PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 [27] 28 29 30 31 32 33

pradeepkt
27-09-2005, 08:31 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 2)
உசுரோடதான் இருக்காரா?

பிரியன்
27-09-2005, 08:32 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 2)
உசுரோடதான் இருக்காரா?

ஆமாம்

pradeepkt
27-09-2005, 08:34 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 3)
சினிமா, அரசியல், சமூக சேவை, விளையாட்டு சம்பந்தப் பட்டவர்?

பிரியன்
27-09-2005, 08:34 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 3)
சினிமா, அரசியல், சமூக சேவை, விளையாட்டு சம்பந்தப் பட்டவர்?

ஆமாம்

pradeepkt
27-09-2005, 08:37 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 4)
தமிழராக அறியப் பட்டவர்?

பிரியன்
27-09-2005, 08:41 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 4)
தமிழராக அறியப் பட்டவர்?

தமிழராக அறியப்பட்டவரால் என்றால் தமிழ்நாட்டில் வாழ்ந்ததால் புகழ் பெற்றதால் என்று எடுத்து கொள்ளலாமா., ஆமாம் என்றால் என் பதில்

ஆமாம்

pradeepkt
27-09-2005, 08:45 AM
தமிழராக அறியப்பட்டவரால் என்றால் தமிழ்நாட்டில் வாழ்ந்ததால் புகழ் பெற்றதால் என்று எடுத்து கொள்ளலாமா., ஆமாம் என்றால் என் பதில்

ஆமாம்
ஆமாம் ஆமாம், தமிழ் நாட்டில் இருந்ததால் வாழ்ந்ததால் தமிழர்.

pradeepkt
27-09-2005, 08:47 AM
சரி மீதிக் கேள்விகளைக் கொஞ்ச நேரம் கழிச்சுக் கேக்குறேன்.
ஒரு வெட்டி மீட்டிங் போக வேண்டி இருக்கு. மேலும் நீங்களும் சாப்பிடப் போக வேண்டிய நேரம் நெருங்கிருச்சே ஹி ஹி :D

பிரியன்
27-09-2005, 08:49 AM
சரி மீதிக் கேள்விகளைக் கொஞ்ச நேரம் கழிச்சுக் கேக்குறேன்.
ஒரு வெட்டி மீட்டிங் போக வேண்டி இருக்கு. மேலும் நீங்களும் சாப்பிடப் போக வேண்டிய நேரம் நெருங்கிருச்சே ஹி ஹி :D

அதுக்கு இன்னும் ஒன்னே கால் மணி நேரம் இருக்கே.....:angry: :angry: :angry:

mania
27-09-2005, 08:52 AM
ஆமாம் ஆமாம், தமிழ் நாட்டில் இருந்ததால் வாழ்ந்ததால் தமிழர்.

:rolleyes: :rolleyes:நியும் குழம்பி மத்தவங்களையும் குழப்பறதே தொழிலா வைச்சிருக்கியேப்பா....:D ????அதுவும் இன்னொரு குழப்பவாதி பிரியனோட.....:rolleyes: .சபாஷ்.....சரியான போட்டி.....:D :D
அன்புடன்
மணியா...

பிரியன்
27-09-2005, 09:03 AM
:rolleyes: :rolleyes:நியும் குழம்பி மத்தவங்களையும் குழப்பறதே தொழிலா வைச்சிருக்கியேப்பா....:D ????அதுவும் இன்னொரு குழப்பவாதி பிரியனோட.....:rolleyes: .சபாஷ்.....சரியான போட்டி.....:D :D
அன்புடன்
மணியா...

:confused: :confused: :confused: :confused: :confused: :D :D .....

mania
27-09-2005, 09:17 AM
தமிழராக அறியப்பட்டவரால் என்றால் தமிழ்நாட்டில் வாழ்ந்ததால் புகழ் பெற்றதால் என்று எடுத்து கொள்ளலாமா., ஆமாம் என்றால் என் பதில்

ஆமாம்

:rolleyes: கேள்வி சரியா புரியவில்லை என்றால் அவரிடமே விளக்கம் கேட்டு பிறகு பதில் சொல்லலாமே.....??:D அதை விட்டு நீயாக ஒரு குழப்பமான விளக்கத்தை கொடுத்து நீயே அதற்கு பதிலும் சொல்லி.....ப்ரதீப்பும் ஆமாம்....ஆமாம் என்று தலையாட்டி......:D .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னமோ கோந்து இருக்கிற மாதிரி இருக்கு :rolleyes: எனக்கு.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாக்கலாம்.....:D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
27-09-2005, 09:50 AM
தலை எப்பப் பாத்தாலும் கோந்தைத் தேடிக்கிட்டே இருக்காதீங்க.
ஏதோ அவரே மனசு வந்து நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆமாம்னு பதில் சொல்லீருக்காரு, நீங்க என்னடான்னா அவரைத் தூண்டி விடறீங்க?

pradeepkt
27-09-2005, 09:52 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 5)
அரசியல்வாதி அல்லது சமூக சேவையாளர்?

பிரியன்
27-09-2005, 09:54 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 5)
அரசியல்வாதி அல்லது சமூக சேவையாளர்?

இல்லை

gragavan
27-09-2005, 09:58 AM
அது சரி....பரஞ்சோதி எங்கே? மன்மதன் எங்கே? ரெண்டு பேரையும் காணலை. என்னோட விளையாடத் தொடங்குனாங்க...அப்புறமா ஆளையே காணோம்.

mania
27-09-2005, 10:04 AM
தலை எப்பப் பாத்தாலும் கோந்தைத் தேடிக்கிட்டே இருக்காதீங்க.
ஏதோ அவரே மனசு வந்து நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆமாம்னு பதில் சொல்லீருக்காரு, நீங்க என்னடான்னா அவரைத் தூண்டி விடறீங்க?

:D :D நல்லதுக்கே காலமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க.....????:rolleyes: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி....கடைசியிலே நீயே பாத்துக்கோ....:D :D .
அன்புடன்
மணியா...

pradeepkt
27-09-2005, 10:05 AM
உங்களோட விளையாடத் தொடங்கினா அப்புறம் என்ன ஆவாங்க?
எல்லாம் காணாப் போயிருப்பாங்க.

pradeepkt
27-09-2005, 10:05 AM
:D :D நல்லதுக்கே காலமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க.....????:rolleyes: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி....கடைசியிலே நீயே பாத்துக்கோ....:D :D .
அன்புடன்
மணியா...
இதான் உங்களோட... உடனே கோவிச்சுக்கிருவீங்களே...
கடைசியில எல்லாரும் சேந்து பாப்பம்... ஹி ஹி :D

gragavan
27-09-2005, 10:13 AM
உங்களோட விளையாடத் தொடங்கினா அப்புறம் என்ன ஆவாங்க?
எல்லாம் காணாப் போயிருப்பாங்க.
ஐயகோ!

தம்பி தம்பி ஓடி வா
கேள்வி கேக்க ஓடி வா
மன்மதா ஓடி வா
மார்க்கு தர ஓடி வா

மன்மதன்
27-09-2005, 10:18 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 6 )
இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி), பாரம்பரிய கலைகள் ( பாட்டு, நாட்டியம், இசை, ஓவியம், மற்ற இது பொன்ற) துறையைச் சார்ந்தவர் ?

மன்மதன்
27-09-2005, 10:19 AM
ஐயகோ!

தம்பி தம்பி ஓடி வா
கேள்வி கேக்க ஓடி வா
மன்மதா ஓடி வா
மார்க்கு தர ஓடி வா

மன்மதன் வந்தானாம். :rolleyes: :rolleyes: நிறைய மார்க் அள்ளி தந்தானாம்..:D :D

pradeepkt
27-09-2005, 10:20 AM
அவரு கூப்பிட்ட குரலுக்கு மார்க்குத் தர ஓடி வந்திருக்கியேப்பா
திருவிளையாடல் சிவாஜி மாதிரி :D
இப்ப ராகவன் பொங்கி எழுந்து உன் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவாரு பாரு... ஆமா நியாயமா நாகேஷ்தானே கேள்வி கேக்கணும்... ஹி ஹி

pradeepkt
27-09-2005, 10:20 AM
மன்மதன் வந்தானாம். :rolleyes: :rolleyes: நிறைய மார்க் அள்ளி தந்தானாம்..:D :D
அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் தாரது?;)

gragavan
27-09-2005, 10:25 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 6 )
இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி), பாரம்பரிய கலைகள் ( பாட்டு, நாட்டியம், இசை, ஓவியம், மற்ற இது பொன்ற) துறையைச் சார்ந்தவர் ?ஆமாம்

gragavan
27-09-2005, 10:27 AM
அவரு கூப்பிட்ட குரலுக்கு மார்க்குத் தர ஓடி வந்திருக்கியேப்பா
திருவிளையாடல் சிவாஜி மாதிரி :D
இப்ப ராகவன் பொங்கி எழுந்து உன் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவாரு பாரு... ஆமா நியாயமா நாகேஷ்தானே கேள்வி கேக்கணும்... ஹி ஹிஆகா! கேள்வி எழுகிறது. மார்க்கு விழுகிறது. உனக்கேன் கப்பம்? மாமனா மச்சானா?

மன்மதன்
27-09-2005, 10:51 AM
நான் குஷ்பூ பிரச்சனையில் பல இணையத்தளங்களுக்கு சென்று ஆணாதிக்கவாதிகளை கேள்விகளைக் கேட்டுத் தாக்கிக் கொண்டிருப்பதால் இன்றைக்குச் சரியாக வரமுடியவில்லை. அதான்............

