PDA

View Full Version : மகிழ்வுடன் சுசி



சுசி
04-07-2005, 08:46 AM
:) இனிய மாலையில் மகிழ்வுடன் இந்த இணைய தளத்திற்கு காலடி எடுத்து வைக்கும் என்னை வாழ்த்துங்கள். வளர்கின்றேன் :)

அறிஞர்
04-07-2005, 08:56 AM
வாழ்த்துக்கள் சுசி... தங்கள் வரவு நல்வரவாக்கட்டும்....

தங்களுக்கு பிடித்தமான பகுதியில் சென்று படித்து... கருத்துக்களையும்...தங்கள் படைப்புக்களையும்.. கொடுங்கள்.. அன்பரே....

kavitha
04-07-2005, 09:10 AM
சுசி அவர்களை மன்றம் சார்பாக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி :). சிறப்பான பதிவுகள் தர வாழ்த்துகளுடன்,

கவிதா

பிரியன்
04-07-2005, 09:13 AM
வாருங்கள் சுசி, எங்கள் வாழ்த்துக்களும் வாஞ்சையும் எப்போதும் உண்டு. தங்கள் விருப்பங்கள் பற்றியும் தெரிவியுங்களேன்..

பரஞ்சோதி
04-07-2005, 09:14 AM
சுசி அவர்களை வருக வருக என்று மலர் தூவி வரவேற்கிறேன்.

thempavani
04-07-2005, 09:22 AM
வருக நண்பர் சுசி அவர்களே..நல்ல பதிவுகள் தாருங்கள்..

மன்மதன்
04-07-2005, 10:09 AM
நண்பர் சுசியை அன்புடன் வரவேற்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

சுவேதா
04-07-2005, 01:42 PM
மன்ற குடும்பத்தில் இனைந்த சுசியை வாழ்த்துகின்றேன்!

சுசியை வருக வருக என வரவேற்கின்றேன். உங்கள் படைப்புக்களையும் ஆக்கங்களை தாருங்கள் தர உங்களை வாழ்த்துகின்றேன்.

பாரதி
04-07-2005, 02:05 PM
வாருங்கள் சுசி. தமிழ்மன்றத்திற்கு உங்களை வரவேற்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன். தங்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக அறிமுகம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே..? நன்றி.

pradeepkt
05-07-2005, 06:37 AM
வணக்கம் சுசி.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அன்புடன்,
பிரதீப்