PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 [17] 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
31-08-2005, 12:08 PM
4000வது பதிவை யார் பதிக்க போறீங்க.

தமிழ் மன்றத்தின் சாதனைப் பதிவு.

பிரியன்
31-08-2005, 12:08 PM
அய்யா 4000வது பதிப்பு.. 2 நொடியில் தவறவிட்டுட்டேனே

இக்பால்
31-08-2005, 12:08 PM
அண்ணா, ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே குசும்பு அண்ணா.

இருக்காதுங்களா தம்பி?;)

பரஞ்சோதி
31-08-2005, 12:08 PM
என்னன்னா சொல்கிறீர்கள். கேட்டதே ஆறு கேள்விகள். அதற்குள் விடையைக் கண்டு பிடித்து விட்டீர்களா?

விடையை மறந்து இக்பால் அண்ணாவுக்கு அனுப்பிவிட்டீங்க போலிருக்குதே. :D :D

gragavan
31-08-2005, 12:10 PM
துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சணைதான்.....ஏய்யா தெக்குல இருந்து வந்தா.........கட்டபொம்மனா? நான் என்ன இங்கிலீசு தொரையா?

pradeepkt
31-08-2005, 12:10 PM
என்னன்னா சொல்கிறீர்கள். கேட்டதே ஆறு கேள்விகள். அதற்குள் விடையைக் கண்டு பிடித்து விட்டீர்களா?
ஆகா
நாலாயிரமாவது பதிவு
அண்ணா, வாழ்த்துகள் உங்களுக்கு.
ராகவன் போனால் போகிறது
உங்களுக்கும்தான்.
சந்திர சூரியர் உள்ளவரை எங்கள் நினைவிலிருக்கும் என்று இப்போதுதானே சொன்னேன்...
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... கள்ளுப் போடுவோமே... :D :D

இக்பால்
31-08-2005, 12:10 PM
விடையை மறந்து இக்பால் அண்ணாவுக்கு அனுப்பிவிட்டீங்க போலிருக்குதே. :D :D

அண்ணாவின் திறமை மேல் அவ்வளவு ஒரு அவநம்பிக்கையா?:confused:

பிரியன்
31-08-2005, 12:11 PM
அண்ணாவின் திறமை மேல் அவ்வளவு ஒரு அவநம்பிக்கையா?:confused:

அதே அதே சபாபதே:) :) :) :)

pradeepkt
31-08-2005, 12:11 PM
அடடேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ... அடுத்த முறை எனக்காக 5000-வது பதிவிற்குக் காத்திருக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அனேகமா இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வந்திரும்... :D

இக்பால்
31-08-2005, 12:12 PM
இராகவன் தம்பி... 7. அவர் உயிருடன் உள்ளாரா?

gragavan
31-08-2005, 12:12 PM
விடையை மறந்து இக்பால் அண்ணாவுக்கு அனுப்பிவிட்டீங்க போலிருக்குதே. :D :Dஅதெப்படி....தேம்பாவுக்கு சரியா அனுப்பீருக்கேனே...........

பரஞ்சோதி
31-08-2005, 12:13 PM
அண்ணாவின் திறமை மேல் அவ்வளவு ஒரு அவநம்பிக்கையா?:confused:

அப்படி எல்லாம் இல்லை அண்ணா.

உங்க மேலே அபார நம்பிக்கை உண்டு, ஆனால் இராகவன் அண்ணாவை நினைத்தால் கொஞ்சம் பயம் தான். :eek:

இக்பால்
31-08-2005, 12:13 PM
தேம்பா தங்கை வந்து விட்டார் போல இருக்கிறதே.

யாராவது போய் சொல்லி விட்டு வந்தீர்களா?

gragavan
31-08-2005, 12:14 PM
ஆகா
நாலாயிரமாவது பதிவு
அண்ணா, வாழ்த்துகள் உங்களுக்கு.
ராகவன் போனால் போகிறது
உங்களுக்கும்தான்.
சந்திர சூரியர் உள்ளவரை எங்கள் நினைவிலிருக்கும் என்று இப்போதுதானே சொன்னேன்...
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... கள்ளுப் போடுவோமே... :D :Dநாலாயிரத்துப் பதிவிட்ட பரஞ்சோதிக்கு வாழ்த்துகள்.

நாலாயிரம் பதிவு கண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

எனக்குப் போனாப் போகுதுன்னா........நேரமய்யா நேரம்....எங்கூட ஒரு நாள் விளையாடமலாப் போயிருவீங்க..........

gragavan
31-08-2005, 12:15 PM
இராகவன் தம்பி... 7. அவர் உயிருடன் உள்ளாரா?ஆமாம்

பிரியன்
31-08-2005, 12:15 PM
இராகவன் தம்பி... 7. அவர் உயிருடன் உள்ளாரா?

நல்ல வேளை இப்பவாது கேட்டிங்களே:) :) :)

pradeepkt
31-08-2005, 12:16 PM
அட 4000வது பதிவு நீங்க இட்டதாவில காட்டுது.
அதான் போனாப் போவுதுன்னு உங்களுக்குப் பாராட்டுகள் சொன்னேன்.
அதுக்காக இப்படியா மெரட்டுறது???
நீங்க கூடத்தான் எங்கூட விளையாடணும்!

gragavan
31-08-2005, 12:16 PM
அப்படி எல்லாம் இல்லை அண்ணா.

உங்க மேலே அபார நம்பிக்கை உண்டு, ஆனால் இராகவன் அண்ணாவை நினைத்தால் கொஞ்சம் பயம் தான். :eek:ஏன்? எனக்கென்ன ரெண்டு கொம்பா இருக்கு?

பரஞ்சோதி
31-08-2005, 12:16 PM
நடுவி, விடையை கண்டதும் கோபித்துக் கொண்டு போய்விட்டார். அவருக்கு தான் மதிப்பெண் கிடைக்காதே.

இக்பால்
31-08-2005, 12:16 PM
இராகவன் தம்பி...8.இந்தியாவில் பிறந்தவரா?

gragavan
31-08-2005, 12:17 PM
அட 4000வது பதிவு நீங்க இட்டதாவில காட்டுது.
அதான் போனாப் போவுதுன்னு உங்களுக்குப் பாராட்டுகள் சொன்னேன்.
அதுக்காக இப்படியா மெரட்டுறது???
நீங்க கூடத்தான் எங்கூட விளையாடணும்!அடடே நானா போட்டிருக்கேன். அது போன பக்கத்துல போயிருச்சி...சரியா கவனிக்கலை....

பரஞ்சோதி
31-08-2005, 12:18 PM
அட 4000வது பதிவு நீங்க இட்டதாவில காட்டுது.
அதான் போனாப் போவுதுன்னு உங்களுக்குப் பாராட்டுகள் சொன்னேன்.
அதுக்காக இப்படியா மெரட்டுறது???
நீங்க கூடத்தான் எங்கூட விளையாடணும்!

4000 பெரிசா, 4001 பெரிசா.

கல்யாண வீட்டில் கூட 101, 201 என்று தானே மொய் எழுதுறாங்க. :D

gragavan
31-08-2005, 12:19 PM
இராகவன் தம்பி...8.இந்தியாவில் பிறந்தவரா?ஆமாம்

gragavan
31-08-2005, 12:19 PM
4000 பெரிசா, 4001 பெரிசா.

கல்யாண வீட்டில் கூட 101, 201 என்று தானே மொய் எழுதுறாங்க. :Dஅது 3001க்கும் பொருந்துமில்லையா?

பரஞ்சோதி
31-08-2005, 12:21 PM
ஒரு சின்ன வேண்டுகோள்.

இக்பால் அண்ணா முதன் முறையாக போட்டிக்கு வந்ததால், விடை காணும் வரை அண்ணா கேள்விகள் கேட்க அனுமதிக்கலாம்.

- அண்ணனின் அன்பு தம்பி பரம்ஸ்

gragavan
31-08-2005, 12:23 PM
ஒரு சின்ன வேண்டுகோள்.

இக்பால் அண்ணா முதன் முறையாக போட்டிக்கு வந்ததால், விடை காணும் வரை அண்ணா கேள்விகள் கேட்க அனுமதிக்கலாம்.

- அண்ணனின் அன்பு தம்பி பரம்ஸ்சரி. எனக்குச் சம்மதமே.....ஆனால் பதினைந்து கேள்விகளுக்கு மேல் போனால் அண்ணாவோடு சேர்ந்து எனக்கும் மதிப்பெண் கொடுக்கனும்.

இக்பால்
31-08-2005, 12:23 PM
ஒரு சின்ன வேண்டுகோள்.

இக்பால் அண்ணா முதன் முறையாக போட்டிக்கு வந்ததால், விடை காணும் வரை அண்ணா கேள்விகள் கேட்க அனுமதிக்கலாம்.

- அண்ணனின் அன்பு தம்பி பரம்ஸ்

விதிகளுக்குப் புறம்பாக எதுவும் போகிறேனா?

இக்பால்
31-08-2005, 12:24 PM
இராகவன் தம்பி....

9. அவர் நடிகையா?

இக்பால்
31-08-2005, 12:26 PM
சரி. எனக்குச் சம்மதமே.....ஆனால் பதினைந்து கேள்விகளுக்கு மேல் போனால் அண்ணாவோடு சேர்ந்து எனக்கும் மதிப்பெண் கொடுக்கனும்.

என்ன இது அட்ஜஸ்ட்மெண்ட்?

gragavan
31-08-2005, 12:30 PM
இராகவன் தம்பி....

9. அவர் நடிகையா?ஆமாம்

gragavan
31-08-2005, 12:31 PM
என்ன இது அட்ஜஸ்ட்மெண்ட்?அதொன்னுமில்லையண்ணா....பதினைந்து கேள்விகள்தான் கேட்கனும்.
நீங்க முதல் முறை என்பதால் விடை காணும் வரை போட்டி என்கிறான் பரம்ஸ். நான் சரி என்று சொல்லி விட்டு, பதினைந்து கேள்விகளுக்கு மேல் போனால் எனக்கும் ஒரு மதிப்பெண் என்றேன். அவ்வளவுதான். நீங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.

பரஞ்சோதி
31-08-2005, 12:31 PM
அண்ணன் பாயிண்டை பிடித்து விட்டார்.

pradeepkt
31-08-2005, 12:32 PM
அடடே.. .நடிகையா
சரியாப் போச்சு

இக்பால்
31-08-2005, 12:34 PM
இராகவன் தம்பி... 10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?

இக்பால்
31-08-2005, 12:35 PM
அடடே.. .நடிகையா
சரியாப் போச்சு

நீங்க யாருன்னு நினைச்சீங்க?:rolleyes:

பரஞ்சோதி
31-08-2005, 12:35 PM
இராகவன் தம்பி... 10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?

அண்ணா, இருங்க இருங்க, அண்ணிக்கிட்ட சொல்கிறேன். :D :D

அண்ணா இன்னமும் மறக்கவில்லை, மாறவில்லை என்று.... :)

இக்பால்
31-08-2005, 12:35 PM
அதொன்னுமில்லையண்ணா....பதினைந்து கேள்விகள்தான் கேட்கனும்.
நீங்க முதல் முறை என்பதால் விடை காணும் வரை போட்டி என்கிறான் பரம்ஸ். நான் சரி என்று சொல்லி விட்டு, பதினைந்து கேள்விகளுக்கு மேல் போனால் எனக்கும் ஒரு மதிப்பெண் என்றேன். அவ்வளவுதான். நீங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.

கண்டிப்பாக 15 கேள்வி கேட்க வேண்டுமா?

இக்பால்
31-08-2005, 12:37 PM
அண்ணா, இருங்க இருங்க, அண்ணிக்கிட்ட சொல்கிறேன். :D :D

அண்ணா இன்னமும் மறக்கவில்லை, மாறவில்லை என்று.... :)

சும்மா இருங்க தம்பி...

அண்ணிக்குப் பிடித்தவர் என்பதால்தானே எனக்கும் பிடித்துப் போயிற்று.B)

பரஞ்சோதி
31-08-2005, 12:38 PM
கண்டிப்பாக 15 கேள்வி கேட்க வேண்டுமா?

கட்டாயமில்லை, உங்களுக்கு தெரிந்துவிட்டால் போதும், ஆனால் 15வரை வந்து கேட்பது அனைவருக்கும் நல்லது.

- பாயிண்டுக்கு அலையும் பரம்ஸ்

gragavan
31-08-2005, 12:38 PM
இராகவன் தம்பி... 10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?இல்லை

பிரியன்
31-08-2005, 12:39 PM
சும்மா இருங்க தம்பி...

அண்ணிக்குப் பிடித்தவர் என்பதால்தானே எனக்கும் பிடித்துப் போயிற்று.B)

இந்த மாதிரி பரஞ்சோதிக்கு குறிப்புகள் கொடுக்க கூடாது. ஆகையால் பரஞ்சோதியின் சரியான விடையை( ஒருவேளை சொல்லிவிட்டால் ) ஏற்று கொள்ளக்கூடாது:) :) :)

:) :)முன் ஜாக்கிரதை முத்தண்ணா:) :)

இக்பால்
31-08-2005, 12:41 PM
இராகவன் தம்பி...

11. தற்பொழுது மும்பையில் இருக்கிறாரா?

gragavan
31-08-2005, 12:44 PM
இராகவன் தம்பி...

11. தற்பொழுது மும்பையில் இருக்கிறாரா?இல்லை

இக்பால்
31-08-2005, 12:44 PM
இந்த மாதிரி பரஞ்சோதிக்கு குறிப்புகள் கொடுக்க கூடாது. ஆகையால் பரஞ்சோதியின் சரியான விடையை( ஒருவேளை சொல்லிவிட்டால் ) ஏற்று கொள்ளக்கூடாது:) :) :)

:) :)முன் ஜாக்கிரதை முத்தண்ணா:) :)

பிரியன் தம்பி...இல்லாவிட்டால் அண்ணியிடம் போட்டுக் கொடுத்து விடுவார் இல்லைங்களா?:eek:

இக்பால்
31-08-2005, 12:45 PM
விடை சொல்லலாமாங்க இராகவன் தம்பி?

பிரியன்
31-08-2005, 12:47 PM
விடை சொல்லலாமாங்க இராகவன் தம்பி?

அண்ணா என்னா இப்டி மெரட்றீங்க.. தொகுப்பு போடனும் மொதல்ல. அப்பத்தான எங்களுக்கு ஏதாவது கிடைக்கும்

gragavan
31-08-2005, 12:47 PM
விடை சொல்லலாமாங்க இராகவன் தம்பி?கண்டு பிடிச்சிட்டீங்களா? அப்ப இருங்க...நீங்க விடைய நடுவருக்கு அனுப்பனும். இல்லைன்னா எனக்கு அனுப்பனும். மத்தவங்களும் விடையக் கண்டுபிடிச்சிட்டீங்களா?

gragavan
31-08-2005, 12:48 PM
இக்பால் அண்ணா விடையக் கண்டுபிடித்து விட்டதாக முடிவு செய்தால் நான் தொகுப்பு போடுகிறேன்.

thempavani
31-08-2005, 12:48 PM
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இப்போட்டிக்கான விடை எனக்கு வந்துள்ளது..நான் அதை சுவேதாவிற்கு அனுப்புக்றேன்...

(நான் மார்க் வாங்கக் கூடாதுன்னு இப்படி கங்கனம் கட்டி அலையுறீங்களே)

இக்பால்
31-08-2005, 12:50 PM
அண்ணா என்னா இப்டி மெரட்றீங்க.. தொகுப்பு போடனும் மொதல்ல. அப்பத்தான எங்களுக்கு ஏதாவது கிடைக்கும்

சொடுக்கு போடலாமுன்னு பாத்தா தொகுப்பு போட சொல்றீங்களே?
அப்படீன்னா?

thempavani
31-08-2005, 12:50 PM
தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்..நான் நடுவர் அல்ல...

(எல்லாருக்கும் கடைசியில என் பேர் இருக்குது..எப்போதான் நாங்க ஊர் போய் செறுவதாம்..)

gragavan
31-08-2005, 12:51 PM
சொடுக்கு போடலாமுன்னு பாத்தா தொகுப்பு போட சொல்றீங்களே?
அப்படீன்னா?தொகுப்பு என்பது இதுவரை கேட்ட கேள்விகளும் அவைகளின் விடைகளும். தொகுப்பு என்னிடம் இருக்கிறது. நான் போடுகிறேன்.

நீங்கள் இன்னும் கேள்விகள் கேட்க விரும்புகின்றீர்களா?

இக்பால்
31-08-2005, 12:52 PM
இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

அதிக நேரம் அவரை(விடையை) நான் வைத்துக் கொண்டு இருக்க முடியாதே.

அண்ணி பார்த்தால் விவகாரம் ஆகி விடும்.

thempavani
31-08-2005, 12:52 PM
இக்பால் அண்ணா..நீங்கள் மகளிர் அணியின் அங்கம் என்பது முன்னாடியா????ஏன் இப்போ இல்லையோ..ஏய் கவி, மைதி எல்லாரும் வாங்கப்பா..நம்ம அண்ணனுக்கு எதிரணிக்காரங்க மருந்து போட்டுவிட்டார்கள்...

பிரியன்
31-08-2005, 12:52 PM
சரி யாருக்கு விடையை அனுப்புவது. ராகவன் நீங்கள்தான் சொல்ல வேண்டும்

gragavan
31-08-2005, 12:53 PM
தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்..நான் நடுவர் அல்ல...

(எல்லாருக்கும் கடைசியில என் பேர் இருக்குது..எப்போதான் நாங்க ஊர் போய் செறுவதாம்..)இதுவரைக்கும் நடந்த போட்டீல முகிலன் நடுவரா இருந்தாரே. அப்ப பதில் சொல்லலையே...........அதான் ஒங்கள இந்த ஒரு விளையாட்டுக்கு நடுவராப் போட்டோம்.

பிரியன்
31-08-2005, 12:53 PM
இக்பால் அண்ணா..நீங்கள் மகளிர் அணியின் அங்கம் என்பது முன்னாடியா????ஏன் இப்போ இல்லையோ..ஏய் கவி, மைதி எல்லாரும் வாங்கப்பா..நம்ம அண்ணனுக்கு எதிரணிக்காரங்க மருந்து போட்டுவிட்டார்கள்...

அக்கா சத்தம் போடாதீங்க. அது அண்ணனோட ராஜதந்திரம்.

இக்பால்
31-08-2005, 12:55 PM
தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்..நான் நடுவர் அல்ல...

(எல்லாருக்கும் கடைசியில என் பேர் இருக்குது..எப்போதான் நாங்க ஊர் போய் செறுவதாம்..)

தங்கை .... நீங்கதான் நடுவர்.

gragavan
31-08-2005, 12:56 PM
சரி யாருக்கு விடையை அனுப்புவது. ராகவன் நீங்கள்தான் சொல்ல வேண்டும்போட்டி முடிந்து விட்டது என்று கருதினால் எனக்கு விடையை அனுப்புங்கள். நான் முடிவைச் சொல்கிறேன்.

thempavani
31-08-2005, 12:57 PM
இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

அதிக நேரம் அவரை(விடையை) நான் வைத்துக் கொண்டு இருக்க முடியாதே.

அண்ணி பார்த்தால் விவகாரம் ஆகி விடும்.

அண்ணா இதனால்தான் அந்த அணியினரோடு சேராதீர்கள் என்று கூறினோம்...இப்பொ பார்த்தீர்களா அவர்களைப் போலவே பேசுகிறீர்கள்

பிரியன்
31-08-2005, 12:59 PM
போட்டி முடிந்து விட்டது என்று கருதினால் எனக்கு விடையை அனுப்புங்கள். நான் முடிவைச் சொல்கிறேன்.

அனுப்பிட்டேன்:p :p :p :p

gragavan
31-08-2005, 01:00 PM
சரி. சரி. இக்பால் அண்ணா, உங்கள் கேள்விகள் முடிந்து விட்டால் எனக்கு விடையை அனுப்புங்கள்.

thempavani
31-08-2005, 01:00 PM
தங்கை .... நீங்கதான் நடுவர்.

என்ன அண்ணா இப்படிச் சொல்கிறீகள்..தங்கள் வார்த்தையைத் தட்டமுடியாது...சரி ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் இம்முறை மட்டும்தான்...

gragavan
31-08-2005, 01:00 PM
அனுப்பிட்டேன்:p :p :p :pஇன்னும் தொகுப்பே போடவில்லையே...................அதற்குள் எப்படி?

இக்பால்
31-08-2005, 01:00 PM
அண்ணா இதனால்தான் அந்த அணியினரோடு சேராதீர்கள் என்று கூறினோம்...இப்பொ பார்த்தீர்களா அவர்களைப் போலவே பேசுகிறீர்கள்

எல்லாம் இந்த மணியா அண்ணாதான் தங்கை.:eek:

இக்பால்
31-08-2005, 01:02 PM
சரி. சரி. இக்பால் அண்ணா, உங்கள் கேள்விகள் முடிந்து விட்டால் எனக்கு விடையை அனுப்புங்கள்.

அனுப்பி இருக்கிறேன் தம்பி. சரிதான்னே?:confused: :rolleyes: :D

gragavan
31-08-2005, 01:03 PM
எனக்கு இக்பால் அண்ணாவின் விடையும் பிரியனின் விடையும் வந்து விட்டது. இனியும் யாரும் அனுப்பப் போகின்றீர்களா?

அல்லது இக்பால் அண்ணா கேள்விகள் கேட்கப் போகின்றீர்களா?

பரஞ்சோதி எங்கே? ஓடி வாய்யா?

இக்பால்
31-08-2005, 01:03 PM
என்ன அண்ணா இப்படிச் சொல்கிறீகள்..தங்கள் வார்த்தையைத் தட்டமுடியாது...சரி ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் இம்முறை மட்டும்தான்...

அன்புத் தங்கை அல்லவா? அப்படித்தான் இருக்க வேண்டும். :)

gragavan
31-08-2005, 01:04 PM
அனுப்பி இருக்கிறேன் தம்பி. சரிதான்னே?:confused: :rolleyes: :Dஐயோ அண்ணா என்னை இப்படி தரும சங்கடத்தில் ஆழ்த்தி விட்டீர்களே.........பரஞ்சோதி ஓடி வந்து காப்பாத்து என்னை..........

இக்பால்
31-08-2005, 01:05 PM
எனக்கு இக்பால் அண்ணாவின் விடையும் பிரியனின் விடையும் வந்து விட்டது. இனியும் யாரும் அனுப்பப் போகின்றீர்களா?

அல்லது இக்பால் அண்ணா கேள்விகள் கேட்கப் போகின்றீர்களா?

பரஞ்சோதி எங்கே? ஓடி வாய்யா?

இன்னும் கேள்வி கேட்க வேண்டுமா? அப்போ விடை தவறா?

thempavani
31-08-2005, 01:05 PM
தொகுப்பு குடுங்கையா...

gragavan
31-08-2005, 01:06 PM
இக்பால் அண்ணா, நீங்கள் அனுப்பிய விடை தவறு. இன்னும் கேள்விகள் இருப்பதால் கேளுங்கள். பிரபலமான அந்த இந்தியர் யாரென்று கண்டு பிடியுங்கள். நீங்கள் கேள்விகளைத் தொடருங்கள்.

gragavan
31-08-2005, 01:07 PM
பிரபலமான இந்தியர் போட்டி - இக்பால் அண்ணாவுடன் - தொகுப்பு

1. அவர் ஆணா?
இல்லை
2வது கேள்வி: சேலை அணிபவரா?
¬õ
3.அவர் சென்னையில் இருக்கும் அரசியல்வாதியா?
þø¨Ä
4. நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
þø¨Ä
5. தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறாரா?
þø¨Ä
6. இந்தியாவில் இருப்பவரா?
¬Á¡õ
7. அவர் உயிருடன் உள்ளாரா?
¬õ
8.இந்தியாவில் பிறந்தவரா?
¬Á¡õ
9. அவர் நடிகையா?
¬Á¡õ
10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?
þø¨Ä
11. தற்பொழுது மும்பையில் இருக்கிறாரா?
þø¨Ä

இக்பால்
31-08-2005, 01:08 PM
ஐயோ அண்ணா என்னை இப்படி தரும சங்கடத்தில் ஆழ்த்தி விட்டீர்களே.........பரஞ்சோதி ஓடி வந்து காப்பாத்து என்னை..........

நீங்கள் முடிவை சொல்லுங்க தம்பி...அப்புறம்தான் முடிவு செய்ய வேண்டும். பரஞ்சோதி தம்பி ஓடி வந்து காப்பாற்ற வேண்டியது நீங்களா? ஒருவேளை நானாக கூட இருக்கக் கூடும்.:cool:

thempavani
31-08-2005, 01:09 PM
நானும் விடை அனுப்புவேன்..காத்திருக்கவும்...

gragavan
31-08-2005, 01:11 PM
நீங்கள் முடிவை சொல்லுங்க தம்பி...அப்புறம்தான் முடிவு செய்ய வேண்டும். பரஞ்சோதி தம்பி ஓடி வந்து காப்பாற்ற வேண்டியது நீங்களா? ஒருவேளை நானாக கூட இருக்கக் கூடும்.:cool:அண்ணா விடை தவறு. வழக்கமாக விடை சொல்லி விட்டால் போட்டி தொடராது. இது முதல் முறை என்பதால் உங்கள் பழக்கத்திற்காக போட்டியைத் தொடருவோம். கண்டுபிடியுங்கள் அந்த பிரபலமான இந்தியரை.

mania
31-08-2005, 01:19 PM
தலை, என்ன அடுத்த கேள்வியை காணவில்லையே ஏன்?

:mad: இன்றைக்கென்று பார்த்து சிஸ்டம் சோதனை செய்கிறது....இந்தோ வாரேன்......:D
அன்புடன்
மணியா...

இக்பால்
31-08-2005, 01:20 PM
பிரபலமான இந்தியர் போட்டி - இக்பால் அண்ணாவுடன் - தொகுப்பு

1. அவர் ஆணா?
இல்லை
2வது கேள்வி: சேலை அணிபவரா?

3.அவர் சென்னையில் இருக்கும் அரசியல்வாதியா?

4. நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

5. தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறாரா?

6. இந்தியாவில் இருப்பவரா?

7. அவர் உயிருடன் உள்ளாரா?

8.இந்தியாவில் பிறந்தவரா?

9. அவர் நடிகையா?

10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?

11. தற்பொழுது மும்பையில் இருக்கிறாரா?

இராகவன் தம்பி...தொகுப்பு விடைகள் யுனிகோட்டில் கொடுங்க.

படிக்க முடியவில்லை.

இக்பால்
31-08-2005, 01:27 PM
ராகவன் தம்பி...எனக்காக இனிமேல்(இன்றைக்கு மட்டும்) காத்திருக்க வேண்டாம். வீட்டிற்குப் போகும் நேரம் ஆகி விட்டது. மதிய உணவு இனிதான் எடுக்க வேண்டும்.

-அன்புடன் அண்ணா.

gragavan
31-08-2005, 01:27 PM
பிரபலமான இந்தியர் போட்டி - இக்பால் அண்ணாவுடன் - தொகுப்பு

1. அவர் ஆணா?
இல்லை

2வது கேள்வி: சேலை அணிபவரா?
ஆம்

3.அவர் சென்னையில் இருக்கும் அரசியல்வாதியா?
இல்லை

4. நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
இல்லை

5. தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறாரா?
இல்லை

6. இந்தியாவில் இருப்பவரா?
ஆமாம்

7. அவர் உயிருடன் உள்ளாரா?
ஆமாம்

8.இந்தியாவில் பிறந்தவரா?
ஆமாம்

9. அவர் நடிகையா?
ஆமாம்

10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?
இல்லை

11. தற்பொழுது மும்பையில் இருக்கிறாரா?
இல்லை

mania
31-08-2005, 01:29 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 4
எம் எல் ஏ , எம் பி ,முதன் மந்திரி , மந்திரியாக பதவி வகித்தவர்....?

mania
31-08-2005, 01:30 PM
என்னாதான் நடக்குது இங்கே......???? :rolleyes: அடுத்தது நாந்தான் போட்டி இக்பாலுடன்.....ஹி...ஹி...ஹி...:D :D :D
அன்புடன்
மணியா...

gragavan
31-08-2005, 01:32 PM
ராகவன் தம்பி...எனக்காக இனிமேல்(இன்றைக்கு மட்டும்) காத்திருக்க வேண்டாம். வீட்டிற்குப் போகும் நேரம் ஆகி விட்டது. மதிய உணவு இனிதான் எடுக்க வேண்டும்.

-அன்புடன் அண்ணா.சரி அண்ணா நமது விளையாட்டை நாளை தொடருவோம்.

mania
31-08-2005, 01:35 PM
வீட்டுக்கு செல்கிறேன்.....சில மணி நேரத்தில் தொடரலாம்....சரியா....:)
அன்புடன்
மணியா...:)

gragavan
31-08-2005, 01:36 PM
என்னாதான் நடக்குது இங்கே......???? :rolleyes: அடுத்தது நாந்தான் போட்டி இக்பாலுடன்.....ஹி...ஹி...ஹி...:D :D :D
அன்புடன்
மணியா...புரிஞ்சிக்கிட்டீங்களே...........பாராட்டுகள்.

மன்மதன்
31-08-2005, 02:05 PM
பிரபலமான இந்தியர் போட்டி - இக்பால் அண்ணாவுடன் - தொகுப்பு

10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?
ஆமாம்

10 வது கேள்விக்கு ஆமாவா இல்லையா?? :mad: :mad:

gragavan
31-08-2005, 02:12 PM
10 வது கேள்விக்கு ஆமாவா இல்லையா?? :mad: :mad:இல்லை....தொகுப்பில் மாறியிருந்தால் மன்னிக்கவும்.

மன்மதன்
31-08-2005, 02:19 PM
அதானே பார்த்தேன்.. இல்லைனா இப்பவே விடை சொல்லியிருப்பேன்..:D
(அப்பாடா இந்த தொகுப்பிலே கலந்துகிட்டாச்சு.. எப்படியும் மார்க் அனாமத்தா வந்திடும் :D :D)

பரஞ்சோதி
31-08-2005, 02:39 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 4
எம் எல் ஏ , எம் பி ,முதன் மந்திரி , மந்திரியாக பதவி வகித்தவர்....?

இல்லை

mania
31-08-2005, 03:07 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 5
டென்னிஸ், செஸ் , கிரிக்கெட் , கார் ரேசிங் சம்பந்தப்பட்டவர்.....?

பரஞ்சோதி
31-08-2005, 03:11 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 5
டென்னிஸ், செஸ் , கிரிக்கெட் , கார் ரேசிங் சம்பந்தப்பட்டவர்.....?

ஆமாம்

mania
31-08-2005, 03:18 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 6
இவர் தமிழ்நாடு , கர்நாடகம் , ஹைதராபாத் சேர்ந்தவர்..

பரஞ்சோதி
31-08-2005, 03:20 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 6
இவர் தமிழ்நாடு , கர்நாடகம் , ஹைதராபாத் சேர்ந்தவர்..

இல்லை

mania
31-08-2005, 03:28 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 7
இப்போதும் தீவிரமாக ஆடிக்கொண்டிருப்பவர்.....(ரிடயர் ஆகவில்லை என்று )

பரஞ்சோதி
31-08-2005, 03:42 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 7
இப்போதும் தீவிரமாக ஆடிக்கொண்டிருப்பவர்.....(ரிடயர் ஆகவில்லை என்று )

ஆமாம்

mania
31-08-2005, 05:18 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 8
இவர் பேட்டிங் , பவுலிங் இரண்டிலுமே திறமை கொண்டவர் (ஆல் ரவுண்டர் வகை )

பரஞ்சோதி
31-08-2005, 08:31 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 8
இவர் பேட்டிங் , பவுலிங் இரண்டிலுமே திறமை கொண்டவர் (ஆல் ரவுண்டர் வகை )

இல்லை

பிரியன்
31-08-2005, 08:31 PM
படுத்து தூங்குங்க பரஞ்சோதி..... இல்லை சக்திகிட்ட சொல்லி புடுவேன் ஆமா

பரஞ்சோதி
31-08-2005, 08:45 PM
படுத்து தூங்குங்க பரஞ்சோதி..... இல்லை சக்திகிட்ட சொல்லி புடுவேன் ஆமா

நாளை விடுமுறை, ஆகவே இரவு சிவராத்திரி தான்.

அய்யோ சக்தியா, பகலில் தூங்கி, இரவில் நடமாடுகிறார், விளையாடுகிறார்.:D

mania
01-09-2005, 05:08 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 9
இவர் டெஸ்ட் பந்தயங்களில் (ஐந்து நாட்கள் ) இந்தியாவுக்காக ஆடி 3000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்....

gragavan
01-09-2005, 05:46 AM
இக்பால் அண்ணா எங்கே? கேள்விக் கணைகளைத் தொடுக்க?

பிரியன்
01-09-2005, 06:04 AM
அண்ணாவுக்கு இன்று விடுமுறை. வந்தால்தான் வருவார்கள்

இக்பால்
01-09-2005, 06:09 AM
பிரியன் தம்பி...வெள்ளி, சனி விடுமுறை. இன்று அலுவலகம் உண்டு. :)

இக்பால்
01-09-2005, 06:10 AM
இராகவன்

பிரியன்
01-09-2005, 06:11 AM
பிரியன் தம்பி...வெள்ளி, சனி விடுமுறை. இன்று அலுவலகம் உண்டு. :)

அண்ணா கவுத்தீட்டீங்களே..... :) :) :)

mania
01-09-2005, 06:13 AM
:D இக்பால்ஜி.....ராகவன் போட்டியை இப்போதுதான் முழுவதும் படித்தேன்.....:D இந்த மாதிரி ஒரு காமெடியை நான் சமீப காலத்தில் பாத்ததேயில்லை....:D .நல்லா எஞ்சாய் பண்ணும்படியா இருந்தது.....அப்படியே ராகவனுக்கும் ஒரு போனஸ் பாயிண்ட்.....(நற.....நற,,,,):mad: :mad:
அன்புடன்
மணியா....:D

இக்பால்
01-09-2005, 06:16 AM
மணியா அண்ணா...அதுசரி நடிகையை கண்டு பிடித்து விட்டீர்களா?

இக்பால்
01-09-2005, 06:17 AM
இராகவன் தம்பி...அந்தப் போட்டி முடிவு பெற்றதாக வைத்துக் கொள்ளக் கூடாதா?

அடுத்த போட்டி ஆரம்பிக்கலாமே? !

mania
01-09-2005, 06:22 AM
மணியா அண்ணா...அதுசரி நடிகையை கண்டு பிடித்து விட்டீர்களா?

:D :D அதுக்குள்ள எப்படீங்க.....இப்போத்தான் புடவைகட்டும் வழக்கம் உள்ள அந்த பெண் நடிகை இந்தியாவில் எங்கோ பிறந்து வளர்ந்து.......அப்பிடி போவுது கதை....அதுக்குள்ளாற பேரை கேட்டீங்கண்ணா எப்பிடி....? போட்டியை விடாதீங்க எங்களுக்கும் மார்க் கிடைக்காது....!!!!:rolleyes:
அன்புடன்
மணியா..:D :D

இக்பால்
01-09-2005, 06:28 AM

அப்படியா...இராகவன் தம்பி...நான் தொடர்கிறேன்.

அடுத்த கேள்வி... 12.அவர் திருமணம் ஆனவரா?

gragavan
01-09-2005, 06:31 AM
இராகவன் தம்பி...அந்தப் போட்டி முடிவு பெற்றதாக வைத்துக் கொள்ளக் கூடாதா?

அடுத்த போட்டி ஆரம்பிக்கலாமே? !முடிவு பெற்றதாக வைத்துக் கொண்டால் உங்களுக்கு மதிப்பெண் கிடைக்காது அண்ணா. மேலும் பிரியன் மற்றும் பரஞ்சோதிதான் விடையனுப்பியிருக்கிறார்கள். வேறு யாரும் அனுப்ப வேண்டுமா?

gragavan
01-09-2005, 06:32 AM
அப்படியா...இராகவன் தம்பி...நான் தொடர்கிறேன்.

அடுத்த கேள்வி... 12.அவர் திருமணம் ஆனவரா?ஆமாம்

இக்பால்
01-09-2005, 06:34 AM
நம் போட்டியை பார்த்து (ஒருவேளை அண்ணாவுக்குப் பயமோ!) மணியா அண்ணா விடும் ரவுசைப் பார்த்துத்தான் அந்த முடிவுக்கு வந்து விட்டேன் இராகவன் தம்பி. தொடரலாம். மணியா அண்ணா வேறு விடை அனுப்ப இருப்பதாக சொன்னார். அது சரி...பிரியன் தம்பி..பரம்ஸ் தம்பியின் விடைகள் சரியா?

gragavan
01-09-2005, 06:37 AM
நம் போட்டியை பார்த்து (ஒருவேளை அண்ணாவுக்குப் பயமோ!) மணியா அண்ணா விடும் ரவுசைப் பார்த்துத்தான் அந்த முடிவுக்கு வந்து விட்டேன் இராகவன் தம்பி. தொடரலாம். மணியா அண்ணா வேறு விடை அனுப்ப இருப்பதாக சொன்னார். அது சரி...பிரியன் தம்பி..பரம்ஸ் தம்பியின் விடைகள் சரியா?போட்டி விதிகளின் படி அதைச் சொல்ல முடியாதண்ணா. மேலும் போட்டி தொடர்ந்து நடைபெறுவதால் அவர்கள் அனுப்பிய விடைகள் ஏற்கப்படாதவை. புதிதாக அனுப்ப வேண்டும். ஏற்கனவே அனுப்பியது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் புது விடை அனுப்பியே ஆகவேண்டும்.

இக்பால்
01-09-2005, 06:38 AM
இராகவன் தம்பி 13. அவர் டெல்லியில் இருப்பவரா?

(ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமே என்ற நிலை ஆகி விட்டது.
எனக்குப் பதிலாக பரம்ஸ் தம்பி, மணியா அண்ணாவெல்லாம் கேட்கக் கூடாதா? )

gragavan
01-09-2005, 06:41 AM
இராகவன் தம்பி 13. அவர் டெல்லியில் இருப்பவரா?

(ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமே என்ற நிலை ஆகி விட்டது.
எனக்குப் பதிலாக பரம்ஸ் தம்பி, மணியா அண்ணாவெல்லாம் கேட்கக் கூடாதா? )இல்லை

(அண்ணா இந்தப் போட்டியை பதினைந்து கேள்விகளில் முடித்துக் கொள்ளலாம். அடுத்து நீங்கள் நினையுங்கள். நான் கேட்கிறேன்.)

mania
01-09-2005, 06:43 AM
போட்டி விதிகளின் படி அதைச் சொல்ல முடியாதண்ணா. மேலும் போட்டி தொடர்ந்து நடைபெறுவதால் அவர்கள் அனுப்பிய விடைகள் ஏற்கப்படாதவை. புதிதாக அனுப்ப வேண்டும். ஏற்கனவே அனுப்பியது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் புது விடை அனுப்பியே ஆகவேண்டும்.

:rolleyes: :rolleyes: தர்மத்துக்கு மார்க் கிடைக்குதுன்னா.....நீ இதுவும் சொல்லுவே......இன்னமும் சொல்லுவே.....:rolleyes: :rolleyes: அய்யா மனுநீதி சோழரே......:rolleyes: .வாயிலில் பசு ஆராய்ச்சி மணி அடிக்குதே.....என்னான்னு பாருங்க.....:D :D (ஒரு பய வடை சுடமுடியாத கேள்விகள்.....)
அன்புடன் (வயத்தெரிச்சலுடன்)
மணியா:mad: :mad:

இக்பால்
01-09-2005, 06:46 AM
பரம்ஸ் தம்பி...யாரையாவது ஒருவரை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது என்றார்.

உண்மை என்னவென்றால் மனதில் இப்பொழுது ஒருவர் கூட இல்லை.

14. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரா?

gragavan
01-09-2005, 06:48 AM
பரம்ஸ் தம்பி...யாரையாவது ஒருவரை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது என்றார்.

உண்மை என்னவென்றால் மனதில் இப்பொழுது ஒருவர் கூட இல்லை.

14. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரா?ஆமாம்

gragavan
01-09-2005, 06:49 AM
:rolleyes: :rolleyes: தர்மத்துக்கு மார்க் கிடைக்குதுன்னா.....நீ இதுவும் சொல்லுவே......இன்னமும் சொல்லுவே.....:rolleyes: :rolleyes: அய்யா மனுநீதி சோழரே......:rolleyes: .வாயிலில் பசு ஆராய்ச்சி மணி அடிக்குதே.....என்னான்னு பாருங்க.....:D :D (ஒரு பய வடை சுடமுடியாத கேள்விகள்.....)
அன்புடன் (வயத்தெரிச்சலுடன்)
மணியா:mad: :mad:எங்கே? இதோ இக்பாலண்ணா டிராக்கில் இருக்கிறார். இத வெச்சு நூறு வடை சுடலாம்.

இக்பால்
01-09-2005, 06:51 AM
15. எம்.பி.யாக இருந்தவர் அல்லது இருக்கிறவர்?

இக்பால்
01-09-2005, 06:53 AM
எங்கே? இதோ இக்பாலண்ணா டிராக்கில் இருக்கிறார். இத வெச்சு நூறு வடை சுடலாம்.

விடுங்க...வடை கூட சுடத் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?;)

mania
01-09-2005, 06:53 AM
எங்கே? இதோ இக்பாலண்ணா டிராக்கில் இருக்கிறார். இத வெச்சு நூறு வடை சுடலாம்.

:D :D என்ன அம்பிகாபதி வடைகளா....:rolleyes: .அதிலேயும் பிச்சிப்பாத்து ஒரு வடை ஊசிபோயிருக்குன்னு பரிசு கிடைக்காதே....???:D
அன்புடன்
மே.வங்காளத்துக்கு போயிக்கொண்டிருக்கும்
மணியா...:mad: :mad:

இக்பால்
01-09-2005, 06:59 AM
அம்பிகாபதி வடைகள் என்றால் என்னங்க மணியா அண்ணா?

gragavan
01-09-2005, 07:00 AM
பரம்ஸ் தம்பி...யாரையாவது ஒருவரை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது என்றார்.

உண்மை என்னவென்றால் மனதில் இப்பொழுது ஒருவர் கூட இல்லை.

14. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரா?ஆமாம்

gragavan
01-09-2005, 07:01 AM
:D :D என்ன அம்பிகாபதி வடைகளா....:rolleyes: .அதிலேயும் பிச்சிப்பாத்து ஒரு வடை ஊசிபோயிருக்குன்னு பரிசு கிடைக்காதே....???:D
அன்புடன்
மே.வங்காளத்துக்கு போயிக்கொண்டிருக்கும்
மணியா...:mad: :mad:நீங்க எண்ண காஞ்சிருச்சான்னு பாக்கப் போட்ட மாவையும் வடை கணக்கில் சேத்தா அப்படித்தான்..........

இக்பால்
01-09-2005, 07:02 AM
15 கேள்விக்கு விடை கொடுங்க தம்பி.

mania
01-09-2005, 07:04 AM
ஆமாம்

15ஆவது கரண்டி மாவுக்கு (கேள்விக்கு ) வடை எங்கேப்பா....???:rolleyes:
சூடான எண்ணை சட்டியுடன்
மணியா....:D :D

gragavan
01-09-2005, 07:04 AM
15. எம்.பி.யாக இருந்தவர் அல்லது இருக்கிறவர்?இல்லை

அண்ணா பதினைந்து கேள்விகள் முடிந்தன. விடையை அனுப்புகிறீர்களா?

gragavan
01-09-2005, 07:07 AM
15ஆவது கரண்டி மாவுக்கு (கேள்விக்கு ) வடை எங்கேப்பா....???:rolleyes:
சூடான எண்ணை சட்டியுடன்
மணியா....:D :Dமாவு வெச்சிருக்கேன். சுட்டு வடைய அனுப்புங்க.

mania
01-09-2005, 07:10 AM
மாவு வெச்சிருக்கேன். சுட்டு வடைய அனுப்புங்க.

:mad: :mad: தொகுப்பு கொடுப்பா.......????:mad:
கடுப்புடன்
மணியா....:D

இக்பால்
01-09-2005, 07:10 AM
இருங்க தம்பி...விடை அனுப்புகிறேன்.

gragavan
01-09-2005, 07:14 AM
இக்பால் அண்ணாவுடன் போட்டி - தொகுப்பு

1. அவர் ஆணா?
இல்லை

2வது கேள்வி: சேலை அணிபவரா?
ஆமாம்

3.அவர் சென்னையில் இருக்கும் அரசியல்வாதியா?
இல்லை

4. நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
இல்லை

5. தற்பொழுது தமிழகத்தில் இருக்கிறாரா?
இல்லை

6. இந்தியாவில் இருப்பவரா?
ஆமாம்

7. அவர் உயிருடன் உள்ளாரா?
ஆமாம்

8.இந்தியாவில் பிறந்தவரா?
ஆமாம்

9. அவர் நடிகையா?
ஆமாம்

10. அவர் பெயர் ஸ்ரீ---என ஆரம்பிக்குமா?
இல்லை

11. தற்பொழுது மும்பையில் இருக்கிறாரா?
இல்லை

12.அவர் திருமணம் ஆனவரா?
ஆமாம்

13. அவர் டெல்லியில் இருப்பவரா?
இல்லை

14. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரா?
ஆமாம்

15. எம்.பி.யாக இருந்தவர் அல்லது இருக்கிறவர்?
இல்லை

வடை சுட்டவர்கள் எல்லாம் எனக்கு அனுப்புங்கள்.

gragavan
01-09-2005, 07:15 AM
:mad: :mad: தொகுப்பு கொடுப்பா.......????:mad:
கடுப்புடன்
மணியா....:Dகொடுத்திருக்கேனே...........

mania
01-09-2005, 07:15 AM
இருங்க தம்பி...விடை அனுப்புகிறேன்.

எனக்கு யோசிக்க சற்று அவகாசம் வேண்டும்....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

வடையை யாருக்கு அனுப்பவேண்டும்.....?:rolleyes:

gragavan
01-09-2005, 07:17 AM
எனக்கு யோசிக்க சற்று அவகாசம் வேண்டும்....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

வடையை யாருக்கு அனுப்பவேண்டும்.....?:rolleyes:எவ காசம் என்று தெளிவாகச் சொல்லுங்கள் தலை.

வடையை எனக்கு அனுப்புங்கள். கெட்டிச் சட்டினியுடன் அனுப்பப்படும் வடைகளுக்குச் சலுகை உண்டு.

gragavan
01-09-2005, 07:38 AM
பிரியன் மற்றும் தலை சுட்ட வடைகள் வந்து சேர்ந்தன. இக்பால் அண்ணா மற்றும் பரஞ்சோதி வடையை அனுப்பவும். பிரதீப் விடுமுறை. மன்மதனை ஆளைக் காணோம். ஆகையால் இக்பால் அண்ணாவும் பரம்சும் வடை அனுப்பினால் போட்டியை முடித்துக் கொள்ளலாம்.

mania
01-09-2005, 07:43 AM

:D வடை சூடாக இருக்கும்போதே சாப்பிட்டு சொல்லவும்.....:rolleyes: ஆறிப்போனால் வடையை காக்கா கொத்திக்கொண்டு போக வாய்ப்புகள் அதிகம்....:rolleyes: .ஹி....ஹி....ஹி....:D
அன்புடன்
உன் அருமை மணியா....:D :D

gragavan
01-09-2005, 08:33 AM
இக்பால் அண்ணாவின் வடையும் வந்தது. பரஞ்சோதிதான் மிச்சம். அவனும் வடையை அனுப்பினால் முடிவு சொல்லி விடலாம்.

தலை சொன்னது போல, ஆறிய வடை ருசிக்காது. மைக்ரோ வேவ் ஓவனில்தான் சூடு படுத்தனும்.

இக்பால்
01-09-2005, 09:48 AM
இராகவன் தம்பி...அடுத்தது போகலாமா?

நான் ஒரு நபரை நினைத்துக் கொண்டேன்.

அவரை பரம்ஸ் தம்பிக்கு அனுப்புகிறேன்.

இப்பொழுது நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம். :)

பரஞ்சோதி
01-09-2005, 10:00 AM
இராகவன் தம்பி...அடுத்தது போகலாமா?

நான் ஒரு நபரை நினைத்துக் கொண்டேன்.

அவரை பரம்ஸ் தம்பிக்கு அனுப்புகிறேன்.

இப்பொழுது நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம். :)

இக்பால் அண்ணா,

நீங்க இந்திய அளவில் புகழ்பெற்ற இந்தியர் அல்லது வெளிநாட்டவரை (அன்னிபெசண்ட் அம்மையார், தெரசா,) நினைக்கலாம்.

தயவு செய்து விடையை தேம்பாவுக்கே அனுப்புங்க, நானும் மதிப்பெண்ணில் கூட வேண்டும், யோசிக்க வேண்டும். மண்டை காய வேண்டும்.

mania
01-09-2005, 10:13 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 9
இவர் டெஸ்ட் பந்தயங்களில் (ஐந்து நாட்கள் ) இந்தியாவுக்காக ஆடி 3000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்....

பரம்ஸ்.....?

இக்பால்
01-09-2005, 10:30 AM
என்ன அண்ணா இப்படிச் சொல்கிறீகள்..தங்கள் வார்த்தையைத் தட்டமுடியாது...சரி ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் இம்முறை மட்டும்தான்...

பரஞ்சோதி தம்பி...நான் தேம்பாவுக்கு அனுப்ப முடியாது.

வேறு யாராவது நடுவர் சொல்லுங்க...

gragavan
01-09-2005, 10:47 AM
பரஞ்சோதி தம்பி...நான் தேம்பாவுக்கு அனுப்ப முடியாது.

வேறு யாராவது நடுவர் சொல்லுங்க...அண்ணா நீங்கள் விடையை முகிலனுக்கு அனுப்புங்கள். பிரச்சனையில்லை.

நான் கேள்விகளைத் தொடங்குகிறேன்.

gragavan
01-09-2005, 10:49 AM
பரஞ்சோதியின் விடை இன்னும் வரவில்லை. நான் முடிவுகளை அறிவிக்கட்டுமா?

gragavan
01-09-2005, 10:50 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
1 இவர் ஆண்?

இக்பால்
01-09-2005, 10:54 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
1 இவர் ஆண்?

ஆமாம்.

இக்பால்
01-09-2005, 10:54 AM
அண்ணா நீங்கள் விடையை முகிலனுக்கு அனுப்புங்கள். பிரச்சனையில்லை.

நான் கேள்விகளைத் தொடங்குகிறேன்.

முகிலனுக்கு அனுப்பி விட்டேன்.

gragavan
01-09-2005, 10:58 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
2 இவர் உயிருடன் இருக்கிறார்?

இக்பால்
01-09-2005, 11:01 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
2 இவர் உயிருடன் இருக்கிறார்?

ஆமாம்.

பரஞ்சோதி
01-09-2005, 11:01 AM
அண்ணா, கொஞ்சம் பொறுமை வடை அனுப்புகிறேன்.

gragavan
01-09-2005, 11:02 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
3 இவர் அரசியல் அல்லது சினிமாத் துறையைச் சேர்ந்தவர்?

gragavan
01-09-2005, 11:02 AM
அண்ணா, கொஞ்சம் பொறுமை வடை அனுப்புகிறேன்.சரி. சரி. அனுப்பு. காத்திருக்கிறேன்.

இக்பால்
01-09-2005, 11:03 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
3 இவர் அரசியல் அல்லது சினிமாத் துறையைச் சேர்ந்தவர்?

ஆமாம்.

gragavan
01-09-2005, 11:05 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
4 இவர் தமிழர்? (பிறப்பால் தமிழராக இருந்தாலும் சரி. வேறு இடங்களிலிருந்து வந்து இங்கு பெயரெடுத்திருந்தாலும் சரி (எடு-ரஜினி, குஷ்பு) )

இக்பால்
01-09-2005, 11:07 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
4 இவர் தமிழர்?

இல்லை.

பரஞ்சோதி
01-09-2005, 11:08 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 9
இவர் டெஸ்ட் பந்தயங்களில் (ஐந்து நாட்கள் ) இந்தியாவுக்காக ஆடி 3000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்....

இல்லல

gragavan
01-09-2005, 11:08 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
5 இவர் ஒரு அரசியல்வாதி?

இக்பால்
01-09-2005, 11:09 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
5 இவர் ஒரு அரசியல்வாதி?

ஆமாம்.

gragavan
01-09-2005, 11:12 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
6. இவர் தற்போது மத்திய அரசுப் பதவியில் உள்ளார்? (பிரதமர், அமைச்சர், போல)

இக்பால்
01-09-2005, 11:13 AM
ஏதேனும் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் என்ன செய்வது?

இக்பால்
01-09-2005, 11:13 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
6. இவர் தற்போது மத்திய அரசுப் பதவியில் உள்ளார்? (பிரதமர், அமைச்சர், போல)

இல்லை.

mania
01-09-2005, 11:14 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 10
இவர் டெஸ்ட் பந்தயங்களில் (5 நாள்) பந்து வீசி 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருக்கிறார்.

gragavan
01-09-2005, 11:15 AM
ஏதேனும் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் என்ன செய்வது?தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நடுவரோடு கலந்துரையாடலாம். இல்லையென்றால் உங்களுக்குத் தோன்றியதைச் சொல்லுங்கள். விளையாட்டு முடிந்ததும் அதை யாராவது கண்டுபிடித்தால் கேள்வி கேட்டவருக்கு மதிப்பெண் போய் விடும்.

gragavan
01-09-2005, 11:16 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
7. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?

gragavan
01-09-2005, 11:17 AM
இன்னைக்குன்னு பாத்து, நானும் இக்பால் அண்ணாவும் தனியா பேசிக்கிட்டு இருக்கோம். தலையும் பரஞ்சோதியும் தனியா பேசிக்கிட்டு இருக்காங்க. இப்படி தனியா பொலம்ப வெச்சுட்டாங்களே.............

இக்பால்
01-09-2005, 11:18 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
7. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?

ஆமாம்.

gragavan
01-09-2005, 11:21 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
8. இவர் தென்னிந்தியர்? (தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம், புதுச்சேரி)

இக்பால்
01-09-2005, 11:21 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
8. இவர் தென்னிந்தியர்? (தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம், புதுச்சேரி)

இல்லை.

gragavan
01-09-2005, 11:23 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
9. இவரது இப்பொழுது பதவியில் உள்ளார் (முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ,எம்.பி)

இக்பால்
01-09-2005, 11:24 AM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
9. இவரது இப்பொழுது பதவியில் உள்ளார் (முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ,எம்.பி)

இல்லை.

இக்பால்
01-09-2005, 11:25 AM
வாங்க தேம்பாவணி தங்கச்சி. :)

gragavan
01-09-2005, 11:27 AM
பரஞ்சோதியின் வடையும் வந்து விட்டதால் முடிவை அறிவிக்கிறேன்.

சரியான விடை : அப்பர்ணா சென்
சரியான விடை கூறியவர் - தலை
இக்பால் அண்ணா - டோலி கங்குலி (இவர் நடிகையா அண்ணா? கங்குலியின் வீட்டைப் பார்த்திருக்கிறேன். கோட்டை போல இருக்கும். ஆனால் இவரை நேரில் பார்த்ததில்லை.)
பிரியன் - கொன்கொனா சென் (கன்னுக்குட்டிய பிடிச்சிருக்கீங்க...மாட்டப் பிடிச்சிருந்தா பாலு கெடச்சிருக்கும்....அதாவது மதிப்பெண்)
பரஞ்சோதி - ரதி (ரத்தி அக்ஜிஹோத்ரியாகிய அவர் பிறப்பால் பஞ்சாபி. என்ன தம்பியா இவரையா நெனைக்கப் போறேன் நான்?)

சரி. பரஞ்சோதி எனக்கும் தலைக்கும் ஒரு மதிப்பெண் ஏத்தி மதிப்பெண் பட்டியல் போடு.

பரஞ்சோதி
01-09-2005, 11:27 AM
ஏதேனும் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் என்ன செய்வது?

பெயர் மற்றும் விபரங்கள் சொல்லாமல் பொதுவாக என்னிடம் பேசுங்கள்.

gragavan
01-09-2005, 11:28 AM
இக்பால் அண்ணா நீங்க என்னைய ரொம்பவே யோசிக்க வைக்கிறீங்க....பரஞ்சோதி கூட என்ன இப்படி யோசிக்க விட்டதில்லை. போன போட்டிக்குப் இந்தப் போட்டியில் சரி பண்ணப் பாக்குறீங்களா?

gragavan
01-09-2005, 11:29 AM
பெயர் மற்றும் விபரங்கள் சொல்லாமல் பொதுவாக என்னிடம் பேசுங்கள்.ஏன் உனக்கு மதிப்பெண் வரவா? அதெல்லாம் வேண்டாம் அண்ணா. கூகிளில் தேடிப் பாருங்கள். கிடைக்கும்.

பரஞ்சோதி
01-09-2005, 11:29 AM
அபர்ணா சென்னா அது யார்?

எப்படி இந்திய அளவில் புகழ் பெற்றவர் ?

விளக்கம் தேவை

பரஞ்சோதி
01-09-2005, 11:30 AM
இக்பால் அண்ணா நீங்க என்னைய ரொம்பவே யோசிக்க வைக்கிறீங்க....பரஞ்சோதி கூட என்ன இப்படி யோசிக்க விட்டதில்லை. போன போட்டிக்குப் இந்தப் போட்டியில் சரி பண்ணப் பாக்குறீங்களா?

இது சும்மா, அல்வா கொடுக்க. :D

gragavan
01-09-2005, 11:31 AM
அபர்ணா சென்னா அது யார்?

எப்படி இந்திய அளவில் புகழ் பெற்றவர் ?

விளக்கம் தேவைஅடத் தம்பியே....அப்பர்ணா சென்னை உனக்குத் தெரியாதா?

அவர் இப்பொழுது திரைப்படமும் எடுக்கிறார். மிஸ்டர்.அண்டு. மிஸஸ் ஐயர் படத்தை எடுத்தவர் அவர்தான். மிகவும் சிறந்த நடிகையாக தேசிய விருது வாங்கியிருக்கிறார். இவருடைய மகள்தான் கொங்கனா சென். இரு அவரது பெருமைகளை உனக்கு லிங்கில் அனுப்புகிறேன்.

இக்பால்
01-09-2005, 11:31 AM
இராகவன் தம்பி...நன்றி.

இருவருமே நடிப்பதாகச் செய்திகள் பார்த்தேன்.

gragavan
01-09-2005, 11:32 AM
இருங்க...ஒரு தோசையை சாப்பிட்டு வந்துர்ரேன்.

பரஞ்சோதி
01-09-2005, 11:34 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 10
இவர் டெஸ்ட் பந்தயங்களில் (5 நாள்) பந்து வீசி 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருக்கிறார்.

இல்லை

இக்பால்
01-09-2005, 11:35 AM
அபர்ணா சென்னா அது யார்?

எப்படி இந்திய அளவில் புகழ் பெற்றவர் ?

விளக்கம் தேவை

நானும் கேட்க நினைத்தேன். தவறான விடை சொல்லி இருப்பதால் கவலையில் அமைதி காத்து விட்டேன்.

அபர்ணாசென் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமான நினைவில் நிற்கும் பெயரல்ல.

இக்பால்
01-09-2005, 11:36 AM
10 வது கேள்வி கேட்டு விட்டீர்களா?

mania
01-09-2005, 11:38 AM
அபர்ணா சென்னா அது யார்?

எப்படி இந்திய அளவில் புகழ் பெற்றவர் ?

விளக்கம் தேவை

:D :D மேற்கு வங்காள நடிகை என்று தெரிந்ததும் விக்கிபீடியாவிலே பாத்தபோது வந்த முதல் பெயரே இவர்தான்...:D .ராகவனுடைய குணாதிசயங்களை மனதில் கொண்டு ஒரு அடி அடிச்சேன்....:D .ஹி...ஹி..ஹி...வாழ்க அப்பர்ணா சென்....:) .வாழ்க இக்பால்ஜி....:) ..வாழ்க ராகவன்.....:)
ஆனந்தத்துடன்
மணியா...

இக்பால்
01-09-2005, 11:38 AM
இருங்க...ஒரு தோசையை சாப்பிட்டு வந்துர்ரேன்.

இன்றைய பொழுது ஆரம்பித்து ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சியோடு நிற்கிறது. நீங்கள் தோசை சாப்பிடும் நேரமா?

இப்படி ஒரு நாளைக்கு நான்கு வேலை சாப்பிட்டும் உடம்பைக் காணோம்.;)

இக்பால்
01-09-2005, 11:39 AM
:D :D மேற்கு வங்காள நடிகை என்று தெரிந்ததும் விக்கிபீடியாவிலே பாத்தபோது வந்த முதல் பெயரே இவர்தான்...:D .ராகவனுடைய குணாதிசயங்களை மனதில் கொண்டு ஒரு அடி அடிச்சேன்....:D .ஹி...ஹி..ஹி...வாழ்க அப்பர்ணா சென்....:) .வாழ்க இக்பால்ஜி....:) ..வாழ்க ராகவன்.....:)
ஆனந்தத்துடன்
மணியா...

மணியா அண்ணாவுக்கு வாழ்த்துகள். :)

mania
01-09-2005, 11:46 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 11
இவர் டெல்லியை சேர்ந்தவர்

பரஞ்சோதி
01-09-2005, 11:49 AM
அடத் தம்பியே....அப்பர்ணா சென்னை உனக்குத் தெரியாதா?

அவர் இப்பொழுது திரைப்படமும் எடுக்கிறார். மிஸ்டர்.அண்டு. மிஸஸ் ஐயர் படத்தை எடுத்தவர் அவர்தான். மிகவும் சிறந்த நடிகையாக தேசிய விருது வாங்கியிருக்கிறார். இவருடைய மகள்தான் கொங்கனா சென். இரு அவரது பெருமைகளை உனக்கு லிங்கில் அனுப்புகிறேன்.

சத்தியமாக இதுவெல்லாம் தெரியாது, உம் வச்சிக்கிறேன், உங்களுக்கு வீக்கான பகுதியில் கேள்வி கேட்டு கொல்கிறேன். :angry:

kavitha
01-09-2005, 11:50 AM
ஆட்டம் முடிஞ்சதும் விடையைத்தெரிவிக்க மாட்டீங்களா?

குழப்பத்தில் - கவிதா

பரஞ்சோதி
01-09-2005, 11:50 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 11
இவர் டெல்லியை சேர்ந்தவர்

இல்லை

பரஞ்சோதி
01-09-2005, 11:56 AM
பிரியனின் போட்டி, மற்றும் இக்பால் அண்ணா இராகவன் அண்ணா போட்டிக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியல்.

இராகவன் - 17
மணியா - 17
பரஞ்சோதி - 14
பிரதீப் - 14
தேம்பா - 12
பிரியன் - 8
மன்மதன் -6
கரிகாலன்ஜி -3
அறிஞர் - 2
சுவேதா -2
ஜீவா - 1

பரஞ்சோதி
01-09-2005, 11:56 AM
ஆட்டம் முடிஞ்சதும் விடையைத்தெரிவிக்க மாட்டீங்களா?

குழப்பத்தில் - கவிதா

சகோதரி எந்த போட்டிக்கான விடை வேண்டும்.

mania
01-09-2005, 11:57 AM
பரம்ஸுடன் கேள்வி எண் 12
இவர் ஒரு வேக பந்து வீச்சாளர் (ஃபாஸ்ட் பவுலர் )

kavitha
01-09-2005, 11:59 AM
அப்பர்ணா வா? நான் நந்திதா அல்லது சுவலட்சுமி யா இருக்கும்னு நினைச்சேன்

இக்பால்
01-09-2005, 12:01 PM
அப்பர்ணா வா? நான் நந்திதா அல்லது சுவலட்சுமி யா இருக்கும்னு நினைச்சேன்

இராகவன் தம்பி...விவகாரமானவர் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தி விட்டதனால் விவகாரமாகவே நினைத்து கங்குலி மனைவியை சொன்னேன்.

அதுசரி உங்கள் மதிப்பெண்களை பரம்ஸ் தம்பி பதியாமல் விட்டிருக்கிறார்.

பரஞ்சோதி
01-09-2005, 12:03 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 12
இவர் ஒரு வேக பந்து வீச்சாளர் (ஃபாஸ்ட் பவுலர் )

இல்லை

mania
01-09-2005, 12:07 PM
இராகவன் தம்பி...விவகாரமானவர் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தி விட்டதனால் விவகாரமாகவே நினைத்து கங்குலி மனைவியை சொன்னேன்.

அதுசரி உங்கள் மதிப்பெண்களை பரம்ஸ் தம்பி பதியாமல் விட்டிருக்கிறார்.

:D ஹா.....ஹா.....ஹா...... ஹைக்கூ.....லோக்கூ எழுதும் உருது கவிகளுக்கெல்லாம் :rolleyes: இங்கே மதிப்பு:rolleyes: எண் கிடையாது....:D :D
அன்புடன்
மணியா...

mania
01-09-2005, 12:09 PM
இல்லை

:mad: :mad: பாவி.....உசுரை வாங்கறயே.......:rolleyes:
கடுப்புடன்
மணியா...:D :D

mania
01-09-2005, 12:11 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 13
இவர் இடது கை ஆட்டக்காரர். (பேட்ஸ்மேன் )

பரஞ்சோதி
01-09-2005, 12:13 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 13
இவர் இடது கை ஆட்டக்காரர். (பேட்ஸ்மேன் )
இல்லை

பரஞ்சோதி
01-09-2005, 12:16 PM
:mad: :mad: பாவி.....உசுரை வாங்கறயே.......:rolleyes:
கடுப்புடன்
மணியா...:D :D

போட்டியாளரை இப்படி திட்டினால் ஒரு மதிபெண் கொடுக்கப்படும். :D

இக்பால்
01-09-2005, 12:19 PM
போட்டியாளரை இப்படி திட்டினால் ஒரு மதிபெண் கொடுக்கப்படும். :D

ஒரு மதிப்பெண் எடுக்கப்படும் என வேண்டுமானால் அறிவிக்கலாம்.

பரஞ்சோதி
01-09-2005, 12:21 PM
இப்போதைக்கு எனக்கு மதிப்பெண் வேண்டும், ஆக எடுப்பதை விட, வாங்கவதே மேல் அண்ணா.

பரஞ்சோதி
01-09-2005, 12:24 PM
எங்கே இராகவன் அண்ணா?

சாப்பிட்ட தோசைக்கு பைசா கொடுக்காமல், அடுத்த ரவுண்ட் தோசைக்கு மாவு அரைக்கிறாரா?

எங்கே தம்பி பிரதீப்?

mania
01-09-2005, 12:25 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 14
இவர் இடதுகை சுழர் பந்து வீச்சாளர்....

mania
01-09-2005, 12:31 PM
எங்கே இராகவன் அண்ணா?

சாப்பிட்ட தோசைக்கு பைசா கொடுக்காமல், அடுத்த ரவுண்ட் தோசைக்கு மாவு அரைக்கிறாரா?

எங்கே தம்பி பிரதீப்?

:D அவர் சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஒரு தோசைதான்.....ஆனால் அதன் நீளம் ஆறடி...(ஃபேமிலி தோசை ).:rolleyes: :rolleyes: ...ஹா....ஹா.....ஹா...
அன்புடன்
மணியா..:D

இக்பால்
01-09-2005, 12:34 PM
:D அவர் சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஒரு தோசைதான்.....ஆனால் அதன் நீளம் ஆறடி...(ஃபேமிலி தோசை ).:rolleyes: :rolleyes: ...ஹா....ஹா.....ஹா...
அன்புடன்
மணியா..:D

தனியாகச் சாப்பிட்டாலும் ஃபேமிலி தோசைதானா?

இக்பால்
01-09-2005, 12:38 PM
10 வது கேள்வி கேட்டு விட்டீர்களா?

இராகவன் தம்பி...10வது கேள்வி கேட்டு விட்டீர்களா?

gragavan
01-09-2005, 12:38 PM
வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்

gragavan
01-09-2005, 12:39 PM
இல்லையண்ணா பத்தாவது கேள்வியை இனிமேல்தான் கேட்கணும்.

இக்பால்
01-09-2005, 12:40 PM
வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்

எங்கள் ஞாபகம் எல்லாவற்றையும் மறந்து எப்படித்தான் இவ்வளவு பொறுமையாக தம்பிக்கு சாப்பிட முடிகிறதோ!!!

பரஞ்சோதி
01-09-2005, 12:41 PM
பரம்ஸுடன் கேள்வி எண் 14
இவர் இடதுகை சுழர் பந்து வீச்சாளர்....

இல்லை

இக்பால்
01-09-2005, 12:43 PM
ஒரு மதிப்பெண் பெற ரொம்பத்தான் கஷ்டப் பட வேண்டியிருக்கிறதே!!!

மணியா அண்ணாவும் ராகவன் தம்பியும் எப்படித்தான் 17 மதிப்பெண்

எடுத்தார்களோ!!!!!!!

பரஞ்சோதி
01-09-2005, 12:45 PM
ஒரு மதிப்பெண் பெற ரொம்பத்தான் கஷ்டப் பட வேண்டியிருக்கிறதே!!!

மணியா அண்ணாவும் ராகவன் தம்பியும் எப்படித்தான் 17 மதிப்பெண்

எடுத்தார்களோ!!!!!!!

பாதி குழப்பம் ஏற்படுத்தி பெற்றது அண்ணா.

நீங்களும் வந்தாச்சு தானே, எடுத்திடலாம். :D

இக்பால்
01-09-2005, 12:46 PM
நான் புறப்படும் நேரம் ஆகிறது தம்பி...

இணைப்பில் என் பெயர் மறைந்து விட்டால் நீங்கள் காத்திருக்க வேண்டாம்.

நாளை வருவேன். -அன்புடன் அண்ணா.

gragavan
01-09-2005, 12:47 PM
எங்கள் ஞாபகம் எல்லாவற்றையும் மறந்து எப்படித்தான் இவ்வளவு பொறுமையாக தம்பிக்கு சாப்பிட முடிகிறதோ!!!இல்லையண்ணா...என்னுடைய டீம் நண்பர்களும் வந்திருந்தார்கள். நேரம் போய் விட்டது. அதான். நான் ஒரே ஒரு மசாலா தோசைதான் தின்றேன். அப்புறம் ஒரு காபி. உடம்பு வெயிட் போட்டு விட்டது. சென்னையிலிருக்கும் போதே.

gragavan
01-09-2005, 12:47 PM
நான் புறப்படும் நேரம் ஆகிறது தம்பி...

இணைப்பில் என் பெயர் மறைந்து விட்டால் நீங்கள் காத்திருக்க வேண்டாம்.

நாளை வருவேன். -அன்புடன் அண்ணா.சரியண்ணா. நாளை சந்திப்போம்.

இக்பால்
01-09-2005, 12:48 PM
இல்லையண்ணா...என்னுடைய டீம் நண்பர்களும் வந்திருந்தார்கள். நேரம் போய் விட்டது. அதான். நான் ஒரே ஒரு மசாலா தோசைதான் தின்றேன். அப்புறம் ஒரு காபி. உடம்பு வெயிட் போட்டு விட்டது. சென்னையிலிருக்கும் போதே.

