PDA

View Full Version : மன்ற நண்பர்களின் வலைப்பூக்கள்



மன்மதன்
22-06-2005, 02:46 PM
நம் தமிழ் மன்ற நண்பர்களின் வலைப்பூக்கள்.. விடுபட்டதை இங்கே தெரிவியுங்க. நான் இந்த லிஸ்டில் சேர்த்துடுறேன்..


நண்பன்

http://www.nanbanshaji.blogspot.com/ (http://www.nanbanshaji.blogspot.com/)


இக்பால்

http://pkiqbal.blogspot.com (http://pkiqbal.blogspot.com/)


இசாக்

http://iishaq.blogspot.com/ (http://iishaq.blogspot.com/)


முத்து

http://muthukmuthu.blogspot.com/ (http://muthukmuthu.blogspot.com/)


இராகவன்

http://gragavan.blogspot.com/ (http://gragavan.blogspot.com/)


பிரதீப்

http://pradeepkt.blogspot.com (http://pradeepkt.blogspot.com/)


பாரதி

http://murugapoopathi.weblogs.us (http://murugapoopathi.weblogs.us/)


அறிஞர்

http://tamilkaaviyam.tk/ (http://tamilkaaviyam.tk/)



பரணீ
http://blog.baranee.net/ (http://blog.baranee.net/)


பிரியன்

http://muthukumaran1980.blogspot.com (http://muthukumaran1980.blogspot.com/)


சுவேதா

http://www.tamilvanavil.tk/ (http://www.tamilvanavil.tk/)

இளந்திரையன்

http://ilanthirayan.blogspot.com

-
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
23-06-2005, 04:18 AM
பூவின் கவிதை பூக்கள் பூத்திருக்கும் வலைப்பூ

http://pookkal.blogspot.com/


நண்பர் சாகரன்
http:// (http://pookkal.blogspot.com/)sakaran.blogspot.com



அஜீவன் அண்ணா

http://ajeevan.blogspot.com/

மன்மதன்
23-06-2005, 04:40 AM
நன்றி நண்பா..

இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்..

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
23-06-2005, 04:44 AM
விரைவில் சக்தி, குழந்தைகள் பக்கம் என்று தனித்தனி பூக்கள் மலரும்.

pradeepkt
23-06-2005, 05:26 AM
அட...ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அறிஞர்
23-06-2005, 10:02 AM
வாழ்த்துக்கள்... அனைத்து தளங்களும் சரியான முறையில் தமிழை வளர்க்க உதவட்டும்

பரஞ்சோதி
23-06-2005, 10:11 AM
என்னுடைய வலைப்பூ தொடங்கியாச்சு.

http://siruvarpoonga.blogspot.com/ (http://siruvarpoonga.blogspot.com/)

e_roy123
23-06-2005, 04:27 PM
வலைப்பூ என்பதை விட வலைப்பதிவு என்றே இன்று அறியப்படுகிறது.
பரஞ்சோதி தங்களின் குழந்தைகளுக்கு என்று தெடங்கப்பட்ட வலைப்பதிவு சிறப்பாக உள்ளது. தங்கள் வலைப்பதிவை www.thamizmanam.com (http://www.thamizmanam.com/) பதியவும்.

இந்த வார இந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி எழுதியுள்ளது. இந்த வலைப்பதிவில் அதை பார்க்களாம் http://thoughtsintamil.blogspot.com/

அன்புடன்,
roy

அறிஞர்
24-06-2005, 04:12 AM
கூடுதல் தகவலுக்கு நன்றி.... இ-ராய்.... வலைதளங்களில் செய்திகள் நன்றாக உள்ளது

மன்மதன்
26-06-2005, 09:38 AM
என்னுடைய வலைப்பூ தொடங்கியாச்சு.

http://siruvarpoonga.blogspot.com/ (http://siruvarpoonga.blogspot.com/)

தொடங்கிய வேகத்திலேயே பதிவுகள் ஜெட் வேகத்தில் போகுதே.. அசத்துகிறாயேப்பா..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
26-06-2005, 09:44 AM
நண்பா, இது உன் வலைப்பூத்தானே..??

http://paransothi.blogspot.com/

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
26-06-2005, 10:18 AM
நண்பா 2004ல் தொடங்கியது, அத்தோடு அதற்கு மூடுவிழா.

அப்போ வலைப்பூ தொடங்குவதில் பிரச்சனை ஏற்பட்டதால், பரஞ்சோதி என்ற வேறு பெயரில் வலைப்பூ தொடங்கி அதிலேயே தான் சிறுவர் பூங்காவை வைத்திருக்கிறேன்.

