறேன்....(போட்டி எண் 10)
அன்புடன்
மணியா...:)

mania
03-10-2005, 06:56 AM
மன்மதன் மணியா கேள்விகளின் தொகுப்பு கொடுத்திருக்கிறேன்.(போட்டி எண் 8)
வடைகளை சுட்டு அறிஞருக்கு அனுப்புங்கள். வடை சுட கடைசி நாள்......5.10.05
முடிவு அறிவிக்கும் நாள் 6.10.05
அன்புடன்
மணியா:D :D

பரஞ்சோதி
03-10-2005, 07:18 AM
போட்டி எண் 3, 4 க்கான விடையை அறிஞருக்கு அனுப்புங்க.

பரஞ்சோதி
03-10-2005, 07:22 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 13)

இவரது இயற்பெயர் தமிழகத்தின் முதல்வர்களில் ஒருவரின் பெயர் ?

pradeepkt
03-10-2005, 07:26 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 1)
ஆண்?
இல்லை.....
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 2)
உசுரோடதான் இருக்காரா?
ஆமாம்
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 3)
சினிமா, அரசியல், சமூக சேவை, விளையாட்டு சம்பந்தப் பட்டவர்?
ஆமாம்
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 4)
தமிழராக அறியப் பட்டவர்?
தமிழராக அறியப்பட்டவரால் என்றால் தமிழ்நாட்டில் வாழ்ந்ததால் புகழ் பெற்றதால் என்று எடுத்து கொள்ளலாமா.,
ஆமாம் என்றால் என் பதில்
ஆமாம்
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 5)
அரசியல்வாதி அல்லது சமூக சேவையாளர்?
இல்லை
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 6)
இவரது துறையில் தேசிய அளவில் விருதுகள் வாங்கி இருக்கிறார்?
ஆமாம்
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 7)
விளையாட்டு வீராங்கனை?
இல்லை
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 8)
திருமணம் ஆனவர்?
ஆமாம்
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 9)
சினிமாவில் நடிகை, இயக்குநர், பாடகி? (ஏதாச்சும் ஒண்ணுன்னாலும் ஆமான்னுங்க)
ஆமாம்...( ஏதாச்சும் ஒண்ணுக்கு எடுத்துக்குங்க )
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 10)
இவரது குடும்பத்தினரும் இதே துறையில் இருக்கிறார்கள்?
ஆமாம்

போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 11)
இவருக்குக் குழந்தைகள் உண்டு?

pradeepkt
03-10-2005, 07:27 AM
பிரியன்,
எல்லாரும் சுடும் வடைதான் ஊசிப்போகும்
இங்கே உளுந்தே ஊசிப் போச்சு என்று நீங்கள் கோவப் படுவது புரிகிறது.
ஆனால் இங்கே என்னால் சில இன்றியமையாத காரணங்களால் ஆபீசிற்கும் வர இயலவில்லை, வீட்டிலும் கணிப்பொறி படுத்து விட்டது.
என்னை மன்னியுங்கள்.
நீங்கள் மறந்திருப்பீர்களோ என்ற எண்ணத்தில் இந்தத் தொகுப்பையும் கொடுத்திருக்கிறேன் :D

பிரியன்
03-10-2005, 07:32 AM

03-10-2005, 07:33 AM
பிரியன்,
எல்லாரும் சுடும் வடைதான் ஊசிப்போகும்
இங்கே உளுந்தே ஊசிப் போச்சு என்று நீங்கள் கோவப் படுவது புரிகிறது.
ஆனால் இங்கே என்னால் சில இன்றியமையாத காரணங்களால் ஆபீசிற்கும் வர இயலவில்லை, வீட்டிலும் கணிப்பொறி படுத்து விட்டது.
என்னை மன்னியுங்கள்.
நீங்கள் மறந்திருப்பீர்களோ என்ற எண்ணத்தில் இந்தத் தொகுப்பையும் கொடுத்திருக்கிறேன் :D

ஆமாம்:D :D :D

பிரியன்
03-10-2005, 07:34 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 13)

இவரது இயற்பெயர் தமிழகத்தின் முதல்வர்களில் ஒருவரின் பெயர் ?

