PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 [25] 26 27 28 29 30 31 32 33

பிரியன்
20-09-2005, 09:46 AM
பிரியனுடன் போட்டி
3. இவர் இலக்கியம்/பாரம்பரியக் கலைத் துறையைச் சார்ந்தவர்?
இல்லை

gragavan
20-09-2005, 09:47 AM
சகோதரி, அது புரியாமலேயே மன்மதன் போட்டி போட்டு மதிப்பெண் வாங்கியிருக்கிறான், நீங்க சொல்லவே வேண்டாமே. வாங்க கலந்துக் கொள்ளுங்க. :Dஇனிமே அது ஆகாதுன்னு நெனச்சேன். ஆனால் இன்னும் அதுதான் ஆகுது.

gragavan
20-09-2005, 09:47 AM
நாந்தான்வாழ்க வளர்க.

gragavan
20-09-2005, 09:48 AM
பிரியனுடன் போட்டி
4. இவர் உயிரோடு இல்லை?

பிரியன்
20-09-2005, 09:50 AM
பிரியனுடன் போட்டி
4. இவர் உயிரோடு இல்லை?
இருக்காரு சாமி. ( சே போன போட்டியில இந்த கேள்வியை விட்டுட்டனே )

மன்மதன்
20-09-2005, 09:59 AM
அடுத்தது நானும் மைதிலியும் விளையாடுகிறோம்..:D :D :rolleyes: :rolleyes:

pradeepkt
20-09-2005, 10:02 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 6)

50 வயதோ அல்லது அதனைக் கடந்தவர் ?
ஆமாம்

pradeepkt
20-09-2005, 10:05 AM
நாந்தான்
நான் ஐயாயிரத்தைக் கடந்தேன்...
நீங்க ஆறாயிரம்,
அப்படியே யாரு பத்தாயிரத்தைக் கடக்குறாங்கன்னு பாப்பம்.

mania
20-09-2005, 10:09 AM
அடுத்தது நானும் மைதிலியும் விளையாடுகிறோம்..:D :D :rolleyes: :rolleyes:

:D :D நான் இரு தினங்கள் ஊரில் இல்லாமல் போவதால் இந்த சரித்திர புகழ் வாய்ந்த போட்டியை வெள்ளி அல்லது சனிக்கிழமை வைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா....:D

pradeepkt
20-09-2005, 10:15 AM
அடேயப்பா தலை நீங்க இத்தனை நம்பிக்கை வச்சிருக்கிறது மன்மதன் மேலயா அல்லது மைதிலி மேலயா அல்லது ரெண்டு பேர் மேலயுமா?
ஒரு முழு பொழுது போக்குக்குத் தயாராகிறீங்க போல.

gragavan
20-09-2005, 10:17 AM
இருக்காரு சாமி. ( சே போன போட்டியில இந்த கேள்வியை விட்டுட்டனே )ஆமாம் இல்லை என்று மட்டுந்தான் விடை சொல்ல வேண்டும். இந்தக் கேள்விக்கு நீங்கள் இல்லை என்று சொன்னதாக எடுத்துக் கொள்கிறேன்.

gragavan
20-09-2005, 10:19 AM
பிரியனுடன் போட்டி
5. இவர் அரசுத்துறைப் பணியில் இருப்பவர்?

pradeepkt
20-09-2005, 10:19 AM
ஆமாய்யா ஆமாம் இல்லைன்னு மட்டும் சொல்லி இங்க இருக்கிறவனெல்லாம் மணிரத்னம் படத்தில வர மாதிரி ஆயிட்டிருக்கான்.
சரி, நான் எங்க போனாலும் தேம்பாக்கா அங்க இருக்காங்க.
என்ன நடக்குது இங்க.

gragavan
20-09-2005, 10:20 AM
:D :D நான் இரு தினங்கள் ஊரில் இல்லாமல் போவதால் இந்த சரித்திர புகழ் வாய்ந்த போட்டியை வெள்ளி அல்லது சனிக்கிழமை வைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா....:Dவெள்ளிக்கிழமை சரி. ஆனால் சனி ஞாயிறு கூடாது. எனக்கு விடுமுறை. மேலும் இந்தப் போட்டி நடக்கும் பொழுது வேறெந்தப் போட்டியும் நடக்கக் கூடாது.

pradeepkt
20-09-2005, 10:23 AM
எல்லாரும் ஒரு மார்க்கமாத்தேன் திரியுறீங்க.
மன்மதா உஷாருப்பா

gragavan
20-09-2005, 10:33 AM
எல்லாரும் ஒரு மார்க்கமாத்தேன் திரியுறீங்க.
மன்மதா உஷாருப்பாஎல்லாம் மார்க்குக்காகத்தான்.

பிரியன்
20-09-2005, 10:41 AM
பிரியனுடன் போட்டி
5. இவர் அரசுத்துறைப் பணியில் இருப்பவர்?

இல்லை

mania
20-09-2005, 10:47 AM
அடேயப்பா தலை நீங்க இத்தனை நம்பிக்கை வச்சிருக்கிறது மன்மதன் மேலயா அல்லது மைதிலி மேலயா அல்லது ரெண்டு பேர் மேலயுமா?
ஒரு முழு பொழுது போக்குக்குத் தயாராகிறீங்க போல.

:D :D ஆமாம்..... இந்த முழு நீள காமெடி படத்தை நான் லைவாக பார்க்கவேண்டும்.....:D :D
அன்புடன்
மணியா...:D

gragavan
20-09-2005, 10:47 AM
பிரியனுடன் போட்டி
6. இவர் விளையாட்டு/தொண்டுத் துறையைச் சார்ந்தவர்?

பிரியன்
20-09-2005, 10:48 AM
பிரியனுடன் போட்டி
6. இவர் விளையாட்டு/தொண்டுத் துறையைச் சார்ந்தவர்?

ஆமாம்

pradeepkt
20-09-2005, 10:56 AM
இப்பல்லாம் தொண்டு ஒரு துறை ஆயிருச்சா.
ஆல் இன் தி கேம்.

பிரியன்
20-09-2005, 11:00 AM
நான் ஐயாயிரத்தைக் கடந்தேன்...
நீங்க ஆறாயிரம்,
அப்படியே யாரு பத்தாயிரத்தைக் கடக்குறாங்கன்னு பாப்பம்.

ராகவன் நாலாயிரத்தைக் கடந்தார்.. அனேகமா அடுத்து மன்மதனாத்தான் இருக்கும்

பிரியன்
20-09-2005, 11:00 AM
இப்பல்லாம் தொண்டு ஒரு துறை ஆயிருச்சா.
ஆல் இன் தி கேம்.

இப்பிடி எல்லாம் கேள்வி கேக்கப்புடாது. அப்புறம் மதிப்பெண் கிடையாது:D :D

mania
20-09-2005, 11:08 AM
Quote:
Originally Posted by pradeepkt
இப்பல்லாம் தொண்டு ஒரு துறை ஆயிருச்சா.
ஆல் இன் தி கேம்.

இப்பிடி எல்லாம் கேள்வி கேக்கப்புடாது. அப்புறம் மதிப்பெண் கிடையாது:D :D

:rolleyes: ஏதோ இவங்க கேள்வி கேக்கறதே நமக்கு மார்க் கிடைக்கறதுக்காக பண்ணுற தொண்டுன்னு நினைச்சுகிட்டிருக்காங்க....:D .அவங்களும் அவங்க கேக்குற கேள்விகளும்......:rolleyes: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒன்னும் சொல்லிக்கறாப்புல இல்லை.....:mad: :mad:
அன்புடன்
மணியா...

gragavan
20-09-2005, 11:10 AM
பிரியனுடன் போட்டி
7. இவர் வெளிநாட்டில் படித்தவர்?

mania
20-09-2005, 11:12 AM
நாட்டாமை ஊரில் இருந்து வரும் வரை (வெள்ளிக்கிழமை )புதிதாக எந்த போட்டிக்கும் தீர்ப்பு வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்....:D
அன்புடன்
மணியா...:D

பிரியன்
20-09-2005, 11:13 AM
பிரியனுடன் போட்டி
7. இவர் வெளிநாட்டில் படித்தவர்?
இல்லை

gragavan
20-09-2005, 11:15 AM
பிரியனுடன் போட்டி
8. இவர் தமிழர்? (பிறப்பாலும் இருப்பாலும்)

பரஞ்சோதி
20-09-2005, 11:35 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 7)

பால்கே விருது வாங்கியவர் ?

pradeepkt
20-09-2005, 11:40 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 7)

பால்கே விருது வாங்கியவர் ?
ஆமாம்.

gragavan
20-09-2005, 11:42 AM
பிரியன் எங்கய்யா? என்னோட கேள்விக்கு விடை சொல்லுங்கய்யா!

pradeepkt
20-09-2005, 11:43 AM
அவரு இன்னைக்கு ரெண்டாயிரத்தோட நிறுத்திக்கிருவாராம்.
நாளைக்கு வந்துதான் உங்க கேள்விக்கு பதில்கள் எல்லாம்.

பிரியன்
20-09-2005, 11:53 AM
பிரியனுடன் போட்டி
8. இவர் தமிழர்? (பிறப்பாலும் இருப்பாலும்)

இல்லை

பிரியன்
20-09-2005, 11:54 AM
ஆமாம்.