நீ இப்படி சொன்னதால்தான் இன்றைக்கு நீ வரமாட்டாய் என்று நினைத்து விட்டு கேள்வி கேட்கலை..:D :D ..

மன்மதன்
27-09-2005, 10:52 AM
எதோ திட்டிட்டு, பின்னர் எடிட் செய்துவிட்டீங்க.

வாங்க, முலாம்பழம் சாறு இருக்கிறது.

சாறு மட்டும்தானா?? :rolleyes: :rolleyes: :cool: :cool:

மன்மதன்
27-09-2005, 10:53 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 7 ) 50 வயதை கடந்தவர் ?

மன்மதன்
27-09-2005, 10:54 AM
ஆகா! கேள்வி எழுகிறது. மார்க்கு விழுகிறது. உனக்கேன் கப்பம்? மாமனா மச்சானா?

:cool: பலே பாண்டியா.. என்னமா எழுப்புறே கேள்வி..:D :D

பிரியன்
27-09-2005, 10:55 AM
பிரதீப் நான் வந்துட்டேன்

மன்மதன்
27-09-2005, 10:55 AM
அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் தாரது?;)

நம்ம அடுத்த விளையாட்டில் பார்க்கலாம்.. :D :D பாதி மார்க் எனக்கு கொடுத்திடணும்.. :rolleyes: :rolleyes:

மன்மதன்
27-09-2005, 10:57 AM
பிரதீப் நான் வந்துட்டேன்

எங்கே போயிருந்தீங்க..:rolleyes: :rolleyes: குஷ்பூ.... (சரி .நான் ஒண்ணும் சொல்லலை..:D :D )

pradeepkt
27-09-2005, 11:01 AM
ஏதாச்சும் இப்ப சொன்ன... நாங்க இருக்கிற கோவத்தில மூணு பேருமே பொங்கி எழுந்திருவோம், ஆமா சொல்லிட்டேன்.

பிரியன்
27-09-2005, 11:01 AM
எங்கே போயிருந்தீங்க..:rolleyes: :rolleyes: குஷ்பூ.... (சரி .நான் ஒண்ணும் சொல்லலை..:D :D )

குஷ்பு இட்லி எல்லாம் இங்க கிடக்காதப்பா:) :) :) அதனாலா சாதா சாப்பாடுதான்:cool: :cool:

pradeepkt
27-09-2005, 11:02 AM
:cool: பலே பாண்டியா.. என்னமா எழுப்புறே கேள்வி..:D :D
நியாயமா இப்பக் கேள்வி எழுப்ப வேண்டியவன் நீ...
அதை ஒழுங்காச் செய்யி ராசா! யாருகிட்ட மோதுறோமின்னு தெரிஞ்சுதான் பேசுறியா :D

pradeepkt
27-09-2005, 11:03 AM
குஷ்பு இட்லி எல்லாம் இங்க கிடக்காதப்பா:) :) :) அதனாலா சாதா சாப்பாடுதான்:cool: :cool:
குஷ்பூ சாப்பாடுன்னா ஸ்பெஷல் சாப்பாடா?
இதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை.

பிரியன்
27-09-2005, 11:04 AM
குஷ்பூ சாப்பாடுன்னா ஸ்பெஷல் சாப்பாடா?
இதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை.

:D :D :D :D :D :D :D :D :D .......

pradeepkt
27-09-2005, 11:06 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 6)
இவரது துறையில் தேசிய அளவில் விருதுகள் வாங்கி இருக்கிறார்?

பிரியன்
27-09-2005, 11:09 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 6)
இவரது துறையில் தேசிய அளவில் விருதுகள் வாங்கி இருக்கிறார்?

இதே துறையில் என்றால் பால்கே - பாரதரத்னா போன்ற விருதுகளை பெற்றிருந்தால் எப்படி எடுத்து கொள்வது........... சாதனைகளை பாராட்டி வழங்குவதை அதே துறைக்காக பெற்ற விருது என்று எடுத்து கொள்ளலாமா....

மன்மதன்
27-09-2005, 11:15 AM
குஷ்பு இட்லி எல்லாம் இங்க கிடக்காதப்பா:) :) :) அதனாலா சாதா சாப்பாடுதான்:cool: :cool:

லாம்சி பிளாஷா போங்க.. :D :D கிடைக்கும்..:rolleyes: :rolleyes:

மன்மதன்
27-09-2005, 11:16 AM
நியாயமா இப்பக் கேள்வி எழுப்ப வேண்டியவன் நீ...
அதை ஒழுங்காச் செய்யி ராசா! யாருகிட்ட மோதுறோமின்னு தெரிஞ்சுதான் பேசுறியா :D

மேட்டர் தெரிஞ்சவன் தான் பயப்படணும்..:rolleyes: :rolleyes: நம்ம நாலெட்ஜ் படி எனக்கும் எல்லாம் ஒண்ணுதான்...:D :D
அன்புடன்
பலே மன்மதன் :cool: :cool:

pradeepkt
27-09-2005, 11:41 AM
இதே துறையில் என்றால் பால்கே - பாரதரத்னா போன்ற விருதுகளை பெற்றிருந்தால் எப்படி எடுத்து கொள்வது........... சாதனைகளை பாராட்டி வழங்குவதை அதே துறைக்காக பெற்ற விருது என்று எடுத்து கொள்ளலாமா....
எடுத்துக் கொள்ளலாம்.
இதை நான் கோந்து என்று எடுத்துக் கொள்ளலாமா?

பிரியன்
27-09-2005, 11:45 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 6)
இவரது துறையில் தேசிய அளவில் விருதுகள் வாங்கி இருக்கிறார்?

ஆமாம்:confused: :confused:

பரஞ்சோதி
27-09-2005, 11:46 AM
புதிய மதிப்பெண் பட்டியல் போட்டிருக்கிறேன், சரி பார்த்துச் சொல்லுங்க.

பரஞ்சோதி
27-09-2005, 11:49 AM
போட்டி எண் : 4)

இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 3)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?

pradeepkt
27-09-2005, 11:50 AM
எனக்கு மார்க்கு இல்லாத பட்டியலை நான் பார்க்க மாட்டேன்.
அதனால் நான் நடுவரா இருந்த போட்டிகளுக்கும் எனக்கு மார்க்கு கொடுத்திருக்கீங்களான்னு நீங்களே சொல்லீருங்க.

பிரியன்
27-09-2005, 11:52 AM
புதிய மதிப்பெண் பட்டியல் போட்டிருக்கிறேன், சரி பார்த்துச் சொல்லுங்க.

சரியே பரஞ்சோதி... ஆனால் மன்மதனோடு போட்டியிட்டு பெற்ற மதிப்பெண்ணை காணவில்லையே

pradeepkt
27-09-2005, 11:53 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 7)
விளையாட்டு வீராங்கனை?

mania
27-09-2005, 11:55 AM
புதிய மதிப்பெண் பட்டியல் போட்டிருக்கிறேன், சரி பார்த்துச் சொல்லுங்க.
:mad: சரியாயில்லை.....குறைவாக போடப்பட்டிருக்கு....:mad:
அன்புடன்
மணியா...

பிரியன்
27-09-2005, 11:55 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 7)
விளையாட்டு வீராங்கனை?

இல்லை

பரஞ்சோதி
27-09-2005, 11:57 AM
எனக்கு மார்க்கு இல்லாத பட்டியலை நான் பார்க்க மாட்டேன்.
அதனால் நான் நடுவரா இருந்த போட்டிகளுக்கும் எனக்கு மார்க்கு கொடுத்திருக்கீங்களான்னு நீங்களே சொல்லீருங்க.

இருவரும் மோதி, விடை வந்த போட்டியின் மதிப்பெண் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, நம் இருவரின் போட்டி முடிவுகள் இன்னமும் அறிவிக்கவில்லை.

பரஞ்சோதி
27-09-2005, 11:58 AM
:mad: சரியாயில்லை.....குறைவாக போடப்பட்டிருக்கு....:mad:
அன்புடன்
மணியா...

எப்படி தலை, சொல்லுங்க, சரி செய்யலாம்.

gragavan
27-09-2005, 11:59 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 7 ) 50 வயதை கடந்தவர் ?ஆமாம்

gragavan
27-09-2005, 12:00 PM
போட்டி எண் : 4)

இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 3)

சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?இல்லை

பரஞ்சோதி
27-09-2005, 12:01 PM
சரியே பரஞ்சோதி... ஆனால் மன்மதனோடு போட்டியிட்டு பெற்ற மதிப்பெண்ணை காணவில்லையே

அதில் ஒரு மதிப்பெண் மட்டுமே உங்களுக்கு கிடைத்தது.

பிரியன்
27-09-2005, 12:07 PM
சரியே பரஞ்சோதி.... பிரதீப் எங்க காணோம்

gragavan
27-09-2005, 12:09 PM
இப்பத்தான் டீமக் கூட்டிட்டுப் போயி எல்லாருக்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்து கூட்டீட்டு வந்தேன். கொஞ்சம் ஹெவியாயிருச்சு. கார்னர் ஹவுஸ்ன்னு ஐஸ்கிரீம் கடை. மார்த்தள்ளியில் புதுசா தொறந்திருக்கான். அதான் நடுவுல கொஞ்சம் காணாமப் போயிட்டேன்.

mania
27-09-2005, 12:09 PM
எப்படி தலை, சொல்லுங்க, சரி செய்யலாம்.

