PDA

View Full Version : விண்மீன்-தமிழ் மன்றத்துக்கு புதுசு..



vinmeenj
21-06-2005, 01:33 PM
தமிழ் மன்ற நண்பர்களுக்கு...

ஒரு தமிழ் யாஹூ குழுமத்திலிருந்த சுட்டிய தட்டதில் இங்கு தாவிக் பார்த்ததில் விட்டுப் பிரிய மனமில்லாமல் அடுத்த இருவினாடியில் உறுப்பினரானேன்... இப்பொழுது என்னுடைய சொந்தப்பக்கமாக ஆக்கிக் கொண்டேன். அவ்வளவு தகவல்கள்.. அருமை அருமை...

என்னைப்பற்றிய அறிமுகம்...
அமீரகத்தில் ஒரு நிருவனத்தில் பணிபுரிகிறேன்...

அனைவருக்கும். வணக்கம்..

பிரியன்
21-06-2005, 01:43 PM
தமிழ் மன்ற நண்பர்களுக்கு...

ஒரு தமிழ் யாஹூ குழுமத்திலிருந்த சுட்டிய தட்டதில் இங்கு தாவிக் பார்த்ததில் விட்டுப் பிரிய மனமில்லாமல் அடுத்த இருவினாடியில் உறுப்பினரானேன்... இப்பொழுது என்னுடைய சொந்தப்பக்கமாக ஆக்கிக் கொண்டேன். அவ்வளவு தகவல்கள்.. அருமை அருமை...

என்னைப்பற்றிய அறிமுகம்...
அமீரகத்தில் ஒரு நிருவனத்தில் பணிபுரிகிறேன்...

அனைவருக்கும். வணக்கம்..

வாங்க வாங்க விண்மீன். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.அமரீகத்தில் இருந்து மற்றுமொரு நண்பர் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அருமையான தகவலோடு உள்நுழைந்த உங்களிடம் இருந்து நல்ல படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

மன்மதன்
21-06-2005, 01:45 PM
வாருங்க விண்மீண்.
அமீரக நண்பர் வட்டம் பெருகுது .. மகிழ்ச்சி அளிக்கிறது...
நிறைய படைப்புகள் தாருங்கள்..

அன்புடன்
மன்மதன்

baranee
21-06-2005, 02:00 PM
வருக வருக விண்மீன்.. நல்ல படைப்புகள் படைத்து ஜொலியுங்கள்.

அறிஞர்
21-06-2005, 03:33 PM
வாருங்கள்.. அன்பரே.....

மன்றத்தில் அனைத்து இடங்களிலும் உலாவி... படித்து இன்புறுங்கள்...

நேரம் கிடைக்கும்போது நல்ல படைப்புக்களை தாருங்கள்...

பரஞ்சோதி
22-06-2005, 04:11 AM
நண்பர் விண்மீன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

தமிழ்மன்ற விண்மீனாக திகழ வாழ்த்துகிறேன்.

pradeepkt
22-06-2005, 06:41 AM
விண்மீனுக்கு வணக்கம்.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துகள்.

சுவேதா
10-07-2005, 05:42 PM
வாருங்கள் வின்மீன் உங்கள் படைப்புக்களையும் ஆக்கங்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். உங்கள் வரவு நல் வரவாகட்டும்.

aren
11-07-2005, 12:41 AM
விண்மீன் அவர்களே,உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வருகை நல்வரவாகட்டும்.நீங்கள் எல்லா இடத்திற்கும் சென்று உங்களுடைய பங்களிப்பை சிறப்பாக்குவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கு என் வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்ஆரென்

Narathar
13-07-2005, 01:14 PM
விண் மீன் நல்ல பெயர்!!
பெயர் போல பிரகாசிக்க வாழ்த்துக்கள்

gragavan
13-07-2005, 02:01 PM
விண்மீன் அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்