சரி சரி போட்டி முடிஞ்சிடுச்சு. தொகுப்ப போடுங்க

gragavan
20-09-2005, 11:56 AM
பிரியனுடன் போட்டி
9. இவர் நாட்டின் மானத்தை இரண்டு விதங்களில் காத்தவர்?

mania
20-09-2005, 11:58 AM
சரி சரி போட்டி முடிஞ்சிடுச்சு. தொகுப்ப போடுங்க

:confused: :confused: ரெண்டாயிரம் பதிக்கிற வரை நல்லாத்தானே இருந்தாரு ....?? :rolleyes: இப்போ என்ன குழப்பறாரே......???:rolleyes:
குழப்பத்துடன்
மணியா...:confused:

pradeepkt
20-09-2005, 12:01 PM
என்னத்தைச் சொல்றது.
எனக்குத்தான் கஷ்டமா நினைக்கவே தெரியாதே...

gragavan
20-09-2005, 12:02 PM
என்னத்தைச் சொல்றது.
எனக்குத்தான் கஷ்டமா நினைக்கவே தெரியாதே...அடுத்த வாட்டியாவது எங்கிட்ட பேசீட்டு ஒரு முடிவெடுங்க...ஹி ஹி

பிரியன்
20-09-2005, 12:03 PM
பிரதீபின் எல்லா பதிலிலும் கோந்து இருக்குதே.... ஏன் இன்னும் வள வளன்னு இழுத்திட்டு

பிரியன்
20-09-2005, 12:04 PM
பிரியனுடன் போட்டி
9. இவர் நாட்டின் மானத்தை இரண்டு விதங்களில் காத்தவர்?
இந்த மாதிரி விவகாரமா கேட்டா என்னா சொல்றது......
மானத்தை காப்பது என்பது எப்படி கொஞ்சம் விளக்கமாகச் சொலுங்கள்....

pradeepkt
20-09-2005, 12:06 PM
ஆமா ஆமா எல்லாரும் மார்க்கை அள்ளிக்கிறதுக்குத்தான் நானே இப்படி நினைக்கிறேன்.
என்னை மாதிரி நல்ல எண்ணம் யாருக்காவது இருக்கா :D

gragavan
20-09-2005, 12:10 PM
இந்த மாதிரி விவகாரமா கேட்டா என்னா சொல்றது......
மானத்தை காப்பது என்பது எப்படி கொஞ்சம் விளக்கமாகச் சொலுங்கள்....ஆமாய்யா நீங்கள் நினைப்பவருக்கும் உங்களுக்கும் ஒற்றுமை உண்டு என்ற கேள்வியை விட இது தேவலாம். சரி. கேள்விய வேற மாதிரி கேக்குறேன்.

gragavan
20-09-2005, 12:11 PM
ஆமா ஆமா எல்லாரும் மார்க்கை அள்ளிக்கிறதுக்குத்தான் நானே இப்படி நினைக்கிறேன்.
என்னை மாதிரி நல்ல எண்ணம் யாருக்காவது இருக்கா :Dஅதான மத்தவங்களுக்கு என்ன கிறுக்கா? :D :D :D

பிரியன்
20-09-2005, 12:18 PM
ஆமாய்யா நீங்கள் நினைப்பவருக்கும் உங்களுக்கும் ஒற்றுமை உண்டு என்ற கேள்வியை விட இது தேவலாம். சரி. கேள்விய வேற மாதிரி கேக்குறேன்.
நான் அந்தக் கேள்வில் குதர்க்கமாக எதுவும் கேட்கவில்லை. அந்தப் போட்டி முடியட்டும் எதற்காக நான் கேட்டேன் என்று சொல்கிறேன்:mad:

gragavan
20-09-2005, 12:22 PM
நான் அந்தக் கேள்வில் குதர்க்கமாக எதுவும் கேட்கவில்லை. அந்தப் போட்டி முடியட்டும் எதற்காக நான் கேட்டேன் என்று சொல்கிறேன்:mad:நானும் அப்படியே சொல்றேனே.....ஐயோ அந்தக் கேள்விய மாத்தவே மனசில்லை. கொஞ்சம் பொறுங்க. வேற கேக்குறேன்.

gragavan
20-09-2005, 12:23 PM
பிரியனுடன் போட்டி
9. இவர் இந்திய கால்பந்தாட்ட்காரர்களுக்கான பிரபல்யத்திற்காகக் குரல் கொடுத்தவர்?

pradeepkt
20-09-2005, 12:24 PM
இப்படியே மாறி மாறிக் கேள்வி கேட்டுட்டே இருங்க,
போட்டி முடிஞ்சவுடனே சொல்லுங்க.
யாருக்குக் கிறுக்குன்னு தெரிஞ்சிரும் :D

பிரியன்
20-09-2005, 12:24 PM
பிரியனுடன் போட்டி
9. இவர் இந்திய கால்பந்தாட்ட்காரர்களுக்கான பிரபல்யத்திற்காகக் குரல் கொடுத்தவர்?

இல்லை

gragavan
20-09-2005, 12:28 PM
பிரியனுடன் போட்டி
10. இவர் திறமை பளிச்சிட்டது இந்தியாவிலில்லை?

gragavan
20-09-2005, 12:29 PM
இப்படியே மாறி மாறிக் கேள்வி கேட்டுட்டே இருங்க,
போட்டி முடிஞ்சவுடனே சொல்லுங்க.
யாருக்குக் கிறுக்குன்னு தெரிஞ்சிரும் :Dபின்னே என்னங்க....நான் எப்படிப் பட்ட கேள்வியா கேக்குறேன். இவரு கேள்வியவே ஒத்துக்கிற மாட்டேங்குறாரே.

பிரியன்
20-09-2005, 12:31 PM
பிரியனுடன் போட்டி
10. இவர் திறமை பளிச்சிட்டது இந்தியாவிலில்லை?
இல்லை

pradeepkt
20-09-2005, 12:37 PM
சரிய்யா போட்டிக்கான தொகுப்பைப் போடுங்க.
எல்லாரும் விடை சொல்லுவோம்
பத்து கேள்வி ஆயிப்போச்சே

gragavan
20-09-2005, 12:37 PM
பிரியனுடன் போட்டி
11. இவர் விளம்பரங்களில் தோன்றியிருக்கின்றார்?

gragavan
20-09-2005, 12:38 PM
சரிய்யா போட்டிக்கான தொகுப்பைப் போடுங்க.
எல்லாரும் விடை சொல்லுவோம்
பத்து கேள்வி ஆயிப்போச்சேஅதுக்குள்ள என்ன அவசரம். பிரியன் ஒரு தப்புதான் செஞ்சிருக்காரு. அவர ரெண்டு மூனு தப்பு செய்ய வெச்சு எல்லாருக்கும் அரை மார்க்கு வாங்கித் தரத்தான் நானும் போராடுறேன்.

pradeepkt
20-09-2005, 12:40 PM
அடடா... எல்லாருக்கும் ஆஃப் மார்க்கு...
கேக்கும் போதே ஆஃப் அடிச்சிட்டு ஆஃப் ஆன மாதிரி இருக்கு :D

pradeepkt
20-09-2005, 12:40 PM
தலை என்ன நைஸா வேடிக்கை மட்டும் பாக்குறாரு.
மன்மதனை இந்தப் பக்கம் காணவே இல்லை?
என்ன நடக்குதோ

mania
20-09-2005, 12:41 PM
சரிய்யா போட்டிக்கான தொகுப்பைப் போடுங்க.
எல்லாரும் விடை சொல்லுவோம்
பத்து கேள்வி ஆயிப்போச்சே

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D
பேட் வலியுடன்......
மணியா....:D :D

pradeepkt
20-09-2005, 12:42 PM
சொல்லி வாயி மூடலை.
உடனே சிரிக்க ஆரம்பிச்சிட்டீங்களே தலை.
யாரு கண்டது? நான் சொன்னது நிஜமாகக் கூட ஆகலாம் :D

பிரியன்
20-09-2005, 12:45 PM
பிரியனுடன் போட்டி
11. இவர் விளம்பரங்களில் தோன்றியிருக்கின்றார்?

ஆமாம்

gragavan
20-09-2005, 01:14 PM
பிரியனுடன் போட்டி
12. இவர் இஸ்லாமியர்?

பிரியன்
20-09-2005, 01:52 PM
பிரியனுடன் போட்டி
12. இவர் இஸ்லாமியர்?

இல்லை

அறிஞர்
20-09-2005, 02:02 PM
பிரதீப் எனக்கு விடை அனுப்பியுள்ளார்.. போட்டி முடிந்தவுடன் எனக்கு பதில் அனுப்புங்கள்...

gragavan
20-09-2005, 02:29 PM
பிரியனுடன் போட்டி
13. இவரது முன்னோர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்?

mukilan
21-09-2005, 01:00 AM
ஊரிலிருந்து வந்து விட்டேன். எப்பொழுது போட்டி பற்றிய விபரம் கூற வேண்டுமென பரம்ஸ் அண்ணா கூறினால் நன்றாக இருக்கும்

பரஞ்சோதி
21-09-2005, 05:15 AM
ஊரிலிருந்து வந்து விட்டேன். எப்பொழுது போட்டி பற்றிய விபரம் கூற வேண்டுமென பரம்ஸ் அண்ணா கூறினால் நன்றாக இருக்கும்

முகிலன், நீங்க முதலில் தொகுப்புகளை தனித்தலைப்பில் கொடுத்திருக்கிறோம் இல்லையா? அங்கே சென்று பாருங்க. எனக்கும் பிரியனுக்கும் இடையே நடந்த இரு போட்டிகளுக்கும் விடை வெள்ளிக்கிழமை மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். வெள்ளி இரவில் விடையையும், யார் யார் சரியாக சொன்னார்கள் என்பதையும் சொல்லுங்கள்.

பரஞ்சோதி
21-09-2005, 05:25 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 8)

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ?

pradeepkt
21-09-2005, 05:53 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 8)

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ?
ஆமாம்

gragavan
21-09-2005, 06:12 AM
பிரியன் எங்கே? பிரியன் எங்கே? என் கேள்விக்கு விடை எங்கே?

பிரியன்
21-09-2005, 06:15 AM
பிரியனுடன் போட்டி
13. இவரது முன்னோர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்?

கப்பல் வணிகம் என்றால் சொந்தமாக கப்பல் வைத்திருப்பதா அல்லது கப்பலின் மூலம் வியாபாரம் செய்வதா

gragavan
21-09-2005, 06:42 AM
கப்பல் வணிகம் என்றால் சொந்தமாக கப்பல் வைத்திருப்பதா அல்லது கப்பலின் மூலம் வியாபாரம் செய்வதாஎப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பரஞ்சோதி
21-09-2005, 06:46 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 9)

இவர் சினிமாவில் அதிகமாக புகழ் பெற்றது படம் தயாரிப்பதில் அல்லது இயக்குவதில்?

பிரியன்
21-09-2005, 06:48 AM
பிரியனுடன் போட்டி
13. இவரது முன்னோர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்?

இல்லை

gragavan
21-09-2005, 06:49 AM
பிரியனுடன் போட்டி
14. இவர் டாடா நிறுவத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளார்?

பிரியன்
21-09-2005, 06:50 AM
பிரியனுடன் போட்டி
14. இவர் டாடா நிறுவத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளார்?

இல்லை

gragavan
21-09-2005, 06:54 AM
பிரியனுடன் போட்டி
15. இவருடைய பெயரை ஏதேனும் சாலைக்கு வைத்து பெருமைப் படுத்தியிருக்கிறார்கள்?

பிரியன்
21-09-2005, 06:57 AM
பிரியனுடன் போட்டி
15. இவருடைய பெயரை ஏதேனும் சாலைக்கு வைத்து பெருமைப் படுத்தியிருக்கிறார்கள்?