:D ஜூஹி சாவ்லா....1 , ஜார்ஜ் ஃபெர்னான்டஸ்....2 ,மாதவன்...1 , கல்கி...1 ,உமர் அப்துல்லா ....1 , ராஜ் குமார் 1 ,வினோத் காம்பிளி 1....மொத்தம் குறைந்தது 8ஆவது இருக்கணும்:rolleyes: :D
அன்புடன்
மணியா..:D

gragavan
27-09-2005, 12:11 PM
மதிப்பெண் பட்டியலைப் பார்த்தேன். பரஞ்சோதி நீயும் நானுமா பரஞ்சோதி நீயும் நானுமா
காலம் மாறலாம் கவுரவம் மாறுமா? நெவர்.........

gragavan
27-09-2005, 12:12 PM
ஐயா...சரியாக் கூட்டிப் பாருங்கய்யா...பரஞ்சோதி வேணுக்குமுன்னே எனக்கு மார்க்கக் கொறச்சிருக்கப் போறான்.

அது சரி......எனக்கு ஒரு ஐயம்.......தேவ் ஆனந்தின் மகன் இயக்குனரா?

pradeepkt
27-09-2005, 12:19 PM
இப்பத்தான் டீமக் கூட்டிட்டுப் போயி எல்லாருக்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்து கூட்டீட்டு வந்தேன். கொஞ்சம் ஹெவியாயிருச்சு. கார்னர் ஹவுஸ்ன்னு ஐஸ்கிரீம் கடை. மார்த்தள்ளியில் புதுசா தொறந்திருக்கான். அதான் நடுவுல கொஞ்சம் காணாமப் போயிட்டேன்.
ஓ, கார்னர் ஹவுஸ் மாரத்தஹள்ளியில தொறந்துட்டானா?
நல்லதாப் போச்சு, நான் வரும்போது நீங்க என்னை அங்கயும் கூட்டிட்டுப் போலாம். ஏன் சொல்றேன்னா, அப்புறம் நீங்க மனசு வருத்தப் படக் கூடாது பாருங்க.

pradeepkt
27-09-2005, 12:21 PM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 8)
திருமணம் ஆனவர்?

பிரியன்
27-09-2005, 12:23 PM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 8)
திருமணம் ஆனவர்?

ஆமாம்

மன்மதன்
27-09-2005, 12:29 PM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 8 ) இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி) துறையை சார்ந்தவர் ?

gragavan
27-09-2005, 12:37 PM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 8 ) இலக்கியம் (கதை, கட்டுரை, கவிதை, ஆராய்ச்சி) துறையை சார்ந்தவர் ?ஆமாம்

gragavan
27-09-2005, 12:38 PM
ஓ, கார்னர் ஹவுஸ் மாரத்தஹள்ளியில தொறந்துட்டானா?
நல்லதாப் போச்சு, நான் வரும்போது நீங்க என்னை அங்கயும் கூட்டிட்டுப் போலாம். ஏன் சொல்றேன்னா, அப்புறம் நீங்க மனசு வருத்தப் படக் கூடாது பாருங்க.கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன்.
ஹாரி பாட்டருக்கு ஒங்களுக்கும் சேத்து புக்கு பண்ணுறேன். நவ -17 ஆர் 18. அப்ப கூட்டீட்டுப் போறேன்.

pradeepkt
27-09-2005, 12:42 PM
மன்மதா, நானும் ஒரு வழியா எட்டாவது கேள்வியிலதான் அவங்களைக் கொஞ்சமா நெருங்கி இருக்கேன்... பாப்பம் எங்க போயி நிக்குதுன்னு

gragavan
27-09-2005, 12:49 PM
என்னய கேள்வி கேக்க வேண்டிய பரஞ்சோதியையும் காணோம். மன்மதனையும் காணோம். எங்கய்யா போனீங்க.........

பரஞ்சோதி
27-09-2005, 01:45 PM
ஐயா...சரியாக் கூட்டிப் பாருங்கய்யா...பரஞ்சோதி வேணுக்குமுன்னே எனக்கு மார்க்கக் கொறச்சிருக்கப் போறான்.

அது சரி......எனக்கு ஒரு ஐயம்.......தேவ் ஆனந்தின் மகன் இயக்குனரா?

அவரது மகன் படம் இயக்கி இருக்கிறார். அவரது சுனில் ஆனந்த்.

மன்மதன்
27-09-2005, 01:50 PM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 9 )

இலக்கியத்திற்காக ஞானபீட, சாகித்ய அகாடமி பரிசு வாங்கியவரா ?

gragavan
27-09-2005, 01:54 PM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 9 )

இலக்கியத்திற்காக ஞானபீட, சாகித்ய அகாடமி பரிசு வாங்கியவரா ?ஆமாம்

பரஞ்சோதி
27-09-2005, 01:56 PM
மதிப்பெண் பட்டியலைப் பார்த்தேன். பரஞ்சோதி நீயும் நானுமா பரஞ்சோதி நீயும் நானுமா
காலம் மாறலாம் கவுரவம் மாறுமா? நெவர்.........

அண்ணன் அண்ணன் தான்,

தம்பி தம்பி தான்.

தலை தலை தான்.

மன்மதன்
27-09-2005, 02:02 PM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 10)

பிறப்பால், இருப்பால் தமிழரா? (மற்ற மாநிலத்தில் தற்போது இருந்தாலும்)

gragavan
27-09-2005, 02:06 PM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 10)

பிறப்பால், இருப்பால் தமிழரா? (மற்ற மாநிலத்தில் தற்போது இருந்தாலும்)ஆமாம்

பிரியன்
27-09-2005, 02:14 PM
மன்மதா கலக்குற......

பரஞ்சோதி
27-09-2005, 02:17 PM
மன்மதா கலக்குற......

உங்க அவதார் அட்டகாசமாக இருக்குதே.

பிரியன், நான் இப்போ ஏர்போர்ட் போகிறேன், இரவில் வருகிறேன் நண்பா.

பிரியன்
27-09-2005, 02:18 PM
உங்க அவதார் அட்டகாசமாக இருக்குதே.

பிரியன், நான் இப்போ ஏர்போர்ட் போகிறேன், இரவில் வருகிறேன் நண்பா.

நண்பர் பிருந்தன் வலைபூவிலிருந்து லவட்டியது :) :) :) :)

மன்மதன்
28-09-2005, 04:04 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 11) இவர் எழுதிய கவிதைகளுக்காக (தொகுப்பு) விருது வாங்கியிருக்கிறாரா?

gragavan
28-09-2005, 05:10 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 11) இவர் எழுதிய கவிதைகளுக்காக (தொகுப்பு) விருது வாங்கியிருக்கிறாரா? இல்லை

மன்மதன்
28-09-2005, 05:31 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 12)

இவர் 1990 அல்லது அதன் பின்னர் விருது வாங்கி இருக்கிறார் ?

பிரியன்
28-09-2005, 05:37 AM
கேளுங்க பிரதீப் உங்க கேள்விகளை....

pradeepkt
28-09-2005, 05:41 AM
கொஞ்சம் பொறுத்துக்கங்கய்யா.
நான் இன்னைக்குள்ள என் கேள்விகளை முடிச்சுடுறேன்.

பரஞ்சோதி
28-09-2005, 05:57 AM
போட்டி எண் : 4)

இராகவன் அண்ணாவுடன் கேள்வி எண் 4)

மகாசேசே, புக்கர், செவாலியர் போன்ற புகழ்பெற்ற சர்வேத அளவில் கொடுக்கப்படும் விருது வாங்கியவர் ?

பரஞ்சோதி
28-09-2005, 06:10 AM
எங்கே இராகவன் அண்ணா, காணவில்லையே???

gragavan
28-09-2005, 06:14 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 4)

மகாசேசே, புக்கர், செவாலியர் போன்ற புகழ்பெற்ற சர்வேத அளவில் கொடுக்கப்படும் விருது வாங்கியவர் ?இல்லை

gragavan
28-09-2005, 06:16 AM
இருக்கேய்யா இருக்கேன்...டீ குடிக்கப் போயிருந்தேன்.

பரஞ்சோதி
28-09-2005, 06:19 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 5)

இலக்கியம் (கதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி), பாரம்பரிய கலைகள் (பாட்டு, நாட்டியம், இசை, ஓவியம், மற்றும்..) துறையைச் சேர்ந்தவர் ?

gragavan
28-09-2005, 06:30 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 5)

இலக்கியம் (கதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி), பாரம்பரிய கலைகள் (பாட்டு, நாட்டியம், இசை, ஓவியம், மற்றும்..) துறையைச் சேர்ந்தவர் ?ஆமாம்

பரஞ்சோதி
28-09-2005, 06:31 AM
போச்சுடா, குச்சிப்புடு, கும்மியடி பெண்களைத் தேட வேண்டும்.

பரஞ்சோதி
28-09-2005, 06:35 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 6)

பிறப்பால், இருப்பால் இவர் தமிழர் ?

gragavan
28-09-2005, 06:41 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 6)

பிறப்பால், இருப்பால் இவர் தமிழர் ?
ஆமாம்

கேள்வி எண் ஆறு..அஞ்சுன்னு போட்டு என்ன ஏமாத்தப் பாக்குறயா?

gragavan
28-09-2005, 06:42 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 12)

இவர் 1990 அல்லது அதன் பின்னர் விருது வாங்கி இருக்கிறார் ?ஆமாம்

பரஞ்சோதி
28-09-2005, 06:46 AM
முந்தைய கேள்வியை காப்பி செய்தேன், அதற்குள் ஒரு போன் கால், மாற்ற மறந்துட்டேன், மன்னிக்கவும்.

பிரியன்
28-09-2005, 06:46 AM
பிரதீப் வரவே மாட்டேங்கிறாரே. நான் எட்டி எட்டி பார்த்துட்டு போக வேண்டியிருக்கே...

