PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 31 32 33

pradeepkt
13-09-2005, 06:19 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
5. இவர் இப்பொழுதுள்ள மத்திய கூட்டணியாட்சியில் பங்கு வகிக்கிறார்?
இல்லை

பிரியன்
13-09-2005, 06:22 AM
மன்மதனுடன் கேள்வி 7 : இவர் திரைப்படம் மற்றும் அரசியல் என இரண்டிலும் தடம் பதித்திருப்பவர்

gragavan
13-09-2005, 06:23 AM
உங்களுக்கு அதிகமாகவே கொடுக்க வேண்டும் :D :D :Dஹி ஹி ஆமாம் ஆமாம்

மன்மதன்
13-09-2005, 06:24 AM
மன்மதனுடன் கேள்வி 7 : இவர் திரைப்படம் மற்றும் அரசியல் என இரண்டிலும் தடம் பதித்திருப்பவர்

இல்லை

mania
13-09-2005, 06:27 AM
ராகவன், கும்சா பரம்ஸ், கும்சி தேம்பா இவர்களுக்கு ஒரு கேள்வி........
அபிஷேக் பச்சன் என்கிற நபர் எந்த விதத்தில் பிரபலமானவர் என்பதை தெரிந்துகொள்ளலாமா.....:rolleyes: ?(என் மகள் நளினியின் பச்சா என்பதை தவிர.....????) :D :D அமிதாப் பச்சனின் வாரிசு என்பதாலா....????:rolleyes: :confused:
அன்புடன்
மணியா

gragavan
13-09-2005, 06:28 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
6. இவர் இப்பொழுது வகிக்கும் பதவிக்கு முன் முதல்வராக இருந்தார்?

பிரியன்
13-09-2005, 06:30 AM
மன்மதனுடன் கேள்வி 8: இவர் கலைமாமணி விருது வாங்கியவர்

பரஞ்சோதி

நம்ம சுவேதாவே அவரை பிரபலமானவர் என்று ஒத்துக் கொண்டாரே!

நான் கும்சா அடிக்க சுவேதாவின் இந்த பதில் உதவியது. அவருக்கு தெரிந்த ஹிந்தி பிரபலம் சமீப காலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஒருவேளை ஏதாவது படம் பார்த்திருப்பார் என்று யொசித்ததில் கும்சா கிடைத்தது. :D :D

பிரியன்
13-09-2005, 06:31 AM

ராகவன் இதற்கு விளக்கம் சொல்லிவிட்டு மதிப்பெண்ணை வாங்கிவிட்டு போங்கள்....

நக்கீரனூர்க்கார பிரியன்

pradeepkt
13-09-2005, 06:32 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
6. இவர் இப்பொழுது வகிக்கும் பதவிக்கு முன் முதல்வராக இருந்தார்?
இல்லை

pradeepkt
13-09-2005, 06:33 AM
நம்ம சுவேதாவே அவரை பிரபலமானவர் என்று ஒத்துக் கொண்டாரே!

நான் கும்சா அடிக்க சுவேதாவின் இந்த பதில் உதவியது. அவருக்கு தெரிந்த ஹிந்தி பிரபலம் சமீப காலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஒருவேளை ஏதாவது படம் பார்த்திருப்பார் என்று யொசித்ததில் கும்சா கிடைத்தது. :D :D
அடப்பாவமே,
நான் இப்படி யோசிக்கலை. அவங்கப்பன் இப்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே பிரபலமாக இருக்கிறாரே என்று அவரை அடிச்சி விட்டேன் ஊத்திக்கிச்சு... ராகவனுக்கு ஒரு மார்க்கு. :mad:

pradeepkt
13-09-2005, 06:34 AM
ராகவன் இதற்கு விளக்கம் சொல்லிவிட்டு மதிப்பெண்ணை வாங்கிவிட்டு போங்கள்....

நக்கீரனூர்க்கார பிரியன்
வர வர ராகவன் அப்துல் கலாம், பின் லேடன், வாஜ்பாய்னு யாரை நினைச்சாலும் நீங்க நக்கீரராகுறீங்க... என்னவோ எங்க ஊர்க்காரரு, என்ன செய்ய?

mania
13-09-2005, 06:35 AM
நம்ம சுவேதாவே அவரை பிரபலமானவர் என்று ஒத்துக் கொண்டாரே!

நான் கும்சா அடிக்க சுவேதாவின் இந்த பதில் உதவியது. அவருக்கு தெரிந்த ஹிந்தி பிரபலம் சமீப காலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஒருவேளை ஏதாவது படம் பார்த்திருப்பார் என்று யொசித்ததில் கும்சா கிடைத்தது. :D :D

அதனால்தான் நான் சுவேதாவை கேட்கவில்லை......:rolleyes:
அன்புடன்
மணியா:D

பிரியன்
13-09-2005, 06:36 AM
வர வர ராகவன் அப்துல் கலாம், பின் லேடன், வாஜ்பாய்னு யாரை நினைச்சாலும் நீங்க நக்கீரராகுறீங்க... என்னவோ எங்க ஊர்க்காரரு, என்ன செய்ய?

ஏய்யா இம்புட்டு சலிச்சுகிறீரு. ஒத்தாசை பண்ண வந்த இப்படியா சொல்றது:mad: :mad: :mad: :mad: :mad:

pradeepkt
13-09-2005, 06:40 AM
ஏய்யா இம்புட்டு சலிச்சுகிறீரு. ஒத்தாசை பண்ண வந்த இப்படியா சொல்றது:mad: :mad: :mad: :mad: :mad:
கோச்சிக்கிறாதீக... அடுத்த தடவை அவரு இன்னும் என(நம)க்குத் தெரிஞ்ச பிரபலமா நினைப்பாரில்ல

மன்மதன்
13-09-2005, 06:45 AM
மன்மதனுடன் கேள்வி 8: இவர் கலைமாமணி விருது வாங்கியவர்

இல்லை..

mania
13-09-2005, 06:46 AM
வர வர ராகவன் அப்துல் கலாம், பின் லேடன், வாஜ்பாய்னு யாரை நினைச்சாலும் நீங்க நக்கீரராகுறீங்க... என்னவோ எங்க ஊர்க்காரரு, என்ன செய்ய?

:D :D இவர்களில் நான் போல்டா காண்பிக்கப்பட்டவர்கள் பிரபலமானவர்கள் தான். பின் லேடன் நம்ம ஊரு இல்லை....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

gragavan
13-09-2005, 06:50 AM
கோச்சிக்கிறாதீக... அடுத்த தடவை அவரு இன்னும் என(நம)க்குத் தெரிஞ்ச பிரபலமா நினைப்பாரில்லபுரிஞ்சா சரி. ஏதோ ஒங்களையெல்லாம் போனாப் போகுதுன்னு மன்னிச்சு உங்களுக்குத் தெரிஞ்சவங்களையே கேட்டா.......நக்கீரராமுல.......நான் பிரபலமானவங்களையே நினைச்சா என்ன ஆவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.

gragavan
13-09-2005, 06:52 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
7. இவருடைய பெயரில் (ஒரு பாதியாவது) தமிழகத்தில் ஒரு கவர்னர் இருந்தார்?

thempavani
13-09-2005, 06:57 AM
ராகவன், கும்சா பரம்ஸ், கும்சி தேம்பா இவர்களுக்கு ஒரு கேள்வி........
அபிஷேக் பச்சன் என்கிற நபர் எந்த விதத்தில் பிரபலமானவர் என்பதை தெரிந்துகொள்ளலாமா.....:rolleyes: ?(என் மகள் நளினியின் பச்சா என்பதை தவிர.....????) :D :D அமிதாப் பச்சனின் வாரிசு என்பதாலா....????:rolleyes: :confused:
அன்புடன்
மணியா

என்னப்பா இது மன்னரே பரிசு தர்றேன்னு சொல்லிட்டாரு..நீ(ங்க) இடையில புகுந்து கேள்வி கேட்க வந்துட்ட(டீங்க)...உன(ங்களு)க்கு வேண்டிய கமிசனை ராகவன் அண்ணாகிட்ட கேட்டு வாங்கிக்கோங்க..ஆளை விடுங்க...

பிரியன்
13-09-2005, 06:58 AM
மன்மதனுடன் கேள்வி 9: இவர் ஹாக்கி, டென்ன்ஸ்,கிரிக்கெட் போன்ற துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்

mania
13-09-2005, 07:01 AM
என்னப்பா இது மன்னரே பரிசு தர்றேன்னு சொல்லிட்டாரு..நீ(ங்க) இடையில புகுந்து கேள்வி கேட்க வந்துட்ட(டீங்க)...உன(ங்களு)க்கு வேண்டிய கமிசனை ராகவன் அண்ணாகிட்ட கேட்டு வாங்கிக்கோங்க..ஆளை விடுங்க...

:rolleyes: :rolleyes: மன்னர் எங்கே சொன்னாரு....???? மன்னி (சுவேதா) தான் சொன்னாரு.....??????:D :D
அன்புடன்
மணியா....:D

thempavani
13-09-2005, 07:03 AM
ராகவன், கும்சா பரம்ஸ், கும்சி தேம்பா இவர்களுக்கு ஒரு கேள்வி........
அபிஷேக் பச்சன் என்கிற நபர் எந்த விதத்தில் பிரபலமானவர் என்பதை தெரிந்துகொள்ளலாமா.....:rolleyes: ?(என் மகள் நளினியின் பச்சா என்பதை தவிர.....????) :D :D அமிதாப் பச்சனின் வாரிசு என்பதாலா....????:rolleyes: :confused:
அன்புடன்
மணியா

எனக்குத் தெரிஞ்ச ஹிந்தி பிரபலங்களில் இவரும் ஒருவர் தலை..

(என்னவோ ஒரு ஹிந்தி சினிமா நடிகர்களின் பெயரும் மனதில் நிற்க மாட்டேன் என்கிறது(மீசை இருப்பதில்லை என்பதாலும்;) ;) ) ..எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பொண்ணுடன் தினமும் இது விடயத்தில் சண்டைதான்...அவளுக்கு என்னமா கோவம் வரும் தெரியுமா...ம்ஹூம்..அவள் முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை..)

gragavan
13-09-2005, 07:04 AM
சரி. சரி. பிரதீப்ப கூப்பிடுங்க. அடுத்த கேள்விக்கு அவர் விடை சொல்லட்டும்.

thempavani
13-09-2005, 07:04 AM
:rolleyes: :rolleyes: மன்னர் எங்கே சொன்னாரு....???? மன்னி (சுவேதா) தான் சொன்னாரு.....??????:D :D
அன்புடன்
மணியா....:D

யாரோ சொன்னாங்க..இப்ப அதுவா முக்கியம் தலை..எனக்கு ஒரு மதிப்பெண் வந்துவிட்டது அல்லவா..

