PDA

View Full Version : நம் கணினியை நாமே பழுது பார்ப்போம்.

smaiva
07-07-2005, 04:27 AM
இந்த தலைப்பில் நாம் கணினி பழுது பார்க்கும் வித்தைகளைப் பற்றி தெரியாதவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாமே?

பரஞ்சோதி
07-07-2005, 04:36 AM
கண்டிப்பாக, நானே இது போன்ற தலைப்பு தொடங்க நினைத்தேன். பழுது பார்ப்பதோடு அல்லாமால், நாமே கணினியை வடிவமைப்பது பற்றியும் பேசலாம்.

அறிஞர்
07-07-2005, 05:37 AM
கண்டிப்பாக, நானே இது போன்ற தலைப்பு தொடங்க நினைத்தேன். பழுது பார்ப்பதோடு அல்லாமால், நாமே கணினியை வடிவமைப்பது பற்றியும் பேசலாம். எப்ப தொடங்குகிறீர்கள் அன்பரே... எல்லாருக்கும் பயனுள்ளதாக அமையும்...

simsonpeter
07-07-2005, 08:40 AM
கணினியின் பாகங்களையும் அவற்றின் செயற்பாடுகளையும் விளக்குவீர்களா?

Mano.G.
08-07-2005, 12:38 AM
இது ஒரு நல்ல தலைப்பு,
அனைவருக்கும் அதாவது கணணி உபயோகப்படுத்தும் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மனோ.ஜி

vinmeenj
11-07-2005, 05:40 AM
இதன் மூலம் மன்றத்திலுள்ள அனைவரும் பயனடையக்கூடும்.

பரஞ்சோதி
11-07-2005, 05:45 AM
நான் விரைவில் கணினியை வடிவமைப்பது பற்றிய தகவல்கள் சேகரித்து படங்களோடு கொடுக்கிறேன். சில நாட்கள் பொறுத்திருங்கள்.

smaiva
27-07-2005, 04:30 PM
எப்பொழுது தொடங்குவீர்கள் நண்பரே...???!!!

சுவேதா
28-07-2005, 08:42 PM
மிகவும் நல்ல விடயம் அண்ணா எல்லோரும் நல்ல பயன் அடைவார்கள் நானும் அதை தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அண்ணா!

Joe
10-09-2005, 02:58 PM
இது ஒரு நல்ல தலைப்பு.. ஏன் தொடரவில்லை...

சரி என் சந்தேகத்தை முதலில் வைக்கிறேன்...

டெஸ்க்டாப் ஐகான் லேபிளின் கலரை மாற்றுவது எப்படி... வெள்ளையிலிருந்து கருப்பாக...

விடை தெரிந்தவர்கள் உதவுங்களேன்..

ஜோ

tmaran
10-02-2006, 09:47 PM
zf r6u t rxsut dysts

aren
10-02-2006, 10:54 PM
zf r6u t rxsut dysts

தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று தெரிந்துகொண்டு பின்னர் இங்கே பதிவு செய்யுங்கள். இங்கே தமிழில் மட்டுமே எழுதவேண்டும்.

pradeepkt
11-02-2006, 03:24 AM
அவர் ஆங்கிலத்திலும் எழுதியது போல் தெரியவில்லையே :D

சுவேதா
11-02-2006, 09:27 PM
:):):)

aren
12-02-2006, 12:14 AM
அவர் ஆங்கிலத்திலும் எழுதியது போல் தெரியவில்லையே :D

நான் அப்படி சொல்லவில்லயே. தமிழில் மட்டும் தட்டச்சு செய்யுங்கள் என்று கூறினேன். அவர் எழுதியது தமிழல்லையே.

poo
14-02-2006, 10:11 AM
அவர் ஏதோ பிழைச்செய்தியை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்!

(ஆரேன் அண்ணாபோலவே எஸ்கேப் ஆக எனக்கும் வழி இருக்கப்பூ!!)

sarcharan
16-02-2006, 11:38 AM
ஒருவேளை ஜேம்ஸ்பாண்ட் 007 காமிக்ஸ்ல சொல்லுற மாதிரி சங்கேத பாஷையாய் இருக்குமோ....?

மாறனுங்ணா உங்க பதிப்பு மாறணுங்ணா ....

zf r6u t rxsut dysts

shanker
30-03-2006, 10:57 PM
மீண்டும் கட்டி எலுப்புவோம்
நண்பர்கலே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுபன்
31-03-2006, 03:02 AM
என்னது 'கட்டி எலுப்புவமா'?????

மஸாகி
25-04-2006, 04:14 AM
கண்டிப்பாக, நானே இது போன்ற தலைப்பு தொடங்க நினைத்தேன். பழுது பார்ப்பதோடு அல்லாமால், நாமே கணினியை வடிவமைப்பது பற்றியும் பேசலாம்.

அட எங்கேயோ
போயிட்டீங்க பரம்ஸ்..

வாழ்த்துக்களுடன்
மஸாகி
25.04.2006

siva
27-04-2006, 05:58 PM
நம்ம கணினி மேதைகளெல்லாம் எங்கே போய்விட்டீர்கள் ஐயா?

மஸாகி
29-04-2006, 11:54 AM
இது ஒரு நல்ல தலைப்பு.. ஏன் தொடரவில்லை...

சரி என் சந்தேகத்தை முதலில் வைக்கிறேன்...

டெஸ்க்டாப் ஐகான் லேபிளின் கலரை மாற்றுவது எப்படி... வெள்ளையிலிருந்து கருப்பாக...

