PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 [21] 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

pradeepkt
09-09-2005, 12:41 PM
வடையில ஊசி போயிருந்தா நூல் சிக்காதா?
நூலோட போயிருந்தாச் சிக்கும்...

pradeepkt
09-09-2005, 12:42 PM
நீங்க இன்னமும் செகப்பாகனுமாக்கும். ரொம்பத் தேவை.

என்னையப் போல ஆளுங்க...அதச் செஞ்சி கொஞ்சம் மெருகேத்திக்கிரலாமுன்னா விட மாட்டீங்களே! எதிரணியில இருந்தாலும் சுவேதா நமக்காகச் சொல்லுது. என்னன்னு கேட்டுக்கிருவோம்.

நல்லெண்ணையா......அத வச்சு ஒரு அருமையான மிகவும் எளிய பலகாரம் இருக்கு.
எதிரணியில இருந்து சொல்றாளேன்னு கொஞ்சமாவது உங்க நெஞ்சுல பயம் இருக்கா?
நல்லெண்ணெய்ப் பலகாரம் நான் பெங்களூருக்கு வரும்போது மறக்காமச் செஞ்சு கொடுங்க. எனக்கும் தலை சூடேறித்தான் கெடக்கு.

gragavan
09-09-2005, 12:48 PM
எதிரணியில இருந்து சொல்றாளேன்னு கொஞ்சமாவது உங்க நெஞ்சுல பயம் இருக்கா?
நல்லெண்ணெய்ப் பலகாரம் நான் பெங்களூருக்கு வரும்போது மறக்காமச் செஞ்சு கொடுங்க. எனக்கும் தலை சூடேறித்தான் கெடக்கு.வாங்க கண்டிப்பாச் செஞ்சிருவோம். அது ஒண்ணுமில்லை. உளுந்தங் களியும் நல்லெண்ணையுந்தான். கூட மண்ட வெல்லமோ கருப்பட்டியோ வெச்சுக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

அறிஞர்
09-09-2005, 01:29 PM
இது கேள்வி கேட்கும் பகுதியா அன்பர்களே.

mania
09-09-2005, 02:47 PM
இது கேள்வி கேட்கும் பகுதியா அன்பர்களே.

:D :D இது ஒரு கேள்வியா அறிஞரே.....?:rolleyes: அப்படியானால் கண்டிப்பாக பதில் கொடுக்கப்படும்....ஹி....ஹி....ஹி...:D
அன்புடன்
மணியா....

அறிஞர்
09-09-2005, 02:54 PM
:D :D இது ஒரு கேள்வியா அறிஞரே.....?:rolleyes: அப்படியானால் கண்டிப்பாக பதில் கொடுக்கப்படும்....ஹி....ஹி....ஹி...:D
அன்புடன்
மணியா....இல்லை கேள்வியை தவிர மற்ற எல்லாம் இருப்பதால் சந்தேகம்

mukilan
09-09-2005, 04:34 PM
நானும் போயிக் கொட்டிக்கிட்டேன்

பருப்புச் சோறு
சப்பாத்தி
வாழைப்பழம்.

தலை நீங்களும் மாமி என்ன சாப்பாடு கொடுத்தாங்கன்னு சொன்னீங்கன்னா இங்க நாம ஒரு முடிவுக்கு வரலாம்

ஆளாளுக்கு இப்படி சாப்பாட்டைப் பத்தி பேசி ஏன்யா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க. எந்தப் பட்டூராவையும் நான் பார்க்கவே முடியலையே. வாழைப்பழம் மட்டுந்தான் கிடைக்குது.

பரஞ்சோதி
10-09-2005, 04:40 AM
சரி, சரி இரண்டு நாட்களாக என் கணினிக்கு உடம்புக்கு சரியில்லை. இன்னமும் சரியாகுமா என்றும் தெரியவில்லை, ஆப்ரரேஷன் செய்ய அனுப்பியிருக்கிறேன்.

தொகுப்பை தேடி விடையை நடுவர் சுவேதா அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

mania
10-09-2005, 04:45 AM
நீ இல்லாமல் நேற்று ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்....:rolleyes: ..இந்த ப்ரதீப்பையும் ராகவனையும் சமாளிக்க.....:rolleyes: .அப்பிடி ஒரு லொள்ளு ......:D .நான் அமைதியா இருந்து அவங்களை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருந்தேன்.....:D (நல்லாத்தான் பொழுது போச்சு )
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
10-09-2005, 04:50 AM
அப்படியா அண்ணா,

எனக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது, கணினி கெட்டு போனதில் சக்திக்கு ரொம்ப சந்தோசம், அவளிடம் ரொம்ப நேரம் விளையாட முடிந்ததே.

பரஞ்சோதி
10-09-2005, 04:50 AM
அடுத்த போட்டி

பிரதீப் நினைக்க இராகவன் அண்ணா கண்டுபிடிக்க வேண்டும், நடுவர் சுவேதா.

ஒவ்வொரு போட்டிக்கு பின்னர் நான் நடுவர் யார் என்பதை சொல்கிறேன். விடையை அனைவரும் அனுப்பிய பின்பு நடுவர் நிதானமாக சொல்வார்.

mania
10-09-2005, 04:55 AM
நேற்று மட்டும் பதிவுகள் 182......!!!!!:D
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
10-09-2005, 05:10 AM
சரி சரி சரி...
விடுங்க நாளைக்கு மன்மதன் வந்து எல்லாத்தையும் சரிக்கட்டீருவான்.

யாரை சரி கட்டணும்..:D :D

மன்மதன்
10-09-2005, 05:12 AM
நேற்று மட்டும் பதிவுகள் 182......!!!!!:D
அன்புடன்
மணியா...:D

இது ஐவரணியின் அட்டகாசத்தை மிஞ்சும் பதிவு.. மெய்யாலுமே.. :rolleyes: :rolleyes:

மன்மதன்
10-09-2005, 05:14 AM
இந்த பதிவின் மூன்று தலைமைப்பதிவாளர்கள்..

பரஞ்சோதி (http://www.tamilmantram.com/vb/member.php?u=237) 1221

ராகவன் 944

பிரதீப் 688

அடேங்கப்பா........ :eek: :eek: :) :) :)

mania
10-09-2005, 05:22 AM
இந்த பதிவின் மூன்று தலைமைப்பதிவாளர்கள்..

பரஞ்சோதி (http://www.tamilmantram.com/vb/member.php?u=237) 1221

ராகவன் 944

பிரதீப் 688

அடேங்கப்பா........ :eek: :eek: :) :) :)

:D பாராட்டுகள் மூவருக்கும்.....:D எங்கிருந்துப்பா எடுத்த இதை.....:rolleyes: ???? நான் எவ்வளவு...?:rolleyes:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
10-09-2005, 05:33 AM
new post ல Replies க்ளிக் பண்ணுங்க தலை..

thempavani
10-09-2005, 05:46 AM
தலை காலையில் ஆறுமணிக்கே இங்கே பார்த்தேன் தங்களை..ஏன் வீட்டில் வேலை எதுவும் மாமி தரவில்லையா..

thempavani
10-09-2005, 05:48 AM
யாரை சரி கட்டணும்..:D :D

:D தொகுப்பை படித்துவிட்டு பதிலை சரிகட்டி எனக்கு அனுப்பு...:D

thempavani
10-09-2005, 05:48 AM
பதிவு ஐந்தாயிரத்தை தாண்டிடுத்து தலை...

thempavani
10-09-2005, 05:49 AM
அப்படியா அண்ணா,

எனக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது, கணினி கெட்டு போனதில் சக்திக்கு ரொம்ப சந்தோசம், அவளிடம் ரொம்ப நேரம் விளையாட முடிந்ததே.

இது தினமும் நடக்கணும் என்றிருப்பாளே சக்தி...

மன்மதன்
10-09-2005, 05:50 AM
:D தொகுப்பை படித்துவிட்டு பதிலை சரிகட்டி எனக்கு அனுப்பு...:D

தொக்கு சாரி...தொகுப்பு எங்கே??? ;) ;)

பிரியன்
10-09-2005, 06:00 AM
இந்தப் போட்டியின் விடையை அனுப்ப எனக்கு விருப்பமில்லை.:mad: :mad: :mad: :mad:

தப்பாச் சொல்றத விட இது எவ்வளவோ மேல்( மூளைக்கும் பாதுகாப்பு:) :) :) :) ).......

பழி வாங்கீட்டீங்களே பிரதீப் & ராகவன் .... :D :D

thempavani
10-09-2005, 06:03 AM
நானு இந்த முடிவுக்கு வந்து கனக்க நாளாச்சு...

thempavani
10-09-2005, 06:03 AM
5000 பதிவைப் பதிந்த தம்பிக்கு பாராட்டுகள்...

thempavani
10-09-2005, 06:05 AM
தொக்கு சாரி...தொகுப்பு எங்கே??? ;) ;)

அண்ணாச்சி பிரியனின் பதிவைப் படித்துவிட்டு அடுத்த நகர்வுக்குச் செல்க..

mania
10-09-2005, 06:08 AM
நானு இந்த முடிவுக்கு வந்து கனக்க நாளாச்சு...

:rolleyes: :rolleyes: வேணாம்......வேணாம்......எங்கிட்ட இதை சொல்லாதே......????:D :D
அன்புடன்
சிந்து பைரவி ஜனகராஜ்
மணியா....

mania
10-09-2005, 06:14 AM
new post ல Replies க்ளிக் பண்ணுங்க தலை..

:D நிறைய சமாசாரம் என்னன்னே தெரியாம இருக்கேன் நானு....நன்றி மன்மதன்...
அன்புடன்
மணியா...:D

mania
10-09-2005, 06:17 AM
தலை காலையில் ஆறுமணிக்கே இங்கே பார்த்தேன் தங்களை..ஏன் வீட்டில் வேலை எதுவும் மாமி தரவில்லையா..