மன்மதன்
13-09-2005, 07:11 AM
மன்மதனுடன் கேள்வி 8: இவர் ஹாக்கி, டென்ன்ஸ்,கிரிக்கெட் போன்ற துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்

இல்லை.

(கேள்வி எண் சரிதானா?? )

மன்மதன்
13-09-2005, 07:12 AM
எனக்குத் தெரிஞ்ச ஹிந்தி பிரபலங்களில் இவரும் ஒருவர் தலை..

(என்னவோ ஒரு ஹிந்தி சினிமா நடிகர்களின் பெயரும் மனதில் நிற்க மாட்டேன் என்கிறது(மீசை இருப்பதில்லை என்பதாலும்;) ;) ) ..எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பொண்ணுடன் தினமும் இது விடயத்தில் சண்டைதான்...அவளுக்கு என்னமா கோவம் வரும் தெரியுமா...ம்ஹூம்..அவள் முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை..)

மீசை இருந்தால்தான் மனதில் நிற்பானா??;) ;)

பிரியன்
13-09-2005, 07:18 AM
மன்மதனுடன் கேள்வி 10 : இவர் நடிகர்/ இயக்குநர்/ ஒளிப்பதிவாளர்

thempavani
13-09-2005, 07:19 AM
மீசை இருந்தால்தான் மனதில் நிற்பானா??;) ;)

ஏன் உனக்கு பயமா...ஏதோ ஒரு அடையாளத்திற்காகத்தான் சொன்னேன்..உங்கள் அணியில் தலை, நீ, ராகவன் அண்ணா எல்லாரும் மீசை இல்லாதவர்கள் தானே...நீங்கள் எல்லாம் மனதில் நிற்பீர்கள்...கவலைப்படாதே...

mania
13-09-2005, 07:19 AM
மீசை இருந்தால்தான் மனதில் நிற்பானா??;) ;)

:D :D அது மட்டுமில்ல.....அந்த மீசைக்காக பக்கத்து வீட்டுக்காரியோட சண்டை வேற.....:D நம்மூர்ல எக்ஷிபிஷன்ல எவ்வளவு மீசை விப்பாங்க.....வேணும்னா வாங்கி அனுப்பலாமே.....???:rolleyes:
அன்புடன்
மீசையில்லாத மணியா...:D :D

thempavani
13-09-2005, 07:21 AM
தலை 5279ஐப் படித்துவிட்டுச் சொல்லுங்க...

gragavan
13-09-2005, 07:21 AM
ஏன் உனக்கு பயமா...ஏதோ ஒரு அடையாளத்திற்காகத்தான் சொன்னேன்..உங்கள் அணியில் தலை, நீ, ராகவன் அண்ணா எல்லாரும் மீசை இல்லாதவர்கள் தானே...நீங்கள் எல்லாம் மனதில் நிற்பீர்கள்...கவலைப்படாதே...ஒரு சின்ன திருத்தம்..மீசை வைத்துக்கொள்ளாதவர்கள். மீசையில்லாதவர்கள் அல்ல. :)

thempavani
13-09-2005, 07:21 AM
:D :D அது மட்டுமில்ல.....அந்த மீசைக்காக பக்கத்து வீட்டுக்காரியோட சண்டை வேற.....:D நம்மூர்ல எக்ஷிபிஷன்ல எவ்வளவு மீசை விப்பாங்க.....வேணும்னா வாங்கி அனுப்பலாமே.....???:rolleyes:
அன்புடன்
மீசையில்லாத மணியா...:D :D

:mad: :mad: :mad: மீசைக்காக சண்டையிட்டோமென்றா சொன்னேன்...பெயர் மனதில் பதிவதில்லை என்பதைதானே சொன்னேன்..:mad: :mad:

thempavani
13-09-2005, 07:22 AM
ஒரு சின்ன திருத்தம்..மீசை வைத்துக்கொள்ளாதவர்கள். மீசையில்லாதவர்கள் அல்ல. :)

அப்பா சாமிகளே..நான் ஏதோ சொல்லப்போய் ஆடவர் அணியே அணிதிரண்டு வருகிறீர்கள்...;) ;) ;)

mania
13-09-2005, 07:23 AM
மன்மதனுடன் கேள்வி 9 : இவர் நடிகர்/ இயக்குநர்/ ஒளிப்பதிவாளர்

கேள்வி எண் தவறு பிரியன்.....இது 10 ஆவது கேள்வி......
அன்புடன்
மணியா...:)

thempavani
13-09-2005, 07:24 AM
அப்பா நக்கீரப் பரம்பரையினர்...

gragavan
13-09-2005, 07:24 AM
அப்பா சாமிகளே..நான் ஏதோ சொல்லப்போய் ஆடவர் அணியே அணிதிரண்டு வருகிறீர்கள்...;) ;) ;)அப்படியில்லை தேம்பா...விளக்கத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்.

பிரியன்
13-09-2005, 07:25 AM
கேள்வி எண் தவறு பிரியன்.....இது 10 ஆவது கேள்வி......
அன்புடன்
மணியா...:)

நன்றி:) :mad:

மாற்றி விட்டேன்

மன்மதன்
13-09-2005, 07:25 AM
மன்மதனுடன் கேள்வி 10 : இவர் நடிகர்/ இயக்குநர்/ ஒளிப்பதிவாளர்

ஆமாம்..

pradeepkt
13-09-2005, 07:27 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
7. இவருடைய பெயரில் (ஒரு பாதியாவது) தமிழகத்தில் ஒரு கவர்னர் இருந்தார்?
இல்லை
(தமிழகத்துக்கே அவர் கவர்னராக இருந்தார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன்)

பிரியன்
13-09-2005, 07:27 AM
மன்மதனுடன் கேள்வி 11 : இவர் தேசிய விருது வாங்கியவர்

mania
13-09-2005, 07:27 AM
ஏன் உனக்கு பயமா...ஏதோ ஒரு அடையாளத்திற்காகத்தான் சொன்னேன்..உங்கள் அணியில் தலை, நீ, ராகவன் அண்ணா எல்லாரும் மீசை இல்லாதவர்கள் தானே...நீங்கள் எல்லாம் மனதில் நிற்பீர்கள்...கவலைப்படாதே...

:D :D சேரன் சொன்னார் உனக்கு மிகவும் பரந்த மனசுன்னு......அதுக்காக இவ்வளவு பெருசா.......?????அவ்லோ பேரும் நிற்கிற மாதிரி.....!!!!!:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மணியா:rolleyes: :D :D

pradeepkt
13-09-2005, 07:28 AM
ஒரு சின்ன திருத்தம்..மீசை வைத்துக்கொள்ளாதவர்கள். மீசையில்லாதவர்கள் அல்ல. :)
ஆமா ஆமா, அப்பதைக்கு மீசை இல்லாதவர்கள்.
அப்புறம் மீசை வைத்துக் கொள்வதால் மீசை உள்ளவர்கள் :D

pradeepkt
13-09-2005, 07:28 AM
அப்படியில்லை தேம்பா...விளக்கத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்.
ஆமாய்யா, இதெல்லாம் நல்லா வெளக்கமாச் சொல்லுங்க..

thempavani
13-09-2005, 07:29 AM
அப்படியில்லை தேம்பா...விளக்கத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்.

சரி..சரி..மீசை வைத்துக்கொள்ளாத ராகச்வன் அண்ணா:D :D

thempavani
13-09-2005, 07:30 AM
:D :D சேரன் சொன்னார் உனக்கு மிகவும் பரந்த மனசுன்னு......அதுக்காக இவ்வளவு பெருசா.......?????அவ்லோ பேரும் நிற்கிற மாதிரி.....!!!!!:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மணியா:rolleyes: :D :D

கோவிந்தா...கோவிந்தா..ஆளை விடுங்க சாமியோவ்:D

மன்மதன்
13-09-2005, 07:31 AM
மன்மதனுடன் கேள்வி 11 : இவர் தேசிய விருது வாங்கியவர்

இல்லை...

gragavan
13-09-2005, 07:34 AM
இல்லை
(தமிழகத்துக்கே அவர் கவர்னராக இருந்தார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன்)ஆமாம். அதைத்தான் நான் கேட்டேன்.

pradeepkt
13-09-2005, 07:37 AM
ஆமாம். அதைத்தான் நான் கேட்டேன்.
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்.
சரி, கொஞ்சம் வேலை இருப்பதால் அவ்வப்போது வந்து உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்கிறேன்.
உடனே ஒரு போர் அறைகூவல் விடுத்துறாதீங்க.

பிரியன்
13-09-2005, 07:39 AM
மன்மதனுடன் கேள்வி 12 : இவரது மனைவியும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்

mania
13-09-2005, 07:41 AM
Quote:
Originally Posted by gragavan
பிரதீப்புடன் ஒரு போட்டி
7. இவருடைய பெயரில் (ஒரு பாதியாவது) தமிழகத்தில் ஒரு கவர்னர் இருந்தார்?

இல்லை
(தமிழகத்துக்கே அவர் கவர்னராக இருந்தார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன்)Quote:

புரியலையே ராகவன்.....:confused: .என்போன்ற பாமர மக்களுக்கும் புரியற மாதிரி ஒரு உதாரணத்துடன் விளக்கேன்....???:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

gragavan
13-09-2005, 07:42 AM
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்.
சரி, கொஞ்சம் வேலை இருப்பதால் அவ்வப்போது வந்து உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்கிறேன்.
உடனே ஒரு போர் அறைகூவல் விடுத்துறாதீங்க.சரி. சரி. மன்னிச்சேன்.

பிரதீப்புடன் ஒரு போட்டி
8. இவர் பிஜேபி/காங்கிரசைச் சேர்ந்தவர்?

மன்மதன்
13-09-2005, 07:44 AM
மன்மதனுடன் கேள்வி 12 : இவரது மனைவியும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்

இல்லை.....

gragavan
13-09-2005, 07:45 AM
புரியலையே ராகவன்.....:confused: .என்போன்ற பாமர மக்களுக்கும் புரியற மாதிரி ஒரு உதாரணத்துடன் விளக்கேன்....???:rolleyes: :D
அன்புடன்
மணியா...:Dஅவரு பேரு ராம ஷேசுல வெங்கட ரமண ரெட்டின்னு இருந்தா.....சென்னா ரெட்டி....புரிஞ்சதா?