விடை தெரிந்தவர்கள் உதவுங்களேன்..

ஜோ

Desktop -> Right Click -> Properties -> Appearance -> Advanced

நீங்க பாட்டுக்கு - மேலே கொடுக்கப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றி கிளிக் பண்ணிக் கொண்டே போங்க..

அப்புறம் கடைசியா வரும் ஸ்கிரீனில் Item என்பதில் Desktop என இருக்கிறதா? என்பதை நிச்சயம் பண்ணிக் கொண்டு, Color 1 என்பதில் உங்களுக்கு விருப்பமான ஐகான் லேபளின் நிறத்தை (உதாரணமாக : கருப்பு ) தெரிவு செய்யுங்கள்.

நட்புடன்
மஸாகி
29.04.2006

ramswins
26-06-2006, 05:13 AM
நண்பரே,
in desktop Right click => Properties => Desktop => Customize Desktop ,

இணைய நண்பன்
26-06-2006, 09:12 AM
நான் விரைவில் கணினியை வடிவமைப்பது பற்றிய தகவல்கள் சேகரித்து படங்களோடு கொடுக்கிறேன். சில நாட்கள் பொறுத்திருங்கள்.
நண்பா..உங்கள் அறிவிப்பு வந்து அடுத்த மாதத்துடன் 1 வருடமாகிறது.இன்னும் கட்டுரைகள் வரவே இல்லை?

ravi_apn
02-08-2006, 07:14 PM
டெஸ்க்டாப் ஐகான் லேபிளின் கலரை மாற்றுவது எப்படி... வெள்ளையிலிருந்து கருப்பாக

just change the desktop back round colour

mary
21-12-2006, 07:09 PM
தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று தெரிந்துகொண்டு பின்னர் இங்கே பதிவு செய்யுங்கள். இங்கே தமிழில் மட்டுமே எழுதவேண்டும்.

yiyiui

tamil81
13-01-2007, 06:40 PM
என்னை போன்ற புதியவர்களுக்கு இது நிச்சயம் பயன் அளிக்கும்

மனோஜ்
16-01-2007, 07:25 PM
அனைவருக்கும் வணக்கம் நான் கணினி சரி செய்யும் பனியில் இருப்பதால்
என்னால் முடிந்த வரை உதவுகிறோன்

ஷீ-நிசி
17-01-2007, 03:25 AM
சில நல்ல விஷயங்கள் நடக்காமலே போகிறது.. தயவுசெய்து கணினியை பழுது பார்ப்பது முறைகளை தெரிந்தவர்கள் யாராவது தொடங்குங்கள்

மனோஜ்
17-01-2007, 06:24 AM
நான் தொடங்குகிறோன்

புதிய தலைப்பில்
கணினி கல்வியில்
கணினி ஒரு அறிமுகம் பாருங்கள் நன்றி நன்பர்களே

Gurudev
17-01-2007, 09:22 PM
சில நல்ல விஷயங்கள் நடக்காமலே போகிறது.. தயவுசெய்து கணினியை பழுது பார்ப்பது முறைகளை தெரிந்தவர்கள் யாராவது தொடங்குங்கள்

கீழே காணப்படும் லிங்கை கிளிக்பண்ணவும். Build your Own Pc என்ற கட்டுரை 23 படிமுறைகளில் எழுதப்பட்டுள்ளது. படித்து பயன்பெறவும். இந்த நீண்ட கட்டுரையை தமிழில் மொழிப்பெயர்த்து தருவது கடினம். சிறியதாயின் மொழிபெயர்த்து தரமுடியும். மன்னிக்கவும்.

http://www.pcmech.com/byopc/step/1/

rajesh2008
29-09-2010, 10:15 AM
என் கணினியில் யூ-டியூப் போன்ற தளங்களில்ன் அசைபடங்கள் அதிகம் இடைவெளி விட்டு விட்டு லோடாகி ஸ்லோவாக வருகிறது.ஆனால் ஒரு நெட் சென்டரில் இடைவிடாமல் வருவதைப்பார்த்தேன்.என் கணினியிலும் அப்படி இடைவிடாமல் வர என்ன செய்ய வேண்டும்.? ஏதேனும் ஸ்பேர் மாற்றப்பட வேண்டுமா?

என்னுடையது 2001ல் வாங்கப்பட்ட பி4 கம்பியூட்டர்,வின்டோஸ் எக்ஸ்பி

praveen
01-10-2010, 02:42 PM

என்ன ராஜேஸ், உங்கள் கேள்வியிலே பதில் இருப்பதை கவனிக்கவில்லையா?. நெட் செண்டரிலே இனைய வேகம் என்ன உங்கள் வீட்டுக்கம்ப்யூட்டரில் இனைக்கப்பட்ட இனைய வேகம் என்ன என்று தெரிந்தால், ், உங்களுடையது எவ்வளவு ஸ்லோவான வேகம் என்று தெரிந்து விடும.

http://us.mcafee.com/root/speedometer/default.asp

இரண்டு இடத்திலும் மேலே கண்ட சுட்டி சென்று சோதித்து பார்த்தால் இனைய வேகம் என்ன என்று புரிந்து விடும்.

rajesh2008
02-10-2010, 03:18 AM
எதோ பிராப்ளம் நம் கம்ப்யூட்டரில் என்று தெரிந்தது, ஆனால் என்னவென்று விளங்கவில்லை.? உதவிக்கு நன்றி. செக் பண்ணி சரி செய்துவிடுகிறேன்.நன்றி