PDA

View Full Version : இரு வரி..



ஜீவா
05-07-2005, 06:24 AM
இது இரு வரிதான்.. ஆனால் அதனுள் இருக்குள் அர்த்தங்களோ...?????
எங்கேயோ படித்தேன் இதை..

நீ நீயாய்..
நான் நாயாய்.. :rolleyes: :rolleyes: :rolleyes:

மன்மதன்
05-07-2005, 06:59 AM
இது இந்த வார விகடனில் வந்தது என்று நினைக்கிறேன்.. 'நச்'சென்ற வரிகள்..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
05-07-2005, 08:47 AM
அருமையான நச் வரிகள்...
--
இது மற்ற பத்திரிக்கையில் வந்ததால்... இங்கு மாற்றப்படுகிறது

இளசு
18-11-2005, 06:09 AM
ஆஹா.. நச்சுன்னு இருக்கு-ன்னு ஜீவா ஏற்கனவே ஆரம்பிச்சிட்டாரு போல..

படித்ததில் பிடித்ததைக் கொடுத்து தொடருங்கள் ஜீவா..