PDA

View Full Version : தீபக்-கேள்வி பதில்கள்



deebak
21-06-2005, 02:17 PM
நன்பர்களே பொது அறிவு கேள்விகள் கேக்கின்றேன் விடையை கூறுங்கள் நன்பர்களே!


1. ஆபிரிக்கா கடலில் உள்ள நதி எது?
inna athu nathiyavaa?

2. கானா எங்குள்ளது?
Music director Deva avanga kiddethaan

3. மிக ஆழமான ஆழி எது?
ponnunga manasuthaan

4.ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள சமுத்திரம் எது?
nekku bathroom thaan theriyum

5. ஒபெக் எங்குள்ளது?
sathiyamaa en veddil illey

6.உலகத்தில் மிக நீண்டநதி எது?
enda kuruvajourappa

7.இவ் நதி எங்குள்ளது?
ivvidaththil illey

8. மிக உயர்ந்த சிகரம் எது?
K.Balachandar

9. உலகின் சர்வாதிகாரி யார்?
Ah Ah Haah Naaney chandra muki

10. கடற்பரப்புகள் மொத்தம் எவ்வளவு?
yammaadiyo sunaamiyaithaan kedkanum

sorry friends namakku loncham kooda sarakku mandayil illey

சுவேதா
21-06-2005, 02:45 PM
வாருங்கள் தீபக் உங்களை இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள்அறிமுகத்தை அறிமுகப்பகுதியில் கொடுங்கள். :) என்ன விடைகள் கொடுத்திருக்கிறிர்கள் அதுகும் முடிந்து போன கேள்விகளுக்கு சரி நீங்கள் சரியானவிடைகளாக கடைசியாக கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கூறுங்கள் ( சும்மா விடைகள் வேண்டாம் சரியா) :)

Iniyan
21-06-2005, 05:06 PM
தீபக் !

இப்படி சிரிப்புகள் பதிய தனி இடம் உண்டு நம் தளத்தில்.

நன்றி.

அறிஞர்
22-06-2005, 02:19 AM
இந்த பகுதி பிரிக்கப்பட்டது

விகடன்
29-07-2007, 04:28 AM
2005 யூனில் வந்த தீபக்கை இன்னும் காணவில்லை. சிலவேளைகளில் ஒரு பதிவுச் சாதனை புரிந்திருக்கிறாரோ?