பரஞ்சோதி
28-09-2005, 06:54 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 7)

இவர் ஒரு எழுத்தாளர் (கதை, கட்டுரை, கவிதை) ?

பரஞ்சோதி
28-09-2005, 06:55 AM
பிரதீப் வரவே மாட்டேங்கிறாரே. நான் எட்டி எட்டி பார்த்துட்டு போக வேண்டியிருக்கே...

ஆளை பிடித்து வர ஆட்டோ அனுப்புங்க. அணுகவும் மன்மதனை.

மன்மதன்
28-09-2005, 07:00 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 13) இவரது எழுத்து வட்டார வழக்கு மொழியிலும், இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் ?

gragavan
28-09-2005, 07:01 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 7)

இவர் ஒரு எழுத்தாளர் (கதை, கட்டுரை, கவிதை) ?இல்லை

பரஞ்சோதி
28-09-2005, 07:01 AM
இல்லை

போச்சுடா, சங்கு ஊதிட்டாரு.

வேலை வந்து விட்டது, நான் பின்னர் வருகிறேன். :D

பிரியன்
28-09-2005, 07:05 AM
வந்தாரப்பா வந்தாரப்ப கண்டுபிடிக்க வந்து சேந்தாரப்பா
ஊரு மெச்சுற நம்ம பிரதீப்பு
வந்தாரப்பா வந்தாரப்பா

pradeepkt
28-09-2005, 07:08 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 9)
சினிமாவில் நடிகை, இயக்குநர், பாடகி? (ஏதாச்சும் ஒண்ணுன்னாலும் ஆமான்னுங்க)

pradeepkt
28-09-2005, 07:09 AM
நீங்க சொல்லி வராமப் போயிருவேனா.
அது சரி, நான் சொல்லிக் கொள்ள நேரம் கழிச்சு வந்தேங்கறீங்க... :D

பிரியன்
28-09-2005, 07:10 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 9)
சினிமாவில் நடிகை, இயக்குநர், பாடகி? (ஏதாச்சும் ஒண்ணுன்னாலும் ஆமான்னுங்க)

ஆமாம்...( ஏதாச்சும் ஒண்ணுக்கு எடுத்துக்குங்க )

pradeepkt
28-09-2005, 07:24 AM
இப்படி ஒரு கோந்தா?
ஏன்யா இதைக் கோந்துன்னு எடுத்துக்கிரலாமா?

பிரியன்
28-09-2005, 07:26 AM
ஆமாம்

gragavan
28-09-2005, 07:39 AM
சரி....எங்கிட்ட ரெண்டு பேரு கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்களே...எங்க அவங்க? அடிக்கடி காணாமப் போயிர்ராங்க.

பரஞ்சோதி
28-09-2005, 08:23 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 8)

இவரது வயது 45 அல்லது அதற்கும் குறைவு ?

பரஞ்சோதி
28-09-2005, 08:23 AM
சரி....எங்கிட்ட ரெண்டு பேரு கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்களே...எங்க அவங்க? அடிக்கடி காணாமப் போயிர்ராங்க.

வேலை அதிகம் அண்ணா.

gragavan
28-09-2005, 08:26 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 8)

இவரது வயது 45 அல்லது அதற்கும் குறைவு ?இல்லை

பரஞ்சோதி நீயே தொகுப்பு வெச்சுக்கோ....அப்படியே அங்கயும் போட்டுரு.

thempavani
28-09-2005, 08:42 AM
என்னைய்யா நடக்குது இங்கே...இரண்டு நாளு வரமுடியல..அதுக்குள்ளாற இம்புட்டு பக்கம்...ஒரு மணி நேரமா படிச்சுப் பார்க்கிறேன்..முடிய மாட்டேங்குது...

gragavan
28-09-2005, 08:48 AM
என்னைய்யா நடக்குது இங்கே...இரண்டு நாளு வரமுடியல..அதுக்குள்ளாற இம்புட்டு பக்கம்...ஒரு மணி நேரமா படிச்சுப் பார்க்கிறேன்..முடிய மாட்டேங்குது...இங்க எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க. திடீருன்னு வந்து இப்படி சொல்றீங்களே? நியாயமா?

mania
28-09-2005, 08:52 AM
மன்மதனின் 13 ஆவது கேள்விக்கு பதில் எங்கே ராகவன்....?:rolleyes:
அன்புடன்
மணியா..:D

பரஞ்சோதி
28-09-2005, 08:58 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 9)

தமிழ் சினிமாவிற்காக இவர் பாடவோ, நடனம் ஆடவோ, அல்லது முக்கிய பாத்திரத்தில் நடித்தோ இருக்கிறார் ?

gragavan
28-09-2005, 09:00 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 9)

தமிழ் சினிமாவிற்காக இவர் பாடவோ, நடனம் ஆடவோ, அல்லது முக்கிய பாத்திரத்தில் நடித்தோ இருக்கிறார் ?ஆமாம்

gragavan
28-09-2005, 09:01 AM
மன்மதனின் 13 ஆவது கேள்விக்கு பதில் எங்கே ராகவன்....?:rolleyes:
அன்புடன்
மணியா..:Dஅத வேற கேட்டிருக்கானா....இருங்க பாக்குறேன்.

மன்மதன்
28-09-2005, 09:02 AM
சரி....எங்கிட்ட ரெண்டு பேரு கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாங்களே...எங்க அவங்க? அடிக்கடி காணாமப் போயிர்ராங்க.

என்னோட 13க்கு பதில் எங்கே ?? :rolleyes: :rolleyes:

கேள்வி எண் 13) இவரது எழுத்து வட்டார வழக்கு மொழியிலும், இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் ?

மன்மதன்
28-09-2005, 09:06 AM
மன்மதனின் 13 ஆவது கேள்விக்கு பதில் எங்கே ராகவன்....?:rolleyes:
அன்புடன்
மணியா..:D

உண்ட களைப்பா இருக்கும் :D :D

gragavan
28-09-2005, 09:06 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 13) இவரது எழுத்து வட்டார வழக்கு மொழியிலும், இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் ?ஆமாம்

gragavan
28-09-2005, 09:09 AM
பரஞ்சோதி நம்ம போட்டிய முடிச்சுக்குவமா? எல்லாருக்கும் மார்க்கு கெடைக்கப் போகுது இந்த வாட்டி.

pradeepkt
28-09-2005, 09:12 AM
ஏன்யா எல்லாருக்கும்னா, உங்களையும் சேத்தா
என்னமோ தில்லாலங்கடி வேலையா இருக்கும் போல

mania
28-09-2005, 09:31 AM
பரஞ்சோதி நம்ம போட்டிய முடிச்சுக்குவமா? எல்லாருக்கும் மார்க்கு கெடைக்கப் போகுது இந்த வாட்டி.

:mad: எப்படிங்க முடிக்கறது....:rolleyes: ??? நம்ம ஊரில எவ்வளவு பாட்டிங்க இருக்காங்க....:D .தேட நேரம் வேண்டாமா....? பரம்ஸ் என்ன இப்போ கண்டுபிடிச்சிருப்பாரா....:rolleyes: ???ரொம்பத்தான் கொட்டம் ஜாஸ்தியா இருக்குங்க.....:D :D
அன்புடன்
மணியா

thempavani
28-09-2005, 09:34 AM
:angry::angry::angry:அறிஞருக்கு விடை அனுப்ப முடியவில்லை...அவரது தபால் பெட்டி பொங்கி வழிகிறதாம்..நான் எப்படி விடை அனுப்புவது????????:angry::angry::angry:

gragavan
28-09-2005, 09:45 AM
ஏன்யா எல்லாருக்கும்னா, உங்களையும் சேத்தா
என்னமோ தில்லாலங்கடி வேலையா இருக்கும் போலஎனக்கு எப்படி கிடைக்கும். நாந்தானே நினைத்தவர்.

பரஞ்சோதி
28-09-2005, 09:50 AM
:mad: எப்படிங்க முடிக்கறது....:rolleyes: ??? நம்ம ஊரில எவ்வளவு பாட்டிங்க இருக்காங்க....:D .தேட நேரம் வேண்டாமா....? பரம்ஸ் என்ன இப்போ கண்டுபிடிச்சிருப்பாரா....:rolleyes: ???ரொம்பத்தான் கொட்டம் ஜாஸ்தியா இருக்குங்க.....:D :D
அன்புடன்
மணியா

தலை, நான் அடக்கியே வாசிக்கிறேன். இராகவன் கவுத்துடுவார்.