பிரியன்
13-09-2005, 07:47 AM
மன்மதனுடன் கேள்வி 13 : இவர் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்...

pradeepkt
13-09-2005, 07:49 AM
சரி. சரி. மன்னிச்சேன்.

பிரதீப்புடன் ஒரு போட்டி
8. இவர் பிஜேபி/காங்கிரசைச் சேர்ந்தவர்?
இல்லை

pradeepkt
13-09-2005, 07:49 AM
அனேகமா ராகவன் பத்து கேள்விக்குள்ளயே கண்டு பிடிச்சிருவார் போல.
நான் இன்னும் கொஞ்சம் கஷ்டமானவரா நினைச்சிருக்கணும்...

mania
13-09-2005, 07:50 AM
அவரு பேரு ராம ஷேசுல வெங்கட ரமண ரெட்டின்னு இருந்தா.....சென்னா ரெட்டி....புரிஞ்சதா?

:D :D நன்றி ராகவன்.....ஆனா ப்ரதீப் அப்பிடி புரிந்துகொண்டானா என்று தெரியலையே.....???/
எங்கே போனாலும் இந்த சன்னாவையும் ரொட்டியையும் விட மாட்டேன்றயே.....!!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :D

gragavan
13-09-2005, 07:53 AM
:D :D நன்றி ராகவன்.....ஆனா ப்ரதீப் அப்பிடி புரிந்துகொண்டானா என்று தெரியலையே.....???/
எங்கே போனாலும் இந்த சன்னாவையும் ரொட்டியையும் விட மாட்டேன்றயே.....!!!!!:rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :Dஎப்படி விடுறது? டேஸ்ட்டு......பிச்சு ஒதருதே....இங்க பெங்களூரில் கந்த்தி ஸ்வீட்ஸ் என்கிற கடையில் நல்ல சென்னா-ரொட்டி கிடைக்கிறது.

mania
13-09-2005, 07:56 AM
அனேகமா ராகவன் பத்து கேள்விக்குள்ளயே கண்டு பிடிச்சிருவார் போல.
நான் இன்னும் கொஞ்சம் கஷ்டமானவரா நினைச்சிருக்கணும்...

:D :D :D அவன் ஏற்கனவே ஒரு பல்லி....:D .இந்த மாதிரி கோந்து வேற கொடுத்தா அப்படியே ஒட்டிடுவான்...:D ..இந்த மாதிரி பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
13-09-2005, 07:57 AM
மன்மதனுடன் கேள்வி 13 : இவர் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்...

ஆமாம்.

gragavan
13-09-2005, 07:57 AM
சரி..போய் சாப்பிட்டு வர்ரேன்............படக்குன்னு.........

பரஞ்சோதி
13-09-2005, 08:02 AM
:D :D :D அவன் ஏற்கனவே ஒரு பல்லி....:D .இந்த மாதிரி கோந்து வேற கொடுத்தா அப்படியே ஒட்டிடுவான்...:D ..இந்த மாதிரி பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

அதானே, பல்லி கோந்து இல்லாமலேயே ஒட்டிக் கொள்ளும், அப்படி இருக்கையில் கோந்து கொட்டினால் என்ன ஆகும்.

பிரியன்
13-09-2005, 08:14 AM
மன்மதனுடன் கேள்வி 14 : இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்

pradeepkt
13-09-2005, 08:15 AM
அதானே, பல்லி கோந்து இல்லாமலேயே ஒட்டிக் கொள்ளும், அப்படி இருக்கையில் கோந்து கொட்டினால் என்ன ஆகும்.
பல்லி கோந்தோடு ஒட்டும்.
இப்படிப் பேசிப் பேசியே அவருக்குக் கொள்ளக் கோந்து கொடுத்தீட்டீங்க..

pradeepkt
13-09-2005, 08:16 AM
எப்படி விடுறது? டேஸ்ட்டு......பிச்சு ஒதருதே....இங்க பெங்களூரில் கந்த்தி ஸ்வீட்ஸ் என்கிற கடையில் நல்ல சென்னா-ரொட்டி கிடைக்கிறது.
அடுத்த தடவ என்னை மரியாதையா அங்க கூட்டிட்டுப் போயிருங்க ஆமா சொல்லிட்டேன்...

gragavan
13-09-2005, 08:24 AM
அடுத்த தடவ என்னை மரியாதையா அங்க கூட்டிட்டுப் போயிருங்க ஆமா சொல்லிட்டேன்...போயிருவோம். நம்ம திப்பசந்திராவில் இருக்கு. இந்திராநகருல கூட இருக்கு. நல்லாருக்கும். அதுலயும் காலைல சென்னா பட்டூரா போடுறான். ரொம்ப நல்லா இருக்குறதா கேள்வி......

ரெண்டு சப்பாத்தி
பாஜி (பாவ் பஜ்ஜி கூட தர்ரானே)
அவியல் (அவியல் மாதிரி)
பருப்பு சாதம்
தயிர்ச் சாதம்
ஊறுகாய், அப்பளம். இன்னைக்கு கொஞ்சம் ஹெவி. நெறைய சாப்ட்டேன். ஒரு டீ குடிச்சா சரியாப் போகும்.

மன்மதன்
13-09-2005, 08:27 AM
மன்மதனுடன் கேள்வி 14 : இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்

ஆமாம்...

pradeepkt
13-09-2005, 08:27 AM
எனக்கு இப்பப் பசிக்குதே...
நான் போயிட்டு ஒரு அரைமணி நேரத்தில வரேன்.
இங்க என்ன எழவு கெடைக்குது... ஒரு அரை வயித்துக்குத் தின்னுட்டு வரேன்.

mania
13-09-2005, 08:28 AM
போயிருவோம். நம்ம திப்பசந்திராவில் இருக்கு. இந்திராநகருல கூட இருக்கு. நல்லாருக்கும். அதுலயும் காலைல சென்னா பட்டூரா போடுறான். ரொம்ப நல்லா இருக்குறதா கேள்வி......

ரெண்டு சப்பாத்தி
பாஜி (பாவ் பஜ்ஜி கூட தர்ரானே)
அவியல் (அவியல் மாதிரி)
பருப்பு சாதம்
தயிர்ச் சாதம்
ஊறுகாய், அப்பளம். இன்னைக்கு கொஞ்சம் ஹெவி. நெறைய சாப்ட்டேன். ஒரு டீ குடிச்சா சரியாப் போகும்.

:D :D ஆமாம்......இவ்வளவு ஹெவியா சாப்பிட்டா:rolleyes: :rolleyes: ஏதாவது சூடா உள்ளே ஊத்தினாத்தான் பின்னாடி போக சரியாயிருக்கும்.....!!!!?????:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D :D

பிரியன்
13-09-2005, 08:29 AM
எனக்கு இப்பப் பசிக்குதே...
நான் போயிட்டு ஒரு அரைமணி நேரத்தில வரேன்.
இங்க என்ன எழவு கெடைக்குது... ஒரு அரை வயித்துக்குத் தின்னுட்டு வரேன்.

வந்து பட்டியல் போடுங்க :) :)

அப்புறம் பார்ப்போம் சாப்பிட்டது அரை வயிறா? முழு வயிறா என்று:D :D :D

மன்மதன்
13-09-2005, 08:33 AM
பட்டியல் போட இடம் பத்தாதாம்.:D :D.(ஐய்யோ பாவம்.. பிரதீப் இப்பவெல்லாம் அதிகம் சாப்பிடறதில்லே.உடம்புக்கு முடியலை என்று கேள்விப்பட்டேன்..)

gragavan
13-09-2005, 08:34 AM
பட்டியல் போட இடம் பத்தாதாம்.:D :D.(ஐய்யோ பாவம்.. பிரதீப் இப்பவெல்லாம் அதிகம் சாப்பிடறதில்லே.உடம்புக்கு முடியலை என்று கேள்விப்பட்டேன்..)ஏம்ப்பு நீதான் அரபுல இருக்க....ஆடு கோழின்னு நெறைய அயிட்டமிருக்கும். ஒரு பட்டியல் போட்டா கண்ணாலயாவது பாத்துக்கிருவம்ல........ஏ இப்படி வஞ்சன பண்ற?

thempavani
13-09-2005, 08:55 AM
சாப்பாட்டப்பத்தி பேசுனா உடனே கூட்டம் சேந்துராங்கப்பா...

gragavan
13-09-2005, 08:57 AM
சாப்பாட்டப்பத்தி பேசுனா உடனே கூட்டம் சேந்துராங்கப்பா...பாருங்க நீங்க கூட வந்துட்டீங்க......சாப்டீங்களா?

மன்மதன்
13-09-2005, 08:57 AM
ஏம்ப்பு நீதான் அரபுல இருக்க....ஆடு கோழின்னு நெறைய அயிட்டமிருக்கும். ஒரு பட்டியல் போட்டா கண்ணாலயாவது பாத்துக்கிருவம்ல........ஏ இப்படி வஞ்சன பண்ற?

எப்பவாவதுதான் அரபு சாப்பாடு.. அதுவும்தான் அங்கே கிடைக்குதே.. :D :D மற்றபடி சிம்ரன் ஆப்ப கடை, அஞ்சப்பர் அங்கே இங்கே போக வேண்டியதுதான்..

எங்க ஆபிஸ்ல முத்துப்பேட்டைக்காரர் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். அவர் பெரும்பாலான நேரம் சமைத்து சாப்பாடு கொண்டு வருவார். அப்படியே ஊர் சாப்பாடு.;) ;) அவர் கொண்டு வராத நாட்களில் அவரை அழைத்து கொண்டு மேற்படி ஹோட்டலுக்கு போவேன்..:D :D

thempavani
13-09-2005, 09:02 AM
பாருங்க நீங்க கூட வந்துட்டீங்க......சாப்டீங்களா?

எங்க ஊருல மணி மாலை 4..இன்னுமா சாப்பிடாமல் இருப்பாங்க...

gragavan
13-09-2005, 09:02 AM
எப்பவாவதுதான் அரபு சாப்பாடு.. அதுவும்தான் அங்கே கிடைக்குதே.. :D :D மற்றபடி சிம்ரன் ஆப்ப கடை, அஞ்சப்பர் அங்கே இங்கே போக வேண்டியதுதான்..

