PDA

View Full Version : ரசித்தவைகள்...



அறிஞர்
24-06-2005, 05:40 AM
தினமும் மின்னஞ்சல் மூலம் பல தகவல்கள் வருகின்றன..

அவைகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே..

இதோ முதலில்.. ஓவியங்கள்....

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-01.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-02.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-03.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-04.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-05.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-06.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-07.jpg

http://i13.photobucket.com/albums/a282/aringar/hussain-08.jpg

gragavan
24-06-2005, 05:49 AM
அறிஞருக்கு நன்றிகள் பல. ஹூசைன் மிகச் சிறந்த ஓவியர். அவரது ஓவியங்கள் மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தவை. அவரெழுதிய கலைமகள் ஓவியமும் மிக அருமை. அதன் உள்ளர்த்தம் புரியாமல் பலர் குதித்தார்கள். ஹூசைனியின் விரல்களில் கலைமகள் தாண்டவமாடுகிறாள் என்றால் மிகையாகாது.

Mathu
24-06-2005, 08:29 AM
அழகான ஓவியங்கள் அள்ளித்தந்த அறிஞருக்கு நன்றி.

pradeepkt
24-06-2005, 10:40 AM
அருமை அறிஞரே.
என் கணினியில் இவற்றை சுவரொட்டிகளாக ஒட்டி விட்டேன்.

gragavan
24-06-2005, 11:01 AM
எனக்குத் தெரிந்து இவை ஹூசைனின் ஓவியங்கள் அல்ல. அவரது பாணியே தனி. இப்படியெல்லாம் அவர் வரைய மாட்டார். அறிஞரே உங்களை யோரோ ஏமாற்றியிருக்கின்றார்கள்.

pradeepkt
24-06-2005, 11:43 AM
எனக்குத் தெரிந்து இவை ஹூசைனின் ஓவியங்கள் அல்ல. அவரது பாணியே தனி. இப்படியெல்லாம் அவர் வரைய மாட்டார். அறிஞரே உங்களை யோரோ ஏமாற்றியிருக்கின்றார்கள்.
என்னய்யா இது?
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இதுக்கு இப்படி ஒரு சான்றிதழ் கொடுத்தீங்க.
இப்ப மாத்துறீங்களே! நான் அதுக்குள்ள இன்னும் பத்துப் பேருக்கு இதை ஹுசைனோடதுன்னு சொல்லி அனுப்பிட்டனே :(

சுவேதா
24-06-2005, 01:07 PM
மிகவும் அருமை அண்ணா நன்றி

gragavan
24-06-2005, 03:36 PM
என்னய்யா இது?
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இதுக்கு இப்படி ஒரு சான்றிதழ் கொடுத்தீங்க.
இப்ப மாத்துறீங்களே! நான் அதுக்குள்ள இன்னும் பத்துப் பேருக்கு இதை ஹுசைனோடதுன்னு சொல்லி அனுப்பிட்டனே :(என்ன செய்ய....இப்பத்தான் ஒழுங்காப் பாத்தேன்.

karikaalan
24-06-2005, 04:50 PM
ராகவன்ஜி சொல்வது சரியே. இவை ஹசைன் ஓவியங்கள் அல்ல. அவரது கோடுகளே அலாதி.
கீழே ஹசைனின் கையெழுத்தையும் காணோமே!

===கரிகாலன்

அறிஞர்
25-06-2005, 03:33 AM
அன்பர்களே... வெறும் ஓவியங்கள் என மாற்றிவிட்டேன்....

என்ன பண்ணுவது மின்னஞ்சலில் வருகிறது... நானும் கவனிக்காமல் அப்படியே கொடுத்துவிட்டேன்...

பரஞ்சோதி
25-06-2005, 04:32 AM
நல்ல படங்கள், பார்த்தென் ரசித்தேன், சேமித்தேன்.

நன்றி அறிஞரே!.

மன்மதன்
25-06-2005, 04:54 AM
அருமையான தொகுப்பு.. நன்றி அறிஞரே..
அன்புடன்
மன்மதன்

விகடன்
29-07-2007, 04:14 AM
என்னய்யா இது?
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இதுக்கு இப்படி ஒரு சான்றிதழ் கொடுத்தீங்க.
இப்ப மாத்துறீங்களே! நான் அதுக்குள்ள இன்னும் பத்துப் பேருக்கு இதை ஹுசைனோடதுன்னு சொல்லி அனுப்பிட்டனே :(
மீண்டும் அவ*ர்க*ளுக்கு ஒரு ம*ட*ல் அனுப்பிவிடுங்க*ள்.
"சும்மா பொய்தான் சொன்னேன். முடின்தால் யாருடைய* ஓவிய*மென்று சொல்லுங்க*ள் பார்க்க*லாம்" என்று...