PDA

View Full Version : 7 அப் பையன் கணக்கு பண்றான்..



மன்மதன்
21-06-2005, 06:30 AM
தண்ணியிலே இருந்துக்கொண்டு கணக்கு போடறான் பாருங்க.. :D :D

http://digicc.com/fido/

அன்புடன்
தண்ணியில் இல்லாத மன்மதன்

karikaalan
21-06-2005, 06:51 AM
7 Up கூல் விளம்பரம் நல்லாவே இருக்குது. யார் கிட்ட லிப்ட் கேக்குறான்?

===கரிகாலன்

pradeepkt
21-06-2005, 06:53 AM
ஆரம்பிச்சிட்டீங்களா இன்னைக்குக் கோட்டாவை?
நல்லாத்தானப்பூ இருக்கு.

பரஞ்சோதி
21-06-2005, 07:03 AM
சின்னப்பையன் கலக்குகிறான், நன்றி நண்பா.

மன்மதன்
21-06-2005, 07:28 AM
7 Up கூல் விளம்பரம் நல்லாவே இருக்குது. யார் கிட்ட லிப்ட் கேக்குறான்?

===கரிகாலன்

புரியலைஜி.. கண்டிப்பா என் கிட்ட லிஃப்ட் கேட்கலை.. என் ஆட்டோ எப்பவும் ஃபுல்... :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதக் பாட்ஷா..

gragavan
21-06-2005, 10:09 AM
நல்லாருக்கு கணக்கு..........பிரமாதம் பிரமாதம்.....

விகடன்
29-07-2007, 05:37 AM
முதல் பக்கத்தை பார்த்ததுமே ஜூட் விட்டிருக்க வேண்டும்.

மன்மதன்
12-08-2007, 07:59 AM
முதல் பக்கத்தை பார்த்ததுமே ஜூட் விட்டிருக்க வேண்டும்.

நீங்க விட்டிங்களா?? :D

உமாமீனா
26-02-2011, 09:21 AM
:aktion033: நல்லா இருந்தது

பிரேம்
01-03-2011, 02:58 AM
இது..எப்டி கணக்கு பண்றான்னு..யாரவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..

அன்புரசிகன்
01-03-2011, 04:41 AM
இது..எப்டி கணக்கு பண்றான்னு..யாரவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..

இதுபற்றி ஏற்கனவே ஜெகதீசனின் ஒரு திரியில் உள்ளது.

4 எண்களின் கூட்டுத்தொகைகளின் கூட்டுச்சுட்டி எப்போதும் 18 ஆக வரும். நீங்கள் மீதியாக கூறிய 3 இலக்கங்களின் கூட்டுச்சுட்டியை 18 இலிருந்து கழித்து பதில் சொல்வார்கள். ஆனால் கழித்த தொகையில் 0 வந்தால் அதை நீங்கள் மறைத்தால் சிங்கனுக்கு ஆப்பு...

ஆகவே நீங்கள் 0 ஐ மறைத்தால் அவர் அந்த பையனுக்கு விடை 18 என்றே வரும். அதை கூட்டி அவர் 9 என்பார். :D