மன்மதன்
28-09-2005, 09:51 AM
:angry::angry::angry:அறிஞருக்கு விடை அனுப்ப முடியவில்லை...அவரது தபால் பெட்டி பொங்கி வழிகிறதாம்..நான் எப்படி விடை அனுப்புவது????????:angry::angry::angry:

எனக்கு அனுப்பு .. நான் அதை அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிடுறேன்.. :rolleyes: :rolleyes: ;) ;)

மன்மதன்
28-09-2005, 09:57 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 14) ஆடு மேய்ப்பவர்களை மையமாக எழுதிய கதை சினிமாவாக எடுக்கப்பட்டது.

gragavan
28-09-2005, 09:59 AM
இராகவனுடன் போட்டி எண் 3

கேள்வி எண் 14) ஆடு மேய்ப்பவர்களை மையமாக எழுதிய கதை சினிமாவாக எடுக்கப்பட்டது.ஆமாம்

பிரியன்
28-09-2005, 10:01 AM
ஏன்யா எல்லாருக்கும்னா, உங்களையும் சேத்தா
என்னமோ தில்லாலங்கடி வேலையா இருக்கும் போல

நம்ம கேள்வி எங்க மாமு.. கேட்டு வைங்க.. சாப்பிட்டு வந்து தெம்பா பதில் சொல்றேன்

mania
28-09-2005, 10:29 AM
போட்டி எண் 3 க்கு (மன்மதன்.....ராகவன் )அறிஞருக்கு விடை அனுப்பினால் கீழ் கண்ட தகவல் வருகிறது.....????:rolleyes:
அன்புடன்
மணியா:rolleyes: :rolleyes:

அறிஞர் has exceeded their stored private messages quota and can not accept further messages until they clear some spac

மன்மதன்
28-09-2005, 10:36 AM
அதைத்தான் தேம்பா தமிழில் சொல்லியிருக்கு மேலே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=127483&postcount=6623) :D :D

mania
28-09-2005, 10:40 AM
அதைத்தான் தேம்பா தமிழில் சொல்லியிருக்கு மேலே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=127483&postcount=6623) :D :D

:D :Dநாங்க வடை சுட்டாச்சுன்னு சொல்லணும்ல....ஹி...ஹி...ஹி...:D
அன்புடன்
மணியா...

gragavan
28-09-2005, 10:42 AM
அப்படியென்றால் இன்றைக்கு எந்தப் போட்டிக்கும் முடிவு சொல்லக் கூடாது. நாளைக்கு அறிஞருக்கு அனுப்புவோம். அவர் நாளையே முடிவு சொல்லட்டும்.

பிரியன்
28-09-2005, 10:52 AM
அப்பாடா ஒரு நாள் கூடுதலாக நேரம் கிடைத்துவிட்டது. வாழ்த்துகள் தலை மற்றும் தேம்பா

பரஞ்சோதி
28-09-2005, 11:09 AM
நம்ம கேள்வி எங்க மாமு.. கேடு வைங்க.. சாப்பிட்டு வந்து தெம்பா பதில் சொல்றேன்

பிரியன், விட்டா பில்லி, சூனியம் எல்லாம் வைக்க சொல்லுவீங்க போல :D

பிரியன்
28-09-2005, 11:12 AM
பிரியன், விட்டா பில்லி, சூனியம் எல்லாம் வைக்க சொல்லுவீங்க போல :D

பசியில கண்ணு இழுத்துக்கிச்சயா:D :D :D ...

பிரியன்
28-09-2005, 11:14 AM
பிரியன், விட்டா பில்லி, சூனியம் எல்லாம் வைக்க சொல்லுவீங்க போல :D

இங்க இவ்வளவு நடக்குது .. பிரதீப் பிடி கொடுக்கிற மாதிரியே தெரியலையே.. வர்றார். போறார்....

எம் பொழப்பு:angry: :angry: :angry: :angry:

மன்மதன்
28-09-2005, 11:14 AM
போட்டியை முடிச்சிக்கலாம் ராகவன். தொகுப்பை போட்டிடறேன்..

mania
28-09-2005, 11:24 AM
போட்டியை முடிச்சிக்கலாம் ராகவன். தொகுப்பை போட்டிடறேன்..

ஆமாஞ்சாமி போட்டவர்தானே தொகுப்பை கொடுக்கனும்.....?????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
28-09-2005, 11:29 AM
அய்யய்யோ ஆர்வக்கோளாறிலே நான் போட்டுட்டேன்..:D :D ராகவா நீயும் போட்டிறாதேப்பா :D

mania
28-09-2005, 11:35 AM
அய்யய்யோ ஆர்வக்கோளாறிலே நான் போட்டுட்டேன்..:D :D ராகவா நீயும் போட்டிறாதேப்பா :D

:D :D :rolleyes: நல்ல ஆளை பாத்தே.....:D !!!!! நீ நினைத்து ராகவன் கேக்கும்போது தொகுப்பை ராகவனை போட சொல்லிடு.....:rolleyes: :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
28-09-2005, 11:38 AM
சரி..தலை.. :rolleyes: :rolleyes: பழிக்குப்பழி.. :D :D

mania
29-09-2005, 04:14 AM
நேற்று ஒரு வடையும் சுட முடியலை என்று சொன்ன தேம்பாவுக்கு :rolleyes: எல்லா போட்டிகளிலும் மதிப்பெண் கிடைத்திருக்கே......:rolleyes: :D ????? அது எப்பிடி.....?:rolleyes: :D
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்......?????:D :D
அன்புடன்
மணியா...

மன்மதன்
29-09-2005, 04:15 AM

அது ஸ்பெஷல் வடை..:rolleyes: :rolleyes:

mania
29-09-2005, 04:20 AM
ப்ரதீப் நேற்று விடை அனுப்ப முடியலை இன்று அனுப்புகிறேன் என்றார். அதற்குள் அறிஞர் நேற்றே விடையை வெளிப்படுத்தி விட்டாரே.....:rolleyes: :rolleyes: .நான் கொடுத்த படி இன்றுதான் முடிவு அறிவிக்க வேண்டிய நாள்....???:rolleyes:
அன்புடன்
மணியா...:mad:

பிரியன்
29-09-2005, 04:58 AM
ஆமாம் தலை. விடையை அனுப்பிவிட்டு பார்த்தால் வடையை வித்துக் கொண்டிருக்கிறார் அறிஞர்.....

மன்மதன்
29-09-2005, 05:02 AM
சரி எல்லோருக்கும் ஒரு மார்க் கொடுத்திடுங்க.. எனக்கும் சேர்த்து :D :D

பரஞ்சோதி
29-09-2005, 05:15 AM
ஆமாம் தலை. விடையை அனுப்பிவிட்டு பார்த்தால் வடையை வித்துக் கொண்டிருக்கிறார் அறிஞர்.....

அறிஞரிடம் பேசுங்க நண்பரே!

பரஞ்சோதி
29-09-2005, 05:15 AM
சரி எல்லோருக்கும் ஒரு மார்க் கொடுத்திடுங்க.. எனக்கும் சேர்த்து :D :D

ஏலே உனக்கு ஏற்கனவே 3 கொடுத்தது போதாதா?

mania
29-09-2005, 05:18 AM
ஏலே உனக்கு ஏற்கனவே 3 கொடுத்தது போதாதா?

:D :D :Dநீதான் மன்மதனுக்கு கொடுத்ததா.....:rolleyes: :rolleyes: ???? (மதிப்பெண் ).....:D :D
அன்புடன்
மணியா...

pradeepkt
29-09-2005, 05:23 AM
ப்ரதீப் நேற்று விடை அனுப்ப முடியலை இன்று அனுப்புகிறேன் என்றார். அதற்குள் அறிஞர் நேற்றே விடையை வெளிப்படுத்தி விட்டாரே.....:rolleyes: :rolleyes: .நான் கொடுத்த படி இன்றுதான் முடிவு அறிவிக்க வேண்டிய நாள்....???:rolleyes:
அன்புடன்
மணியா...:mad:
அதானே இன்னைக்குத்தான் இதைப் பாத்தேன்.
ஆசையா வந்து வடை சுடலாமின்னு பாத்தா வாங்க ஆளில்லாமக் கெடக்கே... :mad:

பிரியன்
29-09-2005, 05:25 AM
அதானே இன்னைக்குத்தான் இதைப் பாத்தேன்.
ஆசையா வந்து வடை சுடலாமின்னு பாத்தா வாங்க ஆளில்லாமக் கெடக்கே... :mad:

சரி நம்ம மாவு புளிச்சு கிடக்கே. சீக்கிரம் சுட்டு முடிங்கய்யா...:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

பரஞ்சோதி
29-09-2005, 05:25 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 10)

நாட்டுப்புறப் பாடலில் வல்லவர்களான இவரது கணவரும், இவரும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ?

pradeepkt
29-09-2005, 05:37 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 10)
இவரது குடும்பத்தினரும் இதே துறையில் இருக்கிறார்கள்?

gragavan
29-09-2005, 05:37 AM
அறிஞர் இப்படி அவசரக் குடுக்கைத் தனமாக செய்தால் எப்படி? இதுக்குதான் நிரந்தர நடுவர் பதவியா? எல்லாருக்கும் ஒரு மார்க் கொடுக்குமாறு சொல்கிறேன். கொடுக்க மறந்தால் இன்று மன்றத்திலும் ஸ்டிரைக் நடக்கும் என்பதை மிகத் தாழ்மையுடம் மிரட்டுகிறேன்.

pradeepkt
29-09-2005, 05:39 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 10)

நாட்டுப்புறப் பாடலில் வல்லவர்களான இவரது கணவரும், இவரும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ?
அடடா... என்ன ஒரு கேள்வி என்ன ஒரு கேள்வி...
ராகவா ஆமான்னு சொல்லி எங்களுக்கெல்லாம் மார்க்குகளை அள்ளி வழங்குங்க... நீங்க நல்லா இருப்பீங்க...

pradeepkt
29-09-2005, 05:40 AM
சரி நம்ம மாவு புளிச்சு கிடக்கே. சீக்கிரம் சுட்டு முடிங்கய்யா...:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:
நீங்க இப்படி ஊறாத உளுந்தைக் கொடுத்தால் நான் எப்படி அரைக்கிறதாம்?
கொஞ்சம் கொஞ்சமா ஊறவச்சி அரைக்கிறேன்...

gragavan
29-09-2005, 05:41 AM
போட்டி எண் : 4)

இராகவன்அண்ணாவுடன் கேள்வி எண் 10)

நாட்டுப்புறப் பாடலில் வல்லவர்களான இவரது கணவரும், இவரும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ?ஆமாம்

பிரியன்
29-09-2005, 05:43 AM
ஆமாம்

அட்றா சக்கை அட்றா சக்கை....................:D :D :D

பரஞ்சோதி கவுந்திராதீங்க....

pradeepkt
29-09-2005, 05:46 AM
ஆமாம்
நீங்க நல்லா இருக்கோணும் நாங்க முன்னேற
இந்த நாட்டில் மார்க்கு கம்மியா வாங்கும் யாரும் முன்னேற

மன்மதன்
29-09-2005, 05:51 AM
அட்றா சக்கை அட்றா சக்கை....................:D :D :D

பரஞ்சோதி கவுந்திராதீங்க....]