இல்லை

பிரியன்
21-09-2005, 06:58 AM
நான் தொகுப்பு போட்டு விடுகிறேன்:D :D :D . எல்லோரும் சிண்ட பிச்சுக்க போறாங்க பாவம்.....:mad: :mad: :mad: :mad: :mad:

gragavan
21-09-2005, 07:00 AM
நான் தொகுப்பு போட்டு விடுகிறேன்:D :D :D . எல்லோரும் சிண்ட பிச்சுக்க போறாங்க பாவம்.....:mad: :mad: :mad: :mad: :mad:நான் மட்டும் இல்லையா? இந்தக் கேள்விகள்ல பொடி வெச்சுத்தான் கேட்டிருக்கேன். எங்கேயாவது தப்பு செய்ய மாட்டீங்களான்னு நம்பிக்கைதான். இத்தனையும் ஜெயிச்சி வந்தீங்கன்னா பாராட்டித்தான் ஆகவேண்டும்.

பிரியன்
21-09-2005, 07:05 AM
நான் மட்டும் இல்லையா? இந்தக் கேள்விகள்ல பொடி வெச்சுத்தான் கேட்டிருக்கேன். எங்கேயாவது தப்பு செய்ய மாட்டீங்களான்னு நம்பிக்கைதான். இத்தனையும் ஜெயிச்சி வந்தீங்கன்னா பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஒரு கேள்விக்குத்தான் எனக்கு உதறல் இருக்கு. மற்றது எல்லாம் நீங்க யாரை குறிப்பிடறீங்கன்னு ஓரளவுக்கு ஊகிக்க முடிஞ்சது....

பரஞ்சோதி
21-09-2005, 07:08 AM
நான் மட்டும் இல்லையா? இந்தக் கேள்விகள்ல பொடி வெச்சுத்தான் கேட்டிருக்கேன். எங்கேயாவது தப்பு செய்ய மாட்டீங்களான்னு நம்பிக்கைதான். இத்தனையும் ஜெயிச்சி வந்தீங்கன்னா பாராட்டித்தான் ஆகவேண்டும்.

அட போங்கப்பா, போட்டி இப்படி செல்வதால் தான் நிறைய பேர் விடையை நினைத்து போட்டிக்கு வர பயப்படுகிறாங்க.

நீதி, நேர்மை வேண்டும்.

gragavan
21-09-2005, 07:10 AM
ஒரு கேள்விக்குத்தான் எனக்கு உதறல் இருக்கு. மற்றது எல்லாம் நீங்க யாரை குறிப்பிடறீங்கன்னு ஓரளவுக்கு ஊகிக்க முடிஞ்சது....என்னை இத்தனை யோசிக்க வைத்ததே உங்கள் வெற்றிதான்.

பிரியன்
21-09-2005, 07:13 AM
உங்க போட்டிகான பதிலை தேடிக்கொண்டே இருக்கிறேன்.. என் அரசியல் அறிவை முழுமையாகப் பயன்படுத்தி நினைத்த அத்தனை பேரையும் இல்லை என்று வேறு சொல்லிவிட்டீர்கள்.... ஒரு வேளை நான் பிறப்பதற்கு முன்பிருந்தவரோ என்னமோ

gragavan
21-09-2005, 07:21 AM
உங்க போட்டிகான பதிலை தேடிக்கொண்டே இருக்கிறேன்.. என் அரசியல் அறிவை முழுமையாகப் பயன்படுத்தி நினைத்த அத்தனை பேரையும் இல்லை என்று வேறு சொல்லிவிட்டீர்கள்.... ஒரு வேளை நான் பிறப்பதற்கு முன்பிருந்தவரோ என்னமோஆகா போட்டு வாங்கப் பாக்குறீங்களா! இந்த ஆட்டைக்கு நான் வரலை.

பரஞ்சோதி
21-09-2005, 08:22 AM
எங்கே தம்பி பிரதீப், சாப்பிட போவதாக சொன்னார், இன்னமுமா சாப்பிடுகிறார் ?

mythili
21-09-2005, 09:18 AM
அடுத்தது நானும் மைதிலியும் விளையாடுகிறோம்..:D :D :rolleyes: :rolleyes:

ஓகே நான் ரெடி...நீ ரெடியா???
விளையாட்டோட ரூல்ஸ் ஒருதரம் சொன்னா நல்லா இருக்குமே?

அன்புடன்,
மைத்து

mythili
21-09-2005, 09:19 AM
:D :D நான் இரு தினங்கள் ஊரில் இல்லாமல் போவதால் இந்த சரித்திர புகழ் வாய்ந்த போட்டியை வெள்ளி அல்லது சனிக்கிழமை வைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....:D :D
அன்புடன்
மணியா....:D

எங்க மேல இவ்வளவு மதிப்பு வைச்சு இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை....கொன்னுட்டீங்க தலை..:)

அன்புடன்,
மைத்து

mythili
21-09-2005, 09:22 AM
வெள்ளிக்கிழமை சரி. ஆனால் சனி ஞாயிறு கூடாது. எனக்கு விடுமுறை. மேலும் இந்தப் போட்டி நடக்கும் பொழுது வேறெந்தப் போட்டியும் நடக்கக் கூடாது.

அடடா என்னப்பா இப்படி பயமுறுத்தறீங்க....அவ்வளவு அபாயமான விளையாட்டா இது?

பயத்துடன்,
மைத்து

mythili
21-09-2005, 09:27 AM
இந்தப் போட்டிக்கு மதிப்பெண் மற்றும் விடை அளிக்க போற மகான் யாரப்பா?
அன்புடன்,
மைத்து

gragavan
21-09-2005, 09:56 AM
அடடா என்னப்பா இப்படி பயமுறுத்தறீங்க....அவ்வளவு அபாயமான விளையாட்டா இது?

பயத்துடன்,
மைத்துஅது பயமில்லை தாயே......ஆவல். நீங்க ரெண்டு பேரும் விளையாடுனா அது போரிஸ் பெக்கரும் டெண்டுல்கரும் சேந்து ஹாக்கி வெளயாண்டப்புல இருக்கும்ல. அதாங்.............

mythili
21-09-2005, 10:00 AM
அது பயமில்லை தாயே......ஆவல். நீங்க ரெண்டு பேரும் விளையாடுனா அது போரிஸ் பெக்கரும் டெண்டுல்கரும் சேந்து ஹாக்கி வெளயாண்டப்புல இருக்கும்ல. அதாங்.............

போரீஸ் பெக்கரும் டெண்டுல்கரும் சேர்ந்து விளையாடின...ஹாக்கி மாதிரியா??

நல்லா ஆரம்பிச்சுட்டு கடைசியில கவுத்துப்புட்டீங்களே ?

சோகத்துடன்,
மைத்து

பரஞ்சோதி
21-09-2005, 10:18 AM
அது பயமில்லை தாயே......ஆவல். நீங்க ரெண்டு பேரும் விளையாடுனா அது போரிஸ் பெக்கரும் டெண்டுல்கரும் சேந்து ஹாக்கி வெளயாண்டப்புல இருக்கும்ல. அதாங்.............

அந்த போட்டியை பார்க்கப் போவது என்னமோ எஸ்கிமோக்கள் தான்.

pradeepkt
21-09-2005, 10:19 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 9)

இவர் சினிமாவில் அதிகமாக புகழ் பெற்றது படம் தயாரிப்பதில் அல்லது இயக்குவதில்?
இல்லை

pradeepkt
21-09-2005, 10:20 AM
என்னை இத்தனை யோசிக்க வைத்ததே உங்கள் வெற்றிதான்.
சரியாச் சொன்னீங்க. இந்தத் தடவை பரம்வீர் சக்ரா பிரியனுக்குத்தான்.
அடுத்த தடவை நான் இவரை நினைச்சு ராகவனைக் கேள்வி கேக்கச் சொல்லுவேன். அப்பயும் நாந்தான் ஜெயிப்பேன் :D

பரஞ்சோதி
21-09-2005, 10:20 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 10)

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் ?

பரஞ்சோதி
21-09-2005, 10:21 AM
சரியாச் சொன்னீங்க. இந்தத் தடவை பரம்வீர் சக்ரா பிரியனுக்குத்தான்.
அடுத்த தடவை நான் இவரை நினைச்சு ராகவனைக் கேள்வி கேக்கச் சொல்லுவேன். அப்பயும் நாந்தான் ஜெயிப்பேன் :D

போற போக்கைப் பார்த்தால் பிரியனுக்கு சக்ரா டீ கூட கிடைக்காது போலிருக்குது.

pradeepkt
21-09-2005, 10:22 AM
ஓகே நான் ரெடி...நீ ரெடியா???
விளையாட்டோட ரூல்ஸ் ஒருதரம் சொன்னா நல்லா இருக்குமே?

அன்புடன்,
மைத்து
இங்க அவனவன் மீல்ஸ் சாப்பிட நேரமில்லாம வெளையாண்டுட்டு இருக்கான். நீங்க என்னடான்னா எப்பப் பாத்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்னுகிட்டு.
இந்தத் திரியின் முதல் பதிவைப் பாருங்க.

பிரியன்
21-09-2005, 10:25 AM
போற போக்கைப் பார்த்தால் பிரியனுக்கு சக்ரா டீ கூட கிடைக்காது போலிருக்குது.

சக்ரா இல்லை சக்கரை எனக்குக்கு பிடிக்காது. சரியோ தப்போ நமக்கு எதிலும் கார சாரமா இருக்கணும்...... நாக்கும் அப்பிடி மனசும் அப்பிடி

பிரியன்
21-09-2005, 10:26 AM
போற போக்கைப் பார்த்தால் பிரியனுக்கு சக்ரா டீ கூட கிடைக்காது போலிருக்குது.

இது போல கோந்து கொடுப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

pradeepkt
21-09-2005, 10:28 AM
தம்பி பிரதீப்புடன் போட்டி எண் 10)

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் ?
ஆமாம்

pradeepkt
21-09-2005, 10:28 AM
போட்டிய முடிச்சுக்கலாமில்ல?

mythili
21-09-2005, 10:35 AM
இங்க அவனவன் மீல்ஸ் சாப்பிட நேரமில்லாம வெளையாண்டுட்டு இருக்கான். நீங்க என்னடான்னா எப்பப் பாத்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்னுகிட்டு.
இந்தத் திரியின் முதல் பதிவைப் பாருங்க.