:D :D காலையில் வாக்கிங் போவதற்கு முன்னால் சில நாட்கள் இப்படி உக்காருவது உண்டு.....:D
அன்புடன்
மணியா...

thempavani
10-09-2005, 06:22 AM
மாமியிடம் கட்டாயம் இதையெல்லாம் சொல்லவேண்டும்...

mania
10-09-2005, 06:25 AM
மாமியிடம் கட்டாயம் இதையெல்லாம் சொல்லவேண்டும்...

:mad: 5027.........:D :rolleyes:

மன்மதன்
10-09-2005, 06:30 AM
:mad: 5027.........:D :rolleyes:

இன்னா இது??? :rolleyes: :rolleyes:

mania
10-09-2005, 06:41 AM
Quote:
Originally Posted by mania
:angry: 5027.........:D :rolleyes:

இன்னா இது??? :rolleyes: :rolleyes:

:D ஹா......ஹா.......ஹா...(வெற்றி புன்னகை ).....தேம்பாவை கூப்பிட்டு கேள்......
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
10-09-2005, 06:43 AM
அக்கா.. அக்கா. என்னா இது ..??? :D :D

mania
10-09-2005, 06:47 AM
அக்கா.. அக்கா. என்னா இது ..??? :D :D

:D :D இந்த 5027ஐ வைச்சே நான் கொஞ்ச நாளைக்கு ஆயாட்டேயிருந்து ஹாயா இருப்பேன்....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...

thempavani
10-09-2005, 06:55 AM
தலை எல்லா விடயத்தையும் நகைச்சுவையா சொல்லும் கைவண்ணம் உங்களுக்கு...உங்கள் பதிலில் முதலில் குழப்பினேன்..பின்னர் ரசித்தேன்..

thempavani
10-09-2005, 06:56 AM
தம்பி 5027ஆம் பதிவைப் பார்...புரியும்..

மன்மதன்
10-09-2005, 07:10 AM
ஓஹோ.. கனக்க.. நாளாச்சியா?? :D :D

mania
10-09-2005, 07:15 AM
ஓஹோ.. கனக்க.. நாளாச்சியா?? :D :D

:D :D அது மட்டுமில்ல மன்மதா.....மேட்டர் என்னான்னு கேளு அவளை....????(என்னை எப்பிடி பாராட்டியிருக்கா பாரு ):rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

Mathu
10-09-2005, 07:27 AM
பரம்ஸ் வந்தாச்சா? இன்று மன்றம் அமைதியா இருப்பதால் இன்று ஆரம்பிப்போமா? இன்னும் 2 மணிநேரம் இங்கே இருப்பேன்.

mania
10-09-2005, 07:30 AM
பரம்ஸ் வந்தாச்சா? இன்று மன்றம் அமைதியா இருப்பதால் இன்று ஆரம்பிப்போமா? இன்னும் 2 மணிநேரம் இங்கே இருப்பேன்.

:D :D ராகவனும் ,ப்ரதீப்பும் இல்லை என்பதை எப்படி சொல்கிறார் பாருங்கள்.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....

மன்மதன்
10-09-2005, 07:38 AM
:D :D அது மட்டுமில்ல மன்மதா.....மேட்டர் என்னான்னு கேளு அவளை....????(என்னை எப்பிடி பாராட்டியிருக்கா பாரு ):rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D

மேட்டர் என்னன்னு என் மரமண்டைக்கு புரியிற மாதிரி சொன்னதான் என்னாவாம்.. :rolleyes: :rolleyes:

Mathu
10-09-2005, 07:41 AM
:D :D ராகவனும் ,ப்ரதீப்பும் இல்லை என்பதை எப்படி சொல்கிறார் பாருங்கள்.....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....

அதை போட்டு வேற குடுக்குறீங்களா.....:angry: :eek:

எங்கேப்பா பரம்ஸ் வந்து கேள்விகளை கேட்கிறாயா....!

பரஞ்சோதி
10-09-2005, 07:47 AM
நான் வந்து விட்டேன். வேலையும் கணினியும் படுத்தியதால் என்னால் வரமுடியால் இருந்தது.

Mathu
10-09-2005, 07:55 AM
நான் வந்து விட்டேன். வேலையும் கணினியும் படுத்தியதால் என்னால் வரமுடியால் இருந்தது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5297 (http://] கண்டுபிடிக்கவா புதிய விதிமுறைகள் [/FONT]

இந்த பகுதி வேலை செய்யவில்லையே...! :confused:

பரஞ்சோதி
10-09-2005, 07:57 AM
அன்பு மது,

இப்போ கிளிக் செய்யுங்க, சரியாகி விட்டது. கணினியில் நச்சு இருக்குது என்று நினைக்கிறேன், படாத பாடு படுத்துது.

பரஞ்சோதி
10-09-2005, 07:59 AM
மதன், உங்க விடையை தம்பி பிரதீப் அவர்களுக்கு தனிமடலில் அனுப்புங்க, முதலில் விதிமுறைகள் ஒரு முறை படியுங்க. சந்தேகம் இருந்தால் கேளுங்க, பின்னர் என்னிடம் போட்டியிட வாங்க.

பரஞ்சோதி
10-09-2005, 08:08 AM
பிரதீப், இராகவன் அண்ணாவின் போட்டியின் தொகுப்பை பார்த்தேன், ஒன்றுமே புரியவில்லை.

கும்சாவா விடை அனுப்பி வைக்கிறேன். கும்சா தேவதையே போற்றி.

Mathu
10-09-2005, 08:08 AM
இதோ அனுப்புகிறேன், ஆனால் ஒரு சந்தேகம்..... சரி இருக்கட்டும் ;)

பரஞ்சோதி
10-09-2005, 08:09 AM
இந்தப் போட்டியின் விடையை அனுப்ப எனக்கு விருப்பமில்லை.:mad: :mad: :mad: :mad:

தப்பாச் சொல்றத விட இது எவ்வளவோ மேல்( மூளைக்கும் பாதுகாப்பு:) :) :) :) ).......

பழி வாங்கீட்டீங்களே பிரதீப் & ராகவன் .... :D :D

பிரியன் கும்சாவை நம்புங்க, யாராவது ஹிந்தி நடிகரை சொல்லுங்க,

Mathu
10-09-2005, 08:20 AM
என்ன ஆரம்பிக்கலாமா இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கு...!

பரஞ்சோதி
10-09-2005, 08:28 AM
மதன் எனக்கு வேலைகள் அதிகம் இருக்குது, அடுத்த முறை பார்க்கலாம்.

பரஞ்சோதி
10-09-2005, 08:29 AM
மதன், எல்லோரும் எல்லோருடனும் விளையாட வேண்டும், அனைவரும் நடுவராக பணி புரியவும் வேண்டும், எனவே நீங்க பிரியனுடன் விளையாடுங்க. நடுவர் பிரதிப்.

Mathu
10-09-2005, 08:30 AM
அதுவும் நல்லது சரி அடுத்தவாரத்தில் பார்க்கலாம்.

thempavani
10-09-2005, 08:35 AM
பிரதீப், இராகவன் அண்ணாவின் போட்டியின் தொகுப்பை பார்த்தேன், ஒன்றுமே புரியவில்லை.

கும்சாவா விடை அனுப்பி வைக்கிறேன். கும்சா தேவதையே போற்றி.

அண்ணா ஒருவருக்கும் புரியவில்லை..பிரபலமானவர் என்று சுவேதா வேறு கூறிவிட்டாள்..எனவே பிரதீப்பை மீண்டும் கேள்விகேட்க அழைத்தால் என்ன?

(கோவிச்சுக்காத பிரதீப்பு..;) )

மன்மதன்
10-09-2005, 08:44 AM
பிரதீப், இராகவன் அண்ணாவின் போட்டியின் தொகுப்பை பார்த்தேன், ஒன்றுமே புரியவில்லை.

கும்சாவா விடை அனுப்பி வைக்கிறேன். கும்சா தேவதையே போற்றி.

தொகுப்புக்கான லிங்க் கொடு பரம்ஸ்.

மன்மதன்
10-09-2005, 08:45 AM
பிரியன் கும்சாவை நம்புங்க, யாராவது ஹிந்தி நடிகரை சொல்லுங்க,

உனக்கு 1/2 மார்க் கட் செய்கிறோம்.. :D :D

பிரியன்
10-09-2005, 08:49 AM
ஆசையே துன்பத்திற்கு காரணம் - புத்தர்

அதிகமா ஆசைப்படற ஆளுங்க

என்னைக்குமே மதிப்பெண் வாங்கினதா சரித்திரமே இல்லை:mad: :mad:

ஆறு வடையப்பன்
பிரியன்:D

thempavani
10-09-2005, 08:54 AM
அப்போ மன்மதனுக்கு ஒரு மதிப்பெண் கழிச்சிடலாம்னு சொல்றீங்க...

பரஞ்சோதி
10-09-2005, 10:23 AM
தொகுப்பையும் கொடுத்திடுறேன்
மக்கா உங்க பாடு

ராகவனுடன் கேள்வி 1)
ஆண்?
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 2)
அரசியல், சினிமா, விஞ்ஞானம், அரசாங்கம் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), இசை, நடனம் - இத்துறைகளில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சேர்ந்தவர் ?
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 3)
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கே ரஜினிகாந்தும் குஷ்பூவும் சேஷனும் தமிழ்நாட்டவர்கள்தான், தெரியுமில்லையா?
இல்லை

ராகவனுடன் கேள்வி 4)
உயிரோடதானே இருக்காரு?
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 5)
அரசியல், சினிமாவைச் சேர்ந்தவர்?
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 6)
தென்மாநிலங்களைச் சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?
ஆமாம்

ராகவனுடன் கேள்வி 7)
அரசியல்வாதி?
இல்லை

ராகவனுடன் கேள்வி 8)
இவர் பெரிதும் அறியப்பட்டது - இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - இவர்களில் ஒருவராக. என்னாங்கறீங்க?
இல்லைங்கறேங்க.