கோந்துக கோந்தலின் நன்று அந்த
கோந்தை தடவி விடல்.. :D :D

gragavan
29-09-2005, 05:57 AM
அடடா... என்ன ஒரு கேள்வி என்ன ஒரு கேள்வி...
ராகவா ஆமான்னு சொல்லி எங்களுக்கெல்லாம் மார்க்குகளை அள்ளி வழங்குங்க... நீங்க நல்லா இருப்பீங்க...அதத்தான் சொல்லீட்டேனே..............

பரஞ்சோதி
29-09-2005, 06:00 AM
இராகவன் அண்ணா,

நம் போட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம். தொகுப்பை நான் போடுகிறேன்.

அடுத்தது நீங்க கேள்விகளைத் தொடருங்க.

pradeepkt
29-09-2005, 06:05 AM
மன்மதன் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு
நம்ம அறிஞரோட அஞ்சல் பெட்டி அளவை அதிகப் படுத்தலாமே? இப்போது அவருக்கு எக்கச்சக்கமான தனிமடல்கள் வரும்.
நேத்திக்கு ரெண்டு தடவை என் வடை அவர் சாப்பிடாமலே திரும்பி வந்தது. அதனால் எனக்கு இன்று ஏற்பட்ட அஜீரணத்தைக் கண்டீர்கள்!
எனவே அவர்தம் அஞ்சல் பெட்டி அளவை அதிகப் படுத்துங்கள். அல்லது வேறு ஏதேனும் வழிமுறையைச் சொல்லுங்கள்.

gragavan
29-09-2005, 06:05 AM
இராகவன் அண்ணா,

நம் போட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம். தொகுப்பை நான் போடுகிறேன்.

அடுத்தது நீங்க கேள்விகளைத் தொடருங்க.ரொம்பச் சரி. நீ மனதில் நினைத்தவரை அறிஞருக்கு அனுப்பி விட்டு இங்கு சொல்லு. உடனே நான் கேள்விகளைக் கேட்கிறேன்.

gragavan
29-09-2005, 06:07 AM
மன்மதன் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு
நம்ம அறிஞரோட அஞ்சல் பெட்டி அளவை அதிகப் படுத்தலாமே? இப்போது அவருக்கு எக்கச்சக்கமான தனிமடல்கள் வரும்.
நேத்திக்கு ரெண்டு தடவை என் வடை அவர் சாப்பிடாமலே திரும்பி வந்தது. அதனால் எனக்கு இன்று ஏற்பட்ட அஜீரணத்தைக் கண்டீர்கள்!
எனவே அவர்தம் அஞ்சல் பெட்டி அளவை அதிகப் படுத்துங்கள். அல்லது வேறு ஏதேனும் வழிமுறையைச் சொல்லுங்கள்.சரி. ஆனது ஆயிற்று. அறிஞரின் அஞ்சல் பெட்டியின் அளவை பிரதீப் சொன்னது போல கூட்டுவதே சிறந்தது. இதற்கு அடுமினிசிரேட்டர்கள் ஆவண செய்ய வேண்டும்.

gragavan
29-09-2005, 06:08 AM
]

கோந்துக கோந்தலின் நன்று அந்த
கோந்தை தடவி விடல்.. :D :Dஇங்க பாருங்கய்யா நம்ம மன்றத்துத் தெருவள்ளுவரு.....

(தெருக்கோயிலே ஓடி வான்னு ஜேசுதாஸ் பாடலாம். நான் சொல்லக் கூடாதா?)

mania
29-09-2005, 06:15 AM
போட்டி எண் : 5)
பிரியனுடன் கேள்வி 10)
இவரது குடும்பத்தினரும் இதே துறையில் இருக்கிறார்கள்?

:rolleyes: :D பிரியன்......ப்ரதீப்பின் இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் who is online ந்னு பாக்கலாம்.....????:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...

பிரியன்
29-09-2005, 06:17 AM

தலை நான் பிரதீப் எங்க இருக்கார்ன்னுதான் தேடிக்கிட்டு இருந்தேன்....:) :)

mania
29-09-2005, 06:25 AM
தலை நான் பிரதீப் எங்க இருக்கார்ன்னுதான் தேடிக்கிட்டு இருந்தேன்....:) :)

:D :D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
29-09-2005, 06:25 AM
ஆமாய்யா நான் கேள்வி கேட்டு ஒருமணி நேரத்துக்கு நான் எங்க இருக்கேன்னு தேடுங்க... என்ன அநியாயம்?
எனக்கு வேற இன்னும் கோந்து கெடைக்கலை.

gragavan
29-09-2005, 06:28 AM
சரி. பரஞ்சோதிய எங்க? மன்மதன எங்க? அவங்க கிட்ட நான் கேள்வி கேக்கனும். யாராவது அறிஞருக்கு விடைய அனுப்புங்க. ஒவ்வொருத்தரா வாங்க.

mania
29-09-2005, 06:33 AM
நானும்தான்.......மன்மதன், ராகவன் , ப்ரதிப்போட ஆடனும்...???:D :D :D
அன்புடன்
மணியா...

பிரியன்
29-09-2005, 06:34 AM
ஆமாய்யா நான் கேள்வி கேட்டு ஒருமணி நேரத்துக்கு நான் எங்க இருக்கேன்னு தேடுங்க... என்ன அநியாயம்?
எனக்கு வேற இன்னும் கோந்து கெடைக்கலை.

ஒரு மணி நேரத்துக்கே இப்படி சலிச்சுக்கிறீங்களே நேத்து பூராவும் காத்துகிட்டே இருந்தேனே எனக்கு எப்படி இருந்திருக்கும்:)

mania
29-09-2005, 06:36 AM
ஒரு மணி நேரத்துக்கே இப்படி சலிச்சுக்கிறீங்களே நேத்து பூராவும் காத்துகிட்டே இருந்தேனே எனக்கு எப்படி இருந்திருக்கும்:)

:D :D ரொம்ப சலிச்சுக்காதே.....இன்னிக்கும் ஒன்னும் வித்தியாசமா இருக்கப்போவதில்லை.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
29-09-2005, 06:38 AM
காலையில் வேலை அதிகம், மாலையில் விளையாட வருகிறேன், இடையிடையே வர முயற்சிக்கிறேன்.

பிரியன்
29-09-2005, 06:38 AM
:D :D ரொம்ப சலிச்சுக்காதே.....இன்னிக்கும் ஒன்னும் வித்தியாசமா இருக்கப்போவதில்லை.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

:angry: என்னத்த செய்ய... :confused: எ :confused:ல் :confused: :confused: லா:confused: ம்:confused: எ:confused: ன்:confused: வி:confused: தி:confused: ....

மன்மதன்
29-09-2005, 07:57 AM
சரி.. நான் அறிஞருக்கு தனி மடல் அனுப்புகிறேன்.. இராகவன் கேள்விகளை கேட்கட்டும் ....

மன்மதன்
29-09-2005, 07:58 AM
ஊஹூம்..

மன்மதன்
29-09-2005, 08:00 AM
மன்மதன் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு
நம்ம அறிஞரோட அஞ்சல் பெட்டி அளவை அதிகப் படுத்தலாமே? இப்போது அவருக்கு எக்கச்சக்கமான தனிமடல்கள் வரும்.
நேத்திக்கு ரெண்டு தடவை என் வடை அவர் சாப்பிடாமலே திரும்பி வந்தது. அதனால் எனக்கு இன்று ஏற்பட்ட அஜீரணத்தைக் கண்டீர்கள்!
எனவே அவர்தம் அஞ்சல் பெட்டி அளவை அதிகப் படுத்துங்கள். அல்லது வேறு ஏதேனும் வழிமுறையைச் சொல்லுங்கள்.

இனியனிடம் கேட்கலாம்.. எனக்கு தெரிந்து இப்படி பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன்..

அறிஞரின் யாஹூ ஐடிக்கு மெயில் அனுப்பிடலாமா?

அல்லது ஒரே நடுவர் என்பதை விட்டுட்டு பரம்ஸ் முன்னாள் அட்டவணை போட்ட படி தொடரலாம்.. (1/2 மார்க் கிடைக்குமே :D :D)

gragavan
29-09-2005, 08:14 AM
மன்மதா கேள்விகளைக் கேக்கட்டுமா?
போட்டி

gragavan
29-09-2005, 08:16 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
1. இவர் பெண்?

mania
29-09-2005, 08:21 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 7
1. இவர் பெண்?

:rolleyes: :rolleyes: எங்கேப்பா போட்டி எண் 7.....???? போட்டி எண் 6 ஆகத்தானே இருக்கணும்....??
அன்புடன்
மணியா...:rolleyes:

gragavan
29-09-2005, 08:27 AM
:rolleyes: :rolleyes: எங்கேப்பா போட்டி எண் 7.....???? போட்டி எண் 6 ஆகத்தானே இருக்கணும்....??
அன்புடன்
மணியா...:rolleyes:6 பரஞ்சோதியோடன்னு நெனச்சேன். அவன ஆளக்காணோம். சின்னப் பசங்கங்கறது சரியாத்தான இருக்கு.