திரியைப் பார்த்துட்டேன் எங்க பத்தவைக்கன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்..:)

அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
21-09-2005, 10:38 AM
தம்பி பிரதீப்புடனான போட்டி 10 கேள்விகளில் முடிந்தது. என்னுடைய விடையை நடுவர் அறிஞருக்கு அனுப்பி வைக்கிறேன். தொகுப்பு இதோ போடுகிறேன்.

mythili
21-09-2005, 10:40 AM
மதன்!! உனக்கும் எனக்குமான போட்டி எப்போது?

அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
21-09-2005, 10:41 AM
மதன்!! உனக்கும் எனக்குமான போட்டி எப்போது?

அன்புடன்,
மைத்து

மன்மதன், உங்க கெட்டப்பை பார்த்து பயந்து ஓடியே போயிட்டான். :D

பரஞ்சோதி
21-09-2005, 10:46 AM
அடுத்தது நான் நினைத்த விடையை கண்டுபிடிக்க தம்பி பிரதீப் அவர்களை அழைக்கிறேன்.

gragavan
21-09-2005, 10:46 AM
சரியாச் சொன்னீங்க. இந்தத் தடவை பரம்வீர் சக்ரா பிரியனுக்குத்தான்.
அடுத்த தடவை நான் இவரை நினைச்சு ராகவனைக் கேள்வி கேக்கச் சொல்லுவேன். அப்பயும் நாந்தான் ஜெயிப்பேன் :Dஅவ்வளவு லேசா என்ன எட போட வேண்டாம் பிரதீப். இந்த தடவ யோசிக்க வெச்சுட்டாருல்ல. அதுவே போதும். அடுத்து வாட்டி இது அவருக்கு வேலைக்கு ஆகாது. புரிஞ்சதா?

பிரியன்
21-09-2005, 10:49 AM
அடுத்தது நான் நினைத்த விடையை கண்டுபிடிக்க தம்பி பிரதீப் அவர்களை அழைக்கிறேன்.

அவரு மீட்டிங் போயிருக்காரு. அப்புறமாத்தான் வருவாரு:) :)

பரஞ்சோதி
21-09-2005, 10:52 AM
நானும் ஈட்டிங்க், மீட்டிங்க்ன்னு போகிறேன்.

pradeepkt
21-09-2005, 11:07 AM
போற போக்கில நானும் போட்டி போடணுமா இப்ப?
சரி பரம்ஸ் அண்ணா வந்ததும் கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.

பரஞ்சோதி
21-09-2005, 11:11 AM
வந்தாச்சு தம்பி! ஆரம்பிக்கலாமா?

pradeepkt
21-09-2005, 11:14 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 1)
உயிருடன் இருக்கும் ஆண்?

மன்மதன்
21-09-2005, 11:15 AM
மதன்!! உனக்கும் எனக்குமான போட்டி எப்போது?

அன்புடன்,
மைத்து

:D :D தனி மடல்ல வச்சிக்கலாம்..:rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
21-09-2005, 11:17 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 1)
உயிருடன் இருக்கும் ஆண்?

இல்லை

gragavan
21-09-2005, 11:36 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 1)
உயிருடன் இருக்கும் ஆண்?தேவையா? தேவையா? இப்ப இல்லைன்னு பரஞ்சோதி சொன்னா டங்குவாரு அந்துருமே!!!!!!!!!!

pradeepkt
21-09-2005, 11:37 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 2)
அரசியல் சினிமா இலக்கியம் சார்ந்தவர்?

gragavan
21-09-2005, 11:38 AM
அட பரஞ்சோதி இல்லைன்னே சொல்லியாச்சா! பிரதீப்பு.....ஏய்யா இப்படி? போயி சாப்புட்டு வந்து கேள்வியக் கேளுமய்யா!

pradeepkt
21-09-2005, 11:38 AM
தேவையா? தேவையா? இப்ப இல்லைன்னு பரஞ்சோதி சொன்னா டங்குவாரு அந்துருமே!!!!!!!!!!
அதான் இல்லைன்னு சொல்லிட்டாரே...

gragavan
21-09-2005, 11:39 AM
அதான் இல்லைன்னு சொல்லிட்டாரே...அப்ப டங்குவாரு அந்துருச்சா?

pradeepkt
21-09-2005, 11:43 AM
அதான் இன்னும் 13 கேள்வி இருக்கே...
அப்புறம் அந்துக்கிரட்டும்.

pradeepkt
21-09-2005, 11:53 AM
எங்கே அண்ணாவைக் காணோம்?
நான் அடுத்து ரெண்டு மூணு கேள்விகளில போட்டிய முடிச்சிக்கிரலாமின்னு பாத்தா விடமாட்டேங்குறாரே

gragavan
21-09-2005, 11:58 AM
என்னது ரெண்டு மூனு கேள்விகள்ளயா! என்னய்யா நடக்குது...அஞ்சு கேள்வியில் எல்லாம் போட்டிய முடிக்கக் கூடாது. தெரியுமில்ல. ஐயா அப்படியெல்லாம் முடிவெடுத்து எங்க மார்க்குகளைக் கவுத்துராதீங்க. புண்ணியமாப் போகும்.

பரஞ்சோதி
21-09-2005, 12:06 PM
அதான் இன்னும் 13 கேள்வி இருக்கே...
அப்புறம் அந்துக்கிரட்டும்.

என்ன தம்பி கடுப்புல பேசுற மாதிரி இருக்குது. :D

பரஞ்சோதி
21-09-2005, 12:07 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 2)
அரசியல் சினிமா இலக்கியம் சார்ந்தவர்?

ஆமாம்

பரஞ்சோதி
21-09-2005, 12:08 PM
எங்கே அண்ணாவைக் காணோம்?
நான் அடுத்து ரெண்டு மூணு கேள்விகளில போட்டிய முடிச்சிக்கிரலாமின்னு பாத்தா விடமாட்டேங்குறாரே

எல்லாம் நன்மைக்கே!

gragavan
21-09-2005, 12:11 PM
எல்லாம் நன்மைக்கே!ம்ம்ம்ம்.....பேச்சுல ஒரு கொறச்சலுமமில்லை.

gragavan
21-09-2005, 12:12 PM
என்ன தம்பி கடுப்புல பேசுற மாதிரி இருக்குது. :Dஇல்ல அடுப்புல பேசுறாரு.

பிரியன்
21-09-2005, 12:22 PM
நான் நினைத்து ராகவன் கேட்ட கேள்விகளுக்கான தொகுப்பு போடப்பட்டு விட்டது.... இந்த குறிப்புகளை வைத்து ராகவனைத் தவிர சரியான பதில் சொல்பவருக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்............

:D :D :D :D ...... யார் அந்த ஜோசியக்காரர்.......:D :D :D :D

gragavan
21-09-2005, 12:26 PM
நான் நினைத்து ராகவன் கேட்ட கேள்விகளுக்கான தொகுப்பு போடப்பட்டு விட்டது.... இந்த குறிப்புகளை வைத்து ராகவனைத் தவிர சரியான பதில் சொல்பவருக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்............

:D :D :D :D ...... யார் அந்த ஜோசியக்காரர்.......:D :D :D :Dஆகா! அப்ப நான் சரியான பதில் சொல்வேங்குற நம்பிக்கையிருக்கா? சூப்பரப்பு.....

அப்புறம் பத்து மதிப்பெண்னெல்லாம் கூடாது. தப்பூ..........

என்னிடம் இன்னும் விவகாரமான கேள்விகள் இருந்தன. அதையெல்லாம் போட்டி முடிவுகள் வெளியானதும் சொல்கிறேன்.

பரஞ்சோதி
21-09-2005, 12:29 PM
நான் நினைத்து ராகவன் கேட்ட கேள்விகளுக்கான தொகுப்பு போடப்பட்டு விட்டது.... இந்த குறிப்புகளை வைத்து ராகவனைத் தவிர சரியான பதில் சொல்பவருக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்............

:D :D :D :D ...... யார் அந்த ஜோசியக்காரர்.......:D :D :D :D

அய்யா, பிரியரே! நீரு மொதல்ல பத்து மதிப்பெண் எடும், பின்னர் அதை கொடும்.

கேள்வியா கேட்டாரு மனுசன். போங்கப்பா. :D

எனக்கு கும்சா தேவதையே துணை.

pradeepkt
21-09-2005, 12:29 PM
ம்ம்ம்ம்.....பேச்சுல ஒரு கொறச்சலுமமில்லை.
அப்புறம் என்னவாம்? எனக்கு மட்டும் மார்க்கு கிடைக்கிறதே இல்லை,
நீங்க எல்லாரும் ஆளுக்கு மூணு மூணா மார்க்கு வாங்குறீங்க.
எனக்குப் பொறாமையா இருக்காதா?

pradeepkt
21-09-2005, 12:30 PM
ஆகா! அப்ப நான் சரியான பதில் சொல்வேங்குற நம்பிக்கையிருக்கா? சூப்பரப்பு.....

அப்புறம் பத்து மதிப்பெண்னெல்லாம் கூடாது. தப்பூ..........

என்னிடம் இன்னும் விவகாரமான கேள்விகள் இருந்தன. அதையெல்லாம் போட்டி முடிவுகள் வெளியானதும் சொல்கிறேன்.
ஆனது ஆச்சு,
அவரு எப்படியாச்சும் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா அதைக் கண்டுபுடிங்க சாமி, எங்களுக்கு அரை மதிப்பெண்ணாவது கெடைக்கும்.
ஏற்கனவே ஒரு அரை மதிப்பெண் போயாச்சு

பிரியன்
21-09-2005, 12:31 PM
ஆகா! அப்ப நான் சரியான பதில் சொல்வேங்குற நம்பிக்கையிருக்கா? சூப்பரப்பு.....

அப்புறம் பத்து மதிப்பெண்னெல்லாம் கூடாது. தப்பூ..........

என்னிடம் இன்னும் விவகாரமான கேள்விகள் இருந்தன. அதையெல்லாம் போட்டி முடிவுகள் வெளியானதும் சொல்கிறேன்.

அதனாலத்தான் உங்களைத் தவிர்த்துன்னு சொல்லியிருக்கேன். ஆனால் இந்த மாதிரி கேட்டும் சரியான பதில் சொல்பவர்களை ஊக்குவிக்க வேண்டாமா? இல்லாவிட்டால் நம்மைக் கண்டாலே அவர்கள் ஊக்கு 'விக்க' போய் விடுவார்கள் :) :)

pradeepkt
21-09-2005, 12:31 PM
நான் நினைத்து ராகவன் கேட்ட கேள்விகளுக்கான தொகுப்பு போடப்பட்டு விட்டது.... இந்த குறிப்புகளை வைத்து ராகவனைத் தவிர சரியான பதில் சொல்பவருக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்............

:D :D :D :D ...... யார் அந்த ஜோசியக்காரர்.......:D :D :D :D
எப்படிய்யா மனசு வந்து இப்படி எல்லாம் நினைக்கறீங்க?

பிரியன்
21-09-2005, 12:33 PM
ஏற்கனவே நான் வாங்கின இரண்டு மார்க்கையும் இன்னம் காணோம்....எங்கய்யா போச்சு

பிரியன்
21-09-2005, 12:34 PM
எப்படிய்யா மனசு வந்து இப்படி எல்லாம் நினைக்கறீங்க?

நான் சரியாத்தான் நினைச்சேன். அவரு கேள்வி கேட்டு என்னையே பயமுறித்திட்டாரு.. அனேகமா இந்த போட்டித்தொடரில் நெகட்டிவ் மதிப்பெண்களில் நான் முதலிடம் வந்து விடுவேன் போல:angry: :angry:

gragavan
21-09-2005, 12:36 PM
ஆனது ஆச்சு,
அவரு எப்படியாச்சும் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா அதைக் கண்டுபுடிங்க சாமி, எங்களுக்கு அரை மதிப்பெண்ணாவது கெடைக்கும்.
ஏற்கனவே ஒரு அரை மதிப்பெண் போயாச்சுகவலப் படாதீங்க. அதுக்கான வாய்ப்புகள் இல்லாம இல்லை. முடிவு வரட்டும். அப்புறம் பேசிக்கலாம். பிரியனா நமக்கு மார்க் குடுக்குறாரா....இல்ல....அடிச்சிப் பிடிச்சி வாங்கனுமான்னு......முடிவு செய்யலாம்.

gragavan
21-09-2005, 12:38 PM
நான் சரியாத்தான் நினைச்சேன். அவரு கேள்வி கேட்டு என்னையே பயமுறித்திட்டாரு.. அனேகமா இந்த போட்டித்தொடரில் நெகட்டிவ் மதிப்பெண்களில் நான் முதலிடம் வந்து விடுவேன் போல:angry: :angry:உண்மையிலேயே எங்கிட்ட பயங்கரமான கேள்விகள் எல்லாம் இருந்தது. இவர் மும்பையிலுள்ள ஒயாசிஸ் பப்புக்கு அடிக்கடி செல்கின்றவர் என்கிற மாதிரியெல்லாம் நெறய கேள்விகள் இருந்தன. உங்கள மன்னிச்சு மதிச்சு....அதெல்லாம் கேக்கலை.

பிரியன்
21-09-2005, 12:47 PM
உண்மையிலேயே எங்கிட்ட பயங்கரமான கேள்விகள் எல்லாம் இருந்தது. இவர் மும்பையிலுள்ள ஒயாசிஸ் பப்புக்கு அடிக்கடி செல்கின்றவர் என்கிற மாதிரியெல்லாம் நெறய கேள்விகள் இருந்தன. உங்கள மன்னிச்சு மதிச்சு....அதெல்லாம் கேக்கலை.

எனக்கு அதப்பத்தி எல்லாம் தெரியாதே பப்புன்னா என்னா??? ஏதோ ஜோதிகாக்க புண்ணியத்துல பாப்புன்னா மட்டும் என்னான்னு தெரியும்:D :D :D :D

pradeepkt
21-09-2005, 12:47 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 3)
அரசியல்வாதி ?

pradeepkt
21-09-2005, 12:48 PM
உண்மையிலேயே எங்கிட்ட பயங்கரமான கேள்விகள் எல்லாம் இருந்தது. இவர் மும்பையிலுள்ள ஒயாசிஸ் பப்புக்கு அடிக்கடி செல்கின்றவர் என்கிற மாதிரியெல்லாம் நெறய கேள்விகள் இருந்தன. உங்கள மன்னிச்சு மதிச்சு....அதெல்லாம் கேக்கலை.
இப்படியே கேட்டுக்கிட்டு இருங்கய்யா,
இதெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தா நான் கொஞ்சமாவது மார்க்கு வாங்குவேன்ல?

பரஞ்சோதி
21-09-2005, 12:55 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 3)
அரசியல்வாதி ?

ஆமாம்

gragavan
21-09-2005, 12:57 PM
எனக்கு அதப்பத்தி எல்லாம் தெரியாதே பப்புன்னா என்னா??? ஏதோ ஜோதிகாக்க புண்ணியத்துல பாப்புன்னா மட்டும் என்னான்னு தெரியும்:D :D :D :Dபம்ப்ப அடிச்சா வரும் தண்ணீ
தண்ணி அடிக்க வரும் பப்பு....இது கூட தெரியாதா? பப்புக்கே போனதில்லையா அப்ப......ஒங்ககிட்ட இன்னும் நெறய கேக்கலாம் போலிருக்கே............

gragavan
21-09-2005, 12:59 PM
இப்படியே கேட்டுக்கிட்டு இருங்கய்யா,
இதெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தா நான் கொஞ்சமாவது மார்க்கு வாங்குவேன்ல?நான் சொன்னேனே......அடுத்து நெனைக்கிறதுக்கு முன்னாடி எங்கிட்ட கேட்டுட்டு நெனைங்கன்னு....நீங்கதான் எம்பேச்ச கேக்கலை. நான் மார்க் எடுத்துருவேன்னு நெனச்சீங்க. இப்ப ஒங்க புண்ணியத்துல எனக்கு மூனு மார்க்கு கெடைக்கப் போகுது. நான் ஒரு மார்க் எடுக்கறதுக்கு பதிலா மூனு மார்க்கு எடுக்கப் போறேன். இதெல்லாம் ஒங்களுக்குத் தேவையா?

பரஞ்சோதி
21-09-2005, 01:00 PM
பம்ப்ப அடிச்சா வரும் தண்ணீ
தண்ணி அடிக்க வரும் பப்பு....இது கூட தெரியாதா? பப்புக்கே போனதில்லையா அப்ப......ஒங்ககிட்ட இன்னும் நெறய கேக்கலாம் போலிருக்கே............

எல்லாம் சரி, அண்ணாரு நீங்க மட்டும் வடையை சரியா சுடலை, நான் பெங்களூர் வந்து சுட்டுபுடுவேன், வடையை அல்ல, உம்மை.

- கடுப்பில் பரம்ஸ்

gragavan
21-09-2005, 01:07 PM
எல்லாம் சரி, அண்ணாரு நீங்க மட்டும் வடையை சரியா சுடலை, நான் பெங்களூர் வந்து சுட்டுபுடுவேன், வடையை அல்ல, உம்மை.

- கடுப்பில் பரம்ஸ்அப்பு பரம்சு என்னாலதான் எல்லாரும் ரெண்டு மார்க்கு வடையச் சுட்டீங்கங்கறத மறந்துறாதீங்க.

அது சரி, நான் வடையைச் சரியா சுட்டா என்ன தப்பா சுட்டா என்ன? அது ஒனக்கெப்படி உதவும்? (சந்தேகத்தில் நான்)

pradeepkt
21-09-2005, 01:28 PM
நான் சொன்னேனே......அடுத்து நெனைக்கிறதுக்கு முன்னாடி எங்கிட்ட கேட்டுட்டு நெனைங்கன்னு....நீங்கதான் எம்பேச்ச கேக்கலை. நான் மார்க் எடுத்துருவேன்னு நெனச்சீங்க. இப்ப ஒங்க புண்ணியத்துல எனக்கு மூனு மார்க்கு கெடைக்கப் போகுது. நான் ஒரு மார்க் எடுக்கறதுக்கு பதிலா மூனு மார்க்கு எடுக்கப் போறேன். இதெல்லாம் ஒங்களுக்குத் தேவையா?
அதெப்படி நீங்க மூணு மார்க்கு எடுப்பீங்க.
அஞ்சு கேள்வியில எல்லாத்தையும் கண்டு புடிச்சுருவீங்களா?

pradeepkt
21-09-2005, 01:29 PM
அப்பு பரம்சு என்னாலதான் எல்லாரும் ரெண்டு மார்க்கு வடையச் சுட்டீங்கங்கறத மறந்துறாதீங்க.

அது சரி, நான் வடையைச் சரியா சுட்டா என்ன தப்பா சுட்டா என்ன? அது ஒனக்கெப்படி உதவும்? (சந்தேகத்தில் நான்)
அவருக்கு உதவினா என்ன உதவாட்டி என்ன?
உங்களைச் சுடறதில அவருக்கு ஒரு அலாதிப் பிரியம்.
இருந்திட்டுப் போகட்டுமே
தம்பிக்காக இந்தத் தியாகத்தைக் கூட நீங்க பண்ண மாட்டீங்களா? :D

pradeepkt
21-09-2005, 01:30 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 4)
தற்போது எம் பியாக இருக்கிறார்?

பிரியன்
21-09-2005, 01:32 PM
அவருக்கு உதவினா என்ன உதவாட்டி என்ன?
உங்களைச் சுடறதில அவருக்கு ஒரு அலாதிப் பிரியம்.
இருந்திட்டுப் போகட்டுமே
தம்பிக்காக இந்தத் தியாகத்தைக் கூட நீங்க பண்ண மாட்டீங்களா? :D

மதுரையில இருந்து எப்பய்யா புதுக்கோட்டைக்கு போனீங்க.......:) :) :)

பிரியன்
21-09-2005, 01:33 PM
அதெப்படி நீங்க மூணு மார்க்கு எடுப்பீங்க.
அஞ்சு கேள்வியில எல்லாத்தையும் கண்டு புடிச்சுருவீங்களா?
பத்து கேள்விக்குள்ள பதில் சொன்னா மூணு மதிப்பெண்... விதிகளின் படி....

pradeepkt
21-09-2005, 01:37 PM
எல்லா விதியையும் மனப்பாடம் பண்ணி வச்சிருக்கீங்க போல.
நான் அஞ்சு கேள்வியோட நிறுத்தீட்டா அஞ்சு கேள்விக்குள்ள பதில் சொன்னாதான் மூணு மதிப்பெண் :D

pradeepkt
21-09-2005, 01:38 PM
மதுரையில இருந்து எப்பய்யா புதுக்கோட்டைக்கு போனீங்க.......:) :) :)
புதுக்கோட்டையில என்ன விசேஷம்.
திருச்சியில இருந்து புதுக்கோட்டை போற வழியில அரசாங்க துப்பாக்கித் தொழிற்சாலை இருக்குது.
அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையே?
பரம்ஸ் அண்ணா துபாயில இருந்தே துப்பாக்கி எடுத்திட்டு வரதாச் சொன்னார் :D

gragavan
21-09-2005, 02:04 PM
அதெப்படி நீங்க மூணு மார்க்கு எடுப்பீங்க.
அஞ்சு கேள்வியில எல்லாத்தையும் கண்டு புடிச்சுருவீங்களா?அதான் பரம்ஸ் பத்தே கேள்வீல போட்டிய முடிச்சாச்சே. அதுக்கு நான் விடையனுப்புனா மூனு மார்க்கு கெடைக்குந்தானே..............

gragavan
21-09-2005, 02:06 PM
எல்லா விதியையும் மனப்பாடம் பண்ணி வச்சிருக்கீங்க போல.
நான் அஞ்சு கேள்வியோட நிறுத்தீட்டா அஞ்சு கேள்விக்குள்ள பதில் சொன்னாதான் மூணு மதிப்பெண் :Dஆமாய்யா! நீங்க இதுவுஞ் சொல்லுவீங்க இதுக்கு மேலையுஞ் சொல்லுவீங்க.

சரி. எங்கூட விளையாட வாரீங்களா?

pradeepkt
21-09-2005, 02:16 PM
இப்ப நான் இருக்கிற நிலைமையில யாரு என்கூட விளையாண்டாலும் அவங்களுக்கு மூணு மார்க்கு.
யாருகூட நான் வெளையாண்டாலும் அவங்களுக்கு ஒரு மார்க்கு.

pradeepkt
21-09-2005, 02:17 PM
அதான் பரம்ஸ் பத்தே கேள்வீல போட்டிய முடிச்சாச்சே. அதுக்கு நான் விடையனுப்புனா மூனு மார்க்கு கெடைக்குந்தானே..............
அப்ப அந்தப் போட்டிக்கு உங்களுக்கு விடை தெரியுமா?
பிரியன் போட்டியத்தானே சொல்றீங்க? :D

பரஞ்சோதி
21-09-2005, 02:41 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 4)
தற்போது எம் பியாக இருக்கிறார்?

இல்லை

pradeepkt
21-09-2005, 02:42 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 5)
காங்கிரஸ் அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்?

பரஞ்சோதி
21-09-2005, 02:43 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 5)
காங்கிரஸ் அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்?

இல்லை

pradeepkt
21-09-2005, 02:44 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 6)
ஆண்?

பரஞ்சோதி
21-09-2005, 02:46 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 6)
ஆண்?

ஆமாம் :D

பிரியன்
21-09-2005, 02:46 PM
ஆமாம்

pradeepkt
21-09-2005, 02:48 PM
நல்ல வேளையா இப்பயாச்சும் சொன்னீங்களே
இப்ப நான் செத்துப் போன இத்துப் போன ஆளுங்களை எல்லாம் தேடணுமா?
ஆண்டவா? :D
மீதியை நாளைக்குப் பார்க்கலாம்.

pradeepkt
21-09-2005, 02:49 PM
ஆமாம்
என்னத்துக்குய்யா இந்த ஆமாம்,
என் சோகம் என்னோடுதான் :mad:

பரஞ்சோதி
21-09-2005, 02:50 PM
ஆமாம்

பிரியன் இது சரியில்லை, வெந்த புண்ணில் வேல் பாய்க்கக்கூடாது ஆமாம். :D

pradeepkt
21-09-2005, 02:51 PM
அண்ணா நான் இந்தப் போட்டியில விடை கண்டு புடிக்கலை,
நான் நிஜமாவே துப்பாக்கித் தொழிற்சாலைக்குப் போக வேண்டி வரும் ஆமா சொல்லிட்டேன். :D

பரஞ்சோதி
21-09-2005, 02:54 PM
அண்ணா நான் இந்தப் போட்டியில விடை கண்டு புடிக்கலை,
நான் நிஜமாவே துப்பாக்கித் தொழிற்சாலைக்குப் போக வேண்டி வரும் ஆமா சொல்லிட்டேன். :D

அப்போ, நீங்களும் ராகவனைத் தேடி போகப் போறீங்களா?

அறிஞர்
21-09-2005, 05:05 PM
தம்பி பிரதீப்புடனான போட்டி 10 கேள்விகளில் முடிந்தது. என்னுடைய விடையை நடுவர் அறிஞருக்கு அனுப்பி வைக்கிறேன். தொகுப்பு இதோ போடுகிறேன்.

பரம்ஸ், தேம்பா விடைகள் கிடைத்தது

அறிஞர்
21-09-2005, 05:06 PM
பரம்ஸ் பதிலை அனுப்பிவிட்டார்.. பிரதீப் கேள்விகளை தொடருங்கள்

pradeepkt
22-09-2005, 07:04 AM
இன்னைக்கு முழுவதும் வேலை மிக அதிகம்.
அத்தோடு அலுவலகத்தில் ஒரு கருத்தரங்கு வேறு நடக்கிறது, எனவே அவ்வப்போது வந்து செல்கிறேன்

pradeepkt
22-09-2005, 07:05 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 7)
இவர் ஜனாதிபதி பிரதமர் முதலமைச்சர் ஆகிய பதவிகளில் ஒன்றையோ பலவற்றையோ வகித்திருக்கிறார்?

பரஞ்சோதி
22-09-2005, 07:06 AM
சரி தம்பி, நான் காத்திருக்கிறேன்.

பரஞ்சோதி
22-09-2005, 07:09 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 7)
இவர் ஜனாதிபதி பிரதமர் முதலமைச்சர் ஆகிய பதவிகளில் ஒன்றையோ பலவற்றையோ வகித்திருக்கிறார்?

ஆமாம்

gragavan
22-09-2005, 07:18 AM
அட அப்ப போட்டி முடிஞ்சிருச்சா......அப்ப ஏழு கேள்வியில விடை சொன்ன பெருமை பிரதீப்புக்குக் கிடைக்கப் போகுதுடோய்!

pradeepkt
22-09-2005, 07:23 AM
ஏன்யா இந்த வேலை உங்களுக்கு....
உங்களுக்கு விடை தெரிஞ்சா அறிஞருக்கு அனுப்பி வைக்கிறதுதானே

பரஞ்சோதி
22-09-2005, 07:27 AM
ஏன்யா இந்த வேலை உங்களுக்கு....
உங்களுக்கு விடை தெரிஞ்சா அறிஞருக்கு அனுப்பி வைக்கிறதுதானே

எனக்கு பிரியன், உங்களுக்கு இராகவனா?

கவுக்கிறதே இவங்க தொழிலா போச்சு.

pradeepkt
22-09-2005, 07:29 AM
ஆமா அண்ணா,
கொஞ்ச நாளைக்கு ராகவன் என்ன மதிப்பெண் வாங்கினாலும் அதில எனக்குப் பாதி தரணுமின்னு ஒரு புது விதி போடணும்.
உங்களுக்குப் பிரியன், சரியா?

gragavan
22-09-2005, 07:34 AM
ஆமா அண்ணா,
கொஞ்ச நாளைக்கு ராகவன் என்ன மதிப்பெண் வாங்கினாலும் அதில எனக்குப் பாதி தரணுமின்னு ஒரு புது விதி போடணும்.
உங்களுக்குப் பிரியன், சரியா?ஆச தோச அப்பள வட
கப்சிப் காராவட
காஞ்சி போன உளுந்த வட

pradeepkt
22-09-2005, 09:55 AM
என்ன வடையோ,
உங்க வடைகளில எங்களுக்குப் பங்குண்டுன்னு சொல்றோம்

பரஞ்சோதி
22-09-2005, 10:09 AM
தம்பி, அடுத்த கேள்வியை எங்கே ? மத்தவங்க போட்டியும் இருக்கிறது இல்லையா ?

pradeepkt
22-09-2005, 10:13 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 8)
பிறப்பால் இருந்ததால் தமிழர்?

பரஞ்சோதி
22-09-2005, 10:13 AM
நானும் தம்பி பிரதீப் மோதிய போட்டியைத் தவிர மத்த போட்டிகளின் விடையை நாளை மாலை வரை பொறுத்திருந்து அறிவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

பரஞ்சோதி
22-09-2005, 10:14 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 8)
பிறப்பால் இருந்ததால் தமிழர்?

இல்லை

pradeepkt
22-09-2005, 10:39 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 9)
இவர் ஆந்திரா அல்லது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்?

பரஞ்சோதி
22-09-2005, 10:44 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 9)
இவர் ஆந்திரா அல்லது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்?

இல்லை

pradeepkt
22-09-2005, 10:44 AM
இல்லைன்னாச்சா,
நான் எவ்வளவு ஆர்வமாக் காத்திருந்தேன். இந்த பதிலுக்காக?

பரஞ்சோதி
22-09-2005, 10:56 AM
தம்பி அதே ஆர்வத்தோடு அடுத்த கேள்வியை கேளுங்க. நாங்க இப்போ பொழுதுபோக்கு நகர் (எண்டர்டெயின்மெண்ட் சிட்டி) போகப்போகிறோம்.

பிரியன்
22-09-2005, 11:01 AM
வாரேன்

நான் போய் வாரேன் ... அப்பப்ப சந்திப்போம்:) :) :)

gragavan
22-09-2005, 11:02 AM
தம்பி அதே ஆர்வத்தோடு அடுத்த கேள்வியை கேளுங்க. நாங்க இப்போ பொழுதுபோக்கு நகர் (எண்டர்டெயின்மெண்ட் சிட்டி) போகப்போகிறோம்.பொழுது போக்கு நகரா? அங்க பொழுது நகரு நகருன்னு நகந்துருமோ?

பரஞ்சோதி
22-09-2005, 11:03 AM
பொழுது போக்கு நகரா? அங்க பொழுது நகரு நகருன்னு நகந்துருமோ?

நம்ம ஊரு எம்.ஜி.எம் மாதிரி அண்ணா.

சக்தி இன்று குதிரை ஓட்டப் போகிறார்.

pradeepkt
22-09-2005, 11:19 AM
சரி பொழுத நல்லாப் போக்கிட்டு வாங்க, சனிக்கிழமை அடுத்த கேள்வியக் கேக்குறேன்.

பரஞ்சோதி
22-09-2005, 11:50 AM
வீட்டுக்கு வந்தாச்சு, இப்போ, இல்லேன்னா இரவு, இல்லேன்னா நாளை பார்க்கலாம்.

gragavan
22-09-2005, 12:09 PM
சரி. சரி. நல்லபடியாப் போயி பொழுதப் போக்கீட்டு வாங்க.

pradeepkt
22-09-2005, 12:11 PM
நல்லாப் பொழுதைப் போக்குங்க.
சக்தியை ரொம்பக் கேட்டதாச் சொல்லுங்க.
மீதிய நாளைக்குப் பேசிக்கலாம்.

pradeepkt
22-09-2005, 01:07 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 10)
இவர் கேரளாவைச் சேர்ந்தவர்?

Mathu
22-09-2005, 02:16 PM
நம்ம ஊரு எம்.ஜி.எம் மாதிரி அண்ணா.

சக்தி இன்று குதிரை ஓட்டப் போகிறார்.

சக்தி மட்டுமா குதிரை ஏறப்போரார் இன்னும் ஒருவர் அதுக்கு
முன்னாடி நிக்கிற மாதிரி இருக்கே.....! பாவம் குதிரை பார்த்து பரம்ஸ்
;) :D ;)

அறிஞர்
22-09-2005, 05:56 PM
தம்பி பிரதீப்புடனான போட்டி 10 கேள்விகளில் முடிந்தது. என்னுடைய விடையை நடுவர் அறிஞருக்கு அனுப்பி வைக்கிறேன். தொகுப்பு இதோ போடுகிறேன்.

பிரியனின் விடையும் கிடைத்தது. என்னது பதில் போட திங்கட்கிழமை வரை காத்திருக்கனுமா

gragavan
23-09-2005, 06:21 AM
பிரியனின் விடையும் கிடைத்தது. என்னது பதில் போட திங்கட்கிழமை வரை காத்திருக்கனுமாஆமா. வெள்ளிங்கெழமை அங்க லீவு. சனி ஞாயிறு இங்க லீவு. தெரியுமுல்ல........

mania
23-09-2005, 09:24 AM
ஆங்கில அட்டவணையை போடுன்னு சொன்னா ஒரே நாள்ல தரேன்னு சொல்லிட்டு எங்கேயோ குதிரை சவாரி செய்துகொண்டிருக்கிறார். :mad: பரம்ஸ்.எந்த போட்டிக்கு யார் நடுவர்னு தெரியலை... :confused: இப்போ ப்ரதீப்பும் ராகவனும் இருக்காங்க....:D .யாரோடவாவது வெள்ளாடலாம்னு பாக்குறேன்....:D .
அன்புடன்
மணியா...

gragavan
23-09-2005, 09:42 AM
நானும் விளையாடத் தயார்தான். ஆனா நடுவர் யாருன்னு தெரியனுமே.....பரஞ்சோதி அட்டவணையில் எல்லாம் கட்டம் கட்டமா வருது. என்னோட பேருக்கு நேர நடுவரப் பாத்தேன். முகிலன்னு தோராயமா கண்டுபிடிச்சி விடைய அனுப்புனா.....பரஞ்சோதி வந்து நடுவர் ஜீவாங்குறான். என்னவோ போங்க........ஐயா யாருக்காவது தப்பான நடுவருக்கு நான் விடைய அனுப்பீருந்தா அதை சரியான நடுவருக்கு ஃபார்வேடு செஞ்சிருங்க. ஒங்களுக்கு ஆண்டவன் புண்ணியத்துல அடுத்த ஆட்டத்துல ஒரு மதிப்பெண் கிடைக்கும்.

mania
23-09-2005, 12:24 PM
ராகவன்......நானும் பிரியனும் ஆடிய ஆட்டத்தின் முடிவுகளை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை.:rolleyes: 8 நாட்கள் ஆகிவிட்டதே....?:rolleyes: யாராவது இன்னும் டைம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்களா...?:D
அன்புடன்
மணியா..:D

gragavan
23-09-2005, 12:25 PM
ராகவன்......நானும் பிரியனும் ஆடிய ஆட்டத்தின் முடிவுகளை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை.:rolleyes: 8 நாட்கள் ஆகிவிட்டதே....?:rolleyes: யாராவது இன்னும் டைம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்களா...?:D
அன்புடன்
மணியா..:Dஅந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க...இது வரைக்கும் ஒரு வடையும் வரலை.........அப்புறம் என்ன முடிவு சொல்றது?

pradeepkt
23-09-2005, 12:36 PM
நான் வேணுமின்னா ஏதாச்சும் கும்சாவா அனுப்புறேன் இருங்க.

mania
23-09-2005, 12:36 PM
அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க...இது வரைக்கும் ஒரு வடையும் வரலை.........அப்புறம் என்ன முடிவு சொல்றது?

21ம் தேதி பிரியன் கொடுத்த தொகுப்புக்கு இன்றைக்கு ஜீவா முடிவை அறிவித்திருக்கிறார் பாரு....:rolleyes: .குறைந்த பட்சம் ஒரு 3 தினங்களாவது கொடுத்தால்தான் பரவாயில்லை....:D அப்பிடியே ரிசல்ட் சொல்லும்போது இன்னார் இன்னார் சரியான விடை.....தவறான விடை என்று சொன்னால் மற்றவர் விடை அனுப்ப சரியாயிருக்கும்...:D ..ஜீவா கொஞ்சம் பொறுமை காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...:)
அன்புடன்
மணியா..

gragavan
23-09-2005, 12:41 PM
21ம் தேதி பிரியன் கொடுத்த தொகுப்புக்கு இன்றைக்கு ஜீவா முடிவை அறிவித்திருக்கிறார் பாரு....:rolleyes: .குறைந்த பட்சம் ஒரு 3 தினங்களாவது கொடுத்தால்தான் பரவாயில்லை....:D ஜீவா கொஞ்சம் பொறுமை காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...:)
அன்புடன்
மணியா..வெளங்கீரும்....அப்புறம் பரஞ்சோதிதான் எப்போதும் முதலிடம்.......அடுத்து நீங்க.......கட்டக் கடைசில இந்த உத்தமத் திலகம் இராகவன்.

mania
23-09-2005, 12:49 PM
நான் பதித்ததை எடிட் செய்துவிட்டேன்
அன்புடன்
மணியா....
(ராகவன் நீயும் கொஞ்சம்......??????)

pradeepkt
23-09-2005, 12:49 PM
அது சரி, அவரு இன்னும் முடிவைச் சொல்லலை போல.
சொல்லுவேன்னுதானே சொல்லீருக்காரு.
இருங்கய்யா அங்க போயிப் பாக்குறேன்.

pradeepkt
23-09-2005, 12:51 PM
நீங்க ரெண்டு பேரும் எந்தப் போட்டியப் பத்திப் பேசிக்கறீங்க?
சரி விடைதான் அனுப்பலை அல்ல தப்பா இருக்குன்னு பாத்தா இப்ப எனக்கு போட்டியே தெரியாமப் போயிருச்சா.. என்னாய்யா இது கூத்து?

gragavan
23-09-2005, 12:52 PM
:mad: நல்லா ஞாபகம் வைச்சுக்கோ ராகவன்.....:D ஒன்று வாங்கி தரணும்......:D .அதாவது வினோதமானதா இல்லாமல் கொஞ்சம் பிரபலமான கம்பனி இருக்கட்டும்......??:D :D :rolleyes:
ஆதங்கத்துடன்
மணியா...:mad:என்னத்த வாங்குறது..........

gragavan
23-09-2005, 12:53 PM
நீங்க ரெண்டு பேரும் எந்தப் போட்டியப் பத்திப் பேசிக்கறீங்க?
சரி விடைதான் அனுப்பலை அல்ல தப்பா இருக்குன்னு பாத்தா இப்ப எனக்கு போட்டியே தெரியாமப் போயிருச்சா.. என்னாய்யா இது கூத்து?இதுக்குதான் படக்கு படக்குன்னு வட சுடனுமுன்னு சொல்றது....இப்ப ஓட்டல் பெருச்சாளியாட்டம் மாவத் தேட வேண்டியிருக்கு.......ம்ம்ம்ம்ம்..

pradeepkt
23-09-2005, 12:55 PM
இப்ப சொல்றீங்களா இல்லையா, என்ன போட்டி, விடை அறிவிச்சிருந்தா, என்ன விடை?
அதுக்கு எந்தப் புண்ணியவான்கள் எல்லாம் சரியா பதில் சொல்லி இருக்காங்க.

mania
23-09-2005, 12:58 PM
வெளங்கீரும்....அப்புறம் பரஞ்சோதிதான் எப்போதும் முதலிடம்.......அடுத்து நீங்க.......கட்டக் கடைசில இந்த உத்தமத் திலகம் இராகவன்.

:mad: அநாவசியமா மன்மதன் மனசு வருத்தப்படும் படியா அவன் பேரை விட்டுட்டியே....:rolleyes: .????ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பழி ஓரிடம்....பாவம் ஓரிடம்......:D :D
அன்புடன்
மணியா...

gragavan
23-09-2005, 01:17 PM
:mad: அநாவசியமா மன்மதன் மனசு வருத்தப்படும் படியா அவன் பேரை விட்டுட்டியே....:rolleyes: .????ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பழி ஓரிடம்....பாவம் ஓரிடம்......:D :D
அன்புடன்
மணியா...அடுத்தது நீங்கன்னா எனக்கு அடுத்து. நான் கடைசி. நீங்க எனக்கு மேல. பரஞ்சோதிதான் டாப்பர். மன்மதன் டூப்பர். பிரதீப் இரண்டு கண் கொண்டு அனைத்தையும் பார்ப்பர்.

pradeepkt
23-09-2005, 01:37 PM
வெளங்கும் போற போக்குல நீங்க சொன்னதுதான் நடக்கப் போவுது.
சரி, நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்.
ஏதாச்சும் அப்புறம் பாடீருவேன் ஆமா.

அறிஞர்
23-09-2005, 03:34 PM
அன்பர்களே.. நிரந்தர நடுவராக இருக்க நான் ரெடி....... எனக்கு புள்ளிகள் வேண்டாம்... என்ன சரியா...
---------
போட்டி எண் என நம்பர் வைத்துக்கொள்ளுங்கள்
-----------
என்றைக்கு பதில் தெரியப்படுத்தவேண்டும் என தெளிவா கூறிடுங்க....

பரஞ்சோதி
23-09-2005, 09:35 PM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி 10)
இவர் கேரளாவைச் சேர்ந்தவர்?

ஆமாம்

பரஞ்சோதி
23-09-2005, 09:36 PM
அன்பர்களே.. நிரந்தர நடுவராக இருக்க நான் ரெடி....... எனக்கு புள்ளிகள் வேண்டாம்... என்ன சரியா...
---------
போட்டி எண் என நம்பர் வைத்துக்கொள்ளுங்கள்
-----------
என்றைக்கு பதில் தெரியப்படுத்தவேண்டும் என தெளிவா கூறிடுங்க....

இனித் தொடங்கும் போட்டிகளுக்கு நடுவராக அறிஞர் அவர்களையே நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?

அறிஞர்
24-09-2005, 12:11 AM
இனித் தொடங்கும் போட்டிகளுக்கு நடுவராக அறிஞர் அவர்களையே நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன? புள்ளி யாருக்கும் வேண்டுமானால் அவர்கள் இருக்கலாம்.

பரஞ்சோதி
24-09-2005, 05:10 AM
நான் பதித்ததை எடிட் செய்துவிட்டேன்
அன்புடன்
மணியா....
(ராகவன் நீயும் கொஞ்சம்......??????)

தலை, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். :confused: :confused: :confused:

mania
24-09-2005, 05:49 AM
தலை, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். :confused: :confused: :confused:

:rolleyes: என்ன உண்மை தெரிஞ்சாகனும்.....?????:rolleyes:
அன்புடன்
மணியா:rolleyes:
(நேற்று சக்தியுடன் பொழுதை இனிமையாக கழித்தாயா.....):)

பரஞ்சோதி
24-09-2005, 05:52 AM
இரண்டு நாட்கள் முழுவது சக்தியோடு இருந்தேன், ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.

சக்தி, இப்போ பேசத் தொடங்கியிருப்பதால் புது புது பாசையில் பேசுகிறார்.

உண்மையா? ஆமாம் மேலே என்ற நீங்களும், ராகவன் அண்ணாவும் நிறைய பதிவுகளை எடிட் செய்து இருக்கீங்க, அது என்ன?

mania
24-09-2005, 05:59 AM

:rolleyes:என்ன எடிட் செய்துருக்கீங்க......????:rolleyes: :rolleyes:
அன்புடன்
வடிவேலு மணியா.... :rolleyes:

(

மன்மதன்
24-09-2005, 06:02 AM
:mad: அநாவசியமா மன்மதன் மனசு வருத்தப்படும் படியா அவன் பேரை விட்டுட்டியே....:rolleyes: .????ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பழி ஓரிடம்....பாவம் ஓரிடம்......:D :D
அன்புடன்
மணியா...

நிறைய பதிவுகள் எடிட் பண்ணியிருக்கீங்க :confused: :confused: :eek: .. அதனால மவனே தப்பிச்சீங்க.. நான் புள்ளிராஜாவாக விருப்பமில்லை :rolleyes: :rolleyes: ...(விருப்பம்தான்.. ஒரு இழவும் தெரிய மாட்டேங்குதே.. :D :D ...வடை பற்றி சொன்னேன் ;) ;) )

mania
24-09-2005, 06:04 AM
ஆங்கில அட்டவணை எங்கேப்பா........??????
(மதிப்பெண் ரொம்பி வழியுது......பிடிச்சு போட்டு கட்டணும்ப்பா.....!!!!!):D :D
அன்புடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
24-09-2005, 06:07 AM
போங்க தலை, வேலை பெண்ட்டை நிமித்துது. அப்புறம் நடுவராக அறிஞர் அவர்களே இருப்பதாக சொன்னதால் அட்டவணை சொட்டவணையாகி விட்டது.

மன்மதன்
24-09-2005, 06:08 AM
ஆங்கில அட்டவணை எங்கேப்பா........??????
(மதிப்பெண் ரொம்பி வழியுது......பிடிச்சு போட்டு கட்டணும்ப்பா.....!!!!!):D :D
அன்புடன்
மணியா....:D :D

கொக்கா மக்கா குருவிலங்கா........:D :D பெரிசு பண்ணி (போல்ட் பண்ணி:D ) சிகப்பு கலர் கொடுத்து தலை பண்ற அல்டாட்சியம் தாங்க முடியலேப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....:rolleyes: :rolleyes: :D :D

பரஞ்சோதி
24-09-2005, 06:09 AM
தம்பி பிரதீப்பு, போட்டி தொடங்கலாமா?

mania
24-09-2005, 06:13 AM
அன்பர்களே.. நிரந்தர நடுவராக இருக்க நான் ரெடி....... எனக்கு புள்ளிகள் வேண்டாம்... என்ன சரியா...
---------
போட்டி எண் என நம்பர் வைத்துக்கொள்ளுங்கள்
-----------
என்றைக்கு பதில் தெரியப்படுத்தவேண்டும் என தெளிவா கூறிடுங்க....

:D :D நல்ல ஐடியா தான்.....வரவேற்கிறேன்....:D ..இருந்தாலும் ஒரு 10 போட்டிகள் பார்த்துவிட்டு பிறகு பெர்மனெண்ட் செய்யலாம்....:rolleyes: .(மகளிர் அணிக்கு சாதகமாக செயல்பட பிரியனுடன் சேர்ந்து அமைத்த ஏற்பாடா என்று பார்க்கவேண்டும் ....:rolleyes: ????)...இப்போதைக்கு புள்ளி ராஜா வாழ்க......:D :D
அன்புடன்
மணியா...

பிரியன்
24-09-2005, 06:13 AM
தம்பி பிரதீப்பு, போட்டி தொடங்கலாமா?

அதான் முடிஞ்சு போச்சே.... அப்புறம் என்னத்த தொடங்குறது:D :D :D :D

pradeepkt
24-09-2005, 06:16 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி
அண்ணா என்ன இத்தோட போட்டிய முடிச்சுக்கலாமா?
இல்ல வேற ஏதாச்சும் கேக்கணுமான்னு யோசிச்சு சொல்றேன்.

pradeepkt
24-09-2005, 06:17 AM
அதான் முடிஞ்சு போச்சே.... அப்புறம் என்னத்த தொடங்குறது:D :D :D :D
அடப்பாவி உங்களுக்கு அதுக்குள்ள தெரிஞ்சுருச்சா
எனக்கே இன்னும் தெரியலையே

பரஞ்சோதி
24-09-2005, 06:17 AM
பரம்ஸ் அண்ணாவுடன் கேள்வி
அண்ணா என்ன இத்தோட போட்டிய முடிச்சுக்கலாமா?
இல்ல வேற ஏதாச்சும் கேக்கணுமான்னு யோசிச்சு சொல்றேன்.

முடிச்சிக்கிலாமே :D

பரஞ்சோதி
24-09-2005, 06:18 AM
அடுத்தது, நானும் தலையும் மோதப் போகிறோம்.

pradeepkt
24-09-2005, 06:21 AM
அண்ணா உணர்ச்சி வசப் படாதீங்க.
நான் இன்னைக்குச் சாயங்காலத்துக்குள்ளாற சொல்றேன்.
இல்லைன்னா பத்து கேள்விக்குள்ளாற போட்டிய முடிச்சி தப்பா விடை சொன்ன வித்தகன்னு எனக்கு பட்டப் பேரே வந்துரும். :D

பரஞ்சோதி
24-09-2005, 06:25 AM
பிரியன் தான் எப்போவும் உணர்ச்சி வசப்படுவார், படுத்துவார். நான் எப்போவும் ஜாக்கிரதையாகவே இருக்கிறேன்.

mania
24-09-2005, 06:27 AM
முடிச்சிக்கிலாமே :D

:mad: :mad: என்ன முடிச்சிக்கலாமே...:rolleyes: .??? விடாதே ப்ரதீப் எனக்கு இன்னும் யாருன்னு புடிபடலை....:D .இன்னும் ரெண்டு கேள்வி கேளு.....:D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
24-09-2005, 06:29 AM
தலை, எப்படியும் உங்களுக்கு பிடிபடும், சும்மா சொல்லாதீங்க.

தம்பிக்கு 3 கிடைக்க போகுது, அது என்ன சொல்லுங்க.

பரஞ்சோதி
24-09-2005, 06:31 AM
சரித்திரப் புகழ் பெற்ற போட்டி இன்றாவது நடக்குமா?

mania
24-09-2005, 06:32 AM
தலை, எப்படியும் உங்களுக்கு பிடிபடும், சும்மா சொல்லாதீங்க.

தம்பிக்கு 3 கிடைக்க போகுது, அது என்ன சொல்லுங்க.

:rolleyes: :rolleyes: என்ன நாமமா.....????:rolleyes: :D
சந்தேகத்துடன்
மணியா....:D

பரஞ்சோதி
24-09-2005, 06:35 AM
இதில் கூட சந்தேகமா என்ன?

mania
24-09-2005, 06:39 AM
இதில் கூட சந்தேகமா என்ன?

:D :D இதில் கூட சந்தேகமா என்றால்.....:rolleyes: ???? வேறெதில் எனக்கு சந்தேகம் இருந்தது.....????:rolleyes: :D
சந்தேகத்துடன்
மணியா:D :D

mania
24-09-2005, 06:55 AM
நான் நினைத்த பிரபலத்தின் பெயரை யாருக்கு அனுப்பட்டும்........?:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
24-09-2005, 07:05 AM
நான் நினைத்த பிரபலத்தின் பெயரை யாருக்கு அனுப்பட்டும்........?:rolleyes:
அன்புடன்
மணியா....:D

நடுவர் அறிஞர் அவர்களுக்கே அனுப்புங்க.

mania
24-09-2005, 07:11 AM
நடுவர் அறிஞர் அவர்களுக்கே அனுப்புங்க.

:D அனுப்பிட்டேன்.....
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
24-09-2005, 07:12 AM
(இனிமேல் நடக்கும் போட்டிகளுக்கு வரிசை எண் கொடுக்கலாம்)

போட்டி எண் : 1

மணியா அண்ணாவுடன் போட்டி, கேள்வி எண் 1)

உயிரோடு இருக்கிறார் ?

பரஞ்சோதி
24-09-2005, 07:13 AM
மணியா அண்ணாவுடன் போட்டி, கேள்வி எண் 2)

ஆண் ?

mania
24-09-2005, 07:14 AM
(இனிமேல் நடக்கும் போட்டிகளுக்கு வரிசை எண் கொடுக்கலாம்)

போட்டி எண் : 1

மணியா அண்ணாவுடன் போட்டி, கேள்வி எண் 1)

உயிரோடு இருக்கிறார் ?

இல்லை:D

mania
24-09-2005, 07:15 AM
மணியா அண்ணாவுடன் போட்டி, கேள்வி எண் 2)

ஆண் ?

ஆமாம்........:D

பரஞ்சோதி
24-09-2005, 07:19 AM
மணியா அண்ணாவுடன் போட்டி, கேள்வி எண் 3)

சினிமா, அரசியல், விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர் ?

mania
24-09-2005, 07:19 AM
நான் போட்டி எண் 1 என்று குறிப்பிட வில்லையே....???:rolleyes:
அன்புடன்
மணியா..:D