எங்க ஆபிஸ்ல முத்துப்பேட்டைக்காரர் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். அவர் பெரும்பாலான நேரம் சமைத்து சாப்பாடு கொண்டு வருவார். அப்படியே ஊர் சாப்பாடு.;) ;) அவர் கொண்டு வராத நாட்களில் அவரை அழைத்து கொண்டு மேற்படி ஹோட்டலுக்கு போவேன்..:D :Dஅடடா! ஏம்ப்பு ரெண்டு கிண்டுதம் கத்துக்கிட்டா ஒனக்கும் வசதியா இருக்குமில்ல. தெனமும் கெளப்புக் கடைல திங்க வேண்டாமுல. அதுதான் பணத்தக் கெளப்பு கெளப்புன்னு கெளப்புதே..........

gragavan
13-09-2005, 09:04 AM
எங்க ஊருல மணி மாலை 4..இன்னுமா சாப்பிடாமல் இருப்பாங்க...தாயே....சாப்டீங்களான்னா பட்டியல் போடுங்கன்னு பொருள். மேலும் நீங்கதான் காலைப் பட்டினியர் ஆச்சே. அதான் கேட்டேன்.

மன்மதன்
13-09-2005, 09:09 AM
அடடா! ஏம்ப்பு ரெண்டு கிண்டுதம் கத்துக்கிட்டா ஒனக்கும் வசதியா இருக்குமில்ல. தெனமும் கெளப்புக் கடைல திங்க வேண்டாமுல. அதுதான் பணத்தக் கெளப்பு கெளப்புன்னு கெளப்புதே..........

இதை பற்றி ஒரு தனி பதிவு ..(சமையல் குறிப்புகளில் ) போடவா. :D :D

gragavan
13-09-2005, 09:14 AM
இதை பற்றி ஒரு தனி பதிவு ..(சமையல் குறிப்புகளில் ) போடவா. :D :Dபோடு போடு கண்டிப்பாப் போடு...கேக்கனுமா?

gragavan
13-09-2005, 09:19 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
9. இவர் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்?

pradeepkt
13-09-2005, 09:29 AM
ஆஆஆஆவ்..
இப்பத்தான் ஒரு அசைவ சூப்பு (கோழின்னு நினைக்கிறேன்)
ஒரு சைவ பர்கர் உள்ளே தள்ளினேன்...
ரெண்டு வாழைப்பழம் வீட்டில இருந்து எடுத்திட்டு வந்திருக்கிறேன். அதை இன்னும் ஒரு மணி நேரத்தில தின்னு முடிச்சா லஞ்ச் ஓவர்...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :(

gragavan
13-09-2005, 09:31 AM
ஆஆஆஆவ்..
இப்பத்தான் ஒரு அசைவ சூப்பு (கோழின்னு நினைக்கிறேன்)
ஒரு சைவ பர்கர் உள்ளே தள்ளினேன்...
ரெண்டு வாழைப்பழம் வீட்டில இருந்து எடுத்திட்டு வந்திருக்கிறேன். அதை இன்னும் ஒரு மணி நேரத்தில தின்னு முடிச்சா லஞ்ச் ஓவர்...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :(அடடா! ஏய்யா இப்படி? பருகருல்லாம் நமக்கு கடவாப்பல்லுக்குத்தான ஆகும். அதெல்லாம் சாப்பிடாதீங்க. அதுல வேற என்ன சூப்பு குடிச்சீங்கன்னே தெரியலைங்கீங்க......

pradeepkt
13-09-2005, 09:34 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
9. இவர் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்?
இல்லை

pradeepkt
13-09-2005, 09:35 AM
அடடா! ஏய்யா இப்படி? பருகருல்லாம் நமக்கு கடவாப்பல்லுக்குத்தான ஆகும். அதெல்லாம் சாப்பிடாதீங்க. அதுல வேற என்ன சூப்பு குடிச்சீங்கன்னே தெரியலைங்கீங்க......
என்ன செய்ய?
இந்த வெளங்காப்பய ஊருல வந்து, அதுவும் ஊருக்கு வெளிய கெராமத்துல வந்து மாட்டிக்கிட்டேன்...
ராத்திரி வீட்டுல போயி என்னத்தயாச்சும் சமைச்சுத் தின்னுக்கிற வேண்டியதுதான்

pradeepkt
13-09-2005, 09:36 AM
ஐயா கொஞ்சம் வேகமாக் கேள்விகளக் கேட்டு போட்டிய முடிக்கிறீகளா?

gragavan
13-09-2005, 09:39 AM
ஐயா கொஞ்சம் வேகமாக் கேள்விகளக் கேட்டு போட்டிய முடிக்கிறீகளா?எங்க வேகமாக் கேக்க....நீங்கதான் கோந்தக் கொட்டி ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட வெச்சுட்டீங்களே....யோசிச்சுதான் கேக்கனும்.

மன்மதன்
13-09-2005, 09:39 AM
ஒரு கேள்வி பாக்கியிருக்கு பிரியன்...

gragavan
13-09-2005, 09:40 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
10. இவர் ஒரு பெண்?

pradeepkt
13-09-2005, 09:46 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
10. இவர் ஒரு பெண்?
இல்லை

pradeepkt
13-09-2005, 09:46 AM
இப்பத்தானய்யா நான் யோசிக்காம பதில் சொல்லக்கூடிய ஒரு கேள்வி கேட்டிருக்கீரு.

pradeepkt
13-09-2005, 09:48 AM
சரி அப்ப தொகுப்பைப் போட்டிறவா, நீங்க போட்டிய முடிச்சுக்கறீங்களா?

gragavan
13-09-2005, 10:04 AM
சரி அப்ப தொகுப்பைப் போட்டிறவா, நீங்க போட்டிய முடிச்சுக்கறீங்களா?ஐயா கொஞ்சம் பொறுங்க. அவசரப் படாதீக.

மன்மதன்
13-09-2005, 10:11 AM
பிரியனை எங்கே.. கடைசி ஒரு கேள்வி மட்டுமே பாக்கீ...

mania
13-09-2005, 10:14 AM
பிரியனை எங்கே.. கடைசி ஒரு கேள்வி மட்டுமே பாக்கீ...

:rolleyes: :confused: ஆமாம்......இதுவரை எல்லாம் குழப்பமா இருக்கு....:D அந்த ஒரு கேள்வியிலே எல்லாமே தெளிவாயிடும்ல....:D :D .
அன்புடன்
மணியா....:D

gragavan
13-09-2005, 10:15 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
11. இவர் பிறந்தது ஓர் மாநிலம். அரசியல் செய்வது வேறோர் மாநிலம்.

gragavan
13-09-2005, 10:16 AM
:rolleyes: :confused: ஆமாம்......இதுவரை எல்லாம் குழப்பமா இருக்கு....:D அந்த ஒரு கேள்வியிலே எல்லாமே தெளிவாயிடும்ல....:D :D .
அன்புடன்
மணியா....:Dஅதான....எல்லாக் கேள்வியும் கேட்டு ஒரு தொகுப்பு போடனும். அப்புறமா வடையப் பத்தி யோசிக்கலாம்.

பிரியன்
13-09-2005, 10:18 AM
மன்மதனுடன் கேள்வி 15 : இவர் மணிரத்னம் படத்தில் நடித்தவர்....

pradeepkt
13-09-2005, 10:19 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
11. இவர் பிறந்தது ஓர் மாநிலம். அரசியல் செய்வது வேறோர் மாநிலம்.
ஆமாம்

pradeepkt
13-09-2005, 10:20 AM
பிரியன் கேள்வி கேட்டாச்சு மன்மதனை எங்கே.

gragavan
13-09-2005, 10:21 AM
அப்ப போட்டிய முடிச்சிக்கலாமா? இல்ல இன்னமும் கேள்வியக் கேக்கலாமா?

pradeepkt
13-09-2005, 10:29 AM
அப்ப போட்டிய முடிச்சிக்கலாமா? இல்ல இன்னமும் கேள்வியக் கேக்கலாமா?
போட்டிய முடிக்கிறதா இல்லையான்னு நீங்கதானே முடிவு பண்ணனும்.
இப்பயே முடிச்சிட்டா உங்களுக்கு நிறைய பாயிண்டு கிடைக்கும் :D

mania
13-09-2005, 10:35 AM
அப்ப போட்டிய முடிச்சிக்கலாமா? இல்ல இன்னமும் கேள்வியக் கேக்கலாமா?

:mad: :mad: ஏன் இவ்வளவு கேள்விகள்.....:mad: .முன்னாடியே முடிச்சிருக்கலாமே....?? :mad: நாங்க இப்போ உயிரோட இருக்கரவரை தேடுறதா......செத்தவரை தேடுறதா.......:mad: .அட தேவுடா.......????
குழப்பத்துடன்:confused:
மணியா...:mad:

pradeepkt
13-09-2005, 10:42 AM
தலை பாவம் அவரு.
இப்ப இந்தக் கேள்விகளால அவருக்கு மார்க்கு கொறைஞ்சிரும்.
ராகவா, சொல்லுங்க, நான் தொகுப்பு போடறேன்.
நம்ம போட்டிய முடிச்சிருவம். :D

gragavan
13-09-2005, 10:43 AM
போட்டிய முடிக்கிறதா இல்லையான்னு நீங்கதானே முடிவு பண்ணனும்.
இப்பயே முடிச்சிட்டா உங்களுக்கு நிறைய பாயிண்டு கிடைக்கும் :Dஅதுவும் உண்மைதான். ஆனா நான் தப்பா நெனைச்சிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க?

ஒரு தருமக் கேள்வி வேற கேட்டாச்சு. இப்பவே விடையனுப்புனா எத்தனை மார்க்கு. இன்னோரு கேள்வி கேட்டு விடையனுப்புனா எத்தன மார்க்கு.