மன்மதனை ஆறாக்கி பரஞ்சோதிய ஏழாக்கீட்டேன். எட்டு ஒம்போதெல்லாம் யாரோ?

மன்மதன்
29-09-2005, 08:27 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
1. இவர் பெண்?

இல்லை

mania
29-09-2005, 08:27 AM
இனியனிடம் கேட்கலாம்.. எனக்கு தெரிந்து இப்படி பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன்..

அறிஞரின் யாஹூ ஐடிக்கு மெயில் அனுப்பிடலாமா?

அல்லது ஒரே நடுவர் என்பதை விட்டுட்டு பரம்ஸ் முன்னாள் அட்டவணை போட்ட படி தொடரலாம்.. (1/2 மார்க் கிடைக்குமே :D :D)

தேம்பா ஒத்துக்கொள்ள மாட்டாளே.....?????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :D

gragavan
29-09-2005, 08:31 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
2. இவர் உயிரோடு இருக்கிறார்?

gragavan
29-09-2005, 08:32 AM
தேம்பா ஒத்துக்கொள்ள மாட்டாளே.....?????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :Dஏன்? தேம்பாவுக்கு மத்தவங்கன்னா வேம்பா?

mania
29-09-2005, 08:35 AM
ஏன்? தேம்பாவுக்கு மத்தவங்கன்னா வேம்பா?

:D :D ஆமாம்......ஓசி வடை கிடைக்காதே.....?????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....

gragavan
29-09-2005, 08:39 AM
:D :D ஆமாம்......ஓசி வடை கிடைக்காதே.....?????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....ஆகா......அதுல ரெண்டு நமக்கும் குடுத்தா என்ன? தனியா வடை தின்னா நல்லாவா இருக்கும்?

பிரியன்
29-09-2005, 08:41 AM
நீ எங்கே
என் அன்பே.....

உன்னைக் காணாமல்
நானில்லை....

மன்மதன்
29-09-2005, 08:45 AM
ஆகா......அதுல ரெண்டு நமக்கும் குடுத்தா என்ன? தனியா வடை தின்னா நல்லாவா இருக்கும்?

நானும் கேட்டுப்பார்த்தேன்..ஹ்ம்ம்ம்ம்ம்.. :rolleyes: :rolleyes: :D :D

மன்மதன்
29-09-2005, 08:45 AM
நீ எங்கே
என் அன்பே.....

உன்னைக் காணாமல்
நானில்லை....

இது சுவேதாவின் :rolleyes: :rolleyes: பாட்டுக்கு பாட்டு இல்லை.. :D :D :D

pradeepkt
29-09-2005, 08:46 AM
நீ எங்கே
என் அன்பே.....

உன்னைக் காணாமல்
நானில்லை....
இருக்கேனய்யா...
ஆனாப் பாருங்க, ரொம்பக் க்ஷ்டமா இருக்கு யோசிக்க...
அடுத்த கேள்வியச் சீக்கிரமே கேக்குறேன்

பிரியன்
29-09-2005, 08:46 AM
என்னவென்று சொல்வதய்யா
வஞ்சன் அவன் பேரழகை
சொல்ல மொழி இல்லைய்யா

pradeepkt
29-09-2005, 08:47 AM
ராசா பொங்கி எழுந்து அறம் பாடாதீங்க.
சீக்கிரமே அடுத்த கேள்வியக் கேக்குறேன்.

மன்மதன்
29-09-2005, 08:48 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
2. இவர் உயிரோடு இருக்கிறார்?

ஆமாம்

gragavan
29-09-2005, 08:51 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
3. இவர் அரசியல்/சினிமா/விளையாட்டுத் துறையைச் சாராதவர்?

மன்மதன்
29-09-2005, 09:17 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
3. இவர் அரசியல்/சினிமா/விளையாட்டுத் துறையைச் சாராதவர்?

இல்லை

mania
29-09-2005, 09:30 AM
அறிஞரையே நடுவர் என்ற பெயரில் புது ஐடி யுடன் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க சொன்னால் என்ன....??:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

gragavan
29-09-2005, 09:34 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
4. இவர் விளையாட்டுத் துறையைச் சாராதவர்?

gragavan
29-09-2005, 09:35 AM
அறிஞரையே நடுவர் என்ற பெயரில் புது ஐடி யுடன் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க சொன்னால் என்ன....??:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:Dஅப்ப மட்டும் அவரோட மயிலு பாக்சு....சீச்சீ மெயில் பாக்சு பெருசாயிருமா?

பரஞ்சோதி
29-09-2005, 09:39 AM
என்ன இராகவன் அண்ணா, மன்மதனை கொடையிற மாதிரி இருக்குது.

பய ஒழுங்கா படிக்காம ஆமா, இல்லைன்னு சொல்லப் போறான்.

பிரியன்
29-09-2005, 09:39 AM
என்னோட உலகம் வேறு
உன்னோட உலகம் வேறு
இரண்டும் இங்கு சுத்தி வருகுதய்யா
நீ காணும் கனவு வேறு
நான் காணும் கனவு வேறு
இரண்டும் இங்கு சேர்ந்து வருகுதய்யா

mania
29-09-2005, 09:41 AM
அப்ப மட்டும் அவரோட மயிலு பாக்சு....சீச்சீ மெயில் பாக்சு பெருசாயிருமா?

:D குவான்டிடி டபிள் ஆகிடும் இல்லையா....???:D
அன்புடன்
மணியா....
(நான் மயிலு ரசிகன் கிண்டல் பண்ணாதே....!!!):mad:

பரஞ்சோதி
29-09-2005, 09:42 AM
என்னாச்சு பிரியன், வேற எங்கேயோ பாட வேண்டியதை இங்கே பாடியிருக்கீங்க.

mania
29-09-2005, 09:44 AM
என்னோட உலகம் வேறு
உன்னோட உலகம் வேறு
இரண்டும் இங்கு சுத்தி வருகுதய்யா
நீ காணும் கனவு வேறு
நான் காணும் கனவு வேறு
இரண்டும் இங்கு சேர்ந்து வருகுதய்யா

:confused: :confused: :rolleyes: கோந்தை கொஞ்சம் ஹைலைட் பண்ணி காமிச்சா தேவலை.....!!!!:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....

பிரியன்
29-09-2005, 09:46 AM
நினைவு தெரிஞ்ச நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீ தானே
கண்ணில் தெரியும் சாமி

mania
29-09-2005, 09:50 AM
ரோதனை மேல் ரோதனை போதுமட சாமி....:rolleyes:
சீக்கிரம் வாய்யா ப்ரதீப் சாமி....:D :D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
29-09-2005, 09:50 AM
சீக்கிரமா ஸ்டெச்சர் அனுப்புங்கப்பா,

பிரியன் நிலைமை சரியில்லை.

பரஞ்சோதி
29-09-2005, 09:50 AM
மன்மதனையும் காணவில்லை.

gragavan
29-09-2005, 09:53 AM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
உன் தலைவன் இருக்கிறான் மயங்காதே
(இது எம் பங்குக்கு)

gragavan
29-09-2005, 09:54 AM
சனிக்கிழமைக்கு கஜினி படத்துக்கு டிக்கெட் எடுத்தாச்சு. நானு அம்மா அப்பா போறோம்.

gragavan
29-09-2005, 09:55 AM
அப்புறம் இன்னோன்னு....பிரதீப் ஒங்களுக்குதான். ஹாரி பாட்டரு நாலாவது படம் நவம்பர் 18 ரிலீசு. பெங்களூருல இப்பவே பெரிய பெரிய போஸ்டருங்க...பயங்கரமா இருக்கு....கண்டிப்பா 17ந்தேதி நைட்டு பிரீமியர் ஷோ இருக்கும். ஒங்களுக்கும் சேத்து டிக்கெட் எடுத்துர்ரேன். நீங்க தயாரா இருந்துக்கோங்க.

பரஞ்சோதி
29-09-2005, 09:56 AM
அய்யோ, இது ஒப்பாரி பாடும் தலைப்பாகி விட்டது.

இராகவன் அண்ணா, நான் நினைத்தவரை கண்டுபிடியுங்க.

பிரியன்
29-09-2005, 09:58 AM
பிரதீப் இன்னும் 5 கேள்வி பாக்கியிருக்கு . கேட்டு வைங்க... ஆமாம் சொன்னா ஒரு மாதிரியும் இல்லைன்னு சொன்னா ஒரு மாதிரியும் கேட்டு வைங்க...... எனக்கும் சனி ஞாயிறு பொழுது போக வேணும்ல.......டெஸ்ட் மேட்ச் கூட 5 நாள்தான ஆடுவாங்க.. :angry: :angry:

என்னமே நடக்குது
மர்மமா இருக்குது:angry:

பரஞ்சோதி
29-09-2005, 09:59 AM
நாளை என்னால் முழுநேரமும் விளையாட முடியும்.

பரஞ்சோதி
29-09-2005, 10:08 AM
மக்கா, எங்கே போயிட்டீங்க.

பிரியன்
29-09-2005, 10:09 AM
நான் போயிட்டு வரேன்..... இடையில் அப்பப்ப வருவேன்

மன்மதன்
29-09-2005, 10:26 AM
சனிக்கிழமைக்கு கஜினி படத்துக்கு டிக்கெட் எடுத்தாச்சு. நானு அம்மா அப்பா போறோம்.

