PDA

View Full Version : மீண்டும் கணக்கு பண்ணலாம் வாங்க....!

Mathu
23-06-2005, 10:48 PM
கீழே உள்ள பரிசுவளங்கும் மேடையில் எத்தனை செவ்வகங்கள் உண்டு?

http://img.photobucket.com/albums/v241/Mathan1/Math/4ecke.jpg
மன்னிக்க வேண்டும் நண்பர்களே தவறு சரிசெய்யப்பட்டுள்ளது.

அறிஞர்
24-06-2005, 03:32 AM
சதுரம் என கணக்கிட்டால்.. 8

mania
24-06-2005, 04:40 AM
சதுரம் என்று கணக்கிட்டால் நாலுதான்
அன்புடன்
மணியா...

gragavan
24-06-2005, 06:24 AM
நாலே சதுரம் தான் இருக்கு அதுல.

pradeepkt
24-06-2005, 06:54 AM
6 சதுரம் இருக்கு.
இது என் கணக்கு.

Mathu
24-06-2005, 08:22 AM
இல்லை நண்பர்களே.... நீங்கள் சொல்வது மிக குறைந்த எண்ணிக்கை,

சதுரம் = 4 செங்கோணங்களை கொண்ட நாற்பக்கல். { இதில் சற்சதுரம், நீள்சதுரமும் அடங்கும் }

:p ;) :p

mania
24-06-2005, 08:37 AM
இல்லை நண்பர்களே.... நீங்கள் சொல்வது மிக குறைந்த எண்ணிக்கை,

சதுரம் = 4 செங்கோணங்களை கொண்ட நாற்பக்கல். { இதில் சற்சதுரம், நீள்சதுரமும் அடங்கும் }

:p ;) :p

நீ சொல்வது சரியல்ல மதன்....சதுரம் என்பது நாலு பக்கங்களும் சம அளவிலும் 90* கொண்டதாகவும் இருக்கும். செவ்வகம் என்று சொன்னால் நீ சொல்லும் நீள் சதுரம் எல்லாமே அடங்கும்;)
அன்புடன்
மணியா....

Mathu
24-06-2005, 09:21 AM
நீ சொல்வது சரியல்ல மதன்....சதுரம் என்பது நாலு பக்கங்களும் சம அளவிலும் 90* கொண்டதாகவும் இருக்கும். செவ்வகம் என்று சொன்னால் நீ சொல்லும் நீள் சதுரம் எல்லாமே அடங்கும்;)
அன்புடன்
மணியா....

சரி அப்படியே எடுத்துக்கொண்டு கேள்வி மாற்றபடுகிறது

அறிஞர்
24-06-2005, 09:29 AM
சரி அப்படியே எடுத்துக்கொண்டு கேள்வி மாற்றபடுகிறது பேசாமல்... சதுரம், செவ்வகம் என்பதை விட்டுவிட்டு... கட்டங்கள்.. எத்தனை என கேளுங்கள்

Mathu
24-06-2005, 09:34 AM
பேசாமல்... சதுரம், செவ்வகம் என்பதை விட்டுவிட்டு... கட்டங்கள்.. எத்தனை என கேளுங்கள்

அது சரி அப்போ தான் அப்புறம் கட்டம் கட்ட வசதியா இருக்குமாக்கும்..!:mad: :p

பரஞ்சோதி
25-06-2005, 04:22 AM
ஆகா மதன் தன் வேலையை காட்டத் தொடங்கி விட்டாரா?

இனிமேல் கும்சாவுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டும்.

இதோ கும்சா விடையோடு வருகிறேன் நண்பா.

Mathu
27-06-2005, 01:02 PM
இனிமேல் கும்சாவுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டும்.

இதோ கும்சா விடையோடு வருகிறேன் நண்பா.

கும்சாவுக்கு கூட 2 நாளா..!

என்ன ஆச்சு யாருக்குமே புரியலையா இல்ல புடி படல்லையா...?
:confused: :rolleyes: :confused:

thempavani
27-06-2005, 02:48 PM
அண்ணா.. 5

Mathu
27-06-2005, 04:08 PM
அண்ணா.. 5

இன்னும் முயற்சியுங்கள் தேம்பா....

Iniyan
27-06-2005, 07:56 PM
17... சரியா???

pradeepkt
28-06-2005, 05:27 AM
அப்ப 75 ...
அனேகமா நான் விடைக்குப் பக்கமா வந்திருக்கணுமே?

mania
28-06-2005, 08:18 AM
மொத்தம் 60 செவ்வகங்கள் இருக்கின்றன....
அன்புடன்
மணியா....

மன்மதன்
28-06-2005, 08:27 AM
கும்சா பரம்ஸ்.. விடை கேட்டா தலை தன் வயசை சொல்றாரு பாரு :D :D
அன்புடன்
மன்மதன்

mania
28-06-2005, 08:52 AM
கும்சா பரம்ஸ்.. விடை கேட்டா தலை தன் வயசை சொல்றாரு பாரு :D :D
அன்புடன்
மன்மதன்
:mad: :mad: :mad:

மன்மதன்
28-06-2005, 08:58 AM
சாரி தலை.....நீங்க லீவ்ல போனதிலிருந்து யாரையும் கிண்டலடிச்சு டச் விட்டு :rolleyes: :rolleyes: போச்சு.. அதான் ஒரு வார்ம் அப்க்கு :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
28-06-2005, 09:06 AM
சாரி தலை.....நீங்க லீவ்ல போனதிலிருந்து யாரையும் கிண்டலடிச்சு டச் விட்டு :rolleyes: :rolleyes: போச்சு.. அதான் ஒரு வார்ம் அப்க்கு :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

:rolleyes: சரி சரி லாங் லிவ்.......:D
அன்புடன்
மணியா....:D

gragavan
28-06-2005, 09:42 AM
சரி. நம்ம பிரச்சனையை நமக்குள்ள வெச்சுக்கிருவோம். இந்த போஸ்டிங்குகள எதிரணிக்காரங்க கண்ணுல படாம மறைச்சிருங்க.

mania
28-06-2005, 09:50 AM
சரி. நம்ம பிரச்சனையை நமக்குள்ள வெச்சுக்கிருவோம். இந்த போஸ்டிங்குகள எதிரணிக்காரங்க கண்ணுல படாம மறைச்சிருங்க.