ஆமாம்

மன்மதன்
03-10-2005, 07:35 AM
இது எத்தனையாவது கேள்விக்கு பதில் :D :D

பிரியன்
03-10-2005, 07:59 AM
இது எத்தனையாவது கேள்விக்கு பதில் :D :D

இல்லை

பரஞ்சோதி
03-10-2005, 08:01 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 14)

இவரது படத்திற்கான பாடல்களை இவரே 3 பாடலுக்கு மேல் எழுதியிருக்கிறார் ?

பிரியன்
03-10-2005, 08:06 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 14)

இவரது படத்திற்கான பாடல்களை இவரே 3 பாடலுக்கு மேல் எழுதியிருக்கிறார் ?

ஆமாம்

பரஞ்சோதி
03-10-2005, 08:09 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 15)

இவர் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்?

பிரியன்
03-10-2005, 08:13 AM
பிரியனுடன் போட்டி எண் 9

கேள்வி எண் : 15)

இவர் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்?

இல்லை......

மன்மதன்
03-10-2005, 08:20 AM
மன்மதன்....நீ மனதில் நினைத்தவரை அறிஞருக்கு அனுப்பிவிட்டு சொல்லு. நான் கேள்விகளை ஆரம்பிக்கிறேன்....(போட்டி எண் 10)
அன்புடன்
மணியா...:)

அனுப்பிட்டேன்.. இனி கேள்வி கணைகளை வீசுங்கள்..B) B)

mania
03-10-2005, 08:22 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 11)
இவருக்குக் குழந்தைகள் உண்டு?

ஆமாம்

:D :D மூன்று நாட்கள் யோசித்து பல லைப்ரரிக்கெல்லாம் போய் நிறைய ஆதாரங்களை தேடிவிட்டு இப்போ வந்து ப்ரதீப் கேக்குற கேள்வியை பாருங்க.....அட....அட.......மெய் சிலிர்க்குதுங்க.....?????:D :D
அன்புடன்
மணியா:D

mania
03-10-2005, 08:27 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 1
உயிருடன் இருக்கிறார்....?

மன்மதன்
03-10-2005, 08:37 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 1
உயிருடன் இருக்கிறார்....?

ஆமாம்

mania
03-10-2005, 08:39 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 2
ஆண்......???

மன்மதன்
03-10-2005, 08:42 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 2
ஆண்......???

ஆமாம்

பிரியன்
03-10-2005, 08:42 AM
:D :D மூன்று நாட்கள் யோசித்து பல லைப்ரரிக்கெல்லாம் போய் நிறைய ஆதாரங்களை தேடிவிட்டு இப்போ வந்து ப்ரதீப் கேக்குற கேள்வியை பாருங்க.....அட....அட.......மெய் சிலிர்க்குதுங்க.....?????:D :D
அன்புடன்
மணியா:D

அவரே மனசு வந்து கேட்டு இருக்காரு. அது பொறுக்கலையா தலை உங்களுக்கு, பிரதீப்பை மிரட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:) :) :) :)

மன்மதன்
03-10-2005, 08:46 AM
அவரே மனசு வந்து கேட்டு இருக்காரு. அது பொறுக்கலையா தலை உங்களுக்கு, பிரதீப்பை மிரட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:) :) :) :)

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: .....

mania
03-10-2005, 08:46 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 3
சினிமா, அரசியல் , விளையாட்டு துறயை சேர்ந்தவர்......????

மன்மதன்
03-10-2005, 08:49 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 3
சினிமா, அரசியல் , விளையாட்டு துறயை சேர்ந்தவர்......????

ஆமாம்

mania
03-10-2005, 08:55 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 4
இவர் சினிமாவில் நடிகர், டைரெக்டர், பாடலாசிரியர் , பாடகர் , இசையமைப்பாளர் இவற்றில் ஏதேனும் ஒன்றோ அதற்கு மேற்பட்டதையோ சேர்ந்தவர்.....???