மன்மதன்
26-06-2005, 11:04 AM
என்னோட வலைப்பூ ரெடியாகுது.. இனிதான் நிறைய எழுதணும்..

http://manmadan.blogspot.com/

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
26-06-2005, 01:00 PM
என்னோட வலைப்பூ ரெடியாகுது.. இனிதான் நிறைய எழுதணும்..

http://manmadan.blogspot.com/

அன்புடன்
மன்மதன்

நண்பா, உன் பெயரைப் போலவே, வலைப்பூவும் கிளுகிளுப்பாக அமைய வாழ்த்துகள்.

raaja
15-08-2005, 04:33 PM
மு.புஷ்பராஜாவின் வலைத்தளம்

இங்கு எனக்குப் பிடித்த சில சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் இணைத்துள்ளேன்...

இந்த' வலைத்தளம் ஆகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை 2005 ல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது...நன்றி :D


http://raaja4tamil.blogspot.com/

நட்புடன்,
மு.புஷ்பராஜா
மலேசியா
http://groups.msn.com/mytamilteens

பிரியன்
22-09-2005, 04:18 AM
நமது அன்பு நண்பர் பரஞ்சோதியின் வலைப்பூ பற்றி தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது....

http://www.dinamalar.com/2005sep21/flash.asp (http://www.dinamalar.com/2005sep21/flash.asp)

குழந்தைகளுக்காக அவர் நடத்தும் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்...
இதை நம் மன்றத்த நண்பர்களுக்கு கிடைத்த பாரட்டாக கருதுகிறேன்...

மென்மேலும் வளர வாழ்த்துகள் பரஞ்சோதி

pradeepkt
22-09-2005, 06:22 AM
ஆகா, என்ன அருமையான செய்தி,
அண்ணாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்

poo
22-09-2005, 06:28 AM
பாராட்டுக்கள் பரம்ஸ்...

gragavan
22-09-2005, 07:52 AM
அடடே! பேப்பருல பேரு வரும்படி செஞ்சிட்டியே! பாராட்டுகள் பரஞ்சோதி. முனைப்புடன் செய்யும் எந்தக் காரியமும் பயன் தரும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள்.

அறிஞர்
23-09-2005, 07:19 PM
பரம்ஸ் வாழ்த்துக்கள்.. மிகவும் அருமை... தங்களின் தளத்தை தினமலரில் கண்டது...... இன்னும் பல பெருமைகளை சேர்க்க வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
23-09-2005, 08:26 PM
எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள் அனைத்தும் சக்திக்கே சேரும், அவருக்காகவே தொடங்கப்பட்டது, இன்றோ நிறைய சக்திகள் சிறுவர் பூங்காவிற்கு வாசகர்கள். பெருமையாக இருக்கிறது.

மன்மதன்
25-09-2005, 04:43 AM
பாராட்டுக்கள் பரம்ஸ்......... உன் புகழ் உலகெங்கும் பரவட்டும்..

அறிஞர்
19-12-2005, 03:24 PM
இதில் இன்னும் சேர்க்க விரும்புபவர்கள்.. எனக்கு தெரிவிக்கவும்

sanjee05
01-02-2006, 09:39 PM
என்னுடையது என் கையெழுத்தில் உள்ளது

http://img.photobucket.com/albums/v624/Sanjee05/signature3.gif

இளந்தமிழ்ச்செல்வன்
04-02-2006, 06:35 PM
நன்றி நண்பர்களே. ஒவொவ்ன்றாக சென்று பார்க்க வேண்டியதுதான்.

மயூ
17-03-2006, 07:25 AM
எனது குட்டி வலைப்பதிவு.:D :D
http://thamizhblog.blogspot.com

lavanya
24-03-2006, 09:04 PM
இன்னைக்கு எல்லாம் வலைப்பூ வச்சிக்கிறதுதான் ஃபேஷனா இருக்கு..
கலக்குங்க நண்பர்களே..

v.pitchumani
17-09-2006, 12:28 AM
blogspot.com/pitchumani

umanath
18-09-2006, 05:05 AM
நானும் சில காலமாக வலைப்பு வைத்திருக்கிறேன். மிக குறைவாக தான் அங்கு எழுதுகிறேன்.

http://vizhiyan.wordpress.com

leomohan
12-10-2006, 01:07 PM
ஆங்கிலம் - http://leomohan.blogspot.com
தமிழ் - http://tamilamudhu.blogspot.com

மேமன்கவி
28-11-2006, 07:02 PM
http://oruleep.blogspot.com/
http://memonkavi.blogspot.com/
http://babujibhai.blogspot.com/
http://mallikaimallikai.blogspot.com/
http://eeview.blogspot.com/

தாமரை
28-11-2006, 11:52 PM
http://stselvan.blogspot.com/

sriram
02-12-2006, 07:53 PM
http://www.sriramtamil.blogspot.com

leomohan
02-12-2006, 08:05 PM
புதிதாக தமிழ் வலைப்பூக்கான ஒரு முயற்சியை எடுத்திருக்கிறார்கள்,
http://www.adadaa.com அடடா என்று பெயர். நானும் ஒரு வலைப்பூவை பதிவு செய்தேன்.


http://etheni.adadaa.com