:D :D கவலையே வேண்டாம்.....அவங்களுக்கும் கணக்குக்கும் ரொம்ப தூரம்.....இந்த பக்கமே வரமாட்டாங்க......அறிஞர் , தேம்பா இவங்க பதிலை பார்த்தாலே தெரியும் எவ்வளவு தூரம்ன்னு.....:rolleyes:
அன்புடன்
மணியா..:D

பிரியன்
28-06-2005, 09:52 AM
சரி. நம்ம பிரச்சனையை நமக்குள்ள வெச்சுக்கிருவோம். இந்த போஸ்டிங்குகள எதிரணிக்காரங்க கண்ணுல படாம மறைச்சிருங்க.

:) :) :) :) :)

Mathu
28-06-2005, 12:59 PM
17... சரியா???

சரியில்லையே இனியன்.....:rolleyes:

Mathu
28-06-2005, 01:00 PM
அப்ப 75 ...
அனேகமா நான் விடைக்குப் பக்கமா வந்திருக்கணுமே?

ஹிம் கொஞ்சம் தூரமா போயிற்றீங்க.....:D

Mathu
28-06-2005, 01:07 PM
மொத்தம் 60 செவ்வகங்கள் இருக்கின்றன....
அன்புடன்
மணியா....

அண்ணா விடைக்கு அருகில் இருக்கீங்க......:p

கும்சா பரம்ஸ்.. விடை கேட்டா தலை தன் வயசை சொல்றாரு பாரு :D :D

:p :p அதுக்கு வேறை கேள்வி இருக்கு இப்போ இதுக்கு விடை சொல்லுங்க மன்மதன்.

Mathu
28-06-2005, 01:18 PM
சரி. நம்ம பிரச்சனையை நமக்குள்ள வெச்சுக்கிருவோம். இந்த போஸ்டிங்குகள எதிரணிக்காரங்க கண்ணுல படாம மறைச்சிருங்க

:D :D கவலையே வேண்டாம்.....அவங்களுக்கும் கணக்குக்கும் ரொம்ப தூரம்.....இந்த பக்கமே வரமாட்டாங்க......அறிஞர் , தேம்பா இவங்க பதிலை பார்த்தாலே தெரியும் எவ்வளவு தூரம்ன்னு.....:rolleyes:
அன்புடன்
மணியா..:D

மக்கா தலை சொல்றதை உண்மை ஆக்கிடுவீங்க போல இருக்கே.....

படம் பார்த்து விடை சொல்ல எண்ண மட்டும் தெரிந்தால் போதும்
வாங்க ..........:) ;) :p

மன்மதன்
28-06-2005, 01:34 PM
விடைக்கு அருகில், வடைக்கு அருகில் என்று சும்மா சொல்லிகிட்டே.. விடையை நீங்களே சொல்லிடுங்க மது...:D
அன்புடன்
மன்மதன்

gragavan
28-06-2005, 01:38 PM
விடைக்கு அருகில், வடைக்கு அருகில் என்று சும்மா சொல்லிகிட்டே.. விடையை நீங்களே சொல்லிடுங்க மது...:D
அன்புடன்
மன்மதன்விடைய மன்மதங்கிட்ட கொடுங்க. வடைய கெட்டிச் சட்டினி வெச்சி எங்கிட்ட குடுங்க. ஹி ஹி

mania
29-06-2005, 03:59 AM
மொத்தம் 65 செவ்வகங்கள் இருக்கின்றன. அவைகளில் 5 ஏற்கனவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் மீதி 60 தான் இருக்கும்.
அன்புடன்
மணியா...

thempavani
29-06-2005, 04:59 AM
நானு வரலைப்பா இந்த விளையாட்டுக்கு...

எண்ண எண்ண போயிகிட்டே இருக்கு..........

மன்மதன்
29-06-2005, 05:05 AM
நானு வரலைப்பா இந்த விளையாட்டுக்கு...

எண்ண எண்ண போயிகிட்டே இருக்கு..........

நான்ஸ்டாப் கொண்டாட்டம்.. ;) ;)

அன்புடன்
மன்மதன்

gragavan
29-06-2005, 05:47 AM
நான் ஸ்டாப்டு கொண்டாட்டம். யாராவது விடையைச் சொல்லி முடியுங்க.

pradeepkt
29-06-2005, 06:05 AM
அதானே... நானும் சொல்லி வைக்கிறேன்... 60க்கு பக்கத்தில் அப்படிங்கறதால 64 இருக்கு.

Mathu
29-06-2005, 01:02 PM
இன்னும் சரியான விடை வரவில்லை :rolleyes: நாளை மாலை வரை முயற்சியுங்கள்.

Mathu
01-07-2005, 04:20 PM
மொத்தம் 62 செவ்வகங்கள்.

மீண்டும் நாளை புதிதாய் கணக்கு பண்ணுவோம்.

pradeepkt
05-07-2005, 06:09 AM
அப்ப சரி. நாளைக்கே பண்ணுவோம். :)