மன்மதன்
03-10-2005, 08:56 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 4
இவர் சினிமாவில் நடிகர், டைரெக்டர், பாடலாசிரியர் , பாடகர் , இசையமைப்பாளர் இவற்றில் ஏதேனும் ஒன்றோ அதற்கு மேற்பட்டதையோ சேர்ந்தவர்.....???

ஆமாம்..

(என்ன ஒரே ஆமாவா இருக்கே...... :rolleyes: :rolleyes: :rolleyes: )

mania
03-10-2005, 09:07 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 5
இவரது துறையில் தேசிய விருது வாங்கியிருக்கிறார்......???

mania
03-10-2005, 09:29 AM
:mad: :mad: கேள்விக்கு பதில் சொல்றதை விட்டுட்டு அப்படி என்ன இருக்கு...???? மீனா சின்னத்திரைக்கு வந்தா என்ன, இல்லை டுபாய்க்கே வந்தாத்தான் என்ன...:rolleyes: :rolleyes: .உடனே வேடிக்கை பாக்க போயிடுவீங்களே...?????:mad: :mad:
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
03-10-2005, 09:55 AM
அப்படிச் சொல்லுங்க தலை...
மன்மதன் எப்பவுமே இப்படித்தான்.
வெளையாட்டுப் புத்தி...
நீங்க என்னை எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நான் எஸ்கேப்பு :D

mania
03-10-2005, 10:20 AM
அப்படிச் சொல்லுங்க தலை...
மன்மதன் எப்பவுமே இப்படித்தான்.
வெளையாட்டுப் புத்தி...
நீங்க என்னை எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நான் எஸ்கேப்பு :D

:mad: :mad: நான் சொல்றது உனக்கும்தான்.....எவ்வளவு ஹோம் வொர்க் அப்படியே கிடக்கு....:rolleyes: .நீ கிடந்து அலயறயே.....????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
03-10-2005, 10:42 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 5
இவரது துறையில் தேசிய விருது வாங்கியிருக்கிறார்......???

இல்லை..

mania
03-10-2005, 10:47 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 6
பிறப்பால் இருப்பால் தமிழர்.....??

gragavan
03-10-2005, 11:11 AM
அடடா என்னமா வெளையாடுறீங்க....பெரமாதமோ பெரமாதம். நாந்தான் வரமுடியலை.....என்ன செய்ய...நெலவரமப்படி......இன்னைக்கு சீக்கிரமா வேற வீட்டுக்குப் போகனும். அப்பா சிவகாசிக்குப் போறாங்க. அம்மா மட்டும் தனியா இருப்பாங்க.

மன்மதன்
03-10-2005, 11:23 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 6
பிறப்பால் இருப்பால் தமிழர்.....??

இல்லை.. :D

mania
03-10-2005, 11:31 AM
:mad: என்ன சிரிப்பு வேண்டியிருக்கு...:mad: .(இது 7ஆவது கேள்வி இல்லை.....) என்னோட வீக் பாயிண்ட்டை பிடிச்சிட்ட.......:mad:
அன்புடன்
மணியா..:D :D

pradeepkt
03-10-2005, 11:37 AM
தலை இது ஏதோ கோந்து மாதிரி இருக்கே... என்ன சொல்றீங்க?

mania
03-10-2005, 11:38 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 7
இவர் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகர்....???

pradeepkt
03-10-2005, 11:40 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 12)
இவரது கணவர் இவரைப் பிரிந்து சென்றார், பின்னர் இறந்தார்?
ரொம்பத் திமிரான கேள்வி இது - இதுக்கு இல்லைன்னுட்டா அப்புறம் பிரதீப்பு அவ்ளோதான்.

mania
03-10-2005, 11:45 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 12)
இவரது கணவர் இவரைப் பிரிந்து சென்றார், பின்னர் இறந்தார்?
ரொம்பத் திமிரான கேள்வி இது - இதுக்கு இல்லைன்னுட்டா அப்புறம் பிரதீப்பு அவ்ளோதான்.

