View Full Version : என்னைப்பற்றி... அபூ அப்துர் ரஹ்மான்.
Abu Abdul Rahman
22-06-2005, 06:04 AM
நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள். நான் அமீரகத்தில் ஒரு நிருவனத்தில் பணிபுரிகிறேன். உங்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..
அன்புடன்
அபூ
பிரியன்
22-06-2005, 06:15 AM
அபு அப்துர் ரஹ்மான் அவர்களை மன்றத்தில் வரவேற்பதில் மிகவும் மகிழ்கிறேன். அமீரகத்தில் இருந்து மற்றுமொரு நண்பர். படித்து பங்களித்து பயனடையுங்கள்...
மன்மதன்
22-06-2005, 06:18 AM
தமிழ் மன்றத்திற்கு வருகை தந்திருக்கும் அபு அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்
பரம்ஸ்
22-06-2005, 06:20 AM
வருக வருக நண்பரே!
தமிழ் மன்றத்திற்கு அமீரகம் கொடுத்த அடுத்த பரிசு.
உங்கள் கருத்துகளையும், படைப்புகளையும் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.
pradeepkt
22-06-2005, 07:49 AM
வாருங்கள் அபூ.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துகள்.
அன்புடன்,
பிரதீப்
அறிஞர்
22-06-2005, 08:54 AM
வாருங்கள்.. அபூ.. தங்களை இந்த குடும்பத்தில் இணைத்து கொண்டதற்கு மகிழ்ச்சி.....
gragavan
22-06-2005, 10:23 AM
வாருங்கள் அபு. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் கருத்துகளையும் பதிவுகளையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
அபு...நீங்கள்தான் வலைப்பூ அபுமுஹையா?
அன்புடன்,
கோ.இராகவன்
kavitha
22-06-2005, 11:39 AM
அபூ அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி! :) :)
ரஹ்மான் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே! உங்களுக்கும் இசையில் ஈடுபாடு உண்டா? :) :)
என்றும் நட்புடன்,
கவிதா
சுவேதா
22-06-2005, 01:57 PM
வாருங்கள் வாருங்கள் அபு உங்கள் வரவு நல் வரவாகட்டும். உங்கள் படைப்புக்களையும்,கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்.
பாரதி
23-06-2005, 06:48 PM
வணக்கம் அப்துல் ரஹ்மான். தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இராசகுமாரன்
28-06-2005, 03:19 PM
வருக.. அபூ, அமீரத்தின் இன்னொரு நண்பரை காண்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
நமது பழைய உருப்பினர்களின் பதிப்புகளை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
இளந்தமிழ்ச்செல்வன்
28-06-2005, 08:27 PM
நண்பர் அபூ அப்துல் ரகுமான் அவர்களே வருக. தங்கள் கருத்துக்களை கேட்டறிய ஆவலாய் உள்ளோம்
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.