நேத்துதான் 'அ.ஆ' பார்த்தேன்.. காலேரியா தியேட்டரில். :D :D கஜ்னி அடுத்த வாரம் ரிலீஸ் ;)

மன்மதன்
29-09-2005, 10:27 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
4. இவர் விளையாட்டுத் துறையைச் சாராதவர்?

ஆமாம்.

gragavan
29-09-2005, 10:44 AM
அய்யோ, இது ஒப்பாரி பாடும் தலைப்பாகி விட்டது.

இராகவன் அண்ணா, நான் நினைத்தவரை கண்டுபிடியுங்க.பரஞ்சோதி மன்மதன் நினைச்சவரைக் கண்டுபிடிக்கிறேன். ஒரே நேரத்துல ரெண்டு பேரக் கண்டுபிடிச்சா கொழப்பமாயிரும். மன்மதன முடிச்சிட்டு அடுத்து ஒன்னய முடிக்கிறேன்.

gragavan
29-09-2005, 10:45 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
5. இவர் திரைப்படத்துறையைச் சார்ந்தவர்?

pradeepkt
29-09-2005, 10:50 AM
பரஞ்சோதி மன்மதன் நினைச்சவரைக் கண்டுபிடிக்கிறேன். ஒரே நேரத்துல ரெண்டு பேரக் கண்டுபிடிச்சா கொழப்பமாயிரும். மன்மதன முடிச்சிட்டு அடுத்து ஒன்னய முடிக்கிறேன்.
என்னய்யா அப்படியே பி எஸ் வீரப்பா, நம்பியாரு, ரகுவரன், பிரகாஷ்ராஜ், பசுபதி எல்லாரையும் கலந்து கட்டின மாதிரி மெரட்டுறீங்க,
இதெல்லாம் நல்லா இல்லை,
அப்படின்னு அவங்க சொல்லுவாங்க... :D

போ.கு.
பிரதீப்

gragavan
29-09-2005, 11:00 AM
பிரதீப் ஹாரிபாட்டர் பத்தி சொன்னேனே...அதுக்கு பதிலையே காணோம்.

mania
29-09-2005, 11:05 AM
பிரதீப் ஹாரிபாட்டர் பத்தி சொன்னேனே...அதுக்கு பதிலையே காணோம்.

:confused: :rolleyes: போட்டி எண், கேள்வி எண் என்ன....???:D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
29-09-2005, 11:10 AM
:confused: :rolleyes: போட்டி எண், கேள்வி எண் என்ன....???:D :D
அன்புடன்
மணியா...:Dபோட்டியும் இல்லை எண்ணும் இல்லை. அந்தப் படம் ரிலீசாகுது...அவருக்கும் டிக்கெட்ட் எடுக்குறேன்னு சொன்னேன்.

mania
29-09-2005, 11:17 AM
போட்டியும் இல்லை எண்ணும் இல்லை. அந்தப் படம் ரிலீசாகுது...அவருக்கும் டிக்கெட்ட் எடுக்குறேன்னு சொன்னேன்.

:D :D வராத ஆளைத்தானே வருந்தி வருந்தி கூப்பிடுவீங்க....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
29-09-2005, 11:18 AM
:D :D வராத ஆளைத்தானே வருந்தி வருந்தி கூப்பிடுவீங்க....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

அதானே.. :rolleyes: :rolleyes: :D :D

மன்மதன்
29-09-2005, 11:18 AM
மன்மதனுடன் போட்டி - எண் - 6
5. இவர் திரைப்படத்துறையைச் சார்ந்தவர்?

இல்லை

பரஞ்சோதி
29-09-2005, 11:21 AM
இராகவன் அண்ணா, அடுத்த கேள்வி எங்கே ?

pradeepkt
29-09-2005, 12:05 PM
:D :D வராத ஆளைத்தானே வருந்தி வருந்தி கூப்பிடுவீங்க....????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D
தலை, ஏன் இந்த வேலை? மன்மதா, நீ வேற ஜிங் சக்.
அவரே மனசு வந்து என்னை ஒரு படத்துக்குக் கூட்டிட்டுப் போறேங்கறாரு.
இப்ப அவரு பேவரைட் சூர்யா படம் வந்திருக்கு அதுனால அப்பா அம்மாவையும் கூட்டிட்டுப் போறாரு.

பிரியன்
29-09-2005, 01:09 PM
கேள்வி எங்கய்யா பிரதீபய்யா

மன்மதன்
29-09-2005, 01:23 PM
என்ன இங்கே.. கேள்வியை கெஞ்சி வாங்குறாப்ல இருக்கு :D :D

gragavan
29-09-2005, 01:31 PM
ஐயா கொஞ்சம் வேலை நிறைய.

நாளைக்குக் காலைல விட்ட இடத்துல தொடங்குவோம்.

பிரியன்
29-09-2005, 01:52 PM
தலை, ஏன் இந்த வேலை? மன்மதா, நீ வேற ஜிங் சக்.
அவரே மனசு வந்து என்னை ஒரு படத்துக்குக் கூட்டிட்டுப் போறேங்கறாரு.
இப்ப அவரு பேவரைட் சூர்யா படம் வந்திருக்கு அதுனால அப்பா அம்மாவையும் கூட்டிட்டுப் போறாரு.

அப்ப ஜோதிகா யாரு

மன்மதன்
29-09-2005, 02:04 PM
நாளை விடுமுறை.. நாளை மறுநாள் பார்க்கலாம் அப்பு.. பாய்............:D

பரஞ்சோதி
30-09-2005, 07:08 AM
இராகவன் அண்ணா,

மன்மதன் இன்றைக்கு வரமாட்டான், நாம தொடங்கலாமா?

mania
30-09-2005, 07:12 AM
இராகவன் அண்ணா,

மன்மதன் இன்றைக்கு வரமாட்டான், நாம தொடங்கலாமா?

:D :D ராகவனால் இன்று முடியும் என்று நினைக்கிறேன்.....!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

gragavan
30-09-2005, 07:12 AM
நாம் தொடங்கவா? நான் ரொம்பக் கோவமாக இருக்கிறேன். அறிஞரின் தனிமடல் நிரம்புகிறது என்று எல்லாப் போட்டியையும் தள்ளி வைத்தால் அறிஞர் விடைகளைச் சொல்லிக் கொண்டே போகிறார். அவருடைய தனிமடல் சரியாகி விட்டது என்று ஏன் சொல்லவில்லை? இதனால் எனக்கு ஒரு போட்டி நட்டம். அதுவும் மூன்று மார்க்.

gragavan
30-09-2005, 07:13 AM
காக்கைக்காகாகூகை...................

பரஞ்சோதி
30-09-2005, 07:16 AM
அண்ணா,

தனக்கு வயித்தவலி வந்தால் மட்டுமே அதைப் பற்றி புரியும் என்பார்கள்.

எனக்கு வலித்த போது, போய் மருந்து சாப்பிடு என்று சொன்னவர் ஆச்சே நீங்க.

gragavan
30-09-2005, 07:26 AM
அண்ணா,

தனக்கு வயித்தவலி வந்தால் மட்டுமே அதைப் பற்றி புரியும் என்பார்கள்.

எனக்கு வலித்த போது, போய் மருந்து சாப்பிடு என்று சொன்னவர் ஆச்சே நீங்க.அது வேறு. இது வேறு. இங்கு பிரச்சனை என்று நிப்பாட்டி வைத்திருக்கிறோம். அதற்கு என்ன முடிவு எடுத்தீர்கள் என்று கூடச் சொல்லவில்லையென்றால் எப்படி?

gragavan
30-09-2005, 07:27 AM
சரி. இராகவனுக்கு ஆத்திரம் இல்லை. பசிதான் இப்போது. போய்ச் சாப்பிட்டு வருகிறேன். வந்து உன்னிடம் எனக்குத் தெரிந்ததைக் கேட்கிறேன். சரியா?

பரஞ்சோதி
30-09-2005, 07:28 AM
அதைப் பற்றி தான் நாம் ஏற்கனவே பேசி விட்டோமே, தனிமடல் அளவை அதிகரிக்க வேண்டும், குறைந்த பட்சம் நடுவரின் தனிமடல் அளவாவது அதிகரிக்க வேண்டும்.

pradeepkt
30-09-2005, 07:33 AM
ராகவா, சத்தம் போடாம நாலாயிரத்தைத் தாண்டிட்டீரே, நேத்திக்குச் சாயங்காலம் வரைக்கும் காத்திருந்தேன்... இன்னைக்குக் காலையில வரக் கொஞ்சம் லேட்டானதில மறந்துட்டேன்.
வாழ்த்துகள். அப்படியே கேள்விகளையும் கொஞ்சம் கும்சாவாக் கேளுங்கய்யா, நாங்களும் அப்படியே மார்க்கு வாங்கிக்கிறோம்.

Mathu
30-09-2005, 07:55 AM
பரம்ஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க..! இன்று மன்றம் அமைதியா தெரிகிறதே
நாம் தொடங்கியதை முடிக்கலாமா?

பரஞ்சோதி
30-09-2005, 07:58 AM
ஆரம்பிக்கலாம் நண்பரே!

பரஞ்சோதி
30-09-2005, 08:00 AM
நடுவர் பிரதீப்

பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 1
ஆண்?
ஆமாம்

பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 2
சினிமா, அரசியல், விளையாட்டுடன் தொடர்புடையவர்
ஆமாம்

பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 3
பந்து கொண்டு ஆடும் விளையாட்டு துறை சார்ந்தவர்?
இல்லை

பரஞ்சோதி மதன் போட்டி 2 கேள்வி 4
இவர் நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் ?
இல்லை :angry: :angry: