PDA

View Full Version : சிரிக்க வைக்கும் குறுஞ்செய்திகள்...



thempavani
01-07-2005, 05:17 AM
வணக்கம் உறவுகளே..

தற்போதெல்லாம் அலைபேசி இல்லாத தமிழனைப் பார்ப்பது அரிது..

அலைபேசி வைத்திருப்பவர்களுக்கு குறுஞ்(கொடுஞ் )செய்தி என்பது தவிர்க்க முடியாத ஒன்று...

நள்ளிரவில் தூங்குபவனை எழுப்பி தூங்குறியா..நல்லா தூங்கப்பா என்று சொ(கொ )ல்லும் குறுஞ் செய்திகள் முதல் நலம்.... நலம் வாழ என் வாழ்த்துக்கள் என்று நலம் விசாரிக்கும் நல்ல செய்திகள் வரை குறுஞ் செய்திகள் பல வகை...

நாம் சிரித்த.. சிந்தித்த... திட்டிய குறுஞ்செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்வோமே..

thempavani
01-07-2005, 05:20 AM
நானே துவங்கி வைக்கிறேன்..

நபர் 1: எப்பா அந்த குரங்கு என்னமா குட்டிகரணம் போடுது..

நபர் 2: அதில் என்னப்பா பெரிய அதிசயம்..இங்கப் பாரு ஒரு குரங்கு என்னமா குறுஞ்செய்தி படிக்குது...:p ;) :D

மன்மதன்
02-07-2005, 04:12 AM
தேம்பா.. கிளம்பிட்டியா.. இதோ நானும் வந்து கலந்துக்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
02-07-2005, 06:07 AM
ஆகா, தேம்பா என்னமா குறுஞ்செய்தி படித்து, இங்கே சொல்லியிருக்கிறார்கள்.

மக்கா, நான் குறுஞ்செய்தி அனுப்புவதும் இல்லை, படிப்பதும் இல்லை.

(இங்கே மட்டும் வந்து படிக்கிறேன் சரியா )

சுவேதா
02-07-2005, 10:04 PM
ஆகா நல்லா இருக்கே இது!

அனுராகவன்
06-06-2014, 12:11 PM
நன்று...