பிரியன்
13-09-2005, 10:44 AM
தலை பாவம் அவரு.
இப்ப இந்தக் கேள்விகளால அவருக்கு மார்க்கு கொறைஞ்சிரும்.
ராகவா, சொல்லுங்க, நான் தொகுப்பு போடறேன்.
நம்ம போட்டிய முடிச்சிருவம். :D

இதெல்லாம் அநியாயம். அப்ப தொகுப்புக்கு பொருந்துற மாதிரி விடை சொன்னா மதிப்பெண் கிடைக்குமா. முன்பொருமுறை பரஞ்சோதி ரவிணா டாண்டனை நினைத்த போது அவர் சொன்ன விடைகள் அனைத்தும் குஷ்புவுக்கு பொருந்தின மாதிரி:) :) :) :)

gragavan
13-09-2005, 10:46 AM
இதெல்லாம் அநியாயம். அப்ப தொகுப்புக்கு பொருந்துற மாதிரி விடை சொன்னா மதிப்பெண் கிடைக்குமா. முன்பொருமுறை பரஞ்சோதி ரவிணா டாண்டனை நினைத்த போது அவர் சொன்ன விடைகள் அனைத்தும் குஷ்புவுக்கு பொருந்தின மாதிரி:) :) :) :)அது எப்படி? நினைத்தவரைத்தான் சொல்ல வேண்டும்.

mania
13-09-2005, 10:47 AM
அதுவும் உண்மைதான். ஆனா நான் தப்பா நெனைச்சிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க?

ஒரு தருமக் கேள்வி வேற கேட்டாச்சு. இப்பவே விடையனுப்புனா எத்தனை மார்க்கு. இன்னோரு கேள்வி கேட்டு விடையனுப்புனா எத்தன மார்க்கு.

:mad: தொகுப்பை போட சொல்லி எல்லா மார்க்கையும் நீயே எடுத்துக்கப்பா.....சாமி......ஆளை விடு....:D :D
அன்புடன்
மணியா....:D

pradeepkt
13-09-2005, 10:49 AM
எனக்கு ராகவன் சரியாத்தான் நினைச்சிருப்பாருன்னு ரொம்ப நம்பிக்கை...
அதுவும் தருமக் கேள்வி வேற கேட்டுட்டாரு... ஹி ஹி...
எனக்கில்லாத மார்க்கு வேற யாருக்கு...

gragavan
13-09-2005, 10:54 AM
எனக்கு ராகவன் சரியாத்தான் நினைச்சிருப்பாருன்னு ரொம்ப நம்பிக்கை...
அதுவும் தருமக் கேள்வி வேற கேட்டுட்டாரு... ஹி ஹி...
எனக்கில்லாத மார்க்கு வேற யாருக்கு...உங்க நல்ல எண்ணம் எனக்குப் புரியுது. ஹி ஹி.

மேலும் மணியாவின் அன்புக் கட்டளையால் இந்தப் போட்டியை இத்தோடு முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். பிரதீப் தொகுப்பு போடுங்கள்.

pradeepkt
13-09-2005, 11:00 AM
போட்டுட்டேனய்யா...
மக்களே உங்கள் விடைகளை நடுவி சுவேதாவுக்கு அனுப்பி வையுங்கள்.
எனக்கு வேற கஷ்டமா நினைக்கவே தெரியலை.
நான் என்ன நினைக்கிறேன்னு இந்த மனுஷனுக்கு நல்லாவே தெரியுது :D

gragavan
13-09-2005, 11:02 AM
போட்டுட்டேனய்யா...
மக்களே உங்கள் விடைகளை நடுவி சுவேதாவுக்கு அனுப்பி வையுங்கள்.
எனக்கு வேற கஷ்டமா நினைக்கவே தெரியலை.
நான் என்ன நினைக்கிறேன்னு இந்த மனுஷனுக்கு நல்லாவே தெரியுது :Dஎங்கய்யா போட்டிருக்கீரு. தெரியவே இல்லை. வேற ஏதாவது திரியிலயா?

pradeepkt
13-09-2005, 11:07 AM
ஆமா இப்ப தொகுப்புக்குன்னே பரம்ஸ் அண்ணா புதுத் திரி தொடங்கி இருக்காரே
அங்க போயிப் பாருங்க

pradeepkt
13-09-2005, 11:07 AM
வடையைச் சுவேதாவுக்கு அனுப்பியாச்சா?

pradeepkt
13-09-2005, 11:08 AM
மன்மதா, பிரியனுடன் புதுப்போட்டிக்கான தொகுப்பைப் போடு ராசா.
அதிலயாவது எனக்கு ஏதாச்சும் தேறுதான்னு பாக்குறேன்

thempavani
13-09-2005, 11:10 AM
நான் நாளை காலையிலதான் வடை சுடுவேன்...காத்திருக்கவும்..

gragavan
13-09-2005, 11:11 AM
வடையைச் சுவேதாவுக்கு அனுப்பியாச்சு.

அதென்ன தேம்பா, ராத்திரி எல்லாம் ஓம் கும்சாய நம எழுதப் போறீங்களா?

gragavan
13-09-2005, 11:12 AM
மன்மதா, பிரியனுடன் புதுப்போட்டிக்கான தொகுப்பைப் போடு ராசா.
அதிலயாவது எனக்கு ஏதாச்சும் தேறுதான்னு பாக்குறேன்ஆமாமா தொகுப்பு போடுங்க. ஏதாவது தேறுதான்னு பாப்போம்.

மன்மதன்
13-09-2005, 11:23 AM
மன்மதனுடன் கேள்வி 15 : இவர் மணிரத்னம் படத்தில் நடித்தவர்....

ஆமாம்..

மன்மதன்
13-09-2005, 11:24 AM
பிரியன், நீங்க தான் தொகுப்பு போடணும்..

pradeepkt
13-09-2005, 11:48 AM
மன்மதா ஆமாம்/இல்லைன்னு சொன்னவுகதான் போடணுமாம்
இது புது ரூலு
அதுனால நீதான் போடணும்

pradeepkt
13-09-2005, 11:49 AM
வடையைச் சுவேதாவுக்கு அனுப்பியாச்சு.

அதென்ன தேம்பா, ராத்திரி எல்லாம் ஓம் கும்சாய நம எழுதப் போறீங்களா?
எழுதீட்டுப் போறாங்கய்யா
அவங்களும் ரெண்டு மார்க்கு வாங்கட்டுமே..
இதில பாருங்க, நீங்க 11 கேள்வியோட நிறுத்தினதால எல்லாருக்கும் ரெண்டு மார்க்கு... ஹி ஹி.

gragavan
13-09-2005, 11:55 AM
எழுதீட்டுப் போறாங்கய்யா
அவங்களும் ரெண்டு மார்க்கு வாங்கட்டுமே..
இதில பாருங்க, நீங்க 11 கேள்வியோட நிறுத்தினதால எல்லாருக்கும் ரெண்டு மார்க்கு... ஹி ஹி.பாத்தீகளா? நாம எல்லாருக்கும் நல்லது செய்ய நெனச்சா தப்பாவே நெனைக்கிறாங்க. என்ன செய்ய?

உதவும் உள்ளம்,
கோ.இராகவன்

பிரியன்
13-09-2005, 11:56 AM
பிரியன், நீங்க தான் தொகுப்பு போடணும்..

அது போன ஆட்டைக்கு. இந்த ஆட்டைக்கு நீங்கதான் போடனும்

பரஞ்சோதி
13-09-2005, 11:56 AM
அடுத்தப் போட்டி யார் யாருக்கு ?

நடுவராக இக்பால் அண்ணா இருப்பார்.

பிரியன்
13-09-2005, 11:58 AM
நான் சாப்பிட போறேன்.:mad: :mad: :mad: அரை மணி நேரம் ஆகும். நல்ல பசி இன்னைக்கு. டேமஜர் வந்து தொல்லை பண்ணிட்டாரு:mad: :mad:

மன்மதன்
13-09-2005, 12:05 PM
அது போன ஆட்டைக்கு. இந்த ஆட்டைக்கு நீங்கதான் போடனும்

யாரு கேள்வி கேட்கிறாங்களோ அவங்கிட்டதான் தொகுப்பு இருக்கும். நான் சென்ற முறை போட்டேன்..இப்ப நீங்க போடுங்க..;) ;)

gragavan
13-09-2005, 12:21 PM
சரி.யாரோவது தொகுப்பு போடுங்க.

pradeepkt
13-09-2005, 12:26 PM
ஆமாய்யா,
இப்படியே சொல்லுங்க.
எப்ப நான் எந்தக் கட்சியில இருந்தாலும் அவங்கதான் தொகுப்பு போடணுமின்னு சொல்லிடுறீங்க.
யாராவது இப்பத் தொகுப்பு போடலைன்னா ரெண்டு பேருக்கும் மார்க்கு கட்டு. மீதி எல்லாருக்கும் ரெண்டு மார்க்கு.

பரஞ்சோதி
13-09-2005, 12:30 PM
மன்மத ப்ரியனின் போட்டிக்கான விடையை எனக்கு அனுப்பி வையுங்க..

pradeepkt
13-09-2005, 12:33 PM
தொகுப்பு போட்டாச்சா...

gragavan
13-09-2005, 12:34 PM
இன்னும் போடலை. தொகுப்பு போட்டாதானே...விடை சொல்ல முடியும்.

pradeepkt
13-09-2005, 12:43 PM
ஆமா தொகுப்பு போட்டவுடனே நான் விடை சொல்லிட்டுத்தான் மறுவேலை...

பிரியன்
13-09-2005, 12:51 PM
தொகுப்பு போட்டு விட்டேன்... விடையை நடுவருக்கு அனுப்புங்கள்

gragavan
13-09-2005, 02:55 PM
வடையை நடுவருக்கு அனுப்பீட்டேன்.

Mathu
13-09-2005, 08:06 PM
வாருங்கள் பரம்ஸ் இபோ சம்பியன்ஸ் லீக் புற்வோல் பார்த்த்டிட்டு இருக்கிறேன், அப்படியே உங்ககூடவும் போட்டி பொட்டிடலாம்.

பரஞ்சோதி
13-09-2005, 08:08 PM
சரி நான் கேள்விகள் கேட்கிறேன்.

Mathu
13-09-2005, 08:08 PM
முன்பு ஒருவரை நினைத்து பிரதீப்புக்கு அனுபினேன் அதை தொடரலாமா,
இல்லை புதிதாக ஒருவரை நினைக்கட்டுமா?

பரஞ்சோதி
13-09-2005, 08:08 PM
மது அப்போ பிரதீப்பை நடுவராக மாற்றலாம்.

பரஞ்சோதி
13-09-2005, 08:09 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 1)

பெண்

Mathu
13-09-2005, 08:10 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 1)
பெண்

இல்லை

பரஞ்சோதி
13-09-2005, 08:14 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

Mathu
13-09-2005, 08:16 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 2)

உயிரோடு இருக்கிறார் ?

ஆம் :) .......