:D :D இவ்ளோ விவரமா கேக்கறதுக்கு பதிலா அந்த லிங்கை கொடுத்துருந்தா எங்களுக்கும் சவுகரியமா இருந்திருக்குமில்ல....???:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா........(அடடா என்னமாரி கேள்வி.....!!!!):D :D

pradeepkt
03-10-2005, 11:53 AM
தலை,
பிரியனோட டேஸ்ட்டு இப்படித்தான் இருக்குமின்னு நானா ஒரு கற்பனை பண்ணி வச்சிருக்கேன்.
அதை வச்சி இந்தக் கேள்வி.
இதுக்கு அவரு இல்லைன்னுட்டா நான் போட்டிய முடிச்சிக்கிட்டு ஓடிப் போயிர வேண்டியதுதான். :D

பிரியன்
03-10-2005, 11:57 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 12)
இவரது கணவர் இவரைப் பிரிந்து சென்றார், பின்னர் இறந்தார்?
ரொம்பத் திமிரான கேள்வி இது - இதுக்கு இல்லைன்னுட்டா அப்புறம் பிரதீப்பு அவ்ளோதான்.

ஆமாம்.

போட்டியை முடிச்சிக்கலாம்...

பிரியன்
03-10-2005, 11:58 AM
தலை,
பிரியனோட டேஸ்ட்டு இப்படித்தான் இருக்குமின்னு நானா ஒரு கற்பனை பண்ணி வச்சிருக்கேன்.
அதை வச்சி இந்தக் கேள்வி.
இதுக்கு அவரு இல்லைன்னுட்டா நான் போட்டிய முடிச்சிக்கிட்டு ஓடிப் போயிர வேண்டியதுதான். :D

நட்பால் வளைத்து விட்டீங்களே பிரதீப்:D :D :D வாழ்த்துகள்

pradeepkt
03-10-2005, 11:59 AM
அப்பச் சரி,
பிரியன், தொகுப்பை நான் போடவா? நீங்க போடறீங்களா?
மக்கா, உங்க விடைகளை நடுவர் அறிஞருக்கு அனுப்புங்க.
அவரோட அஞ்சல் பெட்டியில கொஞ்சமாவது இடம் இருக்கா?

pradeepkt
03-10-2005, 12:02 PM
நட்பால் வளைத்து விட்டீங்களே பிரதீப்:D :D :D வாழ்த்துகள்
நன்றி
இவ்வளவையும் சொல்லிட்டு நான் தப்பான ஆளை அனுப்பினாத் தெரியும் சேதி ஹி ஹி... :D
எல்லாம் ஒரு கலெக்டிவ் கும்சாதான்...

பிரியன்
03-10-2005, 12:06 PM
அப்பச் சரி,
பிரியன், தொகுப்பை நான் போடவா? நீங்க போடறீங்களா?
மக்கா, உங்க விடைகளை நடுவர் அறிஞருக்கு அனுப்புங்க.
அவரோட அஞ்சல் பெட்டியில கொஞ்சமாவது இடம் இருக்கா?

நீங்களே போடுங்க பிரதீப்... அதுதான் சரி:) :) :)

மன்மதன்
03-10-2005, 01:10 PM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 7
இவர் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகர்....???

இல்லை.. ;) ;)

மன்மதன்
03-10-2005, 01:11 PM
:mad: என்ன சிரிப்பு வேண்டியிருக்கு...:mad: .(இது 7ஆவது கேள்வி இல்லை.....) என்னோட வீக் பாயிண்ட்டை பிடிச்சிட்ட.......:mad:
அன்புடன்
மணியா..:D :D

:rolleyes: :rolleyes: நான் கேள்வி கேட்ட போது சிரிச்சிகிட்டே இருந்தீங்களே.. :D :D

mania
03-10-2005, 01:53 PM
:rolleyes: :rolleyes: நான் கேள்வி கேட்ட போது சிரிச்சிகிட்டே இருந்தீங்களே.. :D :D

:D நான் சிரித்தது நீ அழகாக கேள்விகள் கேட்கிறாய் என்ற ஆனந்த சிரிப்பு.........:D .ஆனால் நீ சிரிப்பதோ என் கேள்விகள் பைத்தியகாரத்தனமா :rolleyes: இருக்கே என்று கொக்கரிப்பது போல எனக்கு தோன்றுகிறது....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

பிரியன்
03-10-2005, 01:54 PM
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு

mania
03-10-2005, 01:59 PM
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு

:D :D :D "யாரை நம்பி நான் புறந்தேன்......போங்கடா போங்க....
என் காலம் வெல்லும் வென்ற பினே வாங்கடா வாங்க...
கோந்துக்கு வாங்கடா வாங்க...":D :D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
03-10-2005, 01:59 PM
ஆமா பிரியன்,

உங்க கண்ணீல் ஏன் கண்ணீர்,

பிரதீப் வடை சுட்டுட்டாருன்னா ?

பரஞ்சோதி
03-10-2005, 02:01 PM
:D :D :D "யாரை நம்பி நான் புறந்தேன்......போங்கடா போங்க....
என் காலம் வெல்லும் வென்ற பினே வாங்கடா வாங்க...
கோந்துக்கு வாங்கடா வாங்க...":D :D
அன்புடன்
மணியா....:D

மளிகைக்கடை மணியா அண்ணாச்சி,

மொத்த கொள்முதல் ஆள் நானிருக்கிறேன், கவலை வேண்டாம். :D

பிரியன்
03-10-2005, 02:03 PM
ஆமா பிரியன்,

உங்க கண்ணீல் ஏன் கண்ணீர்,

பிரதீப் வடை சுட்டுட்டாருன்னா ?

சுடுறதுக்கு எல்லாம் அஞ்சுற ஆளே கிடையாது....

ம்ம் என்ன புரிஞ்சிக்க பிரதீபுக்கு 5 நாள் ஆகியிருக்கு. அதான் கண்ணீரு

mania
04-10-2005, 04:17 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 8
இவர் ஒரு பாடகர் அல்லது இசையமைப்பாளர் (இரண்டுமே இருந்தாலும் ஆமாம் என்று தலையாட்ட...!!)

mania
04-10-2005, 04:44 AM
மளிகைக்கடை மணியா அண்ணாச்சி,

மொத்த கொள்முதல் ஆள் நானிருக்கிறேன், கவலை வேண்டாம். :D

:D :D நீ கொஞ்ச நாள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தவன் தானே......கவலை படாதே....முதல் கொள் உனக்குத்தான்...ஹி....ஹி....ஹி...:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
04-10-2005, 04:45 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 8
இவர் ஒரு பாடகர் அல்லது இசையமைப்பாளர் (இரண்டுமே இருந்தாலும் ஆமாம் என்று தலையாட்ட...!!)

இல்லை :D ..

மன்மதன்
04-10-2005, 04:46 AM
:D :D :D "யாரை நம்பி நான் புறந்தேன்......போங்கடா போங்க....
என் காலம் வெல்லும் வென்ற பினே வாங்கடா வாங்க...
கோந்துக்கு வாங்கடா வாங்க...":D :D
அன்புடன்
மணியா....:D

சட்டி சுட்டதடா.. :D :D கை விட்டதா..:rolleyes: :rolleyes:
கோந்து கொட்டியதடா.. :D :D

mania
04-10-2005, 04:49 AM
இல்லை :D ..

:mad: மீண்டும் மீண்டும் சிரிப்பு........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:mad: :mad:
அன்புடன்
மணியா....:D

mania
04-10-2005, 04:52 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 9
இவர் ஒரு திரைப்பட இயக்குனர்....???

மன்மதன்
04-10-2005, 04:58 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 9
இவர் ஒரு திரைப்பட இயக்குனர்....???

ஆமாம்..;)

mania
04-10-2005, 05:03 AM
ஆமாம்..;)

:mad: :mad: வருசையா 4 ஆமாம் சொன்னதால் வருசையா 4 இல்லை சொல்லனும்னு ஒன்னும் கட்டாயம் இல்லை.....????:D :D
அன்புடன்
மணியா....

மன்மதன்
04-10-2005, 05:04 AM
:mad: :mad: வருசையா 4 ஆமாம் சொன்னதால் வருசையா 4 இல்லை சொல்லனும்னு ஒன்னும் கட்டாயம் இல்லை.....????:D :D
அன்புடன்
மணியா....