ராகவனுடன் கேள்வி 9)
நடன இயக்குநர், கலை இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா?
இல்லையே

ராகவனுடன் கேள்வி 10)
ஓளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்?
இல்லையோ இல்லை

ராகவனுடன் கேள்வி 11)
தேசிய விருதையாவது வாங்கித் தொலைச்சிருக்காரா?
-- ஒளிந்திருக்கும் கேள்வி - இவர் துறைக்குத் தேசிய விருதாவது இருக்கா?
இல்லை (ஒளிந்திருக்கும் கேள்விக்கு விடை கிடையாது)

ராகவனுடன் கேள்வி 12)
தமிழ்ப் படத்தில நடிச்சிருக்காரா?
இல்லை

ராகவனுடன் கேள்வி 13)
கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?
இல்லை

ராகவனுடன் கேள்வி 14)
ஆந்திராவைச் சேர்ந்தவர்?
இல்லை

ராகவனுடன் கேள்வி 15)
அப்ப இந்திப் படவுலகைச் சேர்ந்தவர்?
ஆமாம்.

மன்மதன்
10-09-2005, 10:31 AM
யாரைய்யா இந்த கேள்விகளை கேட்டது.. இரண்டு மார்க் கட் பண்ணுங்க.. கடைசி வரை கேள்வி கேட்டு ஹிந்தி ஹீரோ என்பது வரைதான் வந்திருக்கு.. அதை 10 கேள்விகளுக்குள் கண்டுபிடித்திருக்கணுமே..

மன்மதன்
10-09-2005, 10:37 AM
:D நிறைய சமாசாரம் என்னன்னே தெரியாம இருக்கேன் நானு....நன்றி மன்மதன்...
அன்புடன்
மணியா...:D

;) சமாசாரமா.. சம்சாரமா??:rolleyes: :rolleyes: அதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்..:D :D

பரஞ்சோதி
10-09-2005, 10:42 AM
அப்பா, நான் கும்சா தேவதைக்கு 1000 தேங்காய் உடைப்பதாக வேண்டி ஒரு வடை அனுப்பியிருக்கிறேன். சுவேதாவுக்கு இவர் பிரலமானவர் என்று தெரிந்திருக்குது, அது தான் கோந்து.

பரஞ்சோதி
10-09-2005, 10:51 AM
பிரியன் நீங்க மன்மதனோடு விளையாடுங்க, அல்லது மதனோடு. அனைவருக்கும் ஒரு வாய்ப்பு உண்டு தானே, விளையாடலாமே.

பிரியன்
10-09-2005, 10:54 AM
சரி நான் நினைக்க மன்மதன் கேட்கட்டும். யார் நடுவர்

பரஞ்சோதி
10-09-2005, 10:56 AM
நடுவராக நானிருக்கிறேன். எனக்கு விடை அனுப்புங்க. உங்க போட்டிகளளுக்கு அனைவரும் ஒரு முறை நடுவராக இருப்பார்கள்.

பரஞ்சோதி
10-09-2005, 10:58 AM
உங்க போட்டி முடிந்ததும், மன்மதன் நினைக்க நீங்க கண்டுபிடிக்க வேண்டும், அதற்கும் நானே நடுவர்.

நாளை நாமிருவரும் விளையாடலாம், நடுவர் கரிகாலன் அண்ணா. அட்டவணையை எப்படி போடுவது என்று தெரியவில்லை. விரைவில் போடுகிறேன்.

மன்மதன்
10-09-2005, 10:59 AM
பிரியனுடன் கேள்வி எண் 1 ) ஆண் ?

பிரியன்
10-09-2005, 10:59 AM
பிரியனுடன் கேள்வி எண் 1 ) ஆண் ?

இல்லை

மன்மதன்
10-09-2005, 11:03 AM
பிரியனோட கேள்வி எண்

2) உயிரோட இருக்கிறார்.?

பரஞ்சோதி
10-09-2005, 11:11 AM
பிரியனின் சூடான வடை வந்து விட்டது.

பிரியன்
10-09-2005, 11:12 AM
பிரியனோட கேள்வி எண்

2) உயிரோட இருக்கிறார்.?

ஆமாம்

karikaalan
10-09-2005, 11:24 AM
இராகவன்ஜியுடனான கேள்விகளுக்கு பல விடைகள் கொடுக்கலாம். எல்லாமே சரியாகத்தான் இருக்கும். ஆகவே எம்ஜியார், சிவாஜி இவர்களை விட்டுவிட்டு வேறெந்தப் பெயர் கொடுத்திருந்தாலும் அவை அனைத்துக்கும் மதிப்பெண்கள் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.

===கரிகாலன்

மன்மதன்
10-09-2005, 11:31 AM
பிரியனுடன் கேள்வி எண்

3) அரசியல் / சினிமா /விளையாட்டு துறையை சார்ந்தவர்.??

பரஞ்சோதி
10-09-2005, 11:34 AM
இராகவன்ஜியுடனான கேள்விகளுக்கு பல விடைகள் கொடுக்கலாம். எல்லாமே சரியாகத்தான் இருக்கும். ஆகவே எம்ஜியார், சிவாஜி இவர்களை விட்டுவிட்டு வேறெந்தப் பெயர் கொடுத்திருந்தாலும் அவை அனைத்துக்கும் மதிப்பெண்கள் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.

===கரிகாலன்

அண்ணா, அருமையாக சொன்னீங்க.

கேள்வி கேட்டவரை கட்டி வைத்து உதைக்க வேண்டும். :angry: :angry:

பரஞ்சோதி
10-09-2005, 11:35 AM
மன்மதன், ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தவுடன், தொகுப்பாக தனியாக சேமித்து வாருங்க, நான் வோர்டில் அல்லது நோட் பேடில் சேமிப்பேன். தொகுப்பு கொடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

பிரியன்
10-09-2005, 11:42 AM
பிரியனுடன் கேள்வி எண்

3) அரசியல் / சினிமா /விளையாட்டு துறையை சார்ந்தவர்.??

ஆமாம்

பிரியன்
10-09-2005, 11:42 AM
அண்ணா, அருமையாக சொன்னீங்க.

கேள்வி கேட்டவரை கட்டி வைத்து உதைக்க வேண்டும். :angry: :angry:

நம்மால அது முடியாது...:D :D :D :D

மன்மதன்
10-09-2005, 11:48 AM
பிரியனுடன் கேள்வி எண்

4) 40 வயதை கடந்தவர்??

பிரியன்
10-09-2005, 11:51 AM
பிரியனுடன் கேள்வி எண்

4) 40 வயதை கடந்தவர்??

இல்லை

மன்மதன்
10-09-2005, 11:53 AM
பிரியனுடன் கேள்வி எண்

5) விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?

பிரியன்
10-09-2005, 11:56 AM
பிரியனுடன் கேள்வி எண்

5) விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?

இல்லை

மன்மதன்
10-09-2005, 12:07 PM
பிரியனுடன் கேள்வி எண் 6)

அரசியல் துறையை சேர்ந்தவர்.

பிரியன்
10-09-2005, 12:09 PM
பிரியனுடன் கேள்வி எண் 6)

அரசியல் துறையை சேர்ந்தவர்.

இல்லை

மன்மதன்
10-09-2005, 12:19 PM
பிரியனுடன் கேள்வி எண் 7) இயக்குனர் / பாடலாசிரியர் / ஒளிப்பதிவாளர் / இசையமைப்பாளர் இதில் ஏதாவது ஒரு துறை ??

பிரியன்
10-09-2005, 12:23 PM
பிரியனுடன் கேள்வி எண் 7) இயக்குனர் / பாடலாசிரியர் / ஒளிப்பதிவாளர் / இசையமைப்பாளர் இதில் ஏதாவது ஒரு துறை ??

இல்லை

மன்மதன்
10-09-2005, 01:00 PM
பிரியனுடன் கேள்வி எண் 8)

நடிகை ?

பிரியன்
10-09-2005, 02:01 PM
பிரியனுடன் கேள்வி எண் 8)

நடிகை ?

ஆமாம்

மன்மதன்
11-09-2005, 04:45 AM
பிரியனுடன் கேள்வி எண் 9)

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ?

பிரியன்
11-09-2005, 05:04 AM
பிரியனுடன் கேள்வி எண் 9)

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ?

இல்லை

மன்மதன்
11-09-2005, 05:19 AM
பிரியனுடன் கேள்வி எண் 10)

திருமணம் ஆனவர் ??

பிரியன்
11-09-2005, 05:19 AM
பிரியனுடன் கேள்வி எண் 10)

திருமணம் ஆனவர் ??

ஆமாம்

மன்மதன்
11-09-2005, 05:21 AM
பிரியனுடன் கேள்வி எண் 11)

இவருடைய குடும்பத்தில் இருக்கும் நபர் எவரேனும் இதே துறையை சார்ந்தவரா?

பிரியன்
11-09-2005, 05:28 AM
பிரியனுடன் கேள்வி எண் 11)

இவருடைய குடும்பத்தில் இருக்கும் நபர் எவரேனும் இதே துறையை சார்ந்தவரா?

இல்லை

பரஞ்சோதி
11-09-2005, 05:53 AM
எங்கே மன்மதன், சீக்கிரம் போட்டியை முடிங்கப்பா, அடுத்தது மன்மதன் நினைக்க பிரியன் விடை காண வேண்டும், அதற்கான விடையை மன்மதன் எனக்கு அனுப்பி வைக்கவும். எனக்கு இன்றும் வேலை அதிகம்.

மன்மதன்
11-09-2005, 05:56 AM
பிரியனுடன் கேள்வி எண் 12)

இவர் மாநில/தேசிய/உலக அளவில் விருது வாங்கியவர் ?

பிரியன்
11-09-2005, 06:10 AM
பிரியனுடன் கேள்வி எண் 12)

இவர் மாநில/தேசிய/உலக அளவில் விருது வாங்கியவர் ?

ஆமாம்

மன்மதன்
11-09-2005, 06:12 AM
பிரியனுடன் கேள்வி எண் 13)

தமிழ் படத்தில் நடித்தவர் ?

பிரியன்
11-09-2005, 06:28 AM
பிரியனுடன் கேள்வி எண் 13)

தமிழ் படத்தில் நடித்தவர் ?

