PDA

View Full Version : புதிதாய் பிறக்கிறேன்...



anithanhitler
30-06-2005, 01:15 PM
புதிதாய் பிறக்கிறேன்
ஒரு நன்பன் கிடைக்கும் போதெல்லம்....

அன்புடன்
அனிதன் Hitler

பிரியன்
30-06-2005, 02:17 PM
வாங்க வாங்க அனிதன். இங்கு உங்களுக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள்.

படித்து பயனடையுங்கள்

சுவேதா
30-06-2005, 10:21 PM
வாருங்கள் அனிதன் நீங்கள் என் நாளும் புதிதாய் பிறப்பீர்கள் உங்களுக்கு என் நாளும் புதிய புதிய நன்பர்கள் கிடைத்த வண்ணம் இருப்பர் :).

அறிஞர்
01-07-2005, 03:03 AM
வாருங்கள் அன்பரே.. தங்களின் கவிதை அருமை...

நல்ல பல படைப்புக்களை படைத்து அனைவருக்கு இன்பம் வருவிக்க வாழ்த்துகிறேன்

pradeepkt
01-07-2005, 05:17 AM
வணக்கம் அனிதன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

thempavani
01-07-2005, 05:33 AM
இன்று புதிதாய் நம் தமிழ்மன்றத்தில் பிறந்திருக்கும் நண்பர் அனிதனுக்கு வாழ்த்துக்கள்..

வாருங்கள் அனிதன்...வந்து மேலும் பல நண்பர்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்..

anithanhitler
01-07-2005, 01:47 PM
இன் முகத்தோடு
வரவேற்ற
பன் முகங்களுக்கும்
என் இத்யம் கனிந்த
நன்றி...

பரஞ்சோதி
02-07-2005, 05:04 AM
வருக வருக நண்பரே!

அனிதன் மிகவும் அருமையான இனிக்கும் பெயர்.

தாங்கள் இலங்கை தமிழரா?

அது என்ன ஹிட்லர், உங்களுக்கு மிகவும் பிடித்தவரா?

இளந்தமிழ்ச்செல்வன்
02-07-2005, 07:52 PM
வாருங்கள் அனிதன். உங்கள் பங்களிப்புக்காக காத்திருக்கிறோம்

இராசகுமாரன்
09-07-2005, 06:37 AM
முதல் இரண்டு வரிகளிலேயே எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள்.

திருக்குறளை விட குறைவான வார்த்தைகளில்,
எவ்வளவு ஆழமான கருத்து.

Narathar
13-07-2005, 01:18 PM
இனி ஒவ்வொருநாளும் உங்களுக்கு புதுப்பிறவி தான்