ஆமாம் :rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
04-10-2005, 05:33 AM
லேய் மன்மதா,
நக்கலுதானே உனக்கு...
தலைய இந்த வாரு வாருறே...
ச்சே, எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்கலை... :D

mania
04-10-2005, 05:34 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 10
இவர் தமிழ் படங்கள் இயக்கியுள்ளார்.....???

மன்மதன்
04-10-2005, 05:39 AM
லேய் மன்மதா,
நக்கலுதானே உனக்கு...
தலைய இந்த வாரு வாருறே...
ச்சே, எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்கலை... :D

இல்லை :D :D :D

மன்மதன்
04-10-2005, 05:45 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 10
இவர் தமிழ் படங்கள் இயக்கியுள்ளார்.....???

இல்லை :D

mania
04-10-2005, 05:57 AM
நீ நினைத்துள்ள நபர் உனக்கு மட்டும் பிரபலமானவரா இருந்தால் போதாது...:rolleyes: ..ஊருக்கே பிரபலமாயிருக்கனும்....:D ????(இதுவும் ஒரு கேள்வி அல்ல ....சிறிய விளக்கம் கேட்டு.......):D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
04-10-2005, 06:00 AM
நீ நினைத்துள்ள நபர் உனக்கு மட்டும் பிரபலமானவரா இருந்தால் போதாது...:rolleyes: ..ஊருக்கே பிரபலமாயிருக்கனும்....:D ????(இதுவும் ஒரு கேள்வி அல்ல ....சிறிய விளக்கம் கேட்டு.......):D
அன்புடன்
மணியா...:D

:rolleyes: :rolleyes: கோந்து எல்லாம் கொடுக்க முடியாது.. ஆத்தா வையும்..:D :D

mania
04-10-2005, 06:10 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 11
இவரது தந்தை ஒரு ஹிந்தி பட தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்....?

மன்மதன்
04-10-2005, 06:26 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 11
இவரது தந்தை ஒரு ஹிந்தி பட தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்....?

இல்லை

pradeepkt
04-10-2005, 06:37 AM
என்ன இவன் எதெடுத்தாலும் நொள்ளை நொள்ளைன்னுக்கிட்டு..
மன்மதா, நிஜமாவே இவரு பிரபலம்தானா?
உங்க அப்பத்தா எதுத்த வீட்டுத் தாத்தா அடுத்த தெரு பிகரு... இதெல்லாம் சொல்லக் கூடாது தெரியுமில்ல... :D :D

mania
04-10-2005, 06:39 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 12
இவரது மனைவிக்கு பாடல்கள் பாடவும், நடிக்கவும் தெரியும்.......???

mania
04-10-2005, 06:41 AM
என்ன இவன் எதெடுத்தாலும் நொள்ளை நொள்ளைன்னுக்கிட்டு..
மன்மதா, நிஜமாவே இவரு பிரபலம்தானா?
உங்க அப்பத்தா எதுத்த வீட்டுத் தாத்தா அடுத்த தெரு பிகரு... இதெல்லாம் சொல்லக் கூடாது தெரியுமில்ல... :D :D

:D :D நான் அடுத்த வாட்டி நினைக்கப்போவது வாசுகி (வள்ளுவர் மனைவிதான் ).....!!!!????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
04-10-2005, 06:53 AM
போட்டி எண் 10
மன்மதனுடன் கேள்வி எண் 12
இவரது மனைவிக்கு பாடல்கள் பாடவும், நடிக்கவும் தெரியும்.......???

இல்லை :D

மன்மதன்
04-10-2005, 06:54 AM
என்ன இவன் எதெடுத்தாலும் நொள்ளை நொள்ளைன்னுக்கிட்டு..
மன்மதா, நிஜமாவே இவரு பிரபலம்தானா?
உங்க அப்பத்தா எதுத்த வீட்டுத் தாத்தா அடுத்த தெரு பிகரு... இதெல்லாம் சொல்லக் கூடாது தெரியுமில்ல... :D :D

அப்படித்தான் நினைக்கிறேன்.. :rolleyes: :rolleyes: :rolleyes: (நோ கோந்து ப்ளீஸ்..:D :D )