ஆமாம்

பரஞ்சோதி
11-09-2005, 08:38 AM
மன்மதனை எங்கேப்பா? எஸ்கேப்பா?

பிரியன்
11-09-2005, 08:41 AM
மன்மதனை எங்கேப்பா? எஸ்கேப்பா?

ஆமாம்....:D

மன்மதன்
11-09-2005, 09:12 AM
மன்மதனை எங்கேப்பா? எஸ்கேப்பா?

எஸ்கேப்பெல்லாம் இல்லை...வேலைல பிஸி. :D :D (அப்பப்ப இப்படி சும்மாவாச்சுக்கும் சொல்லிக்கொள்ளணும் போல தோணுது..:rolleyes: :rolleyes: )

பிரியன்
11-09-2005, 09:23 AM
அடுத்த கேள்வி எங்க மன்மதன்

மன்மதன்
11-09-2005, 09:40 AM
பிரியனுடன் கேள்வி எண் 14 )

மம்முட்டியிடன் ஜோடியாக நடித்தவர் ?

பிரியன்
11-09-2005, 09:47 AM
பிரியனுடன் கேள்வி எண் 14 )

மம்முட்டியிடன் ஜோடியாக நடித்தவர் ?

ஆமாம்

மன்மதன்
11-09-2005, 10:23 AM
பிரியனுடன் கேள்வி எண் 15 )

மணிரத்னம் இயக்கத்தில் நடித்தவர் ?

மன்மதன்
11-09-2005, 10:27 AM
மன்மதன் - பிரியன் ஆட்டம் தொகுப்பு இதோ...

பிரியனுடன் கேள்வி எண் 1 ) ஆண் ?
இல்லை

பிரியனோட கேள்வி எண் 2) உயிரோட இருக்கிறார்.?
ஆமாம்

பிரியனுடன் கேள்வி எண் 3) அரசியல் / சினிமா /விளையாட்டு துறையை சார்ந்தவர்.??
ஆமாம்

பிரியனுடன் கேள்வி எண் 4) 40 வயதை கடந்தவர்??
இல்லை

பிரியனுடன் கேள்வி எண் 5) விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?
இல்லை

பிரியனுடன் கேள்வி எண் 6) அரசியல் துறையை சேர்ந்தவர்.
இல்லை

பிரியனுடன் கேள்வி எண் 7) இயக்குனர் / பாடலாசிரியர் / ஒளிப்பதிவாளர் / இசையமைப்பாளர் இதில் ஏதாவது ஒரு துறை ??
இல்லை

பிரியனுடன் கேள்வி எண் 8) நடிகை ?
ஆமாம்

பிரியனுடன் கேள்வி எண் 9) தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ?
இல்லை

பிரியனுடன் கேள்வி எண் 10) திருமணம் ஆனவர் ??
ஆமாம்

பிரியனுடன் கேள்வி எண் 11) இவருடைய குடும்பத்தில் இருக்கும் நபர் எவரேனும் இதே துறையை சார்ந்தவரா?
இல்லை

பிரியனுடன் கேள்வி எண் 12) இவர் மாநில/தேசிய/உலக அளவில் விருது வாங்கியவர் ?
ஆமாம்

பிரியனுடன் கேள்வி எண் 13) தமிழ் படத்தில் நடித்தவர் ?
ஆமாம்

பிரியனுடன் கேள்வி எண் 14 ) மம்முட்டியிடன் ஜோடியாக நடித்தவர் ?
ஆமாம்

பிரியனுடன் கேள்வி எண் 15 ) மணிரத்னம் இயக்கத்தில் நடித்தவர் ?

பிரியன்
11-09-2005, 10:45 AM
பிரியனுடன் கேள்வி எண் 15 )

மணிரத்னம் இயக்கத்தில் நடித்தவர் ?

இல்லை........:D :D :D :D :D :D :D :D :D :D :D

பரஞ்சோதி
11-09-2005, 10:49 AM
தொகுப்பு போட்டாச்சு,

மக்களே! விடையை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்க. அனைவரின் விடை வந்ததும் மதிப்பெண் கொடுக்கிறேன்.

மன்மதன், தன்னுடைய போட்டிக்கான விடையையும், சிறு குறிப்பையும் எனக்கு அனுப்பி வைக்கவும்.

பிரியன் கேள்விகள் கேட்டு கண்டுபிடிப்பார்.

இக்பால்
11-09-2005, 12:29 PM
என்னுடைய விடையை பரஞ்சோதி தம்பிக்கு அனுப்பி வைக்கிறேன்.

Iniyan
11-09-2005, 12:32 PM
என் விடையையும் அனுப்பி வைத்துள்ளேன்.

பரஞ்சோதி
12-09-2005, 04:24 AM
நண்பர்களே!

பிரியனுடன் கேள்வி எண் 13) தமிழ் படத்தில் நடித்தவர் ?
ஆமாம்

பிரியன் இதற்கு ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவர் தனித்தமிழ் படத்திற்கு என்று நடிக்கவில்லை, ஆனால் வேறு மொழியில் நடித்த படமானது தமிழிலில் டப் செய்யப்பட்டது, சூப்பர் ஹிட்டானது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

எனவே இதை க்ளுவாக வைத்து விடையை சொல்லவும். பிரியன் தவறாக சொன்னதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

விடையை அனுப்பியவர்கள் மீண்டும் விடையை அனுப்ப வாய்ப்பு உண்டு.

mania
12-09-2005, 04:29 AM
நண்பர்களே!பிரியன் இதற்கு ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவர் தனித்தமிழ் படத்திற்கு என்று நடிக்கவில்லை, ஆனால் வேறு மொழியில் நடித்த படமானது தமிழிலில் டப் செய்யப்பட்டது, சூப்பர் ஹிட்டானது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

எனவே இதை க்ளுவாக வைத்து விடையை சொல்லவும். பிரியன் தவறாக சொன்னதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

விடையை அனுப்பியவர்கள் மீண்டும் விடையை அனுப்ப வாய்ப்பு உண்டு.

அப்படியானால் மன்மதன் அவரது 14ஆவது 15ஆவது கேள்விகளை மீண்டும் மாற்றி கேட்கலாமா.....?(அதுதான் சரி என்று நான் நினைக்கிறேன்)
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
12-09-2005, 04:34 AM
சரி தலை,

அப்படி என்றால் இதையும் விதிமுறையில் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது எந்த கேள்வியில் தவறாக பதில் சொன்னார்களோ அதிலிருந்து மீண்டும் கேள்விகள் தொடரப்பட வேண்டும். ஒருவேளை கடைசி கேள்விக்கு மட்டும் பதில் தவறாக சொன்னால் நடுவர் திருத்தி, அதை க்ளுவாக கொடுக்கலாம்.

எப்படி விதிமுறை சரியாக இருக்கிறதா ?

பரஞ்சோதி
12-09-2005, 04:35 AM
மன்மதன் தன் போட்டிக்கான விடையை அனுப்பச் சொல்கிறேன்.

mania
12-09-2005, 04:39 AM
சரி தலை,

அப்படி என்றால் இதையும் விதிமுறையில் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது எந்த கேள்வியில் தவறாக பதில் சொன்னார்களோ அதிலிருந்து மீண்டும் கேள்விகள் தொடரப்பட வேண்டும். ஒருவேளை கடைசி கேள்விக்கு மட்டும் பதில் தவறாக சொன்னால் நடுவர் திருத்தி, அதை க்ளுவாக கொடுக்கலாம்.

எப்படி விதிமுறை சரியாக இருக்கிறதா ?

கேள்விகளின் போக்கை அனுசரித்து நடுவர் அந்த முடிவை எடுக்கவேண்டும். இந்த போட்டியில் 13ஆவது கேள்வியின் பதிலால் கேக்கப்பட்ட கேள்விகள் என்று கருதுகிறேன்...(14ம் 15ம் )
அன்புடன்
மணியா...:)

பரஞ்சோதி
12-09-2005, 04:50 AM
கேள்விகளின் போக்கை அனுசரித்து நடுவர் அந்த முடிவை எடுக்கவேண்டும். இந்த போட்டியில் 13ஆவது கேள்வியின் பதிலால் கேக்கப்பட்ட கேள்விகள் என்று கருதுகிறேன்...(14ம் 15ம் )
அன்புடன்
மணியா...:)

நீங்க சொல்வதும் சரி தான், ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் தவறு நடக்கும் போது இவ்வாறாகவே இருக்கும் என்று சொல்லமுடியாதே, ஆகையால் பொதுவான விதியாக, தவறான கேள்வியிலிருந்து மீண்டும் கேள்விகள் கேட்கலாம் என்று வைக்கலாம்.

pradeepkt
12-09-2005, 04:58 AM
அண்ணா,
பிரியன் போட்டிக்கான விடையை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.
அங்க எல்லாரும் என் தலையை ராகவன் போட்டியில உருட்டினதினால நைஸா நேத்து எட்டிப் பார்த்து ஓடிட்டேன்.

பரஞ்சோதி
12-09-2005, 05:00 AM
எங்கே மன்மதனை காணவில்லையே!

gragavan
12-09-2005, 05:01 AM
வணக்கம். வணக்கம். வணக்கம். எல்லாரும் நலமா?
இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன்.

என்ன பிரதீப். கேள்விகளைக் கேட்கட்டுமா? நீங்கள் நினைத்தவரை குறிப்புகளோடு சுவேதாவுக்கு அனுப்பி வையுங்கள்.

பரஞ்சோதி
12-09-2005, 05:03 AM
விடையை நினைத்தவர் தான் தொகுப்பையும் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

gragavan
12-09-2005, 05:03 AM
அடடே! மன்மதன் பிரியன் போட்டியை வேறு முடித்து விட்டீர்களா?

இருங்கள் தொகுப்பைப் பார்க்கிறேன்.

gragavan
12-09-2005, 05:04 AM
விடையை நினைத்தவர் தான் தொகுப்பையும் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.வேண்டாம் பரம்ஸ். கேள்வியைக் கேட்கிறவர் தொகுக்கட்டும். அவரது கேள்விகளைத் தொகுப்பது அவருக்கு எளிதாகவே இருக்கும்.

பரஞ்சோதி
12-09-2005, 05:06 AM
வேண்டாம் பரம்ஸ். கேள்வியைக் கேட்கிறவர் தொகுக்கட்டும். அவரது கேள்விகளைத் தொகுப்பது அவருக்கு எளிதாகவே இருக்கும்.

ஆமாம், அது தான் சரி. :D

mania
12-09-2005, 05:12 AM
பரம்ஸ் .......டைம்டேபிளை போடுப்பா தயவு பண்ணி....:D .ஒரே குழப்பமா இருக்கு....:confused: .யார் யார் ஆடபோறாங்க.....யாரு நடுவர்ன்னு.....ஆளாளாலுக்கு பதிலை அனுபிட்டேன்....பதிலை அனுபிட்டேன்னு....:confused:
அன்புடன்
மணியா...

இக்பால்
12-09-2005, 05:27 AM

ஆஹா...அண்ணா இனி மன்ற உறுப்பினர்களைக் கண்டு பிடிக்கவே நேரம் சரியாகி விடும். ;)

gragavan
12-09-2005, 05:42 AM
மன்மதன் பிரியன் போட்டிக்கு நடுவர் யார்? விடையை யாருக்கு அனுப்பனும்?

gragavan
12-09-2005, 05:45 AM
சரி. பிரதீப் எங்கே? எனது கேள்விக் கணைகளைத் தீட்டி வைத்திருக்கிறேன். தயாரா?

mania
12-09-2005, 05:50 AM
மன்மதன் பிரியன் போட்டிக்கு நடுவர் யார்? விடையை யாருக்கு அனுப்பனும்?

:D :D பெரிய ஆளுப்பா......இன்னும் கேள்விகளே பாக்கியிருக்கு :rolleyes: அதுக்குள்ளே பதிலை அனுப்பவா.......!!!!!:D
அன்புடன்
மணியா...

pradeepkt
12-09-2005, 06:01 AM
ராகவா, கொஞ்சம் பொறுங்க நான் அனுப்பி வைக்கிறேன்.
சரி மதுவோட பதில் வந்திருக்கு.
நான் நடுவரா இருக்கேன். அந்தப் போட்டி நடந்து முடிஞ்சிருச்சா?

gragavan
12-09-2005, 06:12 AM
:D :D பெரிய ஆளுப்பா......இன்னும் கேள்விகளே பாக்கியிருக்கு :rolleyes: அதுக்குள்ளே பதிலை அனுப்பவா.......!!!!!:D
அன்புடன்
மணியா...அடடா! அப்படியா! அப்பக் கேள்வியக் கேளுங்க.

poo
12-09-2005, 07:08 AM
கொஞ்ச நாளில் நான் யார்னு கேக்க வேண்டியிருக்கும்போல...

(குழம்புதப்பா....)

mania
12-09-2005, 07:29 AM
கொஞ்ச நாளில் நான் யார்னு கேக்க வேண்டியிருக்கும்போல...

(குழம்புதப்பா....)

:D நானே கொஞ்ச நாளா கேக்கனும்னுதான் நினைச்சேன்.....ஆமாம் யாரு நீ.....???:rolleyes:
அன்புடன்
மணியா:D

பரஞ்சோதி
12-09-2005, 07:32 AM
மன்மதன் பிரியன் போட்டிக்கு நடுவர் யார்? விடையை யாருக்கு அனுப்பனும்?

பிரியன், மன்மதன் போட்டிக்கு நான் தான் நடுவர்.

பிரதீப், இராகவன் போட்டிக்கு நடுவர் சுவேதா.

மன்மதன் கடைசி இரண்டு கேள்விகளை (தர்ம) கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தலை, டைம்டேபிள் செய்ய டைம் இல்லை :D

பரஞ்சோதி
12-09-2005, 07:33 AM
ராகவா, கொஞ்சம் பொறுங்க நான் அனுப்பி வைக்கிறேன்.
சரி மதுவோட பதில் வந்திருக்கு.
நான் நடுவரா இருக்கேன். அந்தப் போட்டி நடந்து முடிஞ்சிருச்சா?

மது யாருடன் மோதுகிறார், நடுவர் பிரதீப்.

gragavan
12-09-2005, 07:35 AM
மொதல்ல என்னோட பிரதீப் ஆடுன் ஆட்டத்துக்கு முடிவு வரட்டும். பிறகு மன்மதன் - பிரியன் ஆட்டம் முடியட்டும். அப்புறம் நான் கேட்டு பிரதீப் சொல்ற ஆட்டமும் முடியட்டும். அதுக்கப்புறம் புது ஆட்டத்தத் தொவக்குங்கய்யா!

பரஞ்சோதி
12-09-2005, 07:40 AM
இராகவன் அண்ணா, உங்க ஆட்டம் முடிஞ்சாச்சு, சுவேதா விடையை சொல்ல வேண்டும் அவ்வளவு தான்.

அடுத்தது பிரியன், மன்மதன் போட்டி முடிஞ்ச மாதிரி, இரண்டு கேள்விகள், இல்லை என்றால் எல்லோரும் எனக்கு விடையை அனுப்புங்க.

அடுத்தது நீங்க பிரதீப் போட்டி (சுவேதா நடுவர்) , பிரியன், மன்மதன் போட்டி (நான் நடுவர்). சரியா?

பரஞ்சோதி
12-09-2005, 07:42 AM
இராகவன் மனதில் நினைத்த விடையை சுவேதாவுக்கு அனுப்புங்க. பிரியன் மனதில் நினைத்த விடையை எனக்கு அனுப்புங்க, சீக்கிரம், மாலை மதிப்பெண் கொடுக்கப்படும்.

gragavan
12-09-2005, 07:43 AM
நான் ரெடி. பிரதீப் எங்கே?

சரி. மன்மதனுடன் போட்டிக்கான விடையை உனக்கே அனுப்புகிறேன்.

மன்மதன்
12-09-2005, 07:50 AM
பிரியன், மன்மதன் போட்டிக்கு நான் தான் நடுவர்.

பிரதீப், இராகவன் போட்டிக்கு நடுவர் சுவேதா.

மன்மதன் கடைசி இரண்டு கேள்விகளை (தர்ம) கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தலை, டைம்டேபிள் செய்ய டைம் இல்லை :D

ரொம்ப வீம்பு பண்றீயே.. சரி.. கேட்கிறேன்..

பிரியனுடன் கேள்வி எண் 14 (ரிபீட்டு..)

மிஸ் இந்தியா / மிஸ் வேர்ல்ட் பட்டதை வாங்கியவர்.

பரஞ்சோதி
12-09-2005, 08:02 AM
மன்மதா, பிரியனுக்கு போன் செய்து அழை.

மன்மதன்
12-09-2005, 08:18 AM
நான் அழுதுட்டேன்.. வர்ரேன்னு சொன்னாரு வரலே.. இங்கே காலையில எடிசாலட் வேலை செய்யவில்லை.. 10 மணிக்குத்தான் நெட் வேலை செய்தது. உடனே அவருக்கு போன் பண்ணினேன். வர்ரேன்னு சொன்னார்.. நான் வெளியே போறேன். லஞ்ச் முடிஞ்சு வர்ரேன் :D :D

இக்பால்
12-09-2005, 08:34 AM
மணியா அண்ணா...போட்டிக்குத் தயாரா?

pradeepkt
12-09-2005, 08:48 AM
எல்லாரும் எல்லாரு கூடயும் போட்டி போடணுமின்னு சொன்னது இதுதானா?

இக்பால்
12-09-2005, 08:49 AM
அண்ணாவைக் காணோம். அப்புறம் வருகிறேன்.

இக்பால்
12-09-2005, 08:49 AM
எல்லாரும் எல்லாரு கூடயும் போட்டி போடணுமின்னு சொன்னது இதுதானா?

ஆமாம்... :)

gragavan
12-09-2005, 08:51 AM
பிரதீப்பு...மொதல்ல நீரு ஆள நெனயும். நான் ஒங்களக் கேக்கனும். ஓடி ஒளிஞ்சிக்கிர வேண்டாம்.

பிரியன்
12-09-2005, 09:36 AM
ரொம்ப வீம்பு பண்றீயே.. சரி.. கேட்கிறேன்..

பிரியனுடன் கேள்வி எண் 14 (ரிபீட்டு..)

மிஸ் இந்தியா / மிஸ் வேர்ல்ட் பட்டதை வாங்கியவர்.

ஆமாம்

gragavan
12-09-2005, 09:43 AM
அடாடா! பிரியன் வந்துட்டாரு. மன்மதன எங்க? ஆளக் காணோம். பிரியன் மன்மதன போனுல கூப்புடுங்க.............

பிரியன்
12-09-2005, 09:46 AM
அடாடா! பிரியன் வந்துட்டாரு. மன்மதன எங்க? ஆளக் காணோம். பிரியன் மன்மதன போனுல கூப்புடுங்க.............

சாப்பிட்டு வரட்டும் பாவம். நான் இன்னைக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டேன்:D :D :D :D

gragavan
12-09-2005, 09:49 AM
சாப்பிட்டு வரட்டும் பாவம். நான் இன்னைக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டேன்:D :D :D :Dஇன்னைக்கு என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் போடுங்கய்யா!

பிரியன்
12-09-2005, 10:00 AM
இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் போடுங்கய்யா!
சப்பாத்தி -2
சாதம் - 150கிராம்
புளிக்குழம்பு,-( சிறிய கிண்ணம் )
ரசம் -( சிறிய கிண்ணம் )
மோர் (சிறிய கிண்ணம் )
தர்பூசணி பழச் சாறு. ( சிறிய குவளை )
பருப்பு கூட்டு
பீன்ஸ் பொரியல்
தண்ணீர் - 500மி.லி.

gragavan
12-09-2005, 10:04 AM
சப்பாத்தி -2
சாதம் - 150கிராம்
புளிக்குழம்பு,-( சிறிய கிண்ணம் )
ரசம் -( சிறிய கிண்ணம் )
மோர் (சிறிய கிண்ணம் )
தர்பூசணி பழச் சாறு. ( சிறிய குவளை )
பருப்பு கூட்டு
பீன்ஸ் பொரியல்
தண்ணீர் - 500மி.லி.எந்தத் தண்ணீ? அதுலயும் அளவோட போடுறீங்க.

மன்மதன்
12-09-2005, 10:08 AM
ஞான் ஊண் கழிச்சூ... லிஸ்ட் இட்டான்பாடில்ல..

பிரியனுடன் பிரியமான தர்ம கேள்வி 15 )

இவர் ரஜினிகாந்த் கூட நடித்திருக்கிறார்..

பிரியன்
12-09-2005, 10:15 AM
ஞான் ஊண் கழிச்சூ... லிஸ்ட் இட்டான்பாடில்ல..

பிரியனுடன் பிரியமான தர்ம கேள்வி 15 )

இவர் ரஜினிகாந்த் கூட நடித்திருக்கிறார்..

ஆமாஞ்சாமியோவ்

gragavan
12-09-2005, 10:15 AM
ஞான் ஊண் கழிச்சூ... லிஸ்ட் இட்டான்பாடில்ல..

பிரியனுடன் பிரியமான தர்ம கேள்வி 15 )

இவர் ரஜினிகாந்த் கூட நடித்திருக்கிறார்.. அது எங்ஙனையானு? களிஞ்சதெல்லாம் பறா....(கழிஞ்சது என்றால் கழித்தது என்று பொருள்.....ஹி ஹி)

பிரியன்
12-09-2005, 10:16 AM
எந்தத் தண்ணீ? அதுலயும் அளவோட போடுறீங்க.
குளிர்ந்த நீர்... 2 குவளை குடித்தேன்.வேறதுவும் இந்த உடம்புக்கு ஆவாது...:) :) :) ஒரு குவளை 250மிலி.ன்னா 2 குவளை 500 தானே:D :D

மன்மதன்
12-09-2005, 10:22 AM
குளிர்ந்த நீர்... 2 குவளை குடித்தேன்.வேறதுவும் இந்த உடம்புக்கு ஆவாது...:) :) :) ஒரு குவளை 250மிலி.ன்னா 2 குவளை 500 தானே:D :D

:D :D உங்க உடம்புக்கு என்ன. ராசாவாட்டும் இருக்கீங்க.. ;) ;)

இன்னொரு முறை தொகுப்பு கொடுக்கட்டுமா??

எல்லோரும் வடையை பரம்ஸுக்கு அனுப்பி வையுங்க... :cool: :cool:

pradeepkt
12-09-2005, 10:23 AM
சரி சரி எப்பப் பாத்தாலும் சாப்பாட்டப் பத்தியே பேச்சு
ராகவா, நான் விடைய சுவேதாவுக்கு அனுப்பீட்டேன்.
நீங்க உங்க கேள்விகளை ஆரம்பிக்கலாம்.

பிரியன்
12-09-2005, 10:24 AM
மன்மதா நான் கேட்கத் தயார். நீங்கள் தயாரா. விடையை பரஞ்சோதிக்கு அனுப்பி வையுங்கள். குறிப்புகளுடன்

Iniyan
12-09-2005, 10:24 AM
நான் முதல்ல அனுப்பின வடைய பிரியனோட தப்புக் காக்கா தூக்கிட்டு போயிடுச்சா. அதனால இப்ப வேற வடை பரம்சுக்கு அனுப்பி இருக்கேன்

மன்மதன்
12-09-2005, 10:27 AM
மன்மதா நான் கேட்கத் தயார். நீங்கள் தயாரா. விடையை பரஞ்சோதிக்கு அனுப்பி வையுங்கள். குறிப்புகளுடன்

இதோ அனுப்பி வைக்கிறேன்.. அப்பால இங்கே ஆரம்பிக்கலாம்.. 10 மின்ட்..

இக்பால்
12-09-2005, 10:28 AM
யாராவது என்னுடன் போட்டிக்கு தயாரா?

இக்பால்
12-09-2005, 10:29 AM
பிரதீப்

இக்பால்
12-09-2005, 10:29 AM
பிரதீப் தம்பி ப்ரீ என நினைக்கிறேன்.

பரஞ்சோதி
12-09-2005, 10:34 AM
இனியன், மன்மதன், இராகவன், பிரதீப், விடைகள் வந்து விட்டது.

மன்மதன் தன் போட்டிக்கான விடையை அனுப்ப வில்லை.

பிரியன்
12-09-2005, 10:35 AM
பிரதீப் தம்பி ப்ரீ என நினைக்கிறேன்.

அவர் ராகவனுடன் மோத விருக்கிறாரே அண்ணா. இப்ப பரஞ்சோதியோட விளையாடுங்க.....:) :)

இக்பால்
12-09-2005, 10:37 AM
இந்த முகிலன் தம்பி எங்கே...?

gragavan
12-09-2005, 10:38 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
1. இவர் அரசியல்/சினிமா துறையைச் சார்ந்தவர்?

இக்பால்
12-09-2005, 10:39 AM
அவர் ராகவனுடன் மோத விருக்கிறாரே அண்ணா. இப்ப பரஞ்சோதியோட விளையாடுங்க.....:) :)

யாராவது என்றுதான் கேட்டு இருந்தேன்...:confused:

gragavan
12-09-2005, 10:40 AM
இனியன், மன்மதன், இராகவன், பிரதீப், விடைகள் வந்து விட்டது.

மன்மதன் தன் போட்டிக்கான விடையை அனுப்ப வில்லை.தம்பி பரம்சு...நான் பதிமூனு கேள்விலேயே விடையனுப்பியிருக்கேன். நெனைவிருக்கட்டும்.

பிரியன்
12-09-2005, 10:53 AM
மன்மதனுக்கு கேள்வி 1 : திருமணமானவர்

gragavan
12-09-2005, 10:55 AM
சுவேதா வந்தாச்சு. அம்மா தாயே...பிரதீப் என்னோட விளையாண்ட விளையாட்டுக்கு முடிவு சொல்லம்மா...........

gragavan
12-09-2005, 10:56 AM
பிரதீப்.....விடை சொல்ல வாங்க...எங்க போனீங்க?

thempavani
12-09-2005, 10:59 AM
பிரதீப் உங்க கேள்விக்கு பயந்து பரதேசம் போயிட்டான்...

thempavani
12-09-2005, 11:00 AM
இதோ அனுப்பி வைக்கிறேன்.. அப்பால இங்கே ஆரம்பிக்கலாம்.. 10 மின்ட்..

எப்பா நீ இன்னும் ஒருமுறை தொகுப்பு போடு..

இக்பால்
12-09-2005, 11:01 AM
சரி...நேரமாகி விட்டது. நாளைப் பார்க்கலாம்.

gragavan
12-09-2005, 11:09 AM
தெய்வமே என்ன நடக்குது...என்னோட கேள்விக்கு பிரதீப் பதில் சொல்லலை. பிரியனோட கேள்விக்கு மன்மதன் பதில் சொல்லலை. நடுவுல தேம்பா எல்லாத்தையும் கொழப்பாம இருக்கலை. இக்பாலண்ணா வீட்டுக்குக் கெளம்பாம இருக்கலை.

pradeepkt
12-09-2005, 11:16 AM
சரி அப்ப ராகவன் போட்டி நாளைக்கா?
ஆமா, இப்ப மன்மதன் என்னமோ கொடுக்கிறேன்னு சொன்னது பரம்ஸ் அண்ணா நடுவரா இருக்கிற போட்டிதானே,
அதுக்கு நான் ஏற்கனவே விடையை அனுப்பிட்டேன்.
அப்ப எனக்கு ரெண்டு மார்க்கா?

pradeepkt
12-09-2005, 11:17 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
1. இவர் அரசியல்/சினிமா துறையைச் சார்ந்தவர்?
ஆமாம்.
ஒரு வழியா மனசு வந்து கேட்டிங்களே

gragavan
12-09-2005, 11:17 AM
ஐயா நான் கேள்வியக் கேட்டிருக்கேன். விடையச் சொல்லுங்க......

pradeepkt
12-09-2005, 11:18 AM
பிரதீப் உங்க கேள்விக்கு பயந்து பரதேசம் போயிட்டான்...
ஆமா, இப்ப வரேன் மணிலாவுக்கு...

gragavan
12-09-2005, 11:18 AM
ஆமாம்.
ஒரு வழியா மனசு வந்து கேட்டிங்களேஒரு வழியா மனசு வந்து சொன்னீங்களே........

pradeepkt
12-09-2005, 11:18 AM
எப்பா நீ இன்னும் ஒருமுறை தொகுப்பு போடு..
ஆமா ஒம்போது தடவை தொகுப்பு கொடுப்பாங்க...
இன்னொரு தடவை தொகுப்பு கேட்டா 2 மார்க்கு கட்டு.

gragavan
12-09-2005, 11:19 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
2. இவர் அரசியல்வாதி?

மன்மதன்
12-09-2005, 11:20 AM
மன்மதனுக்கு கேள்வி 1 : திருமணமானவர்

ஆமாம்..

pradeepkt
12-09-2005, 11:20 AM
சரி இந்தத் தொகுப்புக்கான விடைகளை எல்லாம் யாரு சேத்து வச்சிக்கணும்,
போன தடவை ராகவனை நான் கேள்வி கேட்டப்ப நாந்தான் சேத்தேன்.
அதுனால இந்தத் தடவை அவருதானே சேக்கணும்?

pradeepkt
12-09-2005, 11:20 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
2. இவர் அரசியல்வாதி?
ஆமாம்

gragavan
12-09-2005, 11:20 AM
ஆமா, இப்ப வரேன் மணிலாவுக்கு...அதுவும் பரதேசந்தான். தேம்பாவுக்குக் காலைச் சாப்பாடே கிடையாதாம்.....பாவம்.

pradeepkt
12-09-2005, 11:21 AM
ஐயா ரெண்டு போட்டி பேரலலா ஓடுறது நல்லதாப் படலை.
வேணுமின்னா நம்ம மன்மதனும் பிரியனும் முடிச்சப்புறம் வச்சிக்கலாமே.

gragavan
12-09-2005, 11:21 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
3. இவர் தமிழர் (பிறப்பால், இருப்பால்)? (கேள்வி புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)

gragavan
12-09-2005, 11:22 AM
ஐயா ரெண்டு போட்டி பேரலலா ஓடுறது நல்லதாப் படலை.
வேணுமின்னா நம்ம மன்மதனும் பிரியனும் முடிச்சப்புறம் வச்சிக்கலாமே.நான் மூனு கேள்வி கேட்டுட்டேன். பிரியன் கேட்டது ஒரே ஒரு கேள்வி. அவங்க நிப்பாட்டனுமா? நம்ம நிப்பாட்டனுமா?

மன்மதன்
12-09-2005, 11:24 AM
நான் மூனு கேள்வி கேட்டுட்டேன். பிரியன் கேட்டது ஒரே ஒரு கேள்வி. அவங்க நிப்பாட்டனுமா? நம்ம நிப்பாட்டனுமா?

போட்டி விதிமுறையின் படி நீதான்.. நீயேதான்..:D :D

gragavan
12-09-2005, 11:25 AM
போட்டி விதிமுறையின் படி நீதான்.. நீயேதான்..:D :Dவிதியாம்...முறையாம்...விதியை மதியால் வெல்லலாம் என்று தெரியாதா.....நான் வென்று விட்டேன்.

pradeepkt
12-09-2005, 11:29 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
3. இவர் தமிழர் (பிறப்பால், இருப்பால்)? (கேள்வி புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)
இல்லை

pradeepkt
12-09-2005, 11:30 AM
யாரு நிப்பாட்டுறதின்னு முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க.

gragavan
12-09-2005, 11:33 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
4. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?

gragavan
12-09-2005, 11:34 AM
யாரு நிப்பாட்டுறதின்னு முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க.இப்ப பிரியன் இல்லை. ஆனா நாம ரெண்டு பேரும் இருக்கோமே. அப்புறமென்ன...அவங்க விளையாட்டுதான் பிரியன் இல்லாம ஏற்கனவே நிக்குதே......

பிரியன்
12-09-2005, 11:36 AM
அய்யா இங்கதான் இருக்கேன். மனசுக்கு புடிச்ச ஒரு பதிவை போட்டிட்டு வரதுக்குள்ள காரியமே முடிச்சிருவீங்க போல இருக்கே

பிரியன்
12-09-2005, 11:38 AM
மன்மதனுடன் கேள்வி 2 : இவர்களுக்கு குழந்தை இல்லை

gragavan
12-09-2005, 11:41 AM
சரி. ரெண்டு போட்டி ஒரே நேரத்துல போனா என்ன பிரச்சனை? எல்லாம் ஒழுங்காவே போகும். பிரதீப்புக்கு என் கூட விளையாட பயம் போல. அதுக்குதான் நூறு சாக்கு சொல்றாரு.

சுவேதா
12-09-2005, 11:45 AM
ராகவன் அண்ணா நினைத்தவர்
அபிஷேக் பச்சன்

விடை சொல்லியவர்
பரம்ஸ் அண்ணா!
தேம்பா அக்கா!

புள்ளிகள் பின்பு அறிவிக்கின்றேன்!

மன்மதன்
12-09-2005, 11:47 AM
ராகவன் அண்ணா நினைத்தவர்
அபிஷேக் பச்சன்

விடை சொல்லியவர்
பரம்ஸ் அண்ணா!
தேம்பா அக்கா!

புள்ளிகள் பின்பு அறிவிக்கின்றேன்!

இது எப்போ நடந்துச்சி..?? :rolleyes: :rolleyes:

மன்மதன்
12-09-2005, 11:48 AM
சில டவுட்டுகளை கேட்க வேண்டும்.. பரம்ஸை காணவில்லையே :D :D

gragavan
12-09-2005, 11:48 AM
சுவேதா இதுதான் முதல் போட்டி. ஆகையால் புள்ளி விவரத்தைக் கொடுக்கலாம்.

பிரியன்
12-09-2005, 11:49 AM
சில டவுட்டுகளை கேட்க வேண்டும்.. பரம்ஸை காணவில்லையே :D :D

என்கிட்ட கேளுங்க......:) :) :)
குடும்ப நல நீதிமன்ற சிறப்பு வழ்க்கறிஞர்
பிரியன்

மன்மதன்
12-09-2005, 11:58 AM
என்கிட்ட கேளுங்க......:) :) :)
குடும்ப நல நீதிமன்ற சிறப்பு வழ்க்கறிஞர்
பிரியன்

இருங்க..இருங்க.. கரிகாலன்ஜி கிட்ட சொல்லி வக்கீல் நகைச்சுவைல உங்க ஜோக்கை போட சொல்றேன்..:D :D :D

பிரியன்
12-09-2005, 11:59 AM
இருங்க..இருங்க.. கரிகாலன்ஜி கிட்ட சொல்லி வக்கீல் நகைச்சுவைல உங்க ஜோக்கை போட சொல்றேன்..:D :D :D

சரி சரி பதிலச் சொல்லுங்க

thempavani
12-09-2005, 12:03 PM
ராகவன் அண்ணா நினைத்தவர்
அபிஷேக் பச்சன்

விடை சொல்லியவர்
பரம்ஸ் அண்ணா!
தேம்பா அக்கா!

புள்ளிகள் பின்பு அறிவிக்கின்றேன்!

அட நமக்கு கும்சா கூட வேலை செய்யுதே..

விக்கி பீடியாவில் முதல் பெயர் இவரதுதான்...அதனால் கண்ணில் கண்டதை சொன்னேன்..கடைசியில் ஒரு மதிப்பெண்..

கும்சா வாழ்க..கும்சா வாழ்க வாழ்கவே..:D :D

thempavani
12-09-2005, 12:04 PM
இது எப்போ நடந்துச்சி..?? :rolleyes: :rolleyes:

;) சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்..;)

(அதாவது பிரதீப்பு மணிலாவிற்கு வருமுன்னர்..:D )

மன்மதன்
12-09-2005, 12:05 PM
மன்மதனுடன் கேள்வி 2 : இவர்களுக்கு குழந்தை இல்லை

இல்லை..

thempavani
12-09-2005, 12:06 PM
எப்பா ஒழுங்கா தொகுப்பு கொடுத்திடுங்க...மண்டை காய விட்டுடாதீங்கோ..

thempavani
12-09-2005, 12:07 PM
மன்மதனுடன் கேள்வி 2 : இவர்களுக்கு குழந்தை இல்லை

பிரியன் கேள்வியே ஒருமாதிரி இருக்கே...வடை சுட்டாச்சா;)

மன்மதன்
12-09-2005, 12:07 PM
அட நமக்கு கும்சா கூட வேலை செய்யுதே..

விக்கி பீடியாவில் முதல் பெயர் இவரதுதான்...அதனால் கண்ணில் கண்டதை சொன்னேன்..கடைசியில் ஒரு மதிப்பெண்..

கும்சா வாழ்க..கும்சா வாழ்க வாழ்கவே..:D :D

சரி..சரி.. அடங்குமா.. கும்சா எல்லாம் பரம்ஸுக்கு மட்டுமே. பரம்ஸ் மட்டும்தான் ஹோல்சேல் காண்ட்ராக்ட்..:D :D :D

பிரியன்
12-09-2005, 12:08 PM
மன்மதனுடன் கேள்வி 3 : திரைப்படம், விளையாட்டு, மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்

பிரியன்
12-09-2005, 12:09 PM
பிரியன் கேள்வியே ஒருமாதிரி இருக்கே...வடை சுட்டாச்சா;)

மன்மதனுடன் சோதனை முயற்சியாக சில கேள்விகளைக் கேட்க எண்ணியுள்ளேன்..

மன்மதன்
12-09-2005, 12:10 PM
பிரியன் கேள்வியே ஒருமாதிரி இருக்கே...வடை சுட்டாச்சா;)

வடை என்கிட்டே இருக்கு.. யாருக்கும் கொடுக்க மாட்டேன்..போ..:cool: :cool:

thempavani
12-09-2005, 12:10 PM
சரி..சரி.. அடங்குமா.. கும்சா எல்லாம் பரம்ஸுக்கு மட்டுமே. பரம்ஸ் மட்டும்தான் ஹோல்சேல் காண்ட்ராக்ட்..:D :D :D

ஏன் நாங்க ரீடெய்லராக இருக்கக் கூடாதோ..ரெம்பதான் கோச்சுக்கிற

thempavani
12-09-2005, 12:11 PM
வடை என்கிட்டே இருக்கு.. யாருக்கும் கொடுக்க மாட்டேன்..போ..:cool: :cool:

நூல் விட்டுடப்போகுது..ஜாக்கிரதை..

மன்மதன்
12-09-2005, 12:33 PM
மன்மதனுடன் கேள்வி 3 : திரைப்படம், விளையாட்டு, மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்

ஆமாம்..

பிரியன்
12-09-2005, 12:37 PM
மன்மதனுடன் கேள்வி 4 : இவர் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்

மன்மதன்
12-09-2005, 12:41 PM
மன்மதனுடன் கேள்வி 4 : இவர் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்

ஆமாம்..

பிரியன்
12-09-2005, 12:46 PM
மன்மதனுடன் கேள்வி 5: பெண்

thempavani
12-09-2005, 12:46 PM
சீக்கிரம் கேளுங்க பிரியன்..

thempavani
12-09-2005, 12:47 PM
மன்மதனுடன் கேள்வி 5: பெண்

இதை இப்பவாவது கேட்டீர்களே பிரியன்

பிரியன்
12-09-2005, 12:48 PM
சீக்கிரம் கேளுங்க பிரியன்..

மன்மதனை சீக்கிரம் சொல்ல சொல்லுங்க.... அவருதான் தாமதப்படுத்துறாரு:mad: :mad:

பிரியன்
12-09-2005, 12:49 PM
இதை இப்பவாவது கேட்டீர்களே பிரியன்
நான் அதத்தான் கடைசியா கேக்கணும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்:D :D :D :D

thempavani
12-09-2005, 12:57 PM
மன்மதனை சீக்கிரம் சொல்ல சொல்லுங்க.... அவருதான் தாமதப்படுத்துறாரு:mad: :mad:

எங்கள் அணியினரைத் தவறாகப் பேசிய மன்மதன் கண்டிக்கப் படுகிறார்...

மன்மதன்
12-09-2005, 12:58 PM
எங்கள் அணியினரைத் தவறாகப் பேசிய மன்மதன் கண்டிக்கப் படுகிறார்...

நான் எப்ப தவறாக பேத்தினேன் தேம்பா?? :rolleyes: :rolleyes:

மன்மதன்
12-09-2005, 12:58 PM
மன்மதனுடன் கேள்வி 5: பெண்

இல்லை..

pradeepkt
12-09-2005, 01:50 PM
சரி. ரெண்டு போட்டி ஒரே நேரத்துல போனா என்ன பிரச்சனை? எல்லாம் ஒழுங்காவே போகும். பிரதீப்புக்கு என் கூட விளையாட பயம் போல. அதுக்குதான் நூறு சாக்கு சொல்றாரு.
ஹை... கண்டு புடிச்சிட்டீங்க போல.
அபிஷேக் பச்சன் சுலபமான விடைதானய்யா.
நான் தான் சொதப்பி விட்டேன்.
நான் அவங்கப்பனைச் சொன்னேன். இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம்.
சரி இதைப் பாடமாக எடுத்துக்கங்க... இன்னைக்குக் கொஞ்சம் வேலை அதிகம் அதான் தொடர்ந்து வர முடியலை. :D

பிரியன்
12-09-2005, 01:59 PM
மன்மதனுடன் கேள்வி 6: இவருக்கு வயது 33 லிருந்து 45க்குள்

பரஞ்சோதி
12-09-2005, 04:42 PM
சரி...நேரமாகி விட்டது. நாளைப் பார்க்கலாம்.

மன்னிக்கவும் அண்ணா,

இன்னமும் 2 அல்லது 3 நாட்களுக்கு வேலை அதிகம் இருக்கும். பின்னர் போட்டிக்கு வருகிறேன்.

பரஞ்சோதி
12-09-2005, 04:54 PM
பிரியன் மனதில் நினைத்து, மன்மதன் கண்டுபிடித்த விடையை மிகச்சரியாக கூறியவர்கள்:

மன்மதன், சுவேதா, இனியன், பிரதீப், இராகவன், மணியா, தேம்பா.

இன்னமும் முகிலன், அறிஞர், இக்பால் அண்ணா, கரிகாலன் அண்ணா, மது, விடையை அனுப்பவில்லை.

பரஞ்சோதி
13-09-2005, 04:34 AM
நண்பர்களே!
ஒவ்வொரு போட்டியின் கேள்விகள் கேட்டு முடிந்தப் பின்பு கேள்வி பதில்களின் தொகுப்பை தனித்தலைப்பில் பதில் சொல்பவர் சேமித்து போட வேண்டும், நடுவர் யார் என்பதையும் சொல்ல வேண்டும். மதிப்பெண், விடை எல்லாமே அங்கே கொடுக்கப்படும், அங்கே தொகுப்பு, மதிப்பென், விடையைத் தவிர அதிக பதிவுகளை தவிர்க்கலாம், என்ன சொல்லுறீங்க. பதில் சொல்ல வருபவர்கள் அதனைப் பார்த்து நடுவர் யாரோ அவருக்கு தனிமடலிலில் விடையை அனுப்பி வைப்பார்கள்.

தனிதலைப்பு இதோ தொடங்குகிறேன்.

மன்மதன்
13-09-2005, 04:41 AM

சரியா தீர்ப்பு.. தொகுப்பவர் யார்..?? கேள்வி கேட்பவரா .இல்லை ஆமாம்/இல்லை என்று பதில் சொல்பவரா?

மன்மதன்
13-09-2005, 04:43 AM
மன்மதனுடன் கேள்வி 6: இவருக்கு வயது 33 லிருந்து 45க்குள்

ஆமாம்..

பரஞ்சோதி
13-09-2005, 04:48 AM
சரியா தீர்ப்பு.. தொகுப்பவர் யார்..?? கேள்வி கேட்பவரா .இல்லை ஆமாம்/இல்லை என்று பதில் சொல்பவரா?

ஆமாம், இல்லை என்று பதில் சொல்பவரே தொகுக்க வேண்டும், அவரே நடுவரின் பெயரையும் சொல்ல வேண்டும்.

pradeepkt
13-09-2005, 04:53 AM
ஐயையோ, இது தெரியாம போன தடவை ராகவன் போட்டிக்கு நானே தொகுத்துட்டேன்...
அதுனால ராகவனுக்கு ஒரு மார்க்கு கட்டு.

பரஞ்சோதி
13-09-2005, 04:54 AM
பிரதீப், இராகவன் அண்ணா போட்டியின் தொகுப்பையும், நடுவரின் பெயரையும், தொகுப்பு தலைப்பில் போஸ்ட் செய்யுங்கள்.

pradeepkt
13-09-2005, 04:56 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
4. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?
இல்லை

pradeepkt
13-09-2005, 04:58 AM
பிரதீப், இராகவன் அண்ணா போட்டியின் தொகுப்பையும், நடுவரின் பெயரையும், தொகுப்பு தலைப்பில் போஸ்ட் செய்யுங்கள்.
அண்ணா இன்னும் போட்டி முடியலை
நாலு கேள்விதான் கேட்டிருக்காரு. தொகுப்பு போடும்போதுதானே நடுவர் பேரையும் சொல்லணும்?

பரஞ்சோதி
13-09-2005, 05:01 AM
அண்ணா இன்னும் போட்டி முடியலை
நாலு கேள்விதான் கேட்டிருக்காரு. தொகுப்பு போடும்போதுதானே நடுவர் பேரையும் சொல்லணும்?

எதற்கும் முதல் போட்டியின் தொகுப்பை (அபிஷேக் பச்சன்) உங்களிடன் இருந்தால் போடுங்க, நடுவர் சுவேதா.

அடுத்ததை பிரியன் தொகுப்பை போடவும், நடுவர் பரஞ்சோதி. இன்னமும் விடையை நிறைய பேர் அனுப்பவில்லை, மத்தியானம் வரை காத்திருக்க முடிவு செய்திருக்கிறேன்.

mania
13-09-2005, 05:10 AM
ஒரே சமயத்தில் இரண்டு (அதிகபட்சமாக)போட்டிகளுக்கு மேலே நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.:)
ஒன்று ....குழப்பம் அதிகமாகிறது. அடுத்தது போட்டியாளர்களின் திறமையை ரசிக்க முடியாமல் போகிறது(எ.கா....பிரியனின் இந்த போட்டியின் கேள்விகள் .....இதுவரை ):D :D
அன்புடன்
மணியா..:D :D

gragavan
13-09-2005, 05:11 AM
பரஞ்சோதி பிரியன் - மன்மதன் போட்டியில் நான் பதிமூணாவது கேள்வியிலேயே விடை சொல்லீட்டேன். மறந்துராத. கொடுக்க வேண்டிய மதிப்பெண்களைச் சரியாகக் கொடுத்திரு.

pradeepkt
13-09-2005, 05:11 AM
நானும் அதைத்தான் சொன்னேன் தலை. ரெண்டு போட்டி நடக்கும் போது பிச்சிக்க ரெண்டு தலை இல்லையே...
சரி நான் அபிஷேக் பச்சன் போட்டிக்கான தொகுப்பையும் நடுவர் பெயரையும் அங்கே போடுகிறேன்.

pradeepkt
13-09-2005, 05:12 AM
பரஞ்சோதி பிரியன் - மன்மதன் போட்டியில் நான் பதிமூணாவது கேள்வியிலேயே விடை சொல்லீட்டேன். மறந்துராத. கொடுக்க வேண்டிய மதிப்பெண்களைச் சரியாகக் கொடுத்திரு.
நானுந்தான் சொன்னேன்... கடைசி ரெண்டு கேள்விகளை மன்மதன் கேக்குறதுக்கு முன்னாடியே நான் பதிலைச் சொல்லிட்டேன்.

பரஞ்சோதி
13-09-2005, 05:15 AM
ஒரே சமயத்தில் இரண்டு (அதிகபட்சமாக)போட்டிகளுக்கு மேலே நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.:)
ஒன்று ....குழப்பம் அதிகமாகிறது. அடுத்தது போட்டியாளர்களின் திறமையை ரசிக்க முடியாமல் போகிறது(எ.கா....பிரியனின் இந்த போட்டியின் கேள்விகள் .....இதுவரை ):D :D
அன்புடன்
மணியா..:D :D

தலை, சொல்வது உண்மை தான்.

இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடக்கலாம், அதற்கு மேல் வேண்டாம். அப்போ தான் ஒவ்வொரு கேள்விக்கும் இவர் விடையாக இருக்குமோ இவராக இருக்குமோ என்று அனைவரின் மனதிலும் திகிலோடு, திரிலாக விடைகள் தோணும், ரசிக்க நன்றாக இருக்கும்.

gragavan
13-09-2005, 05:17 AM
பிரதீப்புடன் ஒரு போட்டி
5. இவர் இப்பொழுதுள்ள மத்திய கூட்டணியாட்சியில் பங்கு வகிக்கிறார்?

பரஞ்சோதி
13-09-2005, 05:18 AM
பரஞ்சோதி பிரியன் - மன்மதன் போட்டியில் நான் பதிமூணாவது கேள்வியிலேயே விடை சொல்லீட்டேன். மறந்துராத. கொடுக்க வேண்டிய மதிப்பெண்களைச் சரியாகக் கொடுத்திரு.

உங்களுக்கு அதிகமாகவே கொடுக்க வேண்டும் :D :D :D