பரஞ்சோதி
13-09-2005, 08:22 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

(ஏதாவது ஒன்றில் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லுங்க)

பிரியன்
13-09-2005, 08:24 PM
பரஞ்சோதி நான் அனுப்பிய விடை வந்ததா......

Mathu
13-09-2005, 08:27 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 3)

அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?

(ஏதாவது ஒன்றில் இருந்தாலும் ஆமாம் என்று சொல்லுங்க)

ஆம்............... :rolleyes:

பரஞ்சோதி
13-09-2005, 08:35 PM
பரஞ்சோதி நான் அனுப்பிய விடை வந்ததா......

வந்தது, பாராட்டுகள். :D

பரஞ்சோதி
13-09-2005, 08:36 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 4)

பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சேர்ந்தவர் ?

பிரியன்
13-09-2005, 08:37 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 4)

பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சேர்ந்தவர் ?

வாழ்க தமிழ்ப் புலவர் பரஞ்சோதி:) :) :) :)

Mathu
13-09-2005, 08:39 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 4)

பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சேர்ந்தவர் ?

இல்லை..... :D

பரஞ்சோதி
13-09-2005, 08:43 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 5)

இவர் நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் ?

(ஏதேனும் ஒன்று இருந்தால் ஆமாம் என்று சொல்லுங்க)

பரஞ்சோதி
13-09-2005, 08:44 PM
வாழ்க தமிழ்ப் புலவர் பரஞ்சோதி:) :) :) :)

எல்லாம் பிரியன் செயல்/மயம்.

Mathu
13-09-2005, 08:46 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 5)

இவர் நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் ?

(ஏதேனும் ஒன்று இருந்தால் ஆமாம் என்று சொல்லுங்க)

ஆம்....... :angry:

Mathu
13-09-2005, 08:48 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 4)

பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சேர்ந்தவர் ?[/I]

வாழ்க தமிழ்ப் புலவர் பரஞ்சோதி:) :) :) :)

:D :eek: என்னமா கேள்வி கேட்கிறார் .....! புதிய விதிமுறைகள் மாற்றணும்....... :p :p :p

பரஞ்சோதி
13-09-2005, 08:52 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 6)

45 வயது அல்லது அதற்கு மேற்ப்பட்டவர் ?

Mathu
13-09-2005, 08:55 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 6)

45 வயது அல்லது அதற்கு மேற்ப்பட்டவர் ?

ஆம்........... :D

பரஞ்சோதி
13-09-2005, 09:00 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 7)

பிறப்பால் இவர் தென் இந்தியர் ?

(தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ...)

பிரியன்
13-09-2005, 09:04 PM
சரி இப்ப பதில் சொன்னா எத்தனை மதிப்பெண் :) :) :) :)

Mathu
13-09-2005, 09:06 PM
சரி இப்ப பதில் சொன்னா எத்தனை மதிப்பெண் :) :) :) :)

அனுப்புங்க பார்த்து போட்டு கொடுகலாம். ;) :p

Mathu
13-09-2005, 09:07 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 7)

பிறப்பால் இவர் தென் இந்தியர் ?

(தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ...)

ஆம்... :angry: :D

பரஞ்சோதி
13-09-2005, 09:07 PM
சரி இப்ப பதில் சொன்னா எத்தனை மதிப்பெண் :) :) :) :)

பிரியன், இது ரொம்பவே அதிகம்.

கொஞ்சம் பொறுங்கய்யா, நீங்க இப்படி சொன்னதால் எனக்கு மண்டை காய்ந்து விட்டது. குறைந்தது 10 கேள்விகள். விடை தவறானால் தண்டனை உண்டு தெரியுமோ :D

Mathu
13-09-2005, 09:11 PM
பிரியன், இது ரொம்பவே அதிகம்.

கொஞ்சம் பொறுங்கய்யா, நீங்க இப்படி சொன்னதால் எனக்கு மண்டை காய்ந்து விட்டது. குறைந்தது 10 கேள்விகள். விடை தவறானால் தண்டனை உண்டு தெரியுமோ :D

ஆகா தண்டனையில் பெறுவதை என் கணக்கில் சேர்துவிடுங்கப்ப...:p
இங்க ரொம்ப காய்து போய் கிடக்கு.... :cool:

பரஞ்சோதி
13-09-2005, 09:12 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 8)

இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் பரிசு, பால்கே போன்ற பரிசு வாங்கியவர் ?

(ஏதேனும் ஒன்று என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்க)

பிரியன்
13-09-2005, 09:12 PM
பிரியன், இது ரொம்பவே அதிகம்.

கொஞ்சம் பொறுங்கய்யா, நீங்க இப்படி சொன்னதால் எனக்கு மண்டை காய்ந்து விட்டது. குறைந்தது 10 கேள்விகள். விடை தவறானால் தண்டனை உண்டு தெரியுமோ :D

அதிரடியா ரெண்டு கேள்வி கேளுங்க பார்ப்போம்....

நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும்:) :)

பரஞ்சோதி
13-09-2005, 09:13 PM
ஆகா தண்டனையில் பெறுவதை என் கணக்கில் சேர்துவிடுங்கப்ப...:p
இங்க ரொம்ப காய்து போய் கிடக்கு.... :cool:

மது, கண்டுபிடிக்கவா, தொகுப்பு என்ற தலைப்பில் கேள்வியும் பதிலும், நடுவர் பெயரும் உள்ளது, கண்டுபிடித்த விடைய நடுவருக்கு அனுப்புங்க, இன்னமும் கால அவகாசம் இருக்கிறது.

பிரியன்
13-09-2005, 09:14 PM
சரி நான் தூங்கப் போறேன். நிம்மதியா கேளுங்க பரஞ்சோதி

பரஞ்சோதி
13-09-2005, 09:16 PM
சரி நான் தூங்கப் போறேன். நிம்மதியா கேளுங்க பரஞ்சோதி

சரி பிரியன், விடையை சொல்லாமல் தூக்கம் வருமா என்ன ? :D

நாளை தொகுப்பை பார்த்து மதிப்பெண் பெறுங்கள். :D

பிரியன்
13-09-2005, 09:17 PM
சரி.. கோந்து கிடைத்து விட்டது... நாளை பார்ப்போம்

Mathu
13-09-2005, 09:21 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 8)

இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் பரிசு, பால்கே போன்ற பரிசு வாங்கியவர் ?

(ஏதேனும் ஒன்று என்றாலும் ஆமாம் என்று சொல்லுங்க)

ஆம்.... :p

பரஞ்சோதி
13-09-2005, 09:36 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 9)

இவர் டாக்குமெண்டரி, மற்றும் குறுந்திரைப்படங்களும் இயக்கியவர் ?

Mathu
13-09-2005, 09:43 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 9)

இவர் டாக்குமெண்டரி, மற்றும் குறுந்திரைப்படங்களும் இயக்கியவர் ?

இல்லை.... :eek:

பரஞ்சோதி
13-09-2005, 09:50 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 10)

இவர் வெளிநாட்டில் குடியேறியவர் ?

Mathu
13-09-2005, 09:56 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 10)

இவர் வெளிநாட்டில் குடியேறியவர் ?

இப்போ வரை இல்லை :cool: :confused: :p

Mathu
13-09-2005, 09:59 PM
அப்பாடா ஒரு மாதிரி 10 வரை தாக்கு பிடிச்சாச்சு.

பரஞ்சோதி
13-09-2005, 10:00 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 11)

மணிரத்னம் இயக்கிய படத்தில் நடித்தவர்?

பரஞ்சோதி
13-09-2005, 10:01 PM
அப்பாடா ஒரு மாதிரி 10 வரை தாக்கு பிடிச்சாச்சு.

எல்லாம் பிரியன் செய்த லொள்ளால் வந்தது. :D

Mathu
13-09-2005, 10:03 PM
இந்த போட்டியை கொஞ்சம் அகில உலக ரேஞ்சுக்கு மாற்றி
மிக பிரபலங்களை மாத்திரம் நினைக்கும்படி செய்தால் என்ன

(உள்நாட்டில கொஞ்சம் வீக் அதான் :p ;) :D :p )

பரஞ்சோதி
13-09-2005, 10:05 PM
சரி தான் மது.

முதலில் நம்ம ஊரில் இருப்பவர்களை நினைத்து பார்க்கலாமே, அவர்களை மறந்து விட்டு, மற்றவர்களை நினைப்பது சரியில்லையே.

இப்போட்டியினால் எத்தனையோ பேர் நினைவுக்கு வந்தாங்க தெரியுமா?

Mathu
13-09-2005, 10:13 PM
சரி தான் மது.

முதலில் நம்ம ஊரில் இருப்பவர்களை நினைத்து பார்க்கலாமே, அவர்களை மறந்து விட்டு, மற்றவர்களை நினைப்பது சரியில்லையே.

இப்போட்டியினால் எத்தனையோ பேர் நினைவுக்கு வந்தாங்க தெரியுமா?

அதுக்கு இல்ல பரம்ஸ் இவங்க நினைக்கிறது தான் நினைக்கிறாங்க
ஒருத்தராவது நமக்கு தெரிஞ்சவரா நினைகிறாங்க இல்லையே
என்ற கடுபில தான் சொன்னன். கொங்சம் எல்லோரையும்
மண்டை காயவைகலாமே.....! :p :)

Mathu
13-09-2005, 10:14 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 11)

மணிரத்னம் இயக்கிய படத்தில் நடித்தவர்?

இல்லை ;)

பரஞ்சோதி
13-09-2005, 10:15 PM
கண்டிப்பாக இந்த சுற்று முடிந்ததும், உலக அளவிலான போட்டி நடக்கும்.

மேலே கேள்வி கேட்டிருக்கிறேன், பதில் சொல்லுங்க.

பரஞ்சோதி
13-09-2005, 10:17 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 12)

இவருக்கு மூன்று மகன்கள் ?

Mathu
13-09-2005, 10:54 PM
மதுவுடன் போட்டி கேள்வி எண் 12)

இவருக்கு மூன்று மகன்கள் ?

இல்லை :D

Mathu
13-09-2005, 11:12 PM
மீண்டும் நாளை சந்திப்போம்.

இதுவரை பரம்ஸ் மது கேள்வி பதில்

மதுவுடன் போட்டி கேள்வி எண் 1)
பெண்
இல்லை

மதுவுடன் போட்டி கேள்வி எண் 2)
உயிரோடு இருக்கிறார் ?
ஆம்

மதுவுடன் போட்டி கேள்வி எண் 3)
அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?
ஆம்

மதுவுடன் போட்டி கேள்வி எண் 4)
பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சேர்ந்தவர் ?
இல்லை.....

மதுவுடன் போட்டி கேள்வி எண் 5)
இவர் நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் ?
ஆம்.......

மதுவுடன் போட்டி கேள்வி எண் 6)
45 வயது அல்லது அதற்கு மேற்ப்பட்டவர் ?
ஆம்...........

மதுவுடன் போட்டி கேள்வி எண் 7)
பிறப்பால் இவர் தென் இந்தியர் ?
ஆம்...

மதுவுடன் போட்டி கேள்வி எண் 8)
இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் பரிசு, பால்கே போன்ற பரிசு வாங்கியவர் ?
ஆம்....

மதுவுடன் போட்டி கேள்வி எண் 9)
இவர் டாக்குமெண்டரி, மற்றும் குறுந்திரைப்படங்களும் இயக்கியவர் ?
இல்லை....

மதுவுடன் போட்டி கேள்வி எண் 10)
இவர் வெளிநாட்டில் குடியேறியவர் ?
இல்லை

மதுவுடன் போட்டி கேள்வி எண் 11)
மணிரத்னம் இயக்கிய படத்தில் நடித்தவர்?
இல்லை

மதுவுடன் போட்டி கேள்வி எண் 12)
இவருக்கு மூன்று மகன்கள் ?
இல்லை

pradeepkt
14-09-2005, 05:57 AM
சரியாப் போச்சு...
அண்ணா இந்தத் தடவையும் எனக்கு மதிப்பெண் இல்லையா
என்ன கேள்வி இதெல்லாம்???? ஹி ஹி

pradeepkt
14-09-2005, 05:57 AM
ஒரு வேளை தெரிஞ்சுகிட்டே இல்லைன்னு பதில் வர கேள்விகள் கேக்குறீங்களோ :D

gragavan
14-09-2005, 06:04 AM
வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன். என்ன நடக்குது?

mania
14-09-2005, 06:05 AM
எல்லோரும் ஒரு குறிப்பாத்தான் அலையறாங்க....????:mad:
கடுப்புடன்
மணியா...:D

pradeepkt
14-09-2005, 06:12 AM
வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன். என்ன நடக்குது?
ஹ்ம்ம்ம் கோட்சே காந்தியைச் சுட்டுட்டாராம்...
ஏன்யா இங்க அவனவன் ரெண்டு போட்டியிலயும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமத் தவிக்கிறான்...
போற போக்கில பிரியன் இப்பல்லாம் 4 கேள்வியிலயே பதில் தெரியுதுங்கறாரு... நீங்க இப்படி உலக அறிவே இல்லாம இருக்கீங்களே ...
தனிமடல் தேவதைதான் இப்ப நமக்கெல்லாம் :D

gragavan
14-09-2005, 06:12 AM
எல்லோரும் ஒரு குறிப்பாத்தான் அலையறாங்க....????:mad:
கடுப்புடன்
மணியா...:Dஎன்ன தலை....அப்ப எல்லாரும் தற்குறிப்புன்னு சொல்றீங்களா?

pradeepkt
14-09-2005, 06:13 AM
எல்லோரும் ஒரு குறிப்பாத்தான் அலையறாங்க....????:mad:
கடுப்புடன்
மணியா...:D
தலை நான் இங்க குறிப்பு கெடைக்கலையேன்னு அலையறேன்.

:mad: உடன்,
பிரதீப்

pradeepkt
14-09-2005, 06:14 AM
என்ன தலை....அப்ப எல்லாரும் தற்குறிப்புன்னு சொல்றீங்களா?
இந்தத் தற்குறிப்பேற்ற அணி வச்சிப் பேசறதை நிறுத்தவே மாட்டீங்களா???

gragavan
14-09-2005, 06:16 AM
இந்தத் தற்குறிப்பேற்ற அணி வச்சிப் பேசறதை நிறுத்தவே மாட்டீங்களா???அதுனால என்ன லாபம்? அது சரி. நம்ம போட்டி முடிவுகளை அறிவிச்சுட்டாங்களா? குறைந்த பட்சம் மன்மதன் - பிரியன் போட்டி முடிவுகள்? ஏன் இன்னும் புள்ளி விவரப் பட்டியல் போடவில்லை?

pradeepkt
14-09-2005, 06:18 AM
அதுனால என்ன லாபம்? அது சரி. நம்ம போட்டி முடிவுகளை அறிவிச்சுட்டாங்களா? குறைந்த பட்சம் மன்மதன் - பிரியன் போட்டி முடிவுகள்? ஏன் இன்னும் புள்ளி விவரப் பட்டியல் போடவில்லை?
உங்களுக்கு ஜாலி... புள்ளி விவரப் பட்டியல் நான் முதலிடத்துக்கு வந்ததுக்கு அப்புறம்தான் அண்ணா போடுவாராம்.
நீங்க கொஞ்சம் அங்க விடைகள் பகுதிக்குப் போங்க. நடுவி சுவேதா மட்டும் ஒரு போட்டிக்கு முடிவுகள் அறிவிச்சிருக்கா.

பிரியன்
14-09-2005, 06:19 AM
நடுவர் பரஞ்சோதி இன்னும் சோதியை ஏத்தலையே.... தேம்பா, கரிகாலன், இக்பால் பிரதீப் மணியா அண்ணா பதிலுக்காக காத்திருக்கிறார் பாவம். மக்களே வடையச் சீக்கிரம் சுட்டு அனுப்புங்க

mania
14-09-2005, 06:46 AM
நடுவர் பரஞ்சோதி இன்னும் சோதியை ஏத்தலையே.... தேம்பா, கரிகாலன், இக்பால் பிரதீப் மணியா அண்ணா பதிலுக்காக காத்திருக்கிறார் பாவம். மக்களே வடையச் சீக்கிரம் சுட்டு அனுப்புங்க

வடைய பரம்ஸுக்கு அனுபிட்டேன்யா.......அனுப்பிட்டேன்:D :D
அன்புடன்
மணியா...:D

pradeepkt
14-09-2005, 06:47 AM
நானும் வடையை அண்ணாவுக்கு அனுப்பிட்டேன்.
அது நல்ல வடையா ஊசிப்போனதான்னு அண்ணாதான் சொல்லணும்

gragavan
14-09-2005, 07:07 AM
என்னவோய்யா...எதோ அனுப்பீருக்கேன். முருகந்தான் காப்பாத்தனும்.

mania
14-09-2005, 07:46 AM
அந்த குழந்தை அபிஷேக்கை பற்றி குறிப்பு கேட்டிருந்தேன்....:rolleyes: .இதுவரை கிடைக்கவில்லை....:rolleyes: .போட்டியின் விதிமுறைகளில் அதுவும் ஒன்றுதானே....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

gragavan
14-09-2005, 08:52 AM
அந்த குழந்தை அபிஷேக்கை பற்றி குறிப்பு கேட்டிருந்தேன்....:rolleyes: .இதுவரை கிடைக்கவில்லை....:rolleyes: .போட்டியின் விதிமுறைகளில் அதுவும் ஒன்றுதானே....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D :Dதலை அதை விடுங்கள். இந்த அபிஷேக்கைப் பற்றி இல்லையென்றால் என்ன திருச்செந்தூரில் நடக்கும் பாலாபிஷேக், பழநியில் நடக்கும் பஞ்சாமிர்த அபிஷேக், திருத்தணியில் நடக்கும் சந்தன அபிஷேக், பழமுதிர்ச்ச்சோலையில் நடக்கும் பன்னீர் அபிஷேக், சுவாமிமலையில் நடக்கும் திருநீறு அபிஷேக், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் தேன் அபிஷேப் பத்தியெல்லாம் சிறு/பெரு குறிப்புகள் குடுக்கவா?

mania
14-09-2005, 09:25 AM
தலை அதை விடுங்கள். இந்த அபிஷேக்கைப் பற்றி இல்லையென்றால் என்ன திருச்செந்தூரில் நடக்கும் பாலாபிஷேக், பழநியில் நடக்கும் பஞ்சாமிர்த அபிஷேக், திருத்தணியில் நடக்கும் சந்தன அபிஷேக், பழமுதிர்ச்ச்சோலையில் நடக்கும் பன்னீர் அபிஷேக், சுவாமிமலையில் நடக்கும் திருநீறு அபிஷேக், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் தேன் அபிஷேப் பத்தியெல்லாம் சிறு/பெரு குறிப்புகள் குடுக்கவா?

:mad: :mad: :mad: :mad: :mad: :mad:

வயத்தெரிச்சலில் மணியா

mania
14-09-2005, 10:21 AM
இன்னிக்கு என்ன ஸ்கூல் லீவா......????:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மணியா...:D :D

பிரியன்
14-09-2005, 10:28 AM
இன்னிக்கு என்ன ஸ்கூல் லீவா......????:rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மணியா...:D :D

சரி நம்ம விளையாடுவோமா:) :) :) - ராகவன் நடுவர்:D :D :D :D

மன்மதன்
14-09-2005, 10:33 AM
வாத்தியார் (பரம்ஸ்..) வரவில்லை.. ஹை.. ஜாலி.. :D :D

mania
14-09-2005, 10:44 AM
சரி நம்ம விளையாடுவோமா:) :) :) - ராகவன் நடுவர்:D :D :D :D

சரி நீ நனைச்சுக்கோ நான் காய போடறேன்....:D
அன்புடன்
மணியா....:D

பிரியன்
14-09-2005, 10:45 AM
அப்படியே ஆகட்டும் அண்ணா....

gragavan
14-09-2005, 10:49 AM
அப்ப எனக்கு மொதல்ல விடையைக் குறிப்போடு அனுப்புங்கள். அப்புறம் விளையாடத் தொடங்குங்கள்.

mania
14-09-2005, 10:49 AM
அப்படியே ஆகட்டும் அண்ணா....

வடையை அனுப்பி நடுவரை சரியான்னு கேட்டு எனக்கு சொல்ல சொல்லு.....:D :D
அன்புடன்
ரூல்ஸ் படி
மணியா:D

mania
14-09-2005, 10:53 AM
அப்ப எனக்கு மொதல்ல விடையைக் குறிப்போடு அனுப்புங்கள். அப்புறம் விளையாடத் தொடங்குங்கள்.