ஆகஸ்ட் 6ஆம் தேதியா?

இக்பால்
01-09-2005, 12:49 PM
சரியண்ணா. நாளை சந்திப்போம்.

நீங்க கேள்வியைக் கேளுங்க. !!!!

இக்பால்
01-09-2005, 12:52 PM
மணியா அண்ணா தொகுப்பைப் போட்டு விட்டு எனக்காக காத்திருக்கவும்.

gragavan
01-09-2005, 12:53 PM
ஆகஸ்ட் 6ஆம் தேதியா?ஆமாம். அந்த வாரம்தான் அண்ணா...

gragavan
01-09-2005, 12:54 PM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
10. இவர் பெயர் பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது?

இக்பால்
01-09-2005, 12:55 PM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
10. இவர் பெயர் பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது?

ஆமாம்.

gragavan
01-09-2005, 12:57 PM
இக்பால் அண்ணாவுக்கு கேள்வி
11. பிரதமருக்காக ஒரு முறை பரிசீலிக்கப்பட்டது.....நிறைவேறவில்லை.

இக்பால்
01-09-2005, 12:57 PM
இராகவன் தம்பி 11ஐக் கேட்டு வையுங்கள்.

நான் சென்று வருகிறேன். பரம்ஸ் தம்பிக்கும் மணியா அண்ணாவிற்கு பை...பை.

mania
01-09-2005, 12:59 PM
Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 1
ஆண்.....?

ஆமாம்.

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 2
அரசியல் , சினிமா , விளையாட்டு சம்பந்தப்பட்டவர்....?

ஆமாம்.

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 3
நடிகர் , டைரெக்டர் , இசையமைப்பாளர் , பாடகர் தயாரிப்பாளர் இவைகளில் ஒன்றை சேர்ந்தவர்....?

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 4
எம் எல் ஏ , எம் பி ,முதன் மந்திரி , மந்திரியாக பதவி வகித்தவர்....?

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 5
டென்னிஸ், செஸ் , கிரிக்கெட் , கார் ரேசிங் சம்பந்தப்பட்டவர்.....?

ஆமாம்

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 6
இவர் தமிழ்நாடு , கர்நாடகம் , ஹைதராபாத் சேர்ந்தவர்..

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 7
இப்போதும் தீவிரமாக ஆடிக்கொண்டிருப்பவர்.....(ரிடயர் ஆகவில்லை என்று )

ஆமாம்

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 8
இவர் பேட்டிங் , பவுலிங் இரண்டிலுமே திறமை கொண்டவர் (ஆல் ரவுண்டர் வகை )

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 9
இவர் டெஸ்ட் பந்தயங்களில் (ஐந்து நாட்கள் ) இந்தியாவுக்காக ஆடி 3000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்....

இல்லல

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 10
இவர் டெஸ்ட் பந்தயங்களில் (5 நாள்) பந்து வீசி 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருக்கிறார்.

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 11
இவர் டெல்லியை சேர்ந்தவர்

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 12
இவர் ஒரு வேக பந்து வீச்சாளர் (ஃபாஸ்ட் பவுலர் )

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 13
இவர் இடது கை ஆட்டக்காரர். (பேட்ஸ்மேன் )

இல்லை

Quote:
Originally Posted by mania
பரம்ஸுடன் கேள்வி எண் 14
இவர் இடதுகை சுழர் பந்து வீச்சாளர்....

இல்லை

mania
01-09-2005, 01:04 PM
அழுதுகொண்டே பரம்ஸுடன் கேள்வி எண் 15
ஐந்து நாள் டெஸ்ட்களில் ஒரு ஆட்டமாவது இவர் விளையாடியிருக்கிறார்...

பரஞ்சோதி
01-09-2005, 01:08 PM
அழுதுகொண்டே பரம்ஸுடன் கேள்வி எண் 15
ஐந்து நாள் டெஸ்ட்களில் ஒரு ஆட்டமாவது இவர் விளையாடியிருக்கிறார்...

ஆமாம்

பரஞ்சோதி
01-09-2005, 01:09 PM
விடையை இன்றே சொல்ல வேண்டும். எப்படி இக்பால் அண்ணா, இராகவன் போட்டி முடிந்ததோ அது மாதிரி.

அடுத்த போட்டிக்கு இராகவனை அழைக்கிறேன்.

gragavan
01-09-2005, 01:10 PM
பரம்ஸ் நீ தலையை இத்தனை துன்புறுத்தக் கூடாது. கோந்து கொடு. அட்லீஸ்ட் எனக்காகவாவது.................

mania
01-09-2005, 01:11 PM
என் விடையை நான் பரம்ஸுக்கு அனுப்புகிறேன். மற்றவர்களும் அனுப்பலாம்.....:D
அன்புடன்
மணியா..:D

gragavan
01-09-2005, 01:12 PM
விடையை இன்றே சொல்ல வேண்டும். எப்படி இக்பால் அண்ணா, இராகவன் போட்டி முடிந்ததோ அது மாதிரி.

அடுத்த போட்டிக்கு இராகவனை அழைக்கிறேன்.இக்பால் அண்ணா போட்டி நேத்து தொடங்கியது. இன்றைக்கு முடிவு சொன்னது.

அடுத்த போட்டியில் நான் நினைத்து நீ கேட்க வேண்டும். போன போட்டியில் நீ நினைத்து நான் கேட்டதை மறந்து விடாதே.

gragavan
01-09-2005, 01:17 PM
என் விடையை நான் பரம்ஸுக்கு அனுப்புகிறேன். மற்றவர்களும் அனுப்பலாம்.....:D
அன்புடன்
மணியா..:Dநீங்க வடைய அனுப்புங்க. நான் இன்னோரு வாட்டி தொகுப்பைப் பாக்குறேன். ஏதாவது மாவு கிடைக்குமான்னு.

mania
01-09-2005, 01:19 PM
பாதி குழப்பம் ஏற்படுத்தி பெற்றது அண்ணா.

நீங்களும் வந்தாச்சு தானே, எடுத்திடலாம். :D

:rolleyes: :rolleyes: ஓஹோ......இக்பால்ஜியும் நல்லா குழப்புவார்னு ஜாடையா சொல்றயா.....????:confused: :confused:
சந்தேகத்துடன்
மணியா..:D :D :D

gragavan
01-09-2005, 01:24 PM
:rolleyes: :rolleyes: ஓஹோ......இக்பால்ஜியும் நல்லா குழப்புவார்னு ஜாடையா சொல்றயா.....????:confused: :confused:
சந்தேகத்துடன்
மணியா..:D :D :Dஎன்னது....எல்லாம் குழப்பமா இருக்கே........குழம்பினார் நெஞ்சம் போல் கலங்கினான் ராகவன்.........

mania
01-09-2005, 01:25 PM
இராகவன் தம்பி 11ஐக் கேட்டு வையுங்கள்.

நான் சென்று வருகிறேன். பரம்ஸ் தம்பிக்கும் மணியா அண்ணாவிற்கு பை...பை.

:rolleyes: எங்கே என் பை....??? :confused: பரம்ஸ் ....நீ எடுத்துக்கொண்டு போயிட்டயா.....???:rolleyes:
கவலையுடன்
மணியா...:D :D

gragavan
01-09-2005, 01:28 PM
:rolleyes: எங்கே என் பை....??? :confused: பரம்ஸ் ....நீ எடுத்துக்கொண்டு போயிட்டயா.....???:rolleyes:
கவலையுடன்
மணியா...:D :Dஅதுதான் வடையப் போட்டு தம்பி எடுத்துட்டுப் போயிருக்கனும்...........இதென்ன புது ஊழல்.

பரஞ்சோதி
01-09-2005, 01:39 PM
தலையின் விடை வந்தாச்சு

பரஞ்சோதி
01-09-2005, 08:58 PM
இராகவன் அண்ணாவின் வடையும் வந்தாச்சு.

இனிமேல் யாராவது சொல்ல இருக்கீங்களா? நாளை விடை அறிவிக்கப்படும்.

Mathu
01-09-2005, 11:16 PM
நானும் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளலாமா? :p

சுவேதா
02-09-2005, 04:05 AM
யப்பா 4,5 நாளில 100 பக்கம் தாண்டிவிட்டிர்களா? அவளத்தையும் வாசித்துவிட்டு வாரன்! :)

gragavan
02-09-2005, 06:22 AM
இக்பால் அண்ணா இன்று விடுமுறையா? சரி. அப்போ போட்டி திங்களுக்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

பரஞ்சோதி
02-09-2005, 07:21 AM
என்ன அண்ணா, இப்படி சொல்லிட்டீங்க.

இக்பால் அண்ணாவுக்கு வெள்ளி, சனி விடுமுறை.

தலையை அழையுங்க.

பரஞ்சோதி
02-09-2005, 07:21 AM
நானும் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளலாமா? :p

மதுவின் விடை வந்து விட்டது.

இதுவரை தலை, இராகவன் அண்ணா, மது மூவரின் விடை வந்துள்ளது.

பிரியன்
02-09-2005, 09:45 AM
போட்டியின் முடிவுகளை நாளை வரை ஒத்தி வைக்க வேண்டும்

பரஞ்சோதி
02-09-2005, 10:12 AM
பிரியனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது?

- ஜட்ஜ் பரம்ஸ்

சுவேதா
02-09-2005, 01:15 PM
ஆத்தா கோவிச்சுட்டு, மலை ஏறிட்டுது.

சீக்கிரம் கூழு காய்ச்சி ஊத்துறோம், மண் சோறு சாப்பிடுகிறோம், கிடா வெட்றோம்முனு வேண்டுங்க மக்கா.

:D:D:D:D:D:D:D

சுவேதா
02-09-2005, 01:28 PM
அது நம்ம சுவேதா டிப்ஸ் படிச்சி முயற்சி பண்ணினேன்.. அதான் அப்படி ஆகிபோச்சி..:D :D :D

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சுவேதா
02-09-2005, 01:30 PM
:D :D :D :D :D :D :D படிக்க முயற்சி செய்தியா...:rolleyes: .படிச்சி முயற்சி செய்தியா...??:rolleyes: :confused: ஆக மொத்தத்திலே சுவேதா டிப்ஸ் படிச்சு உன் லிப்ஸ் இப்படி ஆயிடிச்சே....???:rolleyes: :D :D
கரிசனத்துடன்
மணியா....:D :D

தாத்தாஆஆஆஆ