:rolleyes: :mad: நாங்க என்ன இங்கிலீஷிலயா சொன்னோம்....???:rolleyes:
அன்புடன்
மணியா..:D

பிரியன்
14-09-2005, 10:54 AM
அண்ணா நான் அனுப்பி விட்டேன். நீங்கள் ஆரம்பிக்க ராகவன் கொடியசைப்பார்( அதிவிரைவில்)

gragavan
14-09-2005, 10:56 AM
பிரியன் நினைத்தவரை எனக்கு அனுப்பி விட்டார். அவர் பிரபலமே. ஆகையால் தலை கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்.

mania
14-09-2005, 10:59 AM
பிரியனுடன் கேள்வி எண் 1

ஆண் ?

பிரியன்
14-09-2005, 11:00 AM
பிரியனுடன் கேள்வி எண் 1

ஆண் ?
ஆமாம்

mania
14-09-2005, 11:02 AM
பிரியனுடன் கேள்வி எண் 2

உயிருடன் இருக்கிறார்....?

பிரியன்
14-09-2005, 11:03 AM
பிரியனுடன் கேள்வி எண் 2

உயிருடன் இருக்கிறார்....?

ஆமாம்

நான் சாப்பிட போகிறேன் - அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன்

mania
14-09-2005, 11:09 AM
பிரியனுடன் கேள்வி எண் 3

அரசியல், சினிமா , விளையாட்டு சம்பந்தப்பட்டவர்.....?

பிரியன்
14-09-2005, 11:37 AM
பிரியனுடன் கேள்வி எண் 3

அரசியல், சினிமா , விளையாட்டு சம்பந்தப்பட்டவர்.....?

ஆமாம்

pradeepkt
14-09-2005, 11:39 AM
தலை அருமையாக் கேள்வி கேக்குறீங்க...
பலே பலே...
நானும் உங்களை மாதிரி ஒரு சியர் லீடர் ஆகப் பாக்குறேன் :D

pradeepkt
14-09-2005, 11:40 AM
பிரியன் நினைத்தவரை எனக்கு அனுப்பி விட்டார். அவர் பிரபலமே. ஆகையால் தலை கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்.
ராகவனே பிரபலம்னு சொல்லிட்டாரு...
அதுனால நானே இதை ஒரு கோந்துன்னு நெனைச்சிக்கிறேன்.

mania
14-09-2005, 11:43 AM
பிரியனுடன் கேள்வி எண் 4

இவர் பிறப்பால், இருப்பால் (நன்றி ராகவன்)தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா , கர்நாடகாவை சேர்ந்தவர்.....?

பிரியன்
14-09-2005, 11:44 AM
பிரியனுடன் கேள்வி எண் 4

இவர் பிறப்பால், இருப்பால் (நன்றி ராகவன்)தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா , கர்நாடகாவை சேர்ந்தவர்.....?

ஆமாம்

mania
14-09-2005, 11:46 AM
தலை அருமையாக் கேள்வி கேக்குறீங்க...
பலே பலே...
நானும் உங்களை மாதிரி ஒரு சியர் லீடர் ஆகப் பாக்குறேன் :D

:D :D சரி சரி எனக்கு ஐஸ் வைக்கறது இருக்கட்டும்....அந்த ராகவனை நைசா பிடிச்சி அவரு நிஜமாவே பிரபலமானவர்தானான்னு :rolleyes: கேட்டுட்டு எனக்கும் தனியா சொல்லு....!!!!:D :D
அன்புடன்
மணியா...

mania
14-09-2005, 11:51 AM
பிரியனுடன் கேள்வி எண் 5

இவர் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ்,செஸ், தட கள விளையாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்....?

பிரியன்
14-09-2005, 11:52 AM
பிரியனுடன் கேள்வி எண் 5

இவர் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ்,செஸ், தட கள விளையாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்....?

இல்லை

gragavan
14-09-2005, 11:55 AM
கொஞ்சம் பொறுங்கள். பிரியன் தவறான விடை சொல்லி விட்டதாக நான் கருதுகிறேன். கொஞ்சம் பொறுங்கள். நான் சொன்ன பிறகு கேள்விகளைத் தொடரலாம்.

பிரியன்
14-09-2005, 11:58 AM
விளக்கம் அளித்திருக்கிறேன். நீங்கள்தான் சொல்லவேண்டும்.. அல்லது அந்தக் கேள்வியில் மாற்றம் வேண்டும்

mania
14-09-2005, 11:59 AM
மேலே பதிவை பார்க்காமல் கேல்வியை கேட்டு எடிட் செய்து விட்டேன்....நடுவரின் பதிலுக்கு காத்திருக்கிறேன்...
அன்புடன்
மணியா...

பிரியன்
14-09-2005, 12:01 PM
ராகவனுக்கு ஏற்பட்ட சந்தேகம் முடிவுக்கு வரட்டும். நான் தொடர்கிறேன்

gragavan
14-09-2005, 12:01 PM
விளக்கம் அளித்திருக்கிறேன். நீங்கள்தான் சொல்லவேண்டும்.. அல்லது அந்தக் கேள்வியில் மாற்றம் வேண்டும்பிரியனின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அவர் இதுவரை சரியாகத்தான் விடை சொல்லியிருக்கிறார்.

gragavan
14-09-2005, 12:02 PM
ராகவனுக்கு ஏற்பட்ட சந்தேகம் முடிவுக்கு வரட்டும். நான் தொடர்கிறேன்நீங்கள் தொடரலாம். விடைகளில் மாற்றம் தேவையில்லை.

பிரியன்
14-09-2005, 12:03 PM
பிரியனுடன் கேள்வி எண் 6

இவர் முதன் மந்திரி, மந்திரி, எம்பி, எம் எல் ஏ, ஆக இருந்தவர் ,இருக்கிறவர்.....?

இல்லை......

( :) :) :) பிரதீப் இதக் கவனிச்சீங்களா:) :) :) ..... )

mania
14-09-2005, 12:05 PM
மேலே பதிவை பார்க்காமல் கேள்வியை கேட்டு எடிட் செய்து விட்டேன்....நடுவரின் பதிலுக்கு காத்திருக்கிறேன்...

சுவேதா
14-09-2005, 12:08 PM
பிரதீப் அண்ணாவின் போட்டியில் எல்லோருடைய விடைகளும் இன்னும் வந்து சேரவில்லையே என்ன செய்ய??
நாளை பார்த்துவிட்டு அறிவிக்கவா??

mania
14-09-2005, 12:09 PM
ஆறவது கேள்வியும் பதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அன்புடன்
மணியா...

gragavan
14-09-2005, 12:09 PM
மேலே பதிவை பார்க்காமல் கேள்வியை கேட்டு எடிட் செய்து விட்டேன்....நடுவரின் பதிலுக்கு காத்திருக்கிறேன்...சரி. போனது போகட்டும். தொடர்ந்து நடத்துங்கள்.

gragavan
14-09-2005, 12:10 PM
பிரதீப் அண்ணாவின் போட்டியில் எல்லோருடைய விடைகளும் இன்னும் வந்து சேரவில்லையே என்ன செய்ய??
நாளை பார்த்துவிட்டு அறிவிக்கவா??இன்று மாலை வரை பொறு சுவேதா. வரவில்லையென்றால் முடிவை அறிவித்து விடு. தவறில்லை. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே முடிவை அறிவிக்கக் கூடாது.

mania
14-09-2005, 12:14 PM
பிரியனுடன் கேள்வி எண் 7

இவர் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் ,இசையமைப்பாளர் , இயக்குனர் ....இவைகளில் ஒன்றையோ சிலவற்றையோ சேர்ந்தவர்.....?

பிரியன்
14-09-2005, 12:15 PM
பிரியனுடன் கேள்வி எண் 7

இவர் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் ,இசையமைப்பாளர் , இயக்குனர் ....இவைகளில் ஒன்றையோ சிலவற்றையோ சேர்ந்தவர்.....?

ஆமாம்

சுவேதா
14-09-2005, 12:21 PM
இன்று மாலை வரை பொறு சுவேதா. வரவில்லையென்றால் முடிவை அறிவித்து விடு. தவறில்லை. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே முடிவை அறிவிக்கக் கூடாது.

சரி அண்ணா!

mania
14-09-2005, 12:31 PM
பிரியனுடன் கேள்வி எண் 8

இவரது துறையில் இவர் தனது திறமைக்காக அரசாங்க விருது வாங்கியிருக்கிறார்...?

mania
14-09-2005, 01:12 PM
இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு புறப்படுகிறேன். முடிந்தால் இரவு தொடருகிறேன்:)
அன்புடன்
மணியா...:)

பிரியன்
14-09-2005, 01:25 PM
பிரியனுடன் கேள்வி எண் 8

இவரது துறையில் இவர் தனது திறமைக்காக அரசாங்க விருது வாங்கியிருக்கிறார்...?

ஆமாம்

pradeepkt
14-09-2005, 01:39 PM
நீங்கள் தொடரலாம். விடைகளில் மாற்றம் தேவையில்லை.
சுப்ரீம் கோர்ட்டு ஜடுஜு தோத்தாரய்யா... :D

pradeepkt
14-09-2005, 01:40 PM
இல்லை......

( :) :) :) பிரதீப் இதக் கவனிச்சீங்களா:) :) :) ..... )
கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்... என்னா கேள்வி என்னா கேள்வி :D

பரஞ்சோதி
14-09-2005, 01:50 PM
மக்கா, வேலை அதிகம், வரவே முடியவில்லை.

வடைகளை வீட்டிற்கு சென்றதும் சுட்டு அனுப்பி வைக்கிறேன்.

pradeepkt
14-09-2005, 01:52 PM
நல்ல வடையாச் சுடுங்க அண்ணா :D
ஏதோ என்னால ஆனது. இன்னும் பிரியன் போட்டிக்கு ஏதாச்சும் நல்ல வடை சுட்டா தம்பிக்கு ஒண்ணு பார்சல்.

mania
14-09-2005, 02:13 PM
பிரியனுடன் கேள்வி எண் 9

இவர் 35 வயதோ அல்லது அதற்கு உட்பட்டவர்.....???

பிரியன்
14-09-2005, 02:20 PM
பிரியனுடன் கேள்வி எண் 9

இவர் 35 வயதோ அல்லது அதற்கு உட்பட்டவர்.....???

இல்லை

பரஞ்சோதி
14-09-2005, 03:06 PM
வாங்க மது, நம் போட்டியில் தொகுப்பை போட்ட பின்பு கேள்விகள